கண்டிப்பாக தமிழர் சிங்களம் கற்க வேண்டும். அப்போதுதான் நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை விளக்க முடியும். சிங்கள மக்களில் மிகவும் அன்பான மக்கள் நிறைய இருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் 30 வருடத்திற்கும் மேலாக பிச்சையெடுக்கும் தழிழ் உறுப்பினர்கள் பேசினால் அதை கேட்பதற்கு யாருமே இருப்பதில்லை. இவையெல்லாம் மாறவேண்டும் என றால் சகோதர மோழி கற்கவேண்டும்.
Dear friend and teacher good morning .big thanks for you .I have watched and learned ur singala learning TH-cam .I passed Singala in Post graduate Diploma .I didn't go any class .I studied my self .ur TH-cam videos were very useful .thanks for ur wonderful service .
இப்பொழுதுதான் சிங்கள மொழியை முதல் முறையாய் கேட்கிறேன் தமிழ் சொற்கள் ஏராளம் சமஸ்கிரத மொழி பல மொழிகளில் கூட்டுக் கலவை உங்கள் சிங்களம் தமிழ் தனித்து இயங்கக் கூடியவை
Tamil la நீங்க என்றால் விலத்தல்/ ஒரு இடத்தை விட்டு நீங்கல் என்பது பொருளாகும். நீங்கள் எப்போதுமே பன்ன்மையாக தான் வரும் ஒருவர் இருந்தாலோ பலர் இருந்தாலோ நீங்கள் (படர்க்கை) சொல் ஆகவே பன்மையாக அமையும்.
Hi sir ongada vedios semma.idhe .madhiri basicla irudhu english solli thara mudiyuma. Neraya per sihalathula podra nala sila word puriyudhu illa. Step by step ah english lesson podunga sir plz iam from srlanka
பாடம... மம... மவ... சிய்யா... ஆச்சி...மசினா...சகோதரி சகோதரயா...மல்லி....ஐயா ..மினிஷா.மணமாலிய... வைத்தியவரயா... நீதிங்யா.. குருவரயா... அமத்திவரயா... ரஜ... குமாரயா.... குமாரிய...வீரயா... முறகாரயா... தேவாங்கன... ஸ்தானதிபதி... கலாவேதியா... வித்யாத்ஞ்யா... ஸ்வார்ணாபரன.... வீவரயா... உறுமக்காரயா... தாபசயா... குறுமினிசா... புதா... களமனா... சிறகருவா... ஆண்டுகாரயா.... உதவ்கரு. சேவகயா... பூஜகயா... சித்ரசில்பியா.. மகாச்சார்யா... சபாபதி... ஜனாதிபதி... கதாநாயக... நிலதாரி... மகாபாரகரு... சககாரஅத்யகஷ.. சமாஜசேவ நிலதாரி... கிராம நிலதாரி... ரஜே சேவ....முக்கால் பங்கு சம்ஸ்கிருதம் மற்றும் பழைம தமிழ் வார்த்தைகள் இவைகள்... இதை உணராமல் சிங்கள மக்கள் மற்றும் தமிழ் மக்கள் சண்டை பிடிப்பது ஏன்.. மிக மிக சிறிய அளவில் பாலி மொழி சொற்கள் கலந்து இருக்கலாம்... ஆனால் சிங்களம் என்பது சம்ஸ்கிருதம் மற்றும் ஆதி தமிழ் அடங்கிய மொழி என்பதை உங்கள் விளக்கத்தை பார்த்து உறுதியாக கூறுகிறேன். உங்கள் வாட்ஸ் அப் எண் தாருங்கள் .
அனுராதபுர இராச்சியத்தின் ஆரம்ப காலத்தில் பேசப்பட்ட எழு பிராகிருத மொழியிலிருந்து சிங்களம் பிறந்தது. எழு பிராகிருதம் வேத சமஸ்கிருத மொழியிலிருந்து வந்தது .அதனால்தான் சிங்களம் இந்தோ ஆரிய மொழியாகக் கருதப்படுகிறது . தமிழும் சமஸ்கிருதமும் கலந்திருந்தால் அது மலையாளம் போல் இன்னொரு திராவிட மொழியாக இருக்க வேண்டும் . ஏனென்றால் மலையாளம் அப்படித்தான் பிறந்தது.
@@kalanaviraj7540 நான் அப்படி கூறவில்லை சம்ஸ்கிருத மொழியுடன் சில தமிழ் வார்த்தைகள் கலந்து உள்ளது என்கிறேன். முக்கால் பங்கு சம்ஸ்கிருதம் தான் உள்ளது. உண்மையில் சிங்கள மொழி சம்ஸ்கிருதம் தான்
மதவெறி சாதிவெறி இல்லாத ஒரு மனிதன் நிச்சயமாக மற்றும் மொழியை கற்றுக் கொண்டு அவர்களையும் தன் வசப்படுத்துவது கெட்டிக்காரனாக இருப்பான் சாதிவெறி மதவெறி இருப்பவன் நான் ஏண்டா படிக்க வேண்டும் என்று கேட்பான்
@@anonkasper7937 கவலை வேண்டாம் ஒத்தபாய அதட்க்காக சீனா இளம் உளவாளிகளை இறக்கி விட்டார். யாழ்ப்பாணத்தில் சீனா படிக்க வாங்க என்று கூப்பிடுறது உங்களுக்கு தெரியாத?
hai... i'm a english teacher.. now i transfer to sinhala medium school.. so i face lots of language problem... please upload a video classroom uses common sinhala sentences
Hi sir .I am Tamil .I a history teacher .I like English very much .I teach English too as a subject .if you don't mind .can you give ur mail .I don't have any person to develop English by speaking
உங்களோட வீடியோ தொடர்ந்து பார்ப்பவன் நான். ஒரே வீடியோவில் இவ்வளவும் சேர்த்தால் பழகுவதற்கு கஷ்டமாக இருக்கலாம் ஆகையால் திரையில் காட்டும் எழுத்துக்களை பெரிதாக பெரிதாக முயற்சி செய்யுங்கள் வீடியோ நேரங்களை குறைத்தால் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள்
Sorry, this is a grammar mistakes, it should come like this, most of the sinhalese like hindi movies and songs, srilankan singers follow the style of indian cinema world, Early all srilanka's sinhala cinema copy , paste from tamil indian cinema Sinhala cinema actors called , srilankan MGR,( Vijaya kumaranathunga ) srilankan kamal hassan ( shashi vijendra) Indian flop tamil movies copy paste to sinhala movies , those successes here
"பேசுவத்திற்கு தேவைப்படும் முக்கிய வசனங்கள்" இந்த தலையங்கம் விமசரணத்திற்கு ஒன்றானது..... வசனம், வசனங்கள் என்பது மொழியின் பல சொற்களினால் ஆக்கப்படுவது... நீங்கள் இந்த மொழிப்படிப்பில் எ டுத்து வந்தவை எல்லாம் சொற்களே... வசனம் அல்ல
உங்கள் இந்த சேவை மேலும் பல புதிய தகவல்களோடு வலம் வர வாழ்த்துக்கள்.
Kawthamuniyan manha unny triuom
මම සින්හල ඒත් මම tamil කතා කරන්න හොදට දන්නවා මම ස්කුල් එකෙන් ඉගෙන ගෙන තියෙන නිසා 😀 මට ඇත්තටම ගොඩක්ම සතුටුයි සින්හල භාශාව ඔයාල මෙහෙම ඉගෙන ගන්න එකට 😊💖 දෙයක් කියන්න ඔනී සින්හල භාශාව ගොඩක් වෙනස් භාශාවක් ඒක හරියටම කිව්වොත් සින්හල කතා කරන මිනිස්සු එයාලගේ යාලුවෝ එක්ක අදුරන අය එක්ක කතා කරන විදියට නෙමේ ලිඛිත භාශාවෙදී සින්හල යොදාගන්නේ...ඔයාලට සින්හල ඉගෙන ගන්න ඔනිනම් daily වචන use කරන්න...එතකොට කථන භාශාවේ වාක්ය හැදෙන හැටි ඉක්මනින්ම ඉගෙන ගන්න පුලුවන්...ඔය හැමෝටම සුභ පතනවා...💖😊🤗❤️
@@mragul325பரவாயில்லை உங்கள் மொழி போல் அசிங்கம் இல்லை
தங்களுக்கு மிக்க நன்றி
கண்டிப்பாக தமிழர் சிங்களம் கற்க வேண்டும்.
அப்போதுதான் நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை விளக்க முடியும்.
சிங்கள மக்களில் மிகவும் அன்பான மக்கள் நிறைய இருக்கிறார்கள்.
பாராளுமன்றத்தில் 30 வருடத்திற்கும் மேலாக பிச்சையெடுக்கும் தழிழ் உறுப்பினர்கள் பேசினால் அதை கேட்பதற்கு யாருமே இருப்பதில்லை.
இவையெல்லாம் மாறவேண்டும் என
றால் சகோதர மோழி கற்கவேண்டும்.
At the same time, Sinhalese also must learn to speak Tamil fluently.❤
முதலில் சிங்களவர்கள் தமிழ் கற்கவேண்டும்
சிங்களம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் இந்தியா
Thank You Very much. these are very useful for learning Sinhala Language.
You are most welcome
சிங்கள மொழி சம்ஸ்கிருதத்தில் இருந்து பிறந்தது என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது.
singalam thamil le eethu piranthathu pole
Sinhala language from Bali,Sanskritt & Tamil!
@@rakeesrakees8864 llk
Ennaththilajo pirantha ippo enna padikkiranda padiungka nallam veen pessu kuda ippidi pesuraningkalukku arive irukka
Sinhalese came from Elu prakrit, all prakrit are from Sanskrit.
මම සිංහල කෙනෙක්. ඇත්තටම මට සතුටුයි අපේ ආදරණීය දෙමළ ජනතාව සිංහල ඉගෙන ගන්න දක්වන උනන්දුව ගැන❤❤❤❤
ඒ වගේම මම දෙමල භාෂාවටත් ගොඩක් ආදරේයි❤❤
දේශපාලකයන් සහ අන්තවාදී වෛරී භික්ෂූන් වහන්සේලා තමයි ලංකාද්වීපයේ සියලුම බිහිසුණු දේවල් සිදු වීමට හේතුව.
Can you speak Tamil ?
Dear friend and teacher good morning .big thanks for you .I have watched and learned ur singala learning TH-cam .I passed Singala in Post graduate Diploma .I didn't go any class .I studied my self .ur TH-cam videos were very useful .thanks for ur wonderful service .
ගොඩක්ම වැදගත්ම විඩියෝව ඔබට දිර්ඝ ආයුෂ ලැබේවා බුදුසරණයි🙏🙏🇶🇦මට ගොඩක්ම සතුටුයි ඇත්ත වශයෙන්ම අපි එකා වගේ එකම රටේ ජනතාව සියලුම දෙනාම සින්හල යෝ👍❤❤🇱🇰🇱🇰💯💯👍🇶🇦🙏🌷
Medam ungallukkum thamil theryuma
hi
Tamil u r understand
hiiii
Nice menige
நன்றி! நல்ல சேவை!!
நன்றி உங்களுக்கும் பவுல் ராஜ் அவர்களுக்கும்.
Best. Teaching. I studied singalam your channel .... thank you youtube. Channel
Next video. Waiting ...😘😘😘
Sure
திறமையான முயற்சி நன்றி நண்பரே
Thanks for you both Mr. Paul and Sir
Sinhala is very rich language & lt is a really herd learning
Hmmm 🤔💟
Rich Language?🙄🙄...Stolen Language..Most Word Are Stolen From Other Languages 😁😁Even Still Uncomplicated Grammer...So Funny
@@NisanTVision tamil is bitter language😁 i dont like even listening
@@NisanTVision please search and find what are the most beautiful languages sinhala or tamil😢 like loudspeaker
@@isurusampath8756 But u still having many word in Sinhala From Tamil .u know that?😂
Tamil is 1st language of world .... tamil Is king always...
hmm
😂
உங்கள்.இந்த.சேவைக்கு.நன்றி
நன்றி பௌல்ராஜ் ஐயா
உங்களுக்கும் நன்றி பிரமிளா அக்கா
RX and we are not going good for me and I'll pay
Ygva
@@TamilVoiceNews xxx
බොහොම ස්තූතියි අයියා ඔයාගේ වීඩියෝ එක වැඩි වුණා තව එකක් පුංචි පුංචි වග පේන්න
இப்பொழுதுதான் சிங்கள மொழியை முதல் முறையாய் கேட்கிறேன் தமிழ் சொற்கள் ஏராளம் சமஸ்கிரத மொழி பல மொழிகளில் கூட்டுக் கலவை உங்கள் சிங்களம் தமிழ் தனித்து இயங்கக் கூடியவை
உங்களை நான் அன்போடு வரவேற்கிறேன்
Thank you paul raj sir 💐👍 super lesson ameen sir
Dear sir thank you so much. I like learning Tamil God bless you nii
அன்னா உங்களுக்கும் நன்றி
மிக்க மகிழ்ச்சி தொடர்ந்துஒளிபரப்பவும்சந்தோஷம் பிலிகன்னவாபூமா ஸ்துதி
ඔයාටත් බොහොම ස්තූතියි
உங்களுக்கும் மிக்க நன்றி
ரொம்ப நன்றி sir
උතුර දකුණ එකට යාවෙන්න ඕන එදාට අපි ඔක්කොම තුන් සින්හලයම නෑදෑයෝ 😍❤❤❤🎈🎈🎈👏👏👍💯💯👌🇶🇦
hii
எல்லா சொற்களுடன் சிறிய வசனத்தை சொன்னா நல்லம்
@Thamizhan Sivan illaye ean?
I will attempt to teach my 9 month old some of these words in both languages, thank you for what you did
Great explanation of pronunciation. I think it is an important key for learning new languages.
Hmm
@@TamilVoiceNews his name on
நன்றி பவுல் ராஜ் அய்யா
அருமையான விளக்கங்கள் bro ❤
மிக்க நன்றி
Thank you both Paul raja and Sir
மிக்க நன்றி பொளல்ராஜ் ஐயா
Andda dune pundy
Very fine lesson thank you sir
This video is very useful thank you so much
You are welcome
Tamil la நீங்க என்றால் விலத்தல்/ ஒரு இடத்தை விட்டு நீங்கல் என்பது பொருளாகும். நீங்கள் எப்போதுமே பன்ன்மையாக தான் வரும் ஒருவர் இருந்தாலோ பலர் இருந்தாலோ நீங்கள் (படர்க்கை) சொல் ஆகவே பன்மையாக அமையும்.
நன்றி
@@kulfibaby4476 ungalukkum nanri 💗💗💗💗
நன்றி ஐயா
Thanks for this video ❤️
you are welcom
மிக்க நன்றி. நான் திராவிட மொழி கற்க விரும்புகிறேன். 🙏🙏🙏🙏
நானா மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி
ungalukkum nanri
Super semma video nallaa irikki
thank you so much
Use full video tnx sir 👍
Great full and thanks for the Sponsor
Paulraja anna nanri
This video is very useful
all the best
Thank you phowl aiya sir
Thanks brother very helpful the video
Always welcome
அருமையான பதிவு நல்லது
nanri
இது நமக்கு எதுக்கு
@@kathirmani4618 pesathaan
Very useful vedio tnxs anna
thankyou great translator 📓📓📓📓📓📓📓📚📚📚📚📗📔📕📘📚
thank you
Hi sir ongada vedios semma.idhe .madhiri basicla irudhu english solli thara mudiyuma. Neraya per sihalathula podra nala sila word puriyudhu illa. Step by step ah english lesson podunga sir plz iam from srlanka
It.s realy very use full
Thank you so much Paul raj
جزاك الله خيرا
Why ?
Thanks Paul Raj Aiya
Super vera leval sir easy erkku sir
Thank you ❤️
Thank You For Paul Raj Sir 👍
Super language and top words are rhere to scold and crate anger for a person
Super bro
Ennum podungo naan padippan.....
ok all the best
Thanks sir this my sinhala language .sinhala our love tamil you.from srilanka 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 ශ්රී ලංකා
super
Thanks for foul raj sir
Thankyousir
Edda video supear en babukum edda sinhla super
Thank you sir. It’s very useful
Keep watching
Hi
Niga enga uru
@@msalman1219 மொனராகலை
Naan Mattakalappu enakku singalam eruze illeye sri
பாடம... மம... மவ... சிய்யா... ஆச்சி...மசினா...சகோதரி சகோதரயா...மல்லி....ஐயா ..மினிஷா.மணமாலிய... வைத்தியவரயா... நீதிங்யா.. குருவரயா... அமத்திவரயா... ரஜ... குமாரயா.... குமாரிய...வீரயா... முறகாரயா... தேவாங்கன... ஸ்தானதிபதி... கலாவேதியா... வித்யாத்ஞ்யா... ஸ்வார்ணாபரன.... வீவரயா... உறுமக்காரயா... தாபசயா... குறுமினிசா... புதா... களமனா... சிறகருவா... ஆண்டுகாரயா.... உதவ்கரு. சேவகயா... பூஜகயா... சித்ரசில்பியா.. மகாச்சார்யா... சபாபதி... ஜனாதிபதி... கதாநாயக... நிலதாரி... மகாபாரகரு... சககாரஅத்யகஷ.. சமாஜசேவ நிலதாரி... கிராம நிலதாரி... ரஜே சேவ....முக்கால் பங்கு சம்ஸ்கிருதம் மற்றும் பழைம தமிழ் வார்த்தைகள் இவைகள்... இதை உணராமல் சிங்கள மக்கள் மற்றும் தமிழ் மக்கள் சண்டை பிடிப்பது ஏன்.. மிக மிக சிறிய அளவில் பாலி மொழி சொற்கள் கலந்து இருக்கலாம்... ஆனால் சிங்களம் என்பது சம்ஸ்கிருதம் மற்றும் ஆதி தமிழ் அடங்கிய மொழி என்பதை உங்கள் விளக்கத்தை பார்த்து உறுதியாக கூறுகிறேன். உங்கள் வாட்ஸ் அப் எண் தாருங்கள்
.
அனுராதபுர இராச்சியத்தின் ஆரம்ப காலத்தில் பேசப்பட்ட எழு பிராகிருத மொழியிலிருந்து சிங்களம் பிறந்தது. எழு பிராகிருதம் வேத சமஸ்கிருத மொழியிலிருந்து வந்தது .அதனால்தான் சிங்களம் இந்தோ ஆரிய மொழியாகக் கருதப்படுகிறது . தமிழும் சமஸ்கிருதமும் கலந்திருந்தால் அது மலையாளம் போல் இன்னொரு திராவிட மொழியாக இருக்க வேண்டும் . ஏனென்றால் மலையாளம் அப்படித்தான் பிறந்தது.
@@kalanaviraj7540 நான் அப்படி கூறவில்லை சம்ஸ்கிருத மொழியுடன் சில தமிழ் வார்த்தைகள் கலந்து உள்ளது என்கிறேன். முக்கால் பங்கு சம்ஸ்கிருதம் தான் உள்ளது. உண்மையில் சிங்கள மொழி சம்ஸ்கிருதம் தான்
@@kalanaviraj7540 thank you sir.. finally someone who got the point..😊
Thanks you Paul raj
Hi I'm from the UK, I like your videos, please try to translate it both languages yourself.
ok i will
நா யேன் டா சிங்களம் மொலி கதுக்கணும் நா தமிழன் டா
மதவெறி சாதிவெறி இல்லாத ஒரு மனிதன் நிச்சயமாக மற்றும் மொழியை கற்றுக் கொண்டு அவர்களையும் தன் வசப்படுத்துவது கெட்டிக்காரனாக இருப்பான் சாதிவெறி மதவெறி இருப்பவன் நான் ஏண்டா படிக்க வேண்டும் என்று கேட்பான்
Thanks Paul Raj sir
இனி எதட்கு சிங்களம் தமிழ் படிக்கணும் ?
வரும்காலம் சீனவாக இலங்கை வருகிறது .
சீனா பாசை படிப்பிங்கள் ஐயா நல்ல இருக்கும்
கிணத்து தாவக்கையாக இருக்கிறீங்கள்
ok padipichchita pochchu
Mandrin or Cantonese?
Excellent. Word super.
@@anonkasper7937 கவலை வேண்டாம் ஒத்தபாய அதட்க்காக சீனா இளம் உளவாளிகளை இறக்கி விட்டார்.
யாழ்ப்பாணத்தில் சீனா படிக்க வாங்க என்று கூப்பிடுறது உங்களுக்கு தெரியாத?
thank you
good job. God Bless You
Thank you! You too!
ரொம்ப ரொம்ப நன்றி
hai...
i'm a english teacher.. now i transfer to sinhala medium school.. so i face lots of language problem... please upload a video classroom uses common sinhala sentences
Will upload soon
Hi sir .I am Tamil .I a history teacher .I like English very much .I teach English too as a subject .if you don't mind .can you give ur mail .I don't have any person to develop English by speaking
මම මේ සිංහල භාෂාවට කැමතියි❤🎉
It's really amazing tutorial 👍👍👍👍👍 😍
Thank you so much 😀
@@TamilVoiceNews hi
@@TamilVoiceNews nangont
உங்களோட வீடியோ தொடர்ந்து பார்ப்பவன் நான். ஒரே வீடியோவில் இவ்வளவும் சேர்த்தால் பழகுவதற்கு கஷ்டமாக இருக்கலாம் ஆகையால் திரையில் காட்டும் எழுத்துக்களை பெரிதாக பெரிதாக முயற்சி செய்யுங்கள் வீடியோ நேரங்களை குறைத்தால் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள்
ok
Very beautiful words
Thanks a lot
Nanri sir....
you are welcome
Great teacher
Thank you! 😃
வாழ்த்துக்கள்
Thanks 👍
Thank you sir. 💗
welcome
@@TamilVoiceNews ☺
Thanks brother 🥰
Welcome 😊
Super. Super🌹🌹🌹👍👏👏🙏
சூப்பர் நீங்கள் எப்படி இரண்டு பாசையும் கற்றுக்கொண்டீங்கள்
Thanks a lot sir 😊😊
Thanks Paul Raj iya🙏
Thanks bro 🎉🎉🎉🎉
Welcome🎉🎉🎉
Thanks for the video
Our pleasure!
Thank u so much sir.....
All the best
Thank you paul raj iya
Thank you very much these areare very used ful
You are welcome
Except Tamil people in India, the most of the Indians love Sinhalese songs ,culture and cricket also. That is the sad truth😂👊
🤪😆😜😂🤣 good joke
😂😂
@@rakeesrakees8864 😜😜😜😜
Sorry, this is a grammar mistakes, it should come like this, most of the sinhalese like hindi movies and songs, srilankan singers follow the style of indian cinema world,
Early all srilanka's sinhala cinema copy , paste from tamil indian cinema
Sinhala cinema actors called , srilankan MGR,( Vijaya kumaranathunga ) srilankan kamal hassan ( shashi vijendra)
Indian flop tamil movies copy paste to sinhala movies , those successes here
Being an north Indian, we love our sanskrit belonged language sinhala. Sinhala is sister of hindi ,punjabi, marathi and bengali😀
Thnak you sir 😊
Happy to see this page. Really its useful words. Do you undertaking zoom classes? Pls give details
Yes I do
learn basic දෙමළ අකුරු (Tamil Letters )
Thanks powlraaj ayya
நனறிகள் வாழ்க வழமுடன்.
nanri
Thank you for both sir
Most welcome
Very useful thanks u sir
So nice of you
"பேசுவத்திற்கு தேவைப்படும் முக்கிய வசனங்கள்" இந்த தலையங்கம் விமசரணத்திற்கு ஒன்றானது..... வசனம், வசனங்கள் என்பது மொழியின் பல சொற்களினால் ஆக்கப்படுவது... நீங்கள் இந்த மொழிப்படிப்பில் எ டுத்து வந்தவை எல்லாம் சொற்களே... வசனம் அல்ல
குறை கண்ட ஞானி,
அன்பரே குறையில்லை,,, எனது அறிவுக்கு எட்டியது சரியா என்பதினை நிவர்த்தி செய்வதே... ஹிம் எனது பெயரினை சுருக்கி ஞானி என்றும் நபர்கள் அழைத்ததுண்டு
Love this
Thak you very much mama