இப்படி செய்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது அதிகாலை 4.40 மணியளவில் காட்பாடியில் இருந்து விழுப்புரம் புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலை திருச்சி வரை நீட்டிப்பு செய்து இயக்கலாம். திரும்பும் மார்க்கத்தில் திருச்சியில் இருந்து விழுப்புரம் மற்றும் காட்பாடி வழியாக திருப்பதி வரை இயக்கலாம். அதேபோல திருப்பதியில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு மேல் புறப்பட்டு காட்பாடி வழியாக விழுப்புரம் வரை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலை திருச்சி வரை நீட்டிப்பு செய்து இயக்கலாம். திரும்பும் மார்க்கத்தில் அந்த ரயிலை விழுப்புரம் வழியாக காட்பாடி வரை இயக்கலாம். இவ்வாறு செய்தால் காட்பாடி - விழுப்புரம் இடையிலுள்ள பகுதி (திருவண்ணாமலை, திருக்கோயிலூர்) மக்கள் திருச்சி செல்லவும் அங்கிருந்து தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லவும் வாய்ப்பாக அமையும்.
நாகை, வேளாங்கன்னி, நாகூர், காரைக்கால் போன்ற பகுதிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்த புதிய ரயில்களோ , நீட்டிப்பு ரயில்களோ இன்று வரை கிடைக்கவில்லை. (எர்ணாகுளம் வேளாங்கன்னி ரயிலை தவிர)
திருவண்ணாமலை மக்கள் மிகவும் பாவம் அவர்கள் சென்னை செல்ல பெரும்பாலும் பேருந்தேயே நம்பி உள்ளனர் அவர்களுக்கு சென்னை beach வரை செல்லும் ரெயிலை நீட்டித்து செய்தி வெளி இட்டது மிகவும் மகிழ்ச்சி தான் 👌👌👌
That train will be less useful if extended upto tiruvannamalai.That train takes 6+hrs to reach tiruvannamalai by midnight 12A.M. Instead, We can request Daytime train from chennai
@@naveenchandar1488 sir nenga Special traina Run aguna Timinga vachu inga mean panni solringa Suppose Timing kooda Change panni Run pannalame? Festival time la dhan etho timing sari illama etho run pannitanga suppose regular service apo timing change pannalame?
@@tamilselvan6756 Everything is already calculated with crossing times and all. They can maximum cut upto 20-25 mins, that's it.That train's purpose is to serve daily working people going to chennai region from vellore and arakonnam.Train Schedule also made only for vellore region people. Okay, Lets explore your suggestion, Usual Vellore Arrival by 09:45 P.M, Now Girivalam special train takes 02:20hrs to Tiruvannamalai while other normal passenger turned express takes 01:30~02:00 hrs.Even, if We take fastest 01:30 hrs, plus crossing time 10 mins for PDY-DDR(Tri-weekly), it will reach tiruvannamalai only by 11:30 P.M (the fastest option).Wouldn't that make one uncomfortable sitting in a Memu train straight for 5:30 hrs.Also, Timings won't even be helpful to locals, now imagine about surrounding village people, at that time which bus will be available for them. Same applies for departure too.. So, Kindly ask for a dedicated train to tiruvannamalai from Tambaram and Central, it will have comfortable timings for our region and will also help us economically too..
Delta region la 30+ trains vantha dha kootam koraiyum and very useful ah irukum mainly tiruch-thanjavur-karaikal- villupuram-tiruturaipoondi -agastiyampalli-karaikudi.
Chennai to Palani is only one train, which is starting from central to Palakad via Palani, But no palani train from Chennai Egmore via villupuram. Ticket availability is very difficult in this palakad train. One more train to the big pilgrim centre is required via villupuram to virudhachalam route or Mayiladuthurai route. Is railway will consider?
Extensión of some trains recommanded by Trichy division is best, and also consider Vaitheswarankoil, sirkali, chidambaram, near cuddalore surrounding passengers are not directly to Trichy in Morning times and return in evening times. Train No. 06415&06416 will run between Mayiladuthurai to Tanjore extend to cuddloreJn. Is helpful
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ஏழு எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்த கோரி முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
விழுப்புரத்தில் இருந்து காலையில் 5:20க்குபுறப்படும் வண்டியை விருத்தாசலம் புறப்பட ஆவன செய்தால் விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை திருவெண்ணெய்நல்லூர் பகுதி மக்கள் பயன் பெறுவார்கள்
When they extend vm mv to tvr and extend sa vri to Cupj, I think SR is preparing to convert the current day train of kik to sbc train to ONT express with commissioning of per kik line.. just my guess. Secondly the tpj tvc exp can itself be extended to start from MV...in fact with full doubling till Nagercoil, the running is likely to reduce from tpj to nagercoil town, which can be well utilised to run train till MV ...
Sir, Kindly upload video vlog about Thirukuvalai to Tiruvarur Rail project current status and Myladuthurai to Thanrankampadi Rail Project current status......
காரைக்கால் முதல் திருவனந்தபுரம் சென்ட்ரல் வரை வழி நாகூர் நாகப்பட்டினம் திருவாரூர் கொரடச்சேரி நிடாமங்கலம் தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி மானப்பாறை திண்டுக்கல் கொடைக்கானல் ரோடு மதுரை விருதுநகர் கோவில்பட்டி திருநெல்வேலி நாகர்கோவில் டவுன் வரை அதி விரைவு இரயில் சேவை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்
காரைக்கால் முதல் பாலக்காடு டவுன் வரை வழி நாகூர் நாகப்பட்டினம் திருவாரூர் கொடரச்சேரி நிடாமங்கலம் தஞ்சாவூர் பூதலூர் திருச்சி குளித்தலை கரூர் புகலுர் ஈரோடு திருப்பூர் கோவை பொள்ளாச்சி அதி விரைவு
ONE train service of Erode junction to mettur dam memo train morning and evening One trip service of both directions This train service extended upto Madurai junction via Karur.. Trichy route... Or mettur dam to Pudu cherry morning train service possible.. consider headquarters officials of Salem division..
Same as the train salem to karur passenger is standing in salem junction from morning 9.30 to evening 6.00pm... So if possible we can use this train from salem to madurai in mean time after reaching the train from karur morning by 9.30 and make to start at 10.30 am from salem to madurai and return direction madurai to karur reaches at 7.30pm so it may be runs as normal timing from karur to salem and it have connects with Salem to egmore... and connecting to Yercuad train too...
Exactly crt sir the train should be start from katpadi very useful for the cmc patients and vit college students and give stoppage like gudiyattam ambur vaniyambadi
@@satheeshlal4188 sir it all depends on Salem division proposal sir. Then that proposal should be accepted by Southern Railways and then by Railway Board..
@@mohanram6862 அட அட 🤣🤣 , இதில் உள்ள பாதி ரயில்கள் வந்துவிட்டது , அது உனக்கு தெரியாதா 🤭 , Stay updated man , கடலூர் - சேலம் , திருவாரூர் - விழுப்புரம் , திருவாரூர் - திருச்சி , திருச்சி - விழுப்புரம் அனைத்தும் வந்துவிட்டது 🤭
இந்தியன் ரயில்வே வரைபடத்திலிருந்து வள்ளியூர் நாகர்கோவில், கன்னியாகுமரி போன்ற நிலையங்களை நீக்கி விட்டார்களா என்ன.ஒரு புது ரயிலும் இல்லை. நீட்டிப்பும் இல்லை.
சேலம் டு விழுப்புரம் பகல் நேரத்தில் இரயில் கிடையாது. இரவில் 1 இரயில் மட்டும் தான் தினசரி இயநுகுகிறது. சேலம் டு விருதாசலம் டெமு விழுப்புரம் வரை நீடித்தால் பகல் நேரத்தில் சென்னை புதுச்சேரி செல்பபவர்களுக்கு வசதி யாக இருக்கும். சேலம் டு கடலூர் பகலில் 1 இரயில் இயங்குகிறது. அதனால் இது தேவையில்லாத ஆணி
Requested Katpadi-Villupuram passenger train may kind ly be extended upto Cuddalore port junction for the convenience of traveling public
திருப்பதி - விழுப்புரம் - திருப்பதி ரயிலை விருத்தாசலம் வழியாக திருச்சி வரை நீட்டிப்பு செய்து இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Super Bro
இப்படி செய்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது அதிகாலை 4.40 மணியளவில் காட்பாடியில் இருந்து விழுப்புரம் புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலை திருச்சி வரை நீட்டிப்பு செய்து இயக்கலாம். திரும்பும் மார்க்கத்தில் திருச்சியில் இருந்து விழுப்புரம் மற்றும் காட்பாடி வழியாக திருப்பதி வரை இயக்கலாம். அதேபோல திருப்பதியில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு மேல் புறப்பட்டு காட்பாடி வழியாக விழுப்புரம் வரை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலை திருச்சி வரை நீட்டிப்பு செய்து இயக்கலாம். திரும்பும் மார்க்கத்தில் அந்த ரயிலை விழுப்புரம் வழியாக காட்பாடி வரை இயக்கலாம். இவ்வாறு செய்தால் காட்பாடி - விழுப்புரம் இடையிலுள்ள பகுதி (திருவண்ணாமலை, திருக்கோயிலூர்) மக்கள் திருச்சி செல்லவும் அங்கிருந்து தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லவும் வாய்ப்பாக அமையும்.
திருவாரூர்- காரைக்குடி வழித்தடத்தில் இராமேஸ்வரம் - சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்கப்பட வேண்டும்
Salem - Cuddalore extension ❤❤
Coimbatore to mayiladuthurai janshatabti sf exp train chidambaram varaikum extend senja neraiya passengers ku help a irukkum
Crct bro
வாய்ப்பில்லை.
Request for train route Cuddalore,Neyveli,Vridhachalam, Villupuram, Chennai
The Neyveli city(NLC) ignore to connect to chennai all times
காரைக்காலில் இருந்து திருச்செந்தூர்க்கு திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி மதுரை வழியாக ஒரு ரயில் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்
திருவாரூர் டு மயிலாடுதுற இரவு வணக்கம்10:00 மணிக்கு அனுப்ப முடியுமா ப்ளீஸ் ப்ளீஸ் அண்ணா
காரைக்கால் டூ பழனிக்கு ஒரு ரயில் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்
Nice Information Thankyou மதுரை டூ பெங்களூர் புதிய ரயில் விட வேண்டும்
வந்தே பாரத் வந்தாச்சு
நாகை, வேளாங்கன்னி, நாகூர், காரைக்கால் போன்ற பகுதிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்த புதிய ரயில்களோ , நீட்டிப்பு ரயில்களோ இன்று வரை கிடைக்கவில்லை. (எர்ணாகுளம் வேளாங்கன்னி ரயிலை தவிர)
Happy to see some trains considered to Cuddalore Port
திருவண்ணாமலை மக்கள் மிகவும் பாவம் அவர்கள் சென்னை செல்ல பெரும்பாலும் பேருந்தேயே நம்பி உள்ளனர் அவர்களுக்கு சென்னை beach வரை செல்லும் ரெயிலை நீட்டித்து செய்தி வெளி இட்டது மிகவும் மகிழ்ச்சி தான் 👌👌👌
That train will be less useful if extended upto tiruvannamalai.That train takes 6+hrs to reach tiruvannamalai by midnight 12A.M.
Instead, We can request Daytime train from chennai
@@naveenchandar1488 sir nenga Special traina Run aguna Timinga vachu inga mean panni solringa Suppose Timing kooda Change panni Run pannalame? Festival time la dhan etho timing sari illama etho run pannitanga suppose regular service apo timing change pannalame?
@@tamilselvan6756 Everything is already calculated with crossing times and all. They can maximum cut upto 20-25 mins, that's it.That train's purpose is to serve daily working people going to chennai region from vellore and arakonnam.Train Schedule also made only for vellore region people.
Okay, Lets explore your suggestion,
Usual Vellore Arrival by 09:45 P.M, Now Girivalam special train takes 02:20hrs to Tiruvannamalai while other normal passenger turned express takes 01:30~02:00 hrs.Even, if We take fastest 01:30 hrs, plus crossing time 10 mins for PDY-DDR(Tri-weekly), it will reach tiruvannamalai only by 11:30 P.M (the fastest option).Wouldn't that make one uncomfortable sitting in a Memu train straight for 5:30 hrs.Also, Timings won't even be helpful to locals, now imagine about surrounding village people, at that time which bus will be available for them. Same applies for departure too..
So, Kindly ask for a dedicated train to tiruvannamalai from Tambaram and Central, it will have comfortable timings for our region and will also help us economically too..
வேளாங்கண்ணி டூ கோவை புதுச்சேரி டூ கோவை வழி திருச்சி ஈரோடு தாம்பரம் டூ கோவை வழி திருச்சி ஈரோடு
வந்தால் நல்ல பயனுள்ளத இருக்கும்
Dindigal to villupuram intersity express need to extend till tirupati via main line
வேளாங்கண்ணி டு திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதை எப்ப முடியும்..
திருவாரூர் காரைகுடி வழியாக புதியதாக ரயில் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா...
Tambaram-Villupuram-Cuddalore Port Memu☺️☺️👌👌
Delta region la 30+ trains vantha dha kootam koraiyum and very useful ah irukum mainly tiruch-thanjavur-karaikal- villupuram-tiruturaipoondi -agastiyampalli-karaikudi.
We need all trains please extend upto madurai to develop tourism and madurai smart city sir
Thank you brother your information
Good information on up coming trains on demo and express trains. Greetings from banglore gracias😊.
Trichy to Pollachi vide Didungugal train needed‼️Atleast intercity trains is a good option🙏🏽👆🏿
മാ ഗ്ലൂർ രാമേശ്വരം ട്രെയിൻ പാലക്കാട് v പഴനി വഴി വരുമോ. പാലക്കാട് തൃച്ചി പഴനി വഴി വരുമോ. വന്നാൽ പഴനിയിൽ പോകാൻ നന്നായിരിക്കും👍
Tambaram to villupuram must be extended to mayiladuthurai
A permanent solution to reach Chennai very useful
Chennai to Palani is only one train, which is starting from central to Palakad via Palani,
But no palani train from Chennai Egmore via villupuram. Ticket availability is very difficult
in this palakad train. One more train to the big pilgrim centre is required via villupuram to
virudhachalam route or Mayiladuthurai route. Is railway will consider?
Extensión of some trains recommanded by Trichy division is best, and also consider Vaitheswarankoil, sirkali, chidambaram, near cuddalore surrounding passengers are not directly to Trichy in Morning times and return in evening times. Train No. 06415&06416 will run between Mayiladuthurai to Tanjore extend to cuddloreJn. Is helpful
Salem to mylaaduthurai via Cuddalore Chidambaram required
Tharangampadi to myladuthurai
To be restored
Villupuram to Palani express train irukaaa?
It is also to extend mayiladuthurai to salem to Chennai central with mingle of salem-arakonam and arakonam- Chennai central it will help all
Lovely telling babu from hyderabad
சென்னை சென்டிரலிலிருந்து பழனி வழியாக பாலக்காடு செல்லும் ரயிலை வாணியம்பாடி யில் நிறுத்த கோரிக்கை வைத்தது இன்று வரை ஏற்கப்படவில்லை
Bro Thoothukudi to Coimbatore express train corona apra enna achu nu theriyala
Coming soon : Tuticorin - Mettupalayam Triweekly Express
Thankyou Anna
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ஏழு எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்த கோரி முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
Aruppukottai to Chennai egmore Ku spl train EPO anna
புதுச்சேரி பழநி ரயில் விட வேண்டும்
Good News Bro
Cuddalore port?
Chinnasalem to ulundurpet rail padhai amaikka vendum. Salem-attur-kallakurichi- ulundurpet -Chennai.
Trichy Thanjavur passenger ah tiruvarur varaikum extend panni thiruvarur Mayiladuthurai passenger ah rake sharing panni 10 min time gap vachaa naanga nannilam railway station la eranga useful ah irukkum
Neyveli township arugey vadalur,panruti rayil nikayangal irunthum Trichy,maduraikko,chennaiko poga vendum enral vridhachalam,villupuram thaan sellvendiirukkirathu.
Nice
Tuticorin To Tirupathi Train Vittal Nandraga Irukkum
Punaloor to Madurai train extension to Velankanni
திண்டுக்கல் - மதுரை பயணிகள் விரைவு ரயிலை போடி வரை நீட்டிக்க வேண்டும்
Very nice announcement.
Intercity TJ to VPM must. To connect Vaigai express Chennai bound delta passengers
Super
கடலூர் ,பண்ருட்டி ,சிதம்பரம், சீர்காழி ,புதுச்சேரி - மணப்பாறை ஒரு ரயில் இல்லை
TRICHY to Tirupathi via kancheepuram route can also be considered so as to link TEMPLE city
விழுப்புரத்தில் இருந்து காலையில் 5:20க்குபுறப்படும் வண்டியை விருத்தாசலம் புறப்பட ஆவன செய்தால் விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை திருவெண்ணெய்நல்லூர் பகுதி மக்கள் பயன் பெறுவார்கள்
When they extend vm mv to tvr and extend sa vri to Cupj, I think SR is preparing to convert the current day train of kik to sbc train to ONT express with commissioning of per kik line.. just my guess.
Secondly the tpj tvc exp can itself be extended to start from MV...in fact with full doubling till Nagercoil, the running is likely to reduce from tpj to nagercoil town, which can be well utilised to run train till MV ...
Namakkal to thirupattur passenger train Vita paravala bro
Sir, Kindly upload video vlog about Thirukuvalai to Tiruvarur Rail project current status and Myladuthurai to Thanrankampadi Rail Project current status......
இதில் ஹைலைட்டே திருச்சி- திருவாரூர்- விழுப்புரம் தான்
மயிலாடுதுறை - பழனி ரயில் செல்லும் வழி?
மயிலாடுதுறை - தஞ்சாவூர் - திருச்சி - திண்டுக்கல் - பழனி?
Up to coimbatore vaipu erukungala. Rsa with pollachi coimbatore express
கும்பகோணம் தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி மணப்பாறை திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் வழியாக
காரைக்கால் முதல் திருவனந்தபுரம் சென்ட்ரல் வரை வழி நாகூர் நாகப்பட்டினம் திருவாரூர் கொரடச்சேரி நிடாமங்கலம் தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி மானப்பாறை திண்டுக்கல் கொடைக்கானல் ரோடு மதுரை விருதுநகர் கோவில்பட்டி திருநெல்வேலி நாகர்கோவில் டவுன் வரை அதி விரைவு இரயில் சேவை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்
காரைக்கால் முதல் பாலக்காடு டவுன் வரை வழி நாகூர் நாகப்பட்டினம் திருவாரூர் கொடரச்சேரி நிடாமங்கலம் தஞ்சாவூர் பூதலூர் திருச்சி குளித்தலை கரூர் புகலுர் ஈரோடு திருப்பூர் கோவை பொள்ளாச்சி அதி விரைவு
ONE train service of Erode junction to mettur dam memo train morning and evening One trip service of both directions
This train service extended upto Madurai junction via Karur.. Trichy route... Or mettur dam to Pudu cherry morning train service possible.. consider headquarters officials of Salem division..
Same as the train salem to karur passenger is standing in salem junction from morning 9.30 to evening 6.00pm... So if possible we can use this train from salem to madurai in mean time after reaching the train from karur morning by 9.30 and make to start at 10.30 am from salem to madurai and return direction madurai to karur reaches at 7.30pm so it may be runs as normal timing from karur to salem and it have connects with Salem to egmore... and connecting to Yercuad train too...
At Last There is a train for Palani. Since the time of railways there was no train to Palani from Trichy.
Thoothukudi
Introduce a new train from senkottai to salem
Thiruchirapalli to Cuddalore DEMO into MEMO
Mayiladuthurai to trichy express should extend upto palani and trichy to dindugul express should extend upto palani...
Already Mayiladuthurai to trichy tha Salem kuda merge pannitanga , so only Thanjavur train aa kondu varanga
Required train pondicherry to palani
Bro intha train ellam memo va mathuna nalla irukkum
Jolarpatti .. Arakonam . Jolarpatti express given to Salem junction it is useful for 4district people s🎉
Exactly ur right
How to approach?
Tiruvannamalai to Chennai Beach Confirm 🎉
அறந்தாங்கி முதல் புதுக்கோட்டை வரை புதிய ரயில் தடம் அமைக்க வேண்டும்
அறந்தாங்கி புதுக்கோட்டை சித்தன்னவாசல் விராலிமலை வழியாக மணப்பாறை வரை புதிய வழித்தடம் அமைக்கலாம்.
6மாசதுசைதே
Public required new lines Tanjore to Ariyalur, trankbar to myladuthurai
Madurai division la ethum illa yaa
Details kidaikala innum
Salem junction to Cuddalore memo train service extended upto mettur dam service
TPJ TIRUCHIRAPALLI CGL CJ TRT RU TPTY TIRUPATHI RETURN DAY EXP WITH EIGHT A/C CC
ஈரோடு பழனி ரயில் வருமா வராதா நண்பா
வரும் ஆனால் வராது
ஈரோடு டூ பழனி கொடுமுடி கரூர் திண்டுக்கல் ஒட்டாச்சத்திரம் வழிய வந்தால் நல்ல இருக்கும்
Erode to Pazani one MEMU Train Should be run Via Karur, Dindugal, Oddanchatram,
Chennai to Pollachi train via Trichy is needed
Chennai to sengokotai salem karur
Very usually videos southern railway railway announcement we never see TV newspaper only sibi Kumar vlogs eagerly waiting for videos than announcement
O6928 should be extended to Cuddalore instead of Villupuram
Erode - Jolarpettai morning & Evening train should be extended to Katpadi
Exactly crt sir the train should be start from katpadi very useful for the cmc patients and vit college students and give stoppage like gudiyattam ambur vaniyambadi
How to approach this?
@@satheeshlal4188 sir it all depends on Salem division proposal sir. Then that proposal should be accepted by Southern Railways and then by Railway Board..
@@harishankarep8171sir is it any proposal made by Salem division people's like any train extension in katpadi route?
@@satheeshlal4188 So far No sir.
villupuram to tirupati
Erode trichy train extension காரைக்கால்?
Already it's under Proposal
Erode to tirunelveli extent to Nagercoil
Instead of Nagercoil Thus train can be extend to Tiruchendur it will be useful for more Murugan devootees...
ரீல் விடுவதும் செய்தியாகி விடுது.
@@mohanram6862 அட அட 🤣🤣 , இதில் உள்ள பாதி ரயில்கள் வந்துவிட்டது , அது உனக்கு தெரியாதா 🤭 , Stay updated man , கடலூர் - சேலம் , திருவாரூர் - விழுப்புரம் , திருவாரூர் - திருச்சி , திருச்சி - விழுப்புரம் அனைத்தும் வந்துவிட்டது 🤭
Jolarpatti toArkonam ..jolarpatti express extension to Salem junction. It is useful for😂😊 4dis😂t peoples
Ongalukku irrukira train pothum.ponga
Pollachi New Train ellaiya bro
Trichy division ithu , Palakkad Division ku therla bro ...
Pollachi valila : Tuticorin - Mettupalayam triweekly Express & Coimbatore - POLLACHI passenger both were already proposed
@@sibikumarvlogs mm ok bro first Palakkad Division la erunthu pollachi ya mathanum bro
விலா கால கட்டங்கள் ழ வராதா
இந்தியன் ரயில்வே வரைபடத்திலிருந்து வள்ளியூர் நாகர்கோவில், கன்னியாகுமரி போன்ற நிலையங்களை நீக்கி விட்டார்களா என்ன.ஒரு புது ரயிலும் இல்லை. நீட்டிப்பும் இல்லை.
தாம்பரம் - ஹதரபாத் கன்னியாகுமரி நீட்டிப்பு செய்யப்பட உள்ளது
@@RVmicro எல்லாம் ஏட்டளவு தான்.
@@ABC2XYZ26 வேற என்ன பண்ணனும்..நீட்டிப்புன்னு பேச்செடுத்த உடனே வண்டி வந்துடனுமா
@@RVmicro அதிகாரப் பூர்வமாக அறிக்கை வந்தால் வரவேற்போம்.
@@ABC2XYZ26 வரும்
சேலம் டு விழுப்புரம் பகல் நேரத்தில் இரயில் கிடையாது. இரவில் 1 இரயில் மட்டும் தான் தினசரி இயநுகுகிறது. சேலம் டு விருதாசலம் டெமு விழுப்புரம் வரை நீடித்தால் பகல் நேரத்தில் சென்னை புதுச்சேரி செல்பபவர்களுக்கு வசதி யாக இருக்கும். சேலம் டு கடலூர் பகலில் 1 இரயில் இயங்குகிறது. அதனால் இது தேவையில்லாத ஆணி
Why so preference to Thiruvarur neglecting Thanjavur
What they neglect to THANJAVUR , just extending for peoples usage only
Madurai to Karaikudi via Melur