அமரன் படம் வந்த பிறகு தான் முகுந்தன் யார் என்று தெரிகிறது. இன்னும் நம் நாட்டிற்காக எத்தனை உயிர்களை தியாகம் செய்தவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது 😭😭👍😭👍
Nijam chepparu andi... Movie chusi intiki vachaka ila theliyani vallu yentha manchi unnaru kada, major , captain ye kaadhu, army lo unna prathi chinnapati soldiers kuda yendharikoo ila jarigi untundi kada anesi full ga yedchesaaa😢 Love this movie ❤❤❤❤
இந்தியா - ராணுவ வீரர் ஓய்வுக்குப் பிறகு - வாட்ச்மேன் வேலை?? - ஆனால் சினிமா நடிகர் ,அரசியல்வாதிகள் ஓய்வுக்குப் பிறகு -- குடும்ப உறுப்பினர்கள்-MP அல்லது MLA அல்லது CM பதவி ??? ITS INDIA ?? சூப்பர்- வெளிநாடுகளில்- இளைஞர்கள் ராணுவத்தில் சேருவது கட்டாயம் ? இந்தியாவில் எப்போது? அல்லது PLS வேலைக்குச் செல்லுங்கள் அல்லது விவசாயத்திற்குப் பயிற்சி பெறுங்கள் PLS-நேரத்தை வீணடிக்காதீர்கள்,
మా కోసం నీ ప్రాణాలు అర్పించిన ఓ దేవుడా నీకు నా శిరస్సు 🙇 వంచి పాదాభివందనం చేసుకుంటున్నాను, భరత మాత ముద్దు బిడ్డవి నువ్వు, నిన్ను చూసి ఆ భరత మాత కూడా గర్వపడి నిన్ను తన ఒడిలోకి తీసేసుకుంది, నీ లాంటి చావు రావాలంటే అదృష్టం ఉండాలి Salute to our nation pride Officer Mukundh Sir 🫡
@@andril0019 mmm s...after major sir died..Avanga family financial ah evalo kasto patturukum 🥲🥲😨..avanga epdi manage pannaga ...onnumae therila...Avanga dad um konjo aged person ...soul of mukund's save their family nu nenaikuren🥴
எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதை விட என்ன சாதித்தோம் என்பதே அனைத்திற்கும் மேலானது. முகுந்தன் வாழ்வு சிறிதெனினும் சாதனை மிகப்பெரியது. தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று என்ற திருக்குறளின் எடுத்துக்காட்டு மாவீரன் முகுந்தன் வரதராஜன்.
வாழ்கையை கசப்பகினவங்கள் கூட இல்லாம இருக்கிறதே கஷ்டமா இருக்கு... இவ்வளவு இனிமையான வாழ்க்கை துணை ய பிரிஞ்சி வாழ கூடாது... நரக வேதனை...கடவுள் உங்களுக்கு துணையா இருக்கணும்....
Sasikala, you're right. We, Indians often take our freedom for granted, forgetting that our soldiers' bravery and sacrifices ensure our peace. Their night time vigilance allows us to sleep soundly. It's disheartening that some prioritize internal conflicts over national unity and respect for these heroes."
இவ்ளோ பொருத்தம் இருந்து அந்த உயிரை பிரிந்து வாழ்வது கொடுமை. கடவுள் இவர்களுக்கு எப்பொழுதும் கூடவே அவர்களின் கணவரின் உருவில் இருந்து தைரியம் தர வேண்டுகிறேன். 👍👍👍👍👍🙏🙏🙏
Ipdi la enna vazha sonna sathiyama ennala mudiyadhuu.... Oru nisham kuda nee illama na irruka mata mama..... Nanum unkudavey vandguduvaa papa.... Love u da purushaa.....😢 marriage agi ithana years achii ipavumm.... Nee mattum tha mama en uyir..... Love lots da pattu maa.... 😣 My Line line..... ✨🫂🥺
I just love how a lady can adore her man this much❤ She is so so so in love with him more than her own. Seeing her talking about her late husband during amaran movie promo shows she is stilll having those blushes and sparkles on her eyes towards him❤️🩹💔 Stay blessed u strong lady❤️🩹
சில நேரங்களில் நம் இதயம் நின்று விட்டது போல் இருக்கும் அப்படி தான் இந்துவை பார்க்கும்போது நின்று விட்டது என் இதயம் ஒரு நிமிடம் எப்படி அம்மா தாங்கிக் கொள்கிறாய் இந்த வேதனையை
இந்த படம் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்ததும் என் பாப்பா சொல்லி கேட்டேன் மனதில் என்னையும் அறியாமல் கண்ணீர் விட்டு அழுத படம் இந்த மாதிரி படம் நன்றி சிவா
Yen husband ipo mugundh sir iruntha pakkathu unit la irukar my heart totally broken yesterday tha movie pathan avara vanthutu sona avar ur military man wife don't feel don't fear nu sollraru but proud of my life ❤ jaihind
Madam nenu movie chusuna and mee love stroy and sir mana desham kosam kastapadi tana pranalu pogottukunnaru and Vikram garu hatsoff sir meeku koda.....Jai hind
Sk sai pallavi mukund indhu va valyhirukaga intha movie la..enaku movie pakumbothu ivaga rendu per tha therichaga..biggest salute both... rendu perum avolo alagu.. intha song ungalukunea edutha mari iruku...mukund varatharajan sir we all proud to u sir. Because we also our family army family❤❤❤❤❤indhu mam we all with u be strong . U r a original iron lady.. ❤❤
Indu is an inspiration for many women out there who are singlely handling their life. HATS OFF for her dedication as a mother and evergreen love for Mukund.❤❤
இந்த மாதிரி எந்தனை பசங்களா உசுரோட நாட்டுக்கு குடுக்குறது எவ்ளோ பெரிய விஷயம்.. நானும் இரண்டு பசங்களுக்கு அம்மா தான்... ரொம்ப கஷ்டமா இருந்தது... இந்த மாதிரி படங்கள் இன்னும் நிறைய வரணும்... 😢
She is real heroin , supporting her lover nd husband dreams, both r gods gift ., Pain is always pain no words to say., But she. Is most brave. Mugunthan sir always to be with her., Lot of salute from my soul.
She proved there is some grls are who love her man more than herself ❤
Not some ... Most of the girls
😂😂😂😂@@E5ujgw4yhko7hvhjn_24
She is the angle in his life
Jai Hind
I love my man more then my self❤❤
அமரன் படம் வந்த பிறகு தான் முகுந்தன் யார் என்று தெரிகிறது. இன்னும் நம் நாட்டிற்காக எத்தனை உயிர்களை தியாகம் செய்தவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது 😭😭👍😭👍
true words ❤😢
Correct
Nijam chepparu andi...
Movie chusi intiki vachaka ila theliyani vallu yentha manchi unnaru kada, major , captain ye kaadhu, army lo unna prathi chinnapati soldiers kuda yendharikoo ila jarigi untundi kada anesi full ga yedchesaaa😢
Love this movie ❤❤❤❤
❤❤❤😢😢😢
Well said.He should be celebrated that time itself.After d film is released,everyone is speaking about his sacrifice.Very pathetic.Late realisation.
Real love உண்மையிலே கஷ்டமா irukku mugunth நினைவுகள் உங்களை தேற்றட்டும் இனிவரும் காலம் பாப்பா விர்காக வாழுங்கள் ரபீக்கா சிஸ்டர்
இப்பிடி பிரிஞ்சிருக்க கூடாது ,மறு ஜென்மம் இருந்தால் 100வருடம் சேர்ந்து சந்தோசமா வாழணும்
இந்தியா - ராணுவ வீரர் ஓய்வுக்குப் பிறகு - வாட்ச்மேன் வேலை?? - ஆனால் சினிமா நடிகர் ,அரசியல்வாதிகள் ஓய்வுக்குப் பிறகு -- குடும்ப உறுப்பினர்கள்-MP அல்லது MLA அல்லது CM பதவி ??? ITS INDIA ?? சூப்பர்- வெளிநாடுகளில்- இளைஞர்கள் ராணுவத்தில் சேருவது கட்டாயம் ? இந்தியாவில் எப்போது? அல்லது PLS வேலைக்குச் செல்லுங்கள் அல்லது விவசாயத்திற்குப் பயிற்சி பெறுங்கள் PLS-நேரத்தை வீணடிக்காதீர்கள்,
మా కోసం నీ ప్రాణాలు అర్పించిన ఓ దేవుడా నీకు నా శిరస్సు 🙇 వంచి పాదాభివందనం చేసుకుంటున్నాను, భరత మాత ముద్దు బిడ్డవి నువ్వు, నిన్ను చూసి ఆ భరత మాత కూడా గర్వపడి నిన్ను తన ఒడిలోకి తీసేసుకుంది, నీ లాంటి చావు రావాలంటే అదృష్టం ఉండాలి Salute to our nation pride Officer Mukundh Sir 🫡
தங்க மகன்
தன் நாட்டிற்காக
தன் உயிரை
தந்த மகன்❤
Superb
No one speak about sepoy, havildar....😢
Romba alagana jodi! Cinemala hero heroine koda ivlo perfect a Alaga iruka matanga 😢😭 kolandha atha vida alaga iruku! May God bless them!❤
Karuppa kaaka matiri iruntha ottuka maatiya nee? 😂😂😂
@@andril0019 mmm s...after major sir died..Avanga family financial ah evalo kasto patturukum 🥲🥲😨..avanga epdi manage pannaga ...onnumae therila...Avanga dad um konjo aged person ...soul of mukund's save their family nu nenaikuren🥴
She works in Australia
Men are Brave 🔥.. Salute sir🙏🏼
முகுந்த் வடிவில் மகள்❤❤❤
1000 th like I have done brother
Correct 💯
Yes❤❤❤❤
@@subramanikumar2552 👏👍👍
O.....my....god.... இந்த அழகு ஜோடிய ....பிரிச்சிருக்கக்கூடாது...😮
Avaruku ithan velaye
850 th like iam disturbed after this movie
we hate pakistan ??
Awww her daughter is looking like Major Mukundh❤😍
Yes
முகுந்த் வடிவில் அவரின் அன்பு மகள்... வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.. இதயம் கனக்கிறது 😢
எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதை விட என்ன சாதித்தோம் என்பதே அனைத்திற்கும் மேலானது. முகுந்தன் வாழ்வு சிறிதெனினும் சாதனை மிகப்பெரியது.
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று என்ற திருக்குறளின் எடுத்துக்காட்டு மாவீரன் முகுந்தன் வரதராஜன்.
உங்கள் தமிழ் அருமை...
வாழ்கையை கசப்பகினவங்கள் கூட இல்லாம இருக்கிறதே கஷ்டமா இருக்கு... இவ்வளவு இனிமையான வாழ்க்கை துணை ய பிரிஞ்சி வாழ கூடாது... நரக வேதனை...கடவுள் உங்களுக்கு துணையா இருக்கணும்....
பாக்க பாக்க அழுக வருது யா,மேஜர் முகுந்த் வரதராஜன்
Yes,😢
அழகு அழகு அழகு மனசு வலிக்குது ஆனாலும் வாழ்த்துக்கள் பாப்பாவுக்கு 💖💖💖🙏🏼🙏🏼🙏🏼
There are many mukund...left us...saved our country...saving us ...value the freedom we are enjoying...
True words nga
Sasikala, you're right. We, Indians often take our freedom for granted, forgetting that our soldiers' bravery and sacrifices ensure our peace. Their night time vigilance allows us to sleep soundly. It's disheartening that some prioritize internal conflicts over national unity and respect for these heroes."
இவ்ளோ பொருத்தம் இருந்து அந்த உயிரை பிரிந்து வாழ்வது கொடுமை. கடவுள் இவர்களுக்கு எப்பொழுதும் கூடவே அவர்களின் கணவரின் உருவில் இருந்து தைரியம் தர வேண்டுகிறேன். 👍👍👍👍👍🙏🙏🙏
He is the real hero..He proved it, too early he’ve departed.. 😢😢❤️
The real hero of india Major mukund Varadharajan❤❤
Handsome mukund❤..love you and respect❤❤❤❤
Mrs mukund your our sister. The whole country stands guarding you and your family. Jaihind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳.
Ipdi la enna vazha sonna sathiyama ennala mudiyadhuu.... Oru nisham kuda nee illama na irruka mata mama..... Nanum unkudavey vandguduvaa papa.... Love u da purushaa.....😢 marriage agi ithana years achii ipavumm.... Nee mattum tha mama en uyir..... Love lots da pattu maa.... 😣 My Line line..... ✨🫂🥺
I just love how a lady can adore her man this much❤ She is so so so in love with him more than her own. Seeing her talking about her late husband during amaran movie promo shows she is stilll having those blushes and sparkles on her eyes towards him❤️🩹💔 Stay blessed u strong lady❤️🩹
Daughter looks like Father 👏🏻👏🏻🤗👍🏻.. Still he living with them🙏🏻..
Our respectful real indian Hero, ❤❤❤
Real mukund is alive or died???
@@RaselAhmed-h2l He is dead… that’s y biography of him is told in Amaran movie..
She lives true to this line
Neenda thooram pona pothum neenguma kadhalae...
Actually He Is A Real Hero ❤ But One Flim He Became Great Man 🇮🇳 JAI HINDH 🇮🇳
Endru Naan AMARAN Padam Cenima Theatre Sendru Parthaan Ennall En Kangalill Vantha Kaneerai Adakka Mudiyavillai 🇮🇳 JAI HINDH 🇮🇳
He is so handsome...😢 great lady..real inspiration
சில நேரங்களில் நம் இதயம் நின்று விட்டது போல் இருக்கும் அப்படி தான் இந்துவை பார்க்கும்போது நின்று விட்டது என் இதயம் ஒரு நிமிடம்
எப்படி அம்மா தாங்கிக் கொள்கிறாய் இந்த வேதனையை
😢😢😢
I 'm proud of you major Mukund varadharajan and this is the face of Indian army ❤❤
A big salute to you Major Mukund...No one dares to harm India when men like you are in the Army. ❤❤ To all jawans, real heroes.
Hats off to this real hero...desham kosam prananni kuda lekka cheyaledu..he is tje real hero...jai hind
மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்கள்❤❤ 🫡
Kadavulukku Irakkam eh illai 😢😢😢😢😢😢 Heartbreaking seeing all of their Evergreen memories.
இந்த படம் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்ததும் என் பாப்பா சொல்லி கேட்டேன் மனதில் என்னையும் அறியாமல் கண்ணீர் விட்டு அழுத படம் இந்த மாதிரி படம் நன்றி சிவா
Thalai vananguhiren thambiii Mukundh....salutes 🙋♀️🙋♀️🙏🏻🙏🏻💐💐💐😢😢
Yen husband ipo mugundh sir iruntha pakkathu unit la irukar my heart totally broken yesterday tha movie pathan avara vanthutu sona avar ur military man wife don't feel don't fear nu sollraru but proud of my life ❤ jaihind
☺️
Innum DMK ku vote poddunga.
@@CosWtch bro yenaku 29 years akuthu inum oru time kuta vote Potala
I pray for you dear sister,your husband will be safe. God be with him.
God bless Indhu and her daughter
She is so beautiful ❤❤and also strong
Miss you mukund garu 😢😢
Reel heroes are the fake heroes, salute to the real hero Mukundan .
🙏🙏🙏🙏🙏🙏உங்களின் தியாகம் பொறுறுதலுக்குறியது
அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் மறுபடியும் நீங்கள் இருவரும் சேர்ந்து பல ஆண்டுகால் வாழனும்❤
நல்ல முன் உதாரணம் sir and Maam. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன். 💐🎉🎊
Major Mukund நிங்கள் சாகவில்லை, உயிருடன் தான் உள்ளீர், எங்கள் மனதில்... உங்கள் தியாகம் நம் இந்திய நாடு என்றும் மறவாது இனி 😢😢😢😢
Mugunth look like actor Shyam...both are perfect match... Daughter also little princess 💖🫰🏻❤
Jai hind ❤ and salute for all indian armies 🫡
They are working hard for our nation...its the great work....🫡🫡
❤ legend Mukund. Pride of our nation
అమ్మ నీకు భర్త దూరమైనా, కూతురు రూపంలో నీ భర్తని ఇచ్చాడు సేమ్ వాళ్ళ నాన్న లాగే ఉంది పాప చల్లగా ఉండండి❤❤❤❤❤
Most trending couple!!! Proud of you both!!!
God shouldn’t taken him so early, salute Major sir
❤❤ where do you get these pics from, especially the one with Indhu Rebecca Varghese and Arsheya ❤
May God bless Arsheya and Rebecca Varghese 🥹🥹🙏😎🙏🙏🌹🌹🌹💐✝️✝️✝️💐🌹🌹🌹
She looks like her father 🎉❤❤❤❤with her smile🎉
Great 👍 manasu kastamagavum iruku ungala nanchi proud gavum iruku
Salute to Major Mukund and Indhu Mam ❤
Madam nenu movie chusuna and mee love stroy and sir mana desham kosam kastapadi tana pranalu pogottukunnaru and Vikram garu hatsoff sir meeku koda.....Jai hind
Salute you sir🇮🇳🇮🇳🇮🇳❤❤❤
Anna doesn't leave u alone sis..he is with you forever ❤❤love u indhu sis
முகுந்த் மகள் எங்கள் இந்திய தேசத்தின் ராணி.... எங்கள் வேலுநாச்சியார்....வாழ்க...
இந்த தேசம் உங்கள் தியாகத்தை போற்றும் நாள் வரும்😢
Salute mukund varadharajan sir..
Salute indhu mukund madam....
Sk sai pallavi mukund indhu va valyhirukaga intha movie la..enaku movie pakumbothu ivaga rendu per tha therichaga..biggest salute both... rendu perum avolo alagu.. intha song ungalukunea edutha mari iruku...mukund varatharajan sir we all proud to u sir. Because we also our family army family❤❤❤❤❤indhu mam we all with u be strong . U r a original iron lady.. ❤❤
Real hats off to mukund family. Behind every army man big support to their family members
Real Hero...Om shanthi... JaiHind
I still can not get out of this movie. Very touching. ❤❤
Rip Mukund😢😢Jai hind🇮🇳God bless her❤
Why god separate this loving couple???
🇮🇳அப்பா♥️ முகம்🌿
Indu is an inspiration for many women out there who are singlely handling their life. HATS OFF for her dedication as a mother and evergreen love for Mukund.❤❤
Your real hero sir ❤❤❤❤ god bless you madam❤❤❤❤
What a lovely beautiful family.❤❤❤
Romba paasama irukavangala than indha kadavul koda pirichidararu. Kann kalanguthu nice pair... Avanga evlo pure heart ithu than true Love nxt jenmam kandipa neenga 2ndu perum mrg panni 100yrs vazhanum
We Love you Mukund❤❤❤
Real love.Salute for Mukund sir and Indhu Rebecca .Made for each other.God bless u and ur daughter sister😊
வீர மங்கை 🫡🫡🫡🫡🙏🙏🙏👑💯💯☺️
😢😢😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
சிங்கப்பெண்ணே... தாயே... 😪.,. கோடி வணக்கங்கள்....😢😢😢
இந்த மாதிரி எந்தனை பசங்களா உசுரோட நாட்டுக்கு குடுக்குறது எவ்ளோ பெரிய விஷயம்.. நானும் இரண்டு பசங்களுக்கு அம்மா தான்... ரொம்ப கஷ்டமா இருந்தது... இந்த மாதிரி படங்கள் இன்னும் நிறைய வரணும்... 😢
Super jodi. U r great mam. Good wife n good mother n good daughter too. Hats off to you.
Still now true love is existing ❤❤❤❤she proved
She is real heroin , supporting her lover nd husband dreams, both r gods gift ., Pain is always pain no words to say., But she. Is most brave. Mugunthan sir always to be with her., Lot of salute from my soul.
Really great mukund sir
Thaliva ❤ 😢 na yanna sollaruthunu theriyala ❤
Intha mari army man films neraya varanum
Both of them are gems ❤ God bless them immensely. Indhu ❤
May God and your departed mans soul protect you and your child in all endevaours . I pray for you both magale.
That's called true Love, God bless your soul Mukund Sir, we Proud to have Soldier Like You Sir 🙏
After seeing this movie i cried lot god bless u dearsss
Great salute to Amaran major Mukund and his family members ❤❤❤❤ Jai Bharat Jai Hind ❤❤❤
She exactly look like her father ❤
Salute to the major mukund Varadarajan Sir 🫡🫡🫡. May god bless his wife and daughter forever.
He won in life❤
இந்து உங்கள் முகுந்த உங்கள் மகளின் வடிவில் உங்களுடன் இருக்கிறார். ❤❤❤❤
Mukund Sir’s daughter is her dad’s photocopy. ❤
நம் நாட்டில் உள்ள அனைவரும் பார்க்க வோண்டிய படம் அமரன்😢😢❤❤❤🎉🎉🎉🎉
இறைவா..! 🙏🙏🙏
நல்ல ஒரு முன் உதாரணம் நீங்களும் உங்க குடும்பமும் நன்றி மேஜர் முகுந்த் சார் ❤️❤️
Mini Mukund is right next to you … daughter is a copy of Mukund ❤ god always bless you both ❤
Movie pair a vida real pair semmaya irukanga ❤
Indhu mam gr3at
She is very bold and love him like her soul