இவர் சொல்லுவது 100% இற்கு1000000000000000000000%வீதம் உண்மை Bcz நானும் உங்கள மாதிரி தான் தயவு செய்து கு...த் இற்கு முக்கியமாக house driving வந்துர வேண்டாம்
Kuwait la driver ku Mattu ila Anna v2 la work pakura kathama ku kastam tha...nama venuma na porul yathu kudukarthu ila ...bathroom ilayaga nama yalla manusaga matheri theriyala pola 😭😭😭😭 Inga vanthu kasta paduravagalku tha theriyum
PM Neenga Kuwait la yillathathu , oru Mathri feeling ga yirukku , miss you bro.... Inshallah marupadium Kuwait ke vaanga bro vara house yilla na company driver ku achum vaanga Kuwait ku........
Bro kuwait la cheap & besta cloth milk powder chocolate Ella enga kidaikkum nu sollunga Nan home nursa work pannure bro kuwait la place salmiya near misrif so Ungaloda situation feela iruku enna Panna bro vanthutom work panni than akanum feel pannathinga OK take care bro
My dad lived in Kuwait for 30+ years. First driver ah dhan irundharu aprom periya car company owner oda PA va aitaru.
Bai kuwait ku house driver work ku vantha license podum pothu driving test Exam la epti bro Kastam ah illana license kafil la vanki kuduthuruvana
குவைத்த பொருத்தவரைக்கும் லைசன்ஸ் ஒரு பிரச்சினை இல்லை சரிங்களா கபிலே எடுத்து கொடுத்து விடுவார்
என்னை நீ அப்படி தான் ப்ரோ சொல்றாங்க வெளிநாட்டுக்கு போகணும் அப்ளை பண்ணி இருக்கேன் ப்ரோ வெளிநாடு வரலாமா வரக்கூடாதா வீட்டுக்கு
வெளிநாட்டு வரலாம் நண்பா நல்லா விசாரிச்சு வாங்க
Nanbaa..! Kuwait la visiting visa la vanthu job search pannalama engineering job
முடியாது நண்பா குவைத்தில் விசிட்டிங் விசால போய் வேலை தேட முடியாது
@@NaanUngalPm nanba qatar la visiting visa la job search pannalama
@@mohamedshaheen2599 panalam Bro
ப்ரோ ஸ்டாம்பிங் அடிக்க ஸ்டம்பிங் மெடிக்கல் ரெண்டுக்கும் நல்ல இடம் சொல்லுங்க கம்மி பிரைஸ் எல்லாம் பண்ற மாதிரி
நீங்க எந்த ஊரு நண்பா அதை சொல்லுங்க பஸ்டு நான் சொல்றேன்
இப்போது
என்ன. செய்து. கொண்டு. இருக்கிறீர்கள். ஊரில்.
நான் ஆட்டோகாரன் நண்பா
Annan inda videova na oorla irukkum podhu pathu irunda Kuwait vandhurukka matten
சரிங்க நண்பா நல்லது இனிமேல் பார்க்கிறவங்க தெரிஞ்சுக்கோங்க இல்ல
Bro chennai to kuwait evlo neram journey
5 45 hours Bro
@@NaanUngalPm thanks bro
இவர் சொல்லுவது 100% இற்கு1000000000000000000000%வீதம் உண்மை
Bcz நானும் உங்கள மாதிரி தான்
தயவு செய்து கு...த் இற்கு முக்கியமாக house driving வந்துர வேண்டாம்
நான் பட்டதை யாரும் படக்கூடாது தெரிஞ்சுக்கோங்க சொன்னதுக்காக வீடியோ எடுத்த அப்லோட் பண்ணி இருக்கேன் குவைத் ஹவுஸ் டிரைவர் ரொம்ப பரிதாபம்தான்
Vera company la velaiku pogalam la,avlo kastathula en vela seiringa, anga ukantu koora soli youtube la podrathu no use....
Kuwait la driver ku Mattu ila Anna v2 la work pakura kathama ku kastam tha...nama venuma na porul yathu kudukarthu ila ...bathroom ilayaga nama yalla manusaga matheri theriyala pola 😭😭😭😭 Inga vanthu kasta paduravagalku tha theriyum
கண்டிப்பா சிஸ்டர் கத்தம வேலையும் கஷ்டம்தான் அது ரொம்ப கஷ்டம்
PM Neenga Kuwait la yillathathu , oru Mathri feeling ga yirukku , miss you bro.... Inshallah marupadium Kuwait ke vaanga bro vara house yilla na company driver ku achum vaanga Kuwait ku........
குவைத் தமிழா கவலைப்படாதீங்க கண்டிப்பா எல்லாம் சரியாகும்
Bro kuwait la cheap & besta cloth milk powder chocolate Ella enga kidaikkum nu sollunga Nan home nursa work pannure bro kuwait la place salmiya near misrif so Ungaloda situation feela iruku enna Panna bro vanthutom work panni than akanum feel pannathinga OK take care bro
Shuwaik la London super market kitta jibala Souq eruku anga wholesale erukum chocolate yellam kidaikum
OK thank you bro
குவைத் சுவைக்கு மார்க்கெட்
@@NaanUngalPm லண்டன் சூப்பர் மார்க்கெட் அருகில் ஜீபாலா சூக் 3 ring பக்கம்
சரிங்க நண்பா ஆமாங்க நண்பா
கவலையாக இருந்தது நான் இலங்கை மனோ. அப்துள்ளா அல் முபாரக்கில்
ஸ்ரீலங்கா நண்பா வணக்கம்
நண்பா இப்ப யாராவது புதுசா குவைத்துக்கு வந்து இருக்காங்களா அவங்க வரையில கொரோனா டெஸ்ட் பண்ணிட்டு வந்தாங்களா அப்படின்னு கேட்டு சொல்லுங்க
2 injection போட்டா தேவை இல்லை நண்பா
தெரியல நண்பா என்னன்னு தெரியலையே
Na rumaithiya la iruka bro house boy bit work kammi than enaku allah nu nalla kafil❤️
மாஷா அல்லா கிடைப்பதை பயன்படுத்திக் கொள்ளவும்
Vlog
Solluga
Enna sollanum
உங்களோட பழைய வீடியோ பார்த்தேன் அந்த நம்பர் இருந்தா கூட குடுங்க கேட்டு பாக்குறேன்
எதுக்கு நண்பா ஸ்டாம்பிங் கா
Yes
உண்மை
ஆமா ஆமா நண்பா
எந்த Areaல இருக்கிங்க
I'm bayan bro
நா படிச்ச படிப்புக்கு...... வேற லெவல்👌👌😆😆😆
நன்றி அஜித் குமார் மிக்க நன்றி
Hi bro
Unga channel la edhavadhu video upload pannunga ma
Hello bro
யாருக்கு நண்பா சொல்றீங்க ரத்ன நிஷாவுக்கு
நான் அந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணல ஒரு வார்த்தை கேட்டுக்குறேன்
சரியா புரியல நண்பா
Bro shaalai lam unga work ila bro ethuku ninga accept panuringa
என்ன நண்பா செய்வது டிரைவரா வந்தால் எல்லா வேலையும் தான் பார்க்கணும் எல்லாரும் தான் சொல்றாங்க
Bhai romba kastamana work pola
ஆமா அனீஸ் வீடியோ பார்த்திருக்கீங்களா
@@NaanUngalPm ama Bhai video patha
Okay bro
Haha😂
👍👍👍
😢😍
😭😭😭so sad
என்ன பிரபு
Bro Kuwait driving varlama venama ?
நல்ல வீடா பார்த்து வாங்க நண்பா
🤣
🤫🤫🤫🤫
உங்களுடைய சம்பளம் எவ்வளவு
120kd NANBA
வாட்ஸப் நம்பர் மாத்திட்டீங்களா
ஆமா நண்பா ஊருக்கு வந்தாச்சு
நீங்க குவைத்தில் இல்லையா லீவுக்காக ஊருக்கு போய் இருக்கீங்களா திரும்பி வருவீங்களா
நல்ல இடம் நல்ல சம்பளமாக இருந்தால் வருவேன் நண்பா
Okay Bhai!
இந்த வேலைக்கு ஏதும் பணம் தருவார்களா ???
இல்லை Free'யா ????
இல்ல நண்பா ஃப்ரீ தான் எல்லாத்துக்கும் சேர்த்துதான் வச்சு வேலை ஒரே சம்பளம் தான் நண்பா