தமிழ்நாட்டின் சாவர்க்கர் மணியரசன்! | திராணி இருந்தால் பாரதிதாசனைப் படி! | தோழர் இந்திரகுமார் தேரடி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 144

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 วันที่ผ่านมา +26

    தோழர் இந்திரகுமார் அவர்களை பற்றி நினைக்கும் போது மிகவும் மலைப்பாக பிரம்மிப்பாக இருக்கிறது.
    இந்த வயதில் எவ்வளவு அரசியல் அறிவு எவ்வளவு தகவல்கள்.
    அவ்வளவு புத்தக வாசிப்பு!
    வாழ்த்துகள் தோழர்!
    தங்களின் இந்த பணி என்றும் தொடர வேண்டும்.
    தங்களை பார்த்து தோழர் மதிவதனியை பார்த்து மேலும் இளைஞர்கள் பன்மடங்கில் வர உதவும்.

    • @sanbumanimani5426
      @sanbumanimani5426 วันที่ผ่านมา +1

      உண்மையான விமர்சனம்

    • @sathishkumarshamnugam2707
      @sathishkumarshamnugam2707 20 ชั่วโมงที่ผ่านมา +1

      சரியாக சொன்னீர்கள் தமிழ் மக்களின் உணர்வு

    • @vinnarasuanbutamil4159
      @vinnarasuanbutamil4159 15 ชั่วโมงที่ผ่านมา

      Yes

  • @rasuvenkat2445
    @rasuvenkat2445 วันที่ผ่านมา +13

    அரிய தகவல்கள். தோழர் இந்திரகுமார்க்கு வாழ்த்துகள்.

  • @arivukadalp3179
    @arivukadalp3179 วันที่ผ่านมา +20

    தோழர் இந்திரகுமார் அவர்கள் ஒரு தகவல் பெட்டகம். ஆசிரியர் ஐயா, ஐயா சுப.வீ. அவர்களுக்கு அடுத்து திராவிட தகவல்களை பதிவிடுபவர் தோழர் இந்திரகுமார் அவர்கள் தான். நன்றி வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @selvagowthaman6856
    @selvagowthaman6856 วันที่ผ่านมา +15

    தோழர் இந்திரகுமார் தேரடி அவர்கள் பேச்சு மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துகள், நன்றிகள் பல கூறிக்கொள்கிறேன்.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 วันที่ผ่านมา

      ஒரு தனிமனிதனை திட்டுவதற்காக ஒரு கூட்டம். அதில் கதறுவதற்கு குடும்ப அடிமை கூட்டம். வளர்ப்பு மகளை திருமணம் செய்தவன், மகளுடைய தோழியையே கட்டாய மணம் புரிந்த கயவன், விலைமகளிடம் சென்று காசு கொடுக்காமல் ஓடி வந்தவன், பிறன் மனைவியை கவர்ந்தவன், பலதார மணம் புரிந்தவன், திருமணம் கடந்த உறவை பரப்புபவன் இவனுங்க எல்லாம் தலைவன் என போற்றும் கூட்டத்திடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ?

    • @k.s.s.4229
      @k.s.s.4229 วันที่ผ่านมา +1

      Gnanasekaran, jaffar Sadiqs, Sivaji Krishnamurthy gang

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 วันที่ผ่านมา +19

    திராவிட மற்றும் தந்தை பெரியார் கொள்கைகளை நாம் வடக்கு திசைநோக்கி சிறிது சிறிதாக எடுத்துச் செல்ல வேண்டும்.

    • @waranbala607
      @waranbala607 วันที่ผ่านมา +2

      ஏண்டா அங்கேயும் அடிவாங்க???😂😂😂

    • @k.s.s.4229
      @k.s.s.4229 วันที่ผ่านมา

      Yennada kolgai loosungala

  • @chandrasekarlogesan3077
    @chandrasekarlogesan3077 วันที่ผ่านมา +8

    தோழர் இந்திரகுமாரின் பேச்சு அற்புதம்

    • @ThangarajRamanee
      @ThangarajRamanee วันที่ผ่านมา

      வயிற்று பிழைப்பு காக தமிழ் நாட்டில் அரசியல்வாதிகள் என்ன, என்ன, கூத்து பன்னுகிறாகள், என்பதை மக்கள் நன்றாக கவனித்து கொண்டுதான் உள்ளனர்.

  • @vasu9905
    @vasu9905 วันที่ผ่านมา +4

    தோழர் இந்திரகுமார் 🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்த்துகள் 🎉🎉🎉🎉

  • @kcvelayudham8690
    @kcvelayudham8690 วันที่ผ่านมา +7

    Super speech Mr Indrakumar all the best 👌👍🙏💯👍👍

  • @lakshmipalanichamy5015
    @lakshmipalanichamy5015 วันที่ผ่านมา +7

    Excellent Excellent speech Indrakumar hats off 👍👌👏wow!!!!!

  • @pandiselvam7173
    @pandiselvam7173 วันที่ผ่านมา +13

    அருமை இந்திரகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  • @MathivananPothiyappan-vl5ug
    @MathivananPothiyappan-vl5ug วันที่ผ่านมา +8

    Excellent speech, Theradi! 👏 You keep admiring! Great job! ❤️

  • @sornamn9716
    @sornamn9716 วันที่ผ่านมา +10

    உணர்ச்சியும் எழுச்சியும் மிக்க அருமையான உரை...வாழ்த்துகள் தோழர்...இந்திரகுமார் தேரடி அவர்களுக்கு...

    • @k.s.s.4229
      @k.s.s.4229 วันที่ผ่านมา

      ஒரு தனிமனிதனை திட்டுவதற்காக ஒரு கூட்டம். அதில் கதறுவதற்கு குடும்ப அடிமை கூட்டம். வளர்ப்பு மகளை திருமணம் செய்தவன், மகளுடைய தோழியையே கட்டாய மணம் புரிந்த கயவன், விலைமகளிடம் சென்று காசு கொடுக்காமல் ஓடி வந்தவன், பிறன் மனைவியை கவர்ந்தவன், பலதார மணம் புரிந்தவன், திருமணம் கடந்த உறவை பரப்புபவன் இவனுங்க எல்லாம் தலைவன் என போற்றும் கூட்டத்திடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ?

    • @k.s.s.4229
      @k.s.s.4229 วันที่ผ่านมา +2

      Enna ezhuchchi??

    • @k.s.s.4229
      @k.s.s.4229 วันที่ผ่านมา +1

      Gnanasekaran, jaffar Sadiqs, Sivaji Krishnamurthy gang

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 วันที่ผ่านมา +7

    Wonderful Speech Congratulations To Brother Indrakumar.

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 วันที่ผ่านมา +6

    சிறப்பான சொல்லாற்றல்.🎉🎉

  • @subramaninagarajan1556
    @subramaninagarajan1556 วันที่ผ่านมา +6

    சிறப்பு.

  • @shivaa9
    @shivaa9 วันที่ผ่านมา +11

    அருமையான கருத்தாழமிக்க வரலாற்று ஆதாரங்களுடன் சிறப்பான சொற்பொழிவாற்றிய தம்பி இந்திரகுமார் தேரடி அவர்களுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள் @⁨Indirakumar Peralai⁩

    • @k.s.s.4229
      @k.s.s.4229 วันที่ผ่านมา

      ஒரு தனிமனிதனை திட்டுவதற்காக ஒரு கூட்டம். அதில் கதறுவதற்கு குடும்ப அடிமை கூட்டம். வளர்ப்பு மகளை திருமணம் செய்தவன், மகளுடைய தோழியையே கட்டாய மணம் புரிந்த கயவன், விலைமகளிடம் சென்று காசு கொடுக்காமல் ஓடி வந்தவன், பிறன் மனைவியை கவர்ந்தவன், பலதார மணம் புரிந்தவன், திருமணம் கடந்த உறவை பரப்புபவன் இவனுங்க எல்லாம் தலைவன் என போற்றும் கூட்டத்திடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ?

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 วันที่ผ่านมา +1

    தோழர் இந்திரகுமார் தேரடி அவர்களின் உரை மிகவும் அருமை சிறப்பு.

  • @makeshmakesh2940
    @makeshmakesh2940 22 ชั่วโมงที่ผ่านมา +1

    சிறப்பு தோழர் இந்திரகுமார்

  • @ThangarajGopal-x6r
    @ThangarajGopal-x6r 23 ชั่วโมงที่ผ่านมา +1

    வாழ்த்துகள்.

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 วันที่ผ่านมา +2

    Excellent quote from Bharathi Dasan!

  • @rajakms4122
    @rajakms4122 21 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉.nace👌💯

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 วันที่ผ่านมา +3

    Periyar the best visionary leader,the great

  • @velujagannathan4791
    @velujagannathan4791 21 ชั่วโมงที่ผ่านมา +1

    புள்ளி விவரங்களை பேசும் எங்கள் புலி தோழர் இந்திரகுமார் அவர்கள்.

  • @xavieressem4618
    @xavieressem4618 23 ชั่วโมงที่ผ่านมา

    Good speech dear Mr. Indhrakumar Sir.

  • @Uthiran91
    @Uthiran91 วันที่ผ่านมา

    Arumai arumai

  • @sivaperumalg
    @sivaperumalg วันที่ผ่านมา

    சிறப்பான உறை இந்திரா💐

  • @KrishnaMoorthy-r2w
    @KrishnaMoorthy-r2w วันที่ผ่านมา +3

    Supper intra kumar 5:36 to do

  • @KarunanithiR-r9g
    @KarunanithiR-r9g วันที่ผ่านมา

    தோழர்இந்திரகுமார்
    அவர்களின்உரைசிறப்பு.

  • @thangarajuc1336
    @thangarajuc1336 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் தோழர்.

  • @Sampathkumaran
    @Sampathkumaran วันที่ผ่านมา +7

    DATA புலி 🎉🎉

  • @selvaraj-nz5wf
    @selvaraj-nz5wf 21 ชั่วโมงที่ผ่านมา

    Bro INDRAKUMAR AVL speech I like so much. THANK YOU.

  • @ramachandran6624
    @ramachandran6624 13 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான பேச்சு தோழரே...

  • @sundaramurthyguruswamy7140
    @sundaramurthyguruswamy7140 วันที่ผ่านมา +1

    தெளிந்த திராவிட பேச்சு.

  • @psjayakumarkumar3602
    @psjayakumarkumar3602 19 ชั่วโมงที่ผ่านมา

    Excellent indirakumar keep it up

  • @MurugaRaja-ly8gr
    @MurugaRaja-ly8gr วันที่ผ่านมา

    Periyar thagaval pattagam nantry mr Etharakumar

  • @user-ej4mk5os6i
    @user-ej4mk5os6i 20 ชั่วโมงที่ผ่านมา

    Very matured person, by this young age he is taking with proper data. Congratulations bro 🎉

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 วันที่ผ่านมา +1

    Very very greatest good wonderful sweety speech win great ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

    • @k.s.s.4229
      @k.s.s.4229 วันที่ผ่านมา

      Hahaha. Very funny.

    • @gopalvenkatesh115
      @gopalvenkatesh115 วันที่ผ่านมา

      @@k.s.s.4229mutalkaluku apadi than therium. Atharku purinthu kola arivu vendam😂

  • @k.s.s.4229
    @k.s.s.4229 วันที่ผ่านมา +2

    Read Vanavasam

  • @adamidk581
    @adamidk581 วันที่ผ่านมา +3

    சாவர்க்கர் Moneyயரசன்

    • @gopalvenkatesh115
      @gopalvenkatesh115 วันที่ผ่านมา

      Evan oru kedu keta sangi. Vital savakariye minjuvan kizam😂

  • @SCheran-b4s
    @SCheran-b4s 15 ชั่วโมงที่ผ่านมา

    இந்திரகுமார் தோழர் அவர்களிடம் பொய்யை பேச முடியாது காரணம் இந்திரகுமார் தோழர் உண்மையை உரக்க சொல்வர்

  • @sathishkumarshamnugam2707
    @sathishkumarshamnugam2707 20 ชั่วโมงที่ผ่านมา

    தோழர் இந்திரகுமார் அவர்களுக்கு நன்றி அவரின் ஆற்றல் மற்றும் உணர்வு மேலோங்கி நிற்கிறது வாழ்த்துக்கள் நன்றி

  • @ramachandran6624
    @ramachandran6624 13 ชั่วโมงที่ผ่านมา

    👏👏👏👏👏

  • @SurprisedGramophone-gy9lb
    @SurprisedGramophone-gy9lb วันที่ผ่านมา

    Theradi super

  • @waranbala607
    @waranbala607 วันที่ผ่านมา +5

    இ‌வ்வளவு முக்கியது அ‌ந்த பதினைந்து பேருக்கு தான் 😂😂😂

    • @yaugusthian359
      @yaugusthian359 19 ชั่วโมงที่ผ่านมา

      You're a fool

  • @sarahari7901
    @sarahari7901 22 ชั่วโมงที่ผ่านมา

    பாரதிதாசன் அண்ணாபற்றி கடைசியாக என்ன சொன்னார்ன்னு படிச்சிபாருங்க ஜி சூப்பரா இருக்கும்

  • @gangeskiru6011
    @gangeskiru6011 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Bro 200 already credited 😂😂😂😂

  • @HussainAlibh75
    @HussainAlibh75 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @kaliaperumaljayakumar8058
    @kaliaperumaljayakumar8058 15 ชั่วโมงที่ผ่านมา

    அதெல்லாம் சரிதான் தம்பி திராவிடனா யாரு தம்பி

    • @manikanthan4693
      @manikanthan4693 14 ชั่วโมงที่ผ่านมา

      நிச்சயமாக உங்களை போன்ற சங்கதிகள் அல்ல.

  • @jaikjaik4919
    @jaikjaik4919 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂

  • @perukkaranai
    @perukkaranai วันที่ผ่านมา +4

    அப்படியே, பாரதிதாசன் அண்ணாதுரையைப்பற்றி ஈழுதியதையும் படிக்கட்டுமா?

  • @k.s.s.4229
    @k.s.s.4229 วันที่ผ่านมา +2

    Page 21

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex วันที่ผ่านมา +2

    காமராஜர் பிறகு தமிழ்நாட்டில் எத்தனை தமிழர்கள் முதல்வராக வந்தார்கள். திமுகாவில் எத்தனை தமிழ் அமைச்சர்கள் இருக்கிறார்கள். தெலுங்கர் எத்தனை பேர்

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex วันที่ผ่านมา +4

    ஆந்நிரா கர்நாடக கேரளாவில் திராவிடம் பற்றி பேசமுடியுமா

    • @pandiselvam7173
      @pandiselvam7173 วันที่ผ่านมา

      இந்த திராவிட இயக்கம் கேட்ட உரீமைய தான்ட இந்தியாவெ கேட்கிது முண்டகளப்பை

    • @rajendramr9094
      @rajendramr9094 วันที่ผ่านมา

      பேசுவோம்.

  • @psekar1994
    @psekar1994 22 ชั่วโมงที่ผ่านมา

    திராவிடம் தீது

  • @vasu9905
    @vasu9905 วันที่ผ่านมา

    சிங்கள சீமானுக்கு கண்டனம்.

    • @gopalvenkatesh115
      @gopalvenkatesh115 วันที่ผ่านมา +1

      Malayala Soman 😂

    • @vasu9905
      @vasu9905 23 ชั่วโมงที่ผ่านมา

      @gopalvenkatesh115 🤣😂👍🏻

  • @MrPrabuutube
    @MrPrabuutube 15 ชั่วโมงที่ผ่านมา

    10k எப்படி பத்தும்?... அதிபர் பிட்சை எடுப்பது கூட lakhs தான்டா.

  • @k.s.s.4229
    @k.s.s.4229 วันที่ผ่านมา +2

    Those on the stage were more in number than in audience. Funny jokers

  • @vasudevan1423
    @vasudevan1423 วันที่ผ่านมา +1

    தம்பி ஐந்தறிவு பெற்ற ஜீவன்களுக்கு உன்னறிவு புரியாது

  • @gangeskiru6011
    @gangeskiru6011 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Total comments showing 132 but when we open comment box there is only 72 comments this travida oopis admin delete balance comments 😂😂😂😂

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex วันที่ผ่านมา +4

    நாங்கள் தமிழ் மொழியில் பேசுகிறோம் நாங்கள் தமிழர்கள் நீங்கள் திராவிடர் என்றால் உங்கள் மொழி என்ன

    • @shanmuganathankumarappan133
      @shanmuganathankumarappan133 วันที่ผ่านมา +1

      உலகில் பேசும் மொழி வேறு.. ஐரோப்பியர்கள் என்றால் ஜெர்மன்.. ப்ரஞ்சு என பல மொழி பேசும் மக்கள்.. மங்கோல் இனம் ... ஜப்பான் சீனா மக்கள் உள்ளடக்கியது.. பல மொழி பேசும் ஒரு இனம்.. அது போல் தான் திராவிட இனம்.. இதைச் சொன்னால் ஏன் புரிய மாட்டேன் என்கிறது.. மொழிவாரி மாநிலங்கள் பிரியும் முன் திராவிடம் என்ற சொல் பயன்பட்டது.. மொழி வாரியாக பிரிந்த பிறகு.. திராவிடம் என்ற சொல் தமிழர்கள் மட்டுமே கொண்டாடுகிறோம்.. அறிவு கெட்ட கூட்டத்தை வளர்க்கிறார் சீமான்

    • @ChandiranChandiran-rr2ex
      @ChandiranChandiran-rr2ex วันที่ผ่านมา

      @shanmuganathankumarappan133 ஆந்திரா கர்நாடகா கேரளாவில் ஆட்சி செய்வது அவர்கள் மொழி சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் யார் ஆட்சி செய்வது காமராஜர் பிறகு எத்தனை தமிழர்கள் முதல்வர் திமுக கட்சியில் எத்தனை அமைச்சர்கள் தமிழர்கள்

    • @ChandiranChandiran-rr2ex
      @ChandiranChandiran-rr2ex วันที่ผ่านมา

      @shanmuganathankumarappan133 இராஜராஜ சோழன் காலத்தில் திராவிடம் என்ற சொல் இல்லை. மற்ற மொழி காரர்கள் தமிழனை ஆள திராவிடர் என்ற வார்த்தையை பயன்படுத்தினார்கள் அதுதான் திராவிடம்

    • @shanmuganathankumarappan133
      @shanmuganathankumarappan133 วันที่ผ่านมา +1

      @ChandiranChandiran-rr2ex ராஜராஜ சோழன் காலத்தில்... மனித இனம் பற்றிய ஆராய்ச்சி இல்லை.. Anthropology என்று ஒன்று இல்லை..‌மனித இனம் எப்படி உருவானது என்ற‌ஆராய்ச்சி இல்லை..‌பிற்கால விஞ்ஞான வளர்ச்சியில் தான்..மனித இன வரலாறு பற்றி ஆராய்ச்சி துவங்கியது..‌டார்வின் தியரி..எப்போது வந்தது..‌பின்னர் தான் ஐரோப்பிய இனம்..ஆரிய இனம்.. செவ்விந்திய இனம்..‌மங்கோலிய இனம்.. இதில் நான் திராவிட இனம்.. தமிழ்‌ என் மொழி.. திராவிடன் நான் வழிவழி வந்த இனம்.. இந்த அறிவியலை சினிமாக்காரர் சீமான் மாற்ற முடியுமா?

    • @shanmuganathankumarappan133
      @shanmuganathankumarappan133 วันที่ผ่านมา

      @@ChandiranChandiran-rr2ex எல்லோரும் தமிழரே... கலைஞர் பற்றிய வாதம் எடுபடாது..

  • @rajraj-qm4gi
    @rajraj-qm4gi วันที่ผ่านมา +3

    இந்தரடிகுமார் தேரடி..ஒரு தெலுங்கு வாழ் தம்பி😂😂😂

    • @AlshafaNagoor
      @AlshafaNagoor วันที่ผ่านมา +1

      So what he is born in Tamil Nadu so he is tamilan,what a speach about Tamil

    • @shaun_raja
      @shaun_raja วันที่ผ่านมา +1

      இருந்தால் என்ன? மனிதர்தானே. தமிழில்தானே உரையாற்றுகிறார். அனைவரும் பிறப்பால் ஒன்றே என்ற தமிழ் த்த்துவத்தை ஏற்றவர்தானே?

    • @gopalvenkatesh115
      @gopalvenkatesh115 วันที่ผ่านมา

      Unaku enge arikuthu. Nalla soringico . Namaha nanum 😂

  • @k.s.s.4229
    @k.s.s.4229 วันที่ผ่านมา +1

    Gnanasekaran, jaffar Sadiqs, Sivaji Krishnamurthy gang

  • @pushparajt8902
    @pushparajt8902 19 ชั่วโมงที่ผ่านมา

    இவர்கள் ஏன் கறுப்புச் சட்டை போட்டிருக்கிறார்கள். இது எந்த வகையான பகுத்தறிவு.

  • @kanesan123
    @kanesan123 วันที่ผ่านมา

    தம்பி!மயிலாடுதுறை தொடர்வண்டி நிலையமேம்பாலம் சாரங்கபாணி மேம்பாலம்

  • @vikky9534
    @vikky9534 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் தேறடி தோழர்,,, 👌👌👌👌👌

  • @govindan470
    @govindan470 21 ชั่วโมงที่ผ่านมา

    எலிப்புழுக்கைகள் காய்கின்றன.

  • @TamilSchool-TN
    @TamilSchool-TN วันที่ผ่านมา +1

    Simon christ😂seeman hindu 😮syed muslim😅

  • @Shriram-n9k
    @Shriram-n9k วันที่ผ่านมา

    Vai gobalsamy tazhilmakana suitcase ena sollrangale edhu true

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 13 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி தோழர் !!!

  • @sparunachalam5669
    @sparunachalam5669 20 ชั่วโมงที่ผ่านมา

    எல்லாம் உதவாக்கரை கூட்டம்

  • @tigeragri5355
    @tigeragri5355 วันที่ผ่านมา +1

    2ஜி யில் சுரண்டி தின்றதை பற்றி ஏதாவது போட்டி நடத்துகிறார்களா என கொஞ்சம் சொல் தேரடி இல்லை காமடி
    அந்த போட்டியில் நாங்களும் கலந்து கொள்கிறோம்
    ஏட்டிக்கு போட்டியா 😂😂😂

  • @AnbazhaganRengasamy-p1z
    @AnbazhaganRengasamy-p1z วันที่ผ่านมา

    ஆந்திரா மக்கள் கேரளா மக்கள் கர்நாடகா மக்கள் தங்களே திராவிடர்கள்னு சொல்வதில்லை ஏன் தமிழர்கள் மட்டும் திராவிடர்கள்னு சொல்லனும் சொல்லனும்

  • @SampathKumar-tk8cj
    @SampathKumar-tk8cj วันที่ผ่านมา +1

    No comments. Simply waste. Nobody posted comments.

    • @shivaa9
      @shivaa9 วันที่ผ่านมา

      அய்யா பன்றிகளுக்கு கற்பூர வாசனை தெரிய வாய்ப்பில்லை …அறிவார்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த சொற்பொழிவின் அருமை தெரியும்

    • @shaun_raja
      @shaun_raja วันที่ผ่านมา

      @@shivaa9தவறான கருத்து தோழர். விலங்குகளில் உயர்வு தாழ்வு பார்ப்பதும் ஒரு விதமான சங்கித்தனமே. பன்றி ஒரு தாழ்வான விலங்கு அல்ல. அது போல் சிங்கம் உயர்ந்த விலங்கும் அல்ல. இரண்டுமே உடை அணிவதில்லை. சிந்திப்பதில்லை. அவற்றுக்கு உண்டான பண்புகளோடு வாழ்கின்றன.
      சங்கிகள் தான் மனிதர்கள், விலங்குகள் மட்டுமல்லாமல் கிரகங்களில் கூட உயர்வு தாழ்வு காண்பார்கள். அந்த தவறை நாமும் செய்யக் கூடாது.

  • @NEX-o6h
    @NEX-o6h 13 ชั่วโมงที่ผ่านมา

    Ayya thambi ,un sathi yennada, nan sambavar parayar kudi, un kudi yenna thambi. Ithai mattum pathiva podu ,un sunniyil themmbu iruntha,

  • @balam9057
    @balam9057 วันที่ผ่านมา

    MANIYARASAN KETTU POITAN

  • @srinitamilan2220
    @srinitamilan2220 วันที่ผ่านมา +1

    போட பெரியார் சம்பார்

  • @gopalvenkatesh115
    @gopalvenkatesh115 วันที่ผ่านมา

    Mani arasa Entha vayathana kalathil unaku enaiye entha vlai. Pathu vetil pitchai eduthu vazalame 😂

  • @மேகலைமேகலை
    @மேகலைமேகலை 15 ชั่วโมงที่ผ่านมา

    இந்த உரையை சீமான் சீமான் தம்பிகளும் மணியரசன் என்ற சபாஷ் சவார்க்கர் கேட்க வேண்டும் இந்த உரையை தெளிவு பெறுங்கள்

  • @karthikeyanmurugesan9488
    @karthikeyanmurugesan9488 วันที่ผ่านมา

    மிக, மிக சிறப்பு

  • @yaugusthian359
    @yaugusthian359 19 ชั่วโมงที่ผ่านมา

    பெரியாரின் திராவிட கழகம் அவரை கடவுளாக்க முயற்சிக்கவில்லை அவர் செயல்களுக்கு உரிய மரியாதையை கொடுப்பது சரியானது

  • @kannadhasanVeluchamey-m3z
    @kannadhasanVeluchamey-m3z 11 ชั่วโมงที่ผ่านมา

    மணியரசன்...புல்லூருவி மணியன் இருவரும் சாவர்கர்கள் ...இரன்டு தரித்திரயங்களும் தன் பெயரை தானே கெடுத்துக்கொன்டு...தமிழர்கள் பெயரையும் சேர்துக் கெடுக்கின்றனர்

  • @sujeevanrajakulendra7187
    @sujeevanrajakulendra7187 วันที่ผ่านมา +1

    திராவிடமாவது மைராவது

  • @SeyedMohammad-h8l
    @SeyedMohammad-h8l วันที่ผ่านมา

    Indrumuthal saiman singalavan saiman endru alaikka baduvaar dum dum dum