உண்மையா சொல்றேன் நம்மள பெத்த தாய் கூட இவ்வளவு பொறுமையா அக்கறையா சொல்லித்தர மாட்டாங்க.அருமையா சொல்லித்தரடா மனசுல ஒரு தைரியம் வந்துடுச்சி டா நானும் செமயா செய்வேன்டா தேங்க்ஸ்டா சங்கிமா ❤❤❤❤❤❤❤
Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/e6ybgPivmkg/w-d-xo.htmlsi=iBZu2ppLftD434bd. Pls watch and give your likes and support love you all ❤️
கண்ணு.. அப்பாக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கிற பலகாரம்னா அது அதிரசம்தான். சில முறை நல்லா வரும்.பல முறை சொதப்பல்தான். இனி கரெக்டா செய்திருவேன். நம்பிக்கை தந்தது நீதான்.❤ யூ மா.
Your traditional Adhirasam recipe is truly impressive! The way you've explained it in this video makes it seem so easy and approachable. These 3 tips you've shared are incredibly helpful and will ensure that anyone can make Adhirasam like a pro. Keep up the fantastic work, and I'm looking forward to more delicious recipes from you
Hi, Sangee, ma u r making even beginners also expert in cooking through all ur wonderful cooking videos. Each and every tip of urs help us make all ur recipes perfect and tasty. Watching all ur recipes give us real treat and delight for all our senses. Adhirasam looks👌👌👌👌Tempting to taste even that adhirasam mavu u have made😃u have proved that cooking is also an art, Sangee, ma. Keep rocking, da🤝😍😍💕💕
பாகு இன்னும் கொஞ்சம் முன்னாடி எடுத்தீங்கன்னா ரொம்ப மொறு மொறுன்னு இருக்காது கொஞ்சம் இது ஆட் பண்ணிக்கோங்க இப்ப வேணுங்கறத மட்டும் சொல்லிட்டு இன்னொரு மூன்று நாள் வச்சிருங்க அப்ப நல்லா ஊறிடும் இன்னும் கொஞ்சம் சாப்டா வரும் கொஞ்சம் மைதா மாவு இல்லன்னா கோதுமை கலந்து
அது நீங்க கொஞ்சம் உதிர வெற்றி எடுத்துட்டீங்க இன்னும் கொஞ்சம் இளம் பதமா இருக்கும்போது எடுக்கணும் சோ ஹார்டா வந்து அதுதான் காரணம் நீ இன்னும் ஒரு பத்து நாள் கூட வெளியே வச்சிட்டு அதுக்கு அப்புறமா சொல்லுங்க இன்னும் கொஞ்சம் எலகலா வரும் அப்படியே இல்லன்னா கொஞ்சம் மைதா மாவு இல்ல கோதுமை சேர்த்து கூட சூட்டலாம் இல்லன்னா சுட்டதுக்கு அப்புறம் ஜஸ்ட் இட்லி பாத்திரத்தில் ஒரு ரெண்டு நிமிஷம் வெச்சீங்கன்னா கூட போதும் ஜஸ்ட் அதை சூடு பண்ற மாதிரி வைங்க அப்ப நல்லா ஸ்மூத்தாகும் ரொம்ப நேரம் வைக்க கூடாது கொஞ்ச நேரம் வைத்து சூடு பண்ணி எடுத்துடனும் இட்லி பாத்திரத்தில்
உண்மையா சொல்றேன் நம்மள பெத்த தாய் கூட இவ்வளவு பொறுமையா அக்கறையா சொல்லித்தர மாட்டாங்க.அருமையா சொல்லித்தரடா மனசுல ஒரு தைரியம் வந்துடுச்சி டா நானும் செமயா செய்வேன்டா தேங்க்ஸ்டா சங்கிமா ❤❤❤❤❤❤❤
Sooooooooper Correct comment thank-you
Thku so much ma
ரொம்ப ஓவர்
@@parvathavarthini9200 Apdiya nee nallavangala paarthathilla pola paavam
@@radhikabalaji0876 Atharkkum Manasu venum sister
Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/e6ybgPivmkg/w-d-xo.htmlsi=iBZu2ppLftD434bd. Pls watch and give your likes and support love you all ❤️
நன்றி மா❤... The dish comeout very well 🎉.
Already potitinga madam intha vedio.... Because I am regular watcher.... biggboss
Supera sollikoduthinga
Thku
நிஜமாவே ரொம்ப ரொம்ப நல்லா ருசியான அதிரசம் அக்கா ❤❤❤❤ பாக்கும் போதே சாப்பிடனும் போல் இருக்கு அக்கா ❤❤❤
Thku pa
Thank you so much sis most expected video semma
Welcome 😊
I tried mam, it came out very well
Thanks a lot
Super explain
Thank you 🙂
Nice sharing sister again
Thank you so much 😊
Super tips super Adhirasam very useful akka clear explanation thank you so much akka 👌👌❤️❤️
Thku dr
Hi Sangeetha akka thanks for this video ❤😊
Welcome 😊
Super sister❤
Thank you
Super அதிரசம், super tips, super cooking ❤
Thku so much
Hii sis I did it today adirasam came very well thankyou for giving this recipe happy Deepavali
Welcome 😊 dr
Yenna peraatha Thaayey vanakkam Naan Yettanaiyoo trip srithu Full toottal flop eni un tips udan Atherasam thankyouda
Thku so much ma
கண்ணு.. அப்பாக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கிற பலகாரம்னா
அது அதிரசம்தான். சில
முறை நல்லா வரும்.பல முறை
சொதப்பல்தான். இனி
கரெக்டா செய்திருவேன்.
நம்பிக்கை தந்தது நீதான்.❤ யூ மா.
Oh ! Ok ok ma ❤️ pakama iruthananu seithu kuduthuduvan ma
@@CookwithSangeetha Thank you my dear. Kandippa orunal
un kaiyal sappiduvom.
Super 👌👌👌👌 akka. useful tips clear ah explain pannirkinga 🙏🙏🙏
Thku dear
Achi muruku podunga sangeetha
Super ma
Thku
Sangee sister readymate mavula packtula athurasam prepare pananumna yapadi tips soiluga Sister
Ok
அருமை அருமை அரூமை
Thku
Amazing sankeetha very nice thanks sankeetha 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thku so much sir
Super 👌👌👌 Sangeetha
Thku
அழகான விளக்கத்துடன் அருமையான அதிரசம் சூப்பரா இருக்கு சங்கீதா தீபாவளிக்கு குலோப் ஜாமூன் முறுக்கு அதிரசம் ரெடி
Thku so much
அருமை❤❤❤❤
Thku
Sangee sonna madhiri gulab jamun prerare pannitaen super ❤
Adhiradam panniduvom
V happy
Thku
Sangee sister vellathukku bathil nattu sarkarai pottukalama.
No
Sangeethakavai nambinor kaivitapadar apti thana Akka super ka athirasam
Yes dear thku pa
Welcome akka
Eppavumay you tuberliye uinga reply unique ah iruku Akka
Super mouth watering watering sankeetha it's reaily fantastic 🎉🎉🎉🎉🎉🎉
Thank you so much 🙂 sir
Wowww very nice ... Yummy 😋 sure I will do this sis thank you so much 🙏
Most welcome 😊
Ghee adhigam aairchu athunala adhirasam pirinju pirinju varuma sister
S
Your traditional Adhirasam recipe is truly impressive! The way you've explained it in this video makes it seem so easy and approachable. These 3 tips you've shared are incredibly helpful and will ensure that anyone can make Adhirasam like a pro. Keep up the fantastic work, and I'm looking forward to more delicious recipes from you
Thanks a lot
நீங்கள் தலையை ஆட்டி ஆட்டி கூரும் ஸ்டைலாக இருப்பது தனி அழகாக உள்ளது சகோதரி.
Thku so much inga
Hi sister, very nice explanation. Can u tell me the measurements for one glass going to try for first-time sister
Try in this half
UAE mavu pacharisi kadakatu Sister. Normal Pachari White Rice nutha packet kadakum. Athula pana Athurasam nala varuma Sister.
Ok pa normal pacharisi u can try
Okay sis ❤
TQ mam
Welcome
Mam maavu pulicha piragu maavu drya ah iruku ena seiyaradhu mam?
Little curd
Payatham lattu podunga pa 😊
Already uploaded pls check
engalam maavu patcharasi kidaikathu samgee sis...normal patcharisi la seilam thaana..3 days before vdo la apdithaana sonninga
Yes u can
Supper sister
Thank you
Akka neenga bisibeleahbath cooker recipie dhan poteenga pathirathula podala cooker illama venum akka
Ila dear that also uploaded pls check once more
Pls check this link th-cam.com/video/fJea43yUASQ/w-d-xo.htmlfeature=shared
@@CookwithSangeetha. Ok akka
சிஸ்டர் என்னோட சேனல்க்கு சப்ஸ்கிரைப்பன்னுங்க
Where did u buy this rice in bangalore.bcoz I am in bangalore.i am searching for this maavu pacharisi.i couldn't find it.pls help me sister ❤❤
Local shop
👌👌👏👏👏🎊💐👑
Sangeema ennakku adirasam seiya theriyathu anal romba pidikkum naan try panren ma❤
Ok ma
Hi, Sangee, ma u r making even beginners also expert in cooking through all ur wonderful cooking videos. Each and every tip of urs help us make all ur recipes perfect and tasty. Watching all ur recipes give us real treat and delight for all our senses. Adhirasam looks👌👌👌👌Tempting to taste even that adhirasam mavu u have made😃u have proved that cooking is also an art, Sangee, ma. Keep rocking, da🤝😍😍💕💕
Thank you so much 🙂
சங்கீ சிஸ்டர் என் கணவருக்கு சர்க்கரை அதிரசம் ரொம்ப பிடிக்கும் நான் அதிரசம் பக்கம் போகல பிளீஸ் கொஞ்சம் சொல்லுங்க❤❤❤
NW time up dear diwali v near so next time i will upload dear with in few days not possible to mak video editing work need more then five days pa
@@CookwithSangeetha போங்கள்
ரேஷன் அரிசி மாவு போடலாமா சிஸ்டர்
நான் எப்படி செஞ்சேனோ அந்த மாதிரி செய்ங்க என இப்படி செஞ்சாதான் இந்த மாதிரி வரும் நீங்க சொல்ற மாதிரி நான் செஞ்சு பார்க்கல எனக்கு தெரியாது
Nice sister
Thank you
Good night sankeetha ❤❤❤❤❤
Good night sir
Athirasam soft ah varla sis moru moru nu varuthu enna seiyarathu sis
பாகு இன்னும் கொஞ்சம் முன்னாடி எடுத்தீங்கன்னா ரொம்ப மொறு மொறுன்னு இருக்காது கொஞ்சம் இது ஆட் பண்ணிக்கோங்க இப்ப வேணுங்கறத மட்டும் சொல்லிட்டு இன்னொரு மூன்று நாள் வச்சிருங்க அப்ப நல்லா ஊறிடும் இன்னும் கொஞ்சம் சாப்டா வரும் கொஞ்சம் மைதா மாவு இல்லன்னா கோதுமை கலந்து
@@CookwithSangeetha sis nalla oorala 2 days kaluchu potean super ah vanthuchu sis..enakku first time layea nalla vanthuruchu sis tq sis..ur great 👍😃
Hai sister mavu veliye vaital kettu pokatha for two days
No keep15 days also i will will not spoil
Ok thank you so much for your reply
Sister athirasam suttu 4 naal aachu ennum moru morune erukku athuku enna seinum pls solluga😢
அது நீங்க கொஞ்சம் உதிர வெற்றி எடுத்துட்டீங்க இன்னும் கொஞ்சம் இளம் பதமா இருக்கும்போது எடுக்கணும் சோ ஹார்டா வந்து அதுதான் காரணம் நீ இன்னும் ஒரு பத்து நாள் கூட வெளியே வச்சிட்டு அதுக்கு அப்புறமா சொல்லுங்க இன்னும் கொஞ்சம் எலகலா வரும் அப்படியே இல்லன்னா கொஞ்சம் மைதா மாவு இல்ல கோதுமை சேர்த்து கூட சூட்டலாம் இல்லன்னா சுட்டதுக்கு அப்புறம் ஜஸ்ட் இட்லி பாத்திரத்தில் ஒரு ரெண்டு நிமிஷம் வெச்சீங்கன்னா கூட போதும் ஜஸ்ட் அதை சூடு பண்ற மாதிரி வைங்க அப்ப நல்லா ஸ்மூத்தாகும் ரொம்ப நேரம் வைக்க கூடாது கொஞ்ச நேரம் வைத்து சூடு பண்ணி எடுத்துடனும் இட்லி பாத்திரத்தில்
Soft ah ila mam,adhirasam koncham hard ah iruku ena seiyaradhu mam
Sorry for late reply, konjam maidaadd Pani try oanuga
Super
Thanks
Mam nenga sonna mathiri pagu patham correct ah eduthen.. athirasam maavu kettiya agala... epadi vacheno apadiye iruku.. yen mam
Measurement correct check, see my video find whr u did mistake
Good night sankeetha ❤❤❤❤❤