❤ மகிழ்ச்சி 🎉 குமார் 👍 உங்களின் அயராத உழைப்பால் ரஷ்யா பயணத்தில் நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது, கடும் குளிரிலும் ஆர்வம் குறையாமல் மிக குதுக்குலத்துடன் காட்சிப்படுத்தும் விதம் அருமை வாழ்த்துக்கள் 🎉 குமார் ❤️👍 உங்களின் நேர்மையான முறையில் சராசரி மக்களோடு கலந்து பயணம் செய்து வரலாற்றை சித்தரிக்கும் முறை அருமை 👍😊 உங்களோடு நாங்களும் உற்சாகமாக பயணம் செய்து மகிழ்கிறோம்🎉 நன்றி குமார் ❤️👍
அன்புள்ள செந்தில்குமார் உனக்கு முதலில் ஏன் அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. நான் நான்காவது சீசனில் இருந்து தான் உன்னுடன் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். ஆமாம் நானும் உன்னேடு பயணம் செய்வது போல் தான் உணறுகிறேன்.. ஆனால் செலவே இல்லாமல் எந்த கஷ்டமும் படாமல் பல நாடுகள உன்னேடு கண்டு ரசித்துக் கொண்டிருக்றேன். அதற்க்காக. என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 67 வயதாகும். எனக்கு உன்னால் தான் இத்தினை நாடுகள பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் நன்றி, வாழ்க என்றென்றும் வளமுடன்,
அற்புதமான ரஷ்யாவின் அட்டகாசமான பயணம் மகிழ்ச்சியுடன் அனுபவித்தோம் . சிறப்பாக பதிவுகள் கொடுத்து எங்கள் அனைவருக்கும் இனிய பயண அனுபவம் கொடுத்தீர்கள். சிறப்பு மிக்க வரலாற்று தகவல்கள் உணவு மற்றும் ரயில் நிலையங்கள் சிறப்பு அருமை. மக்களின் அன்பு உபசரிப்பு அருமை ❤❤❤ உங்களின் எளிமை ,தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தெளிவாக பயண விபரம் அவ்வளவும் சிறப்பு சகோ❤💐
Entertainment with information is your specialty. Really you are a knowledgeable person. Keep it up. Matured people are always behind you to support you ❤.
I m your new subscriber. I have completed this series with one week. By continuously watching all Russia episodes I feel I went to Russia for one week vacation. Really feel good. Thank you
Kumar anna unga veelta ethum solla mattangala.... Maasa kanakka engiyo erukkinga.. Aana enna 6 manikkulam phone vanthurum you are locky person... Anni vaalga.... 😊😊
Hey Bro, I don’t like to comment on TH-cam videos but I want to give some suggestions to you since I watched your videos from the start. It’s a great effort to go to Russia and explore all these places. I watched your Africa and PNG videos more than anything because you mingled with those people. Please interact with people and understand their culture so that it can be more fun to watch. If anyone wants to see these places, they can Google but please provide different experience to the viewers. People will be keen to understand the lifestyle of the home country. Good luck and all the best for your journey ❤
Rompa kastama erukku kumar anna Omoyokan yukutis Moscow ethalam thirumpa pakka mattomanu kastama iruku nane Russia poito vartha mari feel panna vachitinga enjoy panna vachitinga
ஐஸ் கடல் பால்டிக் பார்க்க அருமை கடற்படை மியூசியம் கப்பல் வரைபடம் கப்பல் பாகங்கள் கலை நயமிக்க ஆர்த்தடாக் சர்ச் தலைகீழ் வீடு மியூசியம் அதில் உள்ள பொருள்கள் மனித பொம்மைகள் தலைகீழாக அமைக்கப்பட்டுள்ளது சிறப்பாக இருந்தது நோவா நதி கப்பல் முக்கியத்துவத்தை குறிக்கும் தூண் டபுள்டக்கர் ட்ரெயின் நேரம் தவறாமை சிறப்பு
ரஷ்யா கடைசி எபிசோட். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. அனைவருக்கும் மிக்க நன்றி
Russia series links
Ep1: th-cam.com/video/Lo9ffrv37gc/w-d-xo.html
Ep2: th-cam.com/video/cnyYVmhobHM/w-d-xo.html
Ep3: th-cam.com/video/W_xhIxIjZm4/w-d-xo.html
Ep4: th-cam.com/video/x9F8T7vz4a8/w-d-xo.html
Ep5: th-cam.com/video/rFaxUaslzQY/w-d-xo.html
Ep6: th-cam.com/video/ejpuCWv2DcA/w-d-xo.html
Ep7: th-cam.com/video/JW4XO1zG5gc/w-d-xo.html
Ep8: th-cam.com/video/GxBOw8h4D5o/w-d-xo.html
Ep9: th-cam.com/video/9jczxIESqy0/w-d-xo.html
Ep10: th-cam.com/video/_3EMfuRgxO8/w-d-xo.html
Ep11: th-cam.com/video/uFYd7qeB3Qo/w-d-xo.html
Ep12: th-cam.com/video/dJesJq5F46U/w-d-xo.html
Ep13: th-cam.com/video/B63MYFbZh0Q/w-d-xo.html
Ep14: th-cam.com/video/CHiTrIeY6ck/w-d-xo.html
Ep15: th-cam.com/video/fMw5m0YVm1A/w-d-xo.html
Ep16: th-cam.com/video/8Ex-tgI58CI/w-d-xo.html
Ep17: th-cam.com/video/g29cVGW9qxM/w-d-xo.html
Ep18: th-cam.com/video/zkXo5BSgIhQ/w-d-xo.html
Ep19: th-cam.com/video/yiC0Rx8JiL4/w-d-xo.html
Ep20: th-cam.com/video/ud7LPHJ2MJo/w-d-xo.html
Ep21: th-cam.com/video/LM5Ym2EoNEk/w-d-xo.html
Ep22: th-cam.com/video/CFbnyWcz1VA/w-d-xo.html
Ep23: th-cam.com/video/37SUiopu5as/w-d-xo.html
Ep24: th-cam.com/video/ezH3aZ2suaU/w-d-xo.html
Ep25: th-cam.com/video/onSgIXj4eek/w-d-xo.html
Ep26: th-cam.com/video/TX7TjaBoFAI/w-d-xo.html
Ep27: th-cam.com/video/XcJ820oqscU/w-d-xo.html
Ep28: th-cam.com/video/eFMwXfqwytk/w-d-xo.html
❤
Ivalo kaastapaduraye kumaru. ❤
Vaathiyare... lesson to learn... always... my ❤ly brother Kumaaru.... 🎉
எங்களையும் கூட்டிட்டு போங்க குமார்
Great brother I watched all your Russian videos from Dubai kindly share your contact number to reach us brother Kumar , thanks
🎉 வாழ்த்துகள்
பயணம் சிறப்படைய
பிரதர்
தமிழ்நாட்டில் இருந்து முதன்முறையாக அட்டகாசமான ஒரு கமெண்ட்😂😂
❤ மகிழ்ச்சி 🎉 குமார் 👍 உங்களின் அயராத உழைப்பால் ரஷ்யா பயணத்தில் நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது, கடும் குளிரிலும் ஆர்வம் குறையாமல் மிக குதுக்குலத்துடன் காட்சிப்படுத்தும் விதம் அருமை வாழ்த்துக்கள் 🎉 குமார் ❤️👍 உங்களின் நேர்மையான முறையில் சராசரி மக்களோடு கலந்து பயணம் செய்து வரலாற்றை சித்தரிக்கும் முறை அருமை 👍😊 உங்களோடு நாங்களும் உற்சாகமாக பயணம் செய்து மகிழ்கிறோம்🎉 நன்றி குமார் ❤️👍
மிக்க நன்றி நண்பரே
Bro kindly remove the videoclip of the Russian war ship as it is sensitive information for the Russian government 24:29
@@rishipradeep3464yea ithink he shld
எனது கனவுநாடு ரஷ்யாவை சுற்றிக்காட்டியதிற்கு நன்றி🎉
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்
Russia series fantastic ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
அன்புள்ள செந்தில்குமார் உனக்கு முதலில் ஏன் அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. நான் நான்காவது சீசனில் இருந்து தான் உன்னுடன் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். ஆமாம் நானும் உன்னேடு பயணம் செய்வது போல் தான் உணறுகிறேன்.. ஆனால் செலவே இல்லாமல் எந்த கஷ்டமும் படாமல் பல நாடுகள உன்னேடு கண்டு ரசித்துக் கொண்டிருக்றேன். அதற்க்காக. என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 67 வயதாகும். எனக்கு உன்னால் தான் இத்தினை நாடுகள பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் நன்றி, வாழ்க என்றென்றும் வளமுடன்,
ஏன் அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்??🤣🤣😜
kumaru...ungalai paarthaale urchagam engalaiyum totthikkutu.
Hai.. Kumar நான் குமாரபாளையம்.உங்களை ஈரோட்டில் சந்திக்க விரும்புகிறேன்.😊
ஆல்ல்லில்லாத கடைனாலும் அற்ப்புதம் டீ
Super kumar❤
சூப்பர் குமார் அன்னா🎉❤
Super bro 🎉
Super 👍
Super . First time i us mobile wrong side
அற்புதமான ரஷ்யாவின் அட்டகாசமான பயணம் மகிழ்ச்சியுடன் அனுபவித்தோம் . சிறப்பாக பதிவுகள் கொடுத்து எங்கள் அனைவருக்கும் இனிய பயண அனுபவம் கொடுத்தீர்கள். சிறப்பு மிக்க வரலாற்று தகவல்கள் உணவு மற்றும் ரயில் நிலையங்கள் சிறப்பு அருமை. மக்களின் அன்பு உபசரிப்பு அருமை ❤❤❤ உங்களின் எளிமை ,தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தெளிவாக பயண விபரம் அவ்வளவும் சிறப்பு சகோ❤💐
மிக்க நன்றி சகோ
Next Uzbekistan@@BackpackerKumar
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ரஷ்யா முழுவதையும் கண்முன்னே காண்பித்த வருங்கால சுற்றுலாத்துறை அமைச்சருக்கு நன்றி
ஏங்க அவர் நல்லா இருக்கறது பிடிக்கலையா. Etho namakku ulagaththa suththikaattittu irkkaru. அவர் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும், நம்மை மகிழ்விக்கட்டும்
That frozen sea is amazing🌊🥶That funny house is very funny😂💔🙌1st time I watched like this train😍Thanks ❤
Thanks brother
Well planned
💟💟💟 Thank You Brother 💐💐💐
Good 🎉🎉
குமாரு அருமை அருமை ..
ரஷ்யா பயணம் அருமையாக இருந்தது சகோ😍🎉
Twist manan ankal Kumar brother ❤❤❤❤❤❤❤❤❤
Very very nice But Careful 🙏🙏🙏🙋🙋🤝🤝Russia good night
Super super super bro 💖💖💖
அருமை நண்பரே உங்கள் ரஷ்ய 29 வீடியோவும்❤பார்த்தேன் மிக அருமை
46:35 😂😂😂😂 enna kumar bro video edukira busy la ippati unga things miss pannite irukinga, ur videos awesome 👌
தலைகீழ் வீடு சூப்பர்,😂🎉🎉வித்தியாசமாக இருந்தது,நன்றி குமார் சார் ,🎉🎉🎉
Great series Kumar.
சூப்பர்🎉
அற்புதமான பாடங்களை கற்றுத்தந்த ரஷ்யா பயணம் நிறைவு அடைய போகிறது எல்லாத்துக்குமே நன்றி அன்பான ரஷ்யா மக்களுக்கு 🇷🇺🇱🇰🇮🇳
மிக்க நன்றி
Bro kindly remove the videoclip of the Russian war ship as it is sensitive information for the Russian government 24:29
Entertainment with information is your specialty. Really you are a knowledgeable person. Keep it up. Matured people are always behind you to support you ❤.
Super kumaru ❤
Super brother very interesting. Talk care all the best keep going on. 🎉🎉🎉🎉❤❤😊😊
I m your new subscriber. I have completed this series with one week. By continuously watching all Russia episodes I feel I went to Russia for one week vacation. Really feel good. Thank you
Super 🎉
👍குமார்...
Thank you , best wishes
Best rassian vlogs from Tamil person 🎉🎉
Very happycto see your awesome Russian vlogs 🎉
Anna nenka suthe kadala anka valnthu kaderukenka anna super anna unkal adutha paiyanathuku eanoda valthukal anna ❤❤❤bye 👋👋 Russia
நன்றி அண்ணா நன்றி ரஷ்யா❤❤❤❤❤❤
Well done. Keep going bro
Unga speed walking yappa... mudiyala athum pesikitae porathu no chance 😮...semma bro ❤❤❤❤
Happy to see you in next country bro❤
nice
தலைகீழ் வீடு Ultimate bro
Why like this video's not getting views 😢, but Kumar super video 📸
Keep it up sir
சூப்பர் சகோ
Super kunar
அழகான. கட்டிடங்கள். அன்பான. ரஷ்ய மக்கள். சூப்பர் குமார். வாழ்த்துக்கள்.
👍🙋♀️🙋♂️🏬
நன்றி அண்ணா
Bro kindly remove the videoclip of the Russian war ship as it is sensitive information for the Russian government 24:29
அருமை கடைசியாக ஜூம் பண்ணி காட்டி விட்டீர்கள் ...
Awesome episode🎉 frozen sea is a treat to watch🎉 Thanks for showing wonderful places
Nice
Super bro 🎉🎉🎉🎉 congratulations to you
Upside down house vera level Anna 👍🏼 namakku thala suthiruchi 😂
Super o super Thambi ❤
Superuuu 🎉🎉🎉
மேலும் மேலும் உங்கள் பயணம் தொடரட்டும்.🎉❤
Super brother
Russia episode was hi quality spasiple 🎉
Super
Nice video Kumar bro.
Funny house video super.
Russia series super semma.
Kumar anna unga veelta ethum solla mattangala....
Maasa kanakka engiyo erukkinga..
Aana enna 6 manikkulam phone vanthurum you are locky person... Anni vaalga.... 😊😊
ரஷ்ய பயணம் ஒரு புதிய அனுபவமாக இருந்தது. நன்றி குமார் 🎉
Super pro ❤🎉
First like
Next comment
Hi kumar 🎉😂❤
Russia episode 27
Good people 🎉😂❤
Hey Bro, I don’t like to comment on TH-cam videos but I want to give some suggestions to you since I watched your videos from the start.
It’s a great effort to go to Russia and explore all these places.
I watched your Africa and PNG videos more than anything because you mingled with those people.
Please interact with people and understand their culture so that it can be more fun to watch.
If anyone wants to see these places, they can Google but please provide different experience to the viewers.
People will be keen to understand the lifestyle of the home country.
Good luck and all the best for your journey ❤
Double tucker tour...we missed bro ...😂
Nice video bro 👍
I enjoyed🎉🎉🎉
அண்ணா நீங்கள் சொன்ன மாதிரி புதிய சப்ஸ்கிரைப் நான் நான்கு வீடியோவை பார்த்துவிட்டு சப்ஸ்கிரைப் பண்ணி இருக்கேன் 🎉❤
Russia very beautiful. Really enjoy. I am happy.
Kanakketaikkatha katchikal thala....super
Nice brother
அருமை நேரில் பார்த்த உணர்வு நன்றிகள் குமார் வாழ்த்துக்கள் சாதனை மனிதன் ❤❤❤❤❤❤
"nama indian government tha matana kapathanum jaila la irundhu",i liked this line in this vlog bro 🤣😂😂,keep entertaining and explore the world 😇
Kumar bro super Ian very very liked for your channel all episode super ❤
ரஷ்யா மிகவும் அருமையான பதிவு போட்ட எங்கள் குமார் சார்
உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்
Such an inspiration kumar🎉
ரஷ்யா பார்க்க வேண்டும் ஆசை இருந்தது. அது உங்கள் மூலமாக நிறைவேறியது. கடின உழைப்பு இருக்கிறது. வாழ்த்துக்கள். நன்றி குமார்.
Rompa kastama erukku kumar anna Omoyokan yukutis Moscow ethalam thirumpa pakka mattomanu kastama iruku nane Russia poito vartha mari feel panna vachitinga enjoy panna vachitinga
Raw and real kumar
Video romba supara erunthathu bro
Antha home super bro
Neega pora edatha kamichu athapathi solli chinna chinna veshayamum nanu ugga kudave atha edathuku varamari oru feel kudukuriga 🎉 thanks Anna ❤
Superb kumar 😊
விண்டரில் விடாமுயற்சிக்கும் வெற்றிக்கும் வாழ்த்துக்கள் நன்றி👍
Superb bro ❤
👌❤️👌❤️
Very very super pro ❤🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி தம்பி சிறப்பாக இருந்தது
Super.tamil nadu
Super super Kumar.எப்படி குமார் ஆர்வமும் வேகமும் குறையாமல் சலிப்பு இல்லாமல் பயனும் செய்விக்க . Great 👍😃 Kumar.
Russian series was amazing ❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hai kumar very well explored through your backpacking @Russia.keep it up❤❤❤
என்னுடைய ஊர் (அம்பத்தூர்) என்று கூறும்போது மகிழ்ச்சியாக இருந்தது குமார் ப்ரோ 🎉❤🎉 ரஷ்ய series' really super 🎉❤🎉
ஐஸ் கடல் பால்டிக் பார்க்க அருமை கடற்படை மியூசியம் கப்பல் வரைபடம் கப்பல் பாகங்கள் கலை நயமிக்க ஆர்த்தடாக் சர்ச் தலைகீழ் வீடு மியூசியம் அதில் உள்ள பொருள்கள் மனித பொம்மைகள் தலைகீழாக அமைக்கப்பட்டுள்ளது சிறப்பாக இருந்தது நோவா நதி கப்பல் முக்கியத்துவத்தை குறிக்கும் தூண் டபுள்டக்கர் ட்ரெயின் நேரம் தவறாமை சிறப்பு
Iam waiting for twist bro❤