Naanum corona attack man , but I am in dubai , 14 days atomatically clear airuchu yenna , koranja salary 2000 aed vandha dubai la corona treatment eduka mudiyadhu , India ticket 2000aed corona test 400aed . . . Idha indian rupee la sonna 2000aed-40000rupee , 400aed😎- 8000 rupees .
Tik tok ban panna maari firstu polimer news ban pannanum...News nu solli...makkal la innum asinga paduthuranga..itha paakura antha paati ooda family yennama kastapaduvanga...a kind request to polimer news ..newsa news maari pooduga athula something use irukanum..
THAT THAIKELAVI: andha auto thambi yeanga pa namma yealla problem thayum thithu vekuran THAT AUTO DRIVER: ungaluku nandhan kedachana🥺 ennaku kasum venam onnum venam modhala en aalavedu 🥺 😂😂😂😂😂😂😂
பாவம் ஆட்டோ ஓட்டுநர்கள்,எங்க வீட்டு(கோடம்பாக்கம் காமராஜர் காலணி ) பக்கத்துல இதே மாறி நடந்தது,ஒரு பெரியவர் 5 முறை ஹாஸ்பிடல் இருந்து வீட்டுக்கு வந்துட்டாரு,அவருக்கு பசங்க கிடையாது மனைவி மட்டும் தான், ஆட்டோவுக்கு முதல் முறை கடன் வாங்கி குடுத்தாங்க, இரண்டாவது முறை பக்கத்து வீட்டுகாரார் குடுத்தாங்க, அடுத்த முறை யாருமே கொடுக்கல,பாவம் இருந்த காசு கூட பெட்ரோல் போட்டு வந்தேன் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு (என் கிட்ட அப்போ சுத்தமா காசு இல்லை ),ஆனால் 5 முறையும் சலிக்காமல் காவல்துறை, ஆம்புலன்ஸ்,சுகாதார துறை வந்தாங்க.
எனக்கு அந்த பாட்டிய நினைச்சா கஷ்டமா இருக்கு...உயிர் போயிடுங்கிற பயத்துல பொண்ண பாக்க போய் இருக்காங்க.. மருத்துவமனையில இருந்து அவங்க உயிரோட குணமாகி வரனும்னு கடவுள வேண்டிக்கிறேன்
2:50 என்னடா பித்தலாட்டம் இது தொட்டா பரவும் உக்காந்தா பரவும் தும்முனா பரவும் னு சொன்னிங்க இப்ப என்னன்னா விருந்தாளி ய கூப்பிட்டு போராமாறி போயிட்டு இருக்கீங்க
@@saranyan003 we are living in a imperfect world trying to be perfect.. There are still good police men out there who gives life and sweat for us.. We cannot blame whole police community for some bad police personnel..
@@paperid3241 well I do mistakes which can be corrected they do horrible things which can't be undone..Law works swiftly for a commoner whereas it's not when its against any powerful influential person..Haven't you people seen any videos coming online or just staying BLIND
Paati mind voice: yaru petha pullayo namakaga usura kuduka pakuthu. Daughter’s mind voice: konjam vitruntha motha family um damage aagi hospital la admit ayirupom 😁
டிரைவர் மைண்ட் வாய்ஸ்: உன்னை நம்பி ஆட்டோ எடுத்துக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்ட.😁😁😁😁
Naanum corona attack man , but I am in dubai , 14 days atomatically clear airuchu yenna , koranja salary 2000 aed vandha dubai la corona treatment eduka mudiyadhu , India ticket 2000aed corona test 400aed . . . Idha indian rupee la sonna 2000aed-40000rupee , 400aed😎- 8000 rupees .
உங்க மியூசிக் வேற லெவல் போங்க . வடிவேல் சார் மாதிரி பாட்டி : என்னங்கடா எறங்குன ஆட்டோலயை மறுபடியும் ஏத்றீங்க.😂😂
🤣🤣🤣🤣🤣🤣🤣
🤣🤣🤣🤣🤣🤣
😂
😂😂😂😂😂
😂😂😂
என் டா பாட்டி கண்ணுல சந்திரமுகி டேஜஸ் சா காற்றின்க ?
கரெக்ட் ப்ரோ
Music um potu news ah cinema va mathitanuga. 🤦
😀😀😀😀
Ama payanthutan🙄
😁😁😂😜
இந்த ஆட்டோ டிரைவரை வடிவேலுவா நினைச்சு பாருங்க ஒரு செம்ம காமெடி சீன் கிடைக்கும்😀😀😀
🤣😂😂😂🤣🤣
Semma
😂.
🤣
இராமேஸ்வரமா ,😂😂😂😂😛😛😛
பாட்டி கண்ணுல வச்சியே ஒரு லைட்டு அங்க நிக்குறாரு வேல்ராஜ் 😄😄😄😄😄
Yes
yes
🤣 🤣 🤣
😁😁😁😁
😄
தான் மட்டும் சாக வேண்டும் என்பது சுயநலம். அனைவரும் சாக வேண்டும் என்பது பொதுநலம்.
😳😳😳😳
Ithula kudava podhunalam iruku😂
😂😂😂😂
Hahaha
Yow korona lam fake ya
திரைக்கதை
வசனம்
ஆட்டோவில் இருந்து வேல்ராஜ் அண்ணன்.
வேல்ராஜ் அண்ணனுக்கு ஒரு கொரோனா டெஸ்ட் ரெடி பண்ணுங்கோ
Bro yar bro velraj ?
@@Vinothmuthuraman_ நிவுஸ் ரிப்போட்டர் பாலிமர் செய்திகளுக்காக நடுச்சாலையிலுருந்து வேல்ராஜ்
@@malaranjan6103 ok bro!!
@@Vinothmuthuraman_ polimer news பாரு bro..தினம் ஒரு துக்கடா நியூஸை ஊதிப் பெருசாக்கி நல்லா screenplay பண்ணுவாப்ல..😁
நியூஸ் எல்லாம் ஓகே தாண் டா... ஆனா ஒரு BGM போட்டீங்க பாருங்க 😂😂😂😂😂😂🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
Anga nikira polimer news channel
😅😅
😃
😂😂😂😂😂
😂
ஆனா பாலிமர் உன் தொல்லை தாங்க முடியல 😁😄
Captain America ninga😁 avengers 5 epo😭
🤣🤣
@@spider-man9694 Enayathan granpa va aakitangale
@@CaptainAmerica-dj5sh thalaiva😭😭vaaa
True bro
அட பாலிமர் பயலுங்களா பாட்டி கண்ணுல light அடிச்சு Terminator படத்துல வர Robo மாதிரி ஆக்கிடேங்கலேட😆😆😆
Polimer செய்திகள் காக ஆட்டோக்கு அடியில் இருந்து வேல்ராஜ்😂
ஆட்டோ ஓட்டுனர் : நமக்கு மட்டும் எங்க இருந்து தா வருறாகலோ 😂😂😂
என்னடா சிந்துபாத் கதை மாதிரி ஒன்றுமே இல்லாத விசயத்த இப்படி இழுத்து 4 நிமிடம் ஓட்டுறீங்க இதில் background music வேறு...
Super ji
Adhe feel dhan.. Idula corona ku endu card nu Vera peela vidranga
@@Chummairu123
வரவர இந்த நியூஸ் பாக்கவே கடுப்பாகுது....
Tik tok ban panna maari firstu polimer news ban pannanum...News nu solli...makkal la innum asinga paduthuranga..itha paakura antha paati ooda family yennama kastapaduvanga...a kind request to polimer news ..newsa news maari pooduga athula something use irukanum..
@@rtrsubasgaming2088 true bro
பாலிமர் செய்திகளுக்கு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திலிருந்து வேல்ராஜ் 🙏👍😊
இப்போ சுரங்கத்துக்குள்ள போய்விட்டாரா ஆராய்ச்சி ஏதும் பண்றாரோ
Anga epo ponaru 😂
@@asinjas5054 😂🙏
@@ajaj7652 😂😂
Ha ha
இந்த செய்தியை 4 நிமிடம் ஓட்டுறியே. ஆட்டோகாரர் கூட இவ்வளவு தூரம் ஓட்டியிருக்க மாட்டார்.
😀😀😀
😂😂😂😂😂😂😂
நம்பி ஏத்திட்டு போனேனே😃😃😃😃 பாட்டி செய்த செயலை நினைத்து சிரிப்பதா?? வேதனை படுவதா?? ஆட்டோ ஓட்டுனரின் நிலையென்ன😞😞😞😞😞
Adhenna da thumbnail la paati kannula bulb eriyudhu🔥 Chandramukhi effect madhiri🤣🤣🤣
Adhai sollunga Dude 😂
Me to kasthuri paati:
Enna simran ithellaam 😆😆🤩
Unaku oru payasatha potravendiyathuthan😆
Vera level
😂😂😂😂😂
Polimer வேல்ராஜ் ; boys இன்னைக்கு செம காமெடி பீஸ் மாட்டி இருக்கு வச்சு செய்றோம்.
Boys ; ok sir
😁😁😁😁😁
🤣
கஸ்தூரி பாட்டியால் பாவம் ஆட்டோக்காரருக்கு இனி ஆஸ்பத்திரி தான் வீடு (15 நாளைக்கு)
😀😀😀😆😆😆😁😁😁
🤣🤣🤣🤣
😁😂😄
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை ....... என்ற பாடல் வரிகள் இனி ஆட்டோவில் முன் புறம் எழுதி கும்பிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்வார்!
🤣🤣🤣🤣🤣🤣
வயதானவர்கள் குழந்தைக்கு சமம். இதை நீ இப்படி பெரிது படுத்த வேண்டிய அவசியம் இல்லை பாலிமர். உனக்கும் வயது ஆகும் அப்பொழுது புரியும்.அருமை மகளுக்கு நன்றி
சரியாக சொன்னீர்கள்
சென்னை 2 நெய்வேலி வரை ஆட்டோ சவாரியா பாட்டி..
என்ன ஒரு புத்திசாலித்தனம் 😮😮
பாலிமர் செய்திகளுக்காக ஆட்டோவில் இருந்து செய்தி வாசிப்பது உங்கள் வேல்ராஜ் 🎙️🗣️📢
😃😃😃😃
😂
😂😂😂😂
வேல்ராஜையும் கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்துங்க சார்
😁😁😁😳😳😳😳
வெல் ராஜ் அண்ணனின் அதிகாலை ஆராதனை 💘😍
😂😂😂😂😂
😳😁😁😁
போட்டு குடுத்த மகளின் பாசம்.
pasam mukiyama thesam mukiyama ? 😂
Ellam corono bayam
😁😁😁😁😁😁
Top comments unkalodathu than 1st price
Avanga sollama iruntha ethanaperuku paravirukkum.athuvum chennai to neyveli 😲
நம்பி உன்ன ஆட்டோல ஏத்துனதுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிட்ட😰😰
Balraj velraj ..nalla irukke ...
@@gnaneshece parraa
யோவ் பாலிமர் வர்றது நியூஸ் விட. நீ பேசுறது ரொம்ப அதிர்ச்சி யா இருக்கு யா....
ஒரு பாட்டி hospital இருந்து தப்பிச்சு போற அளவுக்கு உங்க கண்காணிப்பு இருக்கு👏👏👏...
ஆட்டோ டிரைவர் - இன்னைக்கு எவன் மூஞ்சில முழிச்சோம் தெரியல
வேல்ராஜ் ஸார் . 😅mujhe
Mr. Velraj Please paddi vada sidda kathainsollungoo 😂😂😂 Ungada voice la vera level la irukkum 😁😁😁
பாலிமர் செய்திகளுக்காக நெய்வேலியில் இருந்து வேல்ராஜ்...🤣
Op 🤣😂🤣
பாட்டி வடை சுட்ட கதையை விட படு பயங்கரமா இருக்கே 😃😃
😂
பாவம் அந்த ஆட்டோ டிரைவர்.ஏமார்ந்துவிட்டார்
இ பாஸ் என்று ஒன்று இருக்கே அதை யாரும் இப்போ கேட்பது இல்லையா?
Atleast makkal olunga irukkanum illa Government pakkava irukkanum inga rendumae illa apram epdi corona va kattupadutha mudiyum?????
அந்த கருமம் தான் கிடைக்க மாட்டேங்குதே!
@@belovedtruth3447 இந்த பாட்டி அப்ளை செய்து தான் போயிருப்பார்களா? 😂
அண்ணன் என்ன தம்பி என்ன செத்தம் என்ன பத்தம் என்ன இந்த பாடலில் மகள் என்ன கொரானா என்ன செதுக்கே
மருத்துவமனையில் இருப்பதை விட வெளியில் இருந்தால் பாதுகாப்பு என்ற உண்மையை..பாட்டிக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.
இப்படிக்கு வேல்ராஜ் ... இந்த நியூஸ் அவர்க்கு தான் கிடைக்கும் ...
ஆட்டோ ஓட்டுனரின் உள்ளுணர்வை படம் பிடித்து காட்டியது போல் இருந்தது... வாழ்த்துக்கள்...
எனக்கு பாட்டி கதையை விட polimer நியூஸ் வேல்ராஜ் கதை தான் புடிச்சிருக்கு 😂🤣
😆😆😆😁😁😁
என்னடா ஆட்டோ காரனுக்கு வந்த சோதனை😂😃
கஸ்தூரி பாட்டியின் கண்ணில் நெருப்புடா....😲🙄🙄 பயமா இருக்கு..😓😓😐 திகில் கதை மாதிரி சொல்கிறார் செய்தி வாசிப்பாளர் உச்சரிப்பு செம்ம அல்டிமேட்...🤣😂👌👌👍
டேய் ஆட்டோ டிரைவர்க்கு காசு கொடுங்கடா பாவம் டா அவரு free சவாரினு கூட்டிட்டு போய் அவரையும் தனிமை படுத்திட்டிங்களே அவர் பொழப்பு😂😂😂😂😂😂😂😂😂😂
THAT THAIKELAVI: andha auto thambi yeanga pa namma yealla problem thayum thithu vekuran
THAT AUTO DRIVER: ungaluku nandhan kedachana🥺 ennaku kasum venam onnum venam modhala en aalavedu 🥺
😂😂😂😂😂😂😂
இதே நியூஸ் தற்போது தந்தியில ஒடுது... காப்பியடிச்சிட்டாங்களா ????நியூசின்னா.... பாலிமர்தான் 👍👍👍👌💐
ச்ச...பாவம் ஆட்டோ டிரைவர். கொரேனா காலத்துல ஏற்கனவே இருக்கிற கஷ்டம் போதாம இப்ப தனிமைப்படுத்துதல் வேற
ஆட்டோ டிரைவர்: இன்னிக்கி நமக்கு நேரம் சரி இல்லையா 🤣🤣
எனக்கு பாலிமர் நியூஸ் பகளனா துக்கமே வாராது 😆
என்ன ஒரு சூப்பரான thumbnail yamma முடியல டா சாமி😆😆💯. பாட்டி பேய் கதை லா சோன மாதிரி இருக்கு thumbnail la பார்த்தல்
Do u remember MGR Nagar ?
bigili ramesh
Legends lives in mgr nagar
apdi patha vijay fans tamil nadu muluka irukuthunga
@@wwenov1830 😂😂😂 funny guyz phaaa neenga Indha commedy.......
Anga Legend valimai vel irukaru
பாட்டியின் மகளுக்கு நன்றி..
பாட்டி சுட்ட வடையில் இருந்து வேல்ராஜ்....
செய்தி வாசிக்கும் திறன் அருமை
பாலிமார் செய்திகளுக்காக ஆட்டோ மேல் இருந்து வேல்ராஜ்....
பாவம் ஆட்டோ ஓட்டுநர்கள்,எங்க வீட்டு(கோடம்பாக்கம் காமராஜர் காலணி ) பக்கத்துல இதே மாறி நடந்தது,ஒரு பெரியவர் 5 முறை ஹாஸ்பிடல் இருந்து வீட்டுக்கு வந்துட்டாரு,அவருக்கு பசங்க கிடையாது மனைவி மட்டும் தான், ஆட்டோவுக்கு முதல் முறை கடன் வாங்கி குடுத்தாங்க, இரண்டாவது முறை பக்கத்து வீட்டுகாரார் குடுத்தாங்க, அடுத்த முறை யாருமே கொடுக்கல,பாவம் இருந்த காசு கூட பெட்ரோல் போட்டு வந்தேன் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு (என் கிட்ட அப்போ சுத்தமா காசு இல்லை ),ஆனால் 5 முறையும் சலிக்காமல் காவல்துறை,
ஆம்புலன்ஸ்,சுகாதார துறை வந்தாங்க.
பாலிமர் செய்திகளுக்காக சாக்கு போக்கு வேல்ராஜ்! 😁
Velraj fans like here
👇😅😅
அவசரப்பட்டு சிக்க்க்க்கிகொண்ட ஆட்டோ ஓட்டுநர், எச்ச்ச்ச்ச்சரித்து அனுப்பிய போலீஸ் 🤣🤣🤣
Thumbnail vera level
பாட்டிக்கு தில்ல பாத்தியா?🤣
எனக்கு அந்த பாட்டிய நினைச்சா கஷ்டமா இருக்கு...உயிர் போயிடுங்கிற பயத்துல பொண்ண பாக்க போய் இருக்காங்க..
மருத்துவமனையில இருந்து அவங்க உயிரோட குணமாகி வரனும்னு கடவுள வேண்டிக்கிறேன்
Neenga mattum Tha manitha neyathoda pesi irukinga
என்ன டா இது ஆட்டோ ஓட்டுநர் க்கு வந்த சோதனை !!
ஆட்டோக்கு அடியில் இருந்து வேல்ராஜ்...🤣🤣🤣🤣
2:50 என்னடா பித்தலாட்டம் இது தொட்டா பரவும் உக்காந்தா பரவும் தும்முனா பரவும் னு சொன்னிங்க இப்ப என்னன்னா விருந்தாளி ய கூப்பிட்டு போராமாறி போயிட்டு இருக்கீங்க
உண்மை புரோ
அது எல்லாம் சுத்த பொய் அப்படி பரவ ஆரம்பித்தாள் நாட்டில் பாதி பேர் மருத்துவமனை லதான் இருப்பாங்க அது ஒரு வைரஸ் காய்ச்சல் அவ்லோதான்
Immunity iruntha spread agathu... Bcoz naagala contact la tha irunthom Corona patient kuda enga relative tha.. aana engaluku varala.. avanga family la 3 members ku varala.. mithi 3 ku tha vanthuchu... Ipe elamay cure agitu vantanga
@@Bashkaraj 👍
@@sandhiyasakthivel645 👍
கொரோனா வார்டிலிருந்து வேல்ராஜ்..... 😂😂😂😂😂
Grandma's escape plan 😀
😅😅😅👌
Good heading but .......
🤣
இப்படிக்கு பட்டியை ஆட்டோவில் ஏற்றி விட்ட வேல்ராஜ் 😂
அந்த பாட்டி ஏன் ஹாஸ்பிடல் இருந்து தப்பு சாங்க.. ஹாஸ்பிடல் சர்வீஸ் சரியா இருக்கா செக் பண்ண சொல்லுங்க.. ஹாஸ்பிடல் சர்வீஸ் மேல டவுட் இருக்கு
நிஜம் தான்
Paati-in-Looti,
Chennai to Neyveli 200 km only
Auto driver mind voice 😍
calculation for his August month Expenses On Patti Ride 🤣
PULINGO paati
பாட்டி
வச்சுட்டாங்களே பூட்டி 😯😯😯
"arrival"
"Looking"
Texting:that auto driver :yen polappa pochuda inniku ungalaaa😂
Athu Enna arrival, looking?
ஆட்டோ driver:: தனித்திரு விழித்திரு பாட்டியுடன் பத்திரமா இரு
விக்ர்ம் வேதா படத்ல மாறி கதை சொலுதா.......tuff to "vijaysethupathi"
பாட்டி பாலிமர்கிட்ட சிக்கிவிட்டார்
ஆனால் background music semaaa 😂😂😂😂😂😂
அடேங்கப்பா காட்டேரி டா🤣🤣🤣😂😂
நியூஸ் கிடைக்காமல் நீங்கள் படும் பாடு புரிகிறது....POLIMER
என்ன சோதனை🥱🥱🥱
இவங்களுக்கு யாராவது நியூஸ் குடுங்கப்பா பாவம்....😔😔
கொரோனா மார்க்கெட்டிங் பண்ண போன பாட்டியை பிடித்துக்கொண்டு வந்து விட்டீர்களே
Ippadikku Auto driver velraj😂😂
😁😁😁😁😁😁😁😁
பலியாடாக ஆன ஆட்டோ டிரைவர் 😜
Great to see this news and it’s really useful for us thanks
இதெல்லாம் ஒரு நியூஸ் a da
பாட்டி :Namma ஆட்டோக்கார thambi enga..namma பிரச்னை பூரா தீர்த்து வெக்குறாரு ..யார் பெத்த புள்ளையோ 🤣
Bgm, thumbnail vera level😂
Auto kaararu pavam uyire poirukum 😂
Ana bayamilama avungala thota police ku salute👍
பாட்டி (வாய்லயே) வட சுட்ட கதை
Auto driver : Na sivane nu thaane.
poikituruntha 😂😂
Again pick upping that paatti ...
AD : Enathu marupadiuma😲😲😧
Member of UNESCO pullingo 🤣🤣 be like.
Soriyaar vazhgaa
நேரம் போகாமல் தெருமண் வறுப்பவராகதானே உங்கள் தாயார் இருக்கிறார். அதே குணம் உங்களுக்கும்...
@@freeworld8898 periyar pullingo vaa nee
@@freeworld8898 hahaha seri da UNESCO sorriyar
Poonool pandri
@@hpd2112 soriyar vazhga 💣
Autokaar mind voice: "Adi ketta ennam pudicha Kelavi unnoda serthu enakum viboothi adika paathiyee de🙄🙄😥😥"
Thumbnail vera lvl ya polimer🤣🤣🤣
Polimer news channel always favorite channel
Pavam police taking too much risk.. God bless and protect them..
Still believing them ..pathetic
@@saranyan003 what pathetic as if you don't do mistakes at all....
@@saranyan003 we are living in a imperfect world trying to be perfect.. There are still good police men out there who gives life and sweat for us.. We cannot blame whole police community for some bad police personnel..
@@TrendingPoonai that's your opinion not mine
@@paperid3241 well I do mistakes which can be corrected they do horrible things which can't be undone..Law works swiftly for a commoner whereas it's not when its against any powerful influential person..Haven't you people seen any videos coming online or just staying BLIND
Paati mind voice: yaru petha pullayo namakaga usura kuduka pakuthu. Daughter’s mind voice: konjam vitruntha motha family um damage aagi hospital la admit ayirupom 😁
பாலிமர் செய்திகளுக்காக கொரோனோ பாட்டியுடன் ஆட்டோவில் இருந்து வேல்ராஜ்
😁😁😁😁😁
Velraj. Unnapaakanupa... Semma
Avasarapatiye kumaru(auto driver) ☹️
காலம் போன கடைசியில எல்லாத்தையும் கூட்டிட்டு போகலாம்னு நினைக்கிறாயே பாட்டி
Tag that ....kasthuri paati 😂
ஆட்டோ அண்ணன்; ஒரு மனுசனுக்கு எப்புடிலம் சோதனை வருது
Pavam auto karar vunga vilakam than comedy ya eruku...
இன்றுடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தன😁😁😁😁😁😁