மலை அடிவாரத்தில் 1200 நாட்டுக்கோழிகள் - Country chickens in large scale

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 เม.ย. 2020
  • Black Soldier Fly (BSF) - அதிக புரத சத்து கொண்ட சிறந்த கோழி தீவனம், நீங்களே உற்பத்தி செய்யலாம்! - • Black Soldier Fly (BSF...
    " Black Soldier Fly" BIN எளிதாக எப்படி செய்யலாம்? How to make BIN? - • " Black Soldier Fly" B...

ความคิดเห็น • 175

  • @nellaimurugan369
    @nellaimurugan369 4 ปีที่แล้ว +35

    இவரைப் போல பொறுப்பு மிக்க பண்ணையாளர்களின் வாழ்க்கை உயர உதவும் நவீன உழவன் சேனலுக்கு நன்றி

  • @g.sakthivel5033
    @g.sakthivel5033 4 ปีที่แล้ว +24

    நந்தகுமார் சகோதரரே தங்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
    தங்கள் குழந்தைகளையும் பயிற்சி பெற செய்வது அருமை
    சிறப்பு.

  • @AP-bn1cg
    @AP-bn1cg 4 ปีที่แล้ว +93

    ஒரு விஷயத்தை தெளிவாக, பொருமையாக , எந்தவித Selfishnessனும் இன்றி விளக்குவதில் கொங்கு மண்டலத்து மக்களுக்கு நிகர் அவர்களே..... வாழ்த்துகள் . அருள் பிரகாஷ் (திருச்சியிலிருந்து).

    • @arunashobika6219
      @arunashobika6219 4 ปีที่แล้ว +3

      Eanda ithulayum unkalukku jathi veriyada naaygala

    • @ramvenkatesh9554
      @ramvenkatesh9554 4 ปีที่แล้ว

      Yes, i am also from trichy dist.

  • @dhanabal28
    @dhanabal28 4 ปีที่แล้ว +75

    அண்ணனிடம் இருந்து 1 மாத குஞ்சுகள் வாங்கினேன் மிகவும் நன்றாக உள்ளது

    • @m.sridhar1495
      @m.sridhar1495 4 ปีที่แล้ว +3

      Bro rate enna

    • @ranjithpv7330
      @ranjithpv7330 4 ปีที่แล้ว +1

      Rate ena bro

    • @dhanabal28
      @dhanabal28 4 ปีที่แล้ว +1

      35 days 160 rs Bro

    • @RaasaiyaGamerFF
      @RaasaiyaGamerFF 4 ปีที่แล้ว +1

      குஞ்சு விலை எவ்வளவு

    • @dhanabal28
      @dhanabal28 4 ปีที่แล้ว +1

      160 rs

  • @pkkumar3156
    @pkkumar3156 4 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு சூப்பர் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் தலைவா

  • @pasupathi2416
    @pasupathi2416 4 ปีที่แล้ว +14

    நிதானமான பதில்கள்... அருமை.. வாழ்க வளர்க...

  • @kumarsivaaruna8989
    @kumarsivaaruna8989 4 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமையான விளக்கம் நன்றி நன்றி அண்ணா

  • @ram8375
    @ram8375 4 ปีที่แล้ว

    So cute children's, vazhga valamudan

  • @VloggerBoi300
    @VloggerBoi300 4 ปีที่แล้ว +9

    மிக அருமையான, பயனுள்ள பதிவு நண்பா......🤘✔️💐😊

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 ปีที่แล้ว

      தீபனின் கமெண்ட் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி!!

  • @leneesanvijaj5987
    @leneesanvijaj5987 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோ, God bless

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 4 ปีที่แล้ว +2

    wow, wonderful. live long this good family.

  • @RajKumar-ru9kx
    @RajKumar-ru9kx 4 ปีที่แล้ว

    அருமை. மனதிற்கு நிம்மதி தரும் வாழ்க்கை.

  • @husseydavid328
    @husseydavid328 4 ปีที่แล้ว +2

    Video நல்லா இருக்கு. வாழ்த்துக்கள் நவீன உழவன் அண்ணா

  • @naniboynaniyt9471
    @naniboynaniyt9471 3 ปีที่แล้ว

    அருமையா சொன்னீங்க

  • @Gurudinesh04
    @Gurudinesh04 4 ปีที่แล้ว +6

    Sir you are doing this as passion hardwork never fails one day you succeed

  • @latheeshsiyama8500
    @latheeshsiyama8500 4 ปีที่แล้ว

    Njan vanthu kerala enakku intha farm romba putichirukku..nice family.

  • @Ungal_AB
    @Ungal_AB 4 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் வீடியோ எல்லாம் அருமைங்க ..

  • @karthikeyansubramani1682
    @karthikeyansubramani1682 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @gra-mergraduated-farmer8301
    @gra-mergraduated-farmer8301 4 ปีที่แล้ว +1

    Great sir I respect you very much I congratulate and wish you wholeheartedly for your upcoming success

  • @christopherthambiraj8827
    @christopherthambiraj8827 4 ปีที่แล้ว +2

    Good.. He is saying the truth on income. There are so many hype videos in youtube. Thanks for gathering real facts and level setting youngsters expectations.

  • @rkintegratedfarms9512
    @rkintegratedfarms9512 4 ปีที่แล้ว

    Semma bro ethu mathiri video podunga

  • @Unseen1028
    @Unseen1028 4 ปีที่แล้ว

    Arumaiyyana video

  • @MahaLakshmi-dr1wj
    @MahaLakshmi-dr1wj 4 ปีที่แล้ว

    Vuzaipavargale vuyarndha nilayi adivargal vazga valamudan

  • @birlasparvai
    @birlasparvai 4 ปีที่แล้ว +4

    Excellent content Bro...

  • @tailorbirdapparels106
    @tailorbirdapparels106 4 ปีที่แล้ว +3

    God bless you . we praying for get more profit

  • @sasireka3880
    @sasireka3880 4 ปีที่แล้ว +2

    Congratulations sir.
    Very good effort

  • @baskarbas632
    @baskarbas632 4 ปีที่แล้ว

    Valthukal anna

  • @dharshiniravi5457
    @dharshiniravi5457 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @ethachuonnusollu680
    @ethachuonnusollu680 4 ปีที่แล้ว +3

    Anna romba nala kekara ...gift thilapiya meen valarpu pathi oru video podunga Anna please anna

  • @hariprasadsreepathy1507
    @hariprasadsreepathy1507 4 ปีที่แล้ว +1

    Truth in every words...

  • @mtraavanan9371
    @mtraavanan9371 4 ปีที่แล้ว +2

    Super bro best explanation 💯👌😘

  • @abbasboy5854
    @abbasboy5854 4 ปีที่แล้ว +1

    super bro

  • @balansr6392
    @balansr6392 4 ปีที่แล้ว +1

    அறுமையான பதிவு நன்றி

  • @jsubramani7370
    @jsubramani7370 4 ปีที่แล้ว +3

    🙏 Thanks for the information bro
    iam near avinashi
    Assel cross pannai pathi video podunga

  • @jidhu143
    @jidhu143 4 ปีที่แล้ว

    I am from Kerala good video super saport that farmer good luck to him he is so simple please saport the farmers🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍

  • @thirupathi9618
    @thirupathi9618 4 ปีที่แล้ว

    Excellent.....

  • @RanjithKumar-xg1mh
    @RanjithKumar-xg1mh 3 ปีที่แล้ว

    Super super all the fast nanpa

  • @sivaramsiva7042
    @sivaramsiva7042 4 ปีที่แล้ว

    Unmaye sonnar 👌👌👌super na

  • @ashokkumark6174
    @ashokkumark6174 4 ปีที่แล้ว +1

    Super na

  • @sonyfaruk11
    @sonyfaruk11 4 ปีที่แล้ว +1

    super sir

  • @pirabakarankavipriyan5984
    @pirabakarankavipriyan5984 4 ปีที่แล้ว +2

    Super bro...👍 From Srilanka

  • @dharumasubarmai5093
    @dharumasubarmai5093 4 ปีที่แล้ว

    Super

  • @svpandian6315
    @svpandian6315 4 ปีที่แล้ว

    Very good .... Sir

  • @ennampolvaalkai3112
    @ennampolvaalkai3112 4 ปีที่แล้ว +2

    Supr bro

  • @srigirirajendran500
    @srigirirajendran500 4 ปีที่แล้ว

    Nice content 👍👍

  • @harimaransnc16
    @harimaransnc16 4 ปีที่แล้ว

    True speech.

  • @aswintn723
    @aswintn723 4 ปีที่แล้ว

    Nice...

  • @thamilselvan6716
    @thamilselvan6716 4 ปีที่แล้ว +1

    Brother be safe from corona...👍👍 You and your channel is very important for us...🌹🌹🌹

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 ปีที่แล้ว +2

      Thanks brother for your love and support,
      This video shot a month ago
      Have a great day

  • @valliyappanvalliyappan312
    @valliyappanvalliyappan312 4 ปีที่แล้ว

    Super anna. You tube chennal anna your question super...

  • @mr.dineshdiscovery9158
    @mr.dineshdiscovery9158 4 ปีที่แล้ว +3

    Happy ya erunga..🕺
    சந்தோசமா இருங்க...🤣
    சிரிச்சிட்டே இருங்க....🤣🤣🤣😁😆😄

  • @kvtbirds5309
    @kvtbirds5309 4 ปีที่แล้ว

    Use ful

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n 4 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @seevangamvellasamy1767
    @seevangamvellasamy1767 4 ปีที่แล้ว

    Very good

  • @aswintn723
    @aswintn723 4 ปีที่แล้ว +17

    பண்ணை நாட்டுகோழி வளர்ப்பு பற்றி video pannunga bro...

    • @subramaniansp7918
      @subramaniansp7918 4 ปีที่แล้ว

      வெள்ளைக்கழிச்சலுக்கு போடவேண்டிய தடுப்பூசிமருந்தின் பெயர் மீண்டும் தெரிவிக்கவும்

  • @ksampathkumar7799
    @ksampathkumar7799 4 ปีที่แล้ว +1

    👍👍

  • @MonishsaiSSai
    @MonishsaiSSai 4 ปีที่แล้ว

    Sir, super sir,

  • @nandukutty6149
    @nandukutty6149 4 ปีที่แล้ว

    நன்றி அட்மின் 🖤❤️🖤

  • @balajibalakrishnan5068
    @balajibalakrishnan5068 4 ปีที่แล้ว

    Super sago

  • @mrgk8662
    @mrgk8662 4 ปีที่แล้ว

    Brother mundinja konkam egg business pathi konjam vedio pannunga plZ

  • @aakash9333
    @aakash9333 4 ปีที่แล้ว +1

    🙂👌👌👌

  • @ksprabu
    @ksprabu 4 ปีที่แล้ว

    Eral pannai pathi podunga

  • @khaleelrahman7878
    @khaleelrahman7878 4 ปีที่แล้ว

    Good

  • @ramvenkatesh9554
    @ramvenkatesh9554 4 ปีที่แล้ว +4

    கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் குறிக்கோளோடு கடுமையாக உழைப்பவர்கள்.இவரையும் இவருடையக்குழந்தைகளையும் நினைத்துப்பெருமைப்படுகிறேன் .

  • @thamilan1075
    @thamilan1075 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 👍

    • @thamilan1075
      @thamilan1075 4 ปีที่แล้ว

      Anna nega kangayamma

  • @suganthijac9175
    @suganthijac9175 หลายเดือนก่อน

    Current bill pathi question kelunga brother... Because of incubator and brooding

  • @gvbalajee
    @gvbalajee 4 ปีที่แล้ว +2

    Excellent which place?

  • @salmanish6709
    @salmanish6709 4 ปีที่แล้ว +5

    Bro kerala இருக்குற யானை பற்றி ஒரு documentary பண்ணுங்க... அங்கே காளிதாஸ், ராம்சந்தரன் னு யானைகள் இருக்கு... அது ரொம்பவே famous அங்கே...

  • @kulorose1672
    @kulorose1672 4 ปีที่แล้ว +2

    நாமக்கல் பகுதியை சேர்ந்த கோழிப்பண்ணை பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @suniladarsh1982
    @suniladarsh1982 2 ปีที่แล้ว

    Please post the video present position

  • @mohamedkhalifah8344
    @mohamedkhalifah8344 4 ปีที่แล้ว +1

    Brother naatu kozhi santhai pathi Oru video podunga bro....

  • @a.k6858
    @a.k6858 4 ปีที่แล้ว +4

    Duck farms detail aa kaminga bro

  • @DrZakirNaikTamil
    @DrZakirNaikTamil 4 ปีที่แล้ว +8

    தென்னை மரம் வளர்ப்பு, பராமரிப்பு லாபம் பற்றி வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்

  • @RK-sq7iz
    @RK-sq7iz 4 ปีที่แล้ว +1

    Brother enaku oru doubt namba cultivate panraa agri products current market price aah eppadi therinchikirathuu
    Ithaa paathu oru video potaa Romba usefull aah irrukum
    Ungaluku therincha information aah engaloda share pannikonga
    Hope this msg reaches you
    If reached pls text me how to know the price

  • @mjshaheed
    @mjshaheed 4 ปีที่แล้ว +15

    கேமரா சர்ரு சர்ருனு அங்கும் இங்கும் அலைபாய்கிறது. வீடியோவும் 100km வேகத்தில் ஓடுகிறது. எடிட்டிங் யார் செய்தது சகோ? யாரோ கொரோன வைரஸ் வருதுன்னு பயந்து ஓடிட்டே எடிட் செய்தது போல் இருக்கிறது. கண் வலிக்க ஆரம்பித்து விட்டது, சகோ.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 ปีที่แล้ว +4

      ஆம் சகோ, சற்று அவசரத்தில் பதிவாகியது

    • @kevinroger7656
      @kevinroger7656 4 ปีที่แล้ว

      That true, inexperience cameraman, camera moving faster, can see the detail background

  • @a.k6858
    @a.k6858 4 ปีที่แล้ว

    Hi dinesh bro..

  • @pincominco6996
    @pincominco6996 4 ปีที่แล้ว

    😎😎😎😎😎😎

  • @ganesanc46
    @ganesanc46 4 ปีที่แล้ว

    Bro remba naal ku munnady oru iyam chimny egg import panni chick irunthuchu ippo athu enna condition la irukku /this vedio super /my request _gobar gas plant ,solar power based agriculture equipments, electrical vehicles. If u interest please try

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 ปีที่แล้ว +1

      Hi Ganesh
      Sure will update as soon as possible
      And will try to make your request too
      Stay home stay safe
      Have a great day

  • @smcreationpkd8763
    @smcreationpkd8763 4 ปีที่แล้ว +1

    Broo மலைப்பகுதியில் நாட்டுக்கோழி பண்னை அமைக்கலாமா அதைப்பற்றி ஒரு விடியோ போடுங்க broo

  • @MRB123-x
    @MRB123-x 4 ปีที่แล้ว

    Sir black soldiers உற்பத்தி பயிற்சி ஏங்க கிடைக்கும்

  • @karthikeyan-gc5hr
    @karthikeyan-gc5hr 3 ปีที่แล้ว

    Kg ena rate bro

  • @romepez7893
    @romepez7893 4 ปีที่แล้ว +1

    Sir enga hotel ku regular supply panna mudiyumaa

  • @vignesh1963
    @vignesh1963 4 ปีที่แล้ว

    Hi brooo...

  • @sekart5234
    @sekart5234 4 ปีที่แล้ว

    ஊன்மை உழைப்பு உயர்வு

  • @siddiqsiddiq1262
    @siddiqsiddiq1262 4 ปีที่แล้ว

    Koli Erruka bro

  • @trichyganamathesh8486
    @trichyganamathesh8486 4 ปีที่แล้ว +1

    Enaku age 21enakum panna vaika rompa nal asa nanum vaipen

  • @princeimmanuvelj2322
    @princeimmanuvelj2322 4 ปีที่แล้ว +1

    Enna than na asapattalum athu Kandi pa orunall neraivairum

  • @allinonecreativesandfuns8749
    @allinonecreativesandfuns8749 3 ปีที่แล้ว

    Kolo vanu sir

  • @allinonecreativesandfuns8749
    @allinonecreativesandfuns8749 3 ปีที่แล้ว

    Sir

  • @thirumugamv6787
    @thirumugamv6787 4 ปีที่แล้ว +4

    யதார்த்தமாக பேசுகிறார் நாங்கள் உங்கள் பன்னையை பார்க்க அனுமதி உண்டா நான் திருப்பத்தூர் மாவட்டம்

  • @werkenshgetu7718
    @werkenshgetu7718 4 ปีที่แล้ว +1

    Farming pannuravanga .main business enna .appatigarathu all videola um potuva nanba.puthusa Panna state pannuravanga erukka velaiya vittu .Koli business vathuranga.apparam 3month la entha business venamunu thonuthu

  • @chandrashekhar2232
    @chandrashekhar2232 4 ปีที่แล้ว +1

    Address and location plz bro

  • @ShankarShankar-kc2vn
    @ShankarShankar-kc2vn 4 ปีที่แล้ว

    Bro one kg rate sollavey I'll a bro

  • @sakthivelsakthi9144
    @sakthivelsakthi9144 4 ปีที่แล้ว +2

    நிறைய கோழிகளுக்கு வால் இல்லை குறைவான அளவுக்கு வளர்த்தால் தரமானதாக இருக்கும்

    • @webhostingindia
      @webhostingindia 2 ปีที่แล้ว

      அசில் கிராஸ்

  • @murugesanv1689
    @murugesanv1689 4 ปีที่แล้ว +1

    ஒரு சோடி கோழி குஞ்சு என்ன விலை அண்ணா.

  • @satheshlive
    @satheshlive 4 ปีที่แล้ว

    Yevalo edathula valakuraru bro solave ilaye

  • @nevilsupagini490
    @nevilsupagini490 4 ปีที่แล้ว +1

    அண்ணே நீங்க பெரிய ஆளு தான்

  • @gowthammkt2881
    @gowthammkt2881 3 ปีที่แล้ว

    Chicks availablela

  • @moulish1269
    @moulish1269 4 ปีที่แล้ว +12

    நாட்டுகோழி இல்லை aseel cross

    • @gkviews
      @gkviews 4 ปีที่แล้ว

      ஆமாம் நானும் இந்த பண்ணைகு சென்றுள்ளேன் , சுத்தமான நாட்டுக்கோழி போல தெரியவில்லை

    • @sudhagarmurugan152
      @sudhagarmurugan152 4 ปีที่แล้ว

      Epdi cross breed nu kandupidikrathunu sollunga bro

  • @allwin3562
    @allwin3562 3 ปีที่แล้ว

    Address Solluga Anna

  • @shynmoanshynmoan8427
    @shynmoanshynmoan8427 4 ปีที่แล้ว +1

    paampu poochy tholla varata