என்ன ஒரு அருமையான உரையாடல்.. எங்கள் கவிராஜனை பற்றி வாழும் பாரதி தெளிவான பார்வை உணர முடிகிறது எங்களுக்காக வாழ்ந்த கவிஞன் எங்கள் கவிதலைவன்.... 👍ராஜா சார்க்கும் உங்களுக்கும் மிக்க நன்றி... 🙏
மிக அற்புதமான உரையாடல். மகாகவி பாரதியாரைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. எட்டாம் வகுப்பு வரை தான் தமிழ் படிக்க முடிந்தது. I am familiar with the biography & his works. But after hearing this I am speechless & feel very bad. I feel ashamed & pained. கற்றது கைம்மண் அளவு. கல்லாதது கடலளவு..! Well it is never too late. I will start reading now @ 67. 👍😊 I love your speeches & books Bharati ji. I consider you as a role model. My humble respects. Thanks to both of you👍👌🙏🏻 Btw I am a retired SBI official & AOL Volunteer / Teacher living in Hyderabad since 60s.🙏🏻 This was so interesting & it kept me awake till late night unusually.👏🏻Tq
யார் பாரதி என்ற தொடரில் திருமதி பாரதி பாஸ்கரின் பேச்சு அருமை . அவர் பெற்றோர் தங்களது மூன்று பெண்களுக்கும் மூன்று சக்திகளின் பெயரை சூட்டி இருக்கிறார்கள் ஆம் பார்வதி ,லக்ஷ்மி சரஸ்வதி என்று . சரஸ்வதியான பாரதியின் பெயருக்கு ஏற்றாற்போல் அவர் கல்வி திறன் பேச்சு திறன் பளிச்சிடுகிறது என் வாழ்த்துக்கள் ஆன்மீக பேச்சாளர் பாரதி ராமசந்திரன் ,IRSE MA MPhil
Kathai company thank you for this wonderful interview!! Two Stalwarts of Tamil Pattimandram world discussing with so much of passion & information about the Mahakavi Bharathiyar!! So nice to listen. Listening to these two is a pleasure and I wish the interview doesnt stop. Please post more good videos like this!
Very delightful conversation flowing spontaneously on various aspects of Bharathi's thoughts and writings. Both the participants did a great job. Bharathi Bhaskar proves her name in full measure.
Bharathi Mam and Raja Sir great legends talks about Magakavi😍😍😍😍🙏🙏🙏Bharathi mam says Each and every words about Magakavi there is lotsssss of Love and respect with Barathiyar🙏🙏🙏🙏🙏
உச்சளவான பாரதி சார்ந்த தகவல்களை அறிந்து கொள்ளவும்,கவிதைகளின் பின்புலங்களை அறிந்து அதன் சுவையை உணர்ந்தும் கொண்டேன்.சிறப்பு அம்மாவுக்கும் ராஜா சேர் க்கும்
You are amazing woman you both of you combination very2 powerful vibration ones both of you crazy about our mother langguage tamil (amuthai poliyum nilave varigal taan yen ninaivookku varugithhu God bless you both of you)
Its poetic way of expressing a poet with affection. No disrespect intended. They all respect him immensely. That’s how my college teachers and professors used to call bharati and dasan. They never say Thiru bharati or Thiru bharatidasan
Sir and Madam, thanks for more information and opportunity to recall about Mahaakavi. But I am very angry on God that he took away very early our God of humanity, freedom and socialism.
enna oru interpretations..... we had legendary.. ...ppl ... but now we are praising only foreign entrepreneur and taking only them as inspiration..... We should make our kids to inspire our own great ppl...
DEAR BHARATHI MDM AND RAJA SIR HAVE U READ THE RECENT BOOK BHARATHIAR KATTURAIGAL PUBLISHED BY KAVITHA PUBLICATIONS .T.NAGAR,,ITS VERY EXCELLENT....RK,ACF .TBGP CHENNAI
ஐ.நா சபை போன்று ஆயிரம் நிறுவனங்கள் வந்தாலும் போரை நிறுத்த முடியாது. ஏனென்றால், அதை நிறுவியவர்களின் எண்ணங்களை மேவி அவை தொழிற்படுவதற்கில்லை. வன்முறைகள் ஏன் உருவாகிறது என்பதற்குப் பின்னால், மதம், நம்பிக்கை, உரிமைப் பிரகடனங்கள் என்பனவற்றிற்கு அப்பாலும் பல உருவாக்கக் காரணிகள் இருக்கின்றன. அவை, வன்முறைகளே வாழ்முறைகளாகத் தொடர அனுமதிப்பதுமில்லை, முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதுமில்லை. யார் ஆட்டத்தைத் தொடங்கினாலும் அப்பாவி மனிதர்களே பலி கொள்ளப்படுவது வழமையாகிறது. இதுதான் அறிவார்ந்த அரசியல் பண்ணி வைத்த ஜனநாயக முறையின் லட்சணமாகும். ஆமாவா, இல்லைங்களா?
என்ன ஒரு அருமையான உரையாடல்.. எங்கள் கவிராஜனை பற்றி வாழும் பாரதி தெளிவான பார்வை உணர முடிகிறது எங்களுக்காக வாழ்ந்த கவிஞன் எங்கள் கவிதலைவன்.... 👍ராஜா சார்க்கும் உங்களுக்கும் மிக்க நன்றி... 🙏
மிக அற்புதமான உரையாடல். மகாகவி பாரதியாரைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. எட்டாம் வகுப்பு வரை தான் தமிழ் படிக்க முடிந்தது. I am familiar with the biography & his works. But after hearing this I am speechless & feel very bad. I feel ashamed & pained. கற்றது கைம்மண் அளவு. கல்லாதது கடலளவு..! Well it is never too late. I will start reading now @ 67. 👍😊 I love your speeches & books Bharati ji. I consider you as a role model. My humble respects. Thanks to both of you👍👌🙏🏻 Btw I am a retired SBI official & AOL Volunteer / Teacher living in Hyderabad since 60s.🙏🏻 This was so interesting & it kept me awake till late night unusually.👏🏻Tq
கோடி நன்றிகள் போதாது உன்னை புகழ ! உள்ளங்கவர் ஓவியம் போல் என் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தாய். வல்லமை தாராயோ! நீ படைத்ததை கசடற கற்பதற்கு 🙏
பாரதி ஒரு தைரியமான ஆண்மை உள்ள தலைவன்....!
பாரதியை பற்றி இன்னும் பல செய்திகள் கேட்க உங்கள் உறையாடல் என்னை கொண்டு செல்கிறது. மிக்க நன்றி.
பாரதியை பற்றி இன்னும் பல செய்திகள் கேட்க உங்கள் உரையாடல் என்னை தூண்டுகிறது, மிக்க நன்றி.
யார் பாரதி என்ற தொடரில் திருமதி பாரதி பாஸ்கரின் பேச்சு அருமை . அவர் பெற்றோர் தங்களது மூன்று பெண்களுக்கும் மூன்று சக்திகளின் பெயரை சூட்டி இருக்கிறார்கள் ஆம் பார்வதி ,லக்ஷ்மி சரஸ்வதி என்று . சரஸ்வதியான பாரதியின் பெயருக்கு ஏற்றாற்போல் அவர் கல்வி திறன் பேச்சு திறன் பளிச்சிடுகிறது என் வாழ்த்துக்கள்
ஆன்மீக பேச்சாளர் பாரதி ராமசந்திரன் ,IRSE MA MPhil
super Amma and sir niraya time ketuerrukeren thannabikaitharakuudiyathu
I like Mrs.Bharathi Bhaskar and Mr. Raja 's speech. They r simply great.
மிகவும் அருமையான உரையாடல்....பாரதியாரை பற்றிய விடயங்கள் பிரமிப்பாக உள்ளது...
Tears in my eyes when speak about Bharathiyar… He is not given much honour in his living time … We always feel after a person is expired…
Kathai company thank you for this wonderful interview!! Two Stalwarts of Tamil Pattimandram world discussing with so much of passion & information about the Mahakavi Bharathiyar!! So nice to listen. Listening to these two is a pleasure and I wish the interview doesnt stop.
Please post more good videos like this!
இந்த ஒளியும், ஒலியும் கேட்டதில் மகிழ்ச்சி
பாரதி நீ இவ்வுலகில் இல்லை என்றாலும் எங்கள் சுவாசம் மக நீ மட்டும் தான் இருக்கின்ராய் என் கடவுள் பாரதி 🔥🔥🔥
9குன்ட்வஅன்ம்ஹம்
❤
Super Raja sir & Bharathi madam for wonderful explanation about the great Mahakavi Bharathi
கேட்க மிக இனிமையாக இருக்கிறது. இதை
கேட்ட பின் பாரதியார் பைத்தியமாக முற்றியது. இன்னும் கேட்க ஆவலாக இருக்கிறது.
M becoming a great Fan of Bharathi n Bharathi
அருமை 👌 இனிய நல்வாழ்த்துக்கள்
Brilliant both speech🎉🎉🎉
Excellent , excellent , excellent alone 🙏
Very delightful conversation flowing spontaneously on various aspects of Bharathi's thoughts and writings. Both the participants did a great job. Bharathi Bhaskar proves her name in full measure.
Unga speecha na oruka kandipa paarkanum mam
We sincerely thank everybody's patience and support..here we start with Mr."Pattimandram" Raja & Mrs.Bharathi Bhaskar
Thank u so very much for this may the force be with u now & forever
Bharathi Mam and Raja Sir great legends talks about Magakavi😍😍😍😍🙏🙏🙏Bharathi mam says Each and every words about Magakavi there is lotsssss of Love and respect with Barathiyar🙏🙏🙏🙏🙏
உச்சளவான பாரதி சார்ந்த தகவல்களை அறிந்து கொள்ளவும்,கவிதைகளின் பின்புலங்களை அறிந்து அதன் சுவையை உணர்ந்தும் கொண்டேன்.சிறப்பு அம்மாவுக்கும் ராஜா சேர் க்கும்
சக்தியின் வடிவம் அம்மா நீங்கள். 🙏👍 பாரதி " ரௌத்திரம் பழகு 😠
Good inspiration speech about barathiyar. Both of the two participants given the good msg of barathiyar. Nice..... Awesome...
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
Madam these are very deep thoughts. A much needed philosophical insight. I've greatly benefited from this. Thank you very much.
Pramadham bharathi madam and raja sir.
Thank you very much sister
God bless you
உங்கள் செயல் சிறக்க வாழ்த்துக்கள்
Beautifully presented..... Mr Raja and Ms Bharathi, thank you so much....
Rajaram R
Excellent friends
SORRY FOR NOT WRITING IN TAMIL; WATCHED FULL VIDEO I GOT MORE INFORMATION ABOUT BHARATHI THANKS
Inspirational speech mam. I love u mam.
அருமை அருமை
I enjoyed this talk each and every bit!
Well done.
Mahakavi's words must reverberate in every Tamil mind.
அவதாரபுருஷன் பாரதி🔥 பாரதி புதுமைப்பெண்ணின் ஒரு முழுவடிவமாக இவரை சொல்லலாம். போட்டி பொறாமை இல்லாத இரு பேச்சாளர்கள்🙏 ராஜா sir & பாரதி mam .
பகுதி 2, 4, 5 போன்றவை தரவேற்றப் படவில்லையா? நன்றி
.
074) Death Centenary WEEK of the GREAT MAHAKAVI BHARATHIYAR- SEPT 11-SEPT 18- A REMEMBERANCE.
Part 3
***********////*////*////
Paayum Oli Nee Enakku
Paarkum Vizhi Naan Unakku..
Aam. Bharathi..
Paayum Thamizh Nee Emakku..Pagalavanum Nee Emakku..
Vellai Thamarai Poovil Iruppaall..
Veenai Seiyum Oliyil Iruppall..
Vellai Kagitha Kavithaiyai Iruppai..
Veenai Naadha Isaiyai Iruppai..
Nenju Porukkuthilaiye Indha Nilai Ketta Manitharai Ninaithu vittal..Anji Anji Chavaar..
Nenju Thaanguthillaiye..
Ingu Nee Emmodu Ilai yendru Ninaithu Vittaal..
Yeangi Yeangi Iruppoam..
Bharathi..
Nirpadhuve Nadappathuve Parappathuve.. Neer Ellam Arpa Mayaigalo Unnil Aazhndha Porul Illaiyo..
Nirpathaiyum.
.Nadappathaiyum
Parappathaiyum..Un Paasathaal Paadi Sendrai..Iyarkaiyin Aazhnda Porul Pugazhndaai..
Omsakthi Omsakthi Om Parasakthi Omsakthi Omsakthi Om..
Jai Bharathi Jai Bharathi Jai.Mahakavi Jai Bharathi Jai Bharathi Jai..
Muppathu Koadi Mugamudaiyaal. Ival Moympura Ondrudaiyaal..Seppu Mozhi Padhinettu Udaiyaal..
Ippothu Nooru Koadi Mugamuduyaal Bharatha Thaai..Aayinum Moympura Ondrudaiyall ..
Seppu Mozhi Palavinaalum Perumai Kondaall..
Vaazhga Nee Emmaan Ivvayyathu Nattilellaam..
Mahathma Gandhiyai Paadinaai Bharathi..
Ippodhu Naangal Paadugiroam..
Vaazhga Nee Emmaan Bharathi..ivvaiyum Uyirthullathu Varai...
******** aaradiyaan Sampath********/
Thanks for sharing Mr.Bharat.
N.Paramasivam
074) Death Centenary WEEK of the GREAT MAHAKAVI BHARATHIYAR- SEPT 11-SEPT 18- A REMEMBERANCE.
...PART 2
*********//*******/////
Akkini Kunjondru Kandein..Angoru Kaattinil Bondhidai Vaithein..
Akkarai Nenjondru Kondaai.. Anaivarkkum
Kurudhiyil Veeraththai Thanthaai..
Kaani Nilam Vendum Parasakthi Kaani Nilam Vendum..
Vaanil Nilam Kondaar. Bharathi..Vaan Nilavilum Nilam Kondaar..
Oli Padaitha Kanninaai Vaa Vaa Vaa..
Urudhi Konda Nenjinaai Vaa Vaa Vaa..
Oli Emakku Thanthittai
Bharathi Aiyaa .
Urudhi Adhaiyum Alithittai Bharathi Aiyaa..
Theeraatha Vilayattu Pillai..Kannan Theruvile Pengalukku Oayatha Thollai..
Theeratha
Thamizhamudhu Thanthaai..
Bharathi Paarile Kodiyorku Savukkadiyum Thanthaai...
Velli Pani Malaiyin Meedhuloavuvoam..Adi Melai Kadal Muzhudhum Kappal Viduvoam..
Thulli Kavi Mazhaiyil
Therindhulavinoam.. Ada..
Melai Thamizh Muzhudhum
Kattru Thelivoam..
Odi Vilayadu Paappa Nee Oynthirukkalahaadhu Paappa..
Naadi Unai Viyanthoam Bharathi...Nee Emakkulle Aikiyam Bharathi..
Engirundho Vandhaan Kannan..Idai Saathi Naan Endraan..
Engiruntho Vandhaai Bharathi...Emathu Niranthara Thamizh Aasaan Aanaai..
******** aaradiyaan Sampath********/
You are amazing woman you both of you combination very2 powerful vibration ones both of you crazy about our mother langguage tamil (amuthai poliyum nilave varigal taan yen ninaivookku varugithhu God bless you both of you)
074) Death Centenary WEEK of the GREAT MAHAKAVI BHARATHIYAR- SEPT 11-SEPT 18- A REMEMBERANCE.
Part 4
***********////*////
Sambal Niram Oru Kutti Karunchanthin Niram Oru Kutti..
Paambin Niram Oru Kutti..
Paalin Niram Oru Kutti..
Aam ena Yaam Ariya
Aliththai Nee Oru Paattai..
Suvaiyudan Sugamaana Porulum Thanthai Paattil..
Saathigal Illaiyadi Paappa ..
Endru Saththamai Sonnai Neeyum..
Viduthalai Viduthalai Viduthalai...
Paraiyarukkum Ingu Theeya Pulaiyarukkum Viduthalai..
Viduthalai Athanthanai
Vizhiyile Kanavena Kandaai Nee Viduthalai..
Aduthavar Manathile Anaiyaa Vilakkena
Aliththaai Neeyum Viduthalai..
Ninnaiye Rathiyendru Ninaikkirenadi Kannamma.
Thannaiye Sagi Endru Ninaithu Eithinen..
Vinnile Kathalondrai
Vidhaiththavane Bharathi..
Unnaiye Thunai endrenni Uydhu Varugiroam..
Theertha Karaiyinile Kannamma Senbaga Thottathile Kaathirundhal Varuven Bangiyodendru Sonnai..
Vaarthai Kadalinile.. Bharaathi..Seyyul Koottathile..
Kaalamellam Iruppen Ena Vanjaiyodu Sonnai..
Kaathiruppoam Bharathi.Kalamellam Unakkaga..
Achcham Thavir..Aanmai Thavarel.. Elaippathu Igazhchi. Eegai Thiran..
Uchcham Neethaan..Oorukke Uyarvu.. Endrum Nermai..
Aerpathe Perumai.
Endru Thaniyum Indha Sudhanthira Thagam..Endru Madiyum Engal Adimayin Moham..
Endru Kuraiyum Indha Corona Vegam..Endru Malarum Engal Thiranudan Thegam .
Kaayile Pulippathenna Kanna Perumaane.
Kaniyile Inippathenna Kanna Perumaane..
Kavithayil Sirappathenna
Kavi Rajan Neene..
Gaanaththil Therivathenna Bharathi
Kavi Rajan thaane.
******** aaradiyaan Sampath********/
Sir pleas upload the rest of the videos! or send a link
Thanks
Legends talking about the ultimate legend ✨this talk teached me a lot 👏🏻
Wonder why the Nation doesn't recognize Bharahthy as he deserves !?
superb great work. well done.
Fantastic
The talk is really good, can't understand why is Bharathiar is referred in singular manner..
bcoz we inherently feel that he is a living fire not as a body !!
Avar nija peyar.. subramani.. bharathi enbadhu avarin pattam.. bharathiyar enbadhu mariyadhai nimitham.. anbin kaaranamaaga oru annan thambiyai koopiduvadhu pola than.. barathi endru koopiduvadhu.. en thaazhmaiyana karuthu..
Because he has become an integral part in all our families
Its poetic way of expressing a poet with affection. No disrespect intended. They all respect him immensely. That’s how my college teachers and professors used to call bharati and dasan. They never say Thiru bharati or Thiru bharatidasan
Part 2 panalame... Plz
super u are my role modle
பாரதியை பற்றி பாரதி மேடமும் ராஜா சாரும் பேசியதைக் கேட்ட பின்பு பாரதியாரின் படைப்புகளை படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டுள்ளேன். இருவருக்கும் நன்றி
Very informative ...thank you. Tamizh ini mella sakkathu...Vazhga thamizh!!
Indru puthidhai piranthaen...😃
074) Death Centenary WEEK of the GREAT MAHAKAVI BHARATHIYAR- A REMEMBERANCE.
...PART 1
*****/////*/////**//////**///*
"Achchamillai Achchamillai
Achchamenbathillaiye..
Uchcham thotta Kavignane
Unakku Inai Illaiye.."
"Vandhe Madharam Enboam.. Engal Manila Thayai Vananguthum Enboam.."
Thandhe nindrai..Thani perum Sakthiyai..
Thai Thirunaattai Vanangi Nirpoam..
"Kakkai Siragnile Nandhalala.. Unthan
Kariya Niram Thondruthada Nandalala.."
Aakkamaai Aliththeer
Bharathi Aiyaa..
Unthan KANNAN ANBU
Uruguthaiyaa Bharathi Aiyaa..
"Senthamizh Nadenum Podhinile. Inba Then Vanthu Paayuthu Kaathinile.."
Un Thamizh Pattenum Podhinile.. Ullam Thulluthu Aarvaththile..
"Kaatru Veliyidai Kannamma .. Nindhan Kaadhalai Enni Kalikkindrane.."
Ootrai Peruguthu. Bharathi..Undha Kaadhal Kavithayil Layikkindren..
"Sindhu Nadhiyin Misai Nilavinile .. Chera Nannaatu Penguludane.."
Vandhu Udhithathin Navinile.. Kalaimagal
Thangi Ulavidave..
"Nallathore Veenai Seithu Aadhai Nalan keda Puzhudhiyil Erinthu Vittaai .Solladi Sivasakthi.."
Velvathore Pena Vaithu
Aadhal Nalam pala
Vilainthida Kanavu Kandaai... Vaazhga Nee Bharathi..
******** aaradiyaan Sampath********/
Superb
Mr Bharat do you have the rest of the videos..? will you please upload those!
Thanks of all ur contribution.
9.25 ammooooi...
So cute....
Ungalala na ella bharathy Bhaskar mam speech comment la note panni irukka
@@rakshnamagesh5748 நன்றி
@@sivapalankavipriya well come...🤗
Superb!
Very nice 👏👏
Rendu perum kuvalai ah pathi pesama poyteengale??
Sir and Madam, thanks for more information and opportunity to recall about Mahaakavi. But I am very angry on God that he took away very early our God of humanity, freedom and socialism.
enna oru interpretations.....
we had legendary.. ...ppl ...
but now we are praising only foreign entrepreneur and taking only them as inspiration.....
We should make our kids to inspire our own great ppl...
மிகவும் நன்று
What a man Bharathi we are loving so much and solute him.
Thank you
DEAR BHARATHI MDM AND RAJA SIR HAVE U READ THE RECENT BOOK BHARATHIAR KATTURAIGAL PUBLISHED BY KAVITHA PUBLICATIONS .T.NAGAR,,ITS VERY EXCELLENT....RK,ACF .TBGP CHENNAI
on BBC bnnnb
Thamizh vazhiyaha puhazhum porulum eettum neengal pettiile English athiham pesukireergal.
Thamizh kadal pola ungal pechu illai nanbee.
YAAR BARATHI
Nellai Kadavulin petiye miha sirappaha irunthathu
Tooòoo good
🥺🙏🏽❤️💞
good speech
இன்று இருக்கும் கவிஞ்சன் என்றுசொல்லும்அனைவரும் துட்டுக்கு கவிதை
Maha kavi
Bharathi paadalgalai padikke endha padhipagathin puthagam sirandhadhu?
ஜோ...ராஜ சார்..என்ன இன்று எதுவுமில்லை போல..நாக்குக்கு விடுதலை கொடுங்க சார்...ஏதும் இல்லாட்டிக்கு நீங்களே உங்களை கேள்விகேட்டு ஆரம்பிச்ருவீங்கள்...என்னா அறிவு....
Check out Mrs.Bharathi Baskar and Mr.Raja’s Interview.
th-cam.com/video/I0Nq1TkTnkg/w-d-xo.html
wonderful, thanks a lot
well done
உண்மை உண்மை உண்மை
good
Bharathi padaitha pudhumai penne! Neengal innum Intha Yugha purushanai Arandhu pala konangalil sindhithu indha nattukku thara vendum.Vazhga Bharathiyum ,Avan padaitha ungalayum.Bharathiyin Araichigalai nam nattin Patti thottigal engum parava cheyyavum.ikkala ilaingargal yavarum unaravum ungal thondu Melum sirakkavum Annai Parasakthi Arulattum
pleas madam bharathi avan enru solla kudathu avar enru slavatom
Avan oru kavignan!
These two have become an institution
wonderful...
🙏🙏
Nice conversation. however, Bharathiyar should be given due respect while referring his name. should be spelt as Bharathyar
யார் பாரதி- பாரதியார்
I need help to save my indian man not to stop drinking liquid don't drinking so much due to love ones
Also see, "Yaar Bharathi?" - Part 2 - Bharathi Krishnakumar and Part 3 - Nellai Kannan
naan chella maa vaa erunthurunthen naa kandippa pharathiya konnurupen
8:20 epic
Bharathi Kanda pudhumai penn
For more exciting Audio and Video content on "Yaar Bharathi?", please visit - www.screenplayrs.com
+Bharat Krishnamachari Thaks a lot..
+mani kandan VG
Baa.. rathi..yaarathu..sollu..paarth..t
hthipan..kaiyinil..villu..nee.. rathi.. manmathan.. illai.. aa.. naa.. lum.. nikarunak.. k illai.. vithi.. puthi.. the
na.. nee.. ealuthida..ealuvaai..antha
..baarathi..nee..thaan..solli..🇦🇷
ஐ.நா சபை போன்று ஆயிரம் நிறுவனங்கள் வந்தாலும் போரை நிறுத்த முடியாது. ஏனென்றால், அதை நிறுவியவர்களின் எண்ணங்களை மேவி அவை தொழிற்படுவதற்கில்லை.
வன்முறைகள் ஏன் உருவாகிறது என்பதற்குப் பின்னால், மதம், நம்பிக்கை, உரிமைப் பிரகடனங்கள் என்பனவற்றிற்கு அப்பாலும் பல உருவாக்கக் காரணிகள் இருக்கின்றன. அவை, வன்முறைகளே வாழ்முறைகளாகத் தொடர அனுமதிப்பதுமில்லை, முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதுமில்லை. யார் ஆட்டத்தைத் தொடங்கினாலும் அப்பாவி மனிதர்களே பலி கொள்ளப்படுவது வழமையாகிறது. இதுதான் அறிவார்ந்த அரசியல் பண்ணி வைத்த ஜனநாயக முறையின் லட்சணமாகும். ஆமாவா, இல்லைங்களா?
Arumai. Arumai.
8:18
barathi kanda pen
Hiphop Tamizha
pharathi