பழைய பாம்பு என்று ஏன் தேவன் சொன்னார் ? | Pr Suresh Ramachandran Tamil Christian Message

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 20

  • @malarkodi-t1w
    @malarkodi-t1w 25 วันที่ผ่านมา

    Praise the lord

  • @johnalex5774
    @johnalex5774 หลายเดือนก่อน +3

    சகோதரர் அவர்கள் பேச்சு அருமை. பாராட்டுக்கள்.

  • @mahimariya7
    @mahimariya7 หลายเดือนก่อน +2

    ❤ Praise the Lord Jesus ❤️

  • @kalairani7419
    @kalairani7419 หลายเดือนก่อน +2

    Hallelujah Praise the lord Amen

  • @ArunKumarT-c3h
    @ArunKumarT-c3h หลายเดือนก่อน +1

    🙏 Soon God Jesus Coming 👍

  • @alexanderrayappan-sp6fn
    @alexanderrayappan-sp6fn 28 วันที่ผ่านมา

    நாட்களுக்கு முன்பே, உலகத் தோற்றமுன்பே என்பது காலத்திற்குள் அடக்க முடியாதவர். ஆதியும் அந்தமும் இல்லாதவர்.இயேசுவானவர் மறித்தாலும் உயிர்தெழந்துள்ளார். இதில் சொல்லப்பட்டவர் மூவொரு திரியேக தெய்வமே.

  • @camerondicksonmc4826
    @camerondicksonmc4826 29 วันที่ผ่านมา +1

    Praise the Lord ❤
    Full messenge please 🙏

  • @immanueljothikumar5718
    @immanueljothikumar5718 หลายเดือนก่อน

    🎉❤100%❤🎉.

  • @eappan2005
    @eappan2005 หลายเดือนก่อน +10

    தேவ மனிதரே! நீண்ட ஆயுள் உள்ளவர் என்றால், எதிர்காலத்தைக் குறிக்காது. பாஸ்டர் சுரேஷ் ராமச்சந்திரன் அவர்கள் மிகுதியாய் படித்தவர். இது வருங்காலத்தை குறிக்கிறதா? முன்பே நீங்கள் படித்தவர். அதனால் மிகுதியாய் படித்தவர் என்று கூறுகிறோம். அதுபோல்தான் தேவன் நீண்ட ஆயுள் உள்ளவர். உலகத் தோற்றத் திற்கு முன்பு இருந்து தொடர்ந்து இருப்பவர். அதனால் அவர் நீண்ட ஆயுள் உளளவர் என்று எழுதப்பட்டுள்ளார். இன்னும் சொல்ல ப்போனால் 'நீண்ட ஆயுள் உளளவர்' என்ற வார்த்தைகள் பிதாவாகிய தேவனைக் குறிக்கிறது. கிறிஸ்து ஒருமுறை மரித்தவர். அதனால் "நீண்ட ஆயுள் உள்ளவர்" என்ற பதம் அவருக்கு பொருந்தாது. பிதாவாகிய தேவன் என்றென்றைக்கும் மரிக்காமல் இருக்கிறார். அதனால் நீண்ட ஆயுள் உள்ள வர் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். *"நீண்ட ஆயுசுள்ளவர் வருமட்டாகவும், நியாவிசாரிப்பு உன்னதமானவருடைய பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்பட்டு, பரிசுத்தவான்கள் ராஜ்யத்தைச் சுதந்தரித் துக்கொள்ளும் காலம் வருமட்டாகவும், இந்தக் கொம்பு பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை மேற்கொண்டது என்று கண்டேன்.[தானி:7:21,22].
    *நீண்ட ஆயுசுள்ளவர் வருமட்டாகவும்,* என் றால் பிதாவாகிய தேவன் வருமட்டாகவும் என்று பொருள் கொள்ள வேண்டும். உன்ன தமானவர் என்றால் இயேசு கிறிஸ்துவை குறிக்கும். கிறிஸ்துவினுடைய பரிசுத்தவா ன்கள் ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளு ம் காலம் வரும் வரைக்கும் பிசாசு ஜெயங் கொண்டான்.1கொரிந்தியரில் *' அதன்பின் பு முடிவு உண்டாகும். அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத் தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவ னும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத் தை ஒப்புக்கொடுப்பார்.[கொரி:15:24].. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனுக்கு ஸ்தோத்திரம்.

    • @FarizFariz-x6k
      @FarizFariz-x6k หลายเดือนก่อน

      Ivan oru dubagooru fastar😂😂😂😂😂

  • @MinuKsa-ch2cb
    @MinuKsa-ch2cb หลายเดือนก่อน +5

    வசனத்தை வாசிக்கிற சகோதரி சன் டிவியில் நியூஸ் வாசிப்பதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார் போல தெரிகிறது

    • @vimaljose3123
      @vimaljose3123 23 วันที่ผ่านมา

      Don't give comments like this at least she is reading so many christian Tamil people not reading the Tamil bible

    • @vimaljose3123
      @vimaljose3123 23 วันที่ผ่านมา

      We should encourage people not to degrade

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 23 วันที่ผ่านมา

    தேவன் சொல்லவில்லை

  • @alexanderrayappan-sp6fn
    @alexanderrayappan-sp6fn 28 วันที่ผ่านมา

    சாத்தான்,பழைய பாம்பு,பிசாசு ஆகிய எல்லாம் ஒரே நபர்தான் என்பதை குறிக்க கர்த்தர் சொல்லியிருக்கலாம். எனென்றால் இவ்வசனம் இறுதித்தீர்ப்பு.

  • @jeszinthajeszintha3250
    @jeszinthajeszintha3250 29 วันที่ผ่านมา +1

    "நீண்ட ஆயுசுள்ளவர் " என்றால் நித்தியமானவர்,நிரந்தரமானவர் என்றுதானே அர்த்தம்?????!!!!!

  • @FarizFariz-x6k
    @FarizFariz-x6k หลายเดือนก่อน

    Jesus veru zionist veraru