கனடாவில் காரைக்குடி செட்டிநாடு Chicken Biriyani Review VLOG in Tamil | VelBros Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 2.8K

  • @georgej931
    @georgej931 4 ปีที่แล้ว +304

    தம்பி முதலில் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த 👏👏வாழ்த்துக்கள். உங்கள் தாய்,தந்தை யின் வளர்ப்பு மிகச்சிறப்பு👌👌.

    • @murugaiyanganapathi2420
      @murugaiyanganapathi2420 4 ปีที่แล้ว +10

      முதலில் நான் நண்றி கூறுவது உங்கள் தாய், தந்தை தான் ஏன் எண்றால் நீங்கள் ஆமெரிக்கா, கெனாட போண்ற நாடுகளிள் வாழ்ந்தாலூம் தமிழை கைவிடாமல் காக்கிரார்கள் வாழ்க தமிழ்

    • @boyskitchen3755
      @boyskitchen3755 3 ปีที่แล้ว +1

      Anna which places your are in tamilnadu

  • @rajendiran1232
    @rajendiran1232 4 ปีที่แล้ว +174

    தம்பி உங்களுடைய தமிழ் ஆர்வம் தமிழர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.மேன் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துகள்.

  • @இயேசுவேஎன்சிநேகிதர்-ம5ழ

    16 லயும் 12 லயே இவ்வளவு வளர்ச்சி மிக நன்று

  • @appleapple1666
    @appleapple1666 3 ปีที่แล้ว +6

    உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கெளரவம் அடைய வைப்பதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்..

  • @jegadeesh6784
    @jegadeesh6784 4 ปีที่แล้ว +63

    தமிழ் மீது உள்ள பற்று... கண்டம் கடந்தாலும் நினைவில் வைத்து இருப்பது பெருமையாக இருக்கிறது தோழர்களே ... வாழ்த்துக்கள்

  • @RajaKumar-vr7cm
    @RajaKumar-vr7cm 4 ปีที่แล้ว +55

    தமிழ் நாட்டில் திராவிட கும்பல் தமிழை அழிக்க பாடு பாடுபடுதாங்க நீங்க வெளிநாட்டில் இருந்து தமிழை அழீயாமல் பாது காக்கின்றீற்கள் வாழ்த்துக்கள் தம்பி...............ரொம்ப பெருமையா இருக்கு..........

  • @syedjamal3691
    @syedjamal3691 4 ปีที่แล้ว +13

    .இறைவன் அருளால் வாழ்க வளமுடன் என் அன்பு செல்வங்கள்

  • @mani4241
    @mani4241 4 ปีที่แล้ว +26

    14:16 VAJURU :-கா(ரம்)ரைக்குடி னா அப்பிடி தான் இருக்கும்.👌
    SUBSCRIBER. :- இது என்னடா புதுப்புரலியா இருக்கு🤣🔥💯✔️

  • @suba8229
    @suba8229 3 ปีที่แล้ว +12

    Anyone else's here from KARAIKUDI!!❤️💯 Happy to see a restaurant named on our authentic place 💫

  • @rajareddy469
    @rajareddy469 4 ปีที่แล้ว +221

    I am telugu, but I know many Telugu words are from Tamil. Tamil is mother of many languages. I liked your videos. Velbro's , I can speak and write Tamil.
    ரொம்ப நன்றி🙏💕

    • @sunilr.s2943
      @sunilr.s2943 4 ปีที่แล้ว +2

      Super you speak tamil in tamil letters super

    • @madhans4275
      @madhans4275 4 ปีที่แล้ว +2

      im doing research on Telugu. Telugu is similar to ancient Tamil. Some purposly replaced Telugu words by sanskrit words and killed half of Telugu. I will try my best to bring back original pure Telugu.

    • @TIMEPASSBROTHERS
      @TIMEPASSBROTHERS 4 ปีที่แล้ว +1

      Nanum telugu thana

    • @murusubra279
      @murusubra279 4 ปีที่แล้ว +1

      Im too..im telugu but i know speak tamil and write tamil...can i know where r u frm?

    • @nithinkumar4150
      @nithinkumar4150 4 ปีที่แล้ว +1

      we are tamil and thank you guys,we appericiate telugu too,its a great language with respect in each and every words,not only language,the great respectable CM "jagan mohan reddy garu"the truthful lion against corruption,we respect you peoples,thank you.

  • @PraveenKumar-ye4wm
    @PraveenKumar-ye4wm 4 ปีที่แล้ว +124

    12:40 Maduraila mostly ela hotel layum jeeraga samba tan😁😁 sema taste from Madurai ❤️

  • @kirannaidu0213
    @kirannaidu0213 4 ปีที่แล้ว +110

    Canada People's kitta INDIA and Tamil pathi Opinions Klunga .....
    Hit Like Here

    • @mayukaran5879
      @mayukaran5879 4 ปีที่แล้ว +1

      Yeah bro kelunga...

    • @tamilnationalist1806
      @tamilnationalist1806 4 ปีที่แล้ว +3

      ஏன் அவன் பெருமையா சொன்னாதா தமிழனுக்கு பெருமையா ???? ஏன் இப்படி ஒரு தாழ்வு மனப்பான்மை ??? அவன் வந்து நம் தமிழர்கள் கிட்ட கேக்கறானா, வெள்ளைக்காரனை பற்றி என்ன நினைக்கறீங்க என்று ????

  • @cmsamychitra7116
    @cmsamychitra7116 4 ปีที่แล้ว +115

    அந்த உணவகத்தில் ஓடின பாட்டை கேட்டியா~??
    ரகுமான்..!!
    தனியே தன்னந்தனியே...!!
    தமிழ் வாழ்க...!!
    வணக்கம் நண்பர்களே மதுரையில் இருந்து..!!
    அடுத்த வருடம் சந்திப்போம் கனடா வில்..!!

  • @Men563
    @Men563 4 ปีที่แล้ว +11

    Velbros channel name itself looks short and sweet 😊u too really rocking...pls show ur mother n father we want to see them since they only brought up u in pure tamilan👌 salute to them 🙏🙏🙏

  • @abiramichandrasekar2496
    @abiramichandrasekar2496 4 ปีที่แล้ว +19

    Some tips on topics for your future videos
    1 cost of living in Canada
    2 health care system
    3 how people live in off grid places ( extreme minimalist)
    4 places of worship
    5 beach 🏖

  • @yogesh4432
    @yogesh4432 4 ปีที่แล้ว +796

    About your school take a video 🙏🏻🙏🏻🙏🏻
    Who like this opinion like here 👇🏻👇🏻👇🏻

    • @umavathiraja3033
      @umavathiraja3033 4 ปีที่แล้ว +6

      Yes we want it

    • @VelBrosTamil
      @VelBrosTamil  4 ปีที่แล้ว +93

      Sure, will give that a try after this situation get's better

    • @yogesh4432
      @yogesh4432 4 ปีที่แล้ว +8

      @@VelBrosTamil I have seen all of your video till now .love u all. Do good,be good. Good night to u now.♥️♥️♥️

    • @renganathanravi4011
      @renganathanravi4011 4 ปีที่แล้ว +12

      @@VelBrosTamil தம்பி மன்னிப்பு தமிழ் சொல் அல்ல!

    • @alone__boy3382
      @alone__boy3382 4 ปีที่แล้ว

      Already put video

  • @Vickyvicky-gb3xu
    @Vickyvicky-gb3xu 4 ปีที่แล้ว +52

    வெற்றி தம்பி அப்பா அம்மா வா வீடியோலே பேச சொல்லுங்க

  • @mythilirajan1827
    @mythilirajan1827 4 ปีที่แล้ว +37

    Chicken Biriyani lovers 😍

  • @rajasulochana2655
    @rajasulochana2655 3 ปีที่แล้ว +7

    I felt happy when u have said about Madurai... Thanks u thambi..

  • @SureshKumar-ce2om
    @SureshKumar-ce2om 4 ปีที่แล้ว +46

    Please interview Canadians, what they think about tamil language.
    Hit like who agree it...

    • @tamilnationalist1806
      @tamilnationalist1806 4 ปีที่แล้ว +7

      Why we need that ???? Do you need certificate from others ???? ஏன் வெள்ளைக்காரன் தமிழர்களிடம் வந்து கேட்கிறானா English language பற்றி என்ன நினைக்கிறாய் என்று..ஏன் இந்த தாழ்வு மனப்பான்மை தமிழர்களிடத்தில்..

  • @vijayaab4840
    @vijayaab4840 4 ปีที่แล้ว +4

    Aii...pudhu video..super uh🔥🔥

  • @abhimanyuinjeti5326
    @abhimanyuinjeti5326 4 ปีที่แล้ว +12

    My lovely brothers! It's so true what you said. The primary respect that you give to a language is talking in that respective language without mixing words from another one. For your age you two are so mature and lovely. Wish to meet you two when you come here to tamilnadu. Lots of love from madras.

  • @ChezhiyanBaskar
    @ChezhiyanBaskar 4 ปีที่แล้ว +139

    1.Take videos related to canadian festivals and culturals, if any happens in future.

    • @VelBrosTamil
      @VelBrosTamil  4 ปีที่แล้ว +21

      Sure, thanks for letting us now!

    • @sfq_xzx
      @sfq_xzx 4 ปีที่แล้ว

      @@VelBrosTamil Bro CLIMATE pathi video podunga

    • @krishnak6693
      @krishnak6693 4 ปีที่แล้ว

      VelBros Tamil - its “thanks for letting us know” 😊

  • @jeniliareena9663
    @jeniliareena9663 4 ปีที่แล้ว

    Innaiku thaan unga video pathen kanna yenna oru azhagana tamil both are very cute god bless you children

  • @dhineshkumar8046
    @dhineshkumar8046 4 ปีที่แล้ว +7

    Love all your videos! Keep rocking!
    Suggestions for your future videos : A downtown Toronto ride , Public Transportation in Canada , Tour of your school.
    Hope you see this!

  • @barathkumarbs3416
    @barathkumarbs3416 4 ปีที่แล้ว +54

    காலையில் உங்கள் வீடியோ பார்த்து மகிழ்ந்தது. வெட்ரிவெல் மற்றும் வஜ்ரவேல்

    • @VelBrosTamil
      @VelBrosTamil  4 ปีที่แล้ว +11

      தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி

  • @girishkumargirishkumar6209
    @girishkumargirishkumar6209 4 ปีที่แล้ว +9

    மன்னிப்பு என்பது தமிழ் கிடையாது
    பொறுத்துக்கொள்ளுங்கள் என்பது தான் துய தமிழ்

  • @vigneshvicky3642
    @vigneshvicky3642 4 ปีที่แล้ว +13

    Proud of you brothers❤️❤️❤️

  • @ajithasubramanian7591
    @ajithasubramanian7591 3 ปีที่แล้ว

    அருமை சகோதரர்களே
    மென்மேலும்வளர வாழ்த்துகள். சிறந்த பெற்றோர்களின் வளர்ப்பு

  • @beckeyjoseph
    @beckeyjoseph 4 ปีที่แล้ว +7

    You guys are doing Great.. Specially speaking in Tamil 👍

  • @mathushan8684
    @mathushan8684 4 ปีที่แล้ว +42

    கனடால உடுப்பு கடை பற்றி video போடுங்க

  • @starboyrahul2001
    @starboyrahul2001 4 ปีที่แล้ว +129

    Nanbaa railway station poi edunga nanbaa
    Please support this question
    Like

  • @itzyaboiparadox
    @itzyaboiparadox 4 ปีที่แล้ว +13

    Bro Make A Vid about like a shopping Mall Or Something in Canada, this would be attractive for shoppers🤩🤩🤩 and brow anything U make I'll watch... Really Love Ur Vids...

  • @kaviyashanmugam22
    @kaviyashanmugam22 4 ปีที่แล้ว +2

    Both of u are great role models for youngsters.. Ungalamaathiri yella pasangalum iruntha nalla irukum.. Feels great.. Blessings..

  • @selvakumarm1038
    @selvakumarm1038 4 ปีที่แล้ว +2

    சகோதரர்களே நீங்கள் மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டீர்கள் மேலும் தமிழ் பண்பாடு பாரம்பரிய உங்களிடம் அதிகமாக உள்ளது. வாழ்த்துக்கள்

  • @senthilkumar-xd2ed
    @senthilkumar-xd2ed 4 ปีที่แล้ว +120

    canada village tour and canadian food pathi pesunga

    • @Selva67karthi9
      @Selva67karthi9 4 ปีที่แล้ว +1

      Yes

    • @VelBrosTamil
      @VelBrosTamil  4 ปีที่แล้ว +30

      Sure! Will give that a try! Thanks for letting us know.
      How are you? 😊

    • @senthilkumar-xd2ed
      @senthilkumar-xd2ed 4 ปีที่แล้ว +4

      @@VelBrosTamil naan romba nalla iruken....neenga epdi irukinga....unga videos ellam paathiruven.

    • @thuglife1261
      @thuglife1261 4 ปีที่แล้ว +1

      @@senthilkumar-xd2ed U R SO LUCKY😭😭😭😭

    • @senthilkumar-xd2ed
      @senthilkumar-xd2ed 4 ปีที่แล้ว +1

      @@VelBrosTamil Thank you :)

  • @balajipadmashree6622
    @balajipadmashree6622 4 ปีที่แล้ว +10

    நானும் ஐயா என்று இனிமேல் சொல்லுவேன். ஊங்கள
    இல்ல திற்கு அருகே உள்ள அருகாட்சியகம் சுற்றி காற்றுக்கள். நன்றி.

  • @premasrithar6200
    @premasrithar6200 4 ปีที่แล้ว +7

    Semma maturity for you both and for your age,good keep it up.

  • @phoenixgaming8321
    @phoenixgaming8321 3 ปีที่แล้ว +1

    Thala school vlog and college vlog podunga (corona) mudinja piravu

  • @sankarapandianselvaganesan4077
    @sankarapandianselvaganesan4077 4 ปีที่แล้ว +1

    அருமையா தமிழ் பேசுறீங்க ல தம்பிகளா.... நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ல...

  • @ramrajts6380
    @ramrajts6380 4 ปีที่แล้ว +17

    தமிழ் பெருமை உங்களால் எட்டுத் திசையும் பரவுகிறது.சாப்பாடு மிகவும் அருமை👌👌

  • @harini.m3212
    @harini.m3212 4 ปีที่แล้ว +5

    u really have the patience to explain many things clearly..... that too when it comes to reacting to the comments. hats off to you and ur brother. expecting more videos from u people

  • @sairaj1011
    @sairaj1011 4 ปีที่แล้ว +3

    I am seeing all your videos, u both are awesome bro. Jealous of not having an brother like u guys.

  • @arputhagnanam1479
    @arputhagnanam1479 4 ปีที่แล้ว

    சூப்பர் பிள்ளைகளா. முயற்சிகள் மிக பெரிய வெற்றியை தரட்டும். உங்கள் பெற்றோர்களை காட்டுங்களேன் .

  • @shalini3287
    @shalini3287 4 ปีที่แล้ว +43

    16,12 vayasula eflo karrutha pasareenga 😱😱😱

  • @jayananthan732
    @jayananthan732 4 ปีที่แล้ว +3

    You both are very lucky to ur parents. What i cannot see from Tamil Nadu you make me see that beautiful country Canada. Thank you dear boys.

  • @anandr4193
    @anandr4193 4 ปีที่แล้ว +68

    சீரகசம்பா பிரியானி....நம்ம மதுரையின் அடையாளம் நண்பர்களே

  • @Lucifer-eh9lt
    @Lucifer-eh9lt 4 ปีที่แล้ว +4

    அருமை அருமை எங்கள் தம்பிகளா உங்கள் தமிழ் பற்று கண்டு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் உங்களை போன்ற தமிழர்கள் இருக்கும் வரை தமிழ் அழியாது மிக்க நன்றி என் தம்பிகளா உங்கள் பதிவு மிகவும் அருமை

  • @mugaisathiyanmugaisathiyan8412
    @mugaisathiyanmugaisathiyan8412 4 ปีที่แล้ว

    First I watching your video clellams..awesome...love youda chellams..keep it up..

  • @aldrinpaul3143
    @aldrinpaul3143 2 ปีที่แล้ว +1

    1:55 exactly🤩🤩

  • @aasikish
    @aasikish 4 ปีที่แล้ว +21

    வஜிர் என்னத்த சாப்பிட்டாலும் செமயா இருக்குங்க என்று சொல்லும் போது நல்லா இருக்கு😂😂

  • @kamalasathiyamurthi3481
    @kamalasathiyamurthi3481 3 ปีที่แล้ว +10

    The food is like great🤤🤤🤤

  • @maragathamaniramanathan4121
    @maragathamaniramanathan4121 4 ปีที่แล้ว +4

    Very intelligent and well brought up kids👏👏please post a video on how to find accommodation when we come to Canada for the first time with family. Is it possible to get a place even before we land....it would be very helpful🙏

  • @subasharchana
    @subasharchana 4 ปีที่แล้ว +1

    You guys looking very natural. I never gave my comments to any social media channel. This is my first compliments to you both. Congrats

  • @Game-Pedia-Yt
    @Game-Pedia-Yt 3 ปีที่แล้ว

    Super bro, unggalukku tanglish pidikkaatha😎

  • @crazygamerphoenix8147
    @crazygamerphoenix8147 3 ปีที่แล้ว +3

    குழந்தைகளே தமிழ்நாட்டில் இருப்பவர்களை வீட நீங்கள் தமிழில் நன்றாக பேசுகிறீர்கள்

  • @chandrashekarchandra1183
    @chandrashekarchandra1183 4 ปีที่แล้ว +5

    1st like 1st comment. Vera level boys. Keep rocking ❤💯👍

  • @captjack4920
    @captjack4920 4 ปีที่แล้ว +14

    Brother show us canada villages,hillstations,major cities and how the infrastructure looks like long drives,interior part of villages and how good roads there....lakes,riverscapes etc you have more to show us..expecting more canada vlogs from you since we cannot visit their..your videos are professional keep going..greetings ♥️

  • @vivekvivek4419
    @vivekvivek4419 4 ปีที่แล้ว +1

    Final touches....nice explanation....👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌✊

  • @vechaparuappu5559
    @vechaparuappu5559 4 ปีที่แล้ว

    தம்பி உங்க வீடியோ பாக்க ரொம்ப அருமையா இருக்கு மேலும் சிறந்த வீடியோக்கள் எதிர்பார்க்கிறோம்.

  • @goldenboosters3691
    @goldenboosters3691 4 ปีที่แล้ว +11

    பொருத்து கொள்ளுங்கள் என்பதே தமிழ் சொல். மன்னிப்பு அல்ல நண்பா 🙂🙂🙂

  • @CS-SABARISHK
    @CS-SABARISHK 4 ปีที่แล้ว +7

    Show some Tamil friends in canada 🇨🇦 its happy to see that tamil peoples all over the world with unity💯. Love 💓 from covai brother😘💯

  • @vasanthisampath2705
    @vasanthisampath2705 4 ปีที่แล้ว +24

    வியப்பை தருகிறது வெற்றி & வஜ்ரா

  • @viewsofsuresh1184
    @viewsofsuresh1184 4 ปีที่แล้ว

    anbu sagatharargale ungal video miga arumai ....tharpothuthan ungal videokalai parthu varuguren ...tamizh mozhiyai miga azhagaga pesuvothodu matum illamal veli naatil(canada) irunthum pesugurergal. athu tamizh mozhiyin adayalathai ungal mulam velipadukirathu....

  • @SuperDhiyan
    @SuperDhiyan 4 ปีที่แล้ว

    Mapillai kelapunga 👍😄 unga videos ippothan parkiren Valzthukal

  • @sivakumar-zc1lz
    @sivakumar-zc1lz 4 ปีที่แล้ว +28

    அங்கு விவசாயம் எப்படி செய்கிறார்கள் என்று விடியோ போடுங்கள் தம்பி

  • @pandiyarajan8417
    @pandiyarajan8417 4 ปีที่แล้ว +11

    தம்பி உங்கள் வீட்டின் அருகில் உள்ள இயற்கை சுற்றுலா இடங்கள் ஏதாவது உள்ளதா. அந்த இடங்களை பற்றி கூறுங்கள்.

  • @athulyan_ram2490
    @athulyan_ram2490 4 ปีที่แล้ว +4

    Bro rendu vels bro vu old photos réaction podunga brooooo
    Who's are want this video.....................

  • @kanagavallisankar9427
    @kanagavallisankar9427 4 ปีที่แล้ว +2

    நானும் காரைக்குடி தான் செட்டிநாடு சாப்பாடு தனி சுவை தான் தற்பொழுது துபாயில் வசித்து வருகிறோம் குடும்பத்துடன் வஜ்ரவேல் வயதில் எங்களுக்கு ஒரு பையன் இருக்கான் துபாயில் தான் இந்தியன் ஸ்கூல் படிக்கிறான் தமிழ் 2'மொழி படிக்கிறான்

  • @chimbudvk1546
    @chimbudvk1546 4 ปีที่แล้ว

    Supera pesuringka thambingkala😘😘👍tamil evolo inimaya irukku na rembha rasikiren neengka pesum pothu.

  • @gaayathrik7748
    @gaayathrik7748 4 ปีที่แล้ว +27

    There are thousands of words amoung Indian languages, which sounds similar and also has the same meaning 😊

    • @Vivekvikki214
      @Vivekvikki214 4 ปีที่แล้ว

      Yes not only Indian languages but also languages like korean, Cameroonian etc...

  • @sarkarofficialkey569
    @sarkarofficialkey569 4 ปีที่แล้ว +11

    Thambi hotel and restaurant ku different aparam solran nu maranta😎
    The main difference between hotel and restaurant is that hotel provides all accommodations whereas restaurant provides food and drink. Sometimes a restaurant can be found inside the hotel as well.

  • @rksathya6145
    @rksathya6145 4 ปีที่แล้ว +27

    💗From karaikudi.....

  • @MurugesanMurugesan-il6dm
    @MurugesanMurugesan-il6dm 4 ปีที่แล้ว +1

    Thambi nanum karaikudi than nanum canadavula iruntatu pol irumtatu unga tamil arumai👌👌👏👏

  • @rajvision7443
    @rajvision7443 4 ปีที่แล้ว +1

    Vaazlthukal sakothararkale👍👍🙏🙏

  • @a8w1n84
    @a8w1n84 4 ปีที่แล้ว +24

    Hi...... Would like to see more about Canadian temples. Thank. You

    • @bluebird357
      @bluebird357 4 ปีที่แล้ว

      Hi Baby..I'm watching u guys for the first time. God bless you.

  • @Chiyaan_viji
    @Chiyaan_viji 4 ปีที่แล้ว +138

    காரைக்குடியான் hit like👇

  • @kalidhasan42
    @kalidhasan42 4 ปีที่แล้ว +14

    When I see your video I fell with you guys 😍😍😍😍😍😍

  • @teresajefrin9072
    @teresajefrin9072 4 ปีที่แล้ว +1

    Enjoying with tamilnadu food💪💪💪. Good . God has blessed you with everything. Always Be thankful to God. God bless you.

  • @kumar-hv4vw
    @kumar-hv4vw 4 ปีที่แล้ว +1

    Iam Tamil Nadu I am see your video is very very super can upload the video in English thanks 🤗

  • @navamanirajan
    @navamanirajan 4 ปีที่แล้ว +5

    Dei thambi ungala partthu english la pesuringannu solravanga la thookki pottu Anna mithikkiren da...
    😍😍💗💗 English pesunalum thamizhan da....

  • @greatnessapjabdulkalamlife
    @greatnessapjabdulkalamlife 4 ปีที่แล้ว +3

    very good video. restaurant visit, walk in the neighbourhood all done nicely.

  • @saravana257
    @saravana257 4 ปีที่แล้ว +6

    கனடாவை சுற்றி பார்க்க என்ன என்ன இடங்கள் உள்ளன இரண்டு மூன்று நாட்கள் தங்கி சுற்றி பார்க்க எவ்வளவு செலவு ஆகும் புரோ

  • @rajagiri9326
    @rajagiri9326 4 ปีที่แล้ว +1

    Canada all food review pannu ga vel bros 👬👬

  • @arunkarthikeyanselladurai1249
    @arunkarthikeyanselladurai1249 4 ปีที่แล้ว +1

    Hi VelBros, I have been following your videos for last 6 months. Good Job 'Sagos'!!!. I like your 'Thamil Patru'. Just one thing I noticed in this video, I just wanted to share with you guys. You added 'AYYA' for Kamarasar, in the the same way you should've called Kamala Hasan-Ayya instead of Kamala Hassan 'SIR' @ 20.08 mins. Otherwise the video is good. Keep rocking!!!. Post some Toranto Downtown tour if you get a chance to go to Toranto. My love and wishes to you both VETRIVEL and VACHRAVEL!!!

  • @dhinagars3260
    @dhinagars3260 4 ปีที่แล้ว +11

    Bro unga school books ahh pathi video poduga...
    Pls replay panuga bro🙏

  • @mohanadharshini_6044
    @mohanadharshini_6044 4 ปีที่แล้ว +3

    This is my 1st seen video in ur channel it's wondering ❤❤❤

  • @user-et3rf2pb9h
    @user-et3rf2pb9h 4 ปีที่แล้ว +17

    I learn more and more from velbros and I feel proud to be a part of velbros family 💗🤩💗

    • @user-et3rf2pb9h
      @user-et3rf2pb9h 4 ปีที่แล้ว +1

      Thank you for the heart vetri anna and vajre

  • @sanjayb2528
    @sanjayb2528 4 ปีที่แล้ว

    Bro ,I am watching your all videos
    And superb

  • @kingkarthikeyan7907
    @kingkarthikeyan7907 4 ปีที่แล้ว +1

    Anna supara panrika na🤩🤩🤩🤩🤩🤩

  • @rsundarasen95
    @rsundarasen95 4 ปีที่แล้ว +27

    Malayalam and Telugu are dirived from tamil❤️❤️❤️

  • @parthasarathybalaji1374
    @parthasarathybalaji1374 4 ปีที่แล้ว +9

    Bro we want vlog of theatres in Canada. After this pandemic . Pls

  • @mddass9047
    @mddass9047 4 ปีที่แล้ว +20

    இந்த 3000 ரூபாய் பணத்தில் ஒரு மாதத்திற்கு முழுவதும் குடும்பம் நடத்தும் அவள நிலையில் என் தமிழகத்தில் பல குடும்பங்கள் வாழ்கிறார்கள் ஐயா என்ற மரியாதையான வார்த்தை தற்போது பணம் உள்ளவர்களைப் பார்த்து பணம் இல்லாதவர்கள் கூப்பிடும் வார்த்தையாக மாறி அது ஒரு அடிமைகள் வார்த்தை என்றது போல் ஒரு தோரணை வந்துவிட்டது தற்போதைய நிகழ்கால உண்மை இதுதான் தம்பி

    • @karthikeyan3953
      @karthikeyan3953 4 ปีที่แล้ว

      சரியாக சொன்னீர் .... வணக்கம் அய்யானு சொல்லாம வணக்கம்ங்கனுதான் சொல்லனும் போல....

  • @rajitharajithabanu3061
    @rajitharajithabanu3061 4 ปีที่แล้ว

    Brother 2days sa tha unga videos lapakuren ultimate bro a sontha urey Karaikudi tha bro

  • @jbcnatureindia4569
    @jbcnatureindia4569 4 ปีที่แล้ว

    Vazhthukal Vazhga valamudan.. kannugaala..GOD BLESS YOU..

  • @TheRemo7
    @TheRemo7 4 ปีที่แล้ว +4

    Vajir nee nala enjoy pannu Thambi. Vettri un vayya pathutae irukatum. 🤣🤣. Vettri neeyum valara paiyanthan so add protein to your diet because non veg is a good source of direct protein.

  • @KumarKumar-ip1em
    @KumarKumar-ip1em 4 ปีที่แล้ว +21

    ..🙏🙏 வணக்கம் நண்பர்களே ..🙏🙏..நல்ல ஊர் suthi katuga..

  • @ACE_2456
    @ACE_2456 4 ปีที่แล้ว +6

    Hi
    நன்றாக செய்கிறீர்கள்.
    வெற்றி வேல் வஜ்ரவேல் தொடர்ந்து செய்யுங்கள்.

  • @tilakareswaran576
    @tilakareswaran576 4 ปีที่แล้ว

    Nirya videos pathen neenga pesura vitham romba nalla iruku
    Rombaa overaaum ila mokkiyavum illa supera pesuringa keep it up velbros...

  • @alliswell5378
    @alliswell5378 3 ปีที่แล้ว +1

    இராமநாதபுரத்திலிருந்து ஆதரவு 💓💓