Khalid Al ameri Issue explained | Sha boo three | Rj Sha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ค. 2024
  • Contact: 9176827682
    Whatsapp - wa.me/919176987698
    Email Id : admissions@myeduverse.net
    Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
    We also provide our learners with a 100% Placement assistance throughout.
    For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net
    ****************************************
    #khalidalameri #salamamohamed #rjsha #shaboothree #kollywoodactress #tamilactor #dubaiyoutuber
    ****************************************
    Click here to watch :
    எந்த கணவரும் செய்யாததை துணிந்து செய்த Pandian Store 2 Shalini யின் கணவர் : • எந்த கணவரும் செய்யாததை...
    Dare to Talk ❌ Varalakshmi Thailand marriage பேச வேண்டிய உண்மைகள் : • Dare to Talk ❌ Varalak...
    Sunitha Williams திக் திக் விண்வெளி பயணத்தில் 🛑 Twist மேல Twist 🛑 : • Video
    டே மனசாட்சி இல்லாம பேசாதீங்க *** 😡 Surya & Pant மீது புகார் : • 😡மனசாட்சி இல்லாம பேசாத...
    Rohit Sharma - CSK வருவது கிட்டத்தட்ட - 💛 CSK வீரர் சூசகம் : • Rohit Sharma - CSK வரு...
    😭கண்ணீரை அடக்கும் Indian 🇮🇳 fans மட்டும் பார்க்கவும் : • 😭கண்ணீரை அடக்கும் Indi...
    🛑 Thalapathy Vijay Speech - இந்த விஷயத்துல வயிறு எரிய வேணாமே 🔥Stop it 😡 : • 🛑 Thalapathy Vijay Spe...
    Dare to talk ❌ Jayam Ravi & Aarthi - Divorce Issue பேசவேண்டிய உண்மைகள் 👊🏽: • Jayam Ravi & Aarthi - ...
    Surya & Jo இப்படி பண்ணுவாங்கன்னு கனவுல கூட எதிர்பாக்கல Singam Puli கண்ணீர் : • Surya & Jo இப்படி Supp...
    10 லட்சத்தை மொத்தமாக இழந்த TH-camr Arun Karthik : • 10 லட்சத்தை மொத்தமாக இ...
    எந்த பெண்ணும் செய்யத் தயங்குவதை யோசிக்காம செய்த Alya Manasa கலங்கிய Sanjeev : • எந்த பெண்ணும் செய்யத் ...
    Vj Siddhu Vlogs மீது South Korea வில் வன்மம் கொட்டப்பட்டாதா ? Hidden Secret : • Vj Siddhu Vlogs மீது S...
    Maharaja 🛑மனைவியின் வயித்தில அடிச்சி சத்தியம் செய்த Vijay Sethupathi🔥 : • Vijay Sethupathy ஈகோவை...
    கதறி அழுத Dr Pal 😭 Fitness வெறியால் தலைகீழான Mrs Pal வாழ்க்கை 😱 : • கதறி அழுத Dr Pal 😭 Fit...
    Hardik Pandya ❌அவரது மனைவியின் 😡“பொய் நாடகத்தை“கிழிக்கும் North Media : • Video
    Madan gowri ஐ தட்டித் தூக்கிய NRFM Vlogs Channel : • Madan gowri ஐ தட்டித் ...
    ****************************************
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    ****************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

ความคิดเห็น • 287

  • @ShaBooThree
    @ShaBooThree  25 วันที่ผ่านมา +51

    Contact: 9176827682
    Whatsapp - wa.me/919176987698
    Email Id : admissions@myeduverse.net
    Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
    We also provide our learners with a 100% Placement assistance throughout.
    For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net

    • @selvashakthi-hn3xt
      @selvashakthi-hn3xt 25 วันที่ผ่านมา

      Anna talk about homeless peoples pls

    • @smallpilim424
      @smallpilim424 25 วันที่ผ่านมา

      Please add Subtitles , I want to share this non-tamil friends

  • @sara3733
    @sara3733 25 วันที่ผ่านมา +333

    என் வாழ்க்கையும் இதே நிலை தான் என் 3 பிள்ளைகள் தான் என் வாழ்வு என்று புதிதாக ஒரு தொழிலை ஆரம்பித்தேன்.. வேறு பெண்ணுக்காக 22 வருட காதல் வாழ்க்கையை விட்டு ஓடி போன ஆனுக்காக என் வாழ்வை முடித்து கொளள வில்லை..எல்லா வலியும் மறைத்து மறந்து பிள்ளைகளுக்காக வாழ்கிறேன் 👍

    • @Happyhome1982
      @Happyhome1982 25 วันที่ผ่านมา +8

      ❤❤❤❤❤

    • @zxyn3054
      @zxyn3054 25 วันที่ผ่านมา +9

      Big hats off to you ❤

    • @minklynn1925
      @minklynn1925 24 วันที่ผ่านมา +5

      Congratulations Sister🎉🎉🎉

    • @sivapalansreekanthan2827
      @sivapalansreekanthan2827 24 วันที่ผ่านมา +3

      👌 be strong sister.

    • @amfhza
      @amfhza 24 วันที่ผ่านมา +2

      ❤❤

  • @jesusword9092
    @jesusword9092 25 วันที่ผ่านมา +118

    நல்லதை பேசுறதுக்கு கூட இந்த மாதிரி சில பேர் இருக்காங்கன்றதை கேட்கும் போது சந்தோஷமா தான் இருக்கு
    Keep it up👍

  • @minklynn1925
    @minklynn1925 25 วันที่ผ่านมา +42

    இந்த சம்பவத்தை சில தினங்களுக்கு முன் பிரதீப்குமார் பேசினார்

  • @anbudanlala
    @anbudanlala 25 วันที่ผ่านมา +33

    Unmai than bro... Neega sollura yellamae yenna pathu sollura matheri iruku... My life story... Thank u sooo much bro❤❤❤

  • @mashaallah1126
    @mashaallah1126 24 วันที่ผ่านมา +55

    மான்னை விட்டு நரியை தேடி போகும் காலித் கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @CatharineKaroline
    @CatharineKaroline 25 วันที่ผ่านมา +42

    How can you handle every sensitive topic in a sensible way. Bow 🙇‍♀️ you. God bless you brother ❤❤❤❤❤

  • @rathajohn4398
    @rathajohn4398 25 วันที่ผ่านมา +38

    நீங்க சொன்னது 100 உண்மை என் கணவர் இறந்து 4 மாதம் ஆகிறது அதுல இருந்து என்னால வெளிய வர முடியல. நீங்க இன்னைக்கு பேசுனது ரொம்பவே ஆளுதால இருந்துச்சி. Thank you🙏

    • @rathajohn4398
      @rathajohn4398 25 วันที่ผ่านมา

      Thank you sha. 💞

    • @RKR02423
      @RKR02423 17 วันที่ผ่านมา

      Don't feel everything will change..take care your health and you kids too

    • @rathajohn4398
      @rathajohn4398 17 วันที่ผ่านมา

      @@RKR02423 Thank you.

    • @RKR02423
      @RKR02423 8 วันที่ผ่านมา

      @@rathajohn4398 eapothum thanimaiya feel panadhinga ungali puri jukitu peasuravangata share pannikonga

  • @tradingvibezz
    @tradingvibezz 25 วันที่ผ่านมา +39

    Social media really demolishes love from upcoming generation.There will be no love in future just people hang with whoever they want and if things doesnt work they got separate and move on to others.Last innocent luv we ever saw is our mom and dad❤

    • @JIN_SAKAI644
      @JIN_SAKAI644 25 วันที่ผ่านมา

      Sunaina is a better choice, accept the truth

    • @Minigamingsocial
      @Minigamingsocial 25 วันที่ผ่านมา +1

      Sariya sonninga...inga easy a next option kidaikuthu..
      niraiya per anna akka ungalauku antha anna akka suit agala..neenga alaga irukinga..avanga kevalama irukanga nu comment potte pirichruvanga

    • @m524khan4
      @m524khan4 23 วันที่ผ่านมา

      She hindu what better choice you are talking astagfirullah 😢​@@JIN_SAKAI644

    • @Sharanya_iyr
      @Sharanya_iyr 22 วันที่ผ่านมา +1

      ​@@JIN_SAKAI644 Onna vida onnu epome better ah dhan irukum..

  • @MaryamAbdulla-wm2ce
    @MaryamAbdulla-wm2ce 24 วันที่ผ่านมา +8

    Nichayama en mind ah change paniruchu indha speech... Tappu tappu tappunu motivate panitinga❤‍🔥

  • @shankarchithra3570
    @shankarchithra3570 25 วันที่ผ่านมา +33

    பொன்னு கிடைப்பதே கஷ்டம் இதுல விவாகரத்து வேற

  • @hajirahajira8866
    @hajirahajira8866 25 วันที่ผ่านมา +9

    TQ bro semmaiya sonniga nalla advice motive speach unga intha video manathairiyam manasu stronga vachika nalla speach bro 👍🙂

  • @Rih_lateefa1
    @Rih_lateefa1 24 วันที่ผ่านมา +9

    துன்பங்களை கடந்து வரும்போது பெறுகின்ற மனவலிமை பெரிய சாதனைகளை படைக்கவைக்கும்🎉

  • @dheeblacksheep
    @dheeblacksheep 24 วันที่ผ่านมา +3

    உங்கள் காணொளியில் ஏதாவது தவறு இருந்தால்...அதை சுட்டி காட்டி இருக்கிறேன்...இப்போது பாராட்டவும் தயாராக இருக்கிறேன்...மிகச் சிறப்பு

  • @guga5545
    @guga5545 25 วันที่ผ่านมา +10

    Very emotional and useful information for everyone thank you so much 🙏

  • @suhaina6697
    @suhaina6697 23 วันที่ผ่านมา +11

    நம்மகிட்ட எதுவுமே இல்லாதபோது நம்மகூட இருக்குற நம்மல நேசிக்கிறவங்க 0வா நம்ம இருக்கும் போது நம்மல நேசிக்கிறவங்கள ஒருபோதும் வாழ்க்கைல கைவிட்டுறாதீங்க அவங்க தான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்மல நேசிக்கிறவங்க எந்த இடத்துக்கும் வேணாலூம் நம்ம போகலாம் ஆனால் உண்மையானவங்க ஒன்னுமே இல்லாத போது நம்ம கூட இருந்தவங்க மட்டும்தான்❤

  • @richsinglecollections1878
    @richsinglecollections1878 24 วันที่ผ่านมา +5

    Super ninga pesuradhu tanabikaiye romba romba increase panradhu....thank you bro 🎉

  • @whitecatnasreen.9055
    @whitecatnasreen.9055 25 วันที่ผ่านมา +15

    U're an optimistic perspective person anna, good u made this topic in ur video appreciatable , blessings upon u bro 👏👏👏

  • @santhoshkumars885
    @santhoshkumars885 25 วันที่ผ่านมา +127

    இன்றைய நிலையில் வாழ்க்கை துணை கிடைக்கிறது கஷ்டம். நல்ல வாழ்க்கை துணை கிடைக்கிறது மிக கஷ்டமாக இருக்கிறது.

    • @Ruby.......
      @Ruby....... 25 วันที่ผ่านมา

      அப்படியே கிடைத்தாலும் வாழ தெரியாத பசங்க பொண்ணுங்களும் இருக்காங்க

    • @tankaiyethanakuuthavi3985
      @tankaiyethanakuuthavi3985 25 วันที่ผ่านมา +1

      💯

    • @MalyadriMalyadri-zd7df
      @MalyadriMalyadri-zd7df 25 วันที่ผ่านมา +14

      Anna na pakura Ella videos ku neenga msg panringa ithe msg mattum dha panringa 😂

    • @mehaalaa5700
      @mehaalaa5700 25 วันที่ผ่านมา +1

      மகா பிரபு இங்கயும் வந்துட்டிங்களா

    • @BoopathiPalanisami-jh7qc
      @BoopathiPalanisami-jh7qc 25 วันที่ผ่านมา +1

      Raja super songe bro எனக்கு நடந்துச்சு

  • @user-oh2zj9mm7r
    @user-oh2zj9mm7r 24 วันที่ผ่านมา +31

    During college he loved me...he got job and after one year he went abroad ,came back and fell in love with one of his co worker ,and still was in relationship with me.....broke my heart my trust and now they both are happily married....and now I have a perfect broken heart..I am good but now I can't trust or love anyone. I am just immune to love.

    • @aknl1988
      @aknl1988 22 วันที่ผ่านมา +1

      @@user-oh2zj9mm7r
      சகோதரி....
      அவர்களைப் பார்த்து சாபமிடுவதை தவிர எம்மால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை....

    • @zahrazaheer5140
      @zahrazaheer5140 20 วันที่ผ่านมา

      only option is to be good to ur partner regardless.

    • @jakkucr75
      @jakkucr75 20 วันที่ผ่านมา +2

      Go as a single lioness untill someone get ur immune heart a trustable one ❤

  • @S.vijaylakshimiSiva-qn1fn
    @S.vijaylakshimiSiva-qn1fn 25 วันที่ผ่านมา +27

    நல்லதோ சரி கெட்டதோ சரி நல்ல விதமா எடுத்து சொல்றீங்க பாருங்க ரொம்ப வீடியோஸ் பிடிச்சிருக்கு அண்ணா 🙏👏

  • @Nila_trends
    @Nila_trends 25 วันที่ผ่านมา +15

    Daily waiting for your videos and Day by day motivated bro

  • @assenthamil8645
    @assenthamil8645 25 วันที่ผ่านมา +5

    Thank you sha apadiya enaku sollura mathiriya eruku en husband ennaya vittu poyachi 1 year agidu but enum ennala meedu vara mudiya ella uga videos romba aruthala eruku thank you.

  • @tnnavlogsfr
    @tnnavlogsfr 24 วันที่ผ่านมา +43

    அந்த நடிகையின் அழகுக்கும்,அறிவிற்கும் நிச்சயம் இன்னும் சிறந்த மாப்பிள்ளை கிடைக்கும்..சற்று இருவரும் யோசித்து இருக்கலாம்.அழகான,அமைதியான குறிப்பாக அன்பான இரு காதல் குடும்பத்தை பிரித்து,சிதைத்து முதல் மனைவியின் கண்ணீர் மற்றும் சாபம் வாங்கி வாழும் பாவ வாழ்க்கை அந்த நடிகைக்கு வேண்டுமா ? என்பது என் கருத்து.தவறாக இருந்தால் மன்னிக்கவும்..

    • @aknl1988
      @aknl1988 22 วันที่ผ่านมา +1

      @@tnnavlogsfr
      இவ்வாறு நடிகைகள் மட்டுமல்ல...
      பேரன் பேத்தி பார்த்த ஆன்டிமார் கூட இவ்வாறு கள்ளத் தொடர்பு செய்து மற்றப் பெண்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள்....
      நிச்சயமாக அவ்வாறான ஆன்டிமார்களின் சூழ்ச்சி மகத்தானது.....
      அவ்வாறான அனைத்து ஆன்டிமார் மீதும் இறைவனின் சாபமும் தண்டனையும் இறங்க வேண்டும் என்று இந்த தருணத்தில் அப்பாவிப் பெண்கள் சார்பாக பிரார்த்திக்கிறேன்....

    • @aknl1988
      @aknl1988 22 วันที่ผ่านมา +1

      @@tnnavlogsfr
      நடிகை அரபி சேக்கின் பணத்துக்கும் விளம்பரத்துக்கும் தான் அந்த மனுசனை ஆட்டையப் போட்டிருப்பாள்.
      இந்த இரண்டு நோக்கங்களை தவிர வேறு ஒரு நல்ல நோக்கம் இருக்க வாய்ப்பே இல்லை...
      இந்திய இலங்கை பஹ்ரைன் ஆன்டி மார் அலப்பறைகள் தாங்கமுடியாமல் உள்ளது.

    • @sowmiyaanjali4563
      @sowmiyaanjali4563 22 วันที่ผ่านมา +1

      Well said

    • @jeromeretchal2630
      @jeromeretchal2630 20 วันที่ผ่านมา

      Yes, both of them get divorced. As per Islam divorce is not sin. In Islam he will support the children even divorce. How many women's living without husband support in India. Most of the women's living for children's. Man always man. We don't know their personal life.

    • @tnnavlogsfr
      @tnnavlogsfr 20 วันที่ผ่านมา

      @@jeromeretchal2630 divorce panni few years piraku love panni or arrange mariage pannurathu vera..wife emathi,pin divorce pannurathu thapu..ithu oru pasai thurokam..mukiyama pilaikal Manam epidi pathikum enru husband yosikavilaiye..wife ipadi saithal husband othukuvara??matham,pilaikaluku panam athu mukiyama nan pakavilai..manasasi,honest illamal poividathe varutham..enaku antha Jodi and also antha actresse mikavum pidikum..ipothu "en ipidi nadathu kolkirakal" enru varuthama ulathu

  • @sultanakhan8543
    @sultanakhan8543 25 วันที่ผ่านมา +19

    Unga videos yellam romba motivation ah iruku bro yenaku divorce aagiduchu(proper ah ille)Avan yennaku(Avan)vera mrg pannika ishtam nu duplicate ah sign potu mrg pannikitan appo nan two months pregnant ah irunthen age 21now my age 39 till date I have a son avanoda education laye focus panndren now +2padikiran nane Avan ponathuku apram my own income le ug,and pg degrees panniten amma kum help pandren romba struggle la than iruku but nimathiya iruken mashallah yenaku proper ah court vazhiya dvrce venum nu apply panni ten years sa poradren avan court ku varamatengiran avan kaasu venam yenaku legal la separation than venum appo than government kudukare help yenna mari ponnungalukum yengA KIte valarre kuzhanthai gallukum kidaikum Avan mrg pannnikitu happy ya than irukan....

    • @hk-th4qf
      @hk-th4qf 25 วันที่ผ่านมา

      You approach tntj .office msnnady. U don't have to wait for divorce from ur husband. U give qula

    • @gayathrijayaraman9800
      @gayathrijayaraman9800 17 วันที่ผ่านมา +1

      Epdi sis nenga vitu vechirkenga.evalo periya dhrogam.omg imagine kuda pana mudyala.... ungalku rmba manadhairiyam.enku 31 age agudhu .na chinna chinna vishayathuku lam rmba rmba down agiduva yae nae therla....nenga great.epdi andha dhrogam vitu irkenga....

  • @AstherRajarathnam
    @AstherRajarathnam 22 วันที่ผ่านมา +3

    Most painful moment 😢adhiga vazhi..adhiga balatha kudukum..indha situation la suffer agura ellarukum indha video oru motive kudukum❤tnx shaaa anna

  • @funtubegaming7922
    @funtubegaming7922 23 วันที่ผ่านมา +4

    அன்பு இருந்தால் பிரிவு என்பது ஒன்று இருக்காது காமம் மட்டும் இருந்தாள் நாசமபோய்விடும்😢

  • @shainarithesh683
    @shainarithesh683 25 วันที่ผ่านมา +3

    Great one and I really admire you for all of that you said 👍

  • @anuradhasampath47
    @anuradhasampath47 25 วันที่ผ่านมา +14

    Everyone has some problem or the other. Instead of thinking why we got it, we have to think how to get out of that problem. Very useful video

  • @demo9362
    @demo9362 23 วันที่ผ่านมา +3

    Nethu thupakki munai movie colors tv la potanga.. Unga acting vera level

  • @indumathi3583
    @indumathi3583 24 วันที่ผ่านมา +17

    அது என்னமோ bro கல்யாணம் ஆகி நல்லா குடும்பம் நடத்துறவங்க வாழ்க்கைல தான் நல்ல பாம்பு மாதிரி ஏதாவது ஒன்னு வரும் (ஆணோ / பெண்ணோ ) ஆனால் பாதிப்பு என்னமோ பிள்ளைகளுக்கு தான்

  • @praveesha8930
    @praveesha8930 25 วันที่ผ่านมา +16

    Your point of view is excellent in every video👌 your video make me to think every situation in positive way . Thank you .

  • @omarelimarath
    @omarelimarath 25 วันที่ผ่านมา +7

    Nenga nallaaah irukkanum ayya... Unga vedio partadula oru dedir maatram vanda maari oru unarvu... Nenga yaarunu teriyila feed la vanda vedio auto play aanadha daan paartan... Romba nanri kadavulku... Enakku naane peesi konda innoru uruvatula enra alavuku last clips attached me🙏🙏🙏🙏💔

  • @tabassum6879
    @tabassum6879 25 วันที่ผ่านมา +7

    This content related to all the women including me and especially who facing physically and mentally problem through they life come out 😊 your are the owner of your life don't keep partnerships live life queen size ❤

  • @kanishkapriyanka3621
    @kanishkapriyanka3621 25 วันที่ผ่านมา +6

    Well explained brother 😊

  • @Inspirationbliss
    @Inspirationbliss 25 วันที่ผ่านมา +6

    The theme of video goosebumps at the finishing with more legends as example. Really am short of words 🥺🥺

  • @josephineellavarasi9642
    @josephineellavarasi9642 25 วันที่ผ่านมา +2

    At last you have wrapped up with motivational examples are awesome bro ❤

  • @hajirabanu4406
    @hajirabanu4406 21 วันที่ผ่านมา +2

    Assalamualaikum wr wb...Each and every video is unique... alhamdhulillah bro...

  • @NikivsGayu
    @NikivsGayu 25 วันที่ผ่านมา +16

    Sha neenga evlo azhaga present pandringa 😊so happy to see your video 😊

  • @irishmadrasi6928
    @irishmadrasi6928 20 วันที่ผ่านมา +2

    Useful information thank you so much bro❤

  • @ShahanyMuhsin
    @ShahanyMuhsin 22 วันที่ผ่านมา +3

    Thanks sha it was great approach to the issue and well detailed 💓💓

  • @jothigopihappyhomevideosgo600
    @jothigopihappyhomevideosgo600 24 วันที่ผ่านมา +3

    Uga video pakum pothu allam enna rompa manathuku aruthala irukuga sir ethupolave neraya soluga sir neraya penkal life full la problem ma than irukaga sir.

  • @rekhavikram2691
    @rekhavikram2691 25 วันที่ผ่านมา +3

    Lovely shah,as u said it rightly,u need to come out of the trauma without getting hurt,then u r the most successful person

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 25 วันที่ผ่านมา +4

    அருமையான பதிவு

  • @dennysam7778
    @dennysam7778 25 วันที่ผ่านมา +3

    Shaboothree channel is very informative and positive 🎉

  • @magdalenewesly1037
    @magdalenewesly1037 25 วันที่ผ่านมา +2

    Last song of your every video really enourage me lot in every critical situations in my life even my family also like that song

  • @zaneerafawzan-9322
    @zaneerafawzan-9322 25 วันที่ผ่านมา

    Very good my son. I am really appreciate your messages. You are like a psychologist person. I am just come out from the severe disease and focusing on my regular routine. Lots of love from Sarah Toronto ❤️

  • @monishadeivakumar8058
    @monishadeivakumar8058 25 วันที่ผ่านมา +7

    Thank you for this advice

  • @anuacharya7681
    @anuacharya7681 23 วันที่ผ่านมา +1

    True, i was completely broken n found my husband cheating with my frnd... I was totally dependent on him because i had a baby hence i don't want to leave...but my situation becomes worse hence i got a support from my family started to work, i have moved on my work experience n support from my family helped me to get my own flat which i never dreamed...else i was dreaming about it with my hubby..now my career n parents sibling made me a stronger person...
    When you are broken move your focus on self development it will life you much better than where we are😊

  • @krishnavenijayakkumar4447
    @krishnavenijayakkumar4447 25 วันที่ผ่านมา +4

    ❤ Thanks anna your video made my day❤

  • @lovelymaids3914
    @lovelymaids3914 23 วันที่ผ่านมา +3

    Unbelievable & so sad. You are so great salama❤

  • @ranjithvlogs369
    @ranjithvlogs369 25 วันที่ผ่านมา +4

    Waiting for your dharisanam 😊

  • @Sugar_crumbs_
    @Sugar_crumbs_ 24 วันที่ผ่านมา +5

    ippo la divorce oru fashion aa maari kita varudhu bro 🥺

  • @arulmozhik6223
    @arulmozhik6223 21 วันที่ผ่านมา

    Our favourite part of your video is the message you convey

  • @asmailliyin224
    @asmailliyin224 25 วันที่ผ่านมา +12

    Sunaina 😮😊

  • @roselinebense4398
    @roselinebense4398 25 วันที่ผ่านมา +2

    Vazhga valamudan tambi 🙌 🥰

  • @suriyakala7852
    @suriyakala7852 25 วันที่ผ่านมา +2

    சூப்பர் video

  • @hanzabgallery7312
    @hanzabgallery7312 23 วันที่ผ่านมา

    Ur video depart from others, good motivational video bro

  • @CatharineKaroline
    @CatharineKaroline 25 วันที่ผ่านมา +8

    Basically I am a person wish to be perfect in every work I do so first thing my eyes see is mistakes after watching your videos my vision, my perspective towards everything is getting changed. You influence in positive way. And I don’t skip ads in your video ❤😊

    • @ShaBooThree
      @ShaBooThree  25 วันที่ผ่านมา +1

      🙏🏼

  • @Sasireka973
    @Sasireka973 25 วันที่ผ่านมา +3

    Well said anna😊😊😊

  • @letsparty5905
    @letsparty5905 12 วันที่ผ่านมา

    Hi bro ippotha Unga video 1st time pakuran . Actually 6 years love la na periya thappu pannitan antha guilt enna konnutu irrunthuchu. Unga video patha apparam romba aruthal and motivated oda poren. Ithu neega continue pannanum romba nallarukanum bro neega .

  • @srilekhaswetha1449
    @srilekhaswetha1449 21 วันที่ผ่านมา +1

    S bro u made a diff nd ur Great , god bless u

  • @irfanhusain4796
    @irfanhusain4796 20 วันที่ผ่านมา

    super bro ❤ excellent topic 👌

  • @FadhurRifaya
    @FadhurRifaya 22 วันที่ผ่านมา

    Kalail ungae channel video papen tqs bro

  • @vijayaletchumy1010
    @vijayaletchumy1010 24 วันที่ผ่านมา

    good motivation bro

  • @nanthinimuthu6566
    @nanthinimuthu6566 25 วันที่ผ่านมา +4

    Super ❤

  • @lmdiary2360
    @lmdiary2360 18 วันที่ผ่านมา

    Ur vedio are really super 🎉

  • @rtramakrishnan6490
    @rtramakrishnan6490 23 วันที่ผ่านมา +4

    Very good video bro. Appreciate your efforts.

  • @saruDJR
    @saruDJR 22 วันที่ผ่านมา +2

    Thanks sha...

  • @surekasilambarasan4205
    @surekasilambarasan4205 25 วันที่ผ่านมา +3

    Good morning Anna

  • @dhaslima2556
    @dhaslima2556 25 วันที่ผ่านมา +8

    Nanum dhan 1st divorce. 2nd husband not bother of mine... So I'm focusing on social services and some language learning....❤🎉🎉🎉🎉

    • @zxyn3054
      @zxyn3054 25 วันที่ผ่านมา

      Do what u love ❤

  • @minklynn1925
    @minklynn1925 25 วันที่ผ่านมา +14

    பரஸ்பரம் இருவரும் பேசி தீர்த்திருக்கலாமே?விவாகரத்தினை தவிர்த்திருக்கலாம்.

  • @asquareancykrishnan8970
    @asquareancykrishnan8970 25 วันที่ผ่านมา +6

    Seriously i like your speech. U never speak abt others personal. U speak only positive thing and how we need to lead our life keep going

    • @ShaBooThree
      @ShaBooThree  25 วันที่ผ่านมา +1

      Txs for understanding my vision

    • @asquareancykrishnan8970
      @asquareancykrishnan8970 25 วันที่ผ่านมา

      When ever i feel down i will watch your videos and get some energy boost

  • @thilageswariapadinaraidy8059
    @thilageswariapadinaraidy8059 22 วันที่ผ่านมา

    Eye opening facts...Hats off Sha bro

  • @sekarmunusamy3832
    @sekarmunusamy3832 25 วันที่ผ่านมา +1

    Sha ungalukku nanry

  • @JasMine-fm9mx
    @JasMine-fm9mx 25 วันที่ผ่านมา +2

    Anne Unmaya soldre na ungala subscribe pannala ..ana ethirichiya oru eight months munnadi oru motivational vdo pathe anna really i am excited and boosted up with u r words...orum ulagamum negative ah pakkura oru vishiyathula irukura positive ah epdi pakkurathunu unga kitta tha kathukitte ...now i am a subscriber and big fan of u anna...keep motivating us... Thankyou so much ❤

  • @jayalakshmis379
    @jayalakshmis379 25 วันที่ผ่านมา +4

    Superb brother nalla motivation. Kandipaga intha video nara person life ku oru turning point ah irukum. Thank you brother

  • @kuppasamy108
    @kuppasamy108 22 วันที่ผ่านมา

    Great job ur great

  • @PSKIDSZ
    @PSKIDSZ 20 วันที่ผ่านมา

    Yes kandipa this video is a motivational video for all

  • @tsentertainments7264
    @tsentertainments7264 25 วันที่ผ่านมา +3

    Srilanka dr.archchuna issue paththi pesunka anna

  • @Harry_1987
    @Harry_1987 25 วันที่ผ่านมา +2

    God bless your motivation videos 🙏

  • @noorahabeeb
    @noorahabeeb 24 วันที่ผ่านมา

    No brother you're wrong. Salama posted thar post in morning and in eve Khalid posted about his engagement. Rendum orae day nala elarum ipdi nenachukitinga. Enaku sure ah teriyum because salama post panni oru 10mins la na pathen also khalid post panni oru 5 mins laye en feed la katuchu. Then nane confuse agi idhuku salama ipdi post panirpangalonu pathen timing differs ah irku.

  • @asifaakbar7979
    @asifaakbar7979 24 วันที่ผ่านมา +1

    My suggestion is, select the partner wisely and control them with your love and affection. Even afterthat having issues then try to solve as much as possible. If decided to leave that person then not to feel bad. Jus move on and look for better things. No use of feeling and spoiling our own mental health. In abroad countries marriage and divorce is very common and but in India especially in south India we worry so much and spoil our own mental health and our families peace. Jus move on and be happy.....

  • @rajeshwarimkumar8751
    @rajeshwarimkumar8751 23 วันที่ผ่านมา +1

    Some sensible contents unlike the ones like mama with baby ma and other please put such inspiring stories , we can share such ones for inspiring others

  • @grizzy2610
    @grizzy2610 25 วันที่ผ่านมา +2

    I have been watching their videos from 2021 i admired their vdos soo much , so their divorce news was such a shocking thing to me 😢aftr that khalid’s engagemnt with sunaina was huge shockinggg😢..this teaches all the couple vlogs in screen is not happy as they show 😢

  • @rizriza9033
    @rizriza9033 25 วันที่ผ่านมา +1

    Super ❤❤❤❤❤❤❤❤

  • @Tara-xp3xh
    @Tara-xp3xh 13 วันที่ผ่านมา

    Ur videos r to be watched without skipping

  • @madhuvasu4030
    @madhuvasu4030 2 วันที่ผ่านมา

    Thank you...

  • @mathtoinfinitybypriyavetri6380
    @mathtoinfinitybypriyavetri6380 24 วันที่ผ่านมา

    Thank you

  • @preethicute1193
    @preethicute1193 25 วันที่ผ่านมา +6

    That so called heroine is a home wrecker... KARMA will hit her soon... very decent explanation Sha bro... ❤❤❤

  • @mendhikabyrah9286
    @mendhikabyrah9286 25 วันที่ผ่านมา +1

    Nan inda couple blog parthu neraya wishiyam gal nan enda relationship la except panninan. Ana oru wishiyam nan ippi tharinjikuden oru vedio kulla awanga true relationship welagadu indu. Ana awarda interview la kooda awar sollikaru she is a supportive wife awarda kasta kalathulaawa help pannina wife a ippo yenna reason ku divorce panninaro thariya . Ana social media la katurathu truth illa indu ina couple mulam i understood

  • @dnapolren
    @dnapolren 21 วันที่ผ่านมา

    Very mature take

  • @thineshkumar7113
    @thineshkumar7113 24 วันที่ผ่านมา +1

    Bro, post a video about the cause of their divorce. Normally, in Arab countries men don't divorce. They are permitted to marry more than one wife. If you can find out the cause of this divorce, It could be helpful for other couples to avoid such things or take a lesson from this.

  • @suriayaan
    @suriayaan 25 วันที่ผ่านมา +3

    Nee than uyir.. Nee illama naan illa. ... Unna paakama pesama ennala irukka mudiyathu nu sonnavanga innaiku naan illamale vera oru ponnukooda vaazhnthuttu.. Irukanga... Oru situation la naane suicide pannikka ponen... En anna than enaku advice panni innaiku en family kaga vaazhuren.... Ithula irunthu veliya varave 2 years aachu... Ellarukum oru time thevai move on aaga.....
    Kadhal unmaiyanathu than but kadhalikkuravanga than unmaiya illa... Ellarum oru naal ellathaiyum vittu poithane aaga vendum.... Apdi iruka yen kastathai mattum ninaichuttu Life ah waste aakanum... Vaazhura konja naal santhosama vaazhnthuttu povome namma family and friends oda... Enna porutha varaikum vittu ponavanga ponathave irukattum athuthan nallathu... Engirunthalum nalla irukattum....

  • @ravimaveerasamy509
    @ravimaveerasamy509 25 วันที่ผ่านมา +1

    Hi Shà anna.... Thank you for making some of my stupid screen time very mindful...🫂✨

  • @user-kk4gl9en6d
    @user-kk4gl9en6d 25 วันที่ผ่านมา +1

    Mother love is only the purest love

  • @snehalathanair1562
    @snehalathanair1562 25 วันที่ผ่านมา

    Motivational

  • @nusrathsulthana6427
    @nusrathsulthana6427 25 วันที่ผ่านมา

    Thank you sir

    • @zxyn3054
      @zxyn3054 25 วันที่ผ่านมา

      Welcome ❤

  • @arthiguhan7398
    @arthiguhan7398 23 วันที่ผ่านมา

    Thank u sha

  • @Parveen.A-h1z
    @Parveen.A-h1z 21 วันที่ผ่านมา +2

    Sila paeruku ethum ilatha pothu satharanamana wife oh husband oh theva padranga but nala fam vandha aprm model or actor / actress theva padranga