நண்பா தமிழ்நாட்டுல இருக்கிற. அனைத்து நகரம் முதல் குக்கிராமம் வரை போயிருக்கேன்,எல்லாமே திட்டமிடாத பயணம் தான்.எங்குமே அசௌகர்யத்தையோ,பயத்தையோ இதுவரை நான் பார்த்ததில்லை.ஆனால் இந்த பயணம் பாதுகாப்பு இல்லை ங்ற பயத்தை ஏற்படுத்தியது.வடக்கன்னு வன்மத்தோடு சொல்லல,அவர்களால் பாதிக்கப்பட்டு சொல்றேன்.
திட்டம் போடாமல் பயணம் செய்து விட்டு வடக்கன் அது இது என்று கூறுவது எவ்வளவு அபத்தம்..
நண்பா தமிழ்நாட்டுல இருக்கிற. அனைத்து நகரம் முதல் குக்கிராமம் வரை போயிருக்கேன்,எல்லாமே திட்டமிடாத பயணம் தான்.எங்குமே அசௌகர்யத்தையோ,பயத்தையோ இதுவரை நான் பார்த்ததில்லை.ஆனால் இந்த பயணம் பாதுகாப்பு இல்லை ங்ற பயத்தை ஏற்படுத்தியது.வடக்கன்னு வன்மத்தோடு சொல்லல,அவர்களால் பாதிக்கப்பட்டு சொல்றேன்.
Very childish and immature comments.
எனக்கு கிடைச்ச அனுபவத்தை பகிர்ந்துகிட்டேன்.நான் யாரையும் தப்பா பேசுறது என் நோக்கமல்ல.அதே சமயம் உண்மையை பேசுறேன்.புகழ்ந்து பேச வேண்டிய தேவை இல்லை நண்பா