யோவானின் மரணம் இயேசுவை எவ்வளவு பாதித்தது ?| Pr. Suresh Ramachandhran | Tamil Christian Message

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024
  • யோவானின் மரணம் இயேசுவை எவ்வளவு பாதித்தது ?
    யோவான் ஸ்நானகனுக்கு என்னதான் நடந்தது ?
    ஏன் அவரை கொடூரமாக கொலை செய்தார்கள்
    பின்னணியில் என்ன நடந்தது ?

ความคิดเห็น • 14

  • @eappan2005
    @eappan2005 หลายเดือนก่อน +4

    வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப் பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ போய், தேவனு டைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார்[லூக்:9:59,60]. இப்படி மற்றவர்க ளுக்கு உபதேசம் பண்ணின இயேசு யோவானைக் குறித்து நீங்கள் சொன்னபடி அதிர்ச்சி அடைந்து இடிந்து போய் இருப் பாரா❓ இதற்கு முன்பும் அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின் மேல் ஏறினார்[மாற்:6:46]. இப்படி அவர் தனிமையாய் ஜெபம் பண்ணும்படி மலையின் மீது ஏறிப் போய் இருக்கிறார். தனிமையாய் போவது புதிதல்ல. பலமுறை தனியாய் போய் ஜெபித்து இருக்கிறார். மேலும் அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டா ர்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்.[யோவா:8:59]. இங்கே சாதாரண மனிதன் மற்ற மனிதர்களை விட்டு மறைந்து போக முடியுமா❓❓❓*"அவர் கடலின்மேல் நடக் கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள்[மத்:14:26]. சாதாரண மனி தன் என்று கூறினீர்கள். சாதாரணமனிதன் தண்ணீரின் மேல் நடக்க முடியுமா❓❓❓ யாராவது நடந்தவர் இதுவரை உண்டா❓❓❓
    *" மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந் திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒரு வரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டி யதாயிருக்கவில்லை.[யோவா:2:25] இவ்விதமாய் மனிதரை குறித்து ஒருவரும் அவருக்கு சொல்ல வேண்டிய தேவை இல்லை. எல்லாம் அவர் அறிந்திருக்கிறார். ஆகையால் யோவான் மரணத்தை குறித்து அவர் அதிர்ச்சி அடையவில்லை என்று அறிந்து கொள்ளலாம். உங்கள் சொந்த ஞானத்தினால் கிறிஸ்துவின் வல்லமை யை ஏன் குறைக்கிறீர்கள்? கிறிஸ்து மனு ஷனாய் அவதாரம் எடுத்தார் உண்மைதான். ஆயினும் அவர் தெய்வத்தன்மை குறைந்து போகவில்லை காரணம்: பிதாவானவர் மரி த்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறது போல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.[யோவா:5:21].
    *"செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போக ப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்.[பிர:10:1].. கேட்கிறதுக்கு விசுவாசிகள் இருக்கிறார்கள் என்று நினைத்து வேத வசனத்துக்கு புறம்பாய் சொந்த ஞானத்தை நுழைக்காதீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனுக்கு ஸ்தோத்திரம்.

  • @ArunKumarT-c3h
    @ArunKumarT-c3h หลายเดือนก่อน +2

    பாவம் யோவான் 😔🌹😢

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb หลายเดือนก่อน

    🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏
    நன்றி பாஷ்டர் 🙏

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec หลายเดือนก่อน +1

    இயேசு யோவானை எழுப்பவில்லை.சாதாரண மக்களை எழுப்பியவர்.ஏன் மிகமுக்கியமானவர் யோவான் ஏன் ஏழுப்பப்படவில்லை

  • @somiyasham3066
    @somiyasham3066 หลายเดือนก่อน +1

    ஐயா அவர் பரிசேயர்களின் எண்ணங்களை அறிந்து கொண்டது எப்படி எருசலேம் தேவாலயத்தை பற்றி சொன்னது எப்படி

  • @elavazhaganm5191
    @elavazhaganm5191 หลายเดือนก่อน +2

    கடைசிவரை யோவான் இறந்ததற்கான காரணம் நீங்கள் சொல்லவே இல்லையே???

    • @LoveOfJesus444
      @LoveOfJesus444 หลายเดือนก่อน

      Message ah cut panni eduthu intha name la kuduthuruganga

  • @MohamedFaizal-d8m
    @MohamedFaizal-d8m หลายเดือนก่อน

    இயேசுவை கொன்ற யூதனுக்கு வக்காலத்து வாங்குறீங்க😅😅😅😅😅😅

    • @somiyasham3066
      @somiyasham3066 หลายเดือนก่อน +1

      யூதர்களின் வரலாற்றைத்தான் குர்ஆனிலும் சொல்கிறீர்கள்

    • @MohamedFaizal-d8m
      @MohamedFaizal-d8m หลายเดือนก่อน

      @@somiyasham3066 குர்ஆனில் சொல்லப்படுவது பரிசுத்த யூதர்கள் ஆனால் அவர்கள் எப்போதோ மரனித்து விட்டார்கள்.ஆனால் இன்று வாழும் யூதர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள். 30 க்கும் மேற்பட்ட தூதர்களை கொன்று ஈசா நபியையும் கொன்று முஹமது நபியையும் எதிர்த்து யூத பரம்பரைக்கே மாறுபட்டவர்கள்.

    • @Balajeeramachandran4530
      @Balajeeramachandran4530 หลายเดือนก่อน

      Because of jews we receive salvation. No blood shed means no redemption of sins.. We are so happy murdered of Jesus christ because his blood shed we received salvation.
      We have guarantee go to heaven because Jesus christ is only way to heaven because he is son of God.

    • @MohamedFaizal-d8m
      @MohamedFaizal-d8m 27 วันที่ผ่านมา

      @@somiyasham3066 குர்ஆனில் யூத வரலாற்றை சொல்லப்படுகிறது ஆனால் நள்ள சேதி ஒன்றும் இல்லை.கேவலமான கோலை வரலாறு தான் யூதர்களுக்கு உள்ளது.