மிகவும் அருமை நண்பா இதுவும் ஒரு வகையான புதிய முயற்சிதான் நீங்கள் மேலும் நிறைய மாற்றங்கள் செய்து புதிய புதிய கண்டுபிடிப்புகளை வீடியோவாக பதிவு செய்து போடுங்கள் எனக்கு தேவையான ஒன்று wi-fi செட்டப் பாக்ஸ் ஒன்று நாமே உருவாக்க வேண்டும் அதில் மொபைல் கனெக்சன் செய்து அதிலிருந்து ஏவி அவுட் எடுத்து டிவியில் கொடுக்க வேண்டும் நானும் நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருகிறேன் இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள்
Bro enoda dvd player la video black and white la varudhu epdi sari panradhu ? Remote la option la mathi pathuten.. tv layu colour setting crt ah iruku. But black and white la tha varthu .. inside adjust pananuma ila Components edhadhu poirukuma. ? Illa normal tv mari board la adjustment pananuma
Bro already i try with my dvd player but board working mp3 also play but video vob format video only play but no sound output also try many formate cant resolve dvd file not supported do u have any idea pls reply
My dvd player shows 'no disc' error. Could be able to resolve? And need to convert as "USB/FM/Bluetooth" amplifier. Brand name: DASH. Available: Optical/Coaxial/5.1 output Non available : USB port.
Sir இந்த video 1080p full hd bluray video பாக்குறவங்களுக்கு கிடையாது. பழைய DVD player ய் இப்படியும் use பண்ணலாம் என்று சொல்லியிருக்கேன்.அவ்வளவுதான். இன்னும் CRT TV வச்சுருக்க நண்பர்கள் நிறைய பேர் இருக்காங்க அவங்களுக்கு பயன்படும்.நன்றி
ബ്രദർ എൻ്റെ അടുത്ത് LG യുടെ dvd ആണ് ഉള്ളത് അതിൽ TRIN,GND,TROUT,LOAD+,LOAD - / GND,GND VCC,VCC,5V /SP-,SP+,GND,LMT,SL-,SL+/IR,STB,SCK,VSD,GND,+5V/ +5V,SPDF,GND,TUN12V,MUTE,GND ,LEF,CENT,GND,SR,SL,GND,MR,ML / CV2,GND,CV1,SC,SY,GND,R,G,B,GND,FS1,HSYNC,YSYNC /( GND , TXD ,RXD,+3V.3 ഇവിടെ ആണ് ഞാൻ usb Port connect ചെയ്തത്) ഇതിൽ വീഡിയോയിൽ പറഞ്ഞത് പോലെ ഷോർട്ട് ചെയ്തു എന്നിടും load എടുക്കുന്നില്ല ഇതു wrong അയി ആണോ connection
அருமையான விளக்கம் அன்னே , ஆம்பிளிபையர் இரண்டு ரகம் 1 , அனலாக் 2, டிஜிட்டல் இது இரண்டும் கன்ட்ரோல் இருக்கிறது வகையில் ஆம்ப் செய்வது எப்படி ஒரு வீடியோ போடுங்கள்
பழைய இரும்பு கடையிலிருந்து வாங்கி வைத்திருந்தேன் அதனை நீங்கள் சொன்னபடி செய்து விட்டேன் நன்றி
புரோ சூப்பர் நல்லா பயனுள்ள தகவல் 👍👍👍
நன்பா வேர லெவல் மாஸ் செம
மாஸ் நன்பா நன்றி 👌👌🙏
By watching i tried it is working Tq for ur valuable information 🙏
மிகவும் அருமை நண்பா இதுவும் ஒரு வகையான புதிய முயற்சிதான் நீங்கள் மேலும் நிறைய மாற்றங்கள் செய்து புதிய புதிய கண்டுபிடிப்புகளை வீடியோவாக பதிவு செய்து போடுங்கள் எனக்கு தேவையான ஒன்று wi-fi செட்டப் பாக்ஸ் ஒன்று நாமே உருவாக்க வேண்டும் அதில் மொபைல் கனெக்சன் செய்து அதிலிருந்து ஏவி அவுட் எடுத்து டிவியில் கொடுக்க வேண்டும் நானும் நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருகிறேன் இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள்
செம. மாஸ் தலைவா நன்றி பின்னி டிங்க தலைவா
அருமையான விளக்கம்
அண்ணா வணக்கம் மிக அற்புதமான விளக்கம் அண்ணா மைக் செட் ப்ரி ஆம்ப்ளிபயர் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ப்ளிஸ் அண்ணா
👌 super check Panni pathan....
Good working
Super useful information thank you
அருமையான பதிவு அண்ணே
நன்றி தம்பி அன்புடன் தேவா -----ஸ்ரீலங்கா
அருமையான விளக்கம் நன்றி நண்பரே
Rompa arumya sonnigka bro
இந்த method all dvd mather board sem method connecte pana wrk agumaa..... Intha board 5.1 amplifier use pana mudiyuma
நல்லதொரு தகவல் நன்றி அண்ணா 💐
Idhula additional ah usb bluetooth board add panna mudiuma
Bro yenga kitta irukka dvd player la humming sound varuthu yenna pandrathunnu sollunga bro please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Bro enoda dvd player la video black and white la varudhu epdi sari panradhu ?
Remote la option la mathi pathuten.. tv layu colour setting crt ah iruku.
But black and white la tha varthu .. inside adjust pananuma ila Components edhadhu poirukuma. ?
Illa normal tv mari board la adjustment pananuma
ஐயா, இதில் Bluetooth மற்றும் FM இணைத்து Speaker-ல் கொடுக்க முடியுமா?முடிந்தால் ஒரு Vedio கொடுங்கள்.
us p மாட்டும் இடத்தில் புளுடுத்டேங்கள் வாங்கி மாட்டிலால், பிளே ஆகும்
@@koilmani3641 பிளே ஆகாது ப்ளூடூத்
Bro asamble dvd player remote kedaikuma sollunga. Zenex, lucky star intha model ku remote irukkuma
Sir DVD player remote illai ... Work aguma usb port use pannamudiyuma paliya irumpu kadila irunthathu
Mother board nala inku but
Display volume control board pochi bro enna panndrathu video Pannuga
Bro already i try with my dvd player but board working mp3 also play but video vob format video only play but no sound output also try many formate cant resolve dvd file not supported do u have any idea pls reply
Nega solra thagaval ellame useful thane
Bro ithula display unit connect pannama vitta work aaguma
Old DVD player mather board decoder use panna mudiuma
Very useful
சூப்பர் 🎉
Anna sw ila anna home nu irukku shot pannalama
அருமை அண்ணா
Semma 👌👌👌
Supar ji
Godblessyou 👍👍👍
Super bro 👏👏👏
Nandri anna 🙏
Philips dvd player how canvert tovideo player
Avi and vob format support pannum but mkv la 1.5 gb convert panna 4.7gb varum only 720hd fhd not support
Good work👍👍
Bro en dvd player usb illa. Athuku enna seyyalam? Next sw and gnd opecen illa
Anna enktta pliphs dvd player erukku ethu mathiri pannalama pls help me
Pro 5.1 out put work aguma
Brother Panasonic DVD player LA ,,VSDA,VSCK,VSTB ....APPUDINU IRUKKU ITHUKKU FULL FORM ENNA BROTHER
நன்றி அண்ணே மிக அருமையான பதிவு. அனைத்து பார்மட் வீடியோ பிளே ஆக என்ன செய்வது
எல்லா format video play ஆகாது ஆனால் எல்லா format வீடியோகளையும் vob formet ஆக convert செய்து இந்த பிளேயரில் use பண்ணலாம்.
Ennoda DVD playara ithu pola mathi thara mudiyuma brother . thanks sir.
Super video ithula audio in kudukamudiyuma decoder a use panna muddiyuma hd audio rush box board intha boardu ஒரே circuit
Input Only usb source but 5.1 not sure
@@vetri--vizha 5.1 really coming bro i have that type of files
Hi bro dvd player iruku ana repair ena pandrathu therila kadaila repair dvd player repair pana matum sollu raga
Sir dvd remote illa yepdi mode change pandrathu
Sony dvd player pana mudiuma bro
bro old Sony DVD player irukku athula USP illa enna pannalam pls reply
இதில் Dolby atmos செய்ய முடியுமா
ரொம்ப நன்றி
SUPER 👍
Super info anna.
Anna dvd on agudhu aana tv display kaatala
Video pin Wire correct connect aagiyullatha secking next mother board complaint
Anna mother board change pannalum appadiye irruku
Bro please make video for how to make mono to rca cable
Usb ல் 5.1 வீடியோ ஒர்க் ஆகுமா ப்ரோ
HDMI Bord pathi podunga sir
Dvd player la already usb irukke iyya atha yen mathanaum
My dvd player shows 'no disc' error.
Could be able to resolve?
And need to convert as "USB/FM/Bluetooth" amplifier.
Brand name: DASH.
Available: Optical/Coaxial/5.1 output
Non available : USB port.
Anna ithula 5.1 audio output kidaikkuma
Yes
Anna indha madhiri dvd ku mobile Remote use pannanum adhuku edhavdhu application sollunga anna please...
Sir dvd video player how fit amplifier
avi (or) vob farmat mathanum. athukku laptop (or) computer thevaipadum sir athu irunthal athu pothume .unga idea ethukku.
Laptop la optical out, coaxial out varuma? Avi formet video online la irukku.sir
movie avi farmat kidaikkuma. kidaichalum antha quality la yarum parkkamudiyathu.
Sir இந்த video 1080p full hd bluray video பாக்குறவங்களுக்கு கிடையாது. பழைய DVD player ய் இப்படியும் use பண்ணலாம் என்று சொல்லியிருக்கேன்.அவ்வளவுதான். இன்னும் CRT TV வச்சுருக்க நண்பர்கள் நிறைய பேர் இருக்காங்க அவங்களுக்கு பயன்படும்.நன்றி
puthiya thgavalukku thank you.
Anna ithu pola audio rush box cabinet la epdi install seirathunu oru video podunga
Bro 5.1 dts audio songs support aagala.entha 5.1 audio format support aagum sollunga
Dvd 5.1 video Pendrive vil copy seythu play pannunga 5.1 work aagum.
Anna sw ella ?
பழைய DvD player ஐஆட்டோவில் மாட்டமுடியுமா ஒருவீடியோ போட்டுகாண்பியுங்கள் அண்ணே
Super
ബ്രദർ എൻ്റെ അടുത്ത് LG യുടെ dvd ആണ് ഉള്ളത് അതിൽ TRIN,GND,TROUT,LOAD+,LOAD - / GND,GND VCC,VCC,5V /SP-,SP+,GND,LMT,SL-,SL+/IR,STB,SCK,VSD,GND,+5V/ +5V,SPDF,GND,TUN12V,MUTE,GND ,LEF,CENT,GND,SR,SL,GND,MR,ML / CV2,GND,CV1,SC,SY,GND,R,G,B,GND,FS1,HSYNC,YSYNC /( GND , TXD ,RXD,+3V.3 ഇവിടെ ആണ് ഞാൻ usb Port connect ചെയ്തത്) ഇതിൽ വീഡിയോയിൽ പറഞ്ഞത് പോലെ ഷോർട്ട് ചെയ്തു എന്നിടും load എടുക്കുന്നില്ല ഇതു wrong അയി ആണോ connection
Bro enkitta philips old tv irukku DVD player pandrive mathaum pothu video, movie play panna not support varuthu quality 480p
Mp4 aa mpeg converter panuna play aakum
Dvd memory ic heat aguthu ....bro enne solution sollunga
Target player என்றால் vob format 5.1 video suport ஆகும் avi stereo mp3 மட்டுமே suport ஆகும்
Bluray player la usb option convert panrathu oru video podunga
Anna dvd mother board with display conn
tion
ஜி என்னோட onida hdr. 5522 dvd playarla sw opshoin elliga ஜி annapannalam.
Sansui dvd player la usb la 2gb ku mela support pannala enna pandrathu
காஞ்சிபுரம். என்கிட்ட LG DVD பிளேர் இருக்கு இதல எனக்கு MP5 போர்ட் ரெட்டி பணி தருவிகளா உங்கள் மொபைல் நெம்பர்.
Anna indha dvd sales ku kudupinglaa
Anna sollunga anna
Bro enakku lg டெக் ஆடியோ வருது வீடியோ வரலே bro அது eppdi செரி பண்ணுவது கொஞ்சம் சொல்லுங்க ப்ரோ piles bro
Bro usd unsupported format dvd
passion dvd playerல் sound echo அடிக்குது எப்படி சரி செய்வது
சூப்பர்
Bro video not supporting out please bro tell me DVD connection
Hi sir DVD SMPS power supply full trouble shoot please explain and give the video sir
Ennoda dvd player oru 5volt than irukku enne pannadrathu
அண்ணா வணக்கம் மைக் செட் ப்ரி ஆம்ப்ளிபயர் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா ப்ளிஸ் அண்ணா
Edhula neega 5.1 movie vanthu
Vob ku format Pani usb la potinga na work agum bro with dvd la 5.1 audio channel output ye varum bro..😊
Yes Dolby digital, dts Audio content உள்ள vob file இருந்தால் output ல் anolog, மற்றும் optical, coaxial out ல் 5.1 கிடைக்கும்.
@@UNITECHTAMILatha mathiri oru video poduga bro theriyathavanga therichikanum..neriya Peru dvd use pana Suma vaichitu irukanga.
Bro, naanum ithey mathiri, but innum open nu kaatuthu
Useful video, but enkitta old dvd player illaye!!!
Old DVD player mp4 how I change video player in my DVD songs only play டபிள்யூ
Super bro
Dvd mother board work agutha illaya num eppadi check pandra thu bro...
Solren 👍
@@UNITECHTAMIL thanks, waiting for your video bro..
சேனி DVD player ல் USB சேர்க்கமுடியுமா
Deivame neenga engeyo poitinga 😝
Elam ok bro ithu EGA irunthu Dolby digital and dts vanthuchu
Yes sir Dolby digital, dts Audio content உள்ள vob file இருந்தால் output ல் anolog, மற்றும் optical, coaxial out ல் 5.1 கிடைக்கும்.
இது மாதிரி எனக்கு ரெடி பண்ணி தர முடியுமா அண்ணா
dvd player volume vaika humming sound varuthu pro
அருமையான விளக்கம் அன்னே , ஆம்பிளிபையர் இரண்டு ரகம் 1 , அனலாக் 2, டிஜிட்டல் இது இரண்டும் கன்ட்ரோல் இருக்கிறது வகையில் ஆம்ப் செய்வது எப்படி ஒரு வீடியோ போடுங்கள்
👍👍👍👍👍🌹