கிராமத்தில் ஆடி பாடிய பாடல்கள் |Best Super Hit Karthik, Prabhu Tamil Songs | Hornpipe Record Label

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • เพลง

ความคิดเห็น • 1.1K

  • @ReadItDoIt
    @ReadItDoIt 6 หลายเดือนก่อน +45

    Oru song kooda skip panna mudiyadha alavukku super songs......❤❤❤❤❤

  • @ganeshkumararunachalam2218
    @ganeshkumararunachalam2218 หลายเดือนก่อน +15

    என்றும் எப்போதும் நவரச நாயகன் கார்த்திக்..
    பாடடலின் ஒவ்வொரு வரிக்கும் அவரின் முக பாவனைகளும் நடிப்பும் பாடலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறது... பொதுவாகவே பாடல் மிக சிறப்பாக மெறுகேற்றுபவர் கார்த்திக்..அவரின் நடிப்பே தனி தான்... ❤❤❤..

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 2 ปีที่แล้ว +22

    பாடல் வரிகள் அருமை பாடியவர்க்கு வாழ்த்துக்கள் இசை சூப்பர்

  • @vsmuruganvsmurugan4951
    @vsmuruganvsmurugan4951 29 วันที่ผ่านมา +1

    என் அண்ணன்கள் பாடல் அப்பப்பா மரணம் மாஸ் காலம் கடந்தும் நிலைக்கும்

  • @sridharma4928
    @sridharma4928 ปีที่แล้ว +13

    சீரும் சிங்கம் கார்த்திக்கின் சிங்கார பாடல்

    • @balabala-dq1ts
      @balabala-dq1ts 5 หลายเดือนก่อน +4

      😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kakakg1923
    @kakakg1923 2 ปีที่แล้ว +76

    கார்த்திக் பழைய படங்கள் அனைத்தும் நல்லாருக்கும் பிரபு பழைய படங்கள் எல்லாம் சூப்பர்

  • @Achandra-lf9mg
    @Achandra-lf9mg 3 ปีที่แล้ว +47

    மிகவும் அழகான பாடல்கள் மிக்க நன்றி நண்பரே

  • @shayinaalfiya6358
    @shayinaalfiya6358 2 หลายเดือนก่อน +3

    All songs vary vary nice so beautiful......❤🎉😊

  • @laxmikanthp6065
    @laxmikanthp6065 ปีที่แล้ว +40

    பாடல் வரிகள் கேட்டு.. சாப்பிட ஆரம்பித்து சாப்பிட மறந்து விட்டேன்... மிக அருமை 90 ஹிட்ஸ் .....

  • @akarthik4574
    @akarthik4574 2 ปีที่แล้ว +53

    🤗 என்றும் நவரச நாயகன் கார்த்திக் பாடல்கள் ..... 😍

    • @shanmugamsc8912
      @shanmugamsc8912 ปีที่แล้ว +4

      Union city super nice OK

    • @shanmugamsc8912
      @shanmugamsc8912 ปีที่แล้ว +1

      Old video sons super busy

    • @EswariMegha
      @EswariMegha 5 หลายเดือนก่อน

      ​@@shanmugamsc8912to a

  • @lakshubhackiya556
    @lakshubhackiya556 3 ปีที่แล้ว +35

    இந்த கிராமத்துப் பாடல்கள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும்🥰🥰

  • @samson31072
    @samson31072 2 หลายเดือนก่อน +3

    பிரபு நல்ல நடிகர்

  • @VijayKumar-qu6cy
    @VijayKumar-qu6cy ปีที่แล้ว +10

    செம... பாடல்கள்...

  • @madhesanking7012
    @madhesanking7012 9 หลายเดือนก่อน +3

    மனதின் ஓரத்தில் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும் இந்த பாடல்களில் எதோ ஒரு பாடல் அனைவருக்கும்,, அருமையான பாடல்கள் நன்றி

  • @madnesskingofrandom6790
    @madnesskingofrandom6790 4 หลายเดือนก่อน +20

    இயற்கையோடு இணைந்த பிரபு பாடல் ❤

  • @amaranthangapandiamarantha5503
    @amaranthangapandiamarantha5503 3 ปีที่แล้ว +25

    தலைவர் நவரசநாயகன் கார்த்திக் பாடல் அனைத்தும் சூப்பர்

  • @akishakish620
    @akishakish620 ปีที่แล้ว +14

    பாடல்கள் அனைத்தும் அருமை

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 3 ปีที่แล้ว +11

    கம்பீரம் வீரமான இனிமையான பிரபு பாடல்கள் அருமை

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 3 ปีที่แล้ว +39

    ஆண் சிங்கம் பிரபுவின் பாடல்கள் அருமை

  • @svrathna2862
    @svrathna2862 2 ปีที่แล้ว +21

    எவ்ளோ சூப்பர்ஸ்டார்ஸ் வந்தாலும் கிராமபுரங்களில் கார்த்திக், பிரபு தான் வெகுஜன மக்களுக்கு பிடிக்கும் 🥰🥰

  • @எங்கள்உயிர்தமிழ்
    @எங்கள்உயிர்தமிழ் 3 ปีที่แล้ว +57

    என் இளவயது ஞாபகம் வருது
    பாடலை கேட்கும் போது கண்ணீர் வருது

  • @ramkrish8464
    @ramkrish8464 4 ปีที่แล้ว +75

    இந்த மாதிரி பாடல்கள் எங்க கிராமத்தில் திருமணம், காதனி விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சியில் ரேடியோவில் கேட்பேன்.. நல்லா இருக்கும்.. ஒர் கிராமத்தில் இருந்து அடுத்த கிராமம் வரைக்கும் பாடல் கேட்கும்...

  • @venkatashveer771
    @venkatashveer771 3 ปีที่แล้ว +25

    அனைத்தும் இனிமையான பாடல்கள் 👌🦜🦚🌹

  • @p.s.krishnan1761
    @p.s.krishnan1761 3 ปีที่แล้ว +11

    இனிமையான இளமைகால பாடல்கள் மீண்டும் மீண்டும் கேடக தூணடும்

  • @supervenkat5536
    @supervenkat5536 3 ปีที่แล้ว +318

    அன்று சினிமா செல்வதே ஒரு திருவிழா போல இருக்கும்....சொந்தங்கள், நண்பர்கள், புடைசூழ பண்டிகை நாட்களில் சினிமா செல்வோம்....கிராம தியேடர்களில் போண்டா, பஜ்ஜி, நன்றாக இருக்கும்.. கிராம திருவிழாக்களில் இசை கச்சேரி...அன்று இருந்தது எளிமை, இயற்கை, அதில் இருந்தது உயிர்...ஆனால் இன்று இருப்பது வெறும் உயிரற்ற அலங்காரங்கள்... அந்த நாட்களுக்காக ஏங்குகிறேன்..அந்த 90கள் மீண்டும் வேண்டும்

    • @bg-jy3mt
      @bg-jy3mt 3 ปีที่แล้ว +4

      முட்டை போன்டா முருக்கு

    • @supervenkat5536
      @supervenkat5536 3 ปีที่แล้ว +15

      @@bg-jy3mt ஞாபகப்படுத்தீட்டிங்களே பாலா,😢😢

    • @nandagopalk9311
      @nandagopalk9311 3 ปีที่แล้ว +5

      Well said sir...👍👍👍👍

    • @suthakarsuthakar3357
      @suthakarsuthakar3357 3 ปีที่แล้ว +1

      @@nandagopalk9311 SUTHAKAR

    • @sankaranarayanan.k3788
      @sankaranarayanan.k3788 3 ปีที่แล้ว +5

      It's true

  • @dhanumeena3917
    @dhanumeena3917 3 ปีที่แล้ว +5

    சூப்பர் பாடல்கள் 🎤🎤🎵🎵🎼🎼🎶🎶🎷🎷🎹🎹

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 3 ปีที่แล้ว +15

    எத்தனைமுறைகேட்டாலும் திகட்டாதகிராமத்துபாடலின்அழகேஒருதனிசுகம்தான் .தனிமையில்இருக்கும் போ துஇந்தபாடல்நம்தமிழ்மக்கள்அனைவருக்கும்ஒருவரப்பிரசாதம்.

  • @moulimathangi9464
    @moulimathangi9464 2 ปีที่แล้ว +8

    All my favorite singers ilove you🌹🌹🌹 all my favorite songs all my favorite heroes heroines ilove you🌹🌹🌹🌹

    • @DevaR-s5j
      @DevaR-s5j ปีที่แล้ว

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthukilidevadesKili
    @muthukilidevadesKili 3 หลายเดือนก่อน +1

    இவை அனைத்தும் எனக்கு பிடித்த சாங்ஸ்

  • @yugasribharubharusaro4648
    @yugasribharubharusaro4648 3 ปีที่แล้ว +11

    நவரச நாயகன் கார்த்திக் ரொம்ப பிடிச்ச நடிகர் எனக்கு பிரபு Sir ம் ரொம்ப பிடிக்கும்

  • @P.M.Esakki7729
    @P.M.Esakki7729 2 ปีที่แล้ว +20

    இரண்டு படத்தின் பாடல்களும் சூப்பர்👌👌🔥🔥🔥

  • @MuthuLakshmi-lg7kn
    @MuthuLakshmi-lg7kn 3 ปีที่แล้ว +6

    Super

  • @svenakatasen5435
    @svenakatasen5435 ปีที่แล้ว +38

    பழைய பாடல் மனநிம்மதி இருக்கும் இப்போ வரும் பாடல் காரிதுப்பா வேண்டும்

    • @daas-y9y
      @daas-y9y 7 หลายเดือนก่อน

      Y😊😊

  • @karthee4551
    @karthee4551 3 ปีที่แล้ว +3

    அருமையான பாடல்கள்.... அதிரை JB

  • @nuthacanadian7480
    @nuthacanadian7480 2 ปีที่แล้ว +2

    வாவ் மிக அருமையான பாடல்கள் நீங்களும் இணையுங்கள்

  • @RamyaB-y8b
    @RamyaB-y8b หลายเดือนก่อน +1

    Intha mari songs ellame nalla irukum

  • @gunavilangar
    @gunavilangar 3 ปีที่แล้ว +16

    பாடல்கள் அனைத்தும் அருமை....கங்கை அமரன் படைத்த காவியங்கள். .

  • @shivanath5356
    @shivanath5356 3 ปีที่แล้ว +8

    இளையராஜா தமிழ்நாட்டில் பிறந்தது நமக்கு எல்லாம் வரம்

  • @bullet_proof_girl2045
    @bullet_proof_girl2045 2 ปีที่แล้ว +8

    ஆஹா ஆஹா அருமை சூப்பர் பாடல்

  • @fgffgf5386
    @fgffgf5386 3 ปีที่แล้ว +13

    பாடல் வரிகள் ஒவ்வொன்றும் இனிமே

    • @ShankarR-w9b
      @ShankarR-w9b 10 หลายเดือนก่อน +1

    • @chandruvrc9672
      @chandruvrc9672 7 หลายเดือนก่อน

      ​@@ShankarR-w9b😂😂😂❤😂😂❤😂❤😂்❤❤்❤❤❤❤அ்அ

  • @aavsamy364
    @aavsamy364 2 ปีที่แล้ว +22

    Intha mathiri song 🎵 kettukkitte irukkalam semmaya irukum

  • @selvarajsankar8937
    @selvarajsankar8937 4 ปีที่แล้ว +13

    Super song

  • @ThenmozhiSuresh-f7m
    @ThenmozhiSuresh-f7m 11 หลายเดือนก่อน +14

    கார்த்தி கார்த்தி கார்த்தி. அய்யோ அண்ணனையும் அண்ணே பாட்டை கேட்டாலே நிம்மதி சாப்பாடே வேணாம் ❤🎉😊 சந்தோசம்

  • @krishnakowsi5826
    @krishnakowsi5826 2 ปีที่แล้ว +4

    Good

  • @shobaravishankar1199
    @shobaravishankar1199 3 ปีที่แล้ว +28

    Karthik u r looking so handsome.....always tamilnadu hero.........🤩🤩🤩🤩🤩💖💖💖

  • @gowthamsena1354
    @gowthamsena1354 3 ปีที่แล้ว +3

    அனைத்தும் அருமை.வாழ்க வளமுடன்.

  • @jkr5544
    @jkr5544 4 ปีที่แล้ว +41

    ஏலேலக்கிளியே பாடல் இன்றும் எங்க ஊர் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் தவறாமல் இடம்பெறும் சூப்பர் ஹிட் பாடல்

  • @suriyaprathish1356
    @suriyaprathish1356 2 ปีที่แล้ว +11

    அருமை

  • @நேகாஆதிரை
    @நேகாஆதிரை 2 ปีที่แล้ว +19

    இது போல ஒரு பாடல் இனி ஒரு போதும் வரவே வராது

  • @rameshsaretha5381
    @rameshsaretha5381 4 ปีที่แล้ว +19

    மிகவும் அருமையான பாடல் பதிவு இந்த பாடல் கலை கேட்கும்போது நான் சாகவேண்டும் எண்ண ஒரு இனிய பாடல்கள் 🤗🤗🤗👌👌👌🙏🙏🙏💖💖💖💖💖💖💖💖

  • @thangarasuannadurai1772
    @thangarasuannadurai1772 3 ปีที่แล้ว +11

    Super 👌👌

  • @JayaLakshmi-xg1ur
    @JayaLakshmi-xg1ur ปีที่แล้ว +8

    Manatirkku lntha padalgalai kettal. 30 varutattirkku pinal pokira mathiri irukkiratu padalgal 👌👌👌👌👌❤️

  • @Amsaranimadesh
    @Amsaranimadesh 3 ปีที่แล้ว +7

    My favorite song super enna oru rasanai

  • @raghavendraraghavendra7159
    @raghavendraraghavendra7159 4 ปีที่แล้ว +80

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அன்றும் இன்றும் என்றும் பிரபு சார் மட்டுமே.

  • @shivanath5356
    @shivanath5356 3 ปีที่แล้ว +102

    காலம் மாறினாலும் இந்த பாட்டின் இனிமை என்றுமே மறக்க முடியாத நினைவுகள் என்று நினைப்பவர்கள் அனைவரும் லைக் பன்னுங்க

  • @rajesvarib7280
    @rajesvarib7280 3 ปีที่แล้ว +15

    Karthik , nerosha nadypum megavum arumai,songs scens eppavume wonderful

  • @KannanKannan-xz6io
    @KannanKannan-xz6io 4 ปีที่แล้ว +75

    கும்பக்காரா தங்கையா பான்டியநாட்டு தங்கம் இரு படங்களில் வரும் பாடல்கள் அருமை இளையராஜா சூப்பர் ராஜா

  • @MuthuKumar-vh9ls
    @MuthuKumar-vh9ls 3 ปีที่แล้ว +34

    ஆகா என்ன ஒரு இனிமையான குரலில் இனிமையான பாடல் இரவில் கண்களை மூடி இந்த பாடலை கேட்டால் உணவு கூட தேவை இல்லை.இது போல இனிமையான தமிழ் உச்சரிப்பு உள்ள பாடல்கள் வருமா.........

  • @yugasribharubharusaro4648
    @yugasribharubharusaro4648 3 ปีที่แล้ว +33

    இன்னமும் இந்த மாதிரி மெலோடிஸ் பாட்டு கேட்டு நிறைய ராத்திரி என் தூக்கத்தையும் விட்டுட்டு இந்த பாட்டுக்கள கேட்டுட்டு இருக்கிறன்

    • @பொன்வசந்தம்-ள7ந
      @பொன்வசந்தம்-ள7ந 2 ปีที่แล้ว +2

      சினிமா புகழ் மதிசியம் பாலாவின்
      th-cam.com/video/0Z3fG2cuePM/w-d-xo.html

    • @k.thaheerabanu6065
      @k.thaheerabanu6065 9 หลายเดือนก่อน

      வேற வழி இல்ல இப்போ. பாட்டு. எங்க வெறும் சத்தம்

  • @yugasribharubharusaro4648
    @yugasribharubharusaro4648 3 ปีที่แล้ว +144

    என் வாழ்நாள் முழுவதும் இந்த மாதிரி பாட்டுக்களுக்கு நான் அடிமை

  • @suchicornercorner7422
    @suchicornercorner7422 5 หลายเดือนก่อน +3

    Karthick and prabu song is very nice

  • @wegosomu8670
    @wegosomu8670 2 ปีที่แล้ว +2

    பஸ்ல போகும் போது ,கேட்டுக்கிட்ட போன நாட்கள் சொர்க்கம்

  • @SHAIDIGITAL-br3nq
    @SHAIDIGITAL-br3nq 2 ปีที่แล้ว +6

    அருமையான பாடல்கள்

  • @janakiraman2576
    @janakiraman2576 4 ปีที่แล้ว +25

    இளைய திலகம் பிரபு சாங்ஸ் சூப்பர்

  • @s.a.komban2516
    @s.a.komban2516 3 ปีที่แล้ว +7

    Nice song 's

  • @arul7993
    @arul7993 2 ปีที่แล้ว +17

    Super 👌💯 like

  • @rajmohanc3431
    @rajmohanc3431 3 ปีที่แล้ว +12

    Super super songs❤❤❤

  • @anandhirajasankar3075
    @anandhirajasankar3075 4 หลายเดือนก่อน

    பிரபுவின் பாடல்கள் அருமை

  • @manogharm7167
    @manogharm7167 4 ปีที่แล้ว +5

    SUPER

  • @harinit7653
    @harinit7653 3 ปีที่แล้ว +18

    Intha lock down 2021 la yaru elm intha inimaiyana song elm ketathuu

  • @vijivijaya8119
    @vijivijaya8119 3 ปีที่แล้ว +14

    Super song very nice so beautiful song Rajasri music very lovely semma🥰🥰🥰

    • @arul7993
      @arul7993 2 ปีที่แล้ว +1

      Super 👌💯👌
      ✈️🔥🔥👌🔥🔥✈️

    • @gangstar8146
      @gangstar8146 ปีที่แล้ว

      😢😢

  • @SivaSiva-lo7rl
    @SivaSiva-lo7rl 3 ปีที่แล้ว +2

    Hiii

  • @sathisha7244
    @sathisha7244 2 ปีที่แล้ว +10

    நான் இப்போது வெளிநாட்டில் வேலை செய்கிறேன்.இந்த மாதிரியான இளையராஜா பாடல்களை கேட்கும்போது திரும்ப ஊருக்கு சென்று எங்கள் கிராமத்திலேயே இருந்து அங்கேயே வயல் வேலையை செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கனும் தோன்றுகிறது.

    • @babun8830
      @babun8830 ปีที่แล้ว

      👍👍👍👍

  • @sudhabalakrishnan8349
    @sudhabalakrishnan8349 3 ปีที่แล้ว +11

    All songs super
    1990 hits

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 3 ปีที่แล้ว +18

    வாழ்க்கையிலேயே என்னுடைய அதிக நேரம் இசைஞானி பாடல்கள் கேட்பதுதான். அம்மா பாடல்கள் பாடல்கள் அதிகம் கேட்டு கேட்டு என் தாயை அன்புடன் பார்த்து வாழ்கிறேன்

  • @vijaykarthik7373
    @vijaykarthik7373 2 ปีที่แล้ว +39

    அந்த கால கட்டத்தில பிறக்காட்டியும் அந்த கால கட்டம் எப்படி இருந்திருக்கும்னு உணர முடியுது இது மாதிரி பாட்ட பாக்கும் போது... இயற்கையுடன் இயற்கையாய் வாழ்ந்திருக்கிறாங்க...

  • @pradeepjkumar2085
    @pradeepjkumar2085 26 วันที่ผ่านมา

    Great music , lyrics,

  • @ravichandranravichandran6941
    @ravichandranravichandran6941 3 ปีที่แล้ว +13

    சூப்பர்

  • @saravanadeivehen7371
    @saravanadeivehen7371 3 ปีที่แล้ว +2

    Nice. Super👌👌👌👌👌👌🌹🌹🌹🌹😎😎😎😎💐💐💐💐

  • @sathiyaraj73584
    @sathiyaraj73584 3 ปีที่แล้ว +3

    செம்ம

  • @ps.shanthanps.shanthan6115
    @ps.shanthanps.shanthan6115 3 ปีที่แล้ว +2

    Super 💯💘💘💘💘💘💘💘💘

  • @mr.ravikumar10
    @mr.ravikumar10 3 ปีที่แล้ว +10

    Karthik sir tha handsome 😊😊😊

  • @karunya663
    @karunya663 3 ปีที่แล้ว +5

    Allll songs super. Veraaaaaa level.

  • @Mamakutty6980
    @Mamakutty6980 3 ปีที่แล้ว +25

    Navarasa nayagan song very very super 🎵🎵🎵🎼🎼🎼🎼

  • @j.kshiva5788
    @j.kshiva5788 2 ปีที่แล้ว +3

    சிறப்பு மிக சிறப்பு

  • @akilanpazhani942
    @akilanpazhani942 3 ปีที่แล้ว +4

    Super my mom favrt song ...👌👌👌👌

  • @مطبخأميرةعربية
    @مطبخأميرةعربية 2 ปีที่แล้ว +2

    Super soon 🌷🌷🌷🌷🌷

  • @sanjaya7571
    @sanjaya7571 4 ปีที่แล้ว +18

    அனைத்து பாடல்களும் அற்புதமான பாடல்கள்

  • @முத்துதுரை
    @முத்துதுரை 4 ปีที่แล้ว +19

    கார்த்திக்❤
    பிரபு😍

    • @anbuanbu4924
      @anbuanbu4924 4 ปีที่แล้ว

      Acjj

    • @selvama5715
      @selvama5715 4 ปีที่แล้ว +2

      @@anbuanbu4924💐 கார்த்திக் பிரபு 💐

    • @nethajideva4550
      @nethajideva4550 4 ปีที่แล้ว +1

      Super 🔥songs 90 Kids

    • @sureshkani882
      @sureshkani882 4 ปีที่แล้ว +4

      பிரபு.காத்திக் சூப்பர்

    • @sureshkani882
      @sureshkani882 4 ปีที่แล้ว +4

      பிரபு கார்த்திக் சூப்பர்

  • @sabarishr4898
    @sabarishr4898 2 ปีที่แล้ว +14

    Anthakala prabu karthik hits ketka ketka avalo arumai

  • @somasundaram2492
    @somasundaram2492 3 ปีที่แล้ว +39

    பாண்டிய நாட்டுத் தங்கம் கார்த்திக்

  • @kiyomi.dollyy
    @kiyomi.dollyy 3 ปีที่แล้ว +16

    பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வரும் அருமையான பாடல்கள்

  • @kannanraja2571
    @kannanraja2571 3 ปีที่แล้ว +6

    சுப்பர்

  • @munesswaran1733
    @munesswaran1733 4 ปีที่แล้ว +10

    Verynice

  • @rithikaek7404
    @rithikaek7404 3 ปีที่แล้ว +3

    Wow super song

    • @arul7993
      @arul7993 2 ปีที่แล้ว

      Super 👌
      ✈️🔥🔥👌🔥🔥✈️

  • @jayanthi4110
    @jayanthi4110 ปีที่แล้ว +4

    , Wow ultimate Songs👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @santhostamil2075
    @santhostamil2075 3 ปีที่แล้ว +2

    Super 👌👌👌👌👌👌👌

  • @magalingamsutharsan8980
    @magalingamsutharsan8980 4 ปีที่แล้ว +4

    Very very nice songs

  • @tamilarasandd6582
    @tamilarasandd6582 4 ปีที่แล้ว +20

    Super super,,👌👌

  • @gnanamani6071
    @gnanamani6071 5 หลายเดือนก่อน

    All songs super