கில்லி ஒரு மைல் கல் ஸ்டோன் தளபதியை நினைத்தாலும் முடியும்மானு தெரியவில்லை. இன்று தியேட்டர் படுத்த நிலையில் கை கெடுத்து தூக்கி விட்டார் தளபதி நன்றி அண்ணா 🙏
22வயதில் போலீஸார்ரிடம் அடிவாங்கி பார்த்து ரசித்து ரசித்து பார்த்தபடம் 40&60&80 வருடங்களுக்கு பின்னர் ரீ ரிலீஸ் செய்வதால் இதன் தாக்கம் குறையவே குறையாது 💯💯🥰😍அன்று எங்கள் மனதில் இளைய தளபதி இன்று தளபதி மக்கள் மனதில் அதிபதி அன்று தென் இந்தியாவில் 50கோடி எடுத்த முதல் படம் இன்று ஒரு வாரம் 22₹கோடி தளபதி 💥💥💥💥💥.......... 6:26 ..............
More than a film making songs Bgm .. One man Vijay what an elevation in this movie. Comedy fights dance dialogue eppa indha madri film indian cinima la inime varadhu kandippa nadakkadhu...scene by scene so interesting and engaging... Vijay na kaga than mattum than indha re release ipadi kandadurannga first. Pls vijay na don't quit movies.🙏🏻
It's better he quitted bcoz there are no good directors like before to use vijay properly. Recent times Vijay is literally being misused by directors just for opening collection.
I watched Gilli the fdfs in 2004 during my first year of college. The feeling of celebration in the theater still lingers with me. Vijay has that charisma to pull the audience easily..
நான் இந்த படத்தை இன்னைக்கு தான் பார்த்துட்டு வந்தேன் நீங்க இந்த ரிவியூ எல்லாம் சொல்லி இருக்க அத்தனை வார்த்தைகளும் என்னோட வாயிலிருந்தும் வந்துச்சு என்னோட நண்பரோட என்னுடைய கில்லி படம் எக்ஸ்பீரியன்ஸ் நான் பகிர்ந்து கொள்ளும் பொழுது அவர் வந்து உங்களுடைய வீடியோவை பார்த்துட்டு அவர் இந்த வீடியோவை நீங்க பாருங்க நீங்க சொன்ன ஒவ்வொன்னையும் அவரும் சொல்லி இருக்காங்க இந்த கில்லி படம் என்கிறது வந்து உணர்வுகளோடு ஒன்றித்த ஒரு புது பெயர் வைக்கப்படாத ஒரு உணர்வை ஏற்படுத்து கில்லி படத்தில் சொல்றதுக்கு வார்த்தையே கிடையாது ரொம்ப மகிழ்ச்சியான வெளியில வந்து இருக்கேன் நீங்க சொன்ன ஒவ்வொரு விஷயங்களும் இந்த தியேட்டர்ல நடந்துச்சு முதல் நாள் மட்டும் இல்ல நான் இன்னைக்கு தான் போய் இருக்கேன் ஆனா இன்னைக்கு அந்த முதல் நாள் அனுபவத்தை அந்த தியேட்டர் எனக்கு கொடுத்தது வந்து என்னுடைய பழைய நினைவுகளையும் என்னுடைய மனசுல இருந்த கவலைகளையும் அழிச்சிட்டு என்னுடைய உணர்வுகள் மொத்தத்தையும் புதுப்பிக்கிறது ஒரு பெரிய உதவியாக இருந்தது
உண்மையாகவே கொண்டாட படவேண்டிய படம், கொண்டாட படவேண்டிய வெற்றி நடிகர் தளபதி விஜய், நானும் படம் பார்த்தேன், 90 சதவித ரசிகர்கள் சீட்ல உட்காரவே இல்ல, டான்ஸ் ஆடுறாங்க, கேக் வெட்டி கொண்டாறாங்க, தியேட்டரா? திருவிழாவா? சந்தேகமா இருக்கு? இது போன்ற படங்கள் வரனும் என்ற கோரிக்கை என்னோட கோரிக்கையும் கூட, review superb,
Ghilli❤.. always awseome... Everloved movie.. 😍 Just a.dream.. But Ghilli 2.. Velu has not completed degree🙄 though but Dhanalakshmi has a degree 😉.. after a drama with muthupandi and Chennai climax.. they have moved to theog( Himachal Pradesh) for a peaceful life with an identity Parthiban and Sathya.. velu opened a cafe with a name Parthiiban and Dhanalakshmi become a govt employee as sathya ❤❤❤️😍.. just a thought
Content ilana padam odadhu.. Gilli absolute master piece.. Pora speed express madhri edge of d seat irukum.. Best commercial of vijay and tamil cinema. In dat time
15 வயதில்.... 10 வகுப்பு பப்ளிக் பரீட்சை முடிகிறது. மறுநாள் கில்லி படம் ரீலிஸ் ஆகுது... முதல் நாள் முதல் show... சேர் இல்லாமல் நின்று கொண்டு படம் பார்த்த ஞாபகம்
Prasanth bro heart felt question to you அதோ முகம் nu ஒரு தரமான படம், release ஆச்சு நீங்க எதற்காக review pannala , பிறகு ஒரு நொடி என்று ஒரு படம் தரமான திரில்லர் release ஆகி இருக்கு அதையும் review செய்யவில்லை, உங்களுக்கு வருமானம் வரும் பெரிய படங்களுக்கு மட்டும் review செய்தால் அது உங்களுக்கு கேவலமாக இல்லையா? As a cinema Lover aah nu உங்க வீடியோ ல சொல்றிங்க,. ஆனா அத சொல்ல உங்களுக்கு தகுதி இல்ல.. உங்க review பல வருசமா பாக்குறேன் இனி பாக்க மாட்டேன் 😢
When you say even the ladies were dancing. It's because it's a family film I watched when I was a little girl. As a lady it's hard to dance to the mass hits, you don't feel comfortable. But dancing to this film, with a strong heroine like Trisha, and characters like the mother and sister, it's fun to watch and we can enjoy. Simple family films are always a hit! I don't know why we're addicted to mass films now.
Bro prakash raj pathi oru word achum pesirukanum one of the pillar in ghilli prakash raj villan weight naala dha hero evlo hit aanaru pls enoru video panunga prakash raj kaaga
Dai ealry 2000s golden period of tamil cinema da. Minnale - 2001, Samy-2003, Ghilli-2004, Chandramukhi -2005, Run, Sachin, kadhal kondaen, anbe sivam, Manmadhan, Varalaru, 7g rainbow colony, vallavan, Ghajini, aaru, Panchathanthiram. One side Yuvan and other side Harris. Golden era of
Ghilli once a film in 100 years of tamil cinema . Award is the satisfaction of audience
2000 to 2010 was the golden age of tamil cinema ❤
Antha period than commercial masala padam athigama vanthathu bro.
Mass commercial era
That was the worst era for tamil and malayalam movies
Vro most of the cringe and love cringe vandha time apo dhan
@@No1_Soker_bunda your "vro" is more cringe than anything
@@DjShainth Frist learn meaning of Cringe
கில்லி ஒரு மைல் கல் ஸ்டோன் தளபதியை நினைத்தாலும் முடியும்மானு தெரியவில்லை. இன்று தியேட்டர் படுத்த நிலையில் கை கெடுத்து தூக்கி விட்டார் தளபதி நன்றி அண்ணா 🙏
கை கெடுத்து ??
22வயதில் போலீஸார்ரிடம் அடிவாங்கி பார்த்து ரசித்து ரசித்து பார்த்தபடம் 40&60&80 வருடங்களுக்கு பின்னர் ரீ ரிலீஸ் செய்வதால் இதன் தாக்கம் குறையவே குறையாது 💯💯🥰😍அன்று எங்கள் மனதில் இளைய தளபதி இன்று தளபதி மக்கள் மனதில் அதிபதி அன்று தென் இந்தியாவில் 50கோடி எடுத்த முதல் படம் இன்று ஒரு வாரம் 22₹கோடி தளபதி 💥💥💥💥💥.......... 6:26 ..............
கில்லி 💥💥💥இனி வரலாற்றை எவனும் மாத்தி எழுதவே முடியாது 🔥🔥🔥🔥
ஆமா bro
சுறா குருவி வில்லு இந்த வரலாறையும் மாத்தி எழுத முடியாது
@@aslammohamed8965ella heros kum flop movies irukku aana entha Herokum Ghilli maari oru padam illa 🔥🔥 poda dei😂
@@sk_080 But all credits going to Mahesh Babu 😂
@@aslammohamed8965sry all credit goes to haters🤭🤭🤭😂😂
@@sigmaace1489 இனி வாழ்நாள் முழுக்க உங்களுக்கு ரீ ரிலீஸ் மட்டும் தான் 😂
2004 - 2008 OG film 💯🛐❣️ this era was different 🧿
Arjunaru villu + gypsy + trisha's innocent face + Vijay's brave face + theatre effect wammala ithaan da cinema💥🔥
Wmalla 😂😂😂😂😂
Exactly you're ryt...many failed to put in comment section
Thalapathy Fans Assemble!! 🔥
Dai pota
❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
Vidyasagar💥💥❣️❤️🔥
More than a film making songs Bgm .. One man Vijay what an elevation in this movie. Comedy fights dance dialogue eppa indha madri film indian cinima la inime varadhu kandippa nadakkadhu...scene by scene so interesting and engaging... Vijay na kaga than mattum than indha re release ipadi kandadurannga first. Pls vijay na don't quit movies.🙏🏻
It's better he quitted bcoz there are no good directors like before to use vijay properly. Recent times Vijay is literally being misused by directors just for opening collection.
Avara proper ah use panna periya hits kudukkalam ippo irukka director yaarukkum antha alavukku therama illa
ஆல் ஏரியாவிலும் தளபதி கில்லி வசூல் மழைதான் சரித்திர நாயகன் தளபதி விஜய் அண்ணா மட்டுமே 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
Dhool, Saamy, Run, Kushi, Gajini, Friends deserves 4k re-release
GEMINI
I am surprised he mentioned everyone except Prakash Raj. The magic in the movie would not have been the same without him.
💯 accepted 🎉
Ghilli is the Face off Kollywood cinema after 2004 🔥💯
That's a remake movie
@@ganapthikolluru9689 so wt shut yur ass and getlost 😤🤫 Better then original version 💯
@@ganapthikolluru9689Okkadu second half ah total ah change panni edutha padam easy ah remake nu sollira mudiyathu Best remake
In mlysia many theathre housefull... ❤. Dont suprise if the movie cross 50 crores for this release!
I watched Gilli the fdfs in 2004 during my first year of college. The feeling of celebration in the theater still lingers with me. Vijay has that charisma to pull the audience easily..
இசை ஒரு இடத்திலும் சலிப்பு இல்லை அண்ணா 💯💯💯🏆
நான் இந்த படத்தை இன்னைக்கு தான் பார்த்துட்டு வந்தேன் நீங்க இந்த ரிவியூ எல்லாம் சொல்லி இருக்க அத்தனை வார்த்தைகளும் என்னோட வாயிலிருந்தும் வந்துச்சு என்னோட நண்பரோட என்னுடைய கில்லி படம் எக்ஸ்பீரியன்ஸ் நான் பகிர்ந்து கொள்ளும் பொழுது அவர் வந்து உங்களுடைய வீடியோவை பார்த்துட்டு அவர் இந்த வீடியோவை நீங்க பாருங்க நீங்க சொன்ன ஒவ்வொன்னையும் அவரும் சொல்லி இருக்காங்க இந்த கில்லி படம் என்கிறது வந்து உணர்வுகளோடு ஒன்றித்த ஒரு புது பெயர் வைக்கப்படாத ஒரு உணர்வை ஏற்படுத்து கில்லி படத்தில் சொல்றதுக்கு வார்த்தையே கிடையாது ரொம்ப மகிழ்ச்சியான வெளியில வந்து இருக்கேன் நீங்க சொன்ன ஒவ்வொரு விஷயங்களும் இந்த தியேட்டர்ல நடந்துச்சு முதல் நாள் மட்டும் இல்ல நான் இன்னைக்கு தான் போய் இருக்கேன் ஆனா இன்னைக்கு அந்த முதல் நாள் அனுபவத்தை அந்த தியேட்டர் எனக்கு கொடுத்தது வந்து என்னுடைய பழைய நினைவுகளையும் என்னுடைய மனசுல இருந்த கவலைகளையும் அழிச்சிட்டு என்னுடைய உணர்வுகள் மொத்தத்தையும் புதுப்பிக்கிறது ஒரு பெரிய உதவியாக இருந்தது
After long enjoying the cinema with GHILLI & your review 🎉
நிங்க சொல்றது உண்மைதான் ❤❤❤❤
21 வயசுல opening show Thoothukudi la 20 years back balakrishna theatre மறக்க முடியாது இப்போ மீண்டும் மும்பைல same vibe nostalgic moment
ரொம்ப வருஷம் கழிச்சு குடும்பம் குடும்பமா படம் பார்க்க வந்தாங்க ❤❤❤
Fan festival two decades 🎉🎉🎉
Ghilli it's a Vibe🔥
Ella filmku ulladi goospumS irukkum GILLI Filme goospumS 🎉🎉🔥🔥💯💯🎉🎊💥
கில்லி தளபதி ரசிகர்கள் தாண்டி அனைவரும் ரசிக்க கூடிய படைப்பு
உண்மையாகவே கொண்டாட படவேண்டிய படம், கொண்டாட படவேண்டிய வெற்றி நடிகர் தளபதி விஜய், நானும் படம் பார்த்தேன், 90 சதவித ரசிகர்கள் சீட்ல உட்காரவே இல்ல, டான்ஸ் ஆடுறாங்க, கேக் வெட்டி கொண்டாறாங்க, தியேட்டரா? திருவிழாவா? சந்தேகமா இருக்கு? இது போன்ற படங்கள் வரனும் என்ற கோரிக்கை என்னோட கோரிக்கையும் கூட, review superb,
Ghilli❤.. always awseome... Everloved movie..
😍 Just a.dream.. But Ghilli 2.. Velu has not completed degree🙄 though but Dhanalakshmi has a degree 😉.. after a drama with muthupandi and Chennai climax.. they have moved to theog( Himachal Pradesh) for a peaceful life with an identity Parthiban and Sathya.. velu opened a cafe with a name Parthiiban and Dhanalakshmi become a govt employee as sathya ❤❤❤️😍.. just a thought
❤ waiting for your review
Semma heartfelt review and rightly said, kollywood lost good family entertainers
எங்கள் 🔥🔥தளபதி 🔥🔥😲சினிமாவில் மட்டும் 🔥🔥🔥கில்லி 🔥🔥🫰🫶இல்லை அரசியலிலும் அவர் தான் 😲🔥🔥கில்லி 👌🔥😲😲 👌👌🫰🔥💐💐💐💐💐
Even though im a தல fan, Gilli is an iconic Tamil movie.
Content ilana padam odadhu.. Gilli absolute master piece.. Pora speed express madhri edge of d seat irukum.. Best commercial of vijay and tamil cinema. In dat time
15 வயதில்.... 10 வகுப்பு பப்ளிக் பரீட்சை முடிகிறது. மறுநாள் கில்லி படம் ரீலிஸ் ஆகுது... முதல் நாள் முதல் show... சேர் இல்லாமல் நின்று கொண்டு படம் பார்த்த ஞாபகம்
Intha review ku than rempa wait pannittu iruntha ❤❤❤❤
Cult mass movie from Kollywood 😊❤....... GHILLI....❤ masterpiece 😊
..unoda.. reviewku..tha..bro..wite panna. ❤
1st like 1st comment ❤ Gilli🎬😻💥
Gilli all-time big blockbuster
Vidyasagar sir 🔥
Most underrated music 🎶 director in tamil cinema 😢😢
First day poi parthane semma enjoyment ega theater la ellaam song um two times Vera level enjoyment 20 years ipadi oru celebration chancey ella❤
2004..la naa oru payan..a poonan... 2024..la eyan payan...oda indha padathuku poonan.... 20 years time travel panna maadhiri iruku
Naan 3 Times Paathen 🔥🔥🔥
Nala color t.shirts elam ae sold out nu varuthu 😢. How to buy??
🎉🎉🎉 Thalapathy ❤
Jeans movie also can re-release ❤
Yes we to feel today same.
History repeats🎉🎉❤
Prasanth bro heart felt question to you அதோ முகம் nu ஒரு தரமான படம், release ஆச்சு நீங்க எதற்காக review pannala , பிறகு ஒரு நொடி என்று ஒரு படம் தரமான திரில்லர் release ஆகி இருக்கு அதையும் review செய்யவில்லை, உங்களுக்கு வருமானம் வரும் பெரிய படங்களுக்கு மட்டும் review செய்தால் அது உங்களுக்கு கேவலமாக இல்லையா? As a cinema Lover aah nu உங்க வீடியோ ல சொல்றிங்க,. ஆனா அத சொல்ல உங்களுக்கு தகுதி இல்ல.. உங்க review பல வருசமா பாக்குறேன் இனி பாக்க மாட்டேன் 😢
Thalapathy kerala fans ❤pls assemble....
0:38 yes!
தளபதி அண்ணாவுக்காக உங்கள நான் ரொம்ப லைக் பண்றேன்
#Ghilli 💥❣️
Thalapathy MASS
Top review bro 😄 Apple Watch Ultra semma bro ❤🔥
MARUPIDIM GILLI PARTHEN THEATER LA 😊❤HAPPY HAPPY
ANNA NEXT MAY 1 KU MANGATHTHA RE -RELEASE Athuvum Video podunga
Mangatha inthalavukku varathu bro
Woththa Rerelease na iappdi irukanum 😌🔥🔥
OG Commercial🔥🔥
Bro I bought a shoulder down tee from your firm, the quality is good and comfort fine, hope will be purchasing various types in upcoming days
One more true review from Prashant
Thalapathy biggest milestone ever Ghilliiiiii
Andru entha moonjiyellam kasu kuduthu pakkanum endru tamilcinemave ungala nambithan enga Annan yaru thalapathy ❤❤
Upload aavesham review bro. Waiting 👀
Prasantha Anna speech 🔥🔥🔥
❤❤❤
When you say even the ladies were dancing. It's because it's a family film I watched when I was a little girl. As a lady it's hard to dance to the mass hits, you don't feel comfortable. But dancing to this film, with a strong heroine like Trisha, and characters like the mother and sister, it's fun to watch and we can enjoy.
Simple family films are always a hit! I don't know why we're addicted to mass films now.
First comment🎉❤
❤️
சினிமா விமர்சனம் விட
உங்கள் அரசியல் விமர்சனம் அருமை சகோ அதை தொடரவும் (நேர்மைக்கும் , உண்மைக்கும் )
All the best for your business bro❤
Thalapathy ❤
Avesham review please..
❤❤
Super sonninga bro
Lovely review
Bro neenga entha year la poranthenga 1985 illa 1986
❤TQ Anna
💯📈
Ghilli 💥🔥 ... Magic ✨✨ ... Thalapathy ❤️ Trishaa ❤️ ... Re - release ku dance aadunavanga yaarlaam ? 🙋💕 ... Naa laam semma kuthu poten 🔥💥✨
aavesham review podu bro
Bro prakash raj pathi oru word achum pesirukanum one of the pillar in ghilli prakash raj villan weight naala dha hero evlo hit aanaru pls enoru video panunga prakash raj kaaga
🎉really new movie pakara mari oru movie❤
Well said!
Gilli verithana Vera level❤
வாழ்த்துக்கள் அண்ணா நன்றி 🤲🙌👍🌺🌷🪷🌸💮🏵️🌼
Vijay Anna mass bro❤😊
Bro do Aavesham review
Exactly 💯
100 ℅ true
Nice review bro😊
Where should i buy
Deva sir kandipa panlam .... Annamalai family entertainment commercial
Fans…❤🎉
🤝
For my boy thalapathy 🎉🔥
2003 in AV delux theatre in Dharmapuri....Unforgettable time....
Movie released in 2004 bro 🙄
Karnataka vijay anna fan ❤❤❤❤❤❤❤❤❤
Ghilli movie theatre experience semma vibe
Dai ealry 2000s golden period of tamil cinema da. Minnale - 2001, Samy-2003, Ghilli-2004, Chandramukhi -2005, Run, Sachin, kadhal kondaen, anbe sivam, Manmadhan, Varalaru, 7g rainbow colony, vallavan, Ghajini, aaru, Panchathanthiram. One side Yuvan and other side Harris. Golden era of
All fans this movie watching