உள்ளத்தை உறுதிப்படுத்து | thirukkural Audio 126 | சிற்பிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024
  • For Book details: contact 9042050820 and 9043050820
    குறளின் குரல் | செல்லும் பாதையில் | ஊக்கமது கைவிடேல்
    kuralin kural| sellum paathaiyil | ookkamathu kaividel
    Other Motivational Videos:
    bit.ly/3BOKeP8
    உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை
    அரசு பதிவு எண்:124/2016
    12A and 80G certified(u/s Income tax act 1961) organization
    www.uthavigal.org
    மற்றவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த நமது அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள்
    9940150820 என்ற எண்ணிற்கு GPay or PhonePay அனுப்பலாம்.
    இணையதளத்திலும் செலுத்தலாம்
    www.uthavigal.org
    அல்லது வங்கி மூலமாகவும் செலுத்தலாம்.
    Account Holder: UTHIRATHINUTHAVIGAL CHARITABLE TRUST
    Account Number: 50200021281742
    IFSC: HDFC0009064
    Branch: MKB NAGAR,CHENNAI
    Account Type: CURRENT
    ===========================================
    Your small help make a big change in education:
    Donate if you wish: Details mentioned in the website
    www.uthavigal.org
    ==========================================
    Video Credits:
    Written And Voice
    M. Shanmuga Sundar
    ( Founder and Director of Uthirathin Uthavigal Charitable Trust And Chiselers Academy)
    Editing:
    R. Sathish.
    (Co Founder and Secretary of Uthirathin Uthavigal Charitable Trust And Chiselers Academy}
    உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை
    அரசு பதிவு எண் 124/2016
    Note: This is one of our uploaded video which hits millions
    "No one will motivate you unless you motivate your self"
    This video will help to find your own way on the success path.
    Watch fully and share this to everyone who need this...
    We give our Tamil motivational content in English in this below channel
    New Channel : Life Seeds:
    / @lifeseeds6316
    நம்முடைய அனைத்து பதிவுகளும் ஒலி வடிவில் கேட்க, இந்த செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
    listen our Post as AUDIO in Beelive App
    play.google.co...
    If you want to Clear Govt Examinations use this channel to get postings and join new batches every month
    நம்முடைய பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற இந்த எண்ணிற்கு அனுகவும்.9042050820 / 9043050820
    Sirpigal Education: bit.ly/2Ngs6pZ
    bit.ly/3jr3HP1
    www.chiselersacademy.com
    chiselers Academy Education App link:
    play.google.co...
    Life is Beautiful. We thank you!
    We are Blessed!

ความคิดเห็น • 140

  • @dhivyavetriselvan
    @dhivyavetriselvan 4 ปีที่แล้ว +21

    Life lessons from great saint. I don't need any self help self motivation books anymore. Your channel is enough...

    • @entokumar9370
      @entokumar9370 4 ปีที่แล้ว

      Super dear @dhivya

    • @lathae6934
      @lathae6934 3 ปีที่แล้ว +1

      @@entokumar9370 pp p

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி அனைவருக்கும் வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @purushchennai5253
    @purushchennai5253 4 ปีที่แล้ว

    பல வெற்றிகளை பெறாமல் இருப்பதற்கு காரணம் ஊக்கம் இன்மை. மிக சரியான கருத்து.

  • @saravanansingaravelu7174
    @saravanansingaravelu7174 4 ปีที่แล้ว +6

    விளக்கங்கள் அருமை. குரல் கம்பீரம். கருத்து ஆழம். மொத்தத்தில் மிகச்சிறப்பு. தொடரட்டும் இந்த மாபெரும் சேவை🌻💐🌸

  • @dharanidarano-positive974
    @dharanidarano-positive974 4 ปีที่แล้ว +15

    பல வெற்றி இன்மைக்கு காரணம் ஊககம் இன்மை.

  • @anushaalgappan5399
    @anushaalgappan5399 4 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை. நல்ல எண்ணங்களை மட்டுமே அனுமதிப்போம்

  • @subbaiyankaliyappan7186
    @subbaiyankaliyappan7186 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக உள்ளது. மிக்க நன்றி சகோ. உங்கள் சேவை மேலும் தொடர வேண்டும்.

  • @riyasbegumjriyasbegum7004
    @riyasbegumjriyasbegum7004 4 ปีที่แล้ว +1

    All kurals are Awesome Sir 👌

  • @bestcoin5435
    @bestcoin5435 ปีที่แล้ว

    ஊக்கம் தான் ஆக்கம் , ஊக்கம் இருந்தால் நாமாகவே எல்லாசெயல்களும் செய்யலாம்

  • @muruganv6118
    @muruganv6118 4 ปีที่แล้ว +2

    திருக்குறள் - புதிய முயற்சி. வரவேற்க வேண்டிய நன்முயற்சி.

  • @salihualam
    @salihualam 4 ปีที่แล้ว +8

    தற்கால நடைமுறைக்கு ஏற்றாற்போல் விளக்கம் அருமை

  • @srinivasansurya6992
    @srinivasansurya6992 4 ปีที่แล้ว +1

    Very.very.nice

  • @bestcoin5435
    @bestcoin5435 ปีที่แล้ว

    உங்கள்வாக்கியம் தெள்ளத்தெளிவாக உள்ளன

  • @ungalnanbanram4877
    @ungalnanbanram4877 4 ปีที่แล้ว +3

    கலங்கிய மனதை தெளிவுபடுத்திய பதிவு நண்பரே 😍🙏🏼🙏🏼🙏🏼

  • @selvaharshi3173
    @selvaharshi3173 4 ปีที่แล้ว +5

    Super sir. Unga voice and vaarthaikal en manasulaiyum puthielaium aani adipathu pola erukku sir thanks 👍👌🙏💐

  • @riyasbegumjriyasbegum7004
    @riyasbegumjriyasbegum7004 4 ปีที่แล้ว +1

    Nice explaination 👌

  • @24irf
    @24irf 4 ปีที่แล้ว +2

    Very nice too much infornation in one video superb

  • @Ponmani2023
    @Ponmani2023 4 ปีที่แล้ว +3

    அருமை தோழா.. திருக்குறளுக்கு நிகர் திருக்குறளே. அழகான, தன்னம்பிக்கை தரும் விளக்கம். நன்றி

  • @jeevanvimalraj9461
    @jeevanvimalraj9461 4 ปีที่แล้ว +12

    இந்த மாதிரி பாரதியார் வீடியோ போடுங்க

  • @entokumar9370
    @entokumar9370 4 ปีที่แล้ว +3

    மனம் வெளி உடல்
    உடல் வெளி மனம்..
    அருமை

  • @sudharsang8086
    @sudharsang8086 4 ปีที่แล้ว

    Fantastic...... No words to say & Such a Good explanation.

  • @rajeswaric5137
    @rajeswaric5137 4 ปีที่แล้ว +2

    Vanakkam brother, this chapter is a good message for some uncomfortable mind people, because our all activities link to our mind. Thank you very much.

  • @user-hg1qk2kx2o
    @user-hg1qk2kx2o 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோ! தொடரட்டும் வள்ளுவர் வழிகாட்டல் பணி!

  • @Pradeepkumar-kd8dd
    @Pradeepkumar-kd8dd 4 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி... எண்ணம் போல் வாழ்வு..

  • @sangeethamurugan5528
    @sangeethamurugan5528 4 ปีที่แล้ว +5

    நன்றி அண்ணா..இனிய துவக்கம்.. உங்கள் பதிவிலிருந்து..மகிழ்ச்சி அண்ணா...காலை வணக்கம்.....

    • @sirpigalmotivation
      @sirpigalmotivation  4 ปีที่แล้ว +2

      நன்றிகள் அன்பரே😊

  • @kannaiyakannan207
    @kannaiyakannan207 4 ปีที่แล้ว +1

    Thanking you

  • @r.ksudhakar3917
    @r.ksudhakar3917 4 ปีที่แล้ว +4

    Most powerful motivational

  • @muzhammilrahaman4014
    @muzhammilrahaman4014 4 ปีที่แล้ว

    நல்ல செய்திகள் தலைவா

  • @MrRamkumare
    @MrRamkumare 4 ปีที่แล้ว +3

    Great motivational kural. Nandri :)

  • @ranjanr1721
    @ranjanr1721 4 ปีที่แล้ว +1

    Amazing explaination more than Thirukural, Great service man, Keep it up. Thank u so much...

  • @Ramyamanoj9698
    @Ramyamanoj9698 4 ปีที่แล้ว +1

    Awesome sir 👌 thank you

  • @santhisanthi9448
    @santhisanthi9448 4 ปีที่แล้ว +1

    Thank you so much Anna 😊😊🦋

  • @Shanba77777
    @Shanba77777 3 ปีที่แล้ว

    , நன் று ஐயா. மிகவும்

  • @rajiv2646
    @rajiv2646 4 ปีที่แล้ว +3

    ஊக்கமுடைமை
    விளக்கங்கள் நன்று...
    நன்றிகள் !

    • @sirpigalmotivation
      @sirpigalmotivation  4 ปีที่แล้ว +2

      நன்றிகள் அன்பரே😊

  • @dinesh-pv
    @dinesh-pv 4 ปีที่แล้ว +1

    Unga vilakkam super bro .. Nandrigal 🙏

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 4 ปีที่แล้ว

    வணக்கம் சகோதர குறள் அருமை அருமை நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @manikandan.mmanikandan.m8657
    @manikandan.mmanikandan.m8657 2 ปีที่แล้ว

    நன்றிகள் ஐயா

  • @ginilazer6573
    @ginilazer6573 4 ปีที่แล้ว +1

    மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்துமே திருக்குறளில் உள்ளன.

  • @skanaga6523
    @skanaga6523 4 ปีที่แล้ว

    Semmaya iruku

  • @ponnuswamypons6211
    @ponnuswamypons6211 4 ปีที่แล้ว +1

    Super super super

  • @megalasanthanam6448
    @megalasanthanam6448 4 ปีที่แล้ว +1

    Super and unga voice la kekum pothu rompa arumaiya irukku

  • @vigneshvicky430
    @vigneshvicky430 4 ปีที่แล้ว +4

    நல்ல உத்வேகம் நண்பர்

  • @samuthiradevi6365
    @samuthiradevi6365 4 ปีที่แล้ว +3

    அருமை சகோதரா 👍

  • @VRDorairaj15655
    @VRDorairaj15655 3 ปีที่แล้ว

    Valgavalamudan

  • @relancebrotheresrelancebro6240
    @relancebrotheresrelancebro6240 4 ปีที่แล้ว +3

    Super Anna

  • @geetha5509
    @geetha5509 4 ปีที่แล้ว +1

    Thanks bro

  • @govindasamy2281
    @govindasamy2281 4 ปีที่แล้ว +4

    நன்றி

  • @durgashree7043
    @durgashree7043 4 ปีที่แล้ว +2

    💯 percent true self motivation is very important for our success
    Nandri anbaray 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @AnandKumar-ky1vu
    @AnandKumar-ky1vu 4 ปีที่แล้ว +1

    உன்மை உரைத்து கூறினார் வள்ளுவர்

  • @pandianpandian2707
    @pandianpandian2707 4 ปีที่แล้ว +2

    Sema Anna supr Anna na unga student solrdhula perumaya iruku Anna ....😍

  • @pavi346100
    @pavi346100 4 ปีที่แล้ว +4

    Arumai,

  • @koyaka940
    @koyaka940 4 ปีที่แล้ว

    Super ji

  • @Nirmala1969
    @Nirmala1969 4 ปีที่แล้ว +1

    உங்கள் விளக்கம் அருமை அருமை . மிக மகிழ்வாகவும் பெருமையாகவும் உள்ளது . தமிழ் வீறுகொண்டு எழும் நேரம் நெருங்கிவிட்டது என்பதற்கு உங்கள் தினம் ஒரு குறள் ஒரு . மேலும் 1330 குறள்கள் முடிந்தபின் மற்ற இலக்கியங்கள் விளக்கப்படும் என்று கூறி உள்ளீர்கள். மிக ஆவலுடுன் காத்திருக்கிறேன். உங்கள் தமிழ் தொண்டிற்கு எனது பாராட்டுக்கள் சிவபிரான் உங்களுக்கு துணை இருக்கட்டும்

  • @raorao3467
    @raorao3467 4 ปีที่แล้ว +5

    your voice clear and steady bro, super.

  • @chinnadurai2501
    @chinnadurai2501 4 ปีที่แล้ว +1

    Thank you sir good 🙏🙏🙏

  • @karthip7877
    @karthip7877 4 ปีที่แล้ว +4

    நன்றி🙏🙏

  • @Karthi.92
    @Karthi.92 4 ปีที่แล้ว +1

    நன்றிகள் நண்பரே

  • @subramaniansubramanian6415
    @subramaniansubramanian6415 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @prasad.kprasad.k278
    @prasad.kprasad.k278 3 ปีที่แล้ว

    Nandri

  • @amala8583
    @amala8583 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @kittuswamyayyan2216
    @kittuswamyayyan2216 4 ปีที่แล้ว +3

    *🙏 நன்றி 🙏 சகோ*
    *👏 நல்வாழ்த்துக்கள் 👏*
    *🙂 மகிழ்ச்சி 🙂*

    • @sirpigalmotivation
      @sirpigalmotivation  4 ปีที่แล้ว +2

      நன்றிகள் அன்பரே😊

  • @lakshmanab.m.9605
    @lakshmanab.m.9605 4 ปีที่แล้ว +1

    M.P.Soundarrajan

  • @user-sw5hk4bu9b
    @user-sw5hk4bu9b 4 ปีที่แล้ว +2

    நன்றி நண்பரே

  • @ganesh10rhythm77
    @ganesh10rhythm77 4 ปีที่แล้ว

    Thank you brother.....

  • @sculptors3938
    @sculptors3938 4 ปีที่แล้ว +2

    Super

  • @saiappa9987
    @saiappa9987 4 ปีที่แล้ว +1

    Nanri thampi🙏

  • @SRISRI-px2vk
    @SRISRI-px2vk 4 ปีที่แล้ว +1

    சரியான வார்த்தைகள் அண்ணா

  • @jeeva5293
    @jeeva5293 4 ปีที่แล้ว +1

    நன்றி💐

  • @yadhukrishnan642
    @yadhukrishnan642 4 ปีที่แล้ว +1

    നന്ദി.

  • @pvp7428
    @pvp7428 4 ปีที่แล้ว +2

    Thank you friend👍

  • @chithrapupesh8440
    @chithrapupesh8440 4 ปีที่แล้ว

    Great

  • @magimaiprakash1055
    @magimaiprakash1055 4 ปีที่แล้ว +2

    Tanks g

  • @ahrshajeyshvijanu7073
    @ahrshajeyshvijanu7073 4 ปีที่แล้ว

    Thank u for ur wonderful msg sir.self confidence illana yaralaum munnuku vara mudiadhu.yevalo periya malaiye vandhalum confidence irundha yetti udhachittu pogalam.confidence illana oru mudiya kooda thalla mudiadhu.na yen vazhkaila kathukitta vizhayam.thank u sir.

  • @shankarmousiya7734
    @shankarmousiya7734 4 ปีที่แล้ว

    Thanks friend thank u univers

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 4 ปีที่แล้ว +2

    அற்புதம்

  • @leeyumku406
    @leeyumku406 4 ปีที่แล้ว

    வள்ளுவன் வள்ளுவன்தான் அருமையான விளக்கம்

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 4 ปีที่แล้ว

    தெளிவான தெளிவுரை

  • @SakthiVel-kg5yb
    @SakthiVel-kg5yb 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @user-wv2nb8uh6z
    @user-wv2nb8uh6z 4 ปีที่แล้ว

    நன்றிகள் பல 🙏

  • @Ellaalan2005
    @Ellaalan2005 4 ปีที่แล้ว +2

    நன்றி சகோ

    • @sirpigalmotivation
      @sirpigalmotivation  4 ปีที่แล้ว +1

      அநேக நன்றிகள் சகோ

  • @saiappa9987
    @saiappa9987 4 ปีที่แล้ว

    Intha pathivuku ennoda karuthai pathivu seiyalaam....vendaam namakethuku vampu...veen vaadham uppuku kooda payan illai...intha nilaiyul nanri enru onru solli vittu poividalaam mele solliruken🙏

  • @muralivijay7588
    @muralivijay7588 4 ปีที่แล้ว

    Thanks

  • @jabezmadhan
    @jabezmadhan 4 ปีที่แล้ว +2

    Correct.ta sollirukkaru

  • @ruzaikkhan9488
    @ruzaikkhan9488 4 ปีที่แล้ว

    சிறப்புமிக்க பதிவு நண்பரே

  • @mariagabriel9488
    @mariagabriel9488 4 ปีที่แล้ว

    Cool

  • @purushothpurushothaman.a4055
    @purushothpurushothaman.a4055 4 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @rajagopiraja5930
    @rajagopiraja5930 4 ปีที่แล้ว +4

    வார்த்தைகளே இல்லை உங்களுக்கு சொல்வதில்

  • @MohanKumar-he9tl
    @MohanKumar-he9tl 4 ปีที่แล้ว

    Vera level explain sema bro Romba usefulla irukku💪💪👍👍👍

  • @mkfriendstamil1248
    @mkfriendstamil1248 4 ปีที่แล้ว

    ரெம்பா சந்தோஷமா இருக்கு அண்ணா, நான் சரித்திரம் படைப்பேன் இப்படிக்கு 18 வயது 💪தன்னம்பிக்கையுள்ள மாணவன் 💪

  • @manigandan1193
    @manigandan1193 4 ปีที่แล้ว

    Explanation super sir

  • @kavikowshik8284
    @kavikowshik8284 4 ปีที่แล้ว +1

    Kaalai vanakam 🙏

  • @vishynusree3994
    @vishynusree3994 4 ปีที่แล้ว

    U r doing a great job man.. Thank you 😊

  • @selvamarikumar6363
    @selvamarikumar6363 4 ปีที่แล้ว

    Nandrigal

  • @rajenthiranyogenthiran2602
    @rajenthiranyogenthiran2602 3 ปีที่แล้ว

    Thx

  • @alberteinstein832
    @alberteinstein832 4 ปีที่แล้ว

    Excellent

  • @maheshwarimaheshwari267
    @maheshwarimaheshwari267 4 ปีที่แล้ว +1

    Anna avvalavu alaga.velakkam kotokerega rompa usesa erukkega anna rompa thank you anna

  • @kavingowri2024
    @kavingowri2024 4 ปีที่แล้ว +3

    👍👌

  • @suganyasuganss9640
    @suganyasuganss9640 4 ปีที่แล้ว

    Great bro

  • @karthikeyanra5549
    @karthikeyanra5549 4 ปีที่แล้ว

    super sir

  • @JOHNYOUTUBE5646
    @JOHNYOUTUBE5646 4 ปีที่แล้ว +2

    காலை வணக்கம் அண்ணா 🦋

    • @sirpigalmotivation
      @sirpigalmotivation  4 ปีที่แล้ว +1

      காலை வணக்கம் தம்பி😊