வெஜிடபுள் கட்லெட் | Vegetable Cutlet In Tamil | Veg Cutlet | Veg Starter | Snack Recipe |
ฝัง
- เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024
- வெஜிடபுள் கட்லெட் | Vegetable Cutlet In Tamil | Veg Cutlet | Veg Starter | Snack Recipe |
#vegetablecutlet #வெஜிடபுள்கட்லெட் #vegcutlet #snackrecipe
#starterrecipe #vegstarter #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Vegetable cutlets: • Crispy Vegetable Cutle...
Our Other Recipes:
பிரட் தூள்: • பிரட் தூள் செய்வது எப்...
ரைஸ் கட்லெட்: • மீதமான ரைஸ் கட்லெட் | ...
தயிர் பன்னீர் கபாப்: • தயிர் பன்னீர் கபாப் | ...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
வெஜிடபுள் கட்லெட்
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 5 வேகவைத்தது
பச்சை பட்டாணி - 1 கப் வேகவைத்தது
கேரட் - 1 துருவியது
பச்சை குடைமிளகாய் - 1 பொடியாக நறுக்கியது
காலிஃபிளவர் - 1 கப் வேகவைத்தது
பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது
எலுமிச்சை பழச்சாறு - 1 பழம்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு நறுக்கியது
பிரட் தூள்
சோள மாவு - 1 தேக்கரண்டி
தண்ணீர்
எண்ணெய்
செய்முறை
1. அகல பாத்திரத்தில், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, கேரட், குடைமிளகாய், காலிஃபிளவர், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை, எலுமிச்சை பழச்சாறு போடவும்.
2. இதனுடன், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சீரக தூள் சேர்த்து நன்கு பிசையவும்.
3. அடுத்து இதில் முந்திரி பருப்பு, பிரட் தூள் சேர்த்து கலக்கவும்.
4. சிறிதளவு கட்லெட் கலவையை எடுத்து வடை போல் தட்டவும்.
5. சிறிய கிண்ணத்தில், சோள மாவு போட்டு, தண்ணீர் ஊற்றி, கட்டி இன்றி கரைக்கவும்.
6. செய்த கட்லெட்'டை சோள மாவு கலவையில் போட்டு, பிரட் தூளில் பிரட்டவும்.
7. இதை 10 நிமிடம் பிரிட்ஜ்'ஜில் வைக்கவும்.
8. கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, செய்த கட்லெட்'டை போட்டு, பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
9. சுவையான வெஜிடபுள் கட்லெட் தயார்.
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingtamil
TH-cam: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotec...
Mam, Naa ungaloda periya fan ! Naa sun life channella vara ungaloda Ella videos miss pannama papen!
Today I tried this cutlet it came out very well thank you hema aunty
Glad to hear that
Wow mam I love cricy recipe I love this cvtlet keep racking mam
Wow wow... Mam vegetable cuttings video podunga mam....
Sure will do
Sure will do
❤அருமை❤இனிமை❤
Love to try your recepie kogie from south Africa
Just tried it. It was yummy 😋
Super crispy 👌👌
Intha mesurment spoon yenga vsnguninga sis pls sollunga so cute
சூப்பர்
stay connected
Watched every single video of your channel....Your videos are very amazing....inspired from you and started a youtube channel....🤩❤️keep inspiring us a lot!!
Happy International Chefs day
Thank you
Super recipe
No peas wat to do ? Pls sollunga
Mam....corn flour la water mix pani dip panromae...fry pana piragu cutlet romba oily aa irukatha...bcz water use pana oilyaa varum nu soli kelvi patrikn.. that's y am asking
cutlet odaiyaama vara dip panrom. bread granules la final la dip panna oily a irukkadhu
❤
thanks
Crispy
I love this recipe 😋 Mam peas is optional???
Ashoka sweet video upload pannuka sis
ok..keep watching
suberb 👌
Thank you so much for sharing this recipe .It came out out well and is very tasty.
Thank you
@@HomeCookingTamil as de,
❤❤❤ wonderful
stay connected
Super 😋😋😋😋😋😋
Gjf
Who love cutlet 😋😋🤤🤤
Hit here
👇
Hii mam ashoka video upload poduka
super crispy mam👌👌👌
Mam tell me millets receipes
Sure
Very nice mam 😉
Super mama👌👌👌
Frist like and comment
Bread thul illama seiya kudatha
Bread thul irudha nalla varum corn flakes kuda use pannalam
👍👍👍👍😋😋😋😋💖💞🌷💐
1st view
Hi
hi..
Disketsanbox
You know telugu , tamil , english and still how many mam??????...