I Won't Meet You.. Let Us Meet In The Court! ஸ்டெர்லைட்டை விரட்டியடித்தேன்! Vaiko Interview | Rajesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
  • #NakkheeranTV #vaiko #vaikospeech #jayalalitha #mgr #rajesh #vaikointerview #mdmk #vaikobirthday #hbd_vaiko #durai_vaiko #kalaignar #kalaignarkarunanidhi #karunanidhi #drrajesh #nakkheeran #nakkheeraninterview #nakkheeran #latestinterview #mgr #rajinikanth #admk
    Part 1
    கதவ தொட்டா கைய வெட்டுவேன்! கலைஞருக்கு காவல் நின்ற வைகோ! VAIKO INTERVIEW | RAJESH | MDMK | KALAIGNAR KARUNANIDHI | Nakkheeran Tv
    Video Link: • கதவ தொட்டா கைய வெட்டுவ...
    Part 2
    தன் பெயரை சேர்க்க சொன்ன ஜெ., Vaiko | Rajesh | Jayalalitha | Obama | Rajini | MGR | Durai Vaiko | Interview | Nakkheeran TV
    Video Link: • தன் பெயரை சேர்க்க சொன்...
    Part3
    தலைவர் சொன்ன நிஜங்கள்! என்னை நோக்கி வந்த குண்டு! பரபரப்பான ஈழ நாட்கள்! Vaiko Exclusive Part3 |Rajesh
    Video Link: • தலைவர் சொன்ன நிஜங்கள்!...
    Part 4
    தனிமை சிறையில் வைக்கப்பட்ட Kalaignar! சிலிர்க்கவைக்கும் சிறை அனுபவங்கள்! VAIKO INTERVIEW | RAJESH | Nakkheeran Tv
    Video Link: • தனிமை சிறையில் வைக்கப்...
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 63

  • @ashokans4999
    @ashokans4999 2 ปีที่แล้ว +28

    மிக சிறந்த போராளி....
    எவனுக்கும் பயபடாத தலைவர், மனித நேய தலைவர்...
    ஈழம் அமைந்திருந்தால் முழுமையான மனநிறைவு அடைந்திருப்பார்.....
    உங்கள் தியாகதிற்க்கு தலை வணங்குகிறோம் வைகோ அய்யா....
    இனி இது மாதிரி ஒரு தலைவனை காண முடியாது......

  • @amju1973
    @amju1973 2 ปีที่แล้ว +17

    புரட்சி ப்புயல் வைகோ அவர்கள்தான் தமிழகத்தின் பலஜீவாராத பிரச்சினை களை கிடைக்கச்செய்தார்

  • @theroutetodivine7374
    @theroutetodivine7374 หลายเดือนก่อน +2

    ஈழப் போராளிகளுக்கு இவ்வளவு உதவி செய்ததை , இந்த பேட்டி மூலம் தான் அறிந்தேன்... இவ்வளவு நல்ல மனிதரா... நக்கீரனுக்கு வாழ்த்துக்கள்...

  • @seenivasans6789
    @seenivasans6789 2 ปีที่แล้ว +13

    மதுவிலக்கு போராடிய உண்மை குடும்பம் அய்யா வைகோ குடும்பம் மட்டும் தான்

  • @M.Hakeem...
    @M.Hakeem... 2 ปีที่แล้ว +3

    இனி இதை போல் ஒரு தலைவன் தமிழகத்திற்கு நிச்சயம் கிடைக்கவே மாட்டார் பொதுநலத்தின் மறு உருவம் என்றால் அது அய்யா வைகோ அவர்கள்தான் ஒரு தலைசிறந்த மாமனிதர் ஐயா வைகோ அவர்கள் இந்த தமிழ்நாட்டிற்கு நிச்சயம் அவர் தேவை இறைவன் அருளால் அவர் உடல் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும் என்று ஏக வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோன்....

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +7

    மிகவும் அருமை 👌🌷

  • @SivaKumar-pc8ne
    @SivaKumar-pc8ne 2 ปีที่แล้ว +10

    அன்பு தலைவன்

  • @maheshvadivelan5197
    @maheshvadivelan5197 2 ปีที่แล้ว +10

    தியாகத்தின் மறு உருவம் வைகோ அவர்கள்

  • @miltonsd2786
    @miltonsd2786 2 ปีที่แล้ว +5

    Honourable mr.Vaiko should be honoured and his achievement should be remembered and definitely it will an inspiration to the future youngers generation.

  • @vinothkumar1029
    @vinothkumar1029 ปีที่แล้ว +1

    NEVER SAY NEVER AGAIN
    The Great patriot &
    Tamil militant
    திரு.வை.கோ அவர்கள்.

  • @ezhildhandapani318
    @ezhildhandapani318 2 ปีที่แล้ว +8

    ஐயா வைகோ அவர்களே போரின் இறுதியில் தேசிய தலைவர் நிலை என்பதை தெளிவு படுத்துங்கள்

    • @thorop3496
      @thorop3496 2 ปีที่แล้ว

      சுடுகாட்டுக்கு போய்ட்டாள்

  • @kodaisekar8793
    @kodaisekar8793 ปีที่แล้ว +1

    சிம்மக்குரல்படைத்தசெந்தமி்்ழ.
    வித்தகர்வை.கோ..அவர்ககள்வலிமையோடு..வாழ்க.வளர்க.

  • @mathialagan8717
    @mathialagan8717 2 ปีที่แล้ว +3

    தன்னிகரில்லா போராளி திரு.வைகோ அவர்கள்.

  • @kathikathi333
    @kathikathi333 2 วันที่ผ่านมา

    அரசியலில் ஆளுமை கொண்ட தியாக செம்மல் அண்ணன் வை கோ அவரின் முழு திறமையும் தமிழகம் பயன்படுத்தி கொள்ளவில்லை என்று என்னும் போது ரொம்ப வருத்தம் அளிக்கிறது அவர் வாழ்க பல்லாண்டு

  • @Tamilan4646
    @Tamilan4646 2 ปีที่แล้ว +2

    மாஸ் தலைவா...!

  • @rajdri8957
    @rajdri8957 5 หลายเดือนก่อน

    Ayya. you and your family are great. Tamils should feel proud. for such a warrior.

  • @earthgreen4463
    @earthgreen4463 2 ปีที่แล้ว +4

    Howmany credit to Tamil nadu by Vaiko. He is strongly vigorous achive man to the tamil people and tamil Elam people

  • @sudarsansuda6165
    @sudarsansuda6165 2 ปีที่แล้ว +1

    Excellent leader Mr. Vaiko

  • @ulahantv9753
    @ulahantv9753 16 วันที่ผ่านมา

    வயதும் முதிர்ச்சிதான்
    வார்த்தையிலும் முதிர்ச்சிதான்!
    அதிர்ச்சி அளிக்கிறது
    அறியாத உலகமிது!
    கவிஞர்செந்தமிழ்ச்செழியன்

  • @seenivasans6789
    @seenivasans6789 2 ปีที่แล้ว

    தமிழ் இன காவலர் வைகோ வாழ்க

  • @ulahantv9753
    @ulahantv9753 16 วันที่ผ่านมา

    தன்மானம் தான்உயரத்
    தடையாய்ஏன் இருக்கிறது?
    உன்மானம் நான்பாட
    உயர்வாய்த்தான் இனிக்கிறது@!
    ஆசான்சந்தமிழ்ச்செழியன்

  • @ulahantv9753
    @ulahantv9753 16 วันที่ผ่านมา

    கலைஞரையும் பாடிவிட்டேன்
    கலைஞர் மகனையுமே
    கவிதையிலே சொல்லிவிட்டேன்
    சிலைவக்க வேண்டிய உன்
    சிறப்பையுமே விட்டேனே@!
    ஆசான்செந்தமிழ்ச்சழியன்

    • @ulahantv9753
      @ulahantv9753 16 วันที่ผ่านมา

      தமிழர் வரலாற்றைத்
      தலைகீழாய் அறிந்தவனே
      அமிழூம் பதவியினை
      அடையாமல் விட்டதுமேன்@!
      கவிஞர்செந்தமிழ்ச்செழியன்

    • @ulahantv9753
      @ulahantv9753 16 วันที่ผ่านมา

      நக்கீரன் உன்புகழை
      நாளும் வளர்க்கட்டும்
      பக்ககம் பேசாத
      பாவத்தைப் பிறர்சுமக்க@!
      ஆசான்செந்தமிழ்செழியன

  • @kandasamyr5892
    @kandasamyr5892 2 ปีที่แล้ว +9

    Seeman party done mischievous things against Vaiko because of jealousy as Vaiko had massive support from world wide Tamil community. Seeman should Stop divisive politics.

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 2 ปีที่แล้ว

    Exlant explain from you sir 🌹 vaiko🌹 congratulations sir 🌹🙏🌹🙏🌹🇲🇾🌹 politics need experience person same like you sir 🌹🙏🌹 God 🌹 bless 🌹 you and your lovely family ❤️ also Sir

  • @kandasamyr5892
    @kandasamyr5892 2 ปีที่แล้ว +2

    More interested. Please do many more interviews from VAIKO

  • @ajayyazh3545
    @ajayyazh3545 2 ปีที่แล้ว +4

    part 5 romba naal waiting

  • @smanwarali9927
    @smanwarali9927 5 หลายเดือนก่อน

    திருமா வைகோ ஒரு குடையின் கீழ் தமிழ்நாட்டுக்கு பல நன்மைகள் செய்யமுடியும்

  • @ranichenji1671
    @ranichenji1671 2 ปีที่แล้ว

    Vaiko Iyya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @Justin-jp1cc
    @Justin-jp1cc 8 หลายเดือนก่อน

    We cannot see a leader who fought for the people of Tamil Nadu like Vaiko..

  • @thopasamythopasamy6162
    @thopasamythopasamy6162 2 หลายเดือนก่อน

    ஐயா இந்த வீடியோ அடிக்கடிக்கு போடுங்க

  • @ulahantv9753
    @ulahantv9753 16 วันที่ผ่านมา

    பிடிவாதக் காரன்நீ
    பிறர்வாதம்
    தோற்கடிபாபாய்
    கடிகாரத் தமிழன்நீ
    காலத்தை க் கடந்துவிட்டாய்!@!கவிஞர்செந்தமிழ்ச்செழியன்

  • @jeyagopalg9266
    @jeyagopalg9266 2 ปีที่แล้ว +2

    Vaiko orginal hero

  • @balamurugan3231
    @balamurugan3231 2 ปีที่แล้ว

    Varthikal illa vazthea iyya thalai thzhathi vanagugirean ummai

  • @ramakrishanan4301
    @ramakrishanan4301 2 ปีที่แล้ว

    Superman
    Valka

  • @தே.வெங்கடேசகோபாலர்
    @தே.வெங்கடேசகோபாலர் 4 วันที่ผ่านมา

    It is only 36 k views in 2 yrs. Pitty this is the basic problem...

  • @sivasubramaniamvisweswaran3199
    @sivasubramaniamvisweswaran3199 2 ปีที่แล้ว +1

    Sariyaana pachhondhi....please see his past speeches on Karunanidhi, Selvi Jayalalithaa etc.

  • @pskchannel866
    @pskchannel866 2 ปีที่แล้ว

    Sir ippo tasmac pathi pecha illaya?

  • @baskarbaskar6913
    @baskarbaskar6913 2 ปีที่แล้ว +1

    Vaiko is equal to kalainzar iyaa

  • @kumarankumaran8148
    @kumarankumaran8148 2 ปีที่แล้ว

    👍👍👍👍👍👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏

  • @ratnamshanmugaratnam964
    @ratnamshanmugaratnam964 2 ปีที่แล้ว

    இனி இது மாதிரி ஒரு தலைவனை காண முடியாது சரி நாங்க பாத்துக்கிறோம் நீ உன் ஊருக்கு போ

  • @marichamy5140
    @marichamy5140 2 ปีที่แล้ว

    your yourHelping on the people not helping

  • @ImthiyazAhamed
    @ImthiyazAhamed 2 ปีที่แล้ว

    punnagai mannan

  • @RajaRaja-oc9wf
    @RajaRaja-oc9wf 2 ปีที่แล้ว +4

    ஈழத்துரோகி கருணாநிதிக்கு.....கட்சியுடன்கூட்டனிஏன்ஐயா?

    • @தமிழ்த்தம்பி
      @தமிழ்த்தம்பி 2 ปีที่แล้ว

      ஈழத் துரோகி கலைஞர் அல்ல.. அவ்வாறு கலைஞரின் எதிரிகளால் அரசியல் ஆதாயத்திற்காகக் கட்டமைக்கப்பட்ட கட்டுக்கதை அது! ஈழம் பாழானதற்கு ஈழச் சகோதர ஈகோ யுத்தமே! எட்டப்பர்கள் ஏராளம் இருந்தது ஈழத்தில்தான்! எண்பதாண்டு கால இலங்கை இனப் பிரச்சினைக்கு கலைஞர்தான் காரணம் என்றால் அதைவிட அரசியல் அறிவிலித்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது!

  • @saravanansara7179
    @saravanansara7179 2 ปีที่แล้ว

    5 person fired ? Why your SON nothing to attempt still now ?
    Cigerate Mafia your son you know ?Don't make still everybody fool

  • @sureshkrishnan5977
    @sureshkrishnan5977 2 ปีที่แล้ว

    1500 crores

  • @jeyagopalg9266
    @jeyagopalg9266 2 ปีที่แล้ว

    Stalin worst CM

  • @ramamurthyrajagopalan
    @ramamurthyrajagopalan 2 ปีที่แล้ว

    Ithu oru kudumbha katchi. Pathavi,vasthi vaippugal adippadai thevai. Oru nilaiyana kottpaadu kolghai kidaiyathu.

  • @seenumd7608
    @seenumd7608 2 ปีที่แล้ว +3

    மாமனிதன் வைகோ

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 ปีที่แล้ว

      இடையில் ஒரு மா மிஸ்ஸிங்

    • @sreenidhiesnidhi5006
      @sreenidhiesnidhi5006 2 ปีที่แล้ว

      ஆம் உண்மைதான் மகத்தான மாமனிதர் வை கோ அவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் இன்று வரை கிடைக்கவில்லை என்றால் அது அவரது தோல்வியல்ல தமிழக மக்களுக்கு அல்லவா தோல்வி அவரைப் போன்ற திராவிட இயக்க வரலாறு அறிந்த எவரேனும் இப்போது கூற முடியுமா ஏனெனில் இன்றுவரையிலும் இணையான தலைவர் இல்லை எனினும் தற்போது முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் வரை விரைவில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும் அவசியம் இதில் அரசியல் ஏதுமில்லை நல்ல மனிதர்களை திரு ஸ்டாலின் இழக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன்