How to clean Maruti Suzuki 800 Fuel pump in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2022
  • இந்த வீடியோவில் மாருதி 800 மெக்கானிக்கல் பியூல் பம்பை எவ்வாறு கிளீன் செய்வது என்பதை தெரிவித்துள்ளது. இதில் எனது மாருதி 800 காரை நான் ரெகுலராக மெயின்டனன்ஸ் செய்வதால் அதிகமாக டஸ்ட் ஃபாம் ஆகவில்லை இந்த வீடியோவை எனது சப்ஸ்கிரைப் ஒருவர் எப்படி கிளீன் செய்வது என்பது கேட்டதினால் அப்லோடு செய்கிறேன். இதில் ஸ்டெப் பை ஸ்டெப்பாக எப்படி களைச்சுவது என்பதை தெளிவாக விளக்கி உள்ளேன் இதில் ஏதேனும் தெரியாத பட்சத்தில் கீழே உள்ள எனது நம்பருக்கு ஏழு மணிக்கு மேல் கால் செய்தால் நான் முடிந்த அளவு உதவி செய்கிறேன்
    9080789293.
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 21

  • @KATHIRESH5051
    @KATHIRESH5051 6 หลายเดือนก่อน

    செம வீடியோ அண்ணா மிகவும் உபயோகமானது🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️

  • @user-xg4zu2wv2r
    @user-xg4zu2wv2r 10 หลายเดือนก่อน

    New idea keep it up

  • @loguloganathan
    @loguloganathan ปีที่แล้ว +2

    வணக்கம் நண்பா , கார்புரேட்டர் கிலீனிங் மற்றும் டியூனிங் வீடியோ A to z முழுவதுமாக போட்டால் நான் சொந்தமாக செய்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.. 🙏

  • @Maruthu-mx7ug
    @Maruthu-mx7ug 9 หลายเดือนก่อน

    Good

  • @alagarvengat44
    @alagarvengat44 5 หลายเดือนก่อน

    Maruti 800 tank removal video poduga anna

  • @sakthivelmathteacher3369
    @sakthivelmathteacher3369 ปีที่แล้ว +1

    1st view brother from Vellore

  • @sheikmohamed5804
    @sheikmohamed5804 ปีที่แล้ว +1

    Useful videos

  • @bagavathivijay2323
    @bagavathivijay2323 22 วันที่ผ่านมา +1

    அண்ணா 800 ரன்னிங்ல அடைக்குது என்ன பிரச்சினைனு சொல்லுங்க

  • @kumarpvr1046
    @kumarpvr1046 10 หลายเดือนก่อน

    Vanakkam

  • @pushparajkk8616
    @pushparajkk8616 ปีที่แล้ว

    Super bro ❤️❤️

  • @melbasam3823
    @melbasam3823 ปีที่แล้ว

    👍

  • @melbasam3823
    @melbasam3823 ปีที่แล้ว

    Volume very low jo

  • @kasaikannaa7313
    @kasaikannaa7313 10 หลายเดือนก่อน

    Bro running ingine off agutu enn

  • @hemalathamuthu7327
    @hemalathamuthu7327 ปีที่แล้ว

    Break problem

  • @massnayeem62
    @massnayeem62 9 หลายเดือนก่อน

    Anna Unga number venum

  • @Maruthu-mx7ug
    @Maruthu-mx7ug 9 หลายเดือนก่อน

    Unga number vendum