வெங்கடசமுத்திரம் கிராமத்தில் கழகத்தின் சார்பில் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • வெங்கடசமுத்திரம் கிராமத்தில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி கழகத்தின் சார்பில் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி கழகத்தின் சார்பில் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியில் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
    நடைபெற்றது.
    நிகழ்ச்சியில் மாதனூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பொறியாளர்.ஆர். வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
    நிகழ்ச்சியின் போது மாநில அம்மா பேரவை துணை செயலாளர்‌.டில்லி பாபு.
    ஆம்பூர் நகர கழக செயலாளர். மதியழகன்.
    மாதனூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்‌.ஜோதி ரமலிங்க ராஜா,
    அனைவரும் வரவேற்புரை செய்தனர்.
    பின்னர்
    மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் ஆர்.மகாதேவன்.மாவட்ட தகவல் தொழில் நுட்பப்பிரிவு செயலாளர்வெ. கோபிநாத்.
    மாவட்ட அம்மா பேரவை செயலாளர். கராத்தே மணி.
    மாவட்ட மீனவர் அணி செயலாளர்.சங்கர். ஒன்றிய கழக துணைச செயலாளர்.
    குமார்.
    ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர். பாட்டூர் மணி.
    ஒன்றிய கழக துணை செயலாளர். வசந்தி ராமமூர்த்தி.
    மாவட்ட பிரதி. முரளி.
    அவர்கள்
    ஆகியோர் தொடக்க உரையாற்றினர்
    சிறப்பு அழைப்பாளர்.
    முன்னால் அமைச்சர் திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர்
    கே.சி.வீரமணி. மற்றும்
    தலைமை கழக பேச்சாளர்.
    மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர். கமலக்கண்ணன்,
    மற்றும்
    வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர்.ஜி. செந்தில்குமார்.
    இக்கூட்டத்துக்கு அனைவரும் பங்கேற்றினார்கள்.
    இந்த நிகழ்ச்சியில்
    வேலுமணி சத்தியவாணி அன்பரசன் சிவகுமார் அம்பிகா ஐயப்பன் ஸ்ரீதர் ரஞ்சித் சதீஷ் சம்பங்கி சௌந்தர்ராஜன் விஜய்சீகன்பால் சுரேஷ் வெங்கடாசலம் மேனகா மோகன் மோகனா ராதிகா நாகராஜன்
    பாண்டியன் சதீஷ் தம்பிதுரை
    முன்னிலை வகித்தார்.
    பின்னர் வெங்கடசமுத்திரம் ஊராட்சி நிர்வாகிகள் கிளை செயலாளர்கள். ரவிச்சந்திரன் பாண்டியன் குமார் காந்தி ரஞ்சித் குமார் ஐயப்பன் மூர்த்தி பாண்டியன் மணி
    பங்கேற்றார்கள்.
    கூட்டத்திற்கு
    நன்றியுரை
    கிளை செயலாளர். கணேசன்
    மற்றும்
    உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ความคิดเห็น • 1