நேரு கேட்டு கொண்டதால் அழகப்பா பல்கலைக்கழகம் உருவானது. அண்ணாமலை பல்கலை கழகம் தனியார் தான் ஆரம்பித்தார். எவ்வளவு பேர் பயன் பெற்றார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே.
அரசு பள்ளிகளுக்கு அதில் படித்தவர்கள் உதவி கரம் நீட்டுவதை அமைச்சர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.அதை புரிந்து கொள்ளாமல் கூட்டணி கட்சிகள் அமைச்சர் அவர்களை கேட்காமலே உளறுவது கண்டிக்க தக்கது.விவரத்தை பெற்று பேச வேண்டும்.
சிவ நாடார் தான் படித்த மதுரை இளங்கோ அரசு பள்ளியை தத்தெடுத்து மிகவும் மாடர்ன் ஆக மாற்றி இருக்கிறார். அந்த அரசு பள்ளியின் தரம் இப்போது மிகவும் உயர்ந்துள்ளது
புகழேந்தி அய்யாவே அந்த 14 நபர்களை பேச வச்சு அழகு பார்த்துட்டு இருக்காரு... நாம பேசி என்ன ஆக போகுது? புகழேந்தி அய்யாவுக்கு தீதும் நன்றும் புகழேந்தி அய்யாவே செய்துகொள்வது தான்... இவர் இப்படியே சட்ட நடவடிக்கை கூட எடுக்காம வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தால், அப்புறம் அது பிறர் தர வாரா...
Onion roast my favorite channel. Still i worry about not reaching high.Follwers.Even உப்புமா Chanel reach their high follwers without any revealed the truth. OMG THIS 2 peoples are intellectual n present the show wisely. Im not even currently in tamilnadu. I believe this channel very soon reach high followers as their deserve to achieve. Thanks onion roast.
As an old student, I have also donated Rs 1.00 lakh through namma school aap for buying benches and desks and another Rs. 1.25 lakh for FDR investment to Govt HAS school, Ayyalur, Dindigul district. That doesn't mean privatisation. As a gratitude to the Government and to the society, it is a reciprocal attitude. Such donations including huge CSR funds should be encouraged. Balasubramanian, V
அறிக்கை விடுறதுக்கு முன்னாடி இவங்க விளக்கம் கேக்க மாட்டார்களாம்...இவங்க அரை வேக்காடு தனமா விட்டதுக்கு அமைச்சர் call பண்ணி விளக்கம் குடுகணுமாம்...நல்லா இருக்கு இவங்க கூட்டணி தர்மம்😢
இதுதான சரியான அணுகுமுறை. அவர் துரை அமைச்சரிடம் விளக்கம் கேட்டிருக்க ;வேண்டும். இவர் நாளிதழ் செய்தியை நம்பி அறிககை விடுவாராம். அரசுக்குத் தர்ம சங்கடததைத் தருவாராம். அரசு இதனை நம்ப வேண்டுமாம். பொதுவுடைமை இயக்கம் இந்த நாடடில் வளராமற் போனதற்குக் காரணங்களுள் தலையாயது அது பாப்பான் கையில் சென்றதுதான்.
அந்த SIR தான் தமிழ்நாடு கவர்னர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் என்று நான் நம்புகிறேன். அவர்களுக்கு மட்டுமே பல்கலைக்கழகத்தில் அனுமதி உள்ளது ஆர்எஸ்எஸ் ஊடகங்களே, ஆளுநரிடம் போய் கேளுங்கள். நிர்மலா தேவியை நினைவிருக்கிறதா. நிர்மலா தேவி ஒரு ரகசியத்தை வெளியிட்டார் - ஆளுநர்
விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து மூன்றாவது அணி அமைத்தவர்கள் தானே இவர்கள், அண்ணாமலைக்கும் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விட்டதா . . . ?
கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி நன்றாக விசாரிக்காமல் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படுத்துவது சரியா? கம்யூனிஸ்ட் கட்சி ஏன் தமிழ்நாட்டில் வளர்ச்சி அடையவில்லை என்பது இப்போது புரிகிறது.
ஒரு தவறான தகவல் அதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.. கடந்த கல்வியாண்டில் 2024-25 வரை கேரளா அரசால் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.. அடுத்த கல்வியாண்டில் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதை ஏப்ரல் மாதத்திற்கு பிறகே தெரியவரும்.. குறிப்பு: என் குழந்தைகள் கேரளத்தில் பள்ளியில் படித்து வருகிறார்கள். நானும் ஒன்றாம் வகுப்பு சேர்க்கையை எதிர்நோக்கி இருக்கும் பெற்றோர்களில் ஒருவன்.. கேரளாவின் புதிய கல்விக் கொள்கை பற்றிய செய்தியை நீங்கள் ஆய்வு செய்து கொள்ளவும்..
அந்த கோசத்தைக் கேட்டதும் எனக்கு பழைய விளம்பரம் ஞாபகம் வருகிறதுங்க புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா ??? யார் அந்த புள்ளி ராஜா ???? என்று வரும் இதுதான் எனக்கு யார் அந்த சார் ??? என்ற கோசம் ஒலிக்கிறது தம்பிகளே
BJP wants hot news so that it will damage the ruling party. How this Communists is showing such urgency to issue such a report. Is it not immature action on the part of political parties
தொண்டர்களுக்கு entertainment தலைவர்களுக்கு Insomnia by A.malai. அவரை பற்றி விமர்சிக்க சோஷியல் மீடியாவிற்கு தன்னை அர்ப்பணித்து முழுநேர வேலையை கொடுத்து வருமானம் பெருக செய்தவர்.
பாஜகவுல யாரு மாநில தலைவரா வந்தாலும் நமக்கு Full எண்டர்டெயின்மென்ட் தான்😂😂😂
உண்மையை ஆராயாமல் அறிக்கை விடுவதை கூட்டணி கட்சி யில் இருந்து கொண்டே பால கிருஷ்ணன் அறிக்கை விடுவதை தவிர்க்க வேண்டும்
மானங்கெட்ட கம்யூனிஸ்ட்யின் அறிவி கெட்ட முட்டாள் பாலகிஷ்னன்
பத்திரிகை செய்தி எல்லாம் உண்மை என்று நம்பி அறிக்கை விடுவாயா பாலகிருஷ்ணா
நேரு கேட்டு கொண்டதால் அழகப்பா பல்கலைக்கழகம் உருவானது. அண்ணாமலை பல்கலை கழகம் தனியார் தான் ஆரம்பித்தார். எவ்வளவு பேர் பயன் பெற்றார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே.
அரசு பள்ளிகளுக்கு அதில் படித்தவர்கள் உதவி கரம் நீட்டுவதை அமைச்சர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.அதை புரிந்து கொள்ளாமல் கூட்டணி கட்சிகள் அமைச்சர் அவர்களை கேட்காமலே உளறுவது கண்டிக்க தக்கது.விவரத்தை பெற்று பேச வேண்டும்.
சிவ நாடார் தான் படித்த மதுரை இளங்கோ அரசு பள்ளியை தத்தெடுத்து மிகவும் மாடர்ன் ஆக மாற்றி இருக்கிறார். அந்த அரசு பள்ளியின் தரம் இப்போது மிகவும் உயர்ந்துள்ளது
தமிழ் நாட்டில் எந்த மாநில தலைவர் பாஜக வுக்கு வந்தாலும் ஒருமயிரையும் புடுங்க முடியாது
கம்யுனிஸ்ட் கட்சி அறிக்கை விடுவதற்கு முன்பு கல்வி துறையிடம் விளக்கம் கேட்ட பின்பு அறிக்கை விடலாமே
aprm epdi nanga party nadatharom nu makal ku terium🤣
😊😊😊😊
😊😊😊😊
😊😊😊😊
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் டும் மாங்கஙயும் எப்பவும் துரோகிகள் தான்
விகடன் மீது அரசு அவதூறு வழக்கு தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
It’s not possible under this judiciary system
புகழேந்தி அய்யாவே அந்த 14 நபர்களை பேச வச்சு அழகு பார்த்துட்டு இருக்காரு... நாம பேசி என்ன ஆக போகுது? புகழேந்தி அய்யாவுக்கு தீதும் நன்றும் புகழேந்தி அய்யாவே செய்துகொள்வது தான்... இவர் இப்படியே சட்ட நடவடிக்கை கூட எடுக்காம வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தால், அப்புறம் அது பிறர் தர வாரா...
பாலகிருஷ்ணன் திமுகவிடம் விளக்கம் கேட்டபின் அறிக்கை விட்டிருக்கவேண்டும்
They won't do this.. they everytime act as separatists often.
ஆம்
கவர்னர் போஸ்ட் resign பண்ணிவிட்டு உருண்டு வந்து MP தேர்தலில் தோல்வி அடைந்து வீட்டில சும்மா இருக்கிறேன். எனக்கு ஏதாவது செய்யுங்க என்று கேட்க போகிறார்..
Makalaiye modikku vilaikku vittukkondirukkan bhihari nayee rammi sandalan modiye voombura r n Ravi.
புதிய தலைமுறை மற்றும் ஒரு ஆனந்த விகடன்
பொதுவுடமை இயக்கத்தவர்கள் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொண்டிருக்க வேண்டும்.
தற்குறி இயக்கத்துக்கு ஆதரவாக முற்போக்கு இயக்கத்தில் உள்ள பாலகிருஷ்ணன் பேசலாமா
அந்த காமவெறியனை ஏவி விட்டவன் தான் அந்த சார்.ஒன்னு அதிமுககாரனா இருக்கனும்.அல்லது பாஜககாரனாகத்தான் இருக்க வேண்டும்.
விகடன் மாமா மீது மானநஷ்ட வழக்கு தொடரணும்..
EWS விவகாரத்தில் மா.கம்யூக்களின் பார்ப்பன ஆதரவும் , சூத்திரர்களுக்கு எதிரான பச்சை துரோகமும் காலத்தால் மறைக்க முடியாதது
பலபொதுநூலகங்களுக்குஇதுமாதிரி தனி நபர்கள்சேர் டேபிள் வாங்கிகொடுக்கிறார்கள்.
மாவுக்கட்டு போடலனா சொன்னபடி கேக்க மாட்டானுக.
நானும் அந்தச் செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்தேன் இப்போதுதான். உண்மை புரிந்தது தம்பிகளா நன்றி வாழ்த்துக்கள்
I too received the same newspaper cutting whatsApp message.
Now I got the clarity through your channel. 👍
Share this video to the group that spreads fake news.
Onion roast my favorite channel. Still i worry about not reaching high.Follwers.Even உப்புமா Chanel reach their high follwers without any revealed the truth. OMG THIS 2 peoples are intellectual n present the show wisely. Im not even currently in tamilnadu. I believe this channel very soon reach high followers as their deserve to achieve. Thanks onion roast.
5:25ஐயா சோறு போட்டு கொண்டு வரதுக்குள்ளே பசிக்குது என்பதற்காக மலத்தை சாப்பிடுவீர்களா.
As an old student, I have also donated Rs 1.00 lakh through namma school aap for buying benches and desks and another Rs. 1.25 lakh for FDR investment to Govt HAS school, Ayyalur, Dindigul district. That doesn't mean privatisation. As a gratitude to the Government and to the society, it is a reciprocal attitude. Such donations including huge CSR funds should be encouraged. Balasubramanian, V
My respect 🫡🫡
யார்அந்தசார்என்பதைஅண்ணாபல்கலைகழகத்தில்ஆட்சிஅதிகாரம்செய்வதுஆளுனர்தானய்யாஆகையால்அனைவருமேஆளுரைத்தான்கேள்விகேட்கனும்மக்களே
பரட்ட டெல்லி பயணம் எல்லாம் ரெடி ஆகுங்க....
அறிக்கை விடுறதுக்கு முன்னாடி இவங்க விளக்கம் கேக்க மாட்டார்களாம்...இவங்க அரை வேக்காடு தனமா விட்டதுக்கு அமைச்சர் call பண்ணி விளக்கம் குடுகணுமாம்...நல்லா இருக்கு இவங்க கூட்டணி தர்மம்😢
இவினுங்க 2026ல் அடுத்த இலையில் பாயசம் சாப்பிடுற ஆசையில் அறிக்கை விடுறாங்க
கேள்வி கேட்டதான் கம்யூனிஸ்ட் உயிரோடு இருக்குன்னு அர்த்தம் .. அப்படின்னு நினைப்பு
இப்போது தான் நீதிபதி களுக்கு புத்தி வந்திருச்சு போல
பொதுஉடமைகட்சியின் மாநில தலைவர் பத்திரிக்கைசெய்தியின் உண்மை அறியாமல் ..அறிக்கைவிடுவது
ஏற்புடையதா????? அவர்களின்அரசியல் முதிர்ச்சி
அவ்வளவுதானா?????
இதுதான சரியான அணுகுமுறை. அவர் துரை அமைச்சரிடம் விளக்கம் கேட்டிருக்க ;வேண்டும். இவர் நாளிதழ் செய்தியை நம்பி அறிககை விடுவாராம். அரசுக்குத் தர்ம சங்கடததைத் தருவாராம். அரசு இதனை நம்ப வேண்டுமாம். பொதுவுடைமை இயக்கம் இந்த நாடடில் வளராமற் போனதற்குக் காரணங்களுள் தலையாயது அது பாப்பான் கையில் சென்றதுதான்.
அந்த SIR தான் தமிழ்நாடு கவர்னர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் என்று நான் நம்புகிறேன்.
அவர்களுக்கு மட்டுமே பல்கலைக்கழகத்தில் அனுமதி உள்ளது ஆர்எஸ்எஸ் ஊடகங்களே, ஆளுநரிடம் போய் கேளுங்கள்.
நிர்மலா தேவியை நினைவிருக்கிறதா. நிர்மலா தேவி ஒரு ரகசியத்தை வெளியிட்டார் - ஆளுநர்
தாத்தா இல்லை 😂
விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து மூன்றாவது அணி அமைத்தவர்கள் தானே இவர்கள், அண்ணாமலைக்கும் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விட்டதா . . . ?
The CPM leaders could have easily called the minister and clarified.
அரசாங்கம் விகடன் மீது நடவடிக்கை எடுக்கமுடியாதா?
எலி அம்மணமா போகுதே ஏன் என்று கேட்பார்கள்....
அது போல தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகளுக்கு உதவ
போகிறோம் என்று சொன்னாலே ....
சந்தேகமாதான் பார்ப்பார்கள்
K S R 🐢
Thina malar, 🦮
Thina mani,🥫
They're unbelievable fickle.
பாலகிருஷ்ணனுக்கு புரியாமல் பேசுவது வாடிக்கை யாகி விட்டது.
ஊடகங்கள் திரித்து வெளியிடுவதையே கடமையையாகவே செய்து வருகிறார்கள். ஊடக அறத்தின் benchmark ஆகவே மாறிவிட்டது.
தினமணி யும் தினமலமாகி விட்டது போல
இரண்டு பத்திரிகை யம் அவாள் தான் நடத்துறாங்க.அதனால் அப்படி தான் இருக்கும்.
பார்பான் பத்திரிக்கை
பாலகிருஷ்ணன், முதலில் உறுதி செய்யவேண்டாமா?
ஆட்டை சொந்த கட்சியே பிரியாணி போட போகுதா வாவ் 😮😮😮
கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி நன்றாக விசாரிக்காமல் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படுத்துவது சரியா? கம்யூனிஸ்ட் கட்சி ஏன் தமிழ்நாட்டில் வளர்ச்சி அடையவில்லை என்பது இப்போது புரிகிறது.
Why can't DMK agitate against CBI for pollachi case delay for 5 years?
வாழ்த்துக்கள்
தினமும் பல விதமான பொய் செய்திகளை கிளப்பி விட்டு அதில் எதாவது ஒன்றை பிடித்து கொண்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தி குளிர் காய்வது
So many fear of Annamalai. He is spoken by all, Always.
12.21லண்டண் ரிட்டரன் தற்குறிக்கு சாணியடி😂😂😂😂😂
அந்தமானுக்கா? புல்புல் குருவியும் கூட போகுதா?
புத்தாண்டின்முதல்ஊடகப்பிராத்தல்செய்திவெளியிட்டுபெருமைப்பட்டுக்கொண்டது.......
நீ அமைச்சரிடமே கேட்டு அறிக்கை விடலாமே
திண்டிவனத்தில் tv பார்த்து கொண்டிருந்தவர்கள் சொன்னது. இன்னும் எத்தனை நாளைக்கு இதையே பேசுவானுக னு காரி துப்பி கொண்டிருந்தார்கள்.
Why TN government is not taking action against these print medias and TV channels?
yen appo tn le pathrikkai sudhandhirame illai .. idhu dhaan vidiyala nu katthuva .. i .. neenga yaaru ..
அப்படித்தாண்டா வருவாங்கோ, அப்பரமா லவுட்டிட்டு போவானுங்க.
அதானி யும் பாஜக வும் இருந்தால் நீங்கள் நினைப்பது நடந்து விடும்.
எல்லாம வகையிலும்... 😂😂😂😂😂😂
கதை தானே....
சொல்லிருவோம்...
ஒரு தவறான தகவல் அதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.. கடந்த கல்வியாண்டில் 2024-25 வரை கேரளா அரசால் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.. அடுத்த கல்வியாண்டில் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதை ஏப்ரல் மாதத்திற்கு பிறகே தெரியவரும்..
குறிப்பு: என் குழந்தைகள் கேரளத்தில் பள்ளியில் படித்து வருகிறார்கள். நானும் ஒன்றாம் வகுப்பு சேர்க்கையை எதிர்நோக்கி இருக்கும் பெற்றோர்களில் ஒருவன்..
கேரளாவின் புதிய கல்விக் கொள்கை பற்றிய செய்தியை நீங்கள் ஆய்வு செய்து கொள்ளவும்..
👌👌👌
அப்ப… மக்களுக்கு
“கிடா விருந்து “ தான்!!
Super 🎉
அந்த கோசத்தைக் கேட்டதும் எனக்கு பழைய விளம்பரம் ஞாபகம் வருகிறதுங்க புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா ??? யார் அந்த புள்ளி ராஜா ???? என்று வரும் இதுதான் எனக்கு யார் அந்த சார் ??? என்ற கோசம் ஒலிக்கிறது தம்பிகளே
🔥🔥🔥🔥🔥💯✅
👌🌹🌹❤
💐💐💐🌹🌹🌹🙏.....
செய்தியை படிச்ச உடனே அமைச்சர் கிட்ட விளக்கம் கேட்டு இருக்க வேண்டாமா?
கல்வி மட்டும் ம ட மை நீ க்கும்
Yeena antha 14 peru melaum case poda koodathu... Namma pandra thappu than ellame
அண்ணாமலை வழியில் தனித்தே கொட்டையைப் பிடிப்போம்.😂
🎉🎉🎉
வாழைப ழ த் தி ல் ஊ சி கு த் து வது அவா செ ய ல்
appo mutton biriyani ready ah ?
2025 best thumbnail😂
❤❤❤🎉🎉🎉❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Yaar antha sir.pollachi case vip maganaga irukkumo ?
கேள்வி கேட்பதில் கசையடிவாங்கி பெரிய ஆளுதாம்பா என்ன பதில் இல்லாத கேள்வியா இருக்குது
BJP wants hot news so that it will damage the ruling party. How this Communists is showing such urgency to issue such a report. Is it not immature action on the part of political parties
தொண்டர்களுக்கு entertainment தலைவர்களுக்கு Insomnia by A.malai. அவரை பற்றி விமர்சிக்க சோஷியல் மீடியாவிற்கு தன்னை அர்ப்பணித்து முழுநேர வேலையை கொடுத்து வருமானம் பெருக செய்தவர்.
Cpm nilai 😢😢😢😢😢
அண்ணாமலை யை நீக்குவது சந்தேகம் தான்
வேற துறைகள்ள நடந்திருந்தால் நம்பிருக்க மாட்டோம். ஆனா அன்பில் மகேஷ் ஜீ track record அப்புடி இருக்கு. படிச்ச உடனே நானும் நம்பிட்டென். இன்னும் டவுட் இருக்கத்தான் செய்யுது. எதுக்கும் அவரு மேல ஒரு கண்ணு வச்சுக்கோங்கயா 🙏🏻
அருமையான பதிவு !
❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤
Thirutu rhaioliga
வணக்கம் சகோதரர்களே❤
பொலிட்பீரோ (நூல்) பாசம் பேசுகிறது
மாநிலா.பாதாவிலிருன்தூ.துக்குங்க.
Super 🎉🎉🎉
🎉🎉🎉
🎉🎉🎉