தங்களுடைய இந்தபதிவு ஏற்கனவே வீட்டில் UPS போட்டுள்ளவா்களுக்கும் புதிதாக சோலாா் இன்வட்டா் போட நினைப்பவா்களுக்கும் நல்ல பயனுள்ள தகவல் சொல்லியமைக்கு நன்றி...
உண்மையில் நீங்கள் கூறியதுபோல் தமிழில் இந்த மாதிரியான ஒரு வீடியோ நான் பார்த்ததே இல்லை பலவிதமாக நான் தேடி உங்கள் வீடியோ கிடைத்தது.. தெளிவான விளக்கம் தொடர்ந்து இதை நீங்கள் செய்யுங்கள்
பிரதர் மிகவும் அவசியம் வீடியோ நன்றி. மற்றும் ஓரு சின்ன தகவல் உங்கள் வீடியோவை ஆரம்பித்தில் லேகோ சத்தம் அதிகம் உள்ளது மென்மையான சத்தம் இருத்தால் அருமை .மீண்டும் ஒரு நன்றி
இண்வேட்டர் இல்லாமல் 1கிலோ வாட் வரை எப்படி டிசி மூலம் அமைப்பது என்று ஒரு வீடியோ செய்யவும் விஸ்வநாதன் என்பவர் வீடியோ சில்க் டீவியில் போட்டிருந்தார் ஆனால் எனக்கு புரியவில்லை நீங்கள் புரியும்படி ஒரு விடியோ போடுங்கள் சார்
Bro சோலார் system பற்றிய உங்கள் வீடியோ அருமை வாழ்த்துக்கள் 24 வோல்ட் சோலார் பேனல் connection செய்து mppt பாக்ஸ் input கொடுத்தாள் mppt பாக்ஸ்ல் out put வோல்ட் எவ்வளவு கிடைக்கும் பிளீஸ் answer bro ...
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் solar panels and wind generator 2 டாயும் சேர்ந்து இயக்க முடியுமா ஏன் என்றால் பகலில் solar power ல் இயங்கும் இரவில் wind generator ல் இயங்கும்
Bro neenga use pani iruka charge controller really mppt ah? Neenga koduthu irukira link work agala. Melum intha model search panathula ithu PWM type potu irukanga. Clarify pannunga. PWM ah irunthu nan 24v panel to 12v battery connect pannumbothu power lose irukumae.
Na auto mode la set panitan bro, but nega Sona Mari battery la 40% irukum pothu automatic ah change aagala bro!! 100% irukum pothu again EB la wrk aaguthu,battery la wrk aagala Enna panrathu bro?? Please tell me!!
Bro I am Using 50 Watts x 4 Panels with UTL Charge Controller, Power is not constant it is increasing and decreasing according to sun rays. What to do, Kindly Suggest
Mppt charges controller பதிலாக pwm சோலார் இன்வெர்ட்டர் காசு குறைவாக உள்ள போது hybrid inverter வாங்கலாம் நினேகிறேன் ,. இது சரியா. வேறு ஏதும் கூடுதல் வசதிகள் mppt ல இருக்க.
solar pannel and 160 watts solar panell 9.5amper varum+100watts solar pannel 8.3amper varum=17.5amp pottiganaa AH/A 150/17=8.4hrs charge yeridum (discharge time load calculation pannu ga.(9677040286)
Yes you are right if your inverter is having 24 v i. e 2 batteries you must use 24 v solar panel, if you are having 12 v inverter & single battery means use 12v solar panel, other wise this equipment display not show charging current & current saving
while charging from solar , if you use load like fan in day time it will take from battery that big lose .. man, you need to disconnect charging from inverter . open the inverter and add switch to on/off charging
எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் video போட்டதற்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி 🙏🙏🙏
தங்களுடைய இந்தபதிவு ஏற்கனவே வீட்டில் UPS போட்டுள்ளவா்களுக்கும் புதிதாக சோலாா் இன்வட்டா் போட நினைப்பவா்களுக்கும் நல்ல பயனுள்ள தகவல் சொல்லியமைக்கு நன்றி...
உண்மையில் நீங்கள் கூறியதுபோல் தமிழில் இந்த மாதிரியான ஒரு வீடியோ நான் பார்த்ததே இல்லை பலவிதமாக நான் தேடி உங்கள் வீடியோ கிடைத்தது.. தெளிவான விளக்கம் தொடர்ந்து இதை நீங்கள் செய்யுங்கள்
சூப்பர்
சோலார் தேவை தொடர்பு கொள்ளவும் 9445549262
Unga vedio ippa tha paththa 👌🏻
Super brother . Enakku thevayaana information kidachchittu . Romba romba thanks. And ithe pola niraya videos podungo brother
அருமையான வீடியோ ப்ரோ சூப்பர் நன்றி
aama.. nee nalla theriyana mathiri sollitte
romba thanks
nan konjanaala thedeettirintha karyathe nee nallaa theriyana mathiri sollittar
nan vanth kerala
Thanks
அண்ணா சூப்பரா சொன்னீங்க அண்ணா ஒரு நாளைக்கு எத்தனை யூனிட் இதுல ப்ரோடக்ஷன் பண்ண முடியும்
Super Siva ! Thanks a lot
பிரதர் மிகவும் அவசியம் வீடியோ நன்றி. மற்றும் ஓரு சின்ன தகவல் உங்கள் வீடியோவை ஆரம்பித்தில் லேகோ சத்தம் அதிகம் உள்ளது மென்மையான சத்தம் இருத்தால் அருமை .மீண்டும் ஒரு நன்றி
தெளிவான தொகுப்பு.நன்றி
அருமை சகோ
Annai ithu P W M controller ithuvanthu12 volt battery 24 volt panelpoda mudiyathu
Super bro its very useful to me
Will it can be connect to NXG1100 hybride inverter?
Pure solor panel charging area we can use this
Without main supplies utl solor charge controller can be usef
👌👌👌👌👌
நண்பா நன்றி உங்கள் வீடியோ காட்சிகள் பார்த்து microtek smu கனைக்சன் பன்னி இருக்கேன் ஆனால் பேட்டரி சார்ஜ் ஆகுதா தெரியவில்லை
Nice Video...6.18 Ac lendu dc ella bro.... Dc lendu AC
nice explanation anna.
Is it 6 square mm wire u are using to connect panel with charge controller
SIR ITHU PWM CHARGER SIR..NOT MPPT
anna ennaku mains Absent bypass on..la aeee eruku anna...mains on aeee agala enna panurathu....?
இண்வேட்டர் இல்லாமல் 1கிலோ வாட் வரை எப்படி டிசி மூலம் அமைப்பது என்று ஒரு வீடியோ செய்யவும் விஸ்வநாதன் என்பவர் வீடியோ சில்க் டீவியில் போட்டிருந்தார் ஆனால் எனக்கு புரியவில்லை நீங்கள் புரியும்படி ஒரு விடியோ போடுங்கள் சார்
Bro சோலார் system பற்றிய உங்கள் வீடியோ அருமை வாழ்த்துக்கள்
24 வோல்ட் சோலார் பேனல் connection செய்து mppt பாக்ஸ் input கொடுத்தாள் mppt பாக்ஸ்ல் out put வோல்ட் எவ்வளவு கிடைக்கும் பிளீஸ் answer bro ...
I support my best
You able to come nangnallur
Super Bro 👌
Latest mppt sollunga
Is it charge With out inverter by using smu charge controller?
24volt solar panel use 12volt single battery inverter use panna utl charge controller use pannalama
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் solar panels and wind generator 2 டாயும் சேர்ந்து இயக்க முடியுமா
ஏன் என்றால் பகலில் solar power ல் இயங்கும் இரவில் wind generator ல் இயங்கும்
முடியும் நண்பா
அதை பற்றி ஒரு video podunga
Very helpful video
Anna agriculture solar pathi sollunga anna plsss.
sir I think its pwm controller,its not mppt controller,check and tell me,if it is mppt,give me a link to buy
Tubular 150ah battery connection kutukkalama
Continue ah inverter la use pannum poothu battery quick damage aagumla...
Super ji
சகே எங்கிட்ட 24volt penal இருக்கிறது 12volt battery யில் connect பண்னலாமா
Intha mppt boos pannuma sir
Bro neenga use pani iruka charge controller really mppt ah? Neenga koduthu irukira link work agala. Melum intha model search panathula ithu PWM type potu irukanga. Clarify pannunga. PWM ah irunthu nan 24v panel to 12v battery connect pannumbothu power lose irukumae.
Na auto mode la set panitan bro, but nega Sona Mari battery la 40% irukum pothu automatic ah change aagala bro!! 100% irukum pothu again EB la wrk aaguthu,battery la wrk aagala
Enna panrathu bro?? Please tell me!!
Solution kidachutha brother night time eb la wrk akutha
Bro I am Using 50 Watts x 4 Panels with UTL Charge Controller, Power is not constant it is increasing and decreasing according to sun rays. What to do, Kindly Suggest
Mppt charges controller பதிலாக pwm சோலார் இன்வெர்ட்டர் காசு குறைவாக உள்ள போது hybrid inverter வாங்கலாம் நினேகிறேன் ,. இது சரியா. வேறு ஏதும் கூடுதல் வசதிகள் mppt ல இருக்க.
solar panel 24v vangi.. 12v inverter use panulama bro( one battery mattum vachi use panulama) apudi panumbodu etana watts panel podulam. 500w or 1000w
50A mppt
1000w vare podalam
i have 24v panel & 12V single battery how to use sir
Bro eppa solar la charge aguthu illa main box agutha
Bro good explanation, i have 150 Ah battery and 850w exide inverter. How much watts solar panels suitable for my inverter?
120watts solar pannel 2 use pannanu 15 am par h venum quik charge எரும்
@@azardeen6723 puriyala Bro
solar pannel and 160 watts solar panell 9.5amper varum+100watts solar pannel 8.3amper varum=17.5amp pottiganaa AH/A 150/17=8.4hrs charge yeridum (discharge time load calculation pannu ga.(9677040286)
@@azardeen6723 wow super bro. Thanks, doubt vantha call pannuren.
Mppt control eb power vanuma
If i have 24v panel, and i have only one 12v battery..then can i connect 24 panel to 12v battery through this mppt charger ?
நீங்க சொல்றதெல்லாம் சரி தலைவரே அந்த மானிட்டர் எங்க கிடைக்குது என்ன விலை கொஞ்சம் சொல்லுங்க தலைவரே
ஜி 12v இன்வெர்ட்டர் 24 v solar போட முடியுமா
Do we have separate charge controller for lithium battery?
Battery full charge ஆன அப்பரம் inverter switcht off panitta, main e.b la power edukama , solar power la work aaguma?
ANSWER WILL IN NEXT VIDEO😍
பவர் இல்லாத வீட்டில் utl smu use பண்ணலாமா
🌹
I want this
👍👍👍
Sir neenga promote pannurathu china brand or India brand
super sir
How to change 20v to 40v, using with 5 times continued pressing.
Not changing to 40
பேட்டரி பாதி அளவு தீர்ந்தபிறகு மென் லைன் ஆன் ஆகுமா பிரதர் இல்லை இரவு நேரங்களில் மட்டும் மென் லைன் ஆன் ஆகுமா
Super
Without solar panels use this utl controller???
Thank u so much
எங்கள் வீட்டில் இதே exid 800 watt inverter and battery 115 same , sir இது mppt or pwm charger conrolar? Mobile number
Please give buying links sir
தங்களை தொடர்பு கொள்ள முடியுமா
Is it mppt control or normal..
Please reply
Anna intha controllera inverter illama. Battery mattum vechi use pannalama ?
அது use ahaathu
40% KAMIYA IRUNTHA BATTERY SWITHCH OVER TO DIRECT EB LINE? When no sunlight charging battery from EB
Not like this iam using... no untill 40% discharge
375 watt 24 volt solar panel, 150 AH battery and 880 va Inverter podalama bro using Mppt charge controller.
Ethana 20 ams or 50 amd
150 ah battery charge panna yevalav Watts solar panel and change controller use pannanum solluinga
100watts solar pannel 3 poduga 30 amper controller podanum
Mppt solar charge controller use pannuga utl ventaam
Boss neenga use pandrathu PWM controller nu nenaikeren.....cost ??
CORRECT ITHU PWM
2500 prize
Sir 20 amp solar controller ல எவ்வளவு amp battery கனெக்ட் pannulam
180ah but athu கிடையாது சோ 150ah battery usepannalaam
Buy link kodunga
Thank you
C10 battery use but c20 cause problems
Can we connect two 12volt 150Amp batteries parellely to this solar charge controller and will that charge both batteries ?
Yes you are right if your inverter is having 24 v i. e 2 batteries you must use 24 v solar panel, if you are having 12 v inverter & single battery means use 12v solar panel, other wise this equipment display not show charging current & current saving
என்னோட வீட்டுக்கு தேவைப்படுது நண்ப
WhatsApp sir 7502013615
while charging from solar , if you use load like fan in day time it will take from battery that big lose .. man, you need to disconnect charging from inverter . open the inverter and add switch to on/off charging
What is necessary to connect utl SMU to electric ?
Why solar never charge battery fast in 40% ?
ANSWER WILL IN NEXT VIDEO😍
இதில் Inverter watts என்ன அளவு இருக்கனும்
Please your phone number
What is the maximum output watts of utl
👍
12,24 வோட் என்ன விலை எங்கே வாங்கலாம் சகோ?????
amazon
HOW MANY AMP? AND PRICE?
I think this is 12v / 10 amp - MPPT
bwm 12v & 24v
தயவு செய்து உதவமுடியுமா
How much this controller
Rs.2300
Mppt over 4, 000 rs.
Evlo amps controller?
20amp
Its not mppt it is only pwm technology
Please give small time gap after one subject matter.
Please.
Charger controller how much Rs bro
2500 rs start
குறுக்கே.எழுத்து.மறைக்கிறது.நண்பரே.ஸ்கீரீன்ல
Price sollunga
2350
Ethu PWM charge controller not MPPT
Any body know UTL solar panel dealer
Yeah tell me sir what you need
Pls Dealer tel no needed for utl hybrid inverter