Sol Vendher - Mr. Suki Sivam | சுகி சிவம் in Peasum Thalaimai | News7 Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 300

  • @kurusuthaskashan8200
    @kurusuthaskashan8200 5 ปีที่แล้ว +167

    இந்திய தொகுப்பாளர்களில் தமிழில் அதிகம் பேசி நேர்காணல் செய்யும் சகோதன் விஜயன் அவர்களுக்கு வா ழ்துகளும் பாராட்டு களும்

  • @preethaapreethavenugopal8953
    @preethaapreethavenugopal8953 5 ปีที่แล้ว +8

    உங்கள் பேச்சை கேட்டுகாமல் நான் உறங்கியதே இல்லை ஐயா

  • @wealthchannel4068
    @wealthchannel4068 5 ปีที่แล้ว +18

    அருமையான நேர்காணல். பேட்டியாளர் விஜயன் நல்ல தமிழில் சிறப்பான கேள்விகளை முன்வைத்து ஐயா சுகி சிவத்தின் தமிழூற்றை நமக்கு பகிர்ந்தது மனதிற்கு நிறைவை தருகிறது..

  • @Pandian2011
    @Pandian2011 5 ปีที่แล้ว +72

    வெகு நாட்களுக்கு பிறகு மிக அருமையான ஒரு பேட்டியைக் கண்டேன். இருவரும் அற்புதமாக செயல்பட்டீர்கள். வாழ்த்துக்கள். திரு. சுகி சிவம் அவர்களுக்கு சிறப்பான வணக்கமும் நன்றிகளும்.

  • @rahule6857
    @rahule6857 5 ปีที่แล้ว +28

    இன்று நான் அதிகம் வியந்தது விஜயன் அவர்களின் உரையாடல் தான். முழுநேர தமிழ் தொகுப்பு. என்றும் போல ஞானம் பரவும் ஐயாவின் பேச்சு

  • @Indianboyscricketacademy
    @Indianboyscricketacademy 5 ปีที่แล้ว +30

    மதம் கடந்த மகான் அய்யா சுகி சிவம். மதங்களில் இருக்கும் மூட நம்பிக்கை பற்றி இவர் பேசியது என்னை மனிதனாக வழி நடத்துகிறது..
    வாழ்க வளமுடன்

  • @sureshkumar-vn3qi
    @sureshkumar-vn3qi 10 หลายเดือนก่อน

    மிக அருமையான நேர்கானல்
    தோழர் சிம்ஹான கேட்ட கேள்வி மிக அருமையான கேள்வி.
    நாற்றாங்கால் அமைப்பு மிக பெரிய அளவில் வளர வாழ்த்துகள்

  • @gomathisenthilkumar7215
    @gomathisenthilkumar7215 3 ปีที่แล้ว +2

    தூய்மையான சத்சங்கம். பகுத்தறிவின் உச்சம், புரிதலின் மேன்மை, துணிவே துணை..........நன்றி ஐயா🙏

  • @manikandant9443
    @manikandant9443 5 ปีที่แล้ว +4

    சு.கி.சிவம்அவர்களேஆழமான
    கருத்துக்களை
    மிக.அழகாகச்சொன்னேர்கள்
    இறையில்வேறு
    மதம்வேறுஎன
    மதத்துக்கு
    ஒரு கோடு இருக்கு
    இறையியலுக்கு
    எந்தவிதமான கோடுகளும்.
    கிடையாது
    ஏனெனில்
    இந்தபேரண்டத்தைவிட
    மிகப்பெரியது
    இறையியல்.என்றபுரிதலோடு
    வாழ்த்துக்கள் ஐயா
    உங்கள் பயணம் தொடரட்டும்
    சிறக்கட்டும்.நன்றி.

  • @samiduraik2673
    @samiduraik2673 2 ปีที่แล้ว

    கருத்து செறிவுள்ள பேச்சுக்களை பேசுவதில் வல்லவர் அற்புதமான பேச்சாளர் மதங்களில் மண்டிகிடக்கிற மூட நம்பிக்கையை நயமாக எடுத்து சொல்வதில் வல்லவர் பல்லாண்டு காலம் வாழ்க

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 3 ปีที่แล้ว

    உங்கள் தொகுப்பை தினமும் பார்க்கிறேன். நெஞ்சார்ந்த உண்மையான கருத்துக்களை பதிவு மற்றும் விழிப்புணர்வை உண்டாக்குகிறது. நன்றி

  • @angavairani538
    @angavairani538 5 ปีที่แล้ว +33

    வணக்கம் அய்யா
    உங்களின் பேச்சு மிக தெளிவாகவும் அா்த்தமுள்ளதாகவும் இருக்கு.செல்லும் வழி நோ்மையாகவும் யாருக்கும் தொல்லையில்லாமல் ஒழுக்கமாக வாழ்ந்தாலே ஆன்டவர் நமக்கு தேவையானதை அவர் செய்வாா்.என் வாழ்க்கையில் நான் அனுபவித்துக்கொண்டிருப்பது..இறைவனை நாம் தேடி போகவேண்டாம் ஒழுங்காக வாழ்ந்தால் இறைவன் நம்மைத்தேடி வருவாா் ..நிதர்சனமான உன்மை..வாழ்வோம் வளமுடன்

    • @varsasathy
      @varsasathy 5 ปีที่แล้ว

      உங்களுக்கு தெலிவு வேண்டும். மீண்டும் மீண்டும் கேட்கவும். புண்பட்டால் மண்ணிக்கவும்

  • @bhamathyranatangirala3621
    @bhamathyranatangirala3621 5 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி!! சுகி சிவம் அய்யா... உங்களை என் மானசீக குருவாகவே ஏற்றுக்கொண்டுவிட்டேன்... எனக்கு மனது சரியில்லை என்றால் உங்கள் பேச்சை கேட்டு சரி செய்து கொள்வேன்... தினமும் சமையல் செய்யும் போது உங்கள் பேச்சை கேட்பேன்.. மனதுக்கு இதமாக இருக்கும்... என் குழந்தைகளுக்கும் நான்கு நல்ல கருத்துக்கள் சொல்ல உபயோகமாக இருக்கிறது.... 🙏🙏நீங்கள் பல ஆண்டுகள் இந்த சேவையை தொடர வேண்டும் 🙏🙏

  • @thanuresivakolundus7831
    @thanuresivakolundus7831 4 ปีที่แล้ว +1

    நாற்றங்காலை இயற்க்கை உரமிட்டு வளமானை விளைச்சல் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன் ! நன்றி சுகி சிவம் ஐயாவிற்கு !

  • @கனகசெல்வராஜ்
    @கனகசெல்வராஜ் 5 ปีที่แล้ว +6

    மேண்மைமிகு.சுகிசிவம் அவர்கள் வாயைத்திறந்தாலே சிறப்பு தான்.
    பேச்சு இமயம் வாழ்க
    வளர்க
    வாழ்த்துக்கள்

  • @balakrishnanp8719
    @balakrishnanp8719 5 ปีที่แล้ว +71

    முதலில் திரு.விஜயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
    உங்கள் அணுகுமுறை அருமை!!!

  • @jeer7996
    @jeer7996 5 ปีที่แล้ว +58

    He is not religious like Rss or bjp but he is true Spiritual which has no religion or caste..congrats Ayya...

    • @vivekanandan5560
      @vivekanandan5560 5 ปีที่แล้ว +5

      இந்து மதத்தை காங்கிரஸ் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் அழிக்க நினைத்த போது அதற்கு எதிராக தோன்றியது பாஜக ஆர்எஸ்எஸ்

    • @ithinkthereforeiam1799
      @ithinkthereforeiam1799 5 ปีที่แล้ว +2

      @@vivekanandan5560
      Avanga ninaichu muyatchi seidhum mudiyala ippo bjp
      Mudichurum ninakiren

    • @meeranbukhari5409
      @meeranbukhari5409 5 ปีที่แล้ว +1

      He is saying the truth of humanity I salute him

    • @dwaynevijay8726
      @dwaynevijay8726 5 ปีที่แล้ว +1

      viveka nandan mental etho onu pesanum nu pesathe bjp kaaran ellam congress congress nu solra.neeum admk dmk maari periya fraud party dhn bjp

    • @vivekanandan5560
      @vivekanandan5560 5 ปีที่แล้ว +3

      Dwayne Vijay kanjiku matham marunavanga enna vedumanalum pesalam

  • @tharanitharan9459
    @tharanitharan9459 5 ปีที่แล้ว +3

    எனக்கு அதிகம் கற்றுத்தந்தது ஐயாவின் பேச்சுக்கள்... பெரும் பணிவுகள் ஐயா...

  • @user-nx7ji7un7i
    @user-nx7ji7un7i 5 ปีที่แล้ว +14

    ஆன்மீகப் பெரியார்
    சுகிசிவம் வாழ்க!
    உண்மைகள் வாழ..!!

  • @kannankomandur8789
    @kannankomandur8789 ปีที่แล้ว

    Excellent interview and Dashing personality of Sri. Suki Sivam

  • @Jk_Jeyakumar
    @Jk_Jeyakumar 4 ปีที่แล้ว +2

    அருமை ஐயாவின் பேச்சுக்கள் தான் எனக்கான நம்பிக்கை 😍😍😍

  • @சுதன்சுதன்
    @சுதன்சுதன் 3 ปีที่แล้ว +3

    எனக்கு ரொம்ப பிடித்த மனிதர்கள் சிலரில் இவரும் ஒருவர்

  • @annanbaibai4820
    @annanbaibai4820 5 ปีที่แล้ว +6

    பிரசித்திப்பெற்ற கடைகளில் தயாரான இனிப்ப்புக்கள் என்றாலும் இனிப்பு என்ற மூலப்பொருள்(தமிழமுதம்) இல்லை என்றால் சுவை இராது.திரு. சொல்வேந்தருக்கும் சுவைக்கூட்டிய விஜயனுக்கும் நன்றிகள்.

  • @saamuraiblood4190
    @saamuraiblood4190 5 ปีที่แล้ว +8

    🙏என் மானசீக ஆசான் ஐயா 👑சுகி.சிவம்👑 அவர்கள் நிம்மதியுடனும் ஆரோக்கியதுடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்🙏

  • @rajithav4457
    @rajithav4457 5 ปีที่แล้ว +1

    தங்கள் பேச்சை கேட்பது அருமை என் அருட்தந்தை 🙏வாழ்க வளமுடன் 🙏

  • @unsolvedexpress3348
    @unsolvedexpress3348 5 ปีที่แล้ว +44

    Suki sivam sir words change my life in better way.

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 5 ปีที่แล้ว +2

      Suki sivam is anti hindu

    • @ahmedjalal409
      @ahmedjalal409 5 ปีที่แล้ว +8

      @@santhoshkumar-fu3zx You are a anti Human

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 5 ปีที่แล้ว

      @LIVING IN LEMURIA r u hindu look like not.....if so dont support him he speak wrong about athivaradhar

    • @dominicnobel8709
      @dominicnobel8709 5 ปีที่แล้ว

      @@ahmedjalal409 😂😂😂

  • @boopathimannar9032
    @boopathimannar9032 5 ปีที่แล้ว +2

    ஆன்மீக உணர்வு உள்ள அரசர்களால் கூடுதல் நன்மை செய்ய முடியும்...!
    மத உணர்வு உள்ள அரசர்களால் ஆபத்துகள் செய்ய முடியும்...!
    மிக அருமையான தத்துவம்.

  • @spandiarajan5731
    @spandiarajan5731 5 ปีที่แล้ว +4

    அருமையிலும் அருமையான நிகழ்வு அருமை மனிதரை நேர்காணல் செய்ததற்கு மிகுந்த நன்றிகள்

  • @hariharan497
    @hariharan497 5 ปีที่แล้ว +1

    பேசும் தலைமைக்கு எனது பிரியமிகு நன்றி மகிழ்சி
    அரிய விடையங்களை
    அனேக கருத்துகளைப்
    பெரிய தத்துவங்களைப்
    பிறங்குதமிழால் பேதைகட்குப்
    புரியவைத்துப் பேசும்
    புண்ணியன் போற்றுவதற்
    குரியதிரு சொல்வேந்தர்
    ஓங்கு சு கி சிவம் வாழ்கவே
    ------ கவி . அரங்க . கிரிதரன்

  • @mariafrancis1614
    @mariafrancis1614 2 ปีที่แล้ว

    I often listen to Mr.Sugi Sivam. He is a wonderful speaker. He is one of the most important personalities of Tamilnadu. I strongly support his thoughts.

  • @perumalgovind6284
    @perumalgovind6284 2 ปีที่แล้ว

    இவர் ஆன்மீக பெரியாராக இருந்தார். இராமாயண மகாபாரத கதைகளை சொல்லி பாராட்டு பெற்றார். ஆனால் இன்று அவர் வெறும் பேச்சாளர் மட்டுமே.

  • @kavinm8192
    @kavinm8192 5 ปีที่แล้ว +6

    விசயன் அவர்களுக்கும் NEWS 7 தொலைக்காட்சி நிலையத்தாருக்கும் ஓர் விண்ணப்பம் "தமிழ்க்கடல்" நெல்லைக்கண்ணன் ஐயா அவர்களை நேர்காணல் செய்யவேண்டும் என்பது எங்கள் பலரின் வேண்டுகோள்....!!!!

  • @krishnasamy813
    @krishnasamy813 5 ปีที่แล้ว +9

    ஆன்மீகம் வேறு மதம் வேறு தெளிவான விளக்கம் ஐயா நல்ல நூல்களை படிக்க முடியாதவர்கள் உங்களை போன்ற சான்றோர்களின் கருத்துக்கள் நல்ல பயனுள்ளதாக இருக்கும்

  • @kavinm8192
    @kavinm8192 5 ปีที่แล้ว +1

    சுகி.சிவம் அவர்கள் ஒரு நுட்பமான பேச்சாளார் என்பதற்கு இந்நிகழ்வே ஒரு மிகச்சிறந்த சாட்சி...!!!

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    ஐயனே அருமையான விளக்கம் பதிவு நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 ปีที่แล้ว

    Thanks for your inspiration Sir and presenter 💚💛💜

  • @dr.mahendraprabhuk9021
    @dr.mahendraprabhuk9021 5 ปีที่แล้ว +17

    இருப்பது போல் இல்லாமல் போவது நாம் மனித உயிர்கள், இல்லை என்பது போல இருக்கும் ஆனால் எப்போதும் எங்கும் இருக்கும் அதுவே இறைமை.

  • @om8387
    @om8387 3 ปีที่แล้ว

    ஐயா...! இயற்கை படைத்த மொத்த அழகின் ஓர் உருவமே மகான் சுகிசிவம் ஐயா அவர்கள்.

  • @dineshv3116
    @dineshv3116 5 ปีที่แล้ว +4

    அய்யா துறவி பற்றி உண்மையான தெளிவான விளக்கம். வாழ்க வளமுடன்

  • @sudhankeer1449
    @sudhankeer1449 2 ปีที่แล้ว

    எனக்கு மிகவும் பிடித்த அழகும் அறிவும் நிரம்பியவர்

  • @abdulrahaman2202
    @abdulrahaman2202 5 ปีที่แล้ว +1

    என் ஆன்மீக குருநாதரின் அதிகபட்ச சொல்லையே சுகி அவர்களிடம் காண்கிறேன்

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 5 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா வாழ்க்கை க்குதேவையானமிகசிறந்தகருத்துக்கள்

  • @aerobks
    @aerobks 5 ปีที่แล้ว +17

    He is my always favourite
    Interviewer is very good

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 5 ปีที่แล้ว +6

    30:20 ....Ashokan kadavulai unarntha tharunam.antha sirippu..Suki sir great....Ashokan I like u very much ,,,because you make the host very comfortable ...people who agree give a thumbs up

  • @sundarajanaidumadheswaran7930
    @sundarajanaidumadheswaran7930 4 ปีที่แล้ว

    தமிழின் சீடனே நீ வாழ்க உன் தமிழ் தொண்டு வாழ்க வாழ்த்த வயதிருந்தும் வணங்குகிறேன்

  • @Kadamba12456
    @Kadamba12456 5 ปีที่แล้ว +21

    மனிதனுக்கு நிஜ விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஞானி

  • @suryaaei
    @suryaaei 5 ปีที่แล้ว +10

    Sukisivam sir is the best and diplomatic speaker இவர் மக்களுக்கான ஆன்மீக பேச்சாளர், மதத்தின் பேச்சாளர் அல்ல

    • @nambikkaivaasaltrust6318
      @nambikkaivaasaltrust6318 5 ปีที่แล้ว +2

      சிறப்பான வார்த்தை சொன்னீர்கள்

  • @meerasahib8396
    @meerasahib8396 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சுகிசிவம் அவர்களே உங்களுடைய உங்களுடைய சிந்தனைகள் அனேகமாக எல்லாம் சரியானது ஆனால் இறைச்சி சாப்பிடுவதற்கு மட்டும்தான் கொடூர குணங்கள் இருக்கும் என்கிற மாதிரி சொல்லி உள்ளீர்கள் அதில்தான் கருத்து வேறுபாடு உள்ளது

  • @balajibalaji-ek6ux
    @balajibalaji-ek6ux 5 ปีที่แล้ว +5

    ஐயா சொல்வது முற்றிலும் உண்மை,உண்மை.

  • @KGG232
    @KGG232 5 ปีที่แล้ว +4

    ஐயாவின் பேட்டி மிக மிக அருமை சகோதரர் விஜயன்

  • @umarsingh4330
    @umarsingh4330 2 ปีที่แล้ว

    அருமை நன்றி

  • @austinnesar9560
    @austinnesar9560 5 ปีที่แล้ว +14

    என்னை அதிகமாக கவர்ந்த பேச்சாளர்

  • @VickyVicky-bj3jy
    @VickyVicky-bj3jy 5 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐய்யா வாழ்த்துக்கள் 🌹🌹👍

  • @KamarajChelliah
    @KamarajChelliah 5 ปีที่แล้ว +2

    One of the best interviews. Very apt and the most intelligent narratives by Mr. Siki Sivam. 🙏

  • @jeer7996
    @jeer7996 5 ปีที่แล้ว +12

    Vijayan has no words, he is just amazed by Sivam ayyas speech😁😁😁

  • @thangamanigold3465
    @thangamanigold3465 5 ปีที่แล้ว +3

    Vijayan anna superb....suki ayya superb...

  • @medicalplatform5273
    @medicalplatform5273 5 ปีที่แล้ว +5

    I am a biggest fan of him..
    Am little changed after watching his speech

  • @sseeds1000
    @sseeds1000 5 ปีที่แล้ว +9

    Kalaimagalin maru uruvam. Thank you sir excellent 👌🙏.

    • @dhanaveln5896
      @dhanaveln5896 4 ปีที่แล้ว

      அருமையான நேர்காணல் கடவுளை ஏற்காத பெரியார் வள்ளலாரை ஏற்றுக் கொண்டதை போல் பெரியார் சிந்தனையாளரான நான் ஐயா சுகி சிவம் அவர்களின் தீவிர பக்தனாக மாற்றிய சொல் வித்தை பேச்சாளர் ஐயா சுகி சிவம் அவர்கள் இன்னும் ஐயா அவர்களின் பேச்சு பல்லாண்டு காலம் மேடைகளில் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும்

  • @mani67669
    @mani67669 5 ปีที่แล้ว +1

    Golden words of SS" The existing ones disappear once for all but disappearance one exits once for all". Content of the subject topics has to be with vast knowledge for young participants. Long live.

  • @mahalingamkanthasamymahali6177
    @mahalingamkanthasamymahali6177 5 ปีที่แล้ว +6

    இவர் சிறந்த ஆன்மிக செற்பொழிவதி.....

  • @greenstudio4604
    @greenstudio4604 10 หลายเดือนก่อน

    விஜயனை பார்த்து தான் இந்த பேட்டிக்குள் நுழைந்தேன் இருவருமே அழகான நதியின் ஓட்டத்தை சலனமின்றி அமர்ந்து பார்க்கும் அனுபவத்தை தந்தனர்.

  • @senthilpalani2443
    @senthilpalani2443 4 ปีที่แล้ว +1

    உண்மையான ஆன்மீகவாதி

  • @s-sivakumars.sivakumar3869
    @s-sivakumars.sivakumar3869 4 ปีที่แล้ว

    வணக்கம் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @muruganvelu7943
    @muruganvelu7943 5 ปีที่แล้ว +99

    அறிவாளியை பட்டினி போட்ட நாடு😂😂😂

  • @mohamedrafeek9982
    @mohamedrafeek9982 5 ปีที่แล้ว +3

    the great man sir Suki sivam...and speech also very nice....🌷🌷🌷

  • @SurashKan
    @SurashKan 5 ปีที่แล้ว

    Great to hear on his experiences and the depth of his knowledge on varied topics and especially Tamil Literatures!! It is very true that the different names of the various Gods in Hinduism are varied names of the same Lord and with varied traditions suiting each individual's inclinations of millions and billions of people with varied characteristics and inclinations. And at the same time, the hierarchy of the kingdom of God is left to each and every individual, one and only in HINDUISM!! Thats the beauty of Sanatana Dharma!! It here alone that each single individual, can have his own personal liking for his chosen God and with his own hierarchy of the Kingdom of God!! Nice to hear his speech and the experiences shared!!

  • @Krishna-radha
    @Krishna-radha 5 ปีที่แล้ว +2

    இப்பொழுது தான் வேறொரு நெர்கானலை கண்டு இஙுகு வருகிறென். சகோதரர் விஜய்க்கும் மற்றவர்களுக்கும் ஏணி வைத்தால் கூட படகில் பயணம் செயும் தூரம் தான். விவேகமும் அறிவற்றாலும் கேள்வி கேட்ட விதமு அருமை.

  • @sansogo3805
    @sansogo3805 5 ปีที่แล้ว

    please Support this kinda of people! Mr suki sivam sir Legend and great man. .. I love suki sivam! from Sydney

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 4 ปีที่แล้ว

    Always Excellent Speech and Superb

  • @xavierpankiras2915
    @xavierpankiras2915 2 ปีที่แล้ว

    இவர் மனிதனே இல்லை உண்மையை பயம் இல்லாமல் உலகிற்கு எடுத்துரைக்கும் தமிழக புனிதர்

  • @pilavanush6227
    @pilavanush6227 5 ปีที่แล้ว +1

    Suki sivam ayya,
    Ananthakodi namaskarangal.
    I am impressed when you quoted Salem Rukmani Ammal speech.
    You are no doubt great. God should give you a Healthy life to serve(?) , No, Reign us with your empowered speech.

  • @umaashok6105
    @umaashok6105 4 ปีที่แล้ว

    Thanks for news7 for such interview with great person sukisivam please continue such work ,we ppl will watch🙏

  • @chiru2914
    @chiru2914 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏 Pala kodi nanrigal

  • @selvarajramachandran6795
    @selvarajramachandran6795 3 ปีที่แล้ว

    சுகி௮ன்னா ௨ங்கலுக்கு தோன்றியகருத்து ௭ன்னைபோல பலருக்கும் தோன்றியதுதான் ௨ங்கள் வெற்றி

  • @ramalingamsanthi1499
    @ramalingamsanthi1499 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் அய்யா

  • @jaileader
    @jaileader 5 ปีที่แล้ว +2

    அற்புதமான உரையாடல்

  • @vimaladominic
    @vimaladominic 4 ปีที่แล้ว

    Wonderful sir keep it up for the goodness of human kinds. God bless much love.

  • @sathyavaidhyanathan
    @sathyavaidhyanathan 5 ปีที่แล้ว

    Another thought provoking interview. You are a legend Sivam Sir!!!!!!

  • @bhamathyranatangirala3621
    @bhamathyranatangirala3621 5 ปีที่แล้ว +4

    I thank Mr. Vijayan also... Making the interview a interesting one!!! Keep going!! 👍👍

  • @umakanthan53
    @umakanthan53 5 ปีที่แล้ว

    Wonderful interview! Among the contemporary public speakers on Spiritualism, Religion, Literature, Philosophy etc., Mr.Suki Sivam always distinctly stands apart as an orator because of his in-depth reading, original thinking as well as gift of the gab. At times he might be brutally frank in expressing his dissent and he might be very authoritative in the expression of his own perception on any contentious issue. But one needs dispassionate hearing as well as not being instantaneously judgemental to understand the logic and truth behind his view point. As an interviewer, Vijayan has done a wonderful job by raising appropriate questions in a nice manner.

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 4 ปีที่แล้ว

    Thank you sir 👍🙏🙏🙏🙏

  • @vaasalthamizh6116
    @vaasalthamizh6116 4 ปีที่แล้ว

    மிக சிறந்த பதிவு

  • @vijaythangam2364
    @vijaythangam2364 5 ปีที่แล้ว +5

    மிக மிக சிறப்பு ஐயா

  • @mani-1989
    @mani-1989 5 ปีที่แล้ว

    Sir, Am Love Your Speech And We Are Don't Have Life Long But Only Your Speech Listening.... It's Ture Sir

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 4 ปีที่แล้ว

    Santhome school Appu st Mylapore proud of suki sivam and new7 selvam

  • @greenstudio4604
    @greenstudio4604 10 หลายเดือนก่อน

    இந்த பேட்டியின் துவக்க தொகுப்பில் இடம் பெற்றிருந்த ஒரே திரைப்பட ஆளுமை விஜயகாந்த் மட்டுமே

  • @sathyaseelan8154
    @sathyaseelan8154 5 ปีที่แล้ว +10

    18:52 noted ah god without statue. That is God. It is mentioned in Al quran in chapter no:112 Al ikklash. And also in mahabaratham. In bible also. he is genius. Really open talk.

  • @ashokkumarm577
    @ashokkumarm577 4 ปีที่แล้ว

    அருமையான interview

  • @பராசக்தி
    @பராசக்தி 5 ปีที่แล้ว +28

    நேர்மையான ஆன்மீக வாதி

  • @daskrishnan4009
    @daskrishnan4009 5 ปีที่แล้ว +1

    I am your big fan Sir, I like your speech very much. I wish to meet you once. I am from kanchipuram.

  • @gopalsmart4671
    @gopalsmart4671 5 ปีที่แล้ว

    My library have lot of data base with articles, photos, drawings, etc. Including his speech, Subha vee, gyayana sampantham, salan papaya, Mr NANNAN, manushyaputhran Sir. All are my fave speakers. Thiru, suki siva sir speech is Spl especially religious, spiritualism, theism His speech is use gful for all kind spiritual intelligent people. Thank you. Gopal, artist, guitarist. Cbe 641014.

  • @kannanc1674
    @kannanc1674 5 ปีที่แล้ว +2

    Both of you respectable Men.

  • @ymfibrahim
    @ymfibrahim 5 ปีที่แล้ว +2

    மிகச்சிறந்த மனிதர்

  • @balajibalaji-ek6ux
    @balajibalaji-ek6ux 5 ปีที่แล้ว +2

    very very thank full for anchor vijayan

  • @m.o.d.at.v.k2301
    @m.o.d.at.v.k2301 5 ปีที่แล้ว

    நிச்சயமாக அகில உலகத்தைபடைத்த இறைவன் பூமியை மனிதரகள் வசிக்கும் பொருட்டு படைத்தான் நிச்சயமாக இந்த பூமியையும் வானத்தையும் வீன் விளையாட்டிற்காக படைக்கவல்லை அநேகமனிதர்கள் இறைவனுக்கு மாறுசெயகிறார்கள் நாமே ஜிவராசிகளுக்கு உனவளிக்கிறோம்

  • @sivasankari6902
    @sivasankari6902 5 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் நாற்றங்கால்.......

  • @sudhanp9484
    @sudhanp9484 5 ปีที่แล้ว +1

    Thank you

  • @comradeking1516
    @comradeking1516 3 ปีที่แล้ว

    His speech about vallalar and Omar change me into a human 🙏🙏

  • @sselvi5008
    @sselvi5008 5 ปีที่แล้ว +3

    Brilliant gentleman man👏👌👌👌

  • @tamilan2526
    @tamilan2526 5 ปีที่แล้ว +1

    ஐயாவின் பேச்சை கேட்க கேட்டுக்கிட்டே
    இருக்கத்தோனுது