இலங்கை ஜெயராஜ் ஐயா - Day 5 : பெரிய புராணம் சொற்பொழிவு - ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி திருக்கோயில் 2020

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • கொழும்பு - வெள்ளவத்தை ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி தத்துவத் திருக்கோயில் வருடாந்த மஹோற்சவம் 2020
    #jeyaraj #ilangaijeyaraj #periyapuranam
    மாலை நிகழ்வு 20.10.2020
    'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ் அவர்களுடைய ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி ஆலய மஹோற்சவ கால, தெய்வீகத் தொடர் சொற்பொழிவு!
    பொருள்: 'பெரிய புராணம்'
    காலம்: 16/10 - 25/10 - மாலை 6மணிமுதல் - 7மணிவரை (இலங்கை நேரப்படி)

ความคิดเห็น • 42

  • @SelvipillaiPillai
    @SelvipillaiPillai 6 หลายเดือนก่อน

    உங்களின் சொற்பொழிவு நெஞ்சை ஒதுக்குகிறது

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 3 ปีที่แล้ว +4

    ஜெயராஜ் ஐயா சைவ சமயத்திற்கு கிடைத்த அரும்பெரும் பொக்கிஷம். 🙏🌹

    • @maragathamRamesh
      @maragathamRamesh 3 ปีที่แล้ว

      மிகவும் உண்மையான பதிவு சிறப்பாக சொன்னீர்கள் நன்றி ஐயா

  • @alameluganesang2092
    @alameluganesang2092 3 ปีที่แล้ว +6

    ஐயா நம் சைவ சமயம் தங்களை ஏன் அறுபத்து நான்காவது நாயன்மாராக வைககக்கூடாது? அறுபத்து மூவர் நாம் பார்த்ததில்லை. ஆனால் உங்களை அறுபத்து நான்காவது நாயன்மாராக நான் பார்த்து வணங்குகிறேன்.

  • @marichamyvaiyathurai79
    @marichamyvaiyathurai79 3 ปีที่แล้ว +7

    தங்களின் திருப்பாதங்களுக்குக் கோடானக் கோடி நமஸ்காரங்கள் ஐயா.

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 ปีที่แล้ว

    கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன் பெரிய புராண கதையின் நாயகனான சுந்தர மூர்த்தி நாயனார் கதையை மிகவும் ‌ஆழமான‌ கருத்துக்களோடு அற்புதமாக தாங்கள் ஆற்றிய சொற்பொழிவு கேட்டோம் இதனோடே திருக்குறளையும் ஒப்பிட்டு சொல்வது சிறப்பாக இருந்தது நன்றி ஐயா

    • @murugesanmunisamy3294
      @murugesanmunisamy3294 3 ปีที่แล้ว +1

      ஐயா,
      தங்களுடைய இந்த உரை மிக அருமை.
      தங்களுடைய இந்த உரையை கேட்க உதவிய இந்த அறிவியல் வளர்ச்சிக்காக நன்றி. இதன் பயனை அனுபவிக்க முடியாத என் தந்தை போன்ற முன்னோர்களை
      நினைத்தேன் வருத்தமாக இருந்த து.

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 2 ปีที่แล้ว

    ( for.nice.tamil.(saivam).sekilar.periyapuranam.nool.P/E.thanking.for.info.jayaraj.thanking.)

  • @thanuthanu406
    @thanuthanu406 3 ปีที่แล้ว

    ஐயா திருவடிகள் போற்றி போற்றி

  • @anbazhaganraman4487
    @anbazhaganraman4487 ปีที่แล้ว

    அய்யா உங்களின் போர்ப்பதாங்களில் வணங்குகிறேன் அய்யா

    • @aachiveedu9556
      @aachiveedu9556 5 หลายเดือนก่อน

      பொற்பாதங்கள்

  • @SathishKumar-mn5de
    @SathishKumar-mn5de 3 ปีที่แล้ว

    Miga nandri ayya

  • @sriramajayamtravelsch4147
    @sriramajayamtravelsch4147 3 ปีที่แล้ว +1

    ஓம் நம சிவாய நம

  • @eyaltamil3273
    @eyaltamil3273 3 ปีที่แล้ว +2

    அற்புதமான உரை , அந்தணர்களையும் சனாதன தர்மம் உயர்வு என்று கூறுவதையும் ஏற்க இயலாது.

  • @eatingsamayal5255
    @eatingsamayal5255 3 ปีที่แล้ว

    பெரியபுராணங்களில் சில சொர்ப்பொலி வீடியோக்கலில் ஆடியோ நன்றாக இல்லை அவருடைய சொற்பொழிவு எனக்கு நன்றாக பிடிக்கும்.

  • @prabhakaran9122
    @prabhakaran9122 3 ปีที่แล้ว

    Nandri Ayya

  • @VijayakumarKangiar
    @VijayakumarKangiar หลายเดือนก่อน

    பல சொற்பொளிவாளர்கள் அரைடத்த மாவயே திரும்ப திரும்ப அழைக்கின்றனர்.
    இலங்கை ஜெயராஜ் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம்.

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 3 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @robinanthu
    @robinanthu 3 ปีที่แล้ว

    Mikka Nanri Ayya

  • @vtggodzilla2424
    @vtggodzilla2424 3 ปีที่แล้ว

    மயக்கும் சொற்கள் .... அருமையான ஆன்மீக சொற்பொழிவு... என் குருநாதர் பகவான் ஓஷோ , ஐயாவை நீண்ட நாள் வாழவும் பேசவும் வைப்பார்

  • @murugananandham3315
    @murugananandham3315 3 หลายเดือนก่อน

    திருவெண்ணெய் நல்லூர் சபை

  • @eswaranrajasekaran6142
    @eswaranrajasekaran6142 3 ปีที่แล้ว +2

    Superb
    Humble pranams, Swamiji!

  • @meenakumar3399
    @meenakumar3399 3 ปีที่แล้ว +3

    மைக்செட் வாலிம் சரியில்லை

  • @rangasami0179
    @rangasami0179 3 ปีที่แล้ว +1

    Good

  • @mehalagnanarednam1368
    @mehalagnanarednam1368 3 หลายเดือนก่อน

    Why this much advertisement

  • @kugasaravanensubramaniam2990
    @kugasaravanensubramaniam2990 3 ปีที่แล้ว

    Lots of echo. Speech (audio) not clear in this video.

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 ปีที่แล้ว

    தமிழ்ச் சமுதாயம் அய்யாவைப் பெறுவதற்கு கோடானகோடி தவம் செய்திருக்க வேண்டும். பதிவுக்கு நன்றி.

  • @ram434631
    @ram434631 3 ปีที่แล้ว +1

    I am great fan of Guruji.
    One small doubt.
    Sundarar was made by lord shiva by looking at his mirror image. So he is not a human being. He is an avatar. If that’s the case why does he had to come to earth and born and resolve his sins?

  • @kumar-cx9bi
    @kumar-cx9bi 3 ปีที่แล้ว

    Ayya yena puniyam seithom ungalin pesai ketkka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavin6458
    @kavin6458 2 ปีที่แล้ว

    Thevaram - Thiruthondar thogai in song -
    th-cam.com/video/aR0jUagfF3M/w-d-xo.html
    Don’t miss..

  • @harihararamann1035
    @harihararamann1035 3 ปีที่แล้ว

    👏👏👏❤🤟

  • @sidhanambisiva8396
    @sidhanambisiva8396 3 ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம்
    அய்யா
    வரலாறு சொல்லுங்க

  • @kuganvethanayam7198
    @kuganvethanayam7198 3 ปีที่แล้ว

    Mahinda rajapaksha also tall senthamilal vaithareyum valavaippon

  • @senthilkumarg6343
    @senthilkumarg6343 3 ปีที่แล้ว

    ayya nandrieku varthai ellai

  • @prakashalitalit4883
    @prakashalitalit4883 3 ปีที่แล้ว

    OM NAMMA SIVAYA 💐🙏

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 3 ปีที่แล้ว

    OM NAMASHIVAYA OM

  • @user-ii9tq9gv7x
    @user-ii9tq9gv7x 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @sharanghanvijayakumar4006
    @sharanghanvijayakumar4006 3 ปีที่แล้ว +1

    mano buddhi ahankara chittani naaham
    na cha shrotravjihve na cha ghraana netre
    na cha vyoma bhumir na tejo na vaayuhu
    chidananda rupah shivo'ham shivo'ham

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij 2 ปีที่แล้ว

    ( for.nice.tamil.(saivam).sekilar.periyapuranam.nool.P/E.thanking.for.info.jayaraj.thanking.)