ความคิดเห็น •

  • @behumbleandbesimplebehumbl629
    @behumbleandbesimplebehumbl629 5 ปีที่แล้ว +131

    அருமை, உங்கள் பேச்சில் நேர்மை, உங்கள் செயலில் அர்த்தம், மொத்தத்தில் உங்கள் கோழி வளர்ப்பு சிறப்பு.
    நன்றி நண்பரே!
    வாழ்த்துக்கள்!

  • @sahabudeenudhuman1061
    @sahabudeenudhuman1061 5 ปีที่แล้ว +21

    உழைப்பில் நல்ல நம்பிக்கை உடையவர் கண்டிப்பாக ஓரு நாள் வெற்றியும் பெறுவார் என் வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் 🤗👍

  • @emilysinha6641
    @emilysinha6641 5 ปีที่แล้ว +50

    bro நீங்க நிச்சையமா ஒரு நல்ல மகன் bro, ஏன்னா உங்க அப்பாவுக்கு அந்த விஷயத்தில உடன்பாடு இல்லாத போதே இவ்ளோ பன்னீர்கார்ன்னா நீங்க கண்டிப்பா ஒரு நல்ல மகனாதா இருக்க முடியும்!கவலைப்படாமல் நம்பிக்கையோடு இருங்க bro.நல்லது பன்றவங்களோடு கடவுள் எப்பவும் இருப்பான்.வாழ்த்துக்கள்!

  • @sanjayrivendhar3480
    @sanjayrivendhar3480 4 ปีที่แล้ว +2

    உங்களிடம் உள்ள உண்மை நேர்மை உங்களை நினைக்காத உயரம் கொண்டு செல்லும் வாழ்த்துக்கள் jeshvin...

  • @asikfarzana9134
    @asikfarzana9134 5 ปีที่แล้ว +269

    வாழ்த்துக்கள் நண்பா ... விவசாயியையும், விவசாயத்தையும் யார் ஆதரித்தாலும் வறவேர்ப்போம்... நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா....

  • @pannerselvampannerselvam4244
    @pannerselvampannerselvam4244 2 ปีที่แล้ว +1

    வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் உங்கள் அப்பா தன்னம்பிக்கை நாயகன்

  • @madhuvandhini4035
    @madhuvandhini4035 4 ปีที่แล้ว +5

    நாட்டு கோழிகள் வளர்ப்பது சாதாரண விஷயம் இல்லை. நோய்த் தொற்று , நாய், பருந்து, பூனை, முக்கியமாக திருடர்கள். அக்கம் பக்கத்தில் பொறாமை காரர்கள், ,, ஒரிஜினல் கோழிகள் கிடைப்பது ரொம்ப கஷ்டமா இருக்கு.

  • @sethupathis3479
    @sethupathis3479 4 ปีที่แล้ว +10

    எனக்கு கோழி ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️என்னோட உயிரு செல்ல குட்டி ❤️❤️❤️❤️❤️

  • @skinfotechsolutions
    @skinfotechsolutions 5 ปีที่แล้ว +8

    அருமையான முயற்சி எதிர்கால திட்டம்
    வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @tamilnature4153
    @tamilnature4153 5 ปีที่แล้ว +74

    வணக்கம் தோழர் நீங்க சொன்ன ஒரு பதிவு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு காரணம் என்ன என்றால் அரசாங்கம் எப்பவுமே ஒரு தரமான பொருளை தமிழ்நாட்டு அரசு என்றுமே உயர்த்தி பேசுவதில்லை .தரங்கெட்ட மரபணு சேர்க்கப்பட்ட கோழிகளை மட்டுமே பெருமையாக பேசுகிறது. குறிப்பாக அசில் tanuvas என்றுஒரு போலி மரபணு சேர்க்கப்பட்ட தோற்றத்தை உண்டு பண்ணி இதுதான் நாட்டுக்கோழி தரமானது என்று மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள் நான் சிறு விடை பெரு விடை கோழிகள் தான் தரமானது என்று கூறினேன் ஆனால் அவர்கள் என் பேச்சை பெரிதாக பொருட்படுத்தவில்லை எனக்கு நாட்டுக் கோழி தரமான நாட்டுக்கோழி நான் நம்முடைய சிறுவிடை கோழி பெருவிடைக்கோழி தான் தரமான கூறி ஏன் இதுவரை பட்டியல் சேர்க்கவில்லை என்று நான் கேள்வி கேட்டது அந்த கேள்விக்கு சரியான பதில் வரல எதுக்காக சொல்றேன்னா நம்முடைய தமிழ்நாட்டின் பாரம்பரியமான கோழிகளில் சிறுவிடை கோழி பெருவிடைக்கோழி ஒரு தரமான கோழியை ஏன் இன்னும் பதியவில்லை என்று எனக்குப் புரியவில்லை தயவுசெய்து எனக்கு இந்த காரணங்களை கூறவும்

    • @SureshSuresh-pz5kp
      @SureshSuresh-pz5kp 5 ปีที่แล้ว +3

      அருமையான பதிவு நண்பரே.....
      இதற்கு பதில் போலியோவை குணப்படுத்தும் அரசால் வெள்ளைக்கழிச்சல் நோயை குணப்படுத்த முடியாதா?
      அனைத்தும் வர்த்தகம்...

    • @bhavanigokul
      @bhavanigokul 5 ปีที่แล้ว +1

      My best wishes to you. I am willing to meet you and get a fair idea on Farming . I shall call and get in touch with you. I am from Kolathur Chennai.

    • @tamilnature4153
      @tamilnature4153 5 ปีที่แล้ว

      @@bhavanigokul I am from Manali sir

    • @tamilpasiaugustine4835
      @tamilpasiaugustine4835 5 ปีที่แล้ว

      th-cam.com/video/o8PFXe-Laco/w-d-xo.html

    • @tamilselvantamilselvan9395
      @tamilselvantamilselvan9395 5 ปีที่แล้ว +1

      Tamilnadu nature இயற்கையின் பெரும

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 4 ปีที่แล้ว

    நண்பரே தங்களின் விளக்கம் மிகத்தெளிவாக இருந்தது.நானும் உங்களின் சிந்தனையை ஒத்தவன் வாழ்த்துக்கள்.

  • @RajaBabu-oe4be
    @RajaBabu-oe4be 5 ปีที่แล้ว +42

    இயற்கையை கடைபிடிப்பதற்கு வாழ்த்துக்கள் சகோ.
    மிக வேகமாக வளர்ந்து உங்களைப் போன்றவர்கள் இரசாயன கோழிகளை ஒழிப்பீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

  • @ModernDairy
    @ModernDairy 5 ปีที่แล้ว +5

    Happy to see this guy, who has indulged himself to develop and grow many chicks that too his favorite ones. Wishing for his dream to come real soon!

  • @user-iu7xu3ng4x
    @user-iu7xu3ng4x 5 ปีที่แล้ว +63

    இந்த பதிவை தமிழில் பதிவு செய்து இருந்தால் ஆங்கிலம் புரியாதவர்களுக்கும் அனுகூலமாக இருக்கும்

  • @HARTHASH
    @HARTHASH 5 ปีที่แล้ว +1

    VERY JENUINE INTERVIEW ,THANKS FOR THE INFORMATION& HEARTY CONGRATULATION

  • @pigeontales_rajamadhi
    @pigeontales_rajamadhi 4 ปีที่แล้ว +1

    Great Work Jeshvin..... A very good & practical interview indeed. Without Family support nothing is impossible.

  • @sundarnatarajan9969
    @sundarnatarajan9969 5 ปีที่แล้ว +3

    Supportive father great and congrats

  • @karthikthomson7703
    @karthikthomson7703 5 ปีที่แล้ว +2

    Good to see your channel reaches the heights, motivate others in this way 👍🏼👍🏼 semmma bro .wish you reach more viewers and motivators

  • @ganeshkaruppaiha3748
    @ganeshkaruppaiha3748 5 ปีที่แล้ว +4

    Super bro nice idea. I will definitely support you.

  • @happydeal3199
    @happydeal3199 5 ปีที่แล้ว +3

    Bro உங்க வீடியோக்கள் அனைத்தும் அருமை.
    தொடர்ந்தும் நிறைய வீடியோகள் பதிவுடுங்கள்
    All the best

  • @karthikKarthik-lh8zr
    @karthikKarthik-lh8zr 5 ปีที่แล้ว +3

    good work Mr Vincent I bless you

  • @v.vfarmsbandikavanoor1360
    @v.vfarmsbandikavanoor1360 5 ปีที่แล้ว +6

    Highly knowledgeable by experience... Super bro.. All the very best for TFO outlet..

  • @bossa5926
    @bossa5926 5 ปีที่แล้ว +7

    GOD Bless you bro. Keep going.

  • @mathiyalagansellamuthu5405
    @mathiyalagansellamuthu5405 4 ปีที่แล้ว

    வாழ்த்துகள். உண்மை, உழைப்பு, நேர்மை, பல்லாண்டு வாழ்க.

  • @giribabup6087
    @giribabup6087 3 ปีที่แล้ว

    கர்த்தர் உன்னோடு இருப்பர் .

  • @sanjayrivendhar3480
    @sanjayrivendhar3480 4 ปีที่แล้ว

    மிக அருமையாக நேர்க்காணல் செய்திருக்கும் சகோ விற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  • @muthusamysubramanian7204
    @muthusamysubramanian7204 5 ปีที่แล้ว

    Super valthukal bro💐💐💐

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 5 ปีที่แล้ว +2

    Wonderful find.. 👍

  • @elizamaria7251
    @elizamaria7251 5 ปีที่แล้ว +8

    Good bro JESUS LOVE YOU..GOD BLSS YOU..

  • @santhoshkumaR-bi5ie
    @santhoshkumaR-bi5ie 5 ปีที่แล้ว +28

    Thank u நவீன உழவன்....Worth Future Plan👌...... Congratulations.......

  • @digitalmubaraksha
    @digitalmubaraksha 5 ปีที่แล้ว +3

    Thank you. Inspirational. 🐓🐓🐓🐓

  • @eshwararao.p4041
    @eshwararao.p4041 5 ปีที่แล้ว +46

    Original na output kammiya irukum. Very Good.

  • @premv965
    @premv965 5 ปีที่แล้ว +3

    All the best friend....you spoke honestly and openly....I wish all the best and all success ...

  • @enjeevanrajkamal1993
    @enjeevanrajkamal1993 5 ปีที่แล้ว +2

    Vera level ji.😎🐣🐣🐣

  • @bjxnxnixjs7073
    @bjxnxnixjs7073 4 ปีที่แล้ว +41

    கோடீசுவரர் போல...
    எனக்கும் இதுபோல ஆசை. ஆனால் காசில்லை...

  • @arulani9706
    @arulani9706 4 ปีที่แล้ว +1

    super ☆God bless you

  • @Karthik-ue3rm
    @Karthik-ue3rm 5 ปีที่แล้ว +4

    Unga appa super best support pannirukanga nalla visayathuku

  • @pandian101010
    @pandian101010 5 ปีที่แล้ว +2

    Honesty & Healthy Future belongs to u, salute to ur Father.

  • @Athistakumar
    @Athistakumar 5 ปีที่แล้ว

    Very good. God bless your farm.

  • @sivagnanamsiva5474
    @sivagnanamsiva5474 5 ปีที่แล้ว

    valthukkal nanpare arumayana pathivu

  • @kareemnaina8567
    @kareemnaina8567 5 ปีที่แล้ว +4

    very proud of your dad god bless you and yr dad

  • @abtulsathar9024
    @abtulsathar9024 5 ปีที่แล้ว +1

    thanks friend good info good video

  • @RajeshRajesh-bj2lg
    @RajeshRajesh-bj2lg 2 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்

  • @midastouch7092
    @midastouch7092 5 ปีที่แล้ว +2

    Best wishes brother. Hats off to your noble thought to provide unpolluted n unpoisened food for the fellow human beings. You are certainly noble hearted.

  • @muniyandi7560
    @muniyandi7560 4 ปีที่แล้ว

    Good job ..
    Thnks for ur video

  • @MrUtubevideo
    @MrUtubevideo 5 ปีที่แล้ว +6

    This guy seems to be very genuine......lets support for healthy eating, and it would be great if people with heritage land coud help others live well :)

  • @satheshraj1993
    @satheshraj1993 5 ปีที่แล้ว +3

    Nice Anna....superb

  • @ezhiljayaseelan7040
    @ezhiljayaseelan7040 5 ปีที่แล้ว +1

    May God bless you Mr.Vincent

  • @mdaamirt9829
    @mdaamirt9829 5 ปีที่แล้ว

    Super job...very good

  • @sujithshruthi3178
    @sujithshruthi3178 5 ปีที่แล้ว

    Super bro continue your good work all the best bro

  • @lifestyletamilkw
    @lifestyletamilkw 5 ปีที่แล้ว +2

    Super bro

  • @aruln8559
    @aruln8559 5 ปีที่แล้ว +12

    தந்தைக்கு வாழ்த்துக்கள்

    • @ravikumarkravikumark3437
      @ravikumarkravikumark3437 4 ปีที่แล้ว +2

      உங்கள் தந்தை தாய், தாய் தந்தை அல்ல தினமும் வணங்கும் தெய்வங்கள்

  • @sridevan187
    @sridevan187 5 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் நண்பா உங்களோட அப்பா கிரேட்

  • @maypushful
    @maypushful 4 ปีที่แล้ว

    I like your heard working, I like your Ideas

  • @RNR0333
    @RNR0333 5 ปีที่แล้ว +1

    Super Bro......Doing good Job, U will be successor soon...Congrats

  • @sakthikumarponnusamy5104
    @sakthikumarponnusamy5104 5 ปีที่แล้ว

    Super sir.... Valthukkal...!!

  • @johnmiller4023
    @johnmiller4023 5 ปีที่แล้ว +2

    Vazhthukal

  • @thiyagarajan1508
    @thiyagarajan1508 5 ปีที่แล้ว +1

    Super bro..

  • @jacob19620203
    @jacob19620203 5 ปีที่แล้ว

    Mr. Vincent you are so fortunate to have a father like whom you have. The property looks super good. Wish you all the very best. Please give your best effort and believe God will bless you. Your thinking is quite different and innovative.

  • @natarajangovindasamy2638
    @natarajangovindasamy2638 5 ปีที่แล้ว +2

    Super bro,all the best

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 4 ปีที่แล้ว

    வாழ்த்துகள் நண்பா,மேன்மேலும் வளர வாழ்த்துகள்

  • @damodaran8353
    @damodaran8353 4 ปีที่แล้ว

    Super bro god bless you congrats

  • @Suresh-oz8vu
    @Suresh-oz8vu 5 ปีที่แล้ว +6

    Pls keep it up Anna
    Very Good passion
    Enakkum Romba Asai dhan ungalamathiri Animels breed pannanum Pannai vaikkanum but No Parents support & No Money
    Because I am a Middle Class Family

  • @mathivananmathi6982
    @mathivananmathi6982 5 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள்

  • @rupa7483
    @rupa7483 4 ปีที่แล้ว

    Super Jeswin brother for ur good example about Cain & Abel in the Bible. May God bless u more & more for lifting His name on high

  • @aswintn723
    @aswintn723 4 ปีที่แล้ว

    Awesome...

  • @jahir133
    @jahir133 5 ปีที่แล้ว +1

    I wish you all the best. I believe your dreams will come true. I salute your ambitions. # Jahir Hussain/Singapore.

  • @ksivakumar01
    @ksivakumar01 5 ปีที่แล้ว

    Super bro...god bless

  • @matrixinterior304
    @matrixinterior304 4 ปีที่แล้ว

    Really beautiful content..

  • @thennarasuthennarasu423
    @thennarasuthennarasu423 5 ปีที่แล้ว +1

    super speech bro

  • @vaitheeswaran.s9275
    @vaitheeswaran.s9275 5 ปีที่แล้ว

    Super good 🤔🤔🤔🤔👨‍👨‍👧👌👌👌👌👍👍👍

  • @senthilkumar-xf8fq
    @senthilkumar-xf8fq 5 ปีที่แล้ว +2

    Super bro congratulations

  • @SyedAli-eo1ip
    @SyedAli-eo1ip 5 ปีที่แล้ว +1

    Super...

  • @pvdilipkumar2528
    @pvdilipkumar2528 4 ปีที่แล้ว +1

    Excellent Job Bro..

  • @rajab1877
    @rajab1877 5 ปีที่แล้ว +3

    Nice good .kept it up bro

  • @ashokkumar-bw2rz
    @ashokkumar-bw2rz 5 ปีที่แล้ว +1

    Superb sir

  • @muhiyaa4066
    @muhiyaa4066 5 ปีที่แล้ว

    உண்மை தான் vaccination போடாமல் இருந்தாலே குழந்தைகள் முதல் அனைத்து வகையான உயிரினங்களும் நன்றாக தான் இருப்போம்... வாழ்த்துக்கள்.

  • @Jesusneverfails333
    @Jesusneverfails333 4 ปีที่แล้ว

    God bless you Annan

  • @thavasuthavasu6688
    @thavasuthavasu6688 5 ปีที่แล้ว

    bro .clear explanation

  • @sathyaraj631
    @sathyaraj631 5 ปีที่แล้ว +1

    Enga Romba super. Unga Appa super

  • @funkkarthi3634
    @funkkarthi3634 5 ปีที่แล้ว +1

    ungal uyardha latchiyam vetri perum valthukal bro...

  • @haariharanracing1722
    @haariharanracing1722 5 ปีที่แล้ว +1

    SUPER bro

  • @mohanrajs7230
    @mohanrajs7230 4 ปีที่แล้ว

    Super Anna

  • @pokirivasanth
    @pokirivasanth 5 ปีที่แล้ว +1

    Sema planning , Thinking and Strategy bro .....Ur dad is great bro .........u must guide youngsters about Chicken farm business ...

  • @smarttamiltech363
    @smarttamiltech363 5 ปีที่แล้ว +2

    Super ji

  • @fanafnvlogs215
    @fanafnvlogs215 5 ปีที่แล้ว

    Vazthukal bro

  • @vijikumari6409
    @vijikumari6409 5 ปีที่แล้ว

    very good brother. congratulations

  • @cpalani9528
    @cpalani9528 5 ปีที่แล้ว +1

    super bro

  • @gkmarivu8983
    @gkmarivu8983 4 ปีที่แล้ว

    வணக்கம் சார், பிள்ளையின் ஆசையை அப்பா செய்து கொடுத்து இருக்கிறார் இவர் இன்னும் உயர்ந்த நிலைக்கு போகனும் அவருடைய அப்பா மனம் குளிர வாழ வேண்டும் நன்றி

  • @anandstyle5341
    @anandstyle5341 5 ปีที่แล้ว +1

    அருமை

  • @muruganm312
    @muruganm312 5 ปีที่แล้ว

    Semma maass bro

  • @ganeshpalani3316
    @ganeshpalani3316 5 ปีที่แล้ว +1

    Super Appa well

  • @karthikeyentrs5134
    @karthikeyentrs5134 4 ปีที่แล้ว

    Arumaiyana muyarchi....nala panaringa....carry forward....

  • @manikandanrajendran3734
    @manikandanrajendran3734 5 ปีที่แล้ว

    Very nice

  • @bparthibanparthiban1110
    @bparthibanparthiban1110 5 ปีที่แล้ว

    supper Sir best wishes

  • @s.kaleeswaransamy6998
    @s.kaleeswaransamy6998 4 ปีที่แล้ว

    Supper Anna, all the best I will come to your form

  • @dr.navinkumarbsms8554
    @dr.navinkumarbsms8554 5 ปีที่แล้ว

    Valthukal

  • @arputhamtoneyarputhamtoney6960
    @arputhamtoneyarputhamtoney6960 4 ปีที่แล้ว

    Arumai Arumai vaazhthukal bro 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌷🌷🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @munikrishnak240
    @munikrishnak240 4 ปีที่แล้ว +1

    Supper

  • @thahailiyas8575
    @thahailiyas8575 5 ปีที่แล้ว

    அன்பு நண்பர் super the way u talk bro