எம் தாய் தந்தையர் சொல்லிக் கொடுத்த அறிவுரைகளால் இன்று வரை மிக சிறிய விஷயங்களுக்கும் நன்றி கூறி பழகிவிட்டேன் ஆனால் நீங்கள் எத்தனை ஆயிரம் பேருக்கு இதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி பகிரும் போது உங்களுக்கு என் வாழ் நாள் நன்றிகள் எப்பொழுதும் மனதுக்குள் சொல்லிக்கொண்டேயிருக்கும் ! நன்றி நன்றி நன்றி ❤
நானும் பல நாடுகள் சுற்றுப்பயணம் செய்த காலங்களில் அதிகமான நன்றியை வெளிப்படுத்தக்கூடிய நாடுகளை பார்க்கும் பொழுது ஜப்பான் முதலிடத்தில் இருக்கிறது இரண்டாவதாக தென்கொரியாவில் சில ஆண்டுகள் வேலை பார்த்தேன் அதிகமான முறையில ஒரு சின்ன உதவி கூட நன்றி நன்றி பலமுறை சொல்லுவாங்க அதுக்கு அப்புறம் நார்வே சென்று இருந்தேன் ஜெர்மனி அப்படியே பல நாடுகளை சுற்றுப்பயணம் செய்யும் போது நார்வேல சில மாசங்கள் பார்க்கும் பொழுது அவர்களும் அதிகமான ஒரு நன்றியை வெளிப்படுத்தினார்கள் மற்ற நாடுகளுக்கு ஏதோ நன்றின்னு சொல்றாங்க நம்ம மனப்பூர்வமாக சொல்லக்கூடிய இந்த மூணு நாடுகள்ல அதிகமான நன்றி வெளிப்படுத்துகிறார்கள் சேவையே ஒரு அளப்பரியதாக இருக்கிறது இந்த பிரபஞ்சம் அதனால் கூட அவர்கள் பல செல்வ செழிப்பா வாழ்வதற்கு கூட ஒரு காரணமாக அமையலாம் நன்றி மருத்துவர் ஐயா
என் வாழ்க்கையில நான் இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. அதற்கு காரணம்.. நீங்கதான்..அண்ணா..கஷ்டங்கள் வரும்போது கடவுள் கிட்ட ..அதை தாங்கிக்கிற சக்தியை எனக்கு தாங்கன்னு கேட்பேன்... எனக்கு இந்த புரிதல் வந்ததற்கு காரணம் நீங்க தான் அண்ணா.❤❤❤ அதற்காக உங்களுக்கு ரொம்ப ரொம்ப..நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி..... அண்ணா.
நன்றி நன்றி உங்களால் முடிந்த வரை உங்களை போல் கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டவர்கள் போதிய பண உதவி இல்லாமல் இருக்கின்றனர் அவர்களுக்கு உதவி செய்யுங்கள் நன்றி நன்றி நன்றி
@@banuchanders அடையார் கேன்சர் மருத்துவமனையில் 2011 ஆம் ஆண்டு எனது தங்கைக்கு கேன்சர் என சிகிச்சை பெற்று வந்தார் அப்போது அவ்வளவு போண் வசதி கூட இல்லை கிராமத்தில் இருந்த என் பெற்றோர் அங்கும் இங்கும் அலைந்து எவ்வளவோ முயன்றும் எனது தங்கை இறந்து விட்டார் எனவே என்னால் முடிந்த சிறு தொகையை கொடுத்து வருகிறேன் மேலும் இன்னும் கொடுத்து கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கிறேன் நன்றி நம்மால் முடிந்த வரை உதவிடுவோம்.......
நன்றி நன்றி நன்றிகள் பல உங்கள் அன்பிற்கு அன்பு அமைதி ஆனந்தம் பேரின்பம் பேரானந்தம் பரிபூரணஆனந்தம் நித்தியபேரின்பம் மகிழ்ச்சி சந்தோஷம் அற்புதம் மகிமை அதிசயம் நன்றி நன்மை நல்ல சூழ்நிலைகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஆனந்தமேசூழ்க சுகமேசூழ்க நலமேபெருக என்றும் வாழ்க நற்பவி நற்பவி நற்பவி DR.vignesh shangar அவர்களுக்கு நன்றிகள் பல
Thank you sir 🙏😇 thank u God for everything ♥️ எல்ல வல்ல இறைவா சரண் அடைகிரென்😌 🙏 ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இம்மை பொழுது என் நெஞ்சில் நீங்காத தான் தாள் வாழ்க
வணக்கம் அண்ணா. என் வாழ்வில் பல நல்ல மாற்றங்களும் வளர்ச்சியும் ஆனந்தமும் கிடைத்து கொண்டு இருப்பதற்கு காரணம் நீங்க தான் அண்ணா. நன்றி அண்ணா. பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி. மகாசக்திக்கு நன்றி. நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ஓம் சிவ சிவ ஓம் 😊🙏🙏🙏🙏🙏👌👏👏👏💐✅💯
அண்ணா அடியேனின் அன்பு வணக்கம் செம அண்ணா எனக்கு நீங்க பேசுகின்ற வார்த்தைகள் நேர்மறையான என்னங்களை மட்டுமே தருகிறது நீர் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன் ❤❤❤
நன்றி dr வாழ்க வளமுடன் கடவுளின் திருவிளையாடல் வாழ்வை ஓரே கனத்தில் புரட்டி போடுவிடுகின்றது இப்படியெல்லாம் நடக்குமா எனும் அளவிற்கு என் வாழ்வை புரட்டி போட்டு விட்டது விழிப்புணர்வு நன்றிணர்வு பேராசை சிட்டரின்பம் இலக்கு இல்லாமை கட்டுப்பாடற்ற வாழ்வியல் money கையாலும் தன்மை இதெல்லாம் என் தோல்விக்கு காரணம் எல்லாம் போய்விட்டது இனி வாழ்ந்தென்ன பயன் எனும் நிலைக்கு வந்தபிறகு அய்யா வின் பதிவுகள் பார்க்க நெர்த்தது அது புதிய பரிணாமத்திற்கு என்னை அழைத்து சென்றுள்ளது வாழ்க வளமுடன் dr sir 🙏
இந்த காணொளி மூலம் நன்றி உணர்வு மகிமையை மக்களுக்கு தெரியப்படுத்திய டாக்டர் விக்னேஷ் சங்கர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்.
10:16 நன்றி டாக்டர் . பானுசந்தர் சகோதரர் குணமடைந்து நீடூழி வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் .என் வாழ்க்கையில் இது மாதிரி நடந்துள்ளது . 2014 ம் ஆண்டு மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் போது ஆண்டவனை தியானித்து கொண்டு இருப்பேன் . ரேடியேஷன் மற்றும் கீமோதெரபி சமயத்தில் ஸ்ரீ ராம ஜெயம் சொல்லிகொண்டே இருப்பேன் . அதிலிருந்து மீண்டு விட்டேன் என்று நினைத்தேன் .ஆனால் மறுபடியும் கேன்சர் பிரச்சனை வந்து விட்டது .இப்போது எனக்கு 4th stage என்று சொல்லி விட்டார்கள். மனம் கலங்கவில்லை . தினமும் காலையில் எழும்போது இறைவனுக்கு நன்றி சொல்லுவேன் .எனக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு மானசீகமாக நன்றி சொல்கிறேன் . (கோவை பத்மா )
இறைவா எல்லாரையும் வாழும்போதே சொர்க்கத்தை அனுபவிக்க ஆசி வழங்குங்கள் நன்றி நன்றி நன்றி
எம் தாய் தந்தையர் சொல்லிக் கொடுத்த அறிவுரைகளால் இன்று வரை மிக சிறிய விஷயங்களுக்கும் நன்றி கூறி பழகிவிட்டேன்
ஆனால் நீங்கள் எத்தனை ஆயிரம் பேருக்கு இதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி பகிரும் போது உங்களுக்கு என் வாழ் நாள் நன்றிகள் எப்பொழுதும் மனதுக்குள் சொல்லிக்கொண்டேயிருக்கும் !
நன்றி நன்றி நன்றி ❤
நானும் பல நாடுகள் சுற்றுப்பயணம் செய்த காலங்களில் அதிகமான நன்றியை வெளிப்படுத்தக்கூடிய நாடுகளை பார்க்கும் பொழுது
ஜப்பான் முதலிடத்தில் இருக்கிறது இரண்டாவதாக தென்கொரியாவில் சில ஆண்டுகள் வேலை பார்த்தேன் அதிகமான முறையில ஒரு சின்ன உதவி கூட நன்றி நன்றி பலமுறை சொல்லுவாங்க
அதுக்கு அப்புறம் நார்வே சென்று இருந்தேன் ஜெர்மனி அப்படியே பல நாடுகளை சுற்றுப்பயணம் செய்யும் போது நார்வேல சில மாசங்கள் பார்க்கும் பொழுது அவர்களும் அதிகமான ஒரு நன்றியை வெளிப்படுத்தினார்கள்
மற்ற நாடுகளுக்கு ஏதோ நன்றின்னு சொல்றாங்க நம்ம மனப்பூர்வமாக சொல்லக்கூடிய இந்த மூணு நாடுகள்ல அதிகமான நன்றி வெளிப்படுத்துகிறார்கள் சேவையே ஒரு அளப்பரியதாக இருக்கிறது இந்த பிரபஞ்சம் அதனால் கூட அவர்கள் பல செல்வ செழிப்பா வாழ்வதற்கு கூட ஒரு காரணமாக அமையலாம்
நன்றி மருத்துவர் ஐயா
Super super super. True
இந்த காணொளியில் என் அனுபவத்தை பகிர வாய்ப்பு அளித்ததற்கு என் குரு Dr Vignesh அய்யா அவர்களுக்கு கோடி நன்றிகள்!!!
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். நன்றி சார்.. நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ஓம் சிவ சிவ ஓம். 😊🙏💐👏👏👏👌✅💯
God bless you 🙏 thank you so much
God bless you..... all'is well
Mey the blessings be❤
வாழ்க வளமுடன்
உங்கள் சேனல் எங்களுக்கு கிடைத்த தற்கு இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி
நன்றி சகோதரரே🙏
சகோதரரை அற்புதமாக குணப்படுத்திய இறைவனுக்கு நன்றி.
உங்கள் உரை எங்களுக்கு மறு உயிர் மாதுரி
அருமை 👌👌 அருமை 👏👏👏 மிகப் பிரமாதமான பதிவு 🙏💐💐💐 பிரபஞ்ச பேராற்றலால் அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும் 💖💖💖 வாழ்க! வளர்க!🙏🙏🙏❤️❤️❤️
Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️❤️♥️
இந்த காணொளியை எங்களுக்கு தந்த பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🏻
மிக அருமையான பதிவு...
பிரபஞ்ச சக்திக்கு நன்றி...
நன்றி மிக்க நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி மிக்க நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி மிக்க நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி
நன்றி அண்ணா
என் வாழ்க்கையில நான் இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. அதற்கு காரணம்.. நீங்கதான்..அண்ணா..கஷ்டங்கள் வரும்போது கடவுள் கிட்ட ..அதை தாங்கிக்கிற சக்தியை எனக்கு தாங்கன்னு கேட்பேன்... எனக்கு இந்த புரிதல் வந்ததற்கு காரணம் நீங்க தான் அண்ணா.❤❤❤ அதற்காக உங்களுக்கு ரொம்ப ரொம்ப..நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி..... அண்ணா.
இவ்வளவு அருமையான குழந்தையை ஈன்றெடுத்த தாய்க்கு நன்றி 🙏🙏
உங்க பதிவுகள் எல்லாமே எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு சார் ரொம்ப நன்றி நன்றி நன்றி
அருமையான பதிவு Doctor !🙏🏻🙏🏻🙏🏻
Long live Balachander .Thank you universe and Dr Vignesh Shivan
நன்றி நன்றி உங்களால் முடிந்த வரை உங்களை போல் கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டவர்கள் போதிய பண உதவி இல்லாமல் இருக்கின்றனர் அவர்களுக்கு உதவி செய்யுங்கள் நன்றி நன்றி நன்றி
நான் முயற்சி செய்கின்றேன் நன்றி
@@banuchanders அடையார் கேன்சர் மருத்துவமனையில் 2011 ஆம் ஆண்டு எனது தங்கைக்கு கேன்சர் என சிகிச்சை பெற்று வந்தார் அப்போது அவ்வளவு போண் வசதி கூட இல்லை கிராமத்தில் இருந்த என் பெற்றோர் அங்கும் இங்கும் அலைந்து எவ்வளவோ முயன்றும் எனது தங்கை இறந்து விட்டார் எனவே என்னால் முடிந்த சிறு தொகையை கொடுத்து வருகிறேன் மேலும் இன்னும் கொடுத்து கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கிறேன் நன்றி நம்மால் முடிந்த வரை உதவிடுவோம்.......
நன்றி அண்ணா இந்த காணொளி பார்க்க வைத்த இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Nandri brothers
மன அழுத்தம் குறைந்து நிம்மதி அடைய முடிகிறது மிகவும் தன்னம்பிக்கை உள்ள உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு தெளிவையும் மன நிரைவை தருகிறது நன்றி மகிழ்ச்சி 🤝
Dr sir nanri nanri nanri.
அருமையான பதிவு நன்றி வணக்கம் பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள் வாழ்த்துகள்.
First thanks for Dr.vignesh sankar
நன்றியுணர்வு,,,,,,ஒரு கிருமிநாசினி,,,, நச்சுமுறிவு மருந்து❤
இந்த காணொளியை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு🙏💕🙏💕 நன்றி
ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போது என் மனநிலை மாற்றம் வருது நன்றி
என்னை பேறும் புகழளோடு Dr. Vignesh Shangar மூலம் வழி நடத்தும் பிரபஞ்சத்திற்கு கோடனுகோடி நன்றிகள். டாக்டர் குடும்பம் வாழ்க வளமுடன். 🙏🙏🌷💐🌹
Thank you sir நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
நன்றி
நன்றி ஆறுதலான உண்மையான பதிவு உங்கள் விசுவாசமும்நன்றியும் உங்களை குணப்படுத்திற்று நன்றி வாழ்க வளமுடன்.
நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤ iloveperapanjam
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ iloveperapanjam
நன்றி நன்றி நன்றிகள் பல உங்கள் அன்பிற்கு அன்பு அமைதி ஆனந்தம் பேரின்பம் பேரானந்தம் பரிபூரணஆனந்தம் நித்தியபேரின்பம் மகிழ்ச்சி சந்தோஷம் அற்புதம் மகிமை அதிசயம் நன்றி நன்மை நல்ல சூழ்நிலைகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஆனந்தமேசூழ்க சுகமேசூழ்க நலமேபெருக என்றும் வாழ்க நற்பவி நற்பவி நற்பவி DR.vignesh shangar அவர்களுக்கு நன்றிகள் பல
Sir ungalukku nandri.. thanks to univers.. thanks to god
உங்களுக்கும் இறைவனுக்கும் என் ஆத்மார்த்தமான நன்றிகள் ❤🙏
உங்கள் சேனல் எங்களுக்கு கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி
வாழ்க வளமுடன், பானுசந்தர் அவர்கள் குணம் அடைந்து விட்டமைக்கு இந்த பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றி.
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙇🙏💐🌹🌹🌹
நன்றி நன்றி நன்றி ஐயா.. பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி
Enakkum unga varrhai nambikai kodukuthu thsnk yousir
Super brother
Really really really super. 👌👌👌👍👍👍
இறைவா அனைவரையும் ஆசிர்வதிப்பயாக🙏🏻
டாக்டர் விக்கனேஷ் சங்கர் மிக்க நன்றி உண்மை
நன்றி முருகா 😊🎉😊
வாழ்க வளமுடன் அண்ணா
💕🙏💕
Thank you so much 💕
Thank you so much 💕
Thank you so much 💕
Thank you sir 🙏😇 thank u God for everything ♥️ எல்ல வல்ல இறைவா சரண் அடைகிரென்😌 🙏 ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இம்மை பொழுது என் நெஞ்சில் நீங்காத தான் தாள் வாழ்க
நன்றி நன்றி நன்றி
வணக்கம் அண்ணா. என் வாழ்வில் பல நல்ல மாற்றங்களும் வளர்ச்சியும் ஆனந்தமும் கிடைத்து கொண்டு இருப்பதற்கு காரணம் நீங்க தான் அண்ணா. நன்றி அண்ணா. பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி. மகாசக்திக்கு நன்றி. நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ஓம் சிவ சிவ ஓம் 😊🙏🙏🙏🙏🙏👌👏👏👏💐✅💯
அண்ணா அடியேனின் அன்பு வணக்கம் செம அண்ணா எனக்கு நீங்க பேசுகின்ற வார்த்தைகள் நேர்மறையான என்னங்களை மட்டுமே தருகிறது நீர் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன் ❤❤❤
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி. வாழ்க வளமுடன்
Super video 💐💯👍💐❤️❤️👍
நன்றி இறைவா 🎉❤நன்றி ஐயா😊
நன்றியுணர்வுவே நன்மைக்கான பாதை நன்றி 👌🙏😌
பிரபஞ்சத்தை படைத்த இறைவனுக்கு நன்றி
Hai
Prabanjam Vera kadavul Vera solraga epdi bro onnum purila
வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி
நன்றி குருவே நன்றி . நீண்ட ஆயுள் ஆரோக்கிய செளபாக்கியமுடன் வாழ இறைவன் துனையிருப்பார்
நன்றி நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻பிரபஞ்சதுக்கு நன்றி 🙏🏻
Nandri nandri nandri prapanjem tuku nandri
Dr Vignesh Ayya ku nandri. 🙏🙏🙏
Thanks 🙏 Sir thanks 🙏 univers.
Marumahanai vaĺththa varththaihalillai Valhalla valamudan
💕🙏💕
Thank you so much 💕
Thank you so much 💕
Thank you so much 💕😊
Praise the lord,god bless u
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
Gratitude is the Highest vibration in this universe
Gratitude is real attitude and gravity attraction 🧲
அருமை அருமை சூப்பர்
நன்றி பிரபஞ்சமே
How wonderfull! God's blessing. Universe is abundance. Thank you universe. Thank you Sir for sharing
நன்றி தோழர்🙏🙏🙏,,,
Thank you sir ❤
இந்த நிகழ்ச்சி கொடுத்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி சார்.
மிக மிக நன்றி நன்றி நன்றி
நன்றி... நன்றி....நன்றி...
என் அனுபவ உண்மை கோடான கோடி நன்றி இறைவா ❤
Nandri Guru Ji 🙏🙏🙏
Thank you sir love you sir ❤
நன்றி dr வாழ்க வளமுடன்
கடவுளின் திருவிளையாடல் வாழ்வை ஓரே கனத்தில் புரட்டி போடுவிடுகின்றது இப்படியெல்லாம் நடக்குமா எனும் அளவிற்கு என் வாழ்வை புரட்டி போட்டு விட்டது
விழிப்புணர்வு நன்றிணர்வு பேராசை சிட்டரின்பம் இலக்கு இல்லாமை கட்டுப்பாடற்ற வாழ்வியல் money கையாலும் தன்மை இதெல்லாம் என் தோல்விக்கு காரணம் எல்லாம் போய்விட்டது இனி வாழ்ந்தென்ன பயன் எனும் நிலைக்கு வந்தபிறகு அய்யா வின் பதிவுகள் பார்க்க நெர்த்தது அது புதிய பரிணாமத்திற்கு என்னை அழைத்து சென்றுள்ளது வாழ்க வளமுடன் dr sir 🙏
Ungal ovoru varthaium ela manidanudaiya erunda valkaiyaium velichathuku kondu varugiradu,, kodi nanrigal ayya🙏🙏🙏🙏🙏🙏valga valamudan,,,,,,,
உன்னத காணொளி 👍👍நன்றி சகோ 🙏🙏💐💐
தண்றி கோடி நண்றி
Thank you thank you thank you brother happy happy happy
இறைவனுக்கு நன்றி..
Yen life la yevalavo plm irunthaalum,,unga voice kekum pothu yetho oru nimmathi iruku sir , athu pothum ...thanks for u r help, God bless you
என் தேவைகளை நான் இந்த அற்புதமான இயற்கையிடம் தினம்மும் கேட்கிறேன் இன்னும் கிடைக்கவில்லை ஆனால் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன் நன்றி நன்றி நன்றி
Fantabulous
Anna nan moring to evening varai sai appa anytime solikitu irupain sai appa picture udanai parthuviduvain happy happy happy....
நன்றி இந்த பதிவு parthathargu
Thank you Universe🙏🙏🙏🙏🙏🙏
இந்த காணொளி மூலம் நன்றி உணர்வு மகிமையை மக்களுக்கு தெரியப்படுத்திய டாக்டர் விக்னேஷ் சங்கர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்.
நன்றி அய்யா 🙏
வணக்கம் ஐயா....
அற்புதமான பதிவு ஐயா....
10:16 நன்றி டாக்டர் . பானுசந்தர் சகோதரர் குணமடைந்து நீடூழி வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் .என் வாழ்க்கையில் இது மாதிரி நடந்துள்ளது . 2014 ம் ஆண்டு மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் போது ஆண்டவனை தியானித்து கொண்டு இருப்பேன் . ரேடியேஷன் மற்றும் கீமோதெரபி சமயத்தில் ஸ்ரீ ராம ஜெயம் சொல்லிகொண்டே இருப்பேன் . அதிலிருந்து மீண்டு விட்டேன் என்று நினைத்தேன் .ஆனால் மறுபடியும் கேன்சர் பிரச்சனை வந்து விட்டது .இப்போது எனக்கு 4th stage என்று சொல்லி விட்டார்கள். மனம் கலங்கவில்லை . தினமும் காலையில் எழும்போது இறைவனுக்கு நன்றி சொல்லுவேன் .எனக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு மானசீகமாக நன்றி சொல்கிறேன் . (கோவை பத்மா )
Thank you sir 🙏
Nice video
வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️❤️
பிரபஞ்ச பேராட்டலுக்கு நன்றி
Thank you bless you 🙏🙏🙏🙏🙏
Om Sai Ram 🙏🙏🙏 Nandri Dr Sir🙏🙏🙏