How to Make Softy Ladies finger Fry | மிருதுவான ருசியான வெண்டைக்காய் பொரியல் | Jabbar Bhai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 881

  • @prungerkings4328
    @prungerkings4328 3 ปีที่แล้ว +12

    வணக்கம் அண்ணா உங்க வீடியோ இப்பதான் ஒரு 3 நாளாக பார்க்கிறேன். முடிஞ்ச வரைக்கும் பார்க்கொண்டே இருக்கிறேன். சூப்பர் அண்ணா மிகவும் அருமை. உங்க கால் வழி குறைந்ததா. நலமும் மகிழ்ச்சியும் எப்போதும் உங்கள் துணை. உங்கள் இல்லத்தில் அனைவருக்கும் வணக்கம்.

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 4 ปีที่แล้ว +22

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...❤❤❤ வெண்டைக்காய் பொரியல் வேற லெவல் 👌👌👌

  • @saranmaha007
    @saranmaha007 4 ปีที่แล้ว +56

    நீங்க செய்யும் சமயல் அனைத்தும் அருமை சகோ

  • @umaravi4936
    @umaravi4936 4 ปีที่แล้ว +126

    Bro.... இந்த மாதிரி வெஜிடேரியன் சமையல் கொஞ்சம் அடிக்கடி போடுங்க நன்றி....

    • @subramaniamvijayalaxmi6922
      @subramaniamvijayalaxmi6922 3 ปีที่แล้ว +5

      க்ஷ

    • @meimass7801
      @meimass7801 3 ปีที่แล้ว +2

      வாத்து பிரியானி எப்படி செய்வது Bro வாத்து பிரியானி எப்படியவது செஞ்ஞி காமிங்க bro

    • @vinochandran859
      @vinochandran859 2 ปีที่แล้ว

      Thavala fry yepdi bro

    • @malathir1928
      @malathir1928 2 ปีที่แล้ว

      Yes pls

    • @sheikabdullahibrahimathuha4986
      @sheikabdullahibrahimathuha4986 2 หลายเดือนก่อน

      கோழி பிரியாணிக்கு எப்படியோ அதே மெத்தட் தான் ப்ரோ . இவரோட கோழி பிரியாணி செய்முறையை பாருங்க .
      கோழி , வாங்கோழி வாத்து எல்லாமே இறைச்சி கொஞ்சம் தண்ணி விடும் அதனால தண்ணி அளவ மட்டும் பாத்துக்கணும் .

  • @senthilkumar.n
    @senthilkumar.n 4 ปีที่แล้ว +19

    Very good Salt tip and mother's love is great

  • @ingarvinu4020
    @ingarvinu4020 4 ปีที่แล้ว +50

    பாய் செமாயா இருக்கு பாய் பழைய விளையாட்டு ஞாபகபடுத்திட்டிங்க சூப்பர் சூப்பர்.

  • @Karthik.tamil007
    @Karthik.tamil007 3 ปีที่แล้ว +26

    உங்களுக்கு பிடிச்ச சமையலை பகிர்வது சந்தோசம் சகோ.👍 ஆனால் பெரும்பாலானோர் இப்படி ஒரு வார்த்தை சொல்லி பகிர்வது இல்லை. வாழ்த்துக்கள்.

  • @elavarasielavarasi5904
    @elavarasielavarasi5904 10 หลายเดือนก่อน +3

    முதல் முறையாக உங்க வீடியோ பார்க்கிறேன் அண்ணா
    மாஸ் சூப்பர்❤❤❤❤

  • @ruhibharqa9795
    @ruhibharqa9795 2 ปีที่แล้ว +2

    Bhai unga pecha ketale oru anandam en appa kural madiriye irukku.en appa ippo unaga kural muliyama dinamum kekuren.masha allah

  • @kavithamoorthy9668
    @kavithamoorthy9668 4 ปีที่แล้ว +37

    வணக்கம்Bro நானும் இந்த மாதிரி விளையாடியிருக்கேன் ஞாபகம் வருகிறது நன்றி

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว +1

      😀😀💐💐💐

    • @g.ranganayaki6671
      @g.ranganayaki6671 2 ปีที่แล้ว

      Yes ya me to ☺️☺️

    • @sachithananthansivaguru641
      @sachithananthansivaguru641 11 หลายเดือนก่อน

      அதில் மை பூசி அச்சு பதிவு செய்து விளையாடு. இருக்கிறது

  • @sanjaiammasamayal
    @sanjaiammasamayal 4 ปีที่แล้ว +16

    Thumbnail பாத்து சிரிச்சிடேன் போக அண்ணா எப்பவும் ஒரே காமெடி தா

  • @ishujab3672
    @ishujab3672 3 ปีที่แล้ว +11

    Thank you so much for your full satisfactory explanation. Melum melum ithu pondra home vegetable curry recipes upload pannawum.

  • @rajendraprasads6388
    @rajendraprasads6388 4 ปีที่แล้ว +13

    Bhai, please give demonstrate of cutting onion and tomato by hand cutting. Your cutting method.. you legend in cutting in onion... Please teach as

  • @senthilkumar6876
    @senthilkumar6876 4 ปีที่แล้ว +48

    Bro. தயிர் சாதம் with உங்கள் வெண்டக்காய் , செம காம்பினேஷன்.

    • @arunap3606
      @arunap3606 4 ปีที่แล้ว

      ❤️
      Lollipops Pi labs oj

  • @vjudi5858
    @vjudi5858 4 ปีที่แล้ว +25

    அண்ணா உங்க ஸ்பீச் ஸ்டைல் ஹாசம். God bles you anna.

    • @rz2652
      @rz2652 3 ปีที่แล้ว

      No

  • @rabeekkabegamrabeekkabegam3520
    @rabeekkabegamrabeekkabegam3520 2 ปีที่แล้ว +11

    அண்னே பொரியல் சூப்பர் நீங்க பேசுறதும் சூப்பர் வெண்டக்காவ நெத்தில ஒட்டி விளையாடினதும் சூப்பர் நானும் விளையாடியிறுக்கேன் இந்த தங்கச்சியும் 80,s kids தான்😊😊

  • @ranganatharao
    @ranganatharao 3 ปีที่แล้ว +47

    Very Beautifully explained the process. In between he was teaching how ladies fingers are good for health; he was narrating by telling small story like things making it very interesting for the viewers.
    Very Impressive

  • @actiongamer5704
    @actiongamer5704 3 ปีที่แล้ว +7

    The king of cooking is Jafar Bhai 🥰🥰

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 ปีที่แล้ว

    சூப்பர்ப்பா நீ சொன்ன டிப்ஸ்தான் எனக்கு எளிமையாகவும் ஈசியாகவும் நல்ல ஒரு சுவையாகவும் இருந்தது : நீ சொன்ன முறையில் வெண்ணெய் பொரியல் செய்து சாப்பிட்டு விட்டுதான் பதிலே போடுகிறேன் சூப்பர் ‌👍

  • @MohamedIrfan-o1f
    @MohamedIrfan-o1f 9 หลายเดือนก่อน +1

    Sema na yethu seinjaalum first ninga seinjirukkingalaanduthaan paarppen super

  • @hardworkmatters1510
    @hardworkmatters1510 3 ปีที่แล้ว +2

    Sir...ungalaa epdi ivlo hapya pesi....viewers elaraiyumey rmba happyaa vechika mudiyum?? Vera level neenga....enaku edho enga family member maari dha iruku......💯🥰🥰🥰🥰🥰🥰awesome pa neenga

  • @btsuniqverse9900
    @btsuniqverse9900 4 ปีที่แล้ว +2

    Samaikirada vida pesuradhu dhan kasttam adhuvum puriyiramadhiri pesuradhudhan romba kastam analum neenga adha romba easya solli tharinga you are great 😍

  • @thottapoweru6626
    @thottapoweru6626 ปีที่แล้ว

    Super நீங்க நம்ம அல்லு எண்ணாகும் வெண்டைக்காய் மிகவும் பிடிக்கும் அண்ணா . இனி நாங்களும் வத்த குள்ளம்புக்கு பேவர்ஸ் ஆய்க்ரோம் அண்ணா ....

  • @fathifarhi533
    @fathifarhi533 4 ปีที่แล้ว +6

    Watching from Sri Lanka.delicious👍

  • @RamyaVeetuSamayal
    @RamyaVeetuSamayal 4 ปีที่แล้ว +37

    லைக் போட்டுட்டு வீடியோ பார்ப்பவர்கள் எல்லாரும் ஒரு லைக் போடுங்கள் 👍👍

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy 3 ปีที่แล้ว +1

    Super Anna entha method la nanum pana romba super ha eruku romba thanks bro

  • @sriramsridhar4614
    @sriramsridhar4614 3 ปีที่แล้ว +1

    Neenga seyira ovvoru dishum yennoda favorite list la add aguthu Bhai.... awesome...

  • @MrClementmarky25
    @MrClementmarky25 3 ปีที่แล้ว +6

    Sir the way cook ..it's like mom teaching her daughter how to cook .. simple like that 🙏

  • @KavithaKavi-c8e
    @KavithaKavi-c8e หลายเดือนก่อน

    தம்பி உங்க வீடியோ ஒரு வாரம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நீங்கள் வச்ச மிளகு ரசம் வீட்டில் வைத்தேன் எல்லோரும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க என்னை பாராட்டினார்கள் மிக்க நன்றி தம்பி

  • @lilostich291
    @lilostich291 4 ปีที่แล้ว +5

    Watching you from France 🇫🇷 😁

  • @divyasathish5162
    @divyasathish5162 3 ปีที่แล้ว +1

    asathal sir .today i am tried this poriyal really vera level.enoda amma appa supera irukunu sonnainga

  • @jeevajeevashri6210
    @jeevajeevashri6210 2 ปีที่แล้ว +1

    சகோதரா.... செமயா இருக்கு

  • @RaviSAMPATH-p2z
    @RaviSAMPATH-p2z ปีที่แล้ว +3

    Jabbar Bhai, i am fan of your clean Tamil being Muslim, Even i didn't saw such a pronounsation from Hindus ❤ and briyani recipes i like

  • @divyaravi2096
    @divyaravi2096 3 ปีที่แล้ว +11

    Today I tried this. It's very nice with curd rice. Thank you

  • @blaqk4109
    @blaqk4109 4 ปีที่แล้ว +2

    *I am Jabbar Bhai's world's biggest fan....!!!!*

  • @niharaanjum9094
    @niharaanjum9094 3 ปีที่แล้ว +4

    Sir neenga master chef la poi participate pannunga.... Kandipa cup ungaluku dha👌💯%

  • @dyassenmurday225
    @dyassenmurday225 3 ปีที่แล้ว +4

    Vannakkum Anné. Thank you for all your recipes, you share with us. Am Dyassen from Mauritius.
    If possible subtitles your recipe. Thank you.
    I love cooking.

  • @ajosephraj4256
    @ajosephraj4256 4 ปีที่แล้ว +2

    Mr jabber bhai , thanks for giving tips for uppu ' i like your casual talk

  • @manimegalai6148
    @manimegalai6148 3 ปีที่แล้ว +1

    Suuuperb bro excellent rombha alagana speech happy valthukkal nandri bro. ....vungal pechukkagave vungal vedios pakkanum bro. ...🙇👍👌💜💚💟👪🌷

  • @ShyrilKennedyRk
    @ShyrilKennedyRk 2 ปีที่แล้ว +2

    Very good explanation brother

  • @sankarsan3596
    @sankarsan3596 4 ปีที่แล้ว

    உங்கடிஷ் அனைத்தும் அருமை....பாய் உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும்.

  • @Arjunkumar-sf3hh
    @Arjunkumar-sf3hh 4 ปีที่แล้ว +10

    Do more vegetarian food also...

  • @rathishsachchit6450
    @rathishsachchit6450 3 ปีที่แล้ว +2

    Dear sir today we tried ladyfinger fry come excellent

  • @fattimanazine1915
    @fattimanazine1915 4 ปีที่แล้ว +1

    வெண்டைகா பொறியல் with சாம்பார் காமினேஷன் சூப்பர்

  • @saranyasaranya2260
    @saranyasaranya2260 4 ปีที่แล้ว +1

    Anna enaiku prepare pannen super anna...dish seiyanum na TH-cam na search pandrathu fodd area tamil than Anna.....

  • @amudhanjayasi1085
    @amudhanjayasi1085 4 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா..ரொம்ப simple la irukku😍

  • @rightchoice5733
    @rightchoice5733 3 ปีที่แล้ว

    Today we made ladies finger fry as per your instruction reallly super Mr Jabbal bai Thamk you very much ve enjoyed as per your words with our family ungalluk 10001 thanks

  • @byilvaun
    @byilvaun 5 หลายเดือนก่อน

    Well demonstrated. Looks good, I’ll give it a try.

  • @mafruhma
    @mafruhma 4 ปีที่แล้ว +1

    Anna... chilli powder ku pathila pepper potu sameinga color m nalla ikum testy a vum ikum...

  • @RaviKumar-vg1di
    @RaviKumar-vg1di 3 ปีที่แล้ว

    Bro naa Saudi la irukken naa samaikka kastta pattutu kadaila saapttu irukken but neenga samaikiratha pathatha yenakke samachi sapidanum pola irukku I love your cooking 😍😍😍👍

  • @Sharmi3457
    @Sharmi3457 4 ปีที่แล้ว +1

    Super... And ur dishes tooo.. after watch ur videos I search your channel for my every dishes doing before

  • @doctorrespected
    @doctorrespected 4 ปีที่แล้ว +3

    Super jabbbar bhai .... I ll try this .. I tired rasam last Sunday super it came out .. thanks jabbbar Bhai .. jabba Bhais no 1 fan 👌🏽👌🏽🙏

  • @vasukimanoharan5447
    @vasukimanoharan5447 3 ปีที่แล้ว

    Jabbar bai asalamu alikkum eppavum ஆரோக்கியமா errukkanum

  • @sabithaanjali1966
    @sabithaanjali1966 2 ปีที่แล้ว

    Unga samaiyal pakum pothu samaiyal mathiriye therila youlo enjoy panni samaikiringa I am a fan I like this video 😁😁🥰

  • @Sand-ry4bd
    @Sand-ry4bd 4 ปีที่แล้ว +33

    Bhai kothu parota 🙏🙏

  • @kalaranikalarani9467
    @kalaranikalarani9467 ปีที่แล้ว

    Paai ungal samaiyalum neega pesurathum enakku romba pidithu irukku.

  • @saravanang7541
    @saravanang7541 4 ปีที่แล้ว +9

    பாய் நெய் சேர்க்காமல் மைசூர்பாக் இன்னொன்று லட்டு செய்து காட்டும்படி தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

  • @chinnakuttansailada6287
    @chinnakuttansailada6287 3 ปีที่แล้ว

    Bro vungulku evvalavu samail appidy vandichi sollungal

  • @prakashs-tb8zl
    @prakashs-tb8zl 4 ปีที่แล้ว +2

    Super bro....niraya veg recipe pannunga....

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 4 ปีที่แล้ว +10

    பாய் இடியாப்ப சிக்கன் பிரியாணி செய்ங்க 😋😋😋

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 3 หลายเดือนก่อน +2

    திருச்சியிலிருந்து வெண்டைக்காய்க்கு ஒரு like போட்டாச்சு 😂

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 ปีที่แล้ว

    நானும் சின்ன பையனாக இருக்கும் போது வெண்டைகாயோட காம்பை காது மூக்கு கன்னத்தில் ஒட்டி விளையாடி இருக்கிறேன். வெண்டைகாயின் பயன்களை சொன்னது பலரை சென்றடையும். வழுவழுப்பு தண்ணியில கழுவி எடுத்துவிடுவேன் இனிமேல் அப்படி செய்ய மாட்டேன். சமையல் செய்முறை அருமை வாழ்த்துக்கள் ஜப்பார்பாய்.

  • @SIVAKUMAR-km4jq
    @SIVAKUMAR-km4jq 4 ปีที่แล้ว +37

    பாய் சிக்கன் கொத்து பரோட்டா பண்ணுங்க 🥰🥰🥰🥰🥰

    • @bvbala23
      @bvbala23 4 ปีที่แล้ว +2

      Thalaiva😂😂🔥🔥

    • @rosisundar2783
      @rosisundar2783 4 ปีที่แล้ว +3

      😀😀

  • @suryapriyan5980
    @suryapriyan5980 3 ปีที่แล้ว +1

    Your kitchen is so beautiful and simple ! Sprb

  • @ramalingam7190
    @ramalingam7190 2 ปีที่แล้ว

    TQ recipe is very very good & how to prepare Pepper kulmbu?

  • @sheelav2779
    @sheelav2779 2 ปีที่แล้ว

    Ur way of cooking and presentation super

  • @santhoshrobinson2036
    @santhoshrobinson2036 3 ปีที่แล้ว +1

    Bhai I like your way of speech.

  • @akbarsha82
    @akbarsha82 3 ปีที่แล้ว

    Bhai way you are explain is really attractive. First video itself I subscribed.

  • @musthakgulab1288
    @musthakgulab1288 7 หลายเดือนก่อน

    Bhai your Speech vera leval bhai MASHA ALLAH

  • @KumbakonamJoJoKitchen
    @KumbakonamJoJoKitchen 4 ปีที่แล้ว +5

    பயனுள்ள தகவல் 👍👍👍👍

  • @FFGAMERTAMIL5212
    @FFGAMERTAMIL5212 2 ปีที่แล้ว

    Jabbar Bai neenga rombo naal nalla irkanum God bless you

  • @sobian2209
    @sobian2209 3 ปีที่แล้ว

    Pakkathula irunthu solli tharathu pola iruku super sir 👍😊

  • @Pandian015
    @Pandian015 2 ปีที่แล้ว +2

    பாய்😲 வெண்டைக்காய் பொரியலா??
    வந்த குழம்பும் செய்து காட்டி விடுங்கள்.😋

  • @chandrabosebose5535
    @chandrabosebose5535 4 ปีที่แล้ว +2

    Senai kilangula oru differend dish panni kaanpinga bro

  • @nirmalraj8985
    @nirmalraj8985 2 ปีที่แล้ว +1

    Very Useful Tips Sir. Thank you Very much Sir....🙏🙏🙏🙏🙏🙏

  • @irudayanathan7996
    @irudayanathan7996 2 ปีที่แล้ว +1

    I tried today it came out yummy thank u for sharing this receipe

  • @rayyanbeuty9855
    @rayyanbeuty9855 4 ปีที่แล้ว +258

    Like போட மாட்டேங்கிறீங்க.? Coment க்கு.

    • @selvamanik4182
      @selvamanik4182 4 ปีที่แล้ว +9

      நல்ல முயற்சி

  • @rupapriyadharshini3830
    @rupapriyadharshini3830 3 ปีที่แล้ว +2

    Why can’t we dry and cut so it won’t be sticky, great brother, great chef and great adviser, nice to watch ur show, thanks for sharing

  • @MariMuthu-ii4sw
    @MariMuthu-ii4sw 3 ปีที่แล้ว +12

    Please upload more vegetarian dishes like this sir.very well explanation, we are also 90 kids 😀👍

  • @sithybathoolabdulmannan1741
    @sithybathoolabdulmannan1741 2 ปีที่แล้ว +2

    Nice and clear explanation 👌🏻👍🏻👏😀🙂😊

  • @shameelahmedk8407
    @shameelahmedk8407 2 ปีที่แล้ว +4

    அஸ்ஸலாமு அலைக்கும்..
    மிக அருமை...

  • @engmanohar5818
    @engmanohar5818 ปีที่แล้ว

    Your explanation is friendly bro

  • @CommittedSheikViews
    @CommittedSheikViews 4 ปีที่แล้ว +4

    Vera level yenakku rompa pitikkum

  • @deen768
    @deen768 4 ปีที่แล้ว +5

    You are truly a genuine person!

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว +2

      Thank you sister

    • @aamedkalandar578
      @aamedkalandar578 4 ปีที่แล้ว

      அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி 🕋🕋🕋🕋🤲🤲🤲🌹

  • @chinchu3139
    @chinchu3139 3 ปีที่แล้ว +1

    Kalakureenga jabbar bai👌🏻👌🏻👌🏻👌🏻

  • @vijayakumargopaluni1882
    @vijayakumargopaluni1882 3 ปีที่แล้ว +1

    very good recipie thanks .

  • @mathewchannal6213
    @mathewchannal6213 4 ปีที่แล้ว +1

    Hi anna vera level anna nenga yathu senjalum nalla irukkum intha vendakaium super ah irukkum nanum seiya poren anna

  • @nishabanu2275
    @nishabanu2275 2 ปีที่แล้ว

    Arumaiya pesereenga bro
    Very interesting 🤔

  • @purushothamank5275
    @purushothamank5275 2 ปีที่แล้ว

    Arumai bhai. Vazhga valarga ungal samayal thiramai.

  • @tapasyak.v6858
    @tapasyak.v6858 4 ปีที่แล้ว +1

    Where you buy this spices box bro

  • @k.nathiyak.n6006
    @k.nathiyak.n6006 4 ปีที่แล้ว

    Unga videova Vida ungaluku anupuna comments supera iruku. Adhuku unga speech than sir. All the best

  • @nandhinimails2970
    @nandhinimails2970 3 ปีที่แล้ว +4

    We are fan of u Anna....... Unga way of speech is very casual........keep going...... Anna unga recipe also so good.... I tried ur veg biriyani and chicken biryani came out well.....

  • @ebenezerathisayam
    @ebenezerathisayam 2 ปีที่แล้ว

    Bhai you are great. You have capacity to cook 800 kg briyani with 130 goats and also cook little quantity of lady's finger. May the Almighty bless you with many more achievements .

  • @lufizarahman3351
    @lufizarahman3351 2 ปีที่แล้ว

    Nice . I cook like dis n add maasi/dry prawns/kooni n finally add thick coconut milk.

  • @UsmanUsman-tn6bx
    @UsmanUsman-tn6bx 3 ปีที่แล้ว

    Bai super I try it vera level taste pavaka fry tell me bai

  • @sheelaselvam4106
    @sheelaselvam4106 3 ปีที่แล้ว

    Nee soldra vidham azhaga iruku brother

  • @vasugijeesha6544
    @vasugijeesha6544 3 ปีที่แล้ว

    ரசிகன் பாய் நீங்க 👏👏

  • @Jansiann
    @Jansiann ปีที่แล้ว +1

    Yes brother even I used to do the same stick it all over my face ...but those were the best days where we used to play outside our house with all natural things like sticks, stones and all waste materials😊

  • @buhariskitchen2696
    @buhariskitchen2696 4 ปีที่แล้ว +1

    Biriyani ku rice vadekupothu vinegar uthalama

  • @Sheela-wz7jm
    @Sheela-wz7jm ปีที่แล้ว

    நல்லா இருந்துச்சு நன்றி அண்ணா