இவரைப்போல் அனைத்து தமிழ் சகோதர சகோதரிகளும் மிக உறுதியோடு இருக்கவேண்டும். தமிழுக்கு விடிவும், எழுச்சியும், வளர்ச்சியும் வெகு தூரத்திலில்லை! நாம் தமிழர்! நாமே தமிழர்! வாழ்க தமிழ்! வளர்க தமிழர்கள்!
சிறந்த அரசியல்வாதி மதிக்கப்படுவார்.... ஆனால் சிறந்த போராளி உயிரில் கலந்து உணர்வாய் மாறுவார்.... பல கோடி தமிழர்களின் உணர்வாய் உதித்த என் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இனிய அகவை தின வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@@MamthaMamtha-bo1mc அண்ணனின் வளர்ப்பு அப்படி, காசுக்கு சேர்ந்த கூட்டம் இல்லை உயர்ந்த கொள்கைக்கு சேர்ந்த கூட்டம், வாக்காளித்த 3600000 பேரும் ஒரு சீமான் தான் , நாம் தமிழர் ❤❤❤❤❤❤
ஈழத்து தமிழ் மக்கள் சார்பில் இந்த சகோதரரின் நேர்காணலுக்கு வாழ்த்துக்கள் செந்தமிழன் சீமான் அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கிமான வாழ்க்கை வாழ்ந்து தமிழ் இனம் வெல்க, சிறக்க உழைக்க வேண்டுமென்று கேட்டு எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்
@@Karthikking6124Karthikஉள்ளபடியே நானும் விஜய் ரசிகன்தான்... ஆனால் அரசியல் தலைவனாக ஏற்கமுடியாது... எனது வாக்கு நாம் தமிழர் என்ற தமிழர் குடிகளின் அரசியல் கட்சிக்கும் அதன் கோட்பாட்டிற்குமே... நாம் தமிழர்....❤❤❤❤
@@ramachandran3602 பதவி தன்னால் வரும் தகுதி தேவை என்னவென்றால் உழை,உழை உன்னிடம் பணம் தேவையில்லை ,மக்கள் கூட்டத்தை உழைத்தே சேர்த்து விடு,உன்னை தேடி வரும் பதவி,வராவிட்டால் உன் புகழ் விரிவடைந்திடும்.மக்கள் சேவையே மகத்தானது.
மெய் சிலிர்க்கிறது அண்ணனின் பேச்சு.சீமான் அண்ணனின் வளர்ப்பு எப்படியென்று புரிந்தூ கொள்ளுங்கள் மக்களே!.எம் தலைவன் மறைந்த பிறகு இன்னொரு தலைவனாக அண்ணன் சீமானைத்தான் நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.(ஈழஉறவு.)வாழ்த்துக்கள் அண்ணா.
நண்பா உங்களை போலவே நானும்..... சீமான் தான் நமது அடுத்த பிரபாகரன்.....கட்சி பொறுப்பாளர்கள் இதை புரிந்து தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும்..... தோழர்களை அரவணைத்து செல்ல வேண்டும்...... இது நமக்கான... நம் அடுத்த தலைமுறைக்கான இன ஒற்றுமை நகர்வு......தமிழினம் வாழ வேண்டும்..... நாம் தமிழர்.......
எங்கள் அண்ணன் சீமான் கொள்கை தலைவன் பின்னால் நிற்கும் இதுபோன்ற உணர்வாளர்களையும் ஊடகங்கள் காட்ட வேண்டும். இவர் பேசியது போல இன்னும் லட்ச கணக்கான மக்கள் இருக்கிறார்கள்
எங்க ஊரு அண்ணன்டா எதுத்து நிக்கும் சிங்கன்டா எங்க ஊரில் பிறந்தது எங்களுக்கு பெருமைடா தங்க தமிழன்டா தமிழர்களின் இதயன்டா வருங்காலம் இவர் கையில் வாழ்த்து சொல்லுங்கடா
அரசியல் பேராசான் அண்ணன் சீமான் னுக்கு இனிய அகவை தின வாழ்த்துக்கள் மிகவும் நீண்ட ஆயுழோடும் ஆரோக்கியத்துடனும் 2026 இல் மக்களின் முதல்வராக சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் 🌹🌹🌹லவ் யூ அண்ணா
இது தான்டா எங்கள் அண்ணன் சீமானின் வளர்ப்பு என்பது....❤❤❤❤❤❤❤❤❤அடுத்த தலைமுறைக்கான அரசியல் என்பது.....நாம் தமிழர்.....🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥உங்களை நினைத்தால் ரொம்ப பெருமையாக இருக்குது ஐயா .....வாழ்க வளமுடன்....🫂🫂🫂🫂🫂🫂🫂🫂
நாங்கள் ஜாதி,மதங்களை வீட்டு கதவுக்குள்ளே கட்டி வைச்சுட்டு தான் வருகிறோம்,வீட்டு படியை மிதிச்சோம்மனா "தமிழன்டா"என்று கையை ஓங்குவோம்.எங்களுக்கு கட்சியில் பதவி தூசுடா,நாங்கள் கையில் வைத்திருப்பது இந்த மண்,சுவாசிப்பது மண் வாசம்,மழை பெய்தால் எங்கள் சொத்து சேர்த்து உழவுக்கு அனுப்போம்,மாடு மேய்த்து பின்லாந்தை,டென்மார்க்கை பின்னுக்கு தள்ளுவோம் பொருளாதாரத்தில்.
இவரைப்போல் அனைத்து தமிழ் சகோதர சகோதரிகளும் மிக உறுதியோடு இருக்கவேண்டும். தமிழுக்கு விடிவும், எழுச்சியும், வளர்ச்சியும் வெகு தூரத்திலில்லை! நாம் தமிழர்! நாமே தமிழர்! வாழ்க தமிழ்! வளர்க தமிழர்கள்!
சிறந்த அரசியல்வாதி மதிக்கப்படுவார்.... ஆனால் சிறந்த போராளி உயிரில் கலந்து உணர்வாய் மாறுவார்....
பல கோடி தமிழர்களின் உணர்வாய் உதித்த என் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இனிய அகவை தின வாழ்த்துக்கள் 🎉🎉🎉
சிறந்த போராளி உயிரில் கலந்து உணர்வாய் மாறுவார். எவ்வளவு பெரிய உண்மை. உணர்வு
U Tuch my heard
Seeman Anna is Great 👍❤️❤️❤️❤️❤️👍👍
From 🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
😂😂😂😂😂
Podanngomma mental badu
உண்மையிலே உணர்வு தான் ஒரு விஷயம் இவர் போல நம் கட்சியின் 99% மக்கள் உண்மையாகவும் உணர்வுபூர்வமாக உள்ளனர் 💞
அருமை
மெய்சிலிர்க்க வைக்கின்ற இன பற்று
ஒவ்வொரு தமிழனும் பெருமை கொண்டு நாம் தமிழராய் ஒன்றினைவோம்
தமிழர்கள் உணர்வுடன் வந்து இணைய வேண்டும். இந்த கட்சியில் சேர்ந்தால் நமக்கு என்ன பலன் கிடைக்கும், பதவி கிடைக்கும் என்று நினைக்க கூடாது.
Ennayaa Ellarumae Seeman anna mare pesuranga 😎😎🔥🔥🔥🔥🔥
Proud to be seeman sisiyan ❤️❤️
@@MamthaMamtha-bo1mc அண்ணனின் வளர்ப்பு அப்படி, காசுக்கு சேர்ந்த கூட்டம் இல்லை உயர்ந்த கொள்கைக்கு சேர்ந்த கூட்டம், வாக்காளித்த 3600000 பேரும் ஒரு சீமான் தான் , நாம் தமிழர் ❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் அண்ணா இனிய அகவை தின வாழ்த்துக்கள் நன்றி ஐயா நம் குலதெய்வம் ஆசி உண்டு
தமிழ்த்தேசியத்தை
குன்றிலிட்ட சோதியாக
புரட்சிதீயாக பரவவிட்ட அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிதினிதான அகவைநன்நாள் வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🎉
அண்ணா உங்களின் பேச்சை கேட்டு கண்ணீர் வருதுங்னா வாழ்க உங்களின் பாசம் எல்லையற்றது
True
நக்க வேண்டியது தானே
@@mahamunimahamuni1518போடா தெலுங்கன்
வாழ்த்துக்கள் அண்ணா...🎉
@@mahamunimahamuni1518 கருத்து வேறு இருக்கலாம்,நம்மை நாம் தமிழர் தாழ்த்தி கொள்ள வேண்டாமே.
சாகும் வரை என் இனத்திற்க்காக நிற்பேன்❤
ஈழத்து தமிழ் மக்கள் சார்பில் இந்த சகோதரரின் நேர்காணலுக்கு வாழ்த்துக்கள் செந்தமிழன் சீமான் அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கிமான
வாழ்க்கை வாழ்ந்து தமிழ் இனம் வெல்க, சிறக்க உழைக்க வேண்டுமென்று கேட்டு எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்
Super brother. Tamilnadu peoples are understood 🎉🎉🎉🎉 2026 NTK 💐
அரசியல் ஆசான் சீமான் அண்ணன் பிறந்தநாள் வாழ்த்துகள்❤️
மிகவும் அருமையான தெளிவான உரை
மகிழ்ச்சி நிறைந்த பதிவுகள் வாழ்த்துக்கள் அண்ணா. தமிழ் தேசியம் வெல்லும். உறுதியாக வெல்வோம் மீண்டும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அண்ணா... நீங்கள் சிறந்த போராளி
நாம் தமிழர்
அருமை அருமை இதுதாண்டா உயிர் நேயம் என்பது சீமான் தம்பிகள் என்பது
தமிழ் தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்.....
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்....
சீமான் என் அரசியல் ஆசான். விஜய்க்கு நான் ரசிகன். என் இனம் சாகும் போது அழுதவன் தான் என் தலைவன்
😢
😢 நானும் விஜய் ரசிகன் தான் நடிகனுக்கு 150 ரூபாய் குடுக்கலாம் நாட்டை எப்படி குடுப்பது😢
@@Karthikking6124Karthik👌👌👌
@@Karthikking6124Karthikஉள்ளபடியே நானும் விஜய் ரசிகன்தான்...
ஆனால் அரசியல் தலைவனாக ஏற்கமுடியாது...
எனது வாக்கு நாம் தமிழர் என்ற தமிழர் குடிகளின் அரசியல் கட்சிக்கும் அதன் கோட்பாட்டிற்குமே...
நாம் தமிழர்....❤❤❤❤
@@shanmugam3666 விஜய் நடிப்பை ரசிப்போம்,சீமான் வழிகாட்டுதலை ஆதரிப்போம்.
மாசற்ற மாணிக்கம் அண்ணன் செந்தமிழன் சீமான்
இது தான் உண்மையான அன்பு என்பது....உங்களை பார்த்தாவது மற்ற மக்கள் திருந்தனும் ஐயா....❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
புரட்சி வாழ்த்துக்கள் 🔥 தமிழராய் ஒன்றிணைவோம் 🐯💪✊
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணன் சீமான் அவர்களுக்கு
அண்ணனுடைய வளர்ப்பு மிகச் சிறப்பு
அப்பா உடல் சிலிர்க்குது அப்பா என்ன ஒரு பாசம் எந்த கொம்பனாலும் நாம் தமிழர் கட்சியை ஒண்ணுமே செய்ய முடியாது போல இருக்கு தெரியுது
வணக்கம் ஐயா
Seeman does have less people supporting him but the less quantity people are like gems wow..😮 there much things to be learned and adapt from him 🎉❤❤
அண்ணா உங்கள் பேச்சை கேட்டு ஆனந்த கண்ணீர்தான் வருது.........
அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய அகவை தின வாழ்த்துகள்.❤❤❤
அண்ணா நீங்கள் உண்மையான தமிழன்
வாழ்க தமிழ் ❤❤❤
பதவி கிடைக்காது.பல தலைமுறைக்கான பாதுகாப்பு கிடைக்கும்.....
அருமை
💯💯💯💯💯
@@ramachandran3602 பதவி தன்னால் வரும் தகுதி தேவை என்னவென்றால் உழை,உழை உன்னிடம் பணம் தேவையில்லை ,மக்கள் கூட்டத்தை உழைத்தே சேர்த்து விடு,உன்னை தேடி வரும் பதவி,வராவிட்டால் உன் புகழ் விரிவடைந்திடும்.மக்கள் சேவையே மகத்தானது.
அருமை.
உண்மையான தமிழ் மகன்களில் இவனும் ஒருவன்.
சிறப்பு...இது போல் அனைவரும் ஒன்று இனிய வேண்டும்....
ஒன்றிணைய வேண்டும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா
இந்த சகோதரர் மாதிரி தாம்பா இருக்க வேண்டும் இது இனத்திற்கு ஒரு தலைவன் பிரபாகரன் தம்பி சீமான் ❤🎉
உங்களை மாதிரி புரிதல் உள்ளவர்களால் நாம் தமிழருக்கு தேவை வாழ்த்துக்கள் ஐரோப்பாவிலிருந்து
ஒவ்வொரு நாம் தமிழர் சார்ந்த வளையொளிகள் இதை மக்களிடம் கொண்டு சேர்க்கவும்
வாழ்த்துக்கள் அண்ணா 😢😢😢தமிழரா நிமிர்ந்து நில்லுங்கள்
மெய் சிலிர்க்கிறது அண்ணனின் பேச்சு.சீமான் அண்ணனின் வளர்ப்பு எப்படியென்று புரிந்தூ கொள்ளுங்கள் மக்களே!.எம் தலைவன் மறைந்த பிறகு இன்னொரு தலைவனாக அண்ணன் சீமானைத்தான் நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.(ஈழஉறவு.)வாழ்த்துக்கள் அண்ணா.
Seeman Anna En Tamil Inathin Nambikkai Adayalam Thalaivan 💯💯🙏🙏❤❤
இவரின் மனப்பான்மை எல்லா தமிழ் மக்களுக்கும் வர வேண்டும் ❤❤
ஆக சிறந்த பேச்சு இந்த சகோதரன்
நண்பா உங்களை போலவே நானும்..... சீமான் தான் நமது அடுத்த பிரபாகரன்.....கட்சி பொறுப்பாளர்கள் இதை புரிந்து தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும்..... தோழர்களை அரவணைத்து செல்ல வேண்டும்...... இது நமக்கான... நம் அடுத்த தலைமுறைக்கான இன ஒற்றுமை நகர்வு......தமிழினம் வாழ வேண்டும்..... நாம் தமிழர்.......
இதுதாண்டா எங்க அண்ணன் சீமானோட வளர்ப்பு
சிறப்பு சிறப்பு அண்ணா ❤❤❤ நாம் தமிழர் ❤❤ வாழ்த்துக்கள் ❤❤
உங்கள் பேச்சைக் கேட்கும் போது கண்ணீர் வருகிறது
அண்ணன் நீடூழி வாழ்க
அன்புத் தம்பி நீடூழி வாழ்க
அருமை அண்ணா வெல்வோம் நாம் தமிழர் 💪🐯
சரியான அடி சூப்பர் 💯👌💪 நன்றி 🙏 வாங்க வாங்க 🙏💪
அருமையானா பதில் .... திருந்துங்கள் மக்களே.. நாம் தமிழர்.. 💪🔥🙏
எங்கள் அண்ணன் சீமான் கொள்கை தலைவன் பின்னால் நிற்கும் இதுபோன்ற உணர்வாளர்களையும் ஊடகங்கள் காட்ட வேண்டும்.
இவர் பேசியது போல இன்னும் லட்ச கணக்கான மக்கள் இருக்கிறார்கள்
சூப்பர் சூப்பர் ஐயா
❤❤❤நாம் தமிழர் கட்சி
நன்றி நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு
வெற்றியோ தோல்வியோ இருதிவரை தமிழ்தேசியத்துக்காக.
எங்க ஊரு அண்ணன்டா
எதுத்து நிக்கும் சிங்கன்டா
எங்க ஊரில் பிறந்தது
எங்களுக்கு பெருமைடா
தங்க தமிழன்டா
தமிழர்களின் இதயன்டா
வருங்காலம் இவர் கையில்
வாழ்த்து சொல்லுங்கடா
இனத்துக்காக நிக்கிறோம் விட்டு போக மாட்டோம் 🔥🔥🔥 எந்த பலனும் எதிர் பார்க்காம நிக்குற இது போன்ற தொண்டர்கள் நாம் தமிழரில் மட்டுமே இருக்கிறாங்க..
வெற்றி நிச்சயம் நாம் தமிழர் கட்சி வெல்லும் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நீங்க பேச பேச கண்ணீர் வருகிறது அண்ணா🙏🙏🙏🙏
❤அன்பு என்றாலும் சீமான்❤
🌹ஆத்தா காளியம்மா வாழ்க 🌹காணும் ஆத்தாவை, சீமானுக்கு 🌹வாழ்த்துக்கள், சீமான் சிந்தித் து செயல் பட வேண்டும் இனி தான் 🌹
என் கண்ணே கலங்கவைத்துவிட்டாய். சகோதரா❤❤❤❤
Seeman anna kandippa nalla erukkanum😎😎😎anne nengalum nalla erukkanum😍😍😍😍
அரசியல் பேராசான் அண்ணன் சீமான் னுக்கு இனிய அகவை தின வாழ்த்துக்கள் மிகவும் நீண்ட ஆயுழோடும் ஆரோக்கியத்துடனும் 2026 இல் மக்களின் முதல்வராக சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் 🌹🌹🌹லவ் யூ அண்ணா
சிறப்பான பதிவு நண்பரே அண்ணன் நமது அண்ணன் தமிழ் தேசியம் கண்டெடுத்த தாயுள்ளம் கொண்ட எங்கள் அண்ணன்டா சீமான்
அன்பார்ந்த மக்களே ஏழைகளின் நண்பன் சீமான் அவர்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கட்சியில சேர்த்து ஒரு பொறுப்பு வழங்க அண்ணன் சீமானிடம் இந்த காணொளியை கடத்து
பொறுப்பில் தான் இருப்பார் 🌹
@@mahalakshmimaha1179உறுப்பினர்தான் எனக்கு அதுவே பெருமை
நன்றிங்க சகோதரர் தமிழன் ஒன்றினைவோம்வெல்வோம் நன்றி நன்றி❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉மானத்தமிழன்
Supper speech Anna 🎉.
Happy birthday Anna❤❤
From Canada Tamil boys
💪💪💪💪💪💪💪💪💪pk
அண்ணன் சீமான் ❤
வாழும் தெய்வம் எங்கள் சீமான் அண்ணன்.
அண்ணனிடம் சொல்லுங்கள் .2026 ல் இலக்கை பிடித்து அரியணை ஏறவேண்டும்.
அதற்கு அனுபவமிக்கவர்களை பக்கத்தில் வைத்து செயல்பட்டு இலக்கை அடைய வேண்டும்.
இது தான் எங்கள் அண்ணன் வலர்ப்பு தமிழ் தேசியமே எங்கலின் உயிர் மூச்சி
இது தான்டா எங்கள் அண்ணன் சீமானின் வளர்ப்பு என்பது....❤❤❤❤❤❤❤❤❤அடுத்த தலைமுறைக்கான அரசியல் என்பது.....நாம் தமிழர்.....🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥உங்களை நினைத்தால் ரொம்ப பெருமையாக இருக்குது ஐயா .....வாழ்க வளமுடன்....🫂🫂🫂🫂🫂🫂🫂🫂
😂😂😂😂
@lovelygirl...481 என்ன சிரிப்பு மா 😊
😂😂😂seeman thevutiya boys kadharals 🤣🤣🤣
உன்னை எப்படி அண்ணா விடுவோம் ❤ உயிரை கூட விடுவோம் உன்னை விட மாட்டோம்
Pure souls these NTK brothers 👍🏻👍🏻👍🏻
இது தான் இன உணர்வு.....ஒவ்வொரு தமிழனின்இரத்தத்தில் நீக்க மற நிறைந்திருக்கும்.🐅🐅🐅
Super Nanba..❤
தம்பி உங்கள் பேச்சை கேட்டும் அறுவை கண்டும் வியக்கின்றேன் 💜💜💜
வீரத் தமிழனை போற்றுவோம்
வாழ்க வையகம்
வாழ்க வையகம்
*வாழ்க வளமுடன்*
❤❤❤❤❤❤
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சிறப்பு தம்பி; அருமையான பதிவு.
Happy birthday seeman Anna Valtukal ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Brother, I am very proud of you ❣️. Please share this video in all our TH-cam channels 🎉🎉🎉.
அருமையான பதிவு உணர்வு விளக்கம்
Super Anna
அண்ணா அருமை மிகச்சிறப்பு
Nam tamilar srilanka ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
நாங்கள் ஜாதி,மதங்களை வீட்டு கதவுக்குள்ளே கட்டி வைச்சுட்டு தான் வருகிறோம்,வீட்டு படியை மிதிச்சோம்மனா "தமிழன்டா"என்று கையை ஓங்குவோம்.எங்களுக்கு கட்சியில் பதவி தூசுடா,நாங்கள் கையில் வைத்திருப்பது இந்த மண்,சுவாசிப்பது மண் வாசம்,மழை பெய்தால் எங்கள் சொத்து சேர்த்து உழவுக்கு அனுப்போம்,மாடு மேய்த்து பின்லாந்தை,டென்மார்க்கை பின்னுக்கு தள்ளுவோம் பொருளாதாரத்தில்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤என் அன்பு அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக மிக அருமையான பதிவு அண்ணா யாரிடமும் பிச்சை கேட்க வேண்டாம் உங்களைப் போல் எல்லோரும் இருந்துவிட்ட
Ntk👌👌👌👌👌👌👌👌👌♥️♥️♥️♥️❤️❤️❤️❤️❤️
அரசியல் ஆசான் ✨❤️💥👿💎
ரொம்ப அருமையாக பேசினீரகள். நன்றி. Love ypu all. 🙏🙏🙏❤❤❤
நாம் தமிழர்
Very super spech.❤❤❤❤❤I love like seeman ji very very very ❤❤❤❤❤❤❤.many many more more happy returns of the day birthday dear my heart seeman ❤❤❤
வெற்றியோ! தோல்வியோ! எங்கள் கடன் நாட்டிற்கு அனைத்துயிர்க்கும் அரசியல் போர் தான்....அண்ணன் மொழியே! சத்தியம் ...💯💯அண்ணன் வழியே! தமிழருக்கு அரண்...✍
புரட்சி வழி...
அருமை அருமை சகோதரான் நாம் தமிழர் 💪💪🐅🐅🐅🐅❤️❤️❤️❤️
ஏன்றும் அண்ணன் சீமான் 👍👍👍👍
இது தான்டா தமிழினப் பற்று அருமை சகோதரா.நாம் தமிழர் 💪💪💪💪.
❤❤❤❤👍💪💪💪💪💪😘😘Nam Tamilar 💪💪💪
வாழ்த்துகள் சகோ.வெல்லுவோம் நாம்தமிழர் கட்சி ❤❤❤❤❤