ஊர் விட்டு போனாலும் நம்ம வீட்டை நினைவு படுத்தும் உணவகம் | Trichy
ฝัง
- เผยแพร่เมื่อ 21 ก.ย. 2022
- Only Biryani
C-39, 7th Cross Road, Thillai Nagar East,
North East Extension, Thillai Nagar,
Tiruchirappalli, Tamil Nadu 620018
Phone: 098424 55517
🔔 SUBSCRIBE: / rollingsirrr Don’t miss new food videos!
Hello friends..
This is Rolling Sirrr, welcomes you all to this channel. If you're a food lover then this is the right channel to find the delicious food around you. If you come across any tasty food kindly let me know by posting a comment about that hotel and let's explore that food to this world.
STAY TUNED TO KNOW DELICIOUS FOOD AROUND YOU
Connect me on:
Mail ID : rollingsironline@gmail.com
Thanks for watching
Follow me on
Instagram : / rollingsirrr
Facebook : / rollingsirrr
மிகவும் அருமையான உணவகம். வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவையும், மதிப்பும் கொடுப்பார்கள். உணவகத்தின் உரிமையாளர் , அவர்களுடைய பணியாளர்களை மிகவும் அன்புடன், அக்கரையுடனும் கவனித்துக் கொள்வார். நல்ல பண்பான மனிதர். பல்லாண்டு வாழ வாழ்த்துகள்.
Mutton biryani price
Address
Property vithuttu ingey saappidalaam, kaakkaa vukku siru vekkira alavukku biriyani 180 roobaai
Ama bro service sari illa amount athigam ethir patha alavukula onnum illa
உணவகம் செயல்படும் நேரம் அருமை..வேலை செய்யும் பணியார்களின் வசதியை கவனம் செலுத்துகிர முதலாளி
இந்த ஹோட்டலில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று மட்டன் பிரியாணி.. ஆம்லெட் நன்றி வணக்கம்
Rate sollunga
Very happy to see this chitthappa and chitthi.My best wishes to grow more and more
Please avoid using plastic for portioning you can instead use porcelain or glass containers, rest all is super.
Excellent taste 👌my favorite hotel..
வணக்கம் நண்பா உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை அருமை லைக் பன்னிட்டுத்தான் அப்புறம் வீடியோவை பார்ப்பேன்
Thank you bro 😊
antha shop la oru ponnu tan all in all ...serving and parcel...last aa varuvanga antha akka
உண்மையாலுமே அருமையான உணவகம் தான் நான் ட்ரை பண்ணி இருக்கிறேன் நல்லா தான் இருக்கும்..
பெரிய பெரிய ஹோட்டலில் போய் சேட்டிஸ் பேட் இல்லாமல் சாப்பிடுவது இந்த மாதிரி சின்ன கடையில போய் சாப்பிட்டீங்கன்னா சூப்பரா இருக்கும்..
Yeah.. Inga kolambu varieties elame super ah irukum
Super bro kandipa our naal enga vanthu saptanum...
Vaalthukkal
All items super
Na thumbnail la iruntha akka va paaka vanthen😁😁😁😁😁
This is the heart of kongaland, where kongati come to eat and enjoy ,
Request for some veg option video boss!!! 👋
Nice hotel and biriyani i have lot of time visit here super restaurant good
White rice,sambar,botti serva,thalakari serva,mutton serva ,chicken serva,meen kolambu,oooooorgaaaaaaaai ,appalam,more ,(edhunalum try pannlam only )35 rupees Bangalore rajajinagar 4th block
Yes. My town, my favorite only biriyani shop.
மதியம் 12 to 4 மணி வரை மட்டுமே தால்சா
Anna mudinja no1 tollgate nearby new chidambaram to ariyalur highway ringroad evening 6 to 11 marvel food truck irukkum try to taste it Anna
Super 😋😋😋
Leg 😋😋 biriyani uh semmaya irukum ana leg pess uh biriyani ah irukuna semma😍🔥🔥💯
Aii ne convenr la thana padikuringa
Good job my favourite hotel. I like service.
கோவையில் கிளை தொடங்கவும்.
L204👍 Good evening anna 🙏 Woow beautiful video 👌👌💕
கலக்கி இலவசம்
Nice 👌
அருமை
வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை போல பார்த்து பார்த்து கவனிக்கிறாங்கன்னு சொன்னீங்க... அப்போ பில்லு எப்படி வாங்குறாங்கே...???
Good
Super
Sir please create a branch in chennai also
Quality n decent priced hotel
பெண்கள் போல ஒரு சக்தி இந்த உலகில் வேர் ஒன்றும் இல்லை ஹோட்டலில் பணி செய்யும் அழகி களுக்கு என் நன்றிகள்
Video making is good.. Only Briyani name itself proves quality and taste.
கோழி பிரியாணி லெக் பீஸ் இருந்தாதான் சாப்பிடுவேன் யாரு கண்டுபிடிச்சா 🤔
Missed the shot. I could not find this shop when I googled for good biriyani outlets in Trichy. Well would drop by during my next visit to Trichy. Cheers from Singapore
Recently chicken briyani sapten supera irunthuchu
How. Much
@@mathisuresh3262 160 or something 200 kulla than irukum
today thaan naanga pooi saptom supera iruku
Kandipa poi sapadarenga enga orula epdi oru hotelah thank u
Really good
Favourite hotel trichy only biryani
I have watching your video for past one year .. doing really great work on food vlogs and cracked the idea of TH-cam channel it seems. Bcz posting a two video a week and making it reaching to all your follwers that makes that video and all of the video in your channel gets hit to more than lakh views.. some channels posting a daily videos with more than 5m subs but every video getting reach for 50-90k views... Keep following what u are doing till now bro ❤️ hearty wishes ❤️
Thank you so much for your valuable comment and keep supporting bro😊
Enga area hotel
Super hotel. 👍
இங்க சாப்பிட்டா வயிற்றுக்கு ஒன்னும் பண்ணாது 👍😍
Quantity is very low here as far as the biryani is concerned
Bro briyani rate
My all time favourite Biriyani is from this shop only yes only Biriyani. They worked on evening times for few days then I used to vidt their shop almost 2 days a week now they are working only on afternoons. My favourites Mutton Mt Biriyani, Kothumuttai/Moola Muttai fry. All time same taste worthy and my favourite place
Indha madhiri hotel chennai la ilayae🥺
We will meet soon 😊
I'm Trichy bro 🥰
Entha area bro
Bro nenga ena Camera use panringa?
Sony a7 IV bro..
Nokia 1100 bro
@@RollingSirrr Thanks for the info bro.
பாலக்கரை நானாமூனா தெருவில் கிளை வேண்டும்
👌🥰😍
😋
Trichyla entha placela eruku
Address and location detail in video description please check it bro 😊
❤❤❤❤❤❤😋😋😋😋😍😍
East side or west side.sollavum
East
Trichyla best andhra food enga kidaikumnu video podunga bro
தால்சா பார்சல் பாத்திரங்கள் தேவை
கைகளுக்கு கை உறைகள் பாவித்தால் மிகவும் நல்லது மக்களுக்கு ஆரோக்கியம்
ஏன் அவங்க கைல விஷத்தை தடவிட்டு பரிமாறுறாங்களா என்ன? கை தானே அது இல்ல வேற எதுவுமா... உங்களுக்கு விருப்பம் இல்லனா சாப்பிடாதீங்க.. எப்ப பார்த்தாலும் சுத்தம் பார்த்துட்டே இருக்குறது.. உங்கள விட சுத்தம் பார்த்ததால தான் கொரோனா முதல் அலையிலேயே பல அயல்நாட்டு மக்கள் கொத்து கொத்தாக செத்து போனாங்க.. அது பார்த்து கூடவா உங்களுக்கு புத்தி வரல.. இந்த பூமில முழு சுத்தம்னு ஒன்னு கிடையவே கிடையாது .. அப்படி இருந்துச்சுனா அது இந்த பூமிக்கானதா இருக்காது.. புரிஞ்சிக்கோங்க 😏😏😏
Simple restaurant with simple menu items but the taste will be good and rates are also less.
Shop name pls
Watch full video bro😊
one request Gents kuda velai kudikalaam
Hi
Mutten briyani price
Contact detail in video description please contact and ask bro 😊
Maintain hand hygiene for workers and hygiene in kitchen, avoid artificial food colours & plastics that's it.
Is it halal?
Chicken biryani only one piece it is leg piece in other shops they are giving 2 to 3 pieces for biryani
N.saathmiga
Gents ku velai kuduthal avangalum avanga family members um nalairupaangale; Plz try to give work gents also sir; i u like!
Ladies na sambalam kammi.
🤨🤨🤨
1st comment
Food is good,but service is bad experience for me
Nice I come
ne yen da kannu saapdave maatra ...velila saapta stomach pblm varum ah ?😂😂
Apram 😂😂. Ivanga promotion mattum than, unmaiya healthy aana food ah iruntha saptu review podanum.
Halal?
100% halal
Halal food bro
30-Dec-2023, Chicken biryani 180 , mutton biryani 230, quantity is very very very very very very less, not worth, தயவுசெய்து யாரும் இங்கு செல்ல வேண்டாம் நல்லா சாப்பிடுபவருக்கு நாலு பிரியாணி வாங்கினாலும் போதாது, leg piece also very very very small
தற்பெருமை பேசுற ஹோட்டல்ல ரிவ்யூ பண்ணி போட்டா உன் சேனல் அவ்வளவுதான்
Job irukkumngala
Job
Vacant
Available
Number send me
@@dhivyakalai5874 whata your qualifications? Location?
Not much taste bro.
ஸ்பெஷல் தால்ச்சா கிடைக்கும்
Food is not good 🤧
Brain fry of brain only there is looks so cruises
Pengal naatin kangal
Na sapttu iruken waste
owner ladies man pola😳
Watch 10:23 - 10:30 and then comment
( I think you are gents , Mr Sandeep Kumar J)
Thankyou!!
Worstu....
அருமை