ஆம் கோல் சுருக்கம் வராமல் இருக்க eacy cutting blouse mathod

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 172

  • @crazy_ilamaran9129
    @crazy_ilamaran9129 6 หลายเดือนก่อน +26

    இதுவரை எத்தனையோ வீடியோ பார்த்தேன் எனக்கு புரியவில்லை ஆனால் இது தெளிவான விளக்கம் மிக்க நன்றி அம்மா

  • @jesuslovesyou270
    @jesuslovesyou270 3 หลายเดือนก่อน +5

    Thank you very much for your helpful tips,mam.ஆம்கோல் அளவு எடுப்பது பற்றி சொன்னது வித்தியாசமாக இருந்தது. Try pandren mam.

    • @sstailoring
      @sstailoring  2 หลายเดือนก่อน +1

      OK sister all the best

  • @ManiManikandeswaran
    @ManiManikandeswaran 4 หลายเดือนก่อน +5

    நன்றாக புரியும்படி சொல்லிகொடுக்கிறீர்கள்.
    மிக்க நன்றி. 🙏

  • @thenmozhithenmozhi7941
    @thenmozhithenmozhi7941 5 หลายเดือนก่อน +2

    வீடியோ விளக்கம் அனைத்தும் தெளிவாக இருந்தது நன்றி

  • @kalaivaniganesh1097
    @kalaivaniganesh1097 หลายเดือนก่อน

    Migavum thelivana villakam nanri akka thodaratum omathu pathivugal😊

  • @SasiKala-dc3qs
    @SasiKala-dc3qs 2 หลายเดือนก่อน

    சூப்பர் மேடம் நன்றாக புரிகிறது மிகவும் நன்றி

    • @sstailoring
      @sstailoring  2 หลายเดือนก่อน

      நன்றி சகோதரி😃

  • @banufaizel4184
    @banufaizel4184 7 หลายเดือนก่อน +5

    L bow sleeve vandha yapdi calculate pnradhu sister

  • @vijayalakshmiv8232
    @vijayalakshmiv8232 6 หลายเดือนก่อน +2

    Mam super ah explain pandi sonniga . Ivlo naal theriyama evlo thuni West pandirkan . Ippo clear aiduchi mam .😊very use full vedio thank u mam

  • @chithrajhon2526
    @chithrajhon2526 หลายเดือนก่อน

    Super akka nalla purichathu👌👌❤❤

    • @sstailoring
      @sstailoring  หลายเดือนก่อน

      Thank you sister

  • @vijayamurugan6709
    @vijayamurugan6709 หลายเดือนก่อน

    நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @santhoshvasu6727
    @santhoshvasu6727 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉 விளக்கம் அருமை

  • @jeyapratha3299
    @jeyapratha3299 3 หลายเดือนก่อน

    Hi mam....neenga title la blouse size um mention pannuna inum rompa use iruku mam.....

  • @v.ezhumalai4020
    @v.ezhumalai4020 หลายเดือนก่อน

    என் பெயர் கவிதாரோம்ப 29:00 கோழப்மகயிருந்த ரோம்ப நன்றி அக்கா❤

    • @v.ezhumalai4020
      @v.ezhumalai4020 หลายเดือนก่อน

      என் பெயர் கவிதா ரோம் பகோழப்பத்தலயிருந்த ரோம்பநன்றி❤

  • @karpagammegaraju9522
    @karpagammegaraju9522 4 หลายเดือนก่อน

    Romba nandraga purindadu mam thanks tomorrow I will try

  • @KANMANI.M-xu1ig
    @KANMANI.M-xu1ig 17 วันที่ผ่านมา

    சூப்பர் அக்கா நன்றி அக்கா தேங்க்யூ தேங்க்யூ

  • @sabeenaparvin8668
    @sabeenaparvin8668 4 หลายเดือนก่อน

    Super explain sis❤

  • @sathyapandiyan-iv5fm
    @sathyapandiyan-iv5fm 7 หลายเดือนก่อน +7

    அருமையான விளக்கம் சகோதரி

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      Thank you sister

  • @madeshjanani7
    @madeshjanani7 2 หลายเดือนก่อน +1

    Akka yen sixe 40 back height 15, back neck 7,hip round 34,front neck 6.5, front height 13.5,sleeve length 10,sleeve round 6.25,armhole round 8.5 intha alavuku cutting poduga backa vida front cloth extra varuthu, armhole kel irunthu surulam varithu, oru solution solluga sister please🙏🙏 unga video niraya parthu than theriyuthu nalla.

  • @kirshnaveni-vk7hx
    @kirshnaveni-vk7hx 7 หลายเดือนก่อน +3

    ரொம்ப சிறப்பு நன்றி மகிழ்ச்சி

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      நன்றி🙏💕 சகோதரி

  • @B.NagarajuB.Nagaraji
    @B.NagarajuB.Nagaraji หลายเดือนก่อน

    Supera. Soinnenga. Akka

    • @sstailoring
      @sstailoring  หลายเดือนก่อน

      Thank you sister thanks

  • @mohangeetha3276
    @mohangeetha3276 7 หลายเดือนก่อน +8

    எனக்கும் சி சந்தேகம் இருந்தது உங்க vedio பாத்தேன் நல்லபடியாக புரிந்தது இனிஒண்ணுதைத்து பாத்து சொல்கிறேன் aunty

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน +4

      All the best sister😀

  • @kumuthas2443
    @kumuthas2443 หลายเดือนก่อน

    என்னுடைய ரொம்ப நாள் சந்தேகம் ஆம் ஹோல் அளவு எடுப்பது தான் எப்படி என்பது .அதை தெளிவாக சொன்னிங்க அம்மா. நன்றி, நன்றி அம்மா...

  • @Nilgiris_knitting.
    @Nilgiris_knitting. 3 หลายเดือนก่อน +1

    Sleevi eaththanai inch eruinthal ethu poruinthum..

  • @Rx_Tamilan_Rx_Tamilan
    @Rx_Tamilan_Rx_Tamilan หลายเดือนก่อน

    ❤super amma

  • @cookandvlog2929
    @cookandvlog2929 7 หลายเดือนก่อน +18

    Short sleeve vaithu mark pandreenga adhuve neelamaga irundhal eppadi sister mark pannuvadhu

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน +2

      Video upload pendre sister

  • @kalaramadass4204
    @kalaramadass4204 6 หลายเดือนก่อน

    Thanks for all Super teaching

  • @NiraimathyR
    @NiraimathyR 7 หลายเดือนก่อน +4

    Super explain sister thank you 🎉

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      Thank you 🙂 sister

  • @kannanpsuganya
    @kannanpsuganya 4 หลายเดือนก่อน

    👍👍super sis

  • @KowsalyaKowsalya-s3m
    @KowsalyaKowsalya-s3m 6 หลายเดือนก่อน

    Hi romba super thank mm alau bolus illama. Ner alau vachi cutting podunga mm pls❤❤❤

  • @hemalatha9266
    @hemalatha9266 7 หลายเดือนก่อน +1

    Hi sister ippothan first time unga video pathen iam impressed sister very neat and clear explanation tq 🙏 ennakum same problem than sister my blouse size also 38 sister tq 🙏🙏 full shoulder 16 appo evlo neck and shoulder vekkalam sister pls reply pannunga 🙏🙏 armhole round 16

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      Nack 2/1 sholder 3/1 sis

    • @hemalatha9266
      @hemalatha9266 7 หลายเดือนก่อน

      @@sstailoring sister puriyala 2.5 and 3.5 ah

  • @sripriyabindhu2789
    @sripriyabindhu2789 4 หลายเดือนก่อน +1

    சகோதரி, கை உயரம் அதிகம் ஆகும்போது சுற்றலவில் மாற்றம் வராதா

  • @kuenalini5712
    @kuenalini5712 7 หลายเดือนก่อน +1

    very clear information ❤

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      Glad you think so! Sis

  • @solaimaha6782
    @solaimaha6782 7 หลายเดือนก่อน +94

    யாருடைய உதவியும் இல்லாமல் நமக்கு நாமே அளவு எடுத்து வெட்டி தைப்பது எப்படி என்று வீடியோ போடவும் 😊🎉❤

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน +10

      Video upload pendre sister😀

    • @solaimaha6782
      @solaimaha6782 7 หลายเดือนก่อน +5

      @@sstailoring thank you so very much

    • @chithrachithra844
      @chithrachithra844 7 หลายเดือนก่อน +2

      தெளிவாக இருக்கு சிஸ்டர்

    • @chinnadhurai3435
      @chinnadhurai3435 7 หลายเดือนก่อน +1

      🎉

    • @chinnadhurai3435
      @chinnadhurai3435 7 หลายเดือนก่อน

      ​@@chithrachithra844
      Satala

  • @k.venkatesan.k.venkatesan2363
    @k.venkatesan.k.venkatesan2363 6 หลายเดือนก่อน

    Vijivenket 🤩😍👌👌👌👍

  • @riyospidy1135
    @riyospidy1135 5 หลายเดือนก่อน

    Super sister 👌🏻

  • @karpagammegaraju9522
    @karpagammegaraju9522 4 หลายเดือนก่อน

    Enakku naane alavu eduppadu eppadi endru sollunga mam

  • @everydayyvideoss
    @everydayyvideoss 7 หลายเดือนก่อน +1

    Kai neelama iruntha eppadi mam alavu eduththu vettuvathu mam neenga sonna alavu blouse kai neelam kammiya irukku mam

  • @jagadeeswaransaraswathy2275
    @jagadeeswaransaraswathy2275 7 หลายเดือนก่อน +3

    Sis, alavu blouse long sleeve ah iruntha armhole alavu eppadi vaipppathu sollunga pls

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      Video upload pendre sister

  • @seethaseetha7438
    @seethaseetha7438 13 วันที่ผ่านมา

    Patti side one and half vidala? Why?

  • @Roshi_Kowsi1019
    @Roshi_Kowsi1019 4 หลายเดือนก่อน

    Neck aalavu evlo vaikurathunu sariya therila akka.... Back neck agalama rounda kekurage enaku evlo inch vacha sariya irukumnu therila endha size blouse ku evlo inch vacha sariya irukumnu konjam enakage soluge 🙏 neck aalavu adhigama agita vacha shoulder loose varumanu bayama iruku vera😢

  • @pannerselvam2793
    @pannerselvam2793 5 หลายเดือนก่อน +1

    Blouse munnadi varamattuthu enna pandrathu

  • @Kannagikannagi677Kannagikannag
    @Kannagikannagi677Kannagikannag 5 หลายเดือนก่อน +1

    👌👌👌👌பிரென்ட் காட்டிங் வீடியோ போடுங்க

  • @abiramisarathi
    @abiramisarathi 7 หลายเดือนก่อน +5

    மி க வு ம் தெ ளி வான வி ளக்கம் நன்றி

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      Thank you sister😀

  • @shobishobsshobishobs913
    @shobishobsshobishobs913 7 หลายเดือนก่อน +1

    Ithu short sleeve but alavuku long sleeve blouse kudutha epdi armhole mark panrathu

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      Video upload pendre sister

  • @anuanandhi858
    @anuanandhi858 7 หลายเดือนก่อน +9

    😮நீளமான கைக்கு எந்த அளவு எடுக்க வேண்டும்

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      மேல் சோல்டரில் இருந்து ஆம்கோல் ஜாய்ன்ட் வரை அளவு எடுக்கவும் sister

  • @KumarKumar-cv7mq
    @KumarKumar-cv7mq 7 หลายเดือนก่อน

    அருமை சகோதரி 👌👌👌

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      நன்றி சகோதரி😃

  • @devij8265
    @devij8265 2 หลายเดือนก่อน

    👏👏👏👌

  • @KrishnanPGV-e6z
    @KrishnanPGV-e6z 6 หลายเดือนก่อน

    Super very nice thanks

  • @santhoshvasu6727
    @santhoshvasu6727 4 หลายเดือนก่อน +3

    சோல்டர் கீழே இறங்கி வருகிறது எதனால் என்று சொல்லுங்கள் சகோதரி முன்பக்கமாக இறங்கி வருகிறது செஸ்ட் கொஞ்சம் பெருசாக இருப்பதால் இருப்பதால் இறங்கி வருகிறது அதை எப்படி சரி செய்வது

  • @SastiGukan
    @SastiGukan 7 หลายเดือนก่อน

    Super Tq so much mam😊🤝

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      Welcome 😊 sister😀

  • @parthiband1376
    @parthiband1376 3 หลายเดือนก่อน

    TQ so much sis

  • @mithran-mp4
    @mithran-mp4 7 หลายเดือนก่อน +5

    hand மட்டும் பெருசா இருந்தா எப்புடி அளவு எடுப்பது hand சுற்றளவு 8inch

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      Video upload pendre sister

  • @chitrachitra7703
    @chitrachitra7703 7 หลายเดือนก่อน

    Supper sister❤

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 7 หลายเดือนก่อน +1

    Thank you sister ❤

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      You are welcome 😊 sister

  • @jagathabai1131
    @jagathabai1131 7 หลายเดือนก่อน

    Thank u so much for ur detail information God bless ur career

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      Thank you sister😀

  • @RockybadRaja
    @RockybadRaja 7 หลายเดือนก่อน

    neela. Kal ental eppadi alavu eduppathu

  • @maniantonydcruz4475
    @maniantonydcruz4475 7 หลายเดือนก่อน

    Super, Thank you sister.

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      Welcome 😊 sister

  • @TamilSelvi-uv3vg
    @TamilSelvi-uv3vg 7 หลายเดือนก่อน

    Superakka❤🎉

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      Thank you sister😀

  • @manimegalais7245
    @manimegalais7245 6 หลายเดือนก่อน

    Thank you sister

  • @supriyan.g7143
    @supriyan.g7143 7 หลายเดือนก่อน

    Blouse cutting கிலையார செல்லி கொடுத்திங்கா mam 🎉🎉🎉🎉

    • @sstailoring
      @sstailoring  6 หลายเดือนก่อน

      Thank you sister😀

  • @Poorani228
    @Poorani228 7 หลายเดือนก่อน

    Hi Sister, naan uk il irukkiren. Neenkal enakku online il sewing teach pannuveenkala?

  • @HaseenaAmeen-ty6rs
    @HaseenaAmeen-ty6rs 7 หลายเดือนก่อน

    Neelamana kai vantha yappadi alavedupathu

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      Video upload pendre sister

  • @sivaveaniveani115
    @sivaveaniveani115 6 หลายเดือนก่อน

    Super. Akka

    • @sstailoring
      @sstailoring  6 หลายเดือนก่อน

      Thank you🙏💕

  • @RajaSekar-ni5mn
    @RajaSekar-ni5mn 7 หลายเดือนก่อน

    அருமை அக்கா.

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      Thank you sister😀

  • @sivagnanamp8274
    @sivagnanamp8274 4 หลายเดือนก่อน

    Openuku. Thuni. Cutpanalaiyea

  • @sumathi510
    @sumathi510 7 หลายเดือนก่อน

    முன்னாடி துணி அதிகமானல் என்ன செய்ய வேண்டும் சகோதரி

  • @sangeeB-h4i
    @sangeeB-h4i 4 หลายเดือนก่อน

    Nalla vilakkam mam

  • @VeeraPillai-em6cn
    @VeeraPillai-em6cn 6 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @usharanijayabal1457
    @usharanijayabal1457 7 หลายเดือนก่อน

    நன்றி மா சூப்பர்

  • @kanikani8446
    @kanikani8446 7 หลายเดือนก่อน

    stiching video podunga mam

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      OK sister😀

  • @crazy_ilamaran9129
    @crazy_ilamaran9129 6 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @suyambunathan7732
    @suyambunathan7732 7 หลายเดือนก่อน +1

    Maxi dress video class step by step போடுங்க sis please request me

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      Will upload soon

  • @sowmeyajaga7435
    @sowmeyajaga7435 7 หลายเดือนก่อน

    Thanks for update

  • @eniyasanthosh524
    @eniyasanthosh524 7 หลายเดือนก่อน

    அக்கா பட்டி கட்டிங் செய்வது எக்ஸ்டா துணிவிடவேண்டாமா

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      வேண்டும் sister

  • @surajmanickam7431
    @surajmanickam7431 5 หลายเดือนก่อน

    Superm

  • @ezhilarasi573
    @ezhilarasi573 6 หลายเดือนก่อน

    Thanks akka

  • @LalithaLalithaLalitha-j1w
    @LalithaLalithaLalitha-j1w 20 วันที่ผ่านมา

    பிளவுஸ் தெளிவாக சொல்லிதந்திங்க அதற்க்கு ரோம் பநன்றி

    • @sstailoring
      @sstailoring  17 วันที่ผ่านมา

      நன்றி சகோதரி

  • @HandsomePrithi
    @HandsomePrithi 7 หลายเดือนก่อน +1

    What is aam kol?

  • @gomathiramesh4997
    @gomathiramesh4997 7 หลายเดือนก่อน

    Super sister

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      Thank you sister

  • @rsanthakumari4076
    @rsanthakumari4076 4 หลายเดือนก่อน

    நன்றி

    • @sstailoring
      @sstailoring  4 หลายเดือนก่อน

      Thank you sister

  • @RohithRohith-qs7uv
    @RohithRohith-qs7uv 7 หลายเดือนก่อน

    Super akka

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      Thank you sister😀

  • @SelviA-x1y
    @SelviA-x1y 7 หลายเดือนก่อน

    Super

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      Thanks sister😀

  • @VijayaLakshmi-qz4ns
    @VijayaLakshmi-qz4ns 6 หลายเดือนก่อน

    👍👌🙏🤝

  • @tharmeswarythiru4497
    @tharmeswarythiru4497 6 หลายเดือนก่อน

    Thankyou

  • @JosephineJothi-w5o
    @JosephineJothi-w5o 7 หลายเดือนก่อน +2

    இது எல்லாருக்கும் சரியா வராது. என்னுடைய கஸ்டமர் ஒருவருக்கு முன் கை சுற்றளவு 9 1/4 இன்ச் அவருக்கு எப்படி வரும்

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      Next video upload pendre sister

  • @kalarani3116
    @kalarani3116 7 หลายเดือนก่อน

    😢video currecta cover aagalai mam

  • @jothijothi6805
    @jothijothi6805 7 หลายเดือนก่อน +2

    அக்கா எனக்கு பிளவூஸ் ஏங்க அம்மா க்கு பிளவூஸ் சரியா வர மாட்டிகுதூ அக்கா

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน +1

      தைக்க தைக்க சரியாகி விடும் sis

  • @VioletLeela-m3l
    @VioletLeela-m3l 7 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @buvaneswaris8206
    @buvaneswaris8206 6 หลายเดือนก่อน +1

    36 இஞ்ச் ப்ளவுஸ் கட்டிங்

  • @AlameluChokkalingam-qy4em
    @AlameluChokkalingam-qy4em 7 หลายเดือนก่อน

    Thank u sistet

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      Welcome 😊 sister😀

  • @akashchinnappan9359
    @akashchinnappan9359 6 หลายเดือนก่อน

    Thenku ma

  • @shyamalaraniv406
    @shyamalaraniv406 7 หลายเดือนก่อน

    Wish your old blouse size

  • @SelvaRani-c5q
    @SelvaRani-c5q 7 หลายเดือนก่อน

    Thanksma

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      நன்றி சகோதரி😃

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 7 หลายเดือนก่อน +3

    ஆம்கோல் எத்தனை இஞ்ச் என்று சொல்ல இல்லை

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      5 இஞ்சி sister

  • @MThangaselvi-o2m
    @MThangaselvi-o2m 4 หลายเดือนก่อน +5

    நீள கை என்றால் ஆர்ம்ஹோல் அளவு மாறும்.

  • @prathimajones2412
    @prathimajones2412 7 หลายเดือนก่อน

    .thanks

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      Thank you sister😀

  • @rathinasamys2507
    @rathinasamys2507 4 หลายเดือนก่อน

    அம்மா கழத்து 21/4வைத்து21/2தான்தைக்கிறேன் ஆனால் Uகழத்துவைத்தால் ரவுண்டுகழத்தாக வருகிறது ? சோல்டர்பக்கம் மடாடுய் விரிவாகவருகிறது எதனால் பிலீஸ்

    • @shakthishivani4783
      @shakthishivani4783 3 หลายเดือนก่อน

      பின் கழுத்துரௌண்ட் வரையும் போது கீழே கொஞ்சம் ஒடுக்கமாக வரைய வேண்டும்

  • @marinatarajan4199
    @marinatarajan4199 7 หลายเดือนก่อน

    Super mam🎉🎉

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      Thank you sister

  • @sivapackiam55
    @sivapackiam55 6 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம்

  • @shankzblue
    @shankzblue 6 หลายเดือนก่อน

    அப்போ கை நீளமா இருந்தால் எப்படி armhole length எடுக்கிறது ஏன் இப்படி எல்லாரும் armhole length calculation ல இப்படி வஞ்சகம் பண்றீங்க😢 அதிலமட்டும் அமுக்கிறீங்க தெளிவா சொல்லிதராம
    அந்த அளவு எடுக்கிறது மட்டும் சூனியமா இருக்கு

    • @sstailoring
      @sstailoring  6 หลายเดือนก่อน +1

      Video upload pendre sister

    • @shankzblue
      @shankzblue 6 หลายเดือนก่อน

      @@sstailoring please pannungalan.. neenga online class eathachum kudutha sollunga nan join pandran neenga solli thara methods easy a iruku