Tailor Akka செய்த Costly Mistake | 🛑Alya Manasa vs Tailor Akka | Sha boo three | Rj Sha | Vijay Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024

ความคิดเห็น • 519

  • @ShaBooThree
    @ShaBooThree  หลายเดือนก่อน +30

    CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS
    Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386
    Get all the audiobooks for FREE for the next 7 Days!
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App

    • @sharvinindragunalan6086
      @sharvinindragunalan6086 หลายเดือนก่อน +2

      Anne Vj Siddu Bp History video podunga 😊😊😊 kind request 🇲🇾🇲🇾

    • @ammu7739
      @ammu7739 หลายเดือนก่อน +1

      Dnt support sindhiga and their daughters bussins trick..i dnt expect this from u

    • @MamthaMamtha-bo1mc
      @MamthaMamtha-bo1mc หลายเดือนก่อน

      ​@@ammu7739thala chi paee😂😂 lusu kuyil business trick aah paithiyam Tailoring Nala fit check dhan 😅 intha aarivu kooda illa pesa vanthutan

    • @MamthaMamtha-bo1mc
      @MamthaMamtha-bo1mc หลายเดือนก่อน

      @ShaBooThree Talk about Biriyani Man ❤ Give him positive way he made mistake atleast we can try to change him ❤ Plzz Biriyani Man video ❤

    • @MamthaMamtha-bo1mc
      @MamthaMamtha-bo1mc หลายเดือนก่อน

      @ShaBooThree Talk about Biriyani Man ❤ Give him positive way he made mistake atleast we can try to change him ❤ Plzz Biriyani Man video ❤

  • @madhuprabhavegfoodiesh1560
    @madhuprabhavegfoodiesh1560 หลายเดือนก่อน +87

    நான் ஆறாவது படிக்கும் போது கத்துக்கிட்ட ஒயர் கூடை தான் நான் கல்யாணத்துக்கு அப்புறம் போட்டு பின்னி விக்கிற அளவுக்கு எனக்கு கை கொடுத்தது

  • @Rithin-bm2ng
    @Rithin-bm2ng หลายเดือนก่อน +59

    கை தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்❤

  • @NaturalAgriculture838
    @NaturalAgriculture838 หลายเดือนก่อน +29

    தயாலு தெலுங்குலு தெலுங்கு காரங்க தமிழ்நாட்டில் சீக்கிரம் பெரிய ஆளா ஆகிவிடுகிறார்கள் எப்படி? 🤔🤔

    • @mathi9483
      @mathi9483 16 วันที่ผ่านมา +5

      நம்ம தமிழன் தான் எல்லோரையும் வளர்த்து விட்ருவமே‌ தமிழன யாரும் கண்டுக்கறுது இல்லங்க

  • @velavankalaikkoodam
    @velavankalaikkoodam หลายเดือนก่อน +31

    சிறுவயதில் விளையாட்டாக சிலம்பம் பயிற்சி செய்தேன் தோழா.
    கொரோன காலத்தில் வேலை இல்லாத நேரத்தில் இருந்து இன்று வரை முழு நேர சிலம்பம் பயிற்சியாலராய் செயல் படுகின்றேன்.
    சிறுவயதில் நான் சிலம்பம் பயிற்சி செய்யும் போது எனது பெற்றோர் சிலம்பமா சோறு போடபோகிறது என்பார்கள்.

  • @gracybala
    @gracybala หลายเดือนก่อน +135

    Sindinga 9 channel la avanga amma matha girls epdi dress pananum hip theriyakudathu umblicus theriyakudathu apdinu class edupanga but avanga ponnu blouse potutu ithana per pakum pothu matum avangaluku athu thappa thonalaya? Athu pathi vidio podunga pappom mudinja. ellam money ku video poduthunga avangaluku poi support ah pesuringale bro😮😮

    • @janudhakshu8409
      @janudhakshu8409 หลายเดือนก่อน +18

      Hair munadi pota avaga dasi nu soluthu

    • @karonigowri4751
      @karonigowri4751 หลายเดือนก่อน +6

      Yes correct views kaka yethavelum poturathu Eva oru aalunu

    • @leona8leo
      @leona8leo หลายเดือนก่อน +2

      @gracybala apdi avanga sonnaalu avanga ponnu ipdi irukaanga apdina Avanga amma vaala influence aahala nu artham..Sindhiga channel a paathu backward a think panravanga Dayalu va paathu kathukatum

    • @sureshraju9939
      @sureshraju9939 หลายเดือนก่อน +4

      ​@@leona8leoandha amma oda cameraman and script eh avanga ponnu dhaan.

    • @bavanr2405
      @bavanr2405 12 วันที่ผ่านมา

      ​@@janudhakshu8409oh apdiya avanga ponnu verum blouse pottu video la varuthu appo athu thasi illaya??

  • @gayathris9076
    @gayathris9076 หลายเดือนก่อน +196

    பாசிட்டிவாக மட்டுமே பேசுகிறேன் என்று சில வீடியோக்களில், சில விஷயங்களை மனசாட்சியில்லாமல், நேர்மையில்லாமல் நியாயமான விஷயங்களுக்கு எதிராக நீங்கள் பேசுவதாக எனக்கு தோன்றுகிறது.

    • @ChefsHaven-oq1uq
      @ChefsHaven-oq1uq หลายเดือนก่อน +14

      100%

    • @ShaBooThree
      @ShaBooThree  หลายเดือนก่อน +58

      வணக்கம் சிஸ்டர் !!!! சம்மந்தபட்டவர்களிடம் கண்ணியமான முறையில் அவர்களின் குறைகளை சொல்லி விட்டேன் !!!! பொதுவெளியில் நல்லதை பகிர முயற்சி செய்கிறேன்!

    • @Geethadevi15
      @Geethadevi15 หลายเดือนก่อน +3

      @@gayathris9076 Mee too sis..

    • @gayathris9076
      @gayathris9076 หลายเดือนก่อน +26

      @@ShaBooThree வணக்கம் ஷா, நீங்கள் குறைகளை மறைத்து முழுமையான ஆதரவாக பேசுவது வருத்தத்தை அளிக்கிறது. ஒருவருக்கு உண்மையான விஷயத்தை தான் முன் வைக்கிறோம் என்பது மனசாட்சிக்கு சம்பந்தபட்ட விஷயமல்லவா. மிக, மிக நல்ல விஷயங்களை நீங்கள் பேச வேண்டுமென்பது என்னுடைய கருத்து.

    • @kanagavallipandiyan987
      @kanagavallipandiyan987 หลายเดือนก่อน +8

      1000 times fav speech about tailor akka .

  • @100acre
    @100acre 18 วันที่ผ่านมา +7

    இதெல்லாம் சார் சொல்லி நீங்க ஒரு வீடியோ போடுவீங்க அப்படின்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. அது ஒரு குடும்பமா

  • @Geethadevi15
    @Geethadevi15 หลายเดือนก่อน +320

    Shah Thambi..Naa unga fan..Unga videos ellam Enaku romba pidikum.aana thayavu seithu penkalai mudanambikkaiyil thallum sindhinga 9 support pannathiga.For your clarification antha amma video sa parunga. Ippa than pengal konjam mela varanga..aana amma pecha ketta marubadiyum namma pinnoki poiduvom. Ethil avar pengal mattum vidhivilaku..Ithu than anaivarin kobathikku karanam.Ithu en karuthu anyone hurt pls.........

    • @Ruby.......
      @Ruby....... หลายเดือนก่อน +14

      Exactly 💯 correct pa

    • @Geethadevi15
      @Geethadevi15 หลายเดือนก่อน +3

      @@Ruby....... Thanks pa😊

    • @anitaanand9071
      @anitaanand9071 หลายเดือนก่อน +6

      💯 correct

    • @anitaanand9071
      @anitaanand9071 หลายเดือนก่อน +6

      This is exactly my thinking

    • @Geethadevi15
      @Geethadevi15 หลายเดือนก่อน +2

      @@anitaanand9071 Thanks pa☺️

  • @SooryaPrakash_
    @SooryaPrakash_ หลายเดือนก่อน +17

    Dayalu knows what she is doing, so we no need to comment on her and loss our energy . That’s actually earning here .

  • @amrinroja9866
    @amrinroja9866 หลายเดือนก่อน +21

    Total waste daulyu design I lost money

  • @user-ov5ue5kj8o
    @user-ov5ue5kj8o หลายเดือนก่อน +33

    Anna now a day video full of glamour and less information and bad words . Many other youtubers just make video only on their skill not on their glamour. U don't want to support such talent youtuber mean also ok but don't support this type youtuber . It lead wrong direction. I unsubscribe ur channel . U indirectly support them . This not good

    • @Sivapu43
      @Sivapu43 หลายเดือนก่อน

      What she done ?

  • @Lily24-1
    @Lily24-1 หลายเดือนก่อน +25

    She is good but not impressive the real inspiration should be Nancy tyagi a simple tailor girl with impressive dress thats why she got the chance to go to cannnes film festival lets not forget about her

    • @renita1031
      @renita1031 หลายเดือนก่อน +2

      True

  • @meenastailo7299
    @meenastailo7299 หลายเดือนก่อน +11

    நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது கைலயே துணி தைச்சிருக்கேன் மெஷின் இல்ல அப்போதைக்கு வீட்ல நான் 8th 9th படிக்கும்போதுதான் வீட்டில் மிஷினை வாங்குனாங்க நான் புடிச்சிருக்குன்னு சொல்லிட்டு நான் செஞ்ச அந்த ஒரு விஷயம் தான் இன்னைக்கு என்னுடைய கேரியர் இருக்கு நான் ஒரு டைலர் ஷாப் வச்சு ரன் பண்ணிட்டு இருக்கேன் ஒரு சிங்கிள் பேரண்டா இன்னைக்கு நான் என் குழந்தையை பாத்துக்குறேன் அப்படின்னா அது நான் ஆசைப்பட்டு கத்துக்கிட்ட அந்த ஒரு ஆர்வத்துல கத்துக்கிட்டேன் அந்த டைலரிங் தான் I love my work 😊

  • @varsha016
    @varsha016 หลายเดือนก่อน +13

    In one video she said girls home la stiching machine vachi stich panna தரித்திரம். You see now whart her daughter to s doing?

  • @TrendyTamili
    @TrendyTamili หลายเดือนก่อน +9

    மிக சரி சகோ. பள்ளிப் பருவத்தில் விதைக்கும் விதை நிச்சயம் பின்னாளில் விருட்சமாகும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.நான் தமிழ் வழிக்கல்வி பயின்ற மாணவி.பள்ளியில் பேச்சு போட்டி , நாடக வசனம் எழுதி பரிசுகள் வாங்கி இருக்கிறேன்...இலக்கிய போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகள் வென்றிருக்கிறேன்.இன்று நான் என் சேனல் மூலம் நான் எழுதிய கதைகள்,மொழிபெயர்ப்பு கதைகள் இவற்றை தமிழ் மொழியில் காணொளியாகயாக கொடுத்து கொண்டு இருக்கிறேன்....

  • @anithab7385
    @anithab7385 หลายเดือนก่อน +32

    But dayalu mother videos are fake and false and wrong messages. Very inspired about aliya manasa.

  • @vinothinivino2933
    @vinothinivino2933 13 วันที่ผ่านมา +6

    Na 8th padikkum pothu embroidery teacher kathukuduthanga... Antha line la poga veetla vedala... Ya husband vittu poitaru baby differently able... Marubadi na 10 days la tailoring kathukitta 4yrs tailoring panna.. Aprm aari embroidery government la kathukitta with certificate oda... Ya life yalla kaivittuttanga... Ana ya therama yannoda thozhil yanna thangi puduchchu.. Ippo athalu tha na yannoda paiyan life run aguthu...😊 sagara vara intha thozhil panna thembu venum

  • @incridablekarthi228
    @incridablekarthi228 หลายเดือนก่อน +24

    Neenga sollvathu ellam super bro but avangala ippadi perusa kattathinga,avngaloda Art skillsallava avanga popular aanga?appdi aakiruntha athu super but she is a bad example ,enaaa avanga create panna impression "alagaa irunthaalo fit check pannalo popula aaglamnu" and avngaluku vantha followers ellarumea tailoring kaaga vanthavingala?ippdi ellathukum inspiring and positive va story panna enna use ?whater shes doing its her wish but she's not suitable for your video.ippdiyea pota nalaiku ellarum atheyea pannuvnga.Neenga venumna ippo youtube la best skilled tamil tailoring chanella pathi peasunga.

  • @thaara_the_dancer
    @thaara_the_dancer 19 วันที่ผ่านมา +2

    A girl at this age group, focussing on earning self with her talent is really appreciated..But the way the fitcheck was telecasted was the problem.. People around may misuse it in vulgar ways..Her parents could have been advised her only on that.we are residing among devils too like calcutta case...

  • @9a11-porselvan.c9
    @9a11-porselvan.c9 หลายเดือนก่อน +21

    Sha bro நீங்கள் ஒரு நல்ல மனிதர் ஏனென்றால் நீங்கள் சொல்லும் விதம் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளும் மன பக்குவம் எங்களுக்கு வருகிறது 🎉🎉🎉🎉

  • @sivamgayathri4803
    @sivamgayathri4803 หลายเดือนก่อน +6

    Brother am house wife . Unga motivational speech dhinamum ketpen . Orunal Unga Chanel la ennai patri pesum alavu naanum valaruven. Naan elachi and other spices garland ready panren

  • @vanikrishsarees4414
    @vanikrishsarees4414 หลายเดือนก่อน +6

    நான் 7th படிக்கும் போது என் அம்மா tailoring class சேர்த்து விட்டாங்க. ஆனா இப்போ அது எனக்கு தொழிலாகவே மாறி எனக்கு ரொம்ப உதவியா இருக்கு. படிக்கும் போது extra activities கற்று கொள்வது மிகவும் அவசியம்

  • @NuranZubeyde
    @NuranZubeyde หลายเดือนก่อน +6

    Thambi neengalavathu dayalu Amma scam pathi pesunga

  • @rihanaas8001
    @rihanaas8001 หลายเดือนก่อน +12

    Alya, only actrss.nega munnerathuku nalla examples katalame.cinema wittutu.padichu munneriyawarhal nirya per irukaga.frm 🇱🇰

  • @renukakrish2914
    @renukakrish2914 17 วันที่ผ่านมา +1

    அவள் அவளின் ஊளி கொண்டு அவளை உருவாக்கின்றாள். வரவேற்போம் நண்பர்களே. அவளின் அடியில் ஏற்படும் தவறுகளை அவளே திருத்திக்கொள்வாள்.

  • @Acceptandmoveon
    @Acceptandmoveon หลายเดือนก่อน +102

    Anna, unga video ellam okay. But ivunga 'dayalu studio place ah katrenu oru video potrupanga athuku chudidar kuda pottu video podalam aana intha akka blouse potrupanga.

    • @jayanthis1452
      @jayanthis1452 หลายเดือนก่อน +27

      Exactly said, she done that only for videos

    • @Sugar_crumbs_
      @Sugar_crumbs_ หลายเดือนก่อน +21

      Neenga yedhuku avangaloda blouse ah ye notice panringa ???
      Dress code vechi yarayum eda podaadhinga

    • @saranyaarunkumar9838
      @saranyaarunkumar9838 หลายเดือนก่อน +4

      💯

    • @Acceptandmoveon
      @Acceptandmoveon หลายเดือนก่อน +22

      @@Sugar_crumbs_ yenga kanna moodita video paapanga. First of all na athai thappu sollala. fit check video ku okay nga , but studio video ku blouse potu video la varanumnu necessity ila nu ninaikren. Dayalu smart akkanga she know what she was doing

    • @sivanathan5631
      @sivanathan5631 หลายเดือนก่อน +5

      @@Acceptandmoveon blouse vachi sila videos thaan iruku ungaluku athu thaan theriyutha

  • @dhivya2213
    @dhivya2213 หลายเดือนก่อน +13

    தம்பி உங்க வீடியோ பார்க்கும் போது மனதிற்கு நிறைவாக உள்ளது ஒனறை ஒன்று சேர்க்கும் விதம் வேற லேவல் நன்றி தம்பி

  • @PriyaPri-h7w
    @PriyaPri-h7w หลายเดือนก่อน +10

    Sid nu oru channel la ivanga pathi 1.5 hr oru video irukum parthutu vanthu pesinga thambi. Forget about biriyani man most of his content about dayalu designs is nonsense. Online class buisness apadithan irukum. Ellar melayum positive ah mattume edukanumnu sollavenam bro. Whatever dayalu does its her buisness its her talent.
    But avanga amma voda pechala nimmathi ilantha ethana family irukum. Ethana girls avanga in laws and parents ala restricted agirupanga.just watch sid frequency video about sindhinga channel. Dont promote positivity of a person who negativity impacted thousands of lives yet talented.
    Avanga content kaga ovvonun antha channel la poteukanga they might tell its not content apadi content illana avanga solratha avanga folow panirupanga. Epadi unga videos pathu positive na ithuthan nu neraya mindset la irupanga athe mari avanga channel followers avanga pecha ketu evlo torture panirupanga. Epadi ipadi konjam kooda yosikama pesrenga. Ellathulayum nallatha mattume edukanumnu solli tharathenga . Nallathu ethu kettathu ethu nu solra mari pesunga thambi.

    • @shammyc6329
      @shammyc6329 16 วันที่ผ่านมา

      Nicely said

  • @sikshabysivarekhag9255
    @sikshabysivarekhag9255 หลายเดือนก่อน +3

    Dear Shah, you not only inspire people but you are an amazingly good person. Thankyou for all the kindness you shower all around you. God bless🎉

  • @user-xy8jj5co8k
    @user-xy8jj5co8k หลายเดือนก่อน +4

    Good brother Good inspiration 👏 words yenakku samayal pidikkum school time la eppo yen husband pona piragu intha samayal ta yen pasangalayum yenakkum help ah irukku😊

  • @UniverseGift29
    @UniverseGift29 17 วันที่ผ่านมา +1

    பள்ளி படிக்கும் போது கவிதையில் ஆர்வம் அதிகம்.. இன்று அது ஒரு புதிய சேனலை உருவாக்க உதவி செய்தது. உங்களைப் போலவே வெற்றி காண்பேன் என உறுதி கொள்கிறேன் இந்த வீடியோ பார்த்த பின்பு 🙏🙏

  • @ranjanimurugan2015
    @ranjanimurugan2015 หลายเดือนก่อน +19

    Dayalu panrathu thappu illa ana avanga amma podra video Partha kovama varuthu oorukku ubathesam ana avanga eppadi venumnalum irukkalam br avanga video onnu parthen hair a front potta thappana ponnu solraanga athu sariya anna , video edukkra ivanga ippadi yellaam pengal a degrate panra mathiri pesathinga nu solli irukkanum .

    • @MamthaMamtha-bo1mc
      @MamthaMamtha-bo1mc หลายเดือนก่อน +2

      Amma thappu panna ponnu yenna pannuvanga 😢 Amma boomer yen yennoda Amma kudatha boomer But she appreciates her content of @dayaludesigns video
      So amma appa pandra thappu Nala ponna thirurathu nayam illa Adhu Avanga panna thappu

    • @Sivapu43
      @Sivapu43 หลายเดือนก่อน

      Yes same

  • @rajangeorge4541
    @rajangeorge4541 หลายเดือนก่อน +9

    You missed one point. Her mother had released a video earlier that girls should dress decently and not expose themselves which has become an issue

  • @smartkutti4105
    @smartkutti4105 หลายเดือนก่อน +5

    Intha vayasuley sambarikuthu but nermya irukunum

  • @user-sm9yr6xy2c
    @user-sm9yr6xy2c หลายเดือนก่อน +9

    Bro sorry bad word. Antha tarkuri briyaani. Vimarsanam panrathukku evvalavu Peru irikkaanga

  • @karthikvellaisamy6243
    @karthikvellaisamy6243 11 วันที่ผ่านมา +1

    ஒங்க மேல இருந்த மரியாதையே போச்சு 😢

  • @shimnasudayakshethra635
    @shimnasudayakshethra635 หลายเดือนก่อน +1

    Shah na school padikum podhu bharatanatyam dance en sister kita summa oru extra curricular activities ah dha kathu kita ana adhuvae epo en professional ah maridichi yes epo na oru experienced bharatanatyam dance teacher na naraiya students ah train pannitu eruka edhula naraiyavum earn pandra and endha kalaiya na money kaga mattum illama romba dedication oda dha students k kathu thara adhu ennak romba happy ah eruk. Namba culture ah yedho ennala mudinja vara childrens k spread panna mudidhu nu nanaichi romba proud ah um feel pandra

  • @movieclub7104
    @movieclub7104 23 วันที่ผ่านมา +1

    3dart blouse course enroll pnnen...but ivanga solra padi stitch pnna fit varala doubt keta reply pna matranga waste of money 😢

  • @naganandhini5816
    @naganandhini5816 17 วันที่ผ่านมา

    பேசுறது எல்லாம் சரி அவங்க அம்மா கனடா வேஷம் போட்டு பேசினதுகு தான் எல்லாரும் பொங்குரோம் மத்தபடி இந்த பொண்ணுகிட் டே ரொம்ப த் திறமை இருக்கு நல்ல அழகான பொண்ணு🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @Nagalakshmi-ol7uv
    @Nagalakshmi-ol7uv 2 วันที่ผ่านมา

    Public la social media la இவங்க போடுறது தான் வெளிச்சத்துக்கு வருது. சத்தமே இல்லாம என் பொண்ணும் சாதாரண ஸ்கூல்ல படிச்சு இப்ப மிகப்பெரிய கம்பெனிக்கு செலக்ட் ஆகி இருக்கா.
    படிச்சு முன்னேறுவது எல்லாம் வெளிச்சத்துக்கு வராது.

  • @suja2442
    @suja2442 หลายเดือนก่อน +2

    Nothing I studied as extracurricular, parents forced me to study school books, n did household works, today only housewife, don't know anything. Parents படி படி நல்லா படிச்சு டாக்டர் ஆகு இவோலோ தான். எனக்கு என்ன புடிக்கணும்னே தெரியல 55 வயசு ஆயிடுச்ச்சு

  • @kavi475
    @kavi475 หลายเดือนก่อน +3

    எனக்கு‌ எந்த‌ திறமையும்‌ இல்லை‌ எதையும்‌ கத்துக்கவும்‌ இல்லை‌ நீங்க‌ பேசும்போதுதான்‌ நமக்கு‌ ஏன்‌ ஏதும்‌ செய்ய‌ தோணமாட்டங்குது‌ ச்சே‌ வேஸ்ட்டாக‌ போயிடுச்சு‌ காலம்‌ வயதாகிவிட்டது‌ சாரி‌ என்ன‌ மாதிரி‌ யாரும்‌ இருங்ககூடாது‌ மக்களே‌

    • @ShaBooThree
      @ShaBooThree  หลายเดือนก่อน +2

      Don’t think like that sister !!! God bless

  • @MamthaMamtha-bo1mc
    @MamthaMamtha-bo1mc หลายเดือนก่อน +2

    @ShaBooThree Talk about Biriyani Man ❤ Give him positive way he made mistake atleast we can try to change him ❤ Plzz Biriyani Man video ❤

  • @kadambarivenkatraman2059
    @kadambarivenkatraman2059 หลายเดือนก่อน

    I started writing randomly during my first year of college. Post Covid I took my writing seriously. I restarted my career as a content writer now I've started a branding agency with a friend (who is a graphic designer, who also channeled her drawing skills to graphic design)
    Lovely video brother!

  • @saranyaK-ut3hh
    @saranyaK-ut3hh หลายเดือนก่อน +2

    TH-cam la mathavangala asinga padethe dha avanga views tharuvanga. Aana neenga super. Naladhe ninaipom. Naladhe pasevom.

  • @nadane2941
    @nadane2941 12 วันที่ผ่านมา +1

    She is a very negative presence on the internet. I am a textile designer. We had to study and work 15+ years and go though extreme hard work to get where we are. She is using the male gaze to promote herself. I can challenge you if she didn't choose blouses and glamour no one would see her. There are so many more unique and talented actual designers out there.

  • @rajeshwarimkumar8751
    @rajeshwarimkumar8751 หลายเดือนก่อน +3

    Shah ! All agreed and appreciates but have you watched Tailors Moms video defining on Women , that is not acceptable . When we don’t follow certain ideology we should not try to force in others

    • @ShaBooThree
      @ShaBooThree  หลายเดือนก่อน

      S correct dhaan sister !!!! Ur point is valid

  • @user-ox3dh7lw3h
    @user-ox3dh7lw3h หลายเดือนก่อน +2

    Anna supper ....anna na M.A B.Ed paduchu v2la family ah pathutu irukan job interview poi ethum kidsikala ....eppaum nama summa irukomai paduchu thonitai irukum ippa nega potta vedio pathutu ethachum work pannanum nu thonuthu

  • @sinshas1691
    @sinshas1691 หลายเดือนก่อน +22

    Negative ah pesama avaga side la eruka positive ah pesuringa very nice❤

  • @icandoit450
    @icandoit450 หลายเดือนก่อน +13

    Parents support ponnungaluku irukanu irundha life la ellame achieve panamudiyum but naraiyaper life la parents support ah irukurathu ila

  • @chanc4978
    @chanc4978 หลายเดือนก่อน +5

    True.. kozhandhaingala studies vida extra ciricular la focus pana veikrathu is very important. Self interest la if they re in to studies, well and good.
    But studies mela interest iladha kozhandhaingalauku extra ciricular activites la iruku na please appreciate, encoyrage tnem... Will be really really beneficial. Thanks Sha

  • @user-wc1qk3yz4v
    @user-wc1qk3yz4v 15 วันที่ผ่านมา +1

    School life la free class embroidery design, stitching, கைவினை பொருள்கள் செய்வது,கூடைபின்னுதலில் interest அதிகம் ஆர்வம் இருந்தது இப்போது நான் stitching மூலம் சம்பாதிக்கிரேன்

  • @revathiS147
    @revathiS147 18 วันที่ผ่านมา

    Superb Bro. ..super Content. ..❤

  • @nasreensyed8802
    @nasreensyed8802 หลายเดือนก่อน +1

    Enakum tailoring and mehendi nallah varum antha rendumay enaku ipo useful ah iruku ithukagavey enaku girl babies tha venum nu rmba aasaiya pray pannite irunthen athe maathi enaku two girl babies also irukanga enna paathu en pasangalum atha kathuka try pannuranga 1st daughter ku 6yrs aagudhu second paapa ku 3 yrs aaga podhu so ellarum ethachum learn pannunga kandipa use aagum😊😊😊

  • @aishwariyamuthuganesh7366
    @aishwariyamuthuganesh7366 8 วันที่ผ่านมา

    Great way exploring bro

  • @Black_Hatake
    @Black_Hatake หลายเดือนก่อน +2

    New Trending Instagram Tailor Akka Dayalu Akka😅🎉🎉❤❤

  • @susithara1255
    @susithara1255 หลายเดือนก่อน +2

    Please I have huge respect on you shah ❤kindly don't support this sindiqa9 lady. Pengalai megavum kevalamaga moodanambikai endraa seyalal asingama YT karuthu therivikkum penmani. Periods normal athiyee oru sin polaa pesinah amma Dayalu amma. I hate this video sorry first time I dislike your video bcz of Dayalu Amma hypocrite way sorry shah

  • @kalyanithyagarajan2956
    @kalyanithyagarajan2956 หลายเดือนก่อน

    Your messages are CRISP and you bring the points very clear. Instead of Telling only the message. You told what is the good Achievements about the person. VERY NICE. That will FORM a special RESPECT ABOUT THAT PERSON. THANKYOU.🙏

  • @annapuranijagadish3494
    @annapuranijagadish3494 15 วันที่ผ่านมา

    இந்தி மொழி விளையாட்டாக கற்றுக் கொண்டது இப்பொழுது பலருக்கு சொல்லிக்கொடுக்க பயன்படுகிறது.

  • @angelembroidery6609
    @angelembroidery6609 วันที่ผ่านมา

    Na software engineer aganumnu nenaichen. School la embroidery class kathukiten. Ipo en life la embroidery business than enna vaazha vechitu iruku

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 หลายเดือนก่อน

    பெண்கள். ன்னா. சும்மா இல்லை ன்னு. நிரூபிக்கிறாங்க... சபாஷ் 🌹🧚🎉🙌🤝

  • @aboosafnam2255
    @aboosafnam2255 23 วันที่ผ่านมา

    It's really helpful ❤

  • @TMarijothikamari
    @TMarijothikamari หลายเดือนก่อน +15

    என் வாழ்வை இன்று வழிநடத்தும் ஒரே உண்மையான காரியம் நான் அன்று தமிழ் மீது கொண்ட காதல் இன்று எனக்கு கல்வி கற்பித்த கல்வி ஆசான்களையும் வியக்கவைக்கும் ஒரு வேலையில் வைத்துள்ளது எனக்கு அதில் வரும் ஊதியம் பெரிதல்ல இன்றும் நான் ஒரு புத்தகத்தில் துணை கவிதை எழுத்தாளர் அயல் நாட்டு மாணவர்களுக்கு தமிழ் ஆசிரியை
    ❤"அன்று நான் தொட்டு தூக்கிய தமிழ் இன்று என்னை தாங்கிய ஓர் தூணாய் நிற்கிறது"❤

    • @jayakumar9861
      @jayakumar9861 หลายเดือนก่อน +1

      என்ன ஆயல் நாடா தமிழ் teacher

    • @TMarijothikamari
      @TMarijothikamari 27 วันที่ผ่านมา +1

      @@jayakumar9861 athu epid brother avlo eluthiruken athelam unga kannuku theriyala keyboard mistake na kavanikala brother , anyway enoda mistake sonathuku thanks but yarachum ipdi comments panuna first appreciate panitu mistake solunga avangalukum manasu kasta padama irukum

  • @gnanaselviselvi8685
    @gnanaselviselvi8685 หลายเดือนก่อน +3

    Nanum 7th to 10tha varai tailaring katthukidden 12th appuram marriage 3 kolanthaingka appadithan valka pochi yen kanavaroda varumanm patthala athanala marupadium tailoring class morapadi katthukidden tailoring class start panninen first month leye 13 pillainka joined pannangka happya irunthuchi yennoda ponnunkalukku dress thachi poddu viduven yenakku na blouse thachi podurathu itha parthu kastomar Vara arampichangka innum yethavathu pannanum nu na beauty parlour satat pannen class kathukiddu than parlour vachen 2015 to 2024 nalla poiddu irukku yenakku 2ponnu 1 bayan 2ponnungkalukkum marriage panni avangka nallapadiya irukkangka yennoda Magan engineering college 4year padichiddu irukkangka nangka happya irukkom yen solrenna kaitholil onnu kathukidda athu yeppaum namakku payanullatha irukkum yellarum happya irungka yeppaum yathavathu katthukidden irungka ok yennoda name gnanaselvi yennoda uoor sattankulam yennoda class name matha tailoring class ,matha parlour yellalrukku oru utharanama yeppaum irukkanum ok

  • @abipurshoth7428
    @abipurshoth7428 17 วันที่ผ่านมา

    I am really motivated by your speech thank you for the day

  • @mamthanarain1765
    @mamthanarain1765 หลายเดือนก่อน +1

    Please try to share and post more videos about people who are other than in media, influencers etc., We need inspiration from normal people who have succeeded in life, majority of the common man are not working towards becoming a media personality or youtuber or insta influencer!!!!!

  • @sumaiyyariyas9654
    @sumaiyyariyas9654 26 วันที่ผ่านมา

    Super video bro ,edhaavadh saadhikkanum nnu romba aasayiruk

  • @kalagnanambalbalaji7005
    @kalagnanambalbalaji7005 3 วันที่ผ่านมา

    தமிழ் நாட்டில் சாதனை பெண்கள் இல்லை யா தம்பி?இதைவிட சாதித்தவர் பலபேர் உள்ளனர்.content கிடைக்கவில்லையா

  • @annann4799
    @annann4799 หลายเดือนก่อน

    The best example to justify do what you love ❤

  • @jofymakeupartist893
    @jofymakeupartist893 6 วันที่ผ่านมา

    Nan 8th std la kathuta half saree draping 12th STD la kathukuta saree draping than ippo en work... Saree drapist❤

  • @mathi9483
    @mathi9483 16 วันที่ผ่านมา +1

    அதனால் தாங்கள் இந்த உலகிற்கு கூற வருவது என்னவோ

  • @Usher8888
    @Usher8888 หลายเดือนก่อน +2

    Plenty of youtubers gave biased review. Because of her father is in political party. But your video is extremely good.

  • @malathivinoth6673
    @malathivinoth6673 หลายเดือนก่อน +1

    Nan intha vedio ku 700vathu liker and subscribe panniyachu bro.. Super vedio.. 🎉 valthukkal..

  • @anushakannan2078
    @anushakannan2078 หลายเดือนก่อน

    😊 OMG you have made such an amazing.... even dayalu can also look into this video to get positive vibes for herself....in this society only negative spreads easily... We have to teach our kids (both girls and boys) to respect each other as a person not being biased and to not to abuse the other's physic..🎉.

  • @karthick_official_007_
    @karthick_official_007_ หลายเดือนก่อน +1

    My lovable mobile photography ❤

  • @savithaanjje2328
    @savithaanjje2328 7 ชั่วโมงที่ผ่านมา

    Excellent bro....though i understand tamil in a limited way....i really appreciate you for standing for Dayalu....BEAUTY LIES IN BEHOLDERS EYE...TRUTH IS REVEALED N UNDERSTOOD ONLY AFTER VERIFICATION....poor girl has been mispresented by spreading wrong informations on her career....ingorant ( including the qualified ones like MAdar gowri)indians need to wake up to realise what LIBERTY is....

  • @zaharafz8702
    @zaharafz8702 หลายเดือนก่อน +3

    Sha bro, Handcrafts DIY was my childhood interest & today I'm doing a business (Lady Crafts) using the same skill. I'm so glad that my family encouraged me a lot to continue with the same.

  • @geethabala3571
    @geethabala3571 20 วันที่ผ่านมา

    80s and 90s ல் உள்ளவர்களிடம் பேசும்போது உன் hobby என்ன என்ற கேள்வியை கடந்து வந்துருப்பாங்க அனா இன்றைய பிள்ளைகள் போன் டீவி அதுக்கே டைம் பத்தல. போர்அடக்குது என்ற வார்த்தை காணாமல் போய் இப்ப யார் பார்த்தாலும் டைம் இல்லை என்ற வார்த்தை தான் வருது

  • @manimegalaimanimegalai8868
    @manimegalaimanimegalai8868 17 วันที่ผ่านมา

    Arts and craft . Now I decorated my son for all competition .

  • @yaashsgallery4520
    @yaashsgallery4520 หลายเดือนก่อน +2

    Good morning anna🎉

  • @patriciawinfred8329
    @patriciawinfred8329 หลายเดือนก่อน

    Amazing Brother!

  • @VeysiCahit
    @VeysiCahit หลายเดือนก่อน +1

    anna siddinga 9 video podunga

  • @mohammedyash17
    @mohammedyash17 21 วันที่ผ่านมา

    Good content bro

  • @Twinsisters017
    @Twinsisters017 หลายเดือนก่อน +3

    Good morning sha

  • @umamaheswari4867
    @umamaheswari4867 หลายเดือนก่อน +1

    Nice thank u

  • @ayisathvajiha2733
    @ayisathvajiha2733 หลายเดือนก่อน +1

    Sha anna naanum college thaan padikkiren naa ippa crochet business pandren ❤ yenkuda padikkiravanggalukku sales pandren adhu yenakku romba happyaavum samthosamavum irukku 😌 yennala mudinja amount naa yen parents ku kudukkuren 😇🤩

    • @ShaBooThree
      @ShaBooThree  หลายเดือนก่อน +2

      Proud of u sis god bless

    • @ayisathvajiha2733
      @ayisathvajiha2733 หลายเดือนก่อน +1

      @@ShaBooThree Thank you anna 🤩😊

  • @krishnaveni-iq2sv
    @krishnaveni-iq2sv หลายเดือนก่อน

    Aari work potute unga video ketutu iruken anna... Kandipa oru naal best aari designer ah varuven❤

  • @PandiAmma-vx6yy
    @PandiAmma-vx6yy 24 วันที่ผ่านมา +1

    Tailor Bro vai parthu than nan tailoring kathukiten

  • @vijayakumar-xp7jn
    @vijayakumar-xp7jn 18 วันที่ผ่านมา

    Ippa intha karumam pudicha kathaiya yaru da keatta 😅 vaanguna kaasukku mela kuvooranda goiyala

  • @reenas2931
    @reenas2931 หลายเดือนก่อน +1

    Anna Enaku ethavathu oru vishayam parkum pothu erkanavey en life la nadantha matheri iruku anna some movie lam kuda atha pathi konjam sollunga anna pls

    • @ShaBooThree
      @ShaBooThree  หลายเดือนก่อน +1

      Deja vu

    • @reenas2931
      @reenas2931 หลายเดือนก่อน +1

      Thanks Anna

  • @zahranuha263
    @zahranuha263 หลายเดือนก่อน

    My ambition dreams are different from today work I do am . But I earn from once I learned tailoring.😊

  • @bharathsam9638
    @bharathsam9638 หลายเดือนก่อน +1

    gym akka and coding akka pathi vodeo poduga

  • @lathakannan9646
    @lathakannan9646 12 วันที่ผ่านมา

    She’s not responsible for her mothers talk

  • @menakagokul9060
    @menakagokul9060 24 วันที่ผ่านมา +1

    Sid frequency channel la tailor akka family illegal ya proper licence illama people health visayathula konjam kuda care illama pannitu irrukkanga ivanga yeppadi nallavanga iruka mudiyum evanga pathi yethuku perusa pesi video pottinga pls dont support this kind of persons neraiya ladies thaniya kasta pattu life la periya level ku varanga but tailor akka avanga amma already youtube irrukkanga appa counsiler akka full support ethu periya sathanai mari pesathinga already A2D nanda peru damage unga pera damage pannikathinga bro

  • @ufcollections9947
    @ufcollections9947 หลายเดือนก่อน +3

    Dayalu ellarum epdi epdiyo potray pananga. Unga kanotame vera shah. Now she became a inspiration for me

  • @balavelansivanandham7210
    @balavelansivanandham7210 หลายเดือนก่อน

    Chess of course, it helps for thinking, planning and implementation

  • @anithakumar2008
    @anithakumar2008 14 วันที่ผ่านมา

    5:38 endha appavum pannadhadhai avunga appa enna panraaru na... than ponnai glamour ah photo eduthu poduraaru..

  • @subhajagannathan9083
    @subhajagannathan9083 16 วันที่ผ่านมา

    Super sha 👍

  • @Riyasmine-hv2oh
    @Riyasmine-hv2oh หลายเดือนก่อน +1

    Sha ellathaiyum pesuringa
    Waynadla avalo periya disaster nadanthurku atha pathi eduvum pesamatringa thevai illadada pesittu irukinga very bad