மதுரை வைகையில் வெள்ளம்... கழுகு பார்வையில்..! | Madurai | Vaigai River | Drone

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ส.ค. 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    #Madurai | #VaigaiRiver | #EagleView
    மதுரை வைகையில் வெள்ளம்... கழுகு பார்வையில்..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 146

  • @bharathyprathiksha3815
    @bharathyprathiksha3815 3 ปีที่แล้ว +42

    Yaralam Madurai oru like podunga frd's 😍

  • @gowthamkarthi7916
    @gowthamkarthi7916 3 ปีที่แล้ว +105

    நீண்ட நாட்களுக்கு பிறகு...என் மதுரை என் வைகை ஆறு❤️❤️ வெள்ளப்பெருக்கு🔥

    • @tnmedia1931
      @tnmedia1931 3 ปีที่แล้ว +2

      இதுவே வெள்ளம் நா எங்க தாமிரபரணி ஆற்றில் எப்போதுமே இதோடு நிறைய தண்ணீர் வருமே

    • @sahanazbegam6913
      @sahanazbegam6913 3 ปีที่แล้ว +1

      Yes super

    • @Belciramesh15
      @Belciramesh15 3 ปีที่แล้ว +3

      Enga vaigai river than engaluku mukiyam pa,nangale ippo than enga river la ivlo vellam varuthunu santhosapatta,neenga unga river ahh paththiye pesurenga,ponga oa,engaluku vaigai river than mukiyam,Enga Madurai,Enga Vaigai😎😎

    • @tnmedia1931
      @tnmedia1931 3 ปีที่แล้ว +1

      எங்க திருநெல்வேலி எங்க தாமிரபரணி ஆறு இந்தியவிலே வற்றாத ஜீவநதி எங்கள் தாமிரபரணி வெயில்லும் வற்றாது ல

    • @muneeswaran4731
      @muneeswaran4731 3 ปีที่แล้ว +1

      Naanum Madurai than but edhu vellaperukku Ella normalana neerodam than

  • @ssenthilkumar4293
    @ssenthilkumar4293 3 ปีที่แล้ว +49

    இந்தமாதிரி.எங்க.ஊரைபார்க்கும்.போது.சொர்கமே.என்றாலும்அது.நம்ம ஊரைபோல.வருமா

  • @sandhiyas6809
    @sandhiyas6809 3 ปีที่แล้ว +55

    தண்ணீரின் வறுமையும் அ௫மையும் தெரிந்தவர்களுக்கு இது செய்தி மட்டும் அல்ல ஒரு உணர்வுபூர்வமான இன்ப வெள்ளம்

    • @ps499
      @ps499 3 ปีที่แล้ว +1

      Yes🤗

    • @madhusudhanan3802
      @madhusudhanan3802 3 ปีที่แล้ว +1

      I think u must belong to Ramnad or Sivagangai or Virudhunagar or Toothukudi Dist. Am I Right? But ur words r true

    • @sandhiyas6809
      @sandhiyas6809 3 ปีที่แล้ว

      @@madhusudhanan3802 I'm Coimbatore District

    • @madhusudhanan3802
      @madhusudhanan3802 3 ปีที่แล้ว

      @@sandhiyas6809 Surprised! But have to appreciate ur compassion for Farmers. BTW i am from Madurai.

    • @vickyvickym1136
      @vickyvickym1136 3 ปีที่แล้ว +1

      @@madhusudhanan3802 இதான் bro நானும் கேக்க வந்தேன் நான் ராம்நாடு 🙌🙌🙌👏

  • @5hank452
    @5hank452 3 ปีที่แล้ว +38

    வைகையில் ஓடும் தண்ணீர் rompa அழகா இறுக்குல்ல❤🥰❤மதுரை இங்க தானே மீனாட்சி அம்மன் கோவில் இருக்கு💐🙏

  • @indrajitsamy4513
    @indrajitsamy4513 3 ปีที่แล้ว +10

    மதுரை பார்க்க எவ்ளோ அழகு 😌😎

  • @haribot87
    @haribot87 3 ปีที่แล้ว +46

    Ithu enga madurai 😎❤️🔥

  • @Tamilanmadeinindia
    @Tamilanmadeinindia 3 ปีที่แล้ว +11

    அருமை... மதுரை மண்ணிண் பெருமை

  • @ramnathan2706
    @ramnathan2706 3 ปีที่แล้ว +42

    After seeing long time.... super...

  • @mduabi6377
    @mduabi6377 3 ปีที่แล้ว +19

    Madurai gethu 😎
    Enga ooru tharu maru🤟

  • @joyfulhome9085
    @joyfulhome9085 3 ปีที่แล้ว +9

    பாதிப்பு இல்லாத வரை இது பார்க்க அழகு... 😍😍

  • @wasimakram4145
    @wasimakram4145 3 ปีที่แล้ว +2

    As a madurians, Missing மதுரை to see this beauty from chennai😭😭😭😭...

  • @mafia6554
    @mafia6554 3 ปีที่แล้ว +4

    People's watching from Madurai attendance here ❤️

  • @anandkumar4614
    @anandkumar4614 3 ปีที่แล้ว +22

    Polimer news =5%
    Drone shooter =95%

    • @crackwithvijay7670
      @crackwithvijay7670 3 ปีที่แล้ว +1

      No. Shoot = 30
      Content = 20
      Velraj = 50💥

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 ปีที่แล้ว +1

    😃😃அழகோ அழகு....😍😍வைகையாற்றில் தண்ணீர் செல்வதை பார்ப்பது அவ்வளவு அழகு...😍😍

  • @karthickkarthickmalachamy5998
    @karthickkarthickmalachamy5998 3 ปีที่แล้ว +3

    எத்தனைனாள் உன்னை காணாத என் இரு கண்கள் வா தாயை உன் பிள்ளைகளுக்கு தாக நீரை உன் உயிர் உற்றாயி உயிர்ழத்து போவாயோ😍

  • @Lawyerponnu
    @Lawyerponnu 3 ปีที่แล้ว +7

    Madurai 🔥 🔥

  • @pradeepv.r9038
    @pradeepv.r9038 3 ปีที่แล้ว +13

    Remba naal achu vaigai ah epdi pathu 😍

    • @maruthu8888
      @maruthu8888 3 ปีที่แล้ว +1

      Correct... 💯❤️

  • @Sushmitha_Paramasivam1710
    @Sushmitha_Paramasivam1710 3 ปีที่แล้ว +3

    வைகை ஆற்றில் வெள்ளம் வந்து என் வாழ்க்கையில் முதல் முறையாக காண் கிறேன்

  • @BalaMurugan-so6gp
    @BalaMurugan-so6gp 3 ปีที่แล้ว +3

    இதை காண கண்கோடி வேண்டும் நன்றி பாலிமர் செய்தி வாழ்த்துக்கள்...

  • @AshuDinesh-wi3ur
    @AshuDinesh-wi3ur 3 ปีที่แล้ว +19

    இன்னும் கொஞ்ச நாள் கழித்து வைகை ஆற்றை பார்க்க முடியாது ,அதற்கு பதிலாக அபார்ட்மெண்ட் மட்டும் தான் இருக்கும் ,😔😔😔😔

  • @punithap9356
    @punithap9356 3 ปีที่แล้ว

    Avalo alagu 🤩 parkum pothu solla mudiyatha oru santhosam, madurai nale gethu

  • @cursedneon5864
    @cursedneon5864 3 ปีที่แล้ว +2

    😎 இது எங்க ஊரு 🔥

  • @lakshminarayanansriram7999
    @lakshminarayanansriram7999 3 ปีที่แล้ว

    கண்கொள்ளா காட்சி.மனதிற்கு மிக்க மகிழ்ச்சி.

  • @MuthuMuthu-hr1qw
    @MuthuMuthu-hr1qw 3 ปีที่แล้ว

    இப்படி எல்லா நாலும் இருந்தா சூப்பரா இருக்கும்

  • @competitorsfriend6451
    @competitorsfriend6451 3 ปีที่แล้ว +7

    Enga urru mis panna poren 😭😭😭

  • @durairaj7798
    @durairaj7798 3 ปีที่แล้ว

    எவ்வளவு பெரிய bridge அற்புதம்

  • @vijaymahadik4443
    @vijaymahadik4443 3 ปีที่แล้ว

    Wooowwwwww after long this scene ... superb

  • @parthiban8016
    @parthiban8016 3 ปีที่แล้ว

    மிக மிக அரிய நிகழ்வு, போன வராது பொழுது போனா பார்க்க முடியது இப்போவே போய் பார்த்துக்கொள்ளுங்கள்.

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 3 ปีที่แล้ว

    மிக மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @jeniferp4683
    @jeniferp4683 3 ปีที่แล้ว

    Wow... Super... Daily paakuren but ithula paakurathu super a iruku... Thank you polimar

  • @villagenatural1851
    @villagenatural1851 3 ปีที่แล้ว

    அருமையான காட்சி

  • @Yadav88202
    @Yadav88202 3 ปีที่แล้ว +1

    அழகோ அழகு😍😍

  • @saravana35
    @saravana35 3 ปีที่แล้ว +2

    மதுரை 🔥🔥

  • @g.m.sundaram7190
    @g.m.sundaram7190 3 ปีที่แล้ว +1

    Super

  • @jacksparrowsiva3368
    @jacksparrowsiva3368 3 ปีที่แล้ว +1

    மதுரை👑🔥

  • @ranjith.r4751
    @ranjith.r4751 3 ปีที่แล้ว +1

    Namma madurai😎

  • @mshanmugarajmsraj6103
    @mshanmugarajmsraj6103 3 ปีที่แล้ว

    🔥🔥🔥🔥👌👌👌👌

  • @spmekalayvan7382
    @spmekalayvan7382 3 ปีที่แล้ว +1

    வைகை அன்னை வந்துவிட்டால் ....எம் ஊருக்கு... ஆனால் ஏனோ.... என்றும் அவளை பார்க்கமுடியவில்லை.... வருத்தம்...

  • @madhumathimanoharan7551
    @madhumathimanoharan7551 3 ปีที่แล้ว

    Last month maduraiku ponapa vaigai river pathutu rompa feel Panan.... But today I am happy to see vaigai

  • @maduraisan6953
    @maduraisan6953 3 ปีที่แล้ว

    After ten years back am seeing like this our madurai... 🤗🤗🤗agriculture get good future......

  • @shankarkb8619
    @shankarkb8619 3 ปีที่แล้ว

    dharmathurayi padathil graphics la parthen vaigay nathiyay ippo nijama parkumbothu romba sathosama irukku nanbargale

  • @SanjayAwesome_Beats
    @SanjayAwesome_Beats 3 ปีที่แล้ว

    ♥️⚡

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 ปีที่แล้ว

    Azhaga irukku thanni

  • @meenameena5860
    @meenameena5860 3 ปีที่แล้ว

    💪💪

  • @kanagajaynithasuriya2135
    @kanagajaynithasuriya2135 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️👍👍👍👍

  • @raghuthalaroute2745
    @raghuthalaroute2745 3 ปีที่แล้ว +12

    வைகை நாதி காற்று நில்லு
    பாட்டு இப்பே தான் எனக்கு ஞாபகம் வருது 😣

    • @senthilkumar-oi4eg
      @senthilkumar-oi4eg 3 ปีที่แล้ว +1

      Thambi .....it's vaigai karai....kaatrey nillu...

  • @jeyaradharamamoorthy4295
    @jeyaradharamamoorthy4295 3 ปีที่แล้ว

    Happy to see this after so many years

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 3 ปีที่แล้ว

    Silent ah oru news edhu daan polaa ✌️👍👌

  • @duraimurugandurai8520
    @duraimurugandurai8520 3 ปีที่แล้ว +1

    Save water for future use .

  • @prabakaranc1091
    @prabakaranc1091 3 ปีที่แล้ว +2

    இது வெள்ளம் அல்ல.....ஆற்றில் தண்ணிர் வருகிறது ....

  • @gokulias8631
    @gokulias8631 3 ปีที่แล้ว +1

    Ranjini Murugan movie la last fight scene enga thana

  • @leroymanick251
    @leroymanick251 3 ปีที่แล้ว

    Romba sandhosama irukku😄

  • @bhoomijavlog1320
    @bhoomijavlog1320 3 ปีที่แล้ว

    எங்க ஏரியா

  • @haritha1906
    @haritha1906 3 ปีที่แล้ว

    Ethana varshom aguthu ipdi maduraya pathu😍😍

  • @AbdulBas12
    @AbdulBas12 3 ปีที่แล้ว

    நல்லவர் இருக்கும் நாட்டில் கட்டாயம் நல்ல மழை பொழியும்.

  • @nazeeras7947
    @nazeeras7947 3 ปีที่แล้ว

    Enga ooru..🤩

  • @cini940
    @cini940 3 ปีที่แล้ว

    Madurai 😍

  • @rajikrishnan9009
    @rajikrishnan9009 3 ปีที่แล้ว

    Wow enga ooru

  • @MIMI-wi9or
    @MIMI-wi9or 3 ปีที่แล้ว +8

    டெல்லி விவசாயிகள் போராட்டம் பார்க்க எந்த கழுகும் செல்லவில்லையா 🙁

    • @ridingpredators1822
      @ridingpredators1822 3 ปีที่แล้ว +2

      எல்லாம் இடைத்தரகர்கள் எவனும் விவசாயி இல்லை

    • @soul0_0shorts
      @soul0_0shorts 3 ปีที่แล้ว +2

      💯💯🔥🔥🔥

    • @santhoshanvelmurugan3324
      @santhoshanvelmurugan3324 3 ปีที่แล้ว

      @@ridingpredators1822 unmai

  • @mshanmugam7320
    @mshanmugam7320 3 ปีที่แล้ว

    Madurai Da ❤️

  • @priyapanchavaram6509
    @priyapanchavaram6509 3 ปีที่แล้ว

    Enga madurai 😎

  • @thamizansaleem1352
    @thamizansaleem1352 3 ปีที่แล้ว

    பிஜியம் சுப்பர்

  • @ganeshkumara7092
    @ganeshkumara7092 3 ปีที่แล้ว

    Enga madurai from chennai

  • @malikgabose649
    @malikgabose649 3 ปีที่แล้ว

    MADURAI VAIGAI YIL SILA VARUDANGALUGU MUNBU PERUM
    VELLATHINAAL THENNAI MARANGAL
    VAEROODU SAAINTHU ADITHU VARABATATHAAGA KAELVI PAETRIKIROOM... PINBU VARANDU
    POOIYITRU ..THARPOOTHU " VAIGAI
    NIRAMBI VILIKIRATHU " 🌫🌫🌫🌫🌫🌫

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 3 ปีที่แล้ว +1

    Madurai eppaume super

  • @hemanthvip97
    @hemanthvip97 3 ปีที่แล้ว

    Madurai da😎

  • @pandiya_elavarasan
    @pandiya_elavarasan 3 ปีที่แล้ว +6

    இதுக்கு பெயர் வெள்ளம் அல்ல ஆற்றில் தண்ணீர் செல்கிறது அவ்வளவு தான்

  • @jabarsiyath6410
    @jabarsiyath6410 3 ปีที่แล้ว

    Inthu enga madurai😎😎😎😎

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 ปีที่แล้ว

    seeing 1st time

  • @muthuramanraman6048
    @muthuramanraman6048 3 ปีที่แล้ว

    Before one year I see my annai vaigai thai

  • @SIVAKASITRADERS001
    @SIVAKASITRADERS001 3 ปีที่แล้ว +3

    Thapau Thapa koorum
    Ungal velraj

  • @Karthikmaran7337
    @Karthikmaran7337 3 ปีที่แล้ว

    proud to be flomridan

  • @rajendevar6693
    @rajendevar6693 3 ปีที่แล้ว

    Enga madurai

  • @Jeyaraj99444gmi
    @Jeyaraj99444gmi 3 ปีที่แล้ว

    கண்கொள்ளாக் காட்சி

  • @kannaneletrician3244
    @kannaneletrician3244 3 ปีที่แล้ว

    அறுமை நன்றி பாலிமர்

  • @rahamathhussain64
    @rahamathhussain64 3 ปีที่แล้ว

    I'm in Madurai 😁

  • @Yadav88202
    @Yadav88202 3 ปีที่แล้ว

    திருச்சி காவிரி ஆற்றை இது மாதிரி எப்போ காட்டுவீங்க

  • @stayalive8865
    @stayalive8865 3 ปีที่แล้ว

    Vaigai land la water ahhhh... Nan 5th padikum pothu flood vanthuchu...

  • @RajeshDirector
    @RajeshDirector 3 ปีที่แล้ว

    U want first best drone operator.. shake and turn many times fastly.. its irritated

  • @ajp2260
    @ajp2260 3 ปีที่แล้ว

    கொஞ்சம் நாளா இந்த கழுகு 🦅🦅🦅🦅 தொல்லை தாங்க முடியல.......

  • @love-ee5uk
    @love-ee5uk 3 ปีที่แล้ว +1

    Gethu madurai

  • @udhayr1325
    @udhayr1325 3 ปีที่แล้ว

    Construct A dam here.

  • @sg8nj
    @sg8nj 3 ปีที่แล้ว

    30 sec video ah enda repeat podu savadikira.

  • @venkybabu8140
    @venkybabu8140 8 หลายเดือนก่อน

    Don't try jumping it is concrete below bridge.

  • @AlagarRaj
    @AlagarRaj 3 ปีที่แล้ว +4

    🗡️⚔️🔫⚰️ இது இல்ல எங்க மதுரை.
    🌾🌼🏞️🛫🚈🌦️🍚 இதுதான் எங்க மதுரை.

    • @maruthu8888
      @maruthu8888 3 ปีที่แล้ว +3

      💯😍

    • @skid-qr5bq
      @skid-qr5bq 3 ปีที่แล้ว +1

      Great emoji definition for our Madurai🔥❤️

  • @xijingping3243
    @xijingping3243 3 ปีที่แล้ว

    இதுக்கு பேர் வெள்ளம்? மா?

  • @dhinadhina4691
    @dhinadhina4691 3 ปีที่แล้ว

    𝗆𝖺𝖽𝗎𝗋𝖺𝗂 𝗄𝖺𝗋𝖾𝗇 𝗅𝖺𝖺𝖺𝖺🔥😎

  • @jagadish261292
    @jagadish261292 3 ปีที่แล้ว

    May be Impact of Tamil Nadu ruled by tamil cm.

  • @harisajith5780
    @harisajith5780 3 ปีที่แล้ว +1

    எப்போ பார்த்தாலும் கழுகுப்பார்வை கழுகுப்பார்வை என்று சொல்லுறீங்க
    ஒரே ஒரு தடவ நாய் பார்வை எப்படி இருக்கும் என்று வீடியோ எடுத்து காண்பியுங்கள் 😭😀

    • @dineshbabu3524
      @dineshbabu3524 3 ปีที่แล้ว +1

      நான் இத சொல்லணும் நெனச்சேன் 😆👌

  • @venkatashvenkatash9534
    @venkatashvenkatash9534 3 ปีที่แล้ว

    Namma ooru pokkisam

  • @ssnprakash
    @ssnprakash 3 ปีที่แล้ว

    Adhisayam dhaan

  • @hh-sx5eh
    @hh-sx5eh 3 ปีที่แล้ว +4

    Ean da sirippa kattinu Vellama adhum Madhuri la😂😂😂😂 ithuku peru vellama😂

  • @vinoth6378
    @vinoth6378 3 ปีที่แล้ว

    தண்ணீர் நிரம்பி செல்லும் இடத்தை மட்டும் காட்டறீங்க... எங்க வீட்டு பக்கம் இருக்குற இடத்துல பாதி கூட போல...

    • @geethaarul7966
      @geethaarul7966 3 ปีที่แล้ว

      Neenga Which area bro

    • @vinoth6378
      @vinoth6378 3 ปีที่แล้ว

      @@geethaarul7966 Arapalayam

  • @thrillertamizha
    @thrillertamizha 3 ปีที่แล้ว

    😍😍சூப்பர்👻❣️👻
    வணக்கம் நண்பர்களே❣️எனது சேனலில் பேய் கதைகள் அப்லோட் செய்கிறேன். பிடித்தால் ஆதரவு தாருங்கள்👻❣️

  • @vasanthithavamani9901
    @vasanthithavamani9901 3 ปีที่แล้ว

    நீங்க இத தான் வெள்ளம் சொல்வீங்கலோ

  • @RoyalEnfield69
    @RoyalEnfield69 3 ปีที่แล้ว

    இது கழுகு பார்வையா என்டா இப்படி

  • @mkshobasaha1940
    @mkshobasaha1940 3 ปีที่แล้ว

    Kazhugu paarvaiyaa🤔🤔kazhugu aeroplane la erundhu paathukitu eruko😱😜😂😂😅😅

  • @hemavidhya2071
    @hemavidhya2071 3 ปีที่แล้ว

    Aatru neer indru mattumillamal aendrume karai purandu oda vendum

  • @crescentgroups3169
    @crescentgroups3169 3 ปีที่แล้ว

    Hey 2nd comment 🥳🥳🥳 en chnl paarunga pudicha subscribe pannunga Nanbargale 🙏🙏