Innum inda ராசி நம்பி நம்பி கொண்டு taan இருக்கீங்க??? அய்யோ pavam ?????? Naan மேலே வருவேன் என்ற personal ( thanai ( நம்பி) கை eppotaan varapodo appo taan -------------- adu வரையில் inda josiyam நம்பி நம்பி------------???????? அய்யோ பாவம் ??????
இங்கு சலிப்பாக கமெண்ட் செய்யும் சிம்மராசி நண்பர்களே நானும் சிம்மம்தான் உங்களபோல பல வலிகல சந்திச்சுடேன் ஆனா அந்த வலிய தாங்க என் அய்யன் மாகா தேவர் ஈசன் எனக்கு துணையாக இருக்கையில் என் உதிரமே என் உடலை விட்டு ஓடும் தருவாயிலும் கலங்காமல் வெறிகொண்டு போராடுவேன்...கலங்காதிர்கள் சிம்மராசி தோழர்களே நாளை நமதே நாளும் நமதே ஓம் நமசிவாய❤❤❤
பெயருக்குதான் சிம்மம் வாழ்க்கை ரொம்ப அசிங்கமாக பொட்டிட்டு இருக்கு... நாங்கள் யாரை நம்புகிறமோ அவர்கள் மூலம் துரோகம்.... முதுகில் இல்லை நெஞ்சில் குத்திட்டு போய்ட்டே இருக்காங்க.... அன்புக்கு அடிமையாகி அழகை மட்டுமே மிச்சம்....
ரொம்ப சரியாக சொல்கிறீர்கள் ,நான் தினமும் காலை குளித்து சூரிய வழிபாடு செய்து , ஆதித்ய கிருதயம் ஜபித்து சிவ வழிபாடு செய்கிறேன் ,நல்ல பலன் கிடைத்துள்ளது, அனைவரும் இதை பின்பற்றினால் நன்மை 🙏🏻
@@prabhavathis8525 sari அடிச்சா 1.5 ton ok 👄 சண்டை வந்த sound எத்தன ton??????? UNGA NEXT வீடு SOLRAANGA ( MORNING MORNING UNGA VEETTIL URUMUM SOUND VARUDAMEY அப்படியா??? (Adalam விடுங்க kalpana space போய் vanduchi ( ஆனால் நீங்க ladies innum josiyam josiyam போய் time waste saireenga ????
யாரோ oru mugam teriyada josiyar சொல்றது nambureenga ? உங்களை நீங்கள் namba மாட்டேன் sonna எப்படி???? So problm UNGA kitta taan ( no self confidence இல்ல????
@@saraswathythangaraj6222 sari விடுங்க enna saiyya காலம் எவ்வளவு periya wound uuum sari saiuum ( அவ்வளவு taan naan solla முடியும்?? ஆனால் கஷ்டபட்டு இருக்கும் person ikku taan pain purium
ஹலோ தம்பிகளா. நான் மகம் சிம்மம். வயசு அறுபது ஆகப்போகிறது. ஏதோ சுமாராக போய் க்கொண்டு உள்ளது.ஆனாலும் நீங்க சொல்வது ரொம்ப நல்லா இருக்கு. அழகு அற்புதம்.வாழ்த்துக்கள்.🎉
I am simma rasi and chapati liking, demanding respect, will expect love from others, breaking of close frienship in teenage are correct, incorrect was one sided headache, motor issues, i have more love for my mother instead of dad...most of the things matching 70 percent accurate
நீங்கள் சொன்ன அனைத்து வார்த்தைகள் 💯 உண்மை... நான் சிம்மம் ராசி சார் யாரும் என் கிட்ட உண்மை இல்ல.. துரோகம் அடிப்பட்டு மிதிப்பட்டு இருக்க.. முன் கோபம் மனச்சோர்வு கவலைகள் தா சார் இருக்கு.. 🥲 ஆனாலும் சார் எனக்கு நான் தா ராஜா 🥵
என்னப்பன் அல்லவா என்தாயும் அல்லவா பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா என் அப்பன் துணை ஒன்றே போதும் என் கணவர் என்மகன் துணை இம்மூவரும்என்னை பாதுகாக்கின்றனர். இதற்க்கு மேல் என்னனங்க துன்பங்களை துடைத்து எறிந்து விடலாம். சிவசிவசிவசிவசிவ. சிவசிவசிவசிவசிவ. சிவசிவசிவசிவசிவ. சிவசிவசிவசிவசிவ. சிவசிவசிவசிவசிவ.
Anda josiya eppo ------------ solla முடியுமா??????? Correct time date ????? Can m?????????? இன்னுமா josaiyam adu idu நம்பி நம்பி அய்யோ அய்யோ eppo taaaan neeengal எல்லாம்??? நிஜ turku varuveergal
சிம்மராசினு சொல்லும் போது ஒரு வித கம்பீரம் வந்தாலும்...வாழ்க்கையில நொந்து நூலானது தான் மிச்சம் 😢😢😢சார்
Same
1000 same sir
Sssss
Appo நீங்க ooongi அடிச்சா how many ton?????? Yeen ungallukku 7.5 ton retun ஆகுது????????
Innum inda ராசி நம்பி நம்பி கொண்டு taan இருக்கீங்க??? அய்யோ pavam ?????? Naan மேலே வருவேன் என்ற personal ( thanai ( நம்பி) கை eppotaan varapodo appo taan -------------- adu வரையில் inda josiyam நம்பி நம்பி------------???????? அய்யோ பாவம் ??????
அடுத்தவர் சொத்து வேண்டாம் , தன் சம்பாத்தியம் மட்டும் போதும் என வாழக்கூடியவர்கள் .
Correct
அப்படி இருப்பதால் எல்லோரும் நம்மள பாடாபடுத்தறாங்க
இங்கு சலிப்பாக கமெண்ட் செய்யும் சிம்மராசி நண்பர்களே நானும் சிம்மம்தான் உங்களபோல பல வலிகல சந்திச்சுடேன் ஆனா அந்த வலிய தாங்க என் அய்யன் மாகா தேவர் ஈசன் எனக்கு துணையாக இருக்கையில் என் உதிரமே என் உடலை விட்டு ஓடும் தருவாயிலும் கலங்காமல் வெறிகொண்டு போராடுவேன்...கலங்காதிர்கள் சிம்மராசி தோழர்களே நாளை நமதே நாளும் நமதே ஓம் நமசிவாய❤❤❤
இவர் சொன்ன விசயம் எல்லாம் ok but
VELMURUGAN.VS
பெயருக்குதான் சிம்மம் வாழ்க்கை ரொம்ப அசிங்கமாக பொட்டிட்டு இருக்கு... நாங்கள் யாரை நம்புகிறமோ அவர்கள் மூலம் துரோகம்.... முதுகில் இல்லை நெஞ்சில் குத்திட்டு போய்ட்டே இருக்காங்க.... அன்புக்கு அடிமையாகி அழகை மட்டுமே மிச்சம்....
உண்மை😪
Unnmai
100% அப்படியே உள்ளன
💯
Ummai
நீங்கள் சொன்னது அனைத்தும் 100% உண்மை சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் 🙏🙏🙏🙏🙏
Y blood same blood bro.😥😥
சிம்மம் எப்போதும் சிங்கம் ... சிவாய நம..
Yes naanum pooram tha
Same 😢
Nanum❤🎉
நீங்கள் சொல்வது உண்மை. எல்லாம் கொடுத்தும் நன்றி கெட்டவர்களை தான் இதுவரை என் வாழ்க்கையில் பார்த்துள்ளேன்.
உண்மை 11:28
Correct 💯
நான் இதுவரை துரோகம் மட்டுமே பார்த்து உள்ளேன்
Simmam- magam 100% true.ஒற்றை தலைவலி வருவது உண்மை தான்.
Yes true i am also simmam and magam
Yes I am simmam pooram
True
I'm too
இப்போக் கூட எனக்கு ஒற்றை தலைவலி
ரொம்ப சரியாக சொல்கிறீர்கள் ,நான் தினமும் காலை குளித்து சூரிய வழிபாடு செய்து , ஆதித்ய கிருதயம் ஜபித்து சிவ வழிபாடு செய்கிறேன் ,நல்ல பலன் கிடைத்துள்ளது, அனைவரும் இதை பின்பற்றினால் நன்மை 🙏🏻
அருமை ஐயா
மரியாதை எதிர்பார்ப்பு , உதவும் குணம், நட்பின் துரோகம், நேர்மை , நேரம் தவறாமை, பூரி உணவு என அனைத்தும் நீங்கள் கூறியது பொருந்துகிறது.
தலைவலி உண்மை.. ரொம்ப நேர்மையாக இருப்பதினாலேயே நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறோம்.. 2020 பிறகு நிறைய பிரச்சனைகள்
2017 ல அம்மா இறக்குமுன்ன இருந்து
நீங்க சொல்றது ரொம்ப ரொம்ப சரி. நன்றி
நீங்கள் சொல்லியது நூறு சதம் உண்மை.
இயல்பாக எங்களுங்கு தோன்றுவதை நாங்கள் நடந்து கொள்வதை நீங்கள் சொல்லிருக்கிறீர்கள்.
சிம்ம் ராசி பூரம் நட்சத்திரம்
சார் நான் வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டு டேன் ஆனா நீங்க சொல்றது உண்மையா இருக்கு 🙏🙏🙏👌👌
பேருக்குதா சிம்மராசினு பெருமையா சொல்றோம் எங்கள மாறி யாரும் கஷ்டப்படமாட்டாங்க 😢😢😢
S
S
Unmathanga...mudiyalanga...
Sss
நல்லதே நடக்கும்
நீங்கள் சொல்வது 10000000000சதவிதம் உன்மையான தகவல் (என்னுடைய வாழ்க்கையில்)
உங்கள் கணிப்பில் நூறு வீதம் உண்மை அம்மா உயிருடன் இல்லை என்றாலும் அவளை மறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எத்தனை நாள் காத்திருப்பு இந்த பதிவுக்காக..... நன்றி அகில் அண்ணா
நீங்கள் சொன்னது 100%உண்மை நான் சிம்ம ராசி மகம் நட்சத்திரம்... நான் பெண் என் குண நலம் அப்படியே சொல்லிட்டீங்க 🙏🙏🙏🙏🙏
அண்ணா நீங்கள் சொன்ன அனைத்தும் 100% உண்மை.. என் குண நலம் அப்படியே சொல்லிட்டீங்க சிம்ம ராசி பெண் நான் 🙏
சிம்மம் மகம் நட்சத்திரம்
Appo நீங்க taan c m
நானும் தான் சிம்ம ராசி மகம் நட்சத்திரம்
@@prabhavathis8525 sari அடிச்சா 1.5 ton ok 👄 சண்டை வந்த sound எத்தன ton??????? UNGA NEXT வீடு SOLRAANGA ( MORNING MORNING UNGA VEETTIL URUMUM SOUND VARUDAMEY அப்படியா??? (Adalam விடுங்க kalpana space போய் vanduchi ( ஆனால் நீங்க ladies innum josiyam josiyam போய் time waste saireenga ????
யாரோ oru mugam teriyada josiyar சொல்றது nambureenga ? உங்களை நீங்கள் namba மாட்டேன் sonna எப்படி???? So problm UNGA kitta taan ( no self confidence இல்ல????
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே
உங்களுக்கு சரியான பதில் சார் ரொம்ப சரியான பேச்சு சிம்ம ராசிக்கு அவங்க யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம்
நன்றி 100%உண்மை அப்படித்தான் இருக்கிறேன்
சிம்மம் ராசி என் அக்கா நீங்க சொல்றது உண்மை உண்மை ❤
💯💯💯💯 உண்மை நான்
முற்றிலும் உண்மை நன்றி நன்றி என் தந்தையை நினைப்காத நாள் இல்லை யாருக்கும் தெரியாமல் அழாத நாள்இல்லை
Yeeeen??????
Unamai en thandhai 80 vaydhil than kalamanargal annalum nan appavai ninaikkadha naal ellai dhinamum avar photovai parthu kannil neer varum en kooda erukum nerathil avar ouir pirindathu ❤
@@saraswathythangaraj6222 sari விடுங்க enna saiyya காலம் எவ்வளவு periya wound uuum sari saiuum ( அவ்வளவு taan naan solla முடியும்?? ஆனால் கஷ்டபட்டு இருக்கும் person ikku taan pain purium
அருமையான பதிவு சார்.முற்றிலும் உண்மை. சுகமே சூழ்க சார் ⚘
சிம்மம் ராசி ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கும் ஜயா
நீங்கள் பேசிய அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை தான். 😊
மிக்க நன்றி சார்.. நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை
வணக்கம் நீங்கள் சொல்வது அனைத்தும் சத்தியமான உண்மை 💐🙏
Very part of the life been matched so correctly. Hats off to you.
Iam a girl in simma.
Thank you.
Sir கூறியது அனைத்தும் உண்மை என்னை என் வாழ்க்கை யில் நடக்கும் விஷயம் முற்றிலும் மிக சரியே 🙏🙏🙏நன்றி sir
ஹலோ தம்பிகளா. நான் மகம் சிம்மம். வயசு அறுபது ஆகப்போகிறது. ஏதோ சுமாராக போய் க்கொண்டு உள்ளது.ஆனாலும் நீங்க சொல்வது ரொம்ப நல்லா இருக்கு. அழகு அற்புதம்.வாழ்த்துக்கள்.🎉
சிம்மராசி விளக்கம் அருமை.நன்றி ஐயா
இருவருமே மிக தெளிந்த நிரோடைபோன்றவர்கள் வாழ்த்துக்கள்நன்பர்களே
இரண்டு சகோதரகள் கும் நன்றிகள் கோடி 🎉🎉🎉🎉🎉❤
Super sir ... Naan simmam raasi thaan sir... Neenga sonna thu ellaam UNMAI.... 💯.. My attitude... 💯
Neenga.sollradhu.romba.correct.enakku.adikkadi.headache.varum.
அனைத்தும் உண்மை. அருமையான பதிவு
Each and everything you said was true 💯and got perfectly matched
Analysis is awesome.Im Simha laglam,im proud to be 👌👍🙏
உண்மை sir எடம் பிரச்சினை இருக்கு sir 💯🙏
கடவுளை நம்பாதே கடனாளி ஆவாய் உழைப்பை நம்பு உயர்வடைவாய்
உன்னை நீ நம்பு கடவுள் உன்னோடு இருப்பார் என்றும் நீ மகிழ்ச்சியாக இருப்பாய்
மனநிரைவாக உள்ளது சகோதரர் வாழ்த்துக்கள்
🙏.. thanks for anchor and akhil siddarth...👏👏👍
No astrologer has predicted like this. Quite true words 👍👍👍👌👌👌🙏🙏🙏thanks Sir 🙏
நீங்கள் சொன்னது 100% உண்மை
நடந்து போனாலும் கூட்டத்திலும் தனியாத்தான் தெரியறோம்!! யார் இல்லைன்னா?? கம்பீரத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. அதிர்ஷ்டம்தான் குறை. அன்புக்கு இறங்குவதால் ஏமாளி எல்லாவற்றிலும்😢!!
200% goes with me , omg ... This is by nature I am like this....before I even know my rasi is simmam....
இது போதும் மிக்க மகிழ்ச்சி thanks
சூப்பர் சார் இது முற்றிலும் உண்மை இது எனக்கு நிறைய நடந்திருக்கிறது சார் மிக்க நன்றி ஐயா
I am simma rasi and chapati liking, demanding respect, will expect love from others, breaking of close frienship in teenage are correct, incorrect was one sided headache, motor issues, i have more love for my mother instead of dad...most of the things matching 70 percent accurate
Arumani ,Aanaithum Unmai,especially chappathi very very true❤❤My Daughter All time favourite ❤❤
I am waiting Simmam rasi video exactly 💯 correct sir ...❤
சூப்பர் சர் நூற்றுக்கு நூறு உண்மை
Unmai sir unmayana anbu irunthal apti ye alli kotuthuruvom sir,pasi thanga maten,❤❤❤❤😊😊😊😊😊
நீங்கள் சொன்ன அனைத்து வார்த்தைகள் 💯 உண்மை... நான் சிம்மம் ராசி சார் யாரும் என் கிட்ட உண்மை இல்ல.. துரோகம் அடிப்பட்டு மிதிப்பட்டு இருக்க.. முன் கோபம் மனச்சோர்வு கவலைகள் தா சார் இருக்கு.. 🥲 ஆனாலும் சார் எனக்கு நான் தா ராஜா 🥵
Naantaaan raja rani solliyeeee காலம் pocchuuuuuuuuuu super
சூப்பர் அண்ணா நீங்க சென்னது உண்மை ❤😊
❤
Wow💯 உண்மை 🎉
Sir neenga sonnathu 💯 en valkaila natukuthu
❤❤❤❤ உண்மை பதிவு சார் நன்றி வணக்கம் ஐயா
நான் கடக ராசி சிம்ம லக்கனம் . கடக ராசிக்கு சொன்னது 100% உண்மையாக இருந்தது.சிம்ம லக்கனம் சொன்னதும் 100% உண்மையாக இருந்தது.
Romba arumaiyana pathivu 💯 correct
Neenah sonna electronics failure Romba puthusa Irrukku. Anna Romba correct
சரியா சொன்னீர்கள். முற்றிலும் உண்மை
Super 100% unmai anna thanks 🙏
சிவன் பார்வதி உண்மை💯என் உயிர் sir இருவரும்🙏🙏🙏👁️🌿👁️
என்னப்பன் அல்லவா என்தாயும் அல்லவா பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா என் அப்பன் துணை ஒன்றே போதும் என் கணவர் என்மகன் துணை இம்மூவரும்என்னை பாதுகாக்கின்றனர். இதற்க்கு மேல் என்னனங்க துன்பங்களை துடைத்து எறிந்து விடலாம். சிவசிவசிவசிவசிவ. சிவசிவசிவசிவசிவ. சிவசிவசிவசிவசிவ. சிவசிவசிவசிவசிவ. சிவசிவசிவசிவசிவ.
Super sir. Ynnudaita kar akter a appadiyae solringa sir. Thank you
Ok Super.verry.Nice❤❤❤❤
உண்மைதான் சார் சார் சொல்வது அனைத்தும் உண்மை
சார் மிக மிக சரியா சொல்கிறீர்கள் ரொம்ப நன்றி ஐயா
My daughter And Son simha Rasi Sir ..Anaithum Unmai 💯✔️✔️factttttt
Anda josiya eppo ------------ solla முடியுமா??????? Correct time date ????? Can m?????????? இன்னுமா josaiyam adu idu நம்பி நம்பி அய்யோ அய்யோ eppo taaaan neeengal எல்லாம்??? நிஜ turku varuveergal
Pomblakiita josiyam நம்பாதே அப்படின்னு சொல்லி waste ??????. Avargal josiyam adimai ( அகி விட்டார்கள்???? 🇺🇸 ambla pombla enda josiyam looking ??????? Illa taney ???? Avargal ஏழை rich????? ( sari விடுங்க கிளி சொல்றது nambureenga ???? Appo மனுசன் சொன்னா----------???????????
Nice sir. Thank you. En paiyan simma lagnam 🙏🙏
Very True! I don’t believe in all these… but what he says is very very true including food habits. 😅
Ellam 100% perfect sir
Naa simma lagnam kadaga raasi...
My daughter is simha Rasi. Your predictions are fully suitable to her. Thanks
What ever u said is 💯 true I am doing surya arga from 2years it's gave great upliftment in my life
super .....100% perfect answer
Super sir 100/.unmai
சிம்ம ராசி மகம் நான் படுற கஷ்டம் இருக்கு கடவுள் தான் பாக்கணும்
கடவுள்ளுக்கு கண்இருக்கா😢😢😢😢
@@jmrmanivannanjmrmanivannan2087 சிம்ம ராசியில் பிறந்ததே பெரும்பாவம்
@@jmrmanivannanjmrmanivannan2087 mudalla கடவுள்------------??????? சரி இருந்தால் name?????
@@jmrmanivannanjmrmanivannan2087 கடவுள் no uruvam solreenga appuram எப்படி கண் ???? விட்ட மூக்கு vaai
@@jmrmanivannanjmrmanivannan2087 ennaga நீங்க Dailly 15 20 கடவுள் பார்த்துக் கொண்டு taan irukiroom
சிம்மம் ராசி சோதனைகள் அதிகம் சிம்மத்தை சோதித்த நல்லவர் நிறையபேர் உள்ளனர்
ஓம் நமசிவாய🙏 சிவாயநம
ஓம் ரம் ரௌம் சூர்யாய நமக🔥
சிம்ம ராசி பூரம் நட்த்திரம் வெச்சு சமாளிக்குறது ரொம்ப கஷ்டம் ..ஐயோ பலிவாங்க நினைக்குது சார் . துரோகம் செய்யறவங்கள.... ஆனா உதவு் மனப்பாங்கு அதிகம் பிடிவாதம் உச்சகட்டத்தில்இருக்குது..பெண்பிள்ளை.. நான் அவளது அம்மா...100சதவீதம் அப்பாபிள்ளை
Yes.im simma rasi.im king in my own palace
சூப்பர் சூப்பர் சூப்பர் கரெட் 🌹🙏
Thanks a lot sir Everyone words are true ❤
அருமை சார் மிக்க நன்றி
சிம்மம் ராசி 100/. உண்மை
Thanks &100/100உண்மை
Yes i have sinus and migrane....always....
100% correct naan simma rasi magam natcharam🤗
ஜோதிடம்100% உங்கள் கணிப்பு
I like Chapathi Sir😊. All 100%True
Perfect Akil sir,fits both lagnam and rasi; pl post kanya lagnam soon…very eager…
Super well explained
Ayya puttu puttu vaikiringalee neenga sonnathu ellam en kanavarukku porunthum ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super Anna nigal solvathallam right
Exactly.. Well said sir
நீங்க சொல்றது உண்மைதான்
100% true perfect answer Please tell Gurupayirichi palan for magam star