✈️மெரீனாவில் சம்பவம் செய்த Indian Air Force 🔥| IAF airshow in Chennai Marina | Israel Vs Iran |WWIII

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 217

  • @murugans8560
    @murugans8560 2 หลายเดือนก่อน +39

    வல்லரசாக மாறிவிட்டோமா உலகம் இந்தியாவிடம் கையேந்தி நிற்பதைக் காணவும் எனக்கு பேராசையும் உண்டு எங்கள் வலிமை உலகிற்கு காட்ட அல்ல உலகிற்கு நாங்கள் சலைத்தவர்கள் அல்ல என்று தமது மக்கள் புரிந்துள்ளனர் உலகில் எங்கு போர் நடந்தாலும் நம் மக்கள் பயந்த காலம் மலையேறி விட்டது

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 2 หลายเดือนก่อน +59

    நம் இந்திய விமானபடையின் வலிமை உலகளவில் உணர்தப்படுகிறது🔥🔥ஐ லவ் மை இந்தியா ❤️ 🇮🇳 ஜெய் ஹிந்த் 🙏

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing 2 หลายเดือนก่อน +1

      Batman superman ellaam karpanai hero.. real heroes namma Indian air force Wingmen thaan

    • @meenaramakrishnan4465
      @meenaramakrishnan4465 2 หลายเดือนก่อน

      @@shaksheedigitalmarketing yes☺️

    • @Gracewin_vlogs
      @Gracewin_vlogs 2 หลายเดือนก่อน +1

      ஒரு விமானம் கூட இந்தியாவின் தயாரிப்பும் இல்லை தொழில்நுட்பமும் இல்லை.. நம்மை வலிமையான நாடு என்று நாம் தான் சொல்லிக்கனும்...
      ஆனாலும் நம் நாட்டை காக்க காத்திருக்கும் வீரர்களுக்கு தலைவணங்கியேயாக வேண்டும்..🇮🇳🇮🇳🇮🇳

    • @Gracewin_vlogs
      @Gracewin_vlogs 2 หลายเดือนก่อน

      @@ramananyogarasa👍👍
      பேரிடர் காலங்களில் வராத விமானங்கள்... விடுமுறை நாட்களில் வித்தை காட்ட வந்திருக்கு...🤣🤣 அரசியல்வாதிகளுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது...இந்த மக்கள் வேடிக்கை பார்க்க தான் லாயக்கு என்று... அதனால் தான் இவர்கள் கார் பந்தயம்... அவர்கள் விமான வித்தை....நாடு வெளங்கிடும்...🤦🤦

  • @selvarajselvaraj3521
    @selvarajselvaraj3521 2 หลายเดือนก่อน +50

    நன்றி இந்தியன் ஆர்மி❤❤❤

  • @RmachandranBalamurugan
    @RmachandranBalamurugan 2 หลายเดือนก่อน +33

    நமது பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳🚁✈️✈️✈️🚁😍😍😍🎉🎉🎉👏👏👏💪💪💪

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 2 หลายเดือนก่อน +23

    Thanks Indian Air Force

  • @iprakasame
    @iprakasame 2 หลายเดือนก่อน +17

    வாழ்த்துக்கள் தொடரட்டும் வெற்றி மேல் வெற்றி

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 2 หลายเดือนก่อน +73

    நமது நாட்டின் வலிமையை உலகிற்கு எடுத்துக் காட்டும் நிகழ்வு.சில மூடர்கள் புரிந்து கொள்ள முடியாத ஒன்று.

    • @DevadossK-wr8yl
      @DevadossK-wr8yl 2 หลายเดือนก่อน

      @@tamilan_tamil805 ஆமாடா அறிவாளி உலகிற்கு எடுத்து காட்டி என்ன பிரயோஜனம் நீ பெரிய தியாகி பக்கத்து வீட்டுக்காரரே உன்னை மதிக்க மாட்டான் போடா வாயில் நல்ல வந்து விட போகிறது

    • @ruthiramoorthybalasunthara2544
      @ruthiramoorthybalasunthara2544 2 หลายเดือนก่อน

      ​@@DevadossK-wr8ylpoda paavaada

  • @umapathyap5173
    @umapathyap5173 2 หลายเดือนก่อน +15

    பாரதம் வாழ்க

  • @gnanarathinagnanarathina-h6f
    @gnanarathinagnanarathina-h6f 2 หลายเดือนก่อน +8

    World best my country my ranuvam nan perumai paduhiran idhu India my modi avarhalukku nantri. Mayam stutio my best chanal karthiku nantri

  • @Tothemoon1041
    @Tothemoon1041 2 หลายเดือนก่อน +24

    Mashallah love you india long live india

  • @Gracewin_vlogs
    @Gracewin_vlogs 2 หลายเดือนก่อน +6

    🇮🇳🇮🇳தன் உயிரையும் கொடுத்து நாட்டை காப்பாற்ற காத்திருக்கும் முப்படை வீரர்களையும் வணங்கி வாழ்த்துவோம்....🙏🙏
    எதிர்காலத்திலாவது சொந்த தயாரிப்பில் சொந்த தொழில்நுட்பத்தில் உலகின் மிகச்சிறந்த விமானங்களை இந்தியா தயாரிக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுவோம்...😢😢

  • @KOMBAN4.2
    @KOMBAN4.2 2 หลายเดือนก่อน +25

    ரஃபேல் விமானத்தை ஓட்டுபவர் எங்க ஊர்க்காரர் தான் அவர் விமான படையில் பைலட்டாக இருக்கிறார் அவர் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டு இருந்தார் அதை தான் பார்த்து சொல்கிறேன் நான் தேனி மாவட்டம்

    • @aj.madhankumar9158
      @aj.madhankumar9158 2 หลายเดือนก่อน +5

      வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing 2 หลายเดือนก่อน +1

      Super 👌 .. namadhu naatukkaaga, naattu paathugaapukaga unga oorin pangu

    • @r.someshranganathan2340
      @r.someshranganathan2340 2 หลายเดือนก่อน +1

      Tell his name brother will see him instagram.. great of him and all the pilot's great salute of them.. proud of Indian country ❤to did this show in our Chennai.. memorable ❤️ one❤🇮🇳💪✈️🙏

    • @KOMBAN4.2
      @KOMBAN4.2 2 หลายเดือนก่อน +1

      @@r.someshranganathan2340 நீ என்ன சொல்றேன்னு எனக்கு புரியல நண்பா நான் 12 வது வரை மட்டும் தான் படிச்சு இருக்கேன் எதுவா இருந்தாலும் தமிழ்ல விளங்குற மாதிரி சொல்லு நண்பா

  • @raghulplastic9990
    @raghulplastic9990 2 หลายเดือนก่อน +3

    இந்திய விமானப்படை வீரர்களின் சாகசம் சூப்பர் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் பொது மக்கள் அதிகமாக கூடுவார்கள் என்று தெரிந்தும் ஆளும் அரசு மக்களுக்கு குடிநீர் வசதி ஏதும் செய்ய வில்லை போக்குவரத்து குளறுபடி இதனால் மக்கள் உயிரிழப்பு காரணம் விமான படையின் சாதனைக்கு மாநில அரசு ஒன்றும் கிழிக்க வில்லை

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i 2 หลายเดือนก่อน +12

    ❤ I AM INDIAN ❤I LOVE INDIA ❤

  • @GeethaGeetha-sj5ll
    @GeethaGeetha-sj5ll 2 หลายเดือนก่อน +9

    எனக்கு நேரில் பார்த்தது போலவே இருந்தது.உங்கள்பதிவிற்கு நன்றி.

  • @Aruljothi23189
    @Aruljothi23189 2 หลายเดือนก่อน +10

    I love u India ..our prime minister Mr. Modi sir....I love u..u r worlds best and strong leader....❤❤❤❤❤

  • @RameshRamesh-rl8dh
    @RameshRamesh-rl8dh 2 หลายเดือนก่อน +10

    ப்ரோ அவிங்க எடுத்த வீடியோ போடுறதை விட நீங்க எடுத்து வீடியோ போட்டுருதது நல்லா காட்டுற தான் வீடியோ நல்லா இருக்கு ப்ரோ

  • @Gracewin_vlogs
    @Gracewin_vlogs 2 หลายเดือนก่อน +3

    அருமை அருமை 👏👏
    ஆமா.. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானங்களா இவை???
    அதையும் சேர்த்து வர்ணனை செய்யுங்கள்... அப்பதான் இந்தியாவின் புகழ் வேடிக்கை பார்க்கும் அப்பாவி மக்களுக்கு வெளிப்படும்....

  • @KumarKumar-lo8pn
    @KumarKumar-lo8pn 2 หลายเดือนก่อน

    வாழ்க இந்தியா வளர்க பாரதம் ஜெய்ஹிந் ❤❤❤

  • @reeganrajappa1526
    @reeganrajappa1526 2 หลายเดือนก่อน +29

    Congratulations air force 🎉🎉🎉

  • @asokanramachandran1031
    @asokanramachandran1031 2 หลายเดือนก่อน +3

    மோடியின் இந்தியா இது.

  • @eelamsriram846
    @eelamsriram846 2 หลายเดือนก่อน +7

    ஈழத்தமிழர்கள் ஆகிய நாங்கள் பெரும் நம்பிக்கையோடு பெரும் எதிர்பார்ப்போட எம் இனத்தினுடைய ஈழப்போராட்டத்தை தொடர்ந்த காலத்தில் துரோகம் செய்த தேசமாகவே இந்தியா கருதப்படும் ஆயுத பல கடலிலே பல கலங்கல் இருந்த போதும் வானிலை பல விமானங்கள் பறந்த போதும் எம் இனத்தையும் என் இனத்தினுடைய விடுதலைக்காக போராடிய என்பவரை காட்டிக் கொடுத்த தேசமாகவே கருதப்படும் என் இனத்தோடு என் மறவர் கூட்டத்தோடு போராடி தோத்த படையாகவே என்றும் வரலாறுகளில் எழுதப்பட்டிருக்கும்

    • @yrt1761
      @yrt1761 2 หลายเดือนก่อน

      போய் நக்கு

  • @dhanavicky8647
    @dhanavicky8647 2 หลายเดือนก่อน +3

    Ajay dasrathy group made marvelous.....vetrivel...veervel....jai hind

  • @NATURALBEAUTY-jw8is
    @NATURALBEAUTY-jw8is 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நம்ம பாரதம் ஜெய்ஹிந்த் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @inzamamulhaq337
    @inzamamulhaq337 2 หลายเดือนก่อน +4

    Superb and subhanallah 😊

  • @jayaraman2101
    @jayaraman2101 2 หลายเดือนก่อน +3

    S... U... P.. E... R😂 Jai hindh❤❤❤❤❤❤❤❤

  • @tmanaseyexarmy6259
    @tmanaseyexarmy6259 2 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் ❤❤❤

  • @anitharameshanitharamesh819
    @anitharameshanitharamesh819 2 หลายเดือนก่อน

    I love my india ❤❤
    I salute all those peoples

  • @BBalaji-k8j
    @BBalaji-k8j 2 หลายเดือนก่อน +1

    இதுபோல் விமான சாகசம் செய்வதால் ஓசோன் லேயரில் ஓட்டை பெரிதாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது ஏனென்றால் விமானங்கள் அதிக புகையை வெளியிடுவதால்

  • @MahalakshmiMaha-zh9me
    @MahalakshmiMaha-zh9me 2 หลายเดือนก่อน +2

    I love india ❤❤❤

  • @TamilStyleZ.Official
    @TamilStyleZ.Official 2 หลายเดือนก่อน +1

    Sukhoi 30 MKI இன் சாகசம் அருமை 😍😍🎉👏👏💪

  • @pipersglan
    @pipersglan 2 หลายเดือนก่อน +4

    I watched it in live in marina, worthuu varma worthuuu

  • @nAarp
    @nAarp 2 หลายเดือนก่อน +2

    ❤❤i love india🎉

  • @KarthikKarthik-xc8sc
    @KarthikKarthik-xc8sc 2 หลายเดือนก่อน +3

    Jai hindh

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 2 หลายเดือนก่อน

    அடுத்த வான்சாகசம் பாண்டிச்சேரியில்...

  • @punithapriscilla7219
    @punithapriscilla7219 2 หลายเดือนก่อน +1

    Thank u for the beautiful clips❤

  • @DineshKumar-jn8pc
    @DineshKumar-jn8pc 2 หลายเดือนก่อน +1

    Superb 👌❤🇮🇳

  • @neumannnathi4516
    @neumannnathi4516 2 หลายเดือนก่อน

    India has always proved that I am different from others.... May my country and my people be better by the grace of that God....masha allah.. my country my bloods❤

  • @kamaraj9892
    @kamaraj9892 2 หลายเดือนก่อน

    நமது விமானப்படை வீரர்களின் திறமை வியப்பூட்டுகிறது அதிலும் பெண்வீரரகளின் திறமை வியக்க வைக்கிறது.

  • @maryrani.a8992
    @maryrani.a8992 2 หลายเดือนก่อน +1

    Great salute for 🇮🇳 ✈️️.

  • @vij327
    @vij327 2 หลายเดือนก่อน +3

    india🇮🇳

  • @MekaVarnan
    @MekaVarnan 2 หลายเดือนก่อน +1

    3:33 😂😂😂😂

  • @SriSrima-kg8sx
    @SriSrima-kg8sx 2 หลายเดือนก่อน

    Nerla parthen super🎉🎉🎉🎉

    • @SriSrima-kg8sx
      @SriSrima-kg8sx 2 หลายเดือนก่อน

      Makkalukku poga vara valli ila bus vasathi ila water ila namgalam romba kasta patttim

  • @MrEbunmasud
    @MrEbunmasud 2 หลายเดือนก่อน

    I love Chennai india❤

  • @annaduraichinnu9487
    @annaduraichinnu9487 2 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி ,
    No word to say - great moment ❤
    😊😊😊😊😊

  • @irfanalikhan4763
    @irfanalikhan4763 2 หลายเดือนก่อน +6

    Iam waiting u r videos sir ..

  • @VeeraMani-vq5ku
    @VeeraMani-vq5ku 2 หลายเดือนก่อน +6

    இலங்கை பக்கம் ஒருரவு
    ண்டு போங்கப்பா இங்கே
    சுத்தாம

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 2 หลายเดือนก่อน

    ஐ லவ் யூ மை இந்திய தேசத்தின் இறையாண்மை 🇮🇳💞

  • @motchamphilip2400
    @motchamphilip2400 2 หลายเดือนก่อน +2

    என் உயிர் இன்னைக்கு அவங்க பண்ண கமெண்ட் தா

  • @maryrani.a8992
    @maryrani.a8992 2 หลายเดือนก่อน

    Arumaiyana varnanai. Rajameengal thulugirathu naamum vanam varai sendru velvom yendru.

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 2 หลายเดือนก่อน +1

    Wow super ❤❤❤

  • @manintherpradeep2985
    @manintherpradeep2985 2 หลายเดือนก่อน

    Video with background music veralevel❤

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 2 หลายเดือนก่อน

    Thanks sir for your post

  • @chandrankavi2398
    @chandrankavi2398 2 หลายเดือนก่อน +6

    இந்த மாதிரி show தமிழ் நாட்டில் நடந்தால் தான் தமிழ் மக்களுக்கு தேசபக்தி வரும் இல்லை என்றால் திமுக திராவிடர்கள் முகம் மட்டுமே தெரியும்

    • @krishnasamym6663
      @krishnasamym6663 2 หลายเดือนก่อน +2

      Your speech correct 💯

    • @bavasahibsulaiman
      @bavasahibsulaiman 2 หลายเดือนก่อน

      அடேய், தமிழ்நாட்டில் தமிழர்கள் என்றுமே தேசபக்திக்கு சான்று பகன்றவர்கள். எனவே தமிழர்களுக்கு தேசபக்தியை ஊட்ட வேண்டிய அவசியம் இல்லை. 🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️

    • @aslapisla3828
      @aslapisla3828 2 หลายเดือนก่อน

      Vantharai vazha vaikkum thamilagam. Yarai parthu solluringa

  • @FarwisFarwis-i9c
    @FarwisFarwis-i9c 2 หลายเดือนก่อน

    All the best from Sri Lankan peoples

  • @arunachalam4206
    @arunachalam4206 2 หลายเดือนก่อน +2

    Private vehicles could have been stopped on all access and govt transport system only may be allowed from outer to the beach

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 2 หลายเดือนก่อน +1

    Great India

  • @maryrani.a8992
    @maryrani.a8992 2 หลายเดือนก่อน

    Thank you for sharing Karthik.

  • @bmmohanakrishnan2595
    @bmmohanakrishnan2595 2 หลายเดือนก่อน +2

    Superr bro nice...

  • @karnaramar2850
    @karnaramar2850 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤💐

  • @jaiaravind2678
    @jaiaravind2678 2 หลายเดือนก่อน +1

    Mayakumar sir
    Inneram neega THALA Ajith sir video potatha pathi pesi erukanume...pesuna
    Oru Vela TVK manadu poja pathi kepaganu pesaliyo😂

  • @mohammedrafi2563
    @mohammedrafi2563 2 หลายเดือนก่อน

    Better if followed in a climate favourable for both performers and viewers. 🌹

  • @Santhosh-m5l
    @Santhosh-m5l 2 หลายเดือนก่อน +5

    Supar supar

  • @shaksheedigitalmarketing
    @shaksheedigitalmarketing 2 หลายเดือนก่อน

    Batman superman ellaam karpanai hero.. real heroes namma Indian air force Wingmen thaan

  • @devidhaya646
    @devidhaya646 2 หลายเดือนก่อน

    Super😘😘😘😘😘😘😘😘

  • @f.sjoyce646
    @f.sjoyce646 2 หลายเดือนก่อน

    👏👏 very nice 🎉

  • @f.sjoyce646
    @f.sjoyce646 2 หลายเดือนก่อน

    Wonderful people who saw directly are lucky

  • @Sachulifestyle6492
    @Sachulifestyle6492 2 หลายเดือนก่อน +1

    Ennoda cousin brother erandhutaaru brother heart attack vandhu avalavu kootam ennanu solurathunu theriyala kashtamaa iruku

    • @arvinatchugan360
      @arvinatchugan360 2 หลายเดือนก่อน

      ivarodu solli enna payanum illai. athulam theriyamala video poturukaru. namma sir ennikume safe game player than

  • @perumalsankar9300
    @perumalsankar9300 2 หลายเดือนก่อน +2

    2011ம் ஆண்டு நேரடியாக கண்டு களித்தது, அதே உணர்வை இன்று இக்காணொளி வாயிலாக பெற்றேன்.

  • @bhagavandossk7221
    @bhagavandossk7221 2 หลายเดือนก่อน

    Big salute to our Air Force. Feel proud of our Nation. Arrangements by state government is very very poor. Not even drinking water is not available at venue

  • @SambathSachi-k6b
    @SambathSachi-k6b 2 หลายเดือนก่อน

    Was waiting for your video brother

  • @sribalaji158
    @sribalaji158 2 หลายเดือนก่อน

    Jai jawan❤

  • @RayappanRavi
    @RayappanRavi 2 หลายเดือนก่อน

    😮😮 super 🎉🎉nice jaihind 🎉🎉

  • @rajaduraid3982
    @rajaduraid3982 2 หลายเดือนก่อน

    💕💕💕

  • @hallo8274
    @hallo8274 2 หลายเดือนก่อน +1

    Ethukuda intha edupu?

  • @PushpaCooking-qf5id
    @PushpaCooking-qf5id 2 หลายเดือนก่อน +1

    Wow

  • @SimsonPackiyasamy
    @SimsonPackiyasamy 2 หลายเดือนก่อน

    💐💐💐👏

  • @arunnatraj9456
    @arunnatraj9456 2 หลายเดือนก่อน

    Chennai makkalai sambavam senjathu tamilnadu arasu 😂😂😂😂

  • @muhammedarshu1473
    @muhammedarshu1473 2 หลายเดือนก่อน

    Thank you Anna...🎉

  • @thekratos-gow
    @thekratos-gow 2 หลายเดือนก่อน

    Sema🎉

  • @magarishwaran6664
    @magarishwaran6664 2 หลายเดือนก่อน

    Super❤

  • @pradeepakalaichelvan9144
    @pradeepakalaichelvan9144 2 หลายเดือนก่อน

    Really wonderful 👍

  • @Gracewin_vlogs
    @Gracewin_vlogs 2 หลายเดือนก่อน +3

    பேரிடர் காலங்களில் வராத விமானங்கள்... விடுமுறை நாட்களில் வித்தை காட்ட மட்டுமே வருவது இந்தியாவுக்கு தலை குனிவு....

    • @thiliband3264
      @thiliband3264 2 หลายเดือนก่อน

      👍

    • @arvinatchugan360
      @arvinatchugan360 2 หลายเดือนก่อน

      cumma irunge ninge vere. athulam sonna aperum thesa pattru illa, india'le irukathe'nu innum palevagai dialog vechirupangge mulai valarchi illatheunge.ops sorry² mulai ullevunge

    • @subashs6776
      @subashs6776 2 หลายเดือนก่อน

      Neeyallam engada irruka

    • @Gracewin_vlogs
      @Gracewin_vlogs 2 หลายเดือนก่อน

      @@subashs6776 நீ எங்க இருக்கியோ அங்கதான் டா இருக்கேன்....ஏன்டா பாக்கனுமா??

    • @arvinatchugan360
      @arvinatchugan360 2 หลายเดือนก่อน

      @@subashs6776 yaare sir kekuringge, konjum theliva sollungge?

  • @maryrani.a8992
    @maryrani.a8992 2 หลายเดือนก่อน

    Neega yellam kadal la swimming a poodubavanga. Naaga yellam kaathula ya hour a poduravanga. 😮.

  • @nandagopal6083
    @nandagopal6083 2 หลายเดือนก่อน

    யாருக்கு ஆனந்தக்கண்ணீர் வந்தது

  • @kathiravan28
    @kathiravan28 2 หลายเดือนก่อน

    Thank u bro 🎉

  • @sujinsujinsujinjain3280
    @sujinsujinsujinjain3280 2 หลายเดือนก่อน

    Nanga fisher man ana intha plane la engala kapatha varalye puyal la 😢😢

  • @sendilkumar6090
    @sendilkumar6090 2 หลายเดือนก่อน

    Brother fast like

  • @oyagaming8687
    @oyagaming8687 2 หลายเดือนก่อน

    Jai hind ❤

  • @sajithrajesh74
    @sajithrajesh74 2 หลายเดือนก่อน

    🇮🇳🔥

  • @saravanakumar-xt9qi
    @saravanakumar-xt9qi 2 หลายเดือนก่อน

    😍😍😍👍🙏

  • @josephphter4866
    @josephphter4866 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @AthavumThrishum
    @AthavumThrishum 2 หลายเดือนก่อน +6

    Please talk about worst traffic management, ppl would have died … ppl walked hours to come to main area

    • @adiyogi1003
      @adiyogi1003 2 หลายเดือนก่อน

      It's all because of population. So better you don't marry and don't give birth anyone

    • @yrt1761
      @yrt1761 2 หลายเดือนก่อน +1

      பொம்மை நா சும்மாவா

    • @deepakraj1263-g8z
      @deepakraj1263-g8z 2 หลายเดือนก่อน

      ​@@yrt1761😂😅

    • @arvinatchugan360
      @arvinatchugan360 2 หลายเดือนก่อน +1

      ivarodu solli enna payanum illai. athulam theriyamala video poturukaru. namma sir ennikume safe game player than

  • @saisankarsai9304
    @saisankarsai9304 2 หลายเดือนก่อน

    1st

  • @jananisrisureshkumar
    @jananisrisureshkumar 2 หลายเดือนก่อน

    Can u please the song title of the background song in this video

  • @mkengineering1387
    @mkengineering1387 2 หลายเดือนก่อน

    Super tamil

  • @victormondal27
    @victormondal27 2 หลายเดือนก่อน

    India air force rock's 🔥🔥

  • @SyedrabiaSharmila-bo6vb
    @SyedrabiaSharmila-bo6vb 2 หลายเดือนก่อน +2

    Did u get meals continues work

  • @ramanadansurash6453
    @ramanadansurash6453 2 หลายเดือนก่อน

    🎉

  • @Singa-o4e
    @Singa-o4e 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉