Anura is blessed to make the change in the country so all peoples should think to protect Anura to create a country without corruption and that country becomes utopia. Anura Disanayake is the great action hero there, God bless him 🙏 இவரை தமிழர்கள் ஒன்றாக சேர்ந்து ஆதரித்தால் இலங்கை எனும் குட்டித்தீவில் அமைதிஜும் செல்வமும் வளர்ச்சிஜடையும். அது நடக்க இவர் தேரத்லில் கொடுத்த வாக்குறுதிகளை செயல் படுத்த வேண்டும். வாழ்கை மிகவும் குறுகியது, அது அரசியல்வாதிகளுக்கும் பொருத்தும். தமக்கிருக்கும் குறுகிஜ வாழ்வில் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதை செய்து, பிரிவினை இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்கி இனிவரும் அரசியல் வாதிகளுக்கும் முன்னோடியாக வாழ்ந்து காட்டுவார் என்றால் இவர் பின்பற்றும் தத்துவத்தின் தந்தையான கார்ல் மார்க்ஸை போல அனைவருடைய மனதிலும் தனது நாட்டிலும் மட்டுமல்ல உலகம் முழுவதுமே பேசப்படுவார். ஏனெனில் உலகம் தற்போது எதிர்பார்ப்பது ஊழல் அற்ற சமுதாயம், அங்கு லான்சம்வாங்குபவர்களுக்கு தக்க தண்டனை மட்டும் அல்ல அவர்களின் உத்தியோகத்தை பறித்து விட வேண்டும். முதலில் அரச ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் அவர்களிடம் இருந்து அவர்கள் உத்தியோகத்தை பறிக்க வேண்டும். எனில் உத்தியோகம் பறிபோகும் என்ற பயத்தினால் யாரிடமும் கை நீட்டி லஞ்சம் வாங்கமாடடார்கள். இப்படிப்படட மாற்றம் ஒன்றே அமைதியான இலங்கை உருவாக வழி வகுக்கும். எனவே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் தமிழ் காட்சிகள் ஒன்றிணைந்து அனுராவுக்கு வாக்களிப்பது நன்று. அதே நேரம் சிந்தித்து செயல் ஆற்றுங்கள். நமது மூதாதையர் இலங்கை சுதந்திரம் அடைந்த போது செய்த தவறை செய்யாதீர்கள். மாறாக தமிழ்கட்சிகள் எல்லாரும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக பாராளுமன்ற தேரத்லில் தமிழ் பகுதிகளும் வளர்ச்சியடைஜ வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுங்கள். பதவிக்காக அடிபட்டு ஒற்றுமை இல்லாமல் பிரிந்து இருப்பதால் தான் தமிழன் அடிமையாகவே இருக்கிறான். இந்த நிலை மாறவேண்டும் எனில் சுயநலமாற்ற ஒற்றுமை தமிழரிடத்தில் அவசியம்! இல்லையேல் ஒரு குறிப்பிடட இனமும் அரசியல்வாதிகளும் அவர்களின் உறவுகளும், அரச உத்தியோகத்தரும் மட்டுமே வசதியாக வாழ்கிறார்கள், மற்றவர்கள் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்பட்டுக்கொண்டும், நிம்மதியாக உறங்கவே ஒரு வசதியற்ற சூழலில் வாழ்கிறாரகள். இந்த மாதிரியான ஏற்ற தாழ்வற்ற சமுதாயம் உருவாகவேண்டும் எனில், சில வருடங்களுக்கு முன்பு அனுபவித்த பஞ்சம் வரும்காலங்களில் அனுபவிக்க வேண்டாம் எனில், சுயநலம் இல்லாமல் விழிப்புணர்வோடு அரசியல் தலைவர்களை தெரிவு செய்யுங்கள்.
president. all other singles. tamil. muslim. politicians are idiots. criminals. murderers. thieves. dear srilanka singles. tamil. muslim brother and sister. we have to stand by ariana. and accompany him together. dear god protect our lives president Anura. thank you dear god in advance. greetings Kevin
இது என்ன விதமான செய்தி வாசிப்பு?! தொனியில் ஏற்ற இறக்கம் இல்லை, வசனங்களுக்கு இடையில் வேறுபாடு இல்லை, செய்தியின் அடிப்படையில் எந்த சொல்லை எந்த அடுத்த சொல்லோடு இணைக்க வேண்டும் என்று இல்லாமல் கணனி வாசிப்பு போல ஒரே தொனி. இது வெறும் வாசிப்பு அல்ல, செய்தி பகிர்வு என்பதை நினைவில் இருத்துக.
Anura is blessed to make the change in the country so all peoples should think to protect Anura to create a country without corruption and that country becomes utopia.
Anura Disanayake is the great action hero there, God bless him 🙏
இவரை தமிழர்கள் ஒன்றாக சேர்ந்து ஆதரித்தால் இலங்கை எனும் குட்டித்தீவில் அமைதிஜும் செல்வமும் வளர்ச்சிஜடையும். அது நடக்க இவர் தேரத்லில் கொடுத்த வாக்குறுதிகளை செயல் படுத்த வேண்டும். வாழ்கை மிகவும் குறுகியது, அது அரசியல்வாதிகளுக்கும் பொருத்தும். தமக்கிருக்கும் குறுகிஜ வாழ்வில் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதை செய்து, பிரிவினை இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்கி இனிவரும் அரசியல் வாதிகளுக்கும் முன்னோடியாக வாழ்ந்து காட்டுவார் என்றால் இவர் பின்பற்றும் தத்துவத்தின் தந்தையான கார்ல் மார்க்ஸை போல அனைவருடைய மனதிலும் தனது நாட்டிலும் மட்டுமல்ல உலகம் முழுவதுமே பேசப்படுவார். ஏனெனில் உலகம் தற்போது எதிர்பார்ப்பது ஊழல் அற்ற சமுதாயம், அங்கு லான்சம்வாங்குபவர்களுக்கு தக்க தண்டனை மட்டும் அல்ல அவர்களின் உத்தியோகத்தை பறித்து விட வேண்டும். முதலில் அரச ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் அவர்களிடம் இருந்து அவர்கள் உத்தியோகத்தை பறிக்க வேண்டும். எனில் உத்தியோகம் பறிபோகும் என்ற பயத்தினால் யாரிடமும் கை நீட்டி லஞ்சம் வாங்கமாடடார்கள். இப்படிப்படட மாற்றம் ஒன்றே அமைதியான இலங்கை உருவாக வழி வகுக்கும். எனவே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் தமிழ் காட்சிகள் ஒன்றிணைந்து அனுராவுக்கு வாக்களிப்பது நன்று. அதே நேரம் சிந்தித்து செயல் ஆற்றுங்கள். நமது மூதாதையர் இலங்கை சுதந்திரம் அடைந்த போது செய்த தவறை செய்யாதீர்கள். மாறாக தமிழ்கட்சிகள் எல்லாரும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக பாராளுமன்ற தேரத்லில் தமிழ் பகுதிகளும் வளர்ச்சியடைஜ வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுங்கள். பதவிக்காக அடிபட்டு ஒற்றுமை இல்லாமல் பிரிந்து இருப்பதால் தான் தமிழன் அடிமையாகவே இருக்கிறான். இந்த நிலை மாறவேண்டும் எனில் சுயநலமாற்ற ஒற்றுமை தமிழரிடத்தில் அவசியம்!
இல்லையேல் ஒரு குறிப்பிடட இனமும் அரசியல்வாதிகளும் அவர்களின் உறவுகளும், அரச உத்தியோகத்தரும் மட்டுமே வசதியாக வாழ்கிறார்கள், மற்றவர்கள் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்பட்டுக்கொண்டும், நிம்மதியாக உறங்கவே ஒரு வசதியற்ற சூழலில் வாழ்கிறாரகள். இந்த மாதிரியான ஏற்ற தாழ்வற்ற சமுதாயம் உருவாகவேண்டும் எனில், சில வருடங்களுக்கு முன்பு அனுபவித்த பஞ்சம் வரும்காலங்களில் அனுபவிக்க வேண்டாம் எனில், சுயநலம் இல்லாமல் விழிப்புணர்வோடு அரசியல் தலைவர்களை தெரிவு செய்யுங்கள்.
Akd we are support you passara tamil boys
president. all other singles. tamil. muslim. politicians are idiots. criminals. murderers. thieves. dear srilanka singles. tamil. muslim brother and sister. we have to stand by ariana. and accompany him together. dear god protect our lives president Anura. thank you dear god in advance. greetings Kevin
சூப்பர் சூப்பர்
AKD CHEQUEVARA ❤❤❤❤
இது என்ன விதமான செய்தி வாசிப்பு?!
தொனியில் ஏற்ற இறக்கம் இல்லை, வசனங்களுக்கு இடையில் வேறுபாடு இல்லை, செய்தியின் அடிப்படையில் எந்த சொல்லை எந்த அடுத்த சொல்லோடு இணைக்க வேண்டும் என்று இல்லாமல் கணனி வாசிப்பு போல ஒரே தொனி. இது வெறும் வாசிப்பு அல்ல, செய்தி பகிர்வு என்பதை நினைவில் இருத்துக.
Good news presentation. Many topics are covered.
Very good news
Good afternoon 🙏
👍👍👍👍
Good ❤
Neengal solwadu eduwum puriyala ❤❤❤
You are reading the news very fast WHY
0:27
Adikkadi Janadhybadhy Anura endru koorugindreergal adhimedhagu janadhybadhy endru koorungal avar thatpodhu amaichar illai
AKD You are Abdul kalam and chequevara
No need old parament minster's hakeem or sirdan kajan total old group send to home come new cabinet minister