Vidaamuyarchi படத்தால் பொண்டாட்டி மீது திடீர் பாசம் | TVK & Ajith ரசிகர்கள் On 🔥 | Thalapathy Vijay
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- Maa Naturals : For Contact :-
89402 44024
78717 87103
76396 33963
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
For Advertisement:
+91 63813 45344
+91 73057 59234
_____________________________________________________________________________
🔥TVK & Ajith ரசிகர்கள் சம்பவம்! | Vidaamuyarchi-யால் மனைவி பாசம் | Ajith Kumar | Vidaamuyarchi FDFS | Karthick Maayakumar | Big Topic | Episode 3807
#MaayamStudios #Promotion #ajith
------------------------------------------------------------------------------------------------------------------------------
MaayaM Online Boutique:
+91 90802 04278
+91 97896 30824
MaayamBoutique0909@gmail.com
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
இது தான் நண்பா உண்மையான review ❤. உண்மையை பேசியதற்கு மிக்க நன்றி👍🔥
எங்கள் மனித கடவுள் எங்கள் அண்ணன் அஜித்குமார் அவர்கள் விடாமுயற்சி படத்தில் சிறப்பாகவும் எதார்த்தமாகவும் மக்களுக்கு நல்ல ஒரு மெசேஜ் உள்ளதாகவும் நடித்துள்ளார் எங்கள் அண்ணன் அஜித் குமார் அவர்கள். எவ்ளோ பெரிய ஹீரோவாக இருந்தாலும் நல்ல கருத்துள்ள படத்திற்காக அவருடைய மாஸ்க் காக படம் எடுக்காமல் நல்ல கருத்துள்ள படத்தில் நடித்ததற்காக எங்கள் அண்ணன் அஜித்குமார் அவர்களுக்கு கோடி கோடி கோடி கோடி நன்றி. 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
யோவ் மகிழ், Ak ரெண்டு பேரும் ஜெயிச்சுட்டிங்க யா 😭😭❤❤
பல வருசம் கழிச்சு இப்படி ஒரு AK வா பாத்தது happy ❤
படம் செமயா இருக்கு ..கடைசிவரைக்கும் என்ன நடக்கும்னு பாத்த முழுபடம்
அண்ணா படம் ரொம்ப அருமையா இருக்கு ❤️❤️
Vida muyarchi..
1000 கோடி confirm..
Best movie in past 10 years..
Family members must watch movie
Minimum 5 awards this movie will get
👌👌👌
இதுவே உண்மையான வெற்றி!
கணவன் மனைவி இருவருக்கும் இடையே உள்ள புரிதல் இல்லாததை சொல்லும் கதை 🎉🎉🎉🎉❤❤❤❤❤
அஜித்தின் நடிப்பை எல்லோரும் கொண்டாடுவார்கள் எல்லா ஆண்களுக்கும் பெண்களுக்கும் எடுத்து கொடுத்து உள்ளார். இந்த படம் very nice mass🔥🔥💥💥 movie mass
யாரெல்லாம் தல அஜித் யின் விடா முயற்ச்சி மக்களுக்கு தேவையான கருத்தான படம்னு நெனக்கிரிங்க
திரைத்துறையில் நடக்கும் சமீபத்திய விவாகரத்து மனதில் வைத்து எடுக்கப்பட்ட படம். தரமான படம்.
Apo break down varum bothu, Hollywood la ellarum divorce pannitu irunthangala😂
Macha Yara evungalam engirunthu da varinga😅
@@KathirSanchez Dei apo irundha divorce rate kum ipo Iruka divorce rate kum evlo difference nu paaru da....summa solanume nu pesa vendiyadhu😂😂😂....oru vote vizhadhu di on nonnan ku😂😂😂
Poi movie paaru bro, en ivlo vanmatha kotrenga.. @@KathirSanchez
Ama @@KathirSanchez
அருமை அருமை ❤❤❤
அஜித் நல்ல மனிதர் ❤❤❤
தேவையில்லாத காரணத்தினால் விவாகரத்து பெறும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு பொருத்தமான படம் இதன் மூலம் இதன் மூலம் கணவன் மனைவி அன்பு வெளிப்படும்
தல❤
Nice movie. Villain love also super..Regina ang action king
பிரதர் உண்மையிலயே உங்கள் விமர்சனம் மிகத் தெளிவான உண்மை உணர்த்தி உள்ளீர்கள் 👍
Thala ❤❤❤
Mass movie carrier best❤❤❤❤❤❤❤Ak
Thala vidamuyarci super movie ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
தல.... தல....❤❤❤❤❤❤❤
Fantastic movie ❤❤
தல தளபதி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Semma padam 🔥🔥🔥
Good massage this movie
👌👌❤️❤️super movie
One of the best movie ajith filmography
# மனித கடவுள்💥❤️🔥
I like very much this move, super love story
Ak❤
Thalaye Saranam
Nalla padam....
Vidaamuyarchi 🔥🔥🔥🔥🔥
Sema movie vidaamuyarchi 💥💥🔥 Ak acting vara mari ❤❤❤
AK🎉🎉🎉
Super muvi bro
Nice movie 🍿
Good
🔥🔥🔥🔥
Ak❤❤❤❤mass mega hit movie
Movie very nice super ak
Movie super bro❤
ஆணழகன் ❤
Super bro
படம் சூப்பர் புரோ❤❤
Female kosam kosamma increase agala bro already incredible than erukku..... I am fan girl ❤❤❤🎉🎉🎉 ettha movie la ❤❤❤semma young ahh cute ahh ma 🎉🎉❤❤ erukku
Mass movie 🔥🔥🔥🔥🔥🔥🔥
தல அஜித் குமார் 🎉🎉🎉🎉
Movie parka waiting
Movie story 🤡🤣😂❌
Ajith sir acting ☠️👿🔥🥵✅
Aji sir in vidhyaasamana oru mugam one and one only thala fans can feel it love you thala ❤❤❤
Good morning bro
Your Voice and Attitude Very Awesome
Very good movie
Ajith sir vazhga 🙏❤
Nice video Brother
Very nice movie... Despite having great stardom and huge fan base one should have guts to act in this movie . Ajith has it and gave a good message to all citizens in this nation of increasing divorces day by day. AK ❤❤❤❤❤❤
AK 👑
Good movie
Ethuku mela intha mv ku ena venum... Ak❤❤❤
Nice excellent movie👍
🎉❤🎉❤👌👍👏
Original Love..... Definition vidamuyarchi...that's all.Thank u Arjun sir??? AJIT KUMAR SIR ❤
தளபதி ரசிகர்கள் சார்பாக வெற்றியடைய வாழ்த்துகள்❤❤❤
Entrum namma mr.ak🩵
Bro good
Akakakakak ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Super hit movie
Hi gm ippatha padam parthutu varan bro kuwait time 4.40am
Padam semaiya irukku
Bro looks like you are AK's big fan...
Semmaiyana pughazchi bro...😂😂😂
Nikola Tesla 369 pathi video podunga bro
@@Dakota-g4t I vot it
@@Dakota-g4t புரியல
Anna manappari casu
யாருப்பா இந்த யூடியூபர் நேற்று படம் ரிவ்யூ செய்யும் போது 2/5 மதிப்பெண் என்று இப்ப வந்து படம் நல்லா😂 இருக்குன்னு சொல்றாரு
ஓழுங்கா காது குடுத்து கேளு 3.5 குடுத்தாங்க வீடியோ பாத்துட்டு வா அப்புறம் பேசு
நானும் பார்த்தேன் நேற்று தரைக்குறைவா வீடியோ போட்டாரு இன்றைக்கு உயர்த்தி பேசூறாரு
நேற்று அஜித் பற்றிய காணொளிக்கு அதிகமான views கிடைத்ததால் இன்றும் அவரைப்பற்றி பேசியிருக்கிறார்
ஆமாம் சகோ நேத்து அப்படி பேசிட்டு இன்று இப்படி பேசுறது தப்பா இருக்கு
2.5 yesterday he tell
அது நார வாய் இது வேற வாய் 😅😅
2k kids new to this charity work but our Ulaganayagan is always munnodi...
விடாமுயற்சி வெளியானதை பொறுக்க முடியாத மூன்று குரங்கள் மற்றும் வயித்து எரிச்சல் பிடித்த குஞ்சுனஸ் அவர்கள் எங்கு இருக்கிறார்கள்
Break down hollywood movies 1997
கிளைமாக்ஸ் மங்காத்தா மாதிரிதான் போகுறமாதிரி தெறிஞ்சது ஆனா மாத்தியாச்சி
Overall normal movie. 😊⭐⭐⭐..
அஜித் yoda வெற்றி தனக்கானது என்று எண்ணும் ரசிகர்கள் ஏராளம்....ஆனால் அவர்களை அஜித் மதிப்பது இல்லை...... அதற்கு உதரானம் தான் இந்த படம்
மதுச்சு வாழ்க வாழ்க, னு cm ஆகவா 😂
Bro petrol bunkla paarunga AK oil nu irukkum...
Enga pudhusa soldringa . Adhu MAK oil thana
Enda vj eh sollureenga.. enga Thala thaan
அண்ணா மனநலம் பதிக்க பட்ட சிறுமி 6 மாத கர்பம் பாவம் என்ன ஆசினு டேரியல நியூஸ் லா சரியா சொல்ல மாடென்றாங்க ஒரு clear viedo போடுங்க
டேய் நாங்க எங்கடா பொண்டாடியே கொடுமை படுத்துறம் அவங்க தான் எங்கல கொடுமை படுத்தாறாங்க போவுயா
இப்ப திரிஷாவை புகழுங்க விஜய் கூட திருமணத்துக்கு போன தப்பா சொல்லுங்க
Shame to accept award from present modi govt
ஏன் என்னாச்சு உனக்கு நேற்று பேசியது இன்று பேசியது வேறாக இருக்கிறதே
Neenga ajith rasigara anna
Petti vaangi aachi pola
Vijay padam dhaan appadi nadakom.
கமெண்டில் எல்லாரும் விடாமுயற்சி படம் பார்த்தேன் என்று சொல்கிறீர்கள் எந்த வெப்சைட்டில் சொல்லவே இல்லையே???
டேய் அணில் எங்கடா இருக்கீங்க கதறல் சத்தம் கேக்கல
மாயம் studio தோல்வியை ஒத்துக்கொள்ளுங்க…சமாளிங்க வேண்டாம்னு
நேத்து வேற மாதிரி சொன்னிங்க படத்த மார்க்கு கம்மியகூடுத்திங்க இப்பா என்ன
Ajith kuda la vijay sekkathinha bro.... Vote kaka vijay sila peru pannurangaaa....
என்ன சகோ நேத்து அப்படி படம் சரியில்லை என்று சொன்னிங்க இன்று இப்படி பேசுறிங்க இனி மேல் உங்கள் சேனல் பார்க்கவே விருப்பம் வராது
TVK do this help Vijay need AK FANS SUPPORT THATS WHY????
Kadavuley ajithey
waiting parasakthi❤
AS A NEUTRAL FAN, I WATCHED THIS MOVIE WITHOUT ANY EXPECTION. MARK MY WORD THIS IS MOST WORST MOVIE IN AJITH CINEMA CAREER. CANT BELIVE THAT MAGIZH DIRECTED THIS. COMPLETE FLAT STORY. NO GOOD OPENING SCENE. NO GOOD CLIMAX, NO TWIST N TURNS. TO NEED TO UNDER STAND THIS WE NEED TO WAIT FOR ANOTHER GOOD MOVIE FROM AJITH. CHEERS.
மாயம் கார்த்தி மேல இருந்த மரியாதையே போயிடுச்சு, இவரும் மத்தவங்க மாதிரி மாத்தி மாத்தி பேசுரரு அப்போ இத்தன நால போட்ட videos review எல்லாமே இப்படி தானோ