Pooja Vessels Cleaning in Tamil | How to Clean Pooja Vessels in Easily | Pooja Saman Cleaning Tips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Pooja Vessels Cleaning in Tamil | How to Clean Pooja Vessels in Easily | Pooja Saman Cleaning Tips
    In this video we will see how to clean pooja vessels in easily at home without any effort in tamil.
    Please Watch Videos and Subscribe My Channel
    Link : / @iniyavalillam
    Facebook Page : / iniyavalillam
    Any Suggestions E-mail me : iniyavalillam2020@gmail.com
    Organization Playlist : • Bathroom Organization ...
    Baby Care Playlist: • Vomiting and Loose Mot...
    Cooking Playlist : • அரிசி உப்புமா | Arisi...
    Baby Food Recipes : • 6 to 12 Months Baby We...
    #Poojavesselscleaning #poojasamancleaning #howtocleanpoojavessels
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 561

  • @Zaylacious
    @Zaylacious 3 ปีที่แล้ว +198

    Wash bashin ல விளக்க போடாதீங்க சிஸ்டர் எச்சில் பாத்திரம் போடுற எடத்துல போடாதீங்க .

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว +9

      Sure dear 👍

    • @jamaican3225
      @jamaican3225 3 ปีที่แล้ว +18

      நானும் இதே தான் நினைத்தேன் சிஸ்டர்...

    • @gunasekarankannan4543
      @gunasekarankannan4543 3 ปีที่แล้ว

      @@IniyavalIllam l

    • @balasubramanig634
      @balasubramanig634 3 ปีที่แล้ว +15

      உண்மை. 2 அடிநீளம் 1அடி அகலம் உள்ள tray புதிய பிளாஸ்டிக் அல்லது ஸ்டீல் .இதை wash basin பக்கத்தில் வைத்து இதன் மேல் விளக்குகளை வைத்து கழுவலாம்.

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      @@balasubramanig634 ok sure 👍

  • @M.Nirmala745
    @M.Nirmala745 ปีที่แล้ว +3

    நிறைய method பயன்படுத்தி பார்த்தும் பளபளப்பாக இல்லை. நீங்க சொன்னபடி செய்தேன். பளபளப்பாக இருக்கு. 🙏சிஸ்டர் 😍 ❤

    • @IniyavalIllam
      @IniyavalIllam  ปีที่แล้ว +1

      Thank you so much for your positive reply sis 👍

  • @charanusakthi1179
    @charanusakthi1179 3 ปีที่แล้ว +10

    Ellam ok nalla thagaval, miga nandri🙏, anal thaneer romba waste pandringa, tape ivlo force ah vaika Vendam, ellarumey idha purinchkanum, please save water 🙏

  • @kalyanihiddenvibes156
    @kalyanihiddenvibes156 3 ปีที่แล้ว +26

    Don't keep it in wash basin.especialy Kamakshi deepam

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว +1

      Ok sis sure I will change 👍

  • @BRS2383
    @BRS2383 2 ปีที่แล้ว +1

    ஐயோ...என்னோட மாமியார் எச்சில் பாத்திரம் தேய்க்கும் நார் மற்றும் அதே சோப்பை வைத்தே விளக்கை தேய்ப்பார்... சொன்னாலும் கேட்பது கிடையாது....எனக்கு கஷ்டமாக இருக்கும்...

    • @IniyavalIllam
      @IniyavalIllam  2 ปีที่แล้ว

      கவலைப்படாதீங்க தோழி நீங்க விளக்கு தேய்க்கும் போது தேங்காய் நார் இல்ல புது நார் use panunga. Unga athai kita solli parunga kaekalana vitrunga ithanala pbm vaendam sis 👍

    • @BRS2383
      @BRS2383 2 ปีที่แล้ว +1

      ஓகே sis

  • @rajitiktok7923
    @rajitiktok7923 3 ปีที่แล้ว +2

    சாமி விளக்கு பூஜை பொருள் வெளக்கர தொட்டில போட்டு விளக்காதீங்க.. அதுல தான் நம்ம சாப்பர்ர எச்சி தட்ட வெச்சிகலுவுரம்
    அப்படி பன்னாதீங்க....sister

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว +1

      Ok sis I have changed 👍

    • @rajitiktok7923
      @rajitiktok7923 3 ปีที่แล้ว +1

      @@IniyavalIllam ❤❤👍👍👍

  • @komalavallicm4436
    @komalavallicm4436 2 ปีที่แล้ว +2

    Vilakku theipatharkendru thaniya wash basin erukka sister, elleyendral yechil pathiram theikkum basinil orupothum vilakkai ulle vaikkathinga .

    • @IniyavalIllam
      @IniyavalIllam  2 ปีที่แล้ว +1

      No sis. Nirya peru intha video pathutu washbasin la vaikathinganu sollirunthanga sis athula irunthu nan ipdi panrathu ila sis 👍

  • @jamaican3225
    @jamaican3225 3 ปีที่แล้ว +6

    நாங்கள் தக்காளி பழம் வச்சு தேச்சிட்டு, சபீனா பயன்படுத்துவோம்.. இத விட அழகாக இருக்கும்... முயற்சி பண்ணி பாருங்கள் சகோதரிகளே....

  • @vasuvijiviji9080
    @vasuvijiviji9080 2 ปีที่แล้ว +2

    Intha sabena podi enga vangininga sis 😌

    • @IniyavalIllam
      @IniyavalIllam  2 ปีที่แล้ว +1

      Department store, maligai kadai la kidaikum sis

    • @vasuvijiviji9080
      @vasuvijiviji9080 2 ปีที่แล้ว

      @@IniyavalIllam ok sis

  • @mallikamurugan262
    @mallikamurugan262 2 ปีที่แล้ว +1

    புளியுடன் பீதாம்பரி பவுடர் சேர்த்து விளக்குங்கள். பளிச்சென்று இருக்கும். அதுபோல் வெள்ளி விளக்கிற்கு ஹேண்ட் வாஷ் லிக்விட் யூஸ் பண்ணுங்கள். செமயா இருக்கும். Matter of 15 minutes.

  • @manjula.n8104
    @manjula.n8104 3 ปีที่แล้ว +5

    ஒரு.பக்கெட்ல பூஜை பாத்திரத்தை போட்டு மூழ்குற வரை தண்ணி ஊத்தி அதுல கொஞ்சம் புளி அதோட விம் லிக்விட் ஊத்தி ஒருஅரைமணி நேரம் ஊறவிட்டா பளபளன்னு ஆகிடும் எடுத்து பீதாம்பரி போட்டு சுத்தம் பண்ணிடலாம்.

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 2 ปีที่แล้ว +1

    இது ஒன்னும் புதுசு இல்லை சிஸ்டர், எனக்கு வயது 58 ஆகிறது , நான் சின்ன வயசா இருந்தப்போ (7 to 40 வயசு) என் அம்மா இப்படித்தான் பூஜை விளக்கெல்லாம் கழுவுவாங்க என் அம்மா மட்டுமல்ல எங்க ஊர்ல (மலேசியாவில்) பலபேர் இப்படித்தான் விழக்கை எல்லாம் கழுவுவாங்க; சும்மா பல பளன்னு இருக்கும் , புளியும் சேர்துக்குவாங்க. அதனால இது ஒன்னும் புதிய முறை அல்ல; இருந்த போதிலும் உங்கள் வீடியோ மூலம் தெரியாதவர்களும் தெரிந்து பயன் பெறட்டும் . சிறப்பு. 👌.

    • @IniyavalIllam
      @IniyavalIllam  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @udayasurya5521
    @udayasurya5521 3 ปีที่แล้ว +8

    குத்து விளக்கு இரண்டு இருக்கனுங்க...

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว +2

      Enga side la 1 kuthuvilaku than sis vachirupanga 😊

    • @udayasurya5521
      @udayasurya5521 3 ปีที่แล้ว +1

      ஓ...எந்த ஊரு நீங்க....நாங்க காஞ்சிபுரம்

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว +2

      @@udayasurya5521 nagercoil sis 👍

  • @susan5255
    @susan5255 3 ปีที่แล้ว +3

    Kuthuvilakkai muzhusa vilakki kavizhthu vaika koodadhu .enakku oru periyavanga sonnadhu .thani thamiya kazhati vilakki pinbu nimirthi vaithu kaaya vaika vendum

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      Ok sis thank u I will change 👍

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 2 ปีที่แล้ว +1

    சபீனா use
    செய்தால்kichen sink அடைத்து விடும் நீங்க lemon hand wash solution use செய்தாலே பளிச்சென ஆகும் ‌try பண்ணுங்க

  • @Gems1923
    @Gems1923 3 ปีที่แล้ว +2

    use vibhooti and lemons that all it will give smell like you in temple.

  • @prameelabalan8942
    @prameelabalan8942 2 ปีที่แล้ว +3

    The Easiest way is to Take Tamarind, called Puli in Tamil, Add Salt to it , Add Lemon Juice n the take a Scrub n Clean all the Copper n Brass Puja Items. In half an hour all are done.
    I do it that way. You can use the Lemon Peel to Dip n Clean the Pooja items.
    One more method is to Add *Pithmbari* in a Small Plate , Add Lemon Juice n Salt n Clean the Pooja items. After that Clean it with Vim Bar Soap or Liquid soap you use for Vessels.
    The Pooja items will gleam like new.

  • @lakshya1213
    @lakshya1213 ปีที่แล้ว +1

    Neenga edhuku ipallam video poduradhu illa

    • @IniyavalIllam
      @IniyavalIllam  ปีที่แล้ว

      Konjam busy sis part time job panitu irukaen future la video poduvaen TH-cam enaku passion so kandipa future video varum 👍

  • @missyazhini
    @missyazhini 3 ปีที่แล้ว +2

    Wash panradhuku munadiye all vessels clean ah than irundhadhu mam... Ipdi try pana kai valikudhu😢

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      Easy & quick cleaning tips than sollirukaen sis 👍

    • @missyazhini
      @missyazhini 3 ปีที่แล้ว +1

      @@IniyavalIllam ok mam

  • @thecrazystranger6666
    @thecrazystranger6666 2 ปีที่แล้ว +1

    Satham vadikira water la next day 2 hours pottu oora vaithal podum. Pallichunu irukum

    • @IniyavalIllam
      @IniyavalIllam  2 ปีที่แล้ว

      Ok sis I will try. Idli pathiram uppu karai poga intha method already try panirukaen really work it 👍

  • @umaamaheshwari9437
    @umaamaheshwari9437 3 ปีที่แล้ว +3

    Useful tips but pooja vessels la sink la pottu wash panathinga counter top mela vachu wash pannunga

  • @umakumutha416
    @umakumutha416 3 ปีที่แล้ว +4

    எலுமிச்சை விட விளக்கை நார்த்தங்காயில் விளக்கி பாருங்க நல்லா பளபளப்பா இருக்கும்

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      Ok dear sure I will try 🤩

    • @k.s.sivakamasundari8006
      @k.s.sivakamasundari8006 3 ปีที่แล้ว

      ❤️😘❤️❤️ மற்றும்😂❤️😂❤️❤️❤️😭❤️❤️ விளையாட்டு❤️😂❤️👍❤️❤️😎🎉😎😎 விளையாட்டு 😎 விளையாட்டு❤️❤️❤️👍 விளையாட்டு ❤️

  • @pavipapa1395
    @pavipapa1395 3 ปีที่แล้ว +2

    Na ippodha indha video paatha try panra akka

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว +1

      Ok sis try panitu sollunga 👍

    • @pavipapa1395
      @pavipapa1395 3 ปีที่แล้ว

      @@IniyavalIllam try pannita super arpudham asatthal👌👌

    • @IniyavalIllam
      @IniyavalIllam  2 ปีที่แล้ว

      @@pavipapa1395 thank you dear 😊

  • @shanthasheela9870
    @shanthasheela9870 3 ปีที่แล้ว +3

    குத்துவிளக்கு ஒன்று மட்டும் ஏற்றகூடாது. இரண்டு தான் ஏற்கவேண்டும் சகோதரி

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      Ok sis ☺️

    • @leroymanick251
      @leroymanick251 3 ปีที่แล้ว +1

      1 குத்து விளக்கு+ 1 காமாட்சி விளக்கு ஏத்தலாம் . ஒற்றை விளக்கு தான் ஏத்த கூடாது

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      @@leroymanick251 enga vetlayum 1 vilaku aetha kudathunu sonnanga athanalathan 1 kuthu vilaku 1 kamatchi vilaku aethraen ana 2 kuthuvilaku aethanumnu solranga enakae confuse aguthu sis 😊

    • @leroymanick251
      @leroymanick251 3 ปีที่แล้ว

      @@IniyavalIllam na bro nga 😅 ஒருவேளை அது அவுங்க வீட்டு வழக்கமா இருக்கும்☺

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 3 ปีที่แล้ว +1

    Romba arumaiya irukku video😊👍👌 subscribe 👍👌

  • @malligamaruthachalam2026
    @malligamaruthachalam2026 2 ปีที่แล้ว +2

    Akka super akka us ful 😀😁

  • @sureshmsgowtham2392
    @sureshmsgowtham2392 3 ปีที่แล้ว +5

    thank u so much sister..really it works..my pooja vessels turns like new pooja items..thank thank u so much sis.. hereafter i am following this method only

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว +1

      Welcome sis thank you for your comments keep support 👍

    • @harithasaravanan4961
      @harithasaravanan4961 3 ปีที่แล้ว

      @@IniyavalIllam ன் .. . ..

    • @uuo4172
      @uuo4172 3 ปีที่แล้ว +1

      Super sis

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      @@uuo4172 thank you sis 😊

  • @karunakaranm9355
    @karunakaranm9355 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அம்மா. எனக்கு தினமும் இந்த பிரச்சினை தான்.நீங்க கொடுத்த இந்த ஐடியாவை வைத்து நானும் இது போல செய்து பார்கிறேன்.இந்த ஐடியாவை கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.மேலும் பூஜை பாத்திரத்தை பாத்திரம் கழுவும் டிஷ்ல் போட வேண்டாம்.மேலே எச்சில் படாத இடத்தில் வைத்து செய்யவும்.

  • @sudharajessh8645
    @sudharajessh8645 3 ปีที่แล้ว +5

    Sinkla vesssels irundha lakshmi Namma veettuku varamatengu oru idiigam sister

  • @kayas1508
    @kayas1508 3 ปีที่แล้ว +2

    Sister naa 7 years la erudhu use panuran intha mathirey yaga amachi sona tips

  • @kalaiyarasig4712
    @kalaiyarasig4712 3 ปีที่แล้ว +1

    Entha tips nanga epuvome use panuvom

    • @kalaiyarasig4712
      @kalaiyarasig4712 3 ปีที่แล้ว

      எது எங்களுக்கு ஏற்கனவே தெரியும்

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      Ok sis 👍

  • @kokilaraman1275
    @kokilaraman1275 3 ปีที่แล้ว +3

    சபினா பவுடர் என்றால் என்ன அது எங்கே கிடைக்கும் எனக்கும் எனது பூசை பொருட்களை இதுபோல. செய்ய மிகவும் ஆவாலாக உள்ளேன்

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      சபீனா பாத்திரம் க்ளீன் பண்ற பவுடர் எல்லா மளிகை கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் கிடைக்கும் தோழி 👍

  • @sudharajessh8645
    @sudharajessh8645 3 ปีที่แล้ว +1

    Steel vessels sinkula pottu wash pannathinga side vessels vaethu wash pannunga apathan lakshmi eppavum Namma girls irupsngaa na sink la entha vessels podamatean

  • @girijavasu3521
    @girijavasu3521 3 ปีที่แล้ว +1

    K it to me.

  • @themeaningofspeech1294
    @themeaningofspeech1294 3 ปีที่แล้ว +1

    Akka kulichutu than vilakku wash pannanuma pls

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      Pooja jaman kulichutu wash panrathu nallathu sis nan apdithan panuvaen 👍

  • @swarnalatha9520
    @swarnalatha9520 3 ปีที่แล้ว +6

    Endha pooja saamaan theipadarkku mun vilakkilum thattilum hot water pottu 10 minutes ooravaikkavum. Thanneerai keela ootriya pin samayalukku oora vaitha puli theithu pinnar konjam sabeena powder pottu thenga naaril theithaal palicchunnu aagidum. Monday, thursday, saturday& sunday mattumthaan theikkanum. Sandhanam alladhu manjal ittu kumkumam vaithu vazhipadalaam. Vazhtukkal sagodharighale.

  • @Sukki24geminites
    @Sukki24geminites ปีที่แล้ว +1

    Use old tamarind... Also giving good bright

  • @balaprabha1273
    @balaprabha1273 3 ปีที่แล้ว +9

    Wash basin ulla vilakkugalai vekkama pakkathula vechi clean pannunga sis.naam saapta echil paathiram clean pannuvom.

  • @kavitham7769
    @kavitham7769 3 ปีที่แล้ว +1

    Every body is washing like this only old method

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      Old method than sis but sila peruku theriyama irukalam avangaluku intha video useful ah irukum 👍

  • @andalsamayal5147
    @andalsamayal5147 3 ปีที่แล้ว +1

    Ok good method but my home ல முதல்ல பீதாம்பரி powder 200 gram Rs.50 something pack போட்டு தேய்த பிறகு எலுமிச்சம் பழம் போட்டு தேய்த்துக் கழூவுங்கள் இதைவிட பலபலப்பும் நமது முகமும் அதில் தெரியும் முயற்சி செய்யுங்கள்

  • @saranyakalanjiam6911
    @saranyakalanjiam6911 3 ปีที่แล้ว +1

    I need to promote my business in your channel

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      Which business sis pls mail me about section la Iruka mailku panunga 👍

  • @sgrvmasgrvma7360
    @sgrvmasgrvma7360 2 ปีที่แล้ว +1

    Ok. But don't use wash pan and brush

  • @jananikrishnan6952
    @jananikrishnan6952 3 ปีที่แล้ว +2

    Idhai vida sabinala lemon pizhinchi kalaki theichu paarunga supera irukum

  • @dhanveepadmanarayanan1991
    @dhanveepadmanarayanan1991 3 ปีที่แล้ว +2

    Please silver pooja vessels epdi clean pandradhu. Video upload pannungha sister

  • @achuvintekathai3426
    @achuvintekathai3426 3 ปีที่แล้ว +1

    Aftr washing it turns blacks wat to do sis

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      Intha method la weekly once wash panunga sis uppu thaniya iruntha wash panitu last ah nalla water la wash panunga black agathu 👍

  • @sankakrish
    @sankakrish 3 ปีที่แล้ว +10

    உப்பு தண்ணீரில் கழுவினாலும் இதே போல் இருக்குமா

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว +2

      Uppu light ah iruntha ithe mathiri irukum enga veetla bore water light uppa than irukum sis. Athigama uppu irunthuchuna weekly wash panunga Ilana pooja saman wash panitu last ah nalla water la kaluvunga sis 👍

    • @thenmozhip1847
      @thenmozhip1847 3 ปีที่แล้ว

      உப்பு தண்ணீரை பயன்படுத்தினால் கருத்து விடும்

    • @manjula.n8104
      @manjula.n8104 3 ปีที่แล้ว +1

      உப்பு தண்ணில கழுவிட்டு கடைசியா நல்ல தண்ணீர் அல்லது மினரல் வாட்டரை கொஞ்சமா ஒரு பக்கெட்ல ஊத்தி அதுல போட்டு எடுங்க.கருக்காது

    • @paramaswarykrishnan3776
      @paramaswarykrishnan3776 3 ปีที่แล้ว

      Mdm sankari please don't wash Pooja things with upputannir
      Later the things.get old

  • @lavanyasudhakumar6267
    @lavanyasudhakumar6267 2 ปีที่แล้ว +1

    Hi, even I am following the same way

  • @lakshmilakshmikanthan4918
    @lakshmilakshmikanthan4918 2 ปีที่แล้ว +1

    நல்ல தண்ணீர். அம்மா உங்கள் வீட்டில்

    • @IniyavalIllam
      @IniyavalIllam  2 ปีที่แล้ว

      S sis normal water than 😊

  • @tharmaratana8487
    @tharmaratana8487 3 ปีที่แล้ว +5

    Sami porul sing la podaathinga pls

  • @vignessambasivam9502
    @vignessambasivam9502 2 ปีที่แล้ว +1

    Yes. Don't put directly in washing basin.

  • @abinillaillam439
    @abinillaillam439 3 ปีที่แล้ว +1

    Sister video yapadi edokuringa yaravathu video yadoka help panuvaingla solluinga sister

  • @kaalbairav8944
    @kaalbairav8944 3 ปีที่แล้ว +1

    கட் பண்ணி வச்சிருக்கிற லெமனே=என்ன இது யாராவது சொல்லுங்களேன்

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      புரியல சகோதரி என்ன சொல்ல வரிங்க

    • @kaalbairav8944
      @kaalbairav8944 3 ปีที่แล้ว

      @@IniyavalIllam : கட் பண்ணி வச்சிருக்கிற லெமனே== எந்த மொழியில் பேசுகிறீர்கள் ? எலுமிச்சைப் பழம் அல்லது எலுமிச்சம் பழம் என்றுதானே சொல்ல வேண்டும் .பிறகு லெமன் என்று சொல்கிறீர்கள் ? இரண்டாக வெட்டி வைத்துள்ள பழத்தை -----------என்று தானே பேச வேண்டும்,பிறகு கட் பண்ணி என்கிறீர்கள் .எதற்க்காக இப்படி தமிழைச் சிதைக்க வேண்டும் என்றுதான் கேட்டேன் . சாதாரண விஷய்ததிற்கு கூட தமிழில் பேச முயற்சிக்காமல் இப்படி மொழியை சிதைப்பது சரியல்ல

    • @kaalbairav8944
      @kaalbairav8944 3 ปีที่แล้ว

      கட்பண்ணி, லெமன் என்று இந்த சொற்களை தமிழ்ச் சொற்களாக மாற்றிவிட்டீர்கள். Hi friends = காணொளி பார்க்கும் நண்பர்களே என்று சொல்லக்கூடாதா ?

  • @swamy398
    @swamy398 3 ปีที่แล้ว +1

    Useful tip but pooja items must not left until it get green in it, and kuttu valakku must not lit only one suppose to be two, didn't mum tell you this sis

  • @sumathishankar3501
    @sumathishankar3501 3 ปีที่แล้ว +8

    Water romba west panringa

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว +1

      Ok sis I will change 👍

    • @jamaican3225
      @jamaican3225 3 ปีที่แล้ว

      உப்பு தண்ணியா?இல்லை நல்ல தண்ணியான்னு தெரியல...

  • @RBTM-VLOGS
    @RBTM-VLOGS 3 ปีที่แล้ว +2

    nice

  • @venkatesansrinivasan5822
    @venkatesansrinivasan5822 3 ปีที่แล้ว +2

    Hi...super...அருமை...வழகா.

  • @kalpanaplaza1317
    @kalpanaplaza1317 3 ปีที่แล้ว +1

    very nice sharing

  • @rathnamlali
    @rathnamlali 3 ปีที่แล้ว +1

    My home water has more hardness. So however i wash it becomes black. Tell remedy for that...

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว +2

      Pooja vessels wash panitu last ah nalla water la wash panunga wash panitu dry cloth vachu thuduchidunga black agathu sis 👍

  • @mangalasundari1910
    @mangalasundari1910 2 ปีที่แล้ว

    Madam last yil nalla water vachu Pooja thinks alambunga !

  • @ramark2757
    @ramark2757 3 ปีที่แล้ว +2

    Thank you sister 😘😊,,

  • @Sumitha27
    @Sumitha27 2 ปีที่แล้ว +1

    Sis i tried this way to clean...very very superb and very to clean without tamarind🙂🙂🙂i feel very happy

  • @premak3525
    @premak3525 3 ปีที่แล้ว +6

    உண்மை தான். நான் இந்த மாதிரி தான் பூஜை சாமான்கள் சுத்தம் செய்வேன். சூப்பர் 🙏

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி 🙏

    • @banumathyramanathan2243
      @banumathyramanathan2243 3 ปีที่แล้ว +1

      super sister

    • @manimegalaimegalai952
      @manimegalaimegalai952 3 ปีที่แล้ว +1

      Hai mam super tipes mam unga kitchen kattuunga mam

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      @@banumathyramanathan2243 thank you sis 🤩

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      @@manimegalaimegalai952 thank you sis namma channel la already kitchen tour video potrukaen nenga inum pakalaya link kudukuraen chk pani pathutu epdi irukunu sollunga sis th-cam.com/video/9SMmvnLw68Q/w-d-xo.html

  • @anugrahaar
    @anugrahaar 3 ปีที่แล้ว +5

    Superb, instead of sabeena, can use Peethambari powder also. Try this.

  • @sharmisclassicfoods1794
    @sharmisclassicfoods1794 3 ปีที่แล้ว +2

    Super.New subscriber.stay connected

  • @tdanujaa
    @tdanujaa 3 ปีที่แล้ว +2

    உங்களுடைய விளக்கு வெண்கலம்
    அதுதான் தேய்க்கத்தேய்க்க தங்கம் போல மின்னும்
    but anyways very nice

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      என்னோட விளக்கு பித்தள தோழி

  • @sujathakrishnan8844
    @sujathakrishnan8844 2 ปีที่แล้ว +2

    Tissue can be used to remove oil

  • @aadhiangalaparameshwarisak8953
    @aadhiangalaparameshwarisak8953 3 ปีที่แล้ว +3

    Akka velaka apdi kavuthu vaikakudathu

  • @sowmyavlog
    @sowmyavlog 3 ปีที่แล้ว +3

    Nice vlog sis

  • @prabhuaishu9157
    @prabhuaishu9157 3 ปีที่แล้ว +1

    Two weeks once clean pananuma

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      Ur wish dear enaku kids vachitu time ila so 2 weeks once clean panuvaen 👍

    • @prabhuaishu9157
      @prabhuaishu9157 3 ปีที่แล้ว +1

      Thank you sis. I follow tis method thank you so much

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      Welcome sis 👍

  • @arunak1885
    @arunak1885 3 ปีที่แล้ว +1

    Nice Akka but wash basin la pottu clean pannathinga

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว +1

      Ok sis kandipa nirya peru comment panirunthanga apavae change panitaen sis 👍

    • @arunak1885
      @arunak1885 3 ปีที่แล้ว +1

      Thank you sis

  • @rajpavi5264
    @rajpavi5264 3 ปีที่แล้ว +1

    Idhu unmai than na ipdi than clean pannuven na result kedaikum neengalum try panni paarunga

  • @prasannatup5590
    @prasannatup5590 3 ปีที่แล้ว +1

    Super tips aunty i have tried it workout

  • @anushyatavacys2040
    @anushyatavacys2040 3 ปีที่แล้ว +2

    Pottu kunkumam vachapprm romba latchanama irukku sis

  • @savitrisridharan169
    @savitrisridharan169 2 ปีที่แล้ว +2

    Super . Thank you.

  • @harini6783
    @harini6783 3 ปีที่แล้ว +1

    O

  • @babysubramanian3394
    @babysubramanian3394 3 ปีที่แล้ว +5

    We can use lemon & sabena powder. No need to use pidambari powder.

  • @kavisrir2929
    @kavisrir2929 3 ปีที่แล้ว +1

    Super de epade tjhhhhhhhzizisisisisisisisiis

  • @shegerancharlie5519
    @shegerancharlie5519 3 ปีที่แล้ว +1

    Sis,,,may I know,,,what the Powder name 🙏

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      Sabeena powder sis all provisional departmental stores la kidaikum 👍

  • @sudharajessh8645
    @sudharajessh8645 3 ปีที่แล้ว +1

    Hi mam silver vessels pudhusu pola irruka enna use pandradhu fr polish

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      Silver vessels wash pana dish wash liquid use panuvaen sis 😊

  • @prabhuaishu9157
    @prabhuaishu9157 3 ปีที่แล้ว +1

    Weekly once clean pananuma

  • @hanshulifestyle
    @hanshulifestyle 3 ปีที่แล้ว +5

    Very useful video tq mam☺

  • @tinamegashree8492
    @tinamegashree8492 3 ปีที่แล้ว +1

    Wat is sabine powder

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      Vessels cleaning powder sis it is available online also

  • @Dityas_home
    @Dityas_home 3 ปีที่แล้ว

    Wasting so much of water 🙄

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      Ok sis I will change 👍

    • @Dityas_home
      @Dityas_home 3 ปีที่แล้ว +1

      @@IniyavalIllam thank uh akka 😘

  • @chelvikc7229
    @chelvikc7229 2 ปีที่แล้ว +1

    Looks like limes. Is it lemon or lime?

  • @sritimafan2745
    @sritimafan2745 3 ปีที่แล้ว +3

    Enna Powder sis

  • @dhanushkodir7465
    @dhanushkodir7465 3 ปีที่แล้ว +1

    True I flow this method

  • @harshadashelar2413
    @harshadashelar2413 3 ปีที่แล้ว +2

    Can u plz try to give english subtitles

  • @lakshmipalanikumar7210
    @lakshmipalanikumar7210 3 ปีที่แล้ว +4

    Lemonக்கு பதில் புளி போட்டு தேய்த்தாலும் இப்படி வரும்.

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      Nan puli use panirukaen athavida lemon nalla work aguthu sis 👍

    • @lakshmipalanikumar7210
      @lakshmipalanikumar7210 3 ปีที่แล้ว +1

      @@IniyavalIllam ok great good job

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      @@lakshmipalanikumar7210 thank you sis 👍

  • @bavanabavi7326
    @bavanabavi7326 3 ปีที่แล้ว +1

    I usually do lik dis oly. It works

  • @tinamegashree8492
    @tinamegashree8492 3 ปีที่แล้ว +1

    Wat is sabine powder

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      Vessels cleaning powder it is available for all departmental stores & online also dear 👍

  • @jpm6775
    @jpm6775 3 ปีที่แล้ว +1

    நல்லதகவலுக்கு நன்றிகலந்த வணக்கம் !

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @jayantni.gjayantni.g9849
    @jayantni.gjayantni.g9849 3 ปีที่แล้ว +3

    Super 👌😄

  • @bhavani9029
    @bhavani9029 3 ปีที่แล้ว +2

    Naanum ithepol thaan seira Ann as l 2 days nalla iruku appuram karuthuduthu

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      Salt water la wash panringala Ila nalla water ah sis 😗

    • @bhavani9029
      @bhavani9029 3 ปีที่แล้ว +1

      Regular kuzhai thannir

    • @jayasrisun4100
      @jayasrisun4100 3 ปีที่แล้ว

      @@bhavani9029 kazhuviya piragu cotton thuni pottu thudaithu athukapparam Santhanam kungumam vainga

    • @bhavani9029
      @bhavani9029 3 ปีที่แล้ว

      Naan eppavum cotton clothlathaa thudaipen

    • @gangstergamer4294
      @gangstergamer4294 3 ปีที่แล้ว

      Super sister

  • @sujathaa6007
    @sujathaa6007 3 ปีที่แล้ว +1

    Super ra eruku sister try pannuren

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      Ok sis try panitu sollunga 👍

    • @sujathaa6007
      @sujathaa6007 3 ปีที่แล้ว

      OK

    • @sujathaa6007
      @sujathaa6007 3 ปีที่แล้ว +1

      Today try panna sister super ra eruku I am also happy tqs

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      @@sujathaa6007 welcome sis thank you keep support 👍

  • @aakashsathya8539
    @aakashsathya8539 2 ปีที่แล้ว +1

    Super akka

  • @sundarisundarisekar2391
    @sundarisundarisekar2391 3 ปีที่แล้ว +1

    I will try madam

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      Ok sis try panitu sollunga 👍

  • @dsettu2796
    @dsettu2796 3 ปีที่แล้ว +1

    Nice sister

  • @ushaiyer8386
    @ushaiyer8386 2 ปีที่แล้ว +1

    Super

  • @suriyapranu8010
    @suriyapranu8010 3 ปีที่แล้ว +2

    Thanks I will try

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      Ok dear try panitu sollunga 👍

  • @raninj4577
    @raninj4577 3 ปีที่แล้ว +1

    Hi sis super method sollirukeenga Tq 🤝 & naanum nalla wash panni deepam ethuven sis aana 1 weekla kuthu vilakula irukura oil green colour ah mariduthu athuku tips sollunga sis

    • @IniyavalIllam
      @IniyavalIllam  3 ปีที่แล้ว

      Hi sis mixed oil 🪔 potingana intha mathiri green color maridum vilaku wash panitu old oil use paningana ipdi agum normal ah pithala vilaku wash panama vachirunthalum color marum sis wash panrapo cloth vachu thudachitu wash panunga sis 👍

    • @raninj4577
      @raninj4577 3 ปีที่แล้ว +1

      @@IniyavalIllam OK tq 🤝 sis