இல்லைனா உங்க சொத்து உங்களுக்கு இல்ல😨| Do's & Don't with Document Registration

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024

ความคิดเห็น • 64

  • @NaattuNadappu
    @NaattuNadappu  9 หลายเดือนก่อน +8

    Patta vs Document: Which is Valid?
    th-cam.com/video/qncbitZPP3U/w-d-xo.htmlsi=QF9n4gd-h0St5bJi

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 8 หลายเดือนก่อน +2

      உய் என்ற பெயரில் இந்தியில் இன் கொடி இந்தியா உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும் என்ற அளவில் பால் துள்ளல் போன்ற விளையாட்டுகள் ஆன்லைன் விளையாட்டு போல இருக்கு தீம்

  • @arunbrucelees344
    @arunbrucelees344 8 หลายเดือนก่อน +17

    பத்திரத்தை பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு அவசியமான பதிவு😊❤

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 8 หลายเดือนก่อน +12

    மிகச் சிறந்த விஷயங்களைப் பதிவிடுகிறீர்கள். பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam7185 8 หลายเดือนก่อน +8

    உங்கள் விளக்கத்திற்கு நன்றி அறியாதவர்களுக்கு அறிந்து கொள்ள நல்ல தகவல்

  • @sebilonprabhu
    @sebilonprabhu 7 หลายเดือนก่อน +1

    First time i am seeing Rs 25000 Twenty five thousand stamp paper. Thaks so much for good information. Wish all of you to buy properties and have good documents. Best wishes best of luck.

  • @ashwinkumar3082
    @ashwinkumar3082 8 หลายเดือนก่อน +8

    நல்ல தகவல்.... மேலும் எதிர்பார்ப்பு...

  • @anandtobra
    @anandtobra 7 หลายเดือนก่อน +5

    அருமையான விளக்கம் நண்பர்களே..நீங்கள் வாழ்க..

  • @sanjayk1074
    @sanjayk1074 8 หลายเดือนก่อน +1

    Nice 👍. Anna oru clarification property tax puthusa vanga enna proceeger, evlo amount aagum nu konjam vilakama podungalen...

  • @SasiKumar-rb6lx
    @SasiKumar-rb6lx 7 หลายเดือนก่อน +1

    This kind of content is really good. Make more content related to documentation.

  • @ezhilkumarsivaprakasam6219
    @ezhilkumarsivaprakasam6219 7 หลายเดือนก่อน +3

    நல்ல பயனுள்ள தகவல்...
    சொல்லிய விதம் அருமை....

  • @jagadishpalanivelu5889
    @jagadishpalanivelu5889 7 หลายเดือนก่อน +2

    Very useful information. Keep up the good work

  • @chidhambaranathanvr3410
    @chidhambaranathanvr3410 3 หลายเดือนก่อน

    Paying stamp duty through stamp paper become obsolete in states like Delhi, AP. where they on line and take a printout with QR code; But states like TN still emphasis on stamp paper , with the connivance of middle men for getting commission by selling on premium. A way of stalling digitalisation😮

  • @lokeshweruday
    @lokeshweruday 9 หลายเดือนก่อน +1

    Super content.
    Yennuku oru doubt irruku.
    Different value rupee document yendhukku pandranga. Yella document orrey rate yen vekkila?

    • @Nandha-hj6yg
      @Nandha-hj6yg 9 หลายเดือนก่อน

      சொத்தோடு மதிப்புக்கு ஏற்ற கட்டணம் செலுத்தவேண்டும். அதுக்கு தான் பல்வேறு மதிப்பு கொண்ட பத்திரங்கள் உள்ளது.

  • @BanuMathi-ld1gp
    @BanuMathi-ld1gp 6 หลายเดือนก่อน

    என் தாத்தா கு வயது 80 அவர் பெயரில் பத்திரம் இருக்கு ஆனால் பட்டா மாற்றம் செய்ய முடியவில்லை vao office ல ரொம்ப அலைய விடுகிராற்கள்

  • @dinesh-gs9rx
    @dinesh-gs9rx 6 หลายเดือนก่อน +1

    Bro sothu pasangga perulla mattum yezhithirukkaanga ponnunga perulla yezhuthulla naa enna pannalaa bro

  • @Gokul-ii2cx
    @Gokul-ii2cx หลายเดือนก่อน

    இன்றைய தேதியில் ரூபாய் 25,000 வரை stamp paper இருப்பதாக பத்திரம் விற்பவர்கள் சொல்கிறார்கள்.

  • @yashkutty4422
    @yashkutty4422 9 หลายเดือนก่อน

    Pls civil case pathi poduga sir. My home construction work wall la Pusa vidamatraga... . பக்கத்து வீட்டு பக்கம் தான் போய் பூஷணம் விடமார்ராங்க.... வீடு முழுவதும் மழைக்கு ஒழுகுது. Yanna pandrathu sir

    • @relaxaravind4541
      @relaxaravind4541 7 หลายเดือนก่อน

      Government rules padi Set back vidanumea.
      Setback norms padi vedalaya bro?

  • @user-vp1oy1fu4q
    @user-vp1oy1fu4q 8 หลายเดือนก่อน +1

    vera oru aaloda idam yengaludaiya patta la vanthutu athuku yena pananum

  • @vijayamanimani747
    @vijayamanimani747 5 หลายเดือนก่อน

    Bro ஒருவரின் இடத்தை வேறு ஒருவர் வாங்குகிறார்கள் இதற்கு சாட்சி கையெழுத்து போடுவதால் ஏதாவது பிரச்சினை வருமா சாட்சி கையெழுத்து போடுவதற்கு நமது ஆதார்காடை கொடுப்பதால் ஏதாவது சிக்கல் வருமா

  • @p.s.krishnan1761
    @p.s.krishnan1761 13 วันที่ผ่านมา

    Super brother arumai

  • @sivasivalingam12
    @sivasivalingam12 7 หลายเดือนก่อน +1

    Arumaiyana vilakkam

  • @prabaselvam9204
    @prabaselvam9204 9 หลายเดือนก่อน +3

    Thanks for your information

  • @RajaRam-cq6du
    @RajaRam-cq6du 7 หลายเดือนก่อน

    instead of telling bro, i think telling friend is much suited

  • @ramachandhirannandakumar738
    @ramachandhirannandakumar738 5 หลายเดือนก่อน

    முடக்கு வாதம் ஏற்பட்டு கை, கால்கள்
    செயல் இழந்து சரியாக பேச முடியாத தன் தந்தை இடம் கைநாட்டு மற்றும் பெற்று தான செட்டில்மெண்ட் வாங்கினால் அது செல்லுபடி ஆகுமா .அவ்வாறு செட்டில்மெண்ட் செய்ய அரசு ஏதேனும் விதிமுறைகள் உள்ளனவா

  • @narpavithangam8542
    @narpavithangam8542 7 หลายเดือนก่อน

    Helpful needs thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦 really helpful 👏👏👏👏

  • @vasanthsaravanan8459
    @vasanthsaravanan8459 3 หลายเดือนก่อน

    Can we maintain different signature for different banks/fields

  • @user-rj8yi7bn3k
    @user-rj8yi7bn3k 9 หลายเดือนก่อน +1

    Bro iob bank la RS:236 ecs ret charge angin and angin debited but i can't take any EMI totally 5000 debited bank not response please give any idea refund my amount

  • @RathnarajSamsonPraburaj
    @RathnarajSamsonPraburaj 8 หลายเดือนก่อน

    நாங்கள் நினைத்தால் எதுவும் செய்யலாம். யார் செய்வது ?

  • @user-wi7gv2pp2j
    @user-wi7gv2pp2j 7 หลายเดือนก่อน +1

    Thank You Basss🎉

  • @kameswariganesan3845
    @kameswariganesan3845 7 หลายเดือนก่อน

    Pronote pathina vedio podunga friend.

  • @t.gopigopi9373
    @t.gopigopi9373 7 หลายเดือนก่อน

    Excellent information sir

  • @vanithasara1576
    @vanithasara1576 3 หลายเดือนก่อน

    Brother accsys india scam explore pannuga pls

  • @RTR_freaker
    @RTR_freaker 9 หลายเดือนก่อน +22

    inam evalo details iruku 10% tha sollureega neegalum multiple videos podara idea irukeegala 😮

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy 7 หลายเดือนก่อน

      All details udan Lengthy video potta bore adilkuthunu Nan solluven....
      Appuram avangka eppadithaan video poduvangka?....

    • @faridhashajhan2602
      @faridhashajhan2602 6 หลายเดือนก่อน +1

      ​@@ArulPalanisamyp
      😊
      P

    • @faridhashajhan2602
      @faridhashajhan2602 6 หลายเดือนก่อน

      ​@@ArulPalanisamy😊😊
      P
      P😊
      Ppp

  • @sambathkumar95
    @sambathkumar95 7 หลายเดือนก่อน

    How to get liability Amount Certificate?

  • @apjkalam5825
    @apjkalam5825 9 หลายเดือนก่อน +1

    ரூபாய் நோட்டில் சாயம் பட்டால் என்ன பண்றது அண்ணா

  • @rajeswarij2664
    @rajeswarij2664 6 หลายเดือนก่อน

    GOOD. 👌

  • @palanisamys3362
    @palanisamys3362 9 หลายเดือนก่อน

    Sir
    My land document wet in Nigjam cyclone in Chennai. How can I get new valuable documents, please guide me.
    Thank you

    • @Userfromtn98
      @Userfromtn98 8 หลายเดือนก่อน

      Sro copy ah vachu panalam bro

  • @sanjaid1410
    @sanjaid1410 7 หลายเดือนก่อน

    Super video ❤❤❤

  • @user-vg4zk3hl7w
    @user-vg4zk3hl7w 9 หลายเดือนก่อน

    Thambline ha correct ha podunga

  • @SivaElango-fb1pf
    @SivaElango-fb1pf 7 หลายเดือนก่อน

    Super video

  • @rajeshraj6611
    @rajeshraj6611 9 หลายเดือนก่อน +1

    Super

  • @RamKumar-vh4ip
    @RamKumar-vh4ip 9 หลายเดือนก่อน

    Hi anna
    I have one doubt.
    தாத்தா பெயர் ல இருக்கற நிலம் எனக்கு பத்திரம் எழுதி கொடுத்து விட்டார் .
    பத்திரம் என்னோட பெயர் ல இருக்கு
    பட்ட தாத்தா பெயர் ல இருக்கு
    But தாத்தா இறந்து விட்டார் .
    பட்ட வாங்க முடியுமா

    • @jakirjr4639
      @jakirjr4639 7 หลายเดือนก่อน +1

      தாத்தாவோட Deth சர்ட்பிகட் வச்சி வாங்கலாம் புரோ

    • @jayarajan3810
      @jayarajan3810 7 หลายเดือนก่อน +1

      வாங்கலாம்

  • @sbgmer3457
    @sbgmer3457 9 หลายเดือนก่อน

    Pan card cancel pandrathu epadi online please videos 😢

  • @Manish_217_PCM
    @Manish_217_PCM 9 หลายเดือนก่อน

    Anna entha loan app pathi sollunga

  • @rajammalstudiomake
    @rajammalstudiomake 8 หลายเดือนก่อน

    அருமை

  • @vijaysmart4607
    @vijaysmart4607 9 หลายเดือนก่อน

    Bro nanum document wirtter tha bro

  • @karthick_only
    @karthick_only 9 หลายเดือนก่อน

    Intha video waste than bro actually.....
    Document eluthi 4 months la registration pannanum next 4 months fine oda registeration pannikalaam😂

  • @abbasnawabi1
    @abbasnawabi1 6 หลายเดือนก่อน +1

    நல்ல சேதி சொன்னிங்க நண்பா....😂

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 7 หลายเดือนก่อน

    என்னுடையஅம்மாதிலகாபடப்பைமனிங்மங்கலம்வாங்கிஎமாந்தார்சரியாஎப்பேரசரியாஎப்பேரவைசரியா

  • @ViyasCreation
    @ViyasCreation 9 หลายเดือนก่อน

    Sir unka nambar. Or help

  • @maksimma5578
    @maksimma5578 7 หลายเดือนก่อน

    Yaru namma peenix Naveen ah illa namakku appadi theriutha

  • @fazilathfathima1401
    @fazilathfathima1401 9 หลายเดือนก่อน

    cell phone number la answer panna mattenguringa? appuram edhukku number kudukaringa ? #savesoil

  • @VanDuMurugaNGaming
    @VanDuMurugaNGaming 9 หลายเดือนก่อน

    Abdul Karim telgi enters the chat 🥏✨