ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

CSE AI&DS IT மாணவர்களின் அதிக ஆர்வமும் பெற்றோர்களின் அறியாமையும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ค. 2024
  • This video clearly explains about students high interest and parents innocents
    #tnea2024
    #engineeringcounselling #engineeringadmission2024 #engineeringadmission
    #drawbacksofaidsbranch
    #counsellingseat
    #tnea
    #dontjoincse
    #whichisbestbranch

ความคิดเห็น • 48

  • @m.krishnandeva9901
    @m.krishnandeva9901 2 หลายเดือนก่อน +1

    அருமை
    அருமை
    100% உண்மை
    நீங்க என்ன தான் சொன்னாலும் மாணவர்களும் பெற்றோர்களும் இந்த செய்தியை காதுல கூட வாங்க மாட்டாங்க. ஒரு ஆசிரியராக இது எனது அனுபவும்.

  • @santhoshkannan7233
    @santhoshkannan7233 2 หลายเดือนก่อน +5

    உண்மைதான் சார் பணம் இருக்கின்றவர்கள் Donation கொடுக்கின்றனர். என் மகனைCbse ல் படிக்க வைத்தேன் அவனும் நன்முறையில் படித்தாலும் Cutoff குறைந்து விட்டது.
    ஆணாலும் கவுன்சிலிங்கிற்க்கு காத்திருக்கிறேன்

  • @cheekyminion
    @cheekyminion 2 หลายเดือนก่อน +6

    உண்மையை தைரியமாக உரக்கச் சொல்லும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். கடந்த ஒரு மாதமாக கல்லூரி கல்லூரி சென்ற போது நடந்ததை கண் முன்னால் காட்டினீர்கள். புரியவைத்த உங்களுக்கு எனது மனமார வாழ்த்துக்கள்

  • @SRIRAMKAMALKA
    @SRIRAMKAMALKA 2 หลายเดือนก่อน +2

    Sir, really eye opening advice for parents who have plus two finished students

  • @Maha-hk2hc
    @Maha-hk2hc 2 หลายเดือนก่อน +2

    College pathi alaka solluringa sir Weldon.

  • @MuthuKumar-fi6zw
    @MuthuKumar-fi6zw 2 หลายเดือนก่อน +1

    Sir biotechnology, industrial biotechnology food technology, chemical engineering, biomedical engineering,medical electronic, aeronautical engineering indha courses la edutha job irukuma sir scope iruka, placement irukuma sir

  • @prakashgna8915
    @prakashgna8915 2 หลายเดือนก่อน +2

    Neenga nalla irukanum sir

  • @PoojasriL
    @PoojasriL 2 หลายเดือนก่อน +2

    Sir bio technology padikalama nalla job kidaikuma reply pannunga sir

  • @sivagnanamk5400
    @sivagnanamk5400 2 หลายเดือนก่อน

    Correct.... But Counselling procedure, College performance and placement offer பற்றி யூடியுபர் அதிகமா சொல்லணும்😊😅😮😢🎉😂

  • @Chnchn1212
    @Chnchn1212 หลายเดือนก่อน

    எதிர் பார்த்த content

  • @seenikannan6190
    @seenikannan6190 2 หลายเดือนก่อน +1

    🎯🎯🎯

  • @sheema6876
    @sheema6876 2 หลายเดือนก่อน +1

    Computer is not good choise. After few years getting job is very very difficult. Most company founders are saying they need 10% people for runing service based companies. Only need few hundered people to need to run a facebook, google like companies , think about it. IIT are also strugging getting job placement .around 30% of IIT people didn't have job yet.

    • @Chnchn1212
      @Chnchn1212 หลายเดือนก่อน

      No you wrong. IT field only more jobs giving

  • @R.Kannan-bro
    @R.Kannan-bro 2 หลายเดือนก่อน

    Sir, I heard that some colleges doesn't follow 7.5 reservation. Can you please list out top colleges that follows 7.5 reservation.

  • @sbdharani05
    @sbdharani05 2 หลายเดือนก่อน

    Career guidance with Ashwin thakkapataara 👀

  • @manytalentswithmahesh2006
    @manytalentswithmahesh2006 2 หลายเดือนก่อน +1

    Sir 148.5 BC btech biotechnology in mepco or kamaraj possible? Please reply me sir

    • @Careerguidanceguru
      @Careerguidanceguru  2 หลายเดือนก่อน

      கிடைக்கும்
      கால் மீ

  • @riza2430
    @riza2430 3 หลายเดือนก่อน +2

    Well said sir

  • @abdulazeez9514
    @abdulazeez9514 2 หลายเดือนก่อน +1

    சார் நான் என் பையனுக்கு 10000 கட்டி காலேஜ் மூலமாகவுன்சிலிங் அப்லே பண்ணிருக்கேன் இன்னும் சர்ட்பிகேட் அப்லோட் பண்ணல அதனால இன்னெறு முறை TFC சென்டர் ல அப்லே பண்ணலாமா?

    • @bstamilan6096
      @bstamilan6096 2 หลายเดือนก่อน +1

      Counselling apply panna 500/250 than neenga 10k kuduthurikinga

    • @Careerguidanceguru
      @Careerguidanceguru  2 หลายเดือนก่อน +2

      Get user name and password from college. Then change the password. More details call me. இன்னொரு முறை அப்ளை பண்ணால் டூப்ளிகேட் என்று கேன்சல் ஆகிவிடும் எனவே அந்த காலேஜில் யூசர் நேம் பாஸ்வேர்ட் வாங்கி நீங்களே பாஸ்வேர்டை மாத்தி விடுங்கள் மேலும் தகவலுக்கு என் செல் நம்பருக்கு போன் செய்யவும்

    • @Chnchn1212
      @Chnchn1212 หลายเดือนก่อน

      ​@@bstamilan6096avanga college la seat booking panna koduthu iruppanga

  • @SriDevi-hb8nd
    @SriDevi-hb8nd 2 หลายเดือนก่อน

    சிவில் இன்ஜினியரிங் மதிப்பு இல்லையா

    • @Careerguidanceguru
      @Careerguidanceguru  2 หลายเดือนก่อน

      எப்போதும் சிவிலுக்கு மதிப்பு உண்டு

    • @chandrashekarr1977
      @chandrashekarr1977 2 หลายเดือนก่อน +1

      வெளில அது மதிப்பில்லாததுங்கற தோற்றம்தான். உண்மையில் எப்போதும் வேலை வாய்ப்புக்கு குறைவேவராத துறை இதுதான். மாநில அரசுவேலைகளுக்கும் அதிக வாய்ப்பு இவர்களுக்குதான். உலகில் கட்டுமானங்கள் எப்போதும் நிற்கவே செய்யாது.

  • @santhoshkannan7233
    @santhoshkannan7233 2 หลายเดือนก่อน

    சார் எனக்கு ஒரு கேள்வி என்னுடைய மகன் cutoff 182. 5. Oc .கவுன்சிலிங் அப்ளை செய்து உள்ளோம் எங்களுக்கு விருப்பப்பட்ட அல்லது ஓரளவுக்கு நல்ல கல்லூரியில் நல்ல குரூப் கிடைக்காமல் போனால் கவுன்சிலிங்கை விட்டுவெளியே வந்துவிட்டு ஒரு வருடம் பிரேக் எடுத்து அடுத்த வருடம் Jee எழுதலாமா? எனது மகன் 2024ல் நடந்த Jee முதல் பேஸில் எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் 82. 35% இரண்டாவது தேர்வில் 69% பெற்றிருந்தான் நாங்கள் அவ்வாறு செய்வது சரியானதா .

    • @Careerguidanceguru
      @Careerguidanceguru  2 หลายเดือนก่อน

      அது தவறான முடிவு சார் 182 கட் ஆப் எடுத்தவங்க நல்ல காலேஜ்ல நிறைய இருக்கு 20 30 நல்ல காலேஜ் இருக்கு நீங்க ஒரு காலேஜ்ல ஒரு குரூப் நினைக்கிற தான் தப்பு ஒரு காலேஜ்ல கிடைக்கலைன்னா அடுத்த காலேஜ்ல கண்டிப்பா கிடைக்கும் அதனால இந்த வருஷமே காலேஜ் சூஸ் பண்ணி அட்மிஷன் போடுவது நல்லது மேலும் சந்தேகங்களுக்கு என் எண்ணை தொடர்பு கொள்ளவும்

  • @vkaliappan5167
    @vkaliappan5167 2 หลายเดือนก่อน

    Sir cut off 136.5 sc biotechnology best college sollunga sir

  • @ganesant8037
    @ganesant8037 2 หลายเดือนก่อน

    Super sir

  • @santhanalakshmipriya.n9476
    @santhanalakshmipriya.n9476 2 หลายเดือนก่อน

    Sir naan btech agri engg eduthtu irrukken correctana choicesa pls sollunga

  • @Nandha-g8t
    @Nandha-g8t 2 หลายเดือนก่อน

    Sir u r very great. Awesome

  • @8dmix188
    @8dmix188 2 หลายเดือนก่อน

    Hi sir oru college ennakku urudhiya kidaikanumna like ennaku TCE urudhiya kidaikanumna naa eppadi choice filling 4 to 5 colleges la choice filling vaikalama

    • @Careerguidanceguru
      @Careerguidanceguru  2 หลายเดือนก่อน

      Your cut off, community
      Call me

    • @8dmix188
      @8dmix188 2 หลายเดือนก่อน

      @@Careerguidanceguru my cut off is 179.5 bc community ennakku vellammal college madurai la ECE venum sir

    • @vlogs6792
      @vlogs6792 2 หลายเดือนก่อน

      டேய் புரோக்கரு இவ்ளோ பேசுற ல ஏன் கமெண்ட் இந்த student ku உன்னால details சொல்ல முடியாதா.

    • @vlogs6792
      @vlogs6792 2 หลายเดือนก่อน

      ​@@8dmix188தம்பி நல்ல மார்க் இருந்தா இவன் பேச மாட்டான்.

    • @sibi-gb2vn
      @sibi-gb2vn 2 หลายเดือนก่อน

      ​@@8dmix188Thiyagaraja la chance ella velammal la kidaikkum

  • @studychannel2007
    @studychannel2007 2 หลายเดือนก่อน

  • @chandhu724
    @chandhu724 2 หลายเดือนก่อน

    என்ன இப்படிதான் வச்சு செய்தாங்க

    • @nandakumarj5677
      @nandakumarj5677 2 หลายเดือนก่อน

      அடுத்தவனை குறை சொல்வதற்கு பதில், நீ தேவையான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்தவன் தோளில் ஏறி பயணம் செய்ய கூடாது. தனக்கான விவரம் தானே தேட வேண்டும்.

  • @PoojasriL
    @PoojasriL 2 หลายเดือนก่อน

    Super sir