Chitti Super Learners Workshop, Register at bit.ly/Chittiworkshop *LIMITED SEATS available* ------------------------------------------- We are hiring Trainers/Teachers! Interested can apply at, lmes.in ---------------------------------------------- Help underprivileged students to complete their college education, Support at lmesfoundation.com
@@rishikeshsharma3233 தவறு, அந்த இராட்சத இனங்களை அழித்துவிட்டு எங்களை வைத்தனர்.... ஏனென்றால் நாங்கள்தான் மிக முக்கியம்.... அந்த இராட்சத பல்லிகளுக்கு மூளையே இல்லையே.....
பறவையின் உயிருக்கும் முக்கியத்துவம் கொடுத்து. புதிய டெக்னாலஜியில் கண்ணாடி கண்டுபிடித்த அந்த கம்பெனியைய் பாராட்டனும்.... இதுவே நம்ம.நாடா இருந்தா.. பரவை தானே செத்தா சாவுது அப்டினு இருப்பான்... ஒரு சிலர் தவிர
Lovely words in the last 20 secs. I agree we should not disturb all other living beings for our own living. We should find alternate way when we find that our action/growth/life style impact other living beings. Start from doing a small step. We destroyed all lakes. Now we should give water to all the birds. Keep the water bowl in balcony/terrace along with bowl of grains. Change water every week and update grains once it is over.
நல்ல எண்ணம் ஆனால் அறிவு கம்மியாக இருக்கின்றது..... பூமியில் சகல ஜீவராசிகளும் அவைகளின் தேவைகளை அவைகளைப் பார்க்க விடுங்கள்.... தயவு செய்து தான தர்மம் எனும் பெயரில் இயற்கையை தடை செய்யாதீர்கள்..... அப்புறம் முழு உலகும் அழியவாய்ப்புள்ளது..... உதாரணமாக: காக்கை காலத்திற்கேற்ப பலதரப்பட்ட பழங்களை அது உண்ணும் அப்புறம் தள்ளிச்சென்று எச்சம் போடும்....அது உண்ட பழத்தின் விதை பரவுவதற்கு இது வசதி.... ஆல் அரசு போன்ற விதைகள் மண்ணில் விழுந்தாலும் அவை வேறூன்றி முளைக்காது... இங்கே காக்கை போன்ற பறவைகள்தான் அவைகளின் விதையை உயர்ந்த மரங்களில் விதைப்பதற்கு உதவுகின்றன.... சில பறவைகள் வெட்டுக்கிளிகள் போன்ற பூச்சிகளை வேட்டையாடி உண்ணும்.... அதனால் அவைகளின் இனப்பெருக்கம் ஒரு கட்டுப்பாட்டில் இருக்கும் இல்லையேல் அவை நம் விவசாயிகளின் பயிர்கள் அரோகரா... ஆகவே இயற்கையுடன் விளையாடவேண்டாம்.... உதவி என்னும் பெயரில் உபத்திரம் செய்யாமல் இருங்கள்... அது போதும்.
நீங்கள் ஆறு அறிவுடன் இயற்கையுடன் ஒன்றி வாழவேண்டுமென்றால் பாடசாலைக்குப் போகக்கூடாது... சம்மதமோ?.... படித்தால் பயம் போய்விடும்... பயம் போனால் தப்புக்கள் ஒன்றன்பின் ஒன்றாக தானாகா அரங்கேறும்.... ஆகவே நீங்கள்தான் முடிவு செய்யணும்... உங்களுக்கு மீசை வேணுமா?... அல்லது கூழ் வேணுமா.... இரண்டும் கிடைக்காது இரண்டில் ஒன்றுதான் கிட்டும்..... இது உங்கள் சொய்ஸ்.....
@@praburammadhan2618 did the world told to u that this world is for everyone or anyone for example u r the owner of u r life like that earth is owner of his own life not others
@@unknown0055 மனிதர்களாகிய நீங்கள் அணுகுண்டை தயாரித்து மனிதரின் தலையில் போட்டு சோதிக்கும்போதே நீர் உந்தக் கேள்வியைக் கேட்டிருக்கணும்..... நீங்கள் எல்லாருமாக சேர்ந்து பூமியை நாத்தி வைச்சுக்கொண்டு என்னைக் கேள்வி கேட்கும் அளவுக்கு வந்துவிட்டீர்களோ?....... நீர் உண்மையான யோக்கியனாக இருந்தால் உன் வீட்டில் மட்டும் புவி வெப்பமாதலுக்கு எதிராக நீங்கள் என்ன என்ன நடவடிக்கைகளை இதுவரை செய்தீர்கள் என்று சொல்லும் பார்ப்போம்?.....
hlo bro.... engineering ece students core knowledge a improve panna suggestions and practical knowledge pathi video podunga bro....plz do that video for me bro...plz.......🙏🙏🙏
@@akC012 Enna oru bayangaramaana budhisaali nee! The point is, when such new technologies come up, the usual detrimental factor for adopting such new tech is the added cost. So it's important to discuss the current price point and say how they plan to bring it down in the future to attract more buyers.
@@RamDasDiwakaran lmes has given us the tip if such amazing technology. And you here, sitting in comment section asking them the price factor. Stop expecting such spoon feed. Internet is vast. Use your skills there and get in touch with the right person for your discussion abt bringing down the cost which has nothing to do with lmes
Hello sir . Thank your knowledge channel. I have fish (normal fish) related all information give me . 1 Way not sleeping all fish. 2 how night time seeking 3 way not no affected any fever 4 how birthing in water in side 5 way not birthing out side. All full an full information pls tel me anna
Paragliders use device named variometer to find rising and sinking air. Using this device as a guide they can either go up or come down!! Just sharing!! Peace✌️
@@praburammadhan2618 no, it's because of bernoulli's principle👍🏿👍🏿....fast moving air/fluid creates low pressure. When rajesh anna blew the paper, he simply created low pressure outside the bottle. Compared to that, the pressure inside the bottle was more, hence high pressure of air pushed the paper outside the bottle👍🏿👍🏿 Many experiments similar to it are conducted in the Super Learner workshop. If you're a school student or if you have any siblings who are school students, register for the workshop, you'll get to watch many such amazing experiments😁👍🏿
Chitti Super Learners Workshop, Register at bit.ly/Chittiworkshop
*LIMITED SEATS available*
-------------------------------------------
We are hiring Trainers/Teachers!
Interested can apply at, lmes.in
----------------------------------------------
Help underprivileged students to complete their college education, Support at lmesfoundation.com
Bro why road side trees painted black and white
@lmes Also conduct workshops for College students humble request
Try to post the workshop videos in TH-cam please
Bro please tell me and replay me bro what is the meaning of refferal code
பரிணாம வளர்ச்சில இருக்கற நம்ம மற்ற உயிர்களையும் காப்பாத்தணும். ஒரு சிலர்தான் ஞாபகபடுத்துறேங்க தம்பி... 🙌
இந்த உலகம் மனிதர்களுக்காக மட்டும் அல்ல.
ஆனால் மனிதருக்கு அடுத்தபடி தானே அவைகள் எல்லாமே....
ஆம் உன்னைப் போன்ற அரியவகை உயிரினங்களுக்கும் தான்
@@praburammadhan2618 டைணோசர் அழியிறப்ப அதுவும் அப்படிதான் இருந்தது
@@rishikeshsharma3233 தவறு, அந்த இராட்சத இனங்களை அழித்துவிட்டு எங்களை வைத்தனர்.... ஏனென்றால் நாங்கள்தான் மிக முக்கியம்.... அந்த இராட்சத பல்லிகளுக்கு மூளையே இல்லையே.....
@@praburammadhan2618 naangal naangal nu soldreenga... Apa mathavangalam yaaru
Humble request.Hi Premanad, I am from Kerala and i am a big fan of LMES. My request is please add english title along with tamil headline
Yes it should be considered
Unnoticedல இருக்கிற அதிகப்பிரசங்கி தனத்தவிட இது பல மடங்கு மேல். எந்தவித பந்தாவும் இல்லாமல் இயல்பா இருக்கு. வாழ்த்துக்கள் ஐயா.
பறவையின் உயிருக்கும் முக்கியத்துவம் கொடுத்து. புதிய டெக்னாலஜியில் கண்ணாடி கண்டுபிடித்த அந்த கம்பெனியைய் பாராட்டனும்....
இதுவே நம்ம.நாடா இருந்தா.. பரவை தானே செத்தா சாவுது அப்டினு இருப்பான்...
ஒரு சிலர் தவிர
பறவை. வாழ்க தமிழ்......
மிகவும் பயனுள்ள கருத்து பதிவு. தங்கள் சீரிய பணி தொடரட்டும்
Save Nature Save Earth ❤️
Intro🤣🤣🤣🤣🔥🔥🔥great slap to mugup toppers
Great invention!!
Lovely words in the last 20 secs. I agree we should not disturb all other living beings for our own living. We should find alternate way when we find that our action/growth/life style impact other living beings.
Start from doing a small step. We destroyed all lakes. Now we should give water to all the birds. Keep the water bowl in balcony/terrace along with bowl of grains. Change water every week and update grains once it is over.
நல்ல எண்ணம் ஆனால் அறிவு கம்மியாக இருக்கின்றது..... பூமியில் சகல ஜீவராசிகளும் அவைகளின் தேவைகளை அவைகளைப் பார்க்க விடுங்கள்.... தயவு செய்து தான தர்மம் எனும் பெயரில் இயற்கையை தடை செய்யாதீர்கள்..... அப்புறம் முழு உலகும் அழியவாய்ப்புள்ளது.....
உதாரணமாக: காக்கை காலத்திற்கேற்ப பலதரப்பட்ட பழங்களை அது உண்ணும் அப்புறம் தள்ளிச்சென்று எச்சம் போடும்....அது உண்ட பழத்தின் விதை பரவுவதற்கு இது வசதி.... ஆல் அரசு போன்ற விதைகள் மண்ணில் விழுந்தாலும் அவை வேறூன்றி முளைக்காது... இங்கே காக்கை போன்ற பறவைகள்தான் அவைகளின் விதையை உயர்ந்த மரங்களில் விதைப்பதற்கு உதவுகின்றன.... சில பறவைகள் வெட்டுக்கிளிகள் போன்ற பூச்சிகளை வேட்டையாடி உண்ணும்....
அதனால் அவைகளின் இனப்பெருக்கம் ஒரு கட்டுப்பாட்டில் இருக்கும் இல்லையேல் அவை நம் விவசாயிகளின் பயிர்கள் அரோகரா...
ஆகவே இயற்கையுடன் விளையாடவேண்டாம்.... உதவி என்னும் பெயரில் உபத்திரம் செய்யாமல் இருங்கள்... அது போதும்.
Semma conclusion,our responsibility to protect the all living beings
Raja VM👌👌 veri thanam👌👌 veri thanam👌👌
This is the best video in this series. . thank you ...
Today's video really superb 😊
Video oda End message super bro... Awesome
Keep rocking
vera level explanation and presentation.
First view brother❤️❤️❤️from Abu Dhabi.
i,m ur biggest fan mr.Biomimicry.
Wow... What an information.. good video and graphical explanation.. keep rocking
மனிதனுக்கு
ஆறறிவு இறைவன் கொடுத்ததே உலகில்உள்ள எல்லா உயிரினங்களுக்கும் உதவியா இருக்கத்தான்.. ஆனா நம்ம ??
இருந்தாலும் இந்த விஷயத்துல 🙏.. வாழ்த்துகள்
நீங்கள் ஆறு அறிவுடன் இயற்கையுடன் ஒன்றி வாழவேண்டுமென்றால் பாடசாலைக்குப் போகக்கூடாது... சம்மதமோ?.... படித்தால் பயம் போய்விடும்... பயம் போனால் தப்புக்கள் ஒன்றன்பின் ஒன்றாக தானாகா அரங்கேறும்.... ஆகவே நீங்கள்தான் முடிவு செய்யணும்... உங்களுக்கு மீசை வேணுமா?... அல்லது கூழ் வேணுமா.... இரண்டும் கிடைக்காது இரண்டில் ஒன்றுதான் கிட்டும்..... இது உங்கள் சொய்ஸ்.....
0:17 really nice 👍 school teaching methods like that
Me at climax : Naayi nari poonaikundhan intha erikkolam kooda sondhammadi😎
Enjoy Enjaami
அருமை❤️👍
Awesome bro, I learnt new thing today and awaited solution for many decade
God is great👍👏👏
Mass bro! Semma content with Semma karuthu! 🔥🔥🔥
Super bros semaa
Keep rocking bro nice content
Bro video quality super😀😀😊
அருமை வாழ்த்துக்கள்
Very nice video bro
Nature as a solution for all problems
Bro antishadesum glass UV raysa refract pannum atukkuma inta technology use pannuraka
God bless you and family
Great 👍👍👍
Yoga really helps in hair growth please make a video. .I need the science behind yoga asnaas
Thank you❤🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏 thala
your channel videos are really great continue in this work this is a great jobs
👍👌vera level....
Thanks for the great information.
Super info 👏👏
Super sir
You guys are awesome
Super.thank you for the video.
Really great brother pls
இந்த முறை கண்ணாடியை மட்டும் பயன்படுத்தும்படி அரசு உத்தரவிடவேண்டும்.
athan namba birds hey alichiduvumae aprum enna bro antha rule la theva padathu
இதெல்லாம் நடக்கிற காரியமா?... அது ஒவ்வொன்றின் விலை என்ன தெரியுமோ?.....
@Rockspot Ramkumar Athuku Already irukra glass la UV Markers or UV paint use panlamey...??
Super I m very much inspired bro
Really superb msg
Interesting than movies bro awesome 💞
Bro chitti classes upload for 11th and 12th also bro....please
Your teaching So So gooddddddds bro......
அருமையான பகிர்வு
Mass raja❤️❤️
Welcome brother
Super video 😍👌🏼
Hi, Aravind anna,
When will you post the next unnoticed video?
Please explain about plutonium generator
great job
Great info bro. Keeps it up.
அண்ணன் வேற லெவல் 😎😎
Super 🔥🔥🔥
Thanks anna👍
super
I saw your workshop sir ! But only upto classes 8 !! Y.. can u please take for further class ..like 10 11 and ..
Good info lmes.......
Thanks brother.
Nice information
Bro how does universe created and planets created and etc created put that has a video please
👍 definately
Oil la current pass akuma
Great
உலகம் யாருக்கும் சொந்தமானது அல்ல
யார் சொன்னது?..... புமி மனிதரின் பரம்பரைச் சொத்து.... மனிதர்கள் அல்லாதவை எந்த நேரத்திலும் வெளியேற தயாராக இருங்கள்....
@@praburammadhan2618 did the world told to u that this world is for everyone or anyone for example u r the owner of u r life like that earth is owner of his own life not others
@@unknown0055 leave it bro.. I read his previous comments he thinks that his ancestors created earth from scratch and gave only to him
@@unknown0055 மனிதர்களாகிய நீங்கள் அணுகுண்டை தயாரித்து மனிதரின் தலையில் போட்டு சோதிக்கும்போதே நீர் உந்தக் கேள்வியைக் கேட்டிருக்கணும்.....
நீங்கள் எல்லாருமாக சேர்ந்து பூமியை நாத்தி வைச்சுக்கொண்டு என்னைக் கேள்வி கேட்கும் அளவுக்கு வந்துவிட்டீர்களோ?....... நீர் உண்மையான யோக்கியனாக இருந்தால் உன் வீட்டில் மட்டும் புவி வெப்பமாதலுக்கு எதிராக நீங்கள் என்ன என்ன நடவடிக்கைகளை இதுவரை செய்தீர்கள் என்று சொல்லும் பார்ப்போம்?.....
@@praburammadhan2618 theriyilia yeppa
Superb
Super 👍
Last lines super mass😎
It will be great if you guys can add caption so that we can share the videos to many people
Nice bro
ultimate bro
hlo bro.... engineering ece students core knowledge a improve panna suggestions and practical knowledge pathi video podunga bro....plz do that video for me bro...plz.......🙏🙏🙏
Interesting bro...
Underrated 😭😭
Last words💛
What's the price difference between this type and other widely used regular glass panels?
Vitta quotation warranty guarantee service center elam comment sectionlyae theduva pola.
Google chittapa-va kelunga matta doubts
@@akC012 Enna oru bayangaramaana budhisaali nee!
The point is, when such new technologies come up, the usual detrimental factor for adopting such new tech is the added cost. So it's important to discuss the current price point and say how they plan to bring it down in the future to attract more buyers.
@@RamDasDiwakaran lmes has given us the tip if such amazing technology. And you here, sitting in comment section asking them the price factor. Stop expecting such spoon feed. Internet is vast. Use your skills there and get in touch with the right person for your discussion abt bringing down the cost which has nothing to do with lmes
@@akC012 Absolutely! Kudos to LMES. Full credits to them to whatever they are doing.
Semma anna
Nice
Bro title ithey mathiri vaikathinga
"Such as vavanai kappatrum Ivan"
Unga videola pathiku mela ippadi tha iruku athanala intha tittleaaa patha romba gaandu aguthu bro .
Mathabadi love u all cheers😍😍😍😍😍
Yeah.... Cukkooo cukkooo 😂😎👍
VFX 👌👌👌👌
Hello sir .
Thank your knowledge channel.
I have fish (normal fish) related all information give me .
1 Way not sleeping all fish.
2 how night time seeking
3 way not no affected any fever
4 how birthing in water in side
5 way not birthing out side.
All full an full information pls tel me anna
Thambi thambi... Athellam irukatum... Eppadi lam edge la okkara lama.?
Super nice
Paragliders use device named variometer to find rising and sinking air. Using this device as a guide they can either go up or come down!! Just sharing!! Peace✌️
Thanks for the info😁👍🏿
Bio mimicry team la enakoru vela kedaikuma sambalamae vendanga apprentice aaa sendhukuran please 🙏 reply me
Hi can you please make a video about endangered animals or plants. Like: corals.
மரங்களை காப்பாற்ற வேண்டும்
Jetsuit and spacesuit science. Put a video.
Bro why paper ball didn't go inside ???
....because that bottle already full of air so that air push this ball off... I guess..
🤔🤔🤔
@@praburammadhan2618 no, it's because of bernoulli's principle👍🏿👍🏿....fast moving air/fluid creates low pressure. When rajesh anna blew the paper, he simply created low pressure outside the bottle. Compared to that, the pressure inside the bottle was more, hence high pressure of air pushed the paper outside the bottle👍🏿👍🏿
Many experiments similar to it are conducted in the Super Learner workshop. If you're a school student or if you have any siblings who are school students, register for the workshop, you'll get to watch many such amazing experiments😁👍🏿
@@srinarayani529 மிக்க நன்றி, உங்கள் விரிவான விளக்கத்திற்கு.. உங்கள் வீடியோ பல் வயதினருக்கும் மிகவும் பயனுள்ளது....
Any BSc , MSc Physics there.
Sema
Where to buy that glass
Kindly add subtitles pa.. I can fwd to non native speakers.