30 தாய்கோழிகள் மாதம் 20ஆயிரம் லாபம் . சாத்தியமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • / @prambuvivasayam

ความคิดเห็น • 83

  • @thangavelmtd8575
    @thangavelmtd8575 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன் புகழுடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகள்.. எம் தங்கவேல் திண்டுக்கல்

  • @sasikaran3003
    @sasikaran3003 2 ปีที่แล้ว

    Thanks

  • @pkkumar3156
    @pkkumar3156 3 ปีที่แล้ว +2

    உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்தேன் மிக அருமையாக உள்ளது சூப்பர்.வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🏿👍🏿👍🏿

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 ปีที่แล้ว

    ஐந்து மாத தீவன செலவு

  • @rajaramuraja569
    @rajaramuraja569 3 ปีที่แล้ว +1

    மிக மிக நன்றி அண்ணா.
    நீங்க சொன்ன தகவல் முழுவதும் உண்மைதான்.

  • @sv.pkozhivalappu9411
    @sv.pkozhivalappu9411 2 ปีที่แล้ว

    இடைவெட்டு கோழி எத்தனை வயது மாதத்தில் முட்டை வீடும்.

  • @tharaniintegratedfarms5159
    @tharaniintegratedfarms5159 4 ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவல்...நன்றி...சகோ...

  • @imuthulakshmivillagelifestyle
    @imuthulakshmivillagelifestyle 2 ปีที่แล้ว

    நானும் 5 மாதத்தில் தான் சேல் செய்வேன் லாபம் இருக்கும்

  • @parthibana3531
    @parthibana3531 4 ปีที่แล้ว +1

    Super

  • @sudhakarannadurai4540
    @sudhakarannadurai4540 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோ, உங்கள் முயற்சி வெற்றி பெற வேண்டும்..

  • @VeluVelu-xy9fz
    @VeluVelu-xy9fz 3 ปีที่แล้ว +1

    Calculation false but try best o clock

  • @NareshNaresh-ic7lc
    @NareshNaresh-ic7lc 4 ปีที่แล้ว

    Supper ge

  • @sivavasu3628
    @sivavasu3628 3 ปีที่แล้ว +1

    👍👍👍👌

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 ปีที่แล้ว

    கோழி குஞ்சுகளாக விற்றால் லாபம் இல்லை யா

    • @SureshSuresh-pz5kp
      @SureshSuresh-pz5kp 2 ปีที่แล้ว

      3மாத குஞ்சுகள் அல்லது கிலோகணக்கில் விற்றால் லாபம்.

  • @தமிழ்-ம9ற
    @தமிழ்-ம9ற 4 ปีที่แล้ว +1

    நான் இப்போது தான் சிறிய அளவில் நாட்டு கோழி பண்ணை ஆரம்பித்து இருக்கிறேன்.
    சிறுவிடை ,பெருவிடை என் இரு ரகம் உள்ளது.
    தாய் கோழி வாங்கி பெருக்கி வளர்த்து
    விற்பது நல்லதா? அல்லது கோழி குஞ்சுகள் வாங்கி வளர்த்து விற்பது நல்லதா?
    விளக்கவும் நண்பரே..

    • @selvarajkn3954
      @selvarajkn3954 4 ปีที่แล้ว +1

      நம்மா இப்பதான் அதிபடுத்திருக்கோம் 9884996198

    • @dharsanlakshmanan3830
      @dharsanlakshmanan3830 3 ปีที่แล้ว

      Ok

  • @sivarasan6215
    @sivarasan6215 4 ปีที่แล้ว +2

    Good to see the videos pradhap...I proud of your efforts keep the momentum

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  4 ปีที่แล้ว

      SIVA RASAN thanks for your valuable comments 🙏

  • @thahamaricar9442
    @thahamaricar9442 4 ปีที่แล้ว +1

    Payanulla thagaval brother.Nandri Nalvalthukkal.

  • @v.prabhuv.prabhu2823
    @v.prabhuv.prabhu2823 4 ปีที่แล้ว +1

    Vazhthukkal bro

  • @shandrugeetha8848
    @shandrugeetha8848 3 ปีที่แล้ว

    கோழிக்கு வெள்ளை கழிச்சல் வந்த என்ன மருந்து கூடுப்பது சொல்லுங்க

  • @kalidasin6161
    @kalidasin6161 4 ปีที่แล้ว +1

    Hi

  • @superstarvivasayam2079
    @superstarvivasayam2079 4 ปีที่แล้ว +6

    Super Bro 👌
    நான் 15 தாய் கோழி வைத்து பண்ணை வைத்துள்ளேன் நன்பா English மருந்து இல்லாமல் இயற்கை மருந்து இருந்தால் சொல்லுங்கள்

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  4 ปีที่แล้ว

      super star vivasayam கட்டாயம் பதிவு செய்கிறேன் சகோ

    • @mahilinimahil3168
      @mahilinimahil3168 4 ปีที่แล้ว

      Call Kundapura movie

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 4 ปีที่แล้ว +1

      Yedhu yepdiyo rdvk compulsory

  • @sridharsithu8768
    @sridharsithu8768 4 ปีที่แล้ว +1

    O my God. Super bro

  • @karthikeyankarthi7319
    @karthikeyankarthi7319 4 ปีที่แล้ว +2

    6 மாதம் கோழி வளர்க்கணும் அப்போ தான் நீங்க ஒரு கோழி 300ரூபாய் விற்பனை செய்ய முடியும் கோழி வித்த பணத்துல கோழிக்கு தீவனம் மருந்து போக தான் நீங்க சொன்ன 20.000 வரும் ஆன அதுக்கு 6 மாதம் ஆகும் நண்பா நீங்க மாதம் 20.000 சொல்றிங்க

  • @m.kalaimanimunusamy6889
    @m.kalaimanimunusamy6889 4 ปีที่แล้ว +1

    Fake summa really

  • @akashbarath8495
    @akashbarath8495 4 ปีที่แล้ว +1

    Adutha madham mudhal nanum arambam seigiren nanba.

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  4 ปีที่แล้ว +1

      Siddharaj Siddharaj வாழ்த்துக்கள் 💐

  • @உழவன்இளங்கோ
    @உழவன்இளங்கோ 4 ปีที่แล้ว +5

    சாத்தியம்தான் உங்களது தோராயமான கணக்கு சரிதான்

  • @marimuthu-eg3xr
    @marimuthu-eg3xr 4 ปีที่แล้ว +1

    Hai Anna how r u speech super

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  4 ปีที่แล้ว

      mari muthu I am fine . How about u? Thanks for your valuable comments 🙏

  • @svmvelu1772
    @svmvelu1772 4 ปีที่แล้ว +3

    கனக்கு சரிதான் ஆனா மாதா மாதம் இதே மாதிரி முட்டை கிடைத்தால்தான் லாபம் ஆனா விற்பனை வாய்ப்பும் வேண்டும்

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  4 ปีที่แล้ว +3

      முட்டை குறைந்த பட்ச கணக்கு தான் சகோ மற்றும் விற்பனை பற்றி கவலைபடவேண்டுய அவசியம் இல்லை நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது

  • @bahurdeen6108
    @bahurdeen6108 4 ปีที่แล้ว +1

    👍

  • @நம்மஊர்விவசாயி-ண4ன

    16செண்டு எத்தனை தாய் கோழி வளத்தை முடியும் சொல்லுங்கள்

  • @vairammani3550
    @vairammani3550 4 ปีที่แล้ว

    Thevanam enna poturinga kalai malai

  • @Sumo-rn6iw
    @Sumo-rn6iw 4 ปีที่แล้ว +1

    Adai eppadi vekiringa koli vechi adai vekitingala ella incubator vechi adai vekiringala bro

  • @parthiban516
    @parthiban516 4 ปีที่แล้ว +2

    Bro enaku seval vendum.

  • @prasannar9682
    @prasannar9682 4 ปีที่แล้ว +2

    Bro chick sale pannuvigala

  • @ramsetm1501
    @ramsetm1501 4 ปีที่แล้ว

    Kankku super but resalet not ok

  • @fact2fact235
    @fact2fact235 4 ปีที่แล้ว +2

    Nalla muyarchi sago kandipa nalla result kidaikum

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  4 ปีที่แล้ว +1

      நம்ம ஊரு ஸ்பெஷல் மிக்க நன்றி சகோ🙏

  • @tamizhiniyankc8533
    @tamizhiniyankc8533 3 ปีที่แล้ว

    5 month ku oru labamum illa bro. 5 month ku oru murai 20000 Kattupadi aagathu. 5*75=375 Koli maintain pannuvathu kastam

  • @v.prabhuv.prabhu2823
    @v.prabhuv.prabhu2823 4 ปีที่แล้ว +1

    Semma plan and target

  • @pragupragath8260
    @pragupragath8260 4 ปีที่แล้ว +1

    Ithu entha idam bro ?

  • @shamhai100
    @shamhai100 4 ปีที่แล้ว +1

    120 முட்டையை ஒரே நேரத்தில் அடைவைக்க முடியாதே

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  4 ปีที่แล้ว

      ஆமாம் 15 ஒரு முறை அடைவைக்க வேண்டும்

  • @FarmingTimeTN
    @FarmingTimeTN 4 ปีที่แล้ว +1

    Unga. Numbar. Venum

  • @santhoshkumaR-bi5ie
    @santhoshkumaR-bi5ie 4 ปีที่แล้ว +1

    Feed cost per day evlo ungaluku aguthu brother....

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  4 ปีที่แล้ว +1

      santhosh kumaR ippothikku 10 to 15kg agum.

  • @sulthannajimali4188
    @sulthannajimali4188 4 ปีที่แล้ว +1

    Bro unga whatsapp number thanga please

  • @raviraj582
    @raviraj582 4 ปีที่แล้ว

    Kastam bro.

  • @uruuru7235
    @uruuru7235 4 ปีที่แล้ว

    Bro nanga pannai aarabikkalamnu irukom..evlo cost aagum..bro..ungala kupta varivingala..bro ph 7373789141

  • @ஶ்ரீஏழுமலையான்பைனான்ஸ்

    Ithu 5month once 20000/5 = 4000 monthly

  • @PrasanthPrasanth-gx7vt
    @PrasanthPrasanth-gx7vt 7 หลายเดือนก่อน

    Unga number annupuga please