How to make organic pesticide at home? Neem leaves pesticide!!Home made pesticide-part 1
ฝัง
- เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
- #organic_pesticide #homemade_pesticide
#neemleaf_pesticide #chennaicitygarden
--++---
how to make compost?? in English
• How to make compost at...
--++---
Home made pesticide!!
1. Don't get too disturbed by the term pesticide, it isn't killing the bugs, it is preventing them from chewing the leaves of our plants...
2.Unlike a commercial product that kills the insect on contact, this doesn't occur when using this neem mixture. We are coating the plant with a substance the insects don't like. Instead of killing the insect, we are protecting the plants..
3.We use this natural pesticide for:
aphids
mealy bugs
grasshoppers
caterpillars,etc..
4.Of course neem oil is more effective than the leaves...but making neem oil from its seeds is a bigger process than this.
5. Neem leaves are inexpensive and we can get it easily..
6. Azadiractin is the main component of this neem leaves which repels insects..
So Use this pesticide regularly to have healthy plants....
அருமை மற்றும் எளிமையான வழி. இதுபோன்ற ஆலோசனைக்காக காத்திருந்தேன். பின்பற்றி பலனடைவேன்.நன்றி.🙏🙏👍👍
அருமையான பதிவு .காதி சோப்பு இதனுடன் சேர்த்து செடிகளுக்கு அடித்தால் இலையில் நன்றாக ஒட்டி கொள்ளும்.
Super Idea
Thanks brother for the video and tips. 🌹🌹🌹🏡🏠
Sir tried it's very simple and effective
Thanks for sharing this sir
Can we use this for onion field
Thanks for sharing.👌👌👌👌👌👌😃😃😃😃👍
மிகவும் நிதானமாக சொல்கிறாய்
So'' nice
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ....செய்முறை விளக்கங்கள் எளிதில் புரிகிறது ..
எல்லாவற்றுக்கும் மேலாக சந்தேகங்கள் ,மற்றும் கேள்விகளுக்கு தாங்கள் பதில் அளிப்பது பாராட்டுக்குரியது ....
நன்றி
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக மிக்க நன்றி சகோதரரே அருமையான பதிவு.வேப்ப இலையை அரைத்து கலக்கி நால் இதன் மருத்துவக்குணம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதா? இந்த மருந்து எவ்வளவு நாட்கள் கெடாமல் இருக்கும்.நீண்ட நாட்கள் கெடாமலிருக்க என்ன செய்யலாம்
என்னை பொறுத்த வரை...இலைகள் மிகப் எளிதாக கிடைக்க கூடியது,அதனால் நாம் அடிக்கடி இந்த கரைசலை செய்ய முடியும்...நான் இதை அதிக நாட்கள் வைத்திருந்தது இல்லை..அதிக பட்சம் ஒரு மாதத்திற்குள் பயன்படுத்தி விடுவேன்...
நன்றி
@@CHENNAICITYGARDEN இறைவனின்சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக மிக்க நன்றி
@@CHENNAICITYGARDEN இறைவனின்சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக மிக்க நன்றி
@@CHENNAICITYGARDEN I'm
Super Super Super thank you so much
Anna en rose plants erumbu thollai .😢😢😢😢 Poo mottu Ellam arichittu. Intha method a follow pannalam a
So ini naanka intha so video va so paakka so maattome. So so so thanks sooooooo
சூப்பர்.பா
Money pant kum spray Panalama Anna & chedi Ku uthalam ah
Good.Cheap and good.Best home made long live.
Sir, what is the proposed mix of regular water and the neem water and what the time duration to spry the mix.
How long we should store neem water??
Itha rose plant ku use pannalama sir
நன்றி அன்னா உபயோகமான பதிவு
நன்றி தோழர்
எத்தனை நாளைக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும் தோழர் செடிக்கு
Sir how to hand pollinate brinjal plant
Evlo days once adikanum chedi la poochi varama iruka
God bless
Sir rose plant ku use pannalama sir...
Elluseadiku kaai kaaikkum pothu thaylikalama
Anna compost epdi use pantrathun oru thani video podungga please please pleas
Root la uthalama Anna spray mattum than pannanuma
Super
Supper 👌🤝
Suggestion to viewers: Add 5 ml of any cooking oil + few drops of Dish washing liquid to above neem leaves mix ( End product) , stir it well and spray it . Its working better . Also , instead of mixing with just water , if u able to get cow's urine , u can use tat ...
Yethai ltr neem water ku indha measurement sir
@@indhumohan8428 கவரிங்வளயல்ஆன்லயன்
Super
Ethanai natkaluku oru murai utha vendum or daily use pannalama
Anna ethana naal itha store panni vaikalam
How long we can store the neem water
@Louie Khari Flixportal :)
SIMPLE
BUT
SUPER
எங்கள் வீட்டில் செம்பருத்தி செடி உள்ளது. அதன் எல்லா இலைகளும் பூச்சி அடித்துள்ளது. இலைகளும் கருகிய மாதிரி உள்ளது. மேலும் மொட்டுக்கள் விடுவதில்லை. என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்
Ithanaal maan puluvirku pathipu varuma sir
How many so u r using
Vegitable wastes mannula pottu uram prepare pannunen athu pulu pudichuruchu.. Enna panrathunu sollunga pls..
Nice
நன்றி
Antha water a appadeyea (without water mixing pannama)panananuma
Vepilaiya vega vachi ..thannila kalanthu spray pannanum....ithuku ivlo nerama
Can we use this for vegetable plants?
Yes for sure
@@CHENNAICITYGARDEN Sir how much day can we keep this pesticides for use
Super bro👌
Water ratio sollunga
I have a doubt, I saw that you were getting earth worms in your tea compost, but mine is in a small scale and I don’t know if it’s possible when the tea leaves are in such a small amount, can you please let me know in your channel? I’ll be checking it daily.
Idhu use panna erumbu poiduma?
Can use this for rose plant... Elai surundu eruku sir.. eda use panalama? Pls reply sir
Onion ku adikalama
Sir...neem oil ku pathila ithai regular ra use pannalama sir Rose chedi ku
Neem oil best...but idha neenga regular ah use pannalam...
@@CHENNAICITYGARDEN thank you sir
sir mango tree le use pannalama
Yes
Mango tree ku நீங்க தே மோர் கரைசல் பயன்படுத்தலாம்..
Weekly how many times wants to spray?
Ur wish bro. Its not chemical .so u can use.
Can I use it for mango tree?
Use panna mango kassukadha ????
We can use for white
James
Ok
So ethuku so ilama sollunga
Kaintha veppalaya use pannalama
@@leelanatesh1403 grind it and use it as neem leaves powder to avoid ver poochi
Vepilai arachi water la mix panni kodukkalama, pest control pannuma
Yes....
Whether we can use turmeric with neem leafs and boil. So I think ants too will be avoided. Please reply. Thank u.
Yes you can many things to it...like soap liquid, turmeric,aloe vera,..etc
எழுமிச்சை செடிக்கு போடலாமா
Yes... எல்லா செடிகளுக்கும் இந்த பூசி விரட்டி பயன்படுத்தலாம்
Neem leaves Arachi theylikalama sir
Yes theikalam....kammiyaana alavula...head scalp layum theikalam...kulikura bucket of hot water la kooda konjam serthu kulikalam.....so neem leaves ku pala uses iruku
Super bro
Only neem water mattum spray pannalama
Bro plants yethana affection aaguma.solluga
Illa
கீரைக்கு பயன்படுத்தலாமா
அனைத்து செடிகளுக்கும் பயன்ப்படுத்தலாம் கீறைக்கும் பயன்ப்படுத்தலாம் தோழி
How many so so so mudiyala
Super I will try thank you
Anna , pairkalukula ants varuthu varaama iruka enna sairathu please solunka
Sir in my tomato plants the leaves are Curly and very rough.What can I use. Please let me know.
தோட்டத்தில் எத்தை லிட்டர் இந்த வேப்ப இலை தண்ணீர் தேவைபடுகிறது 1/4 ஏக்கருக்கு பூ செடிக்கு...அண்ணா இந்த வேப்பிலை 1 லிட்டர் க்கு எவ்வளவு தண்ணீர் கலக்கி அடிக்கணுங்க
How to make homemade composed
bro rose plant ku try panalama
Yes...but you can also try neem oil + soap liquid
@@CHENNAICITYGARDEN ok bro
Yethanai nalukorumarai intha spray adikalam
ரோஸ் செடியின் நுனி இலை கருகுது, என்ன பண்ணலாம்......
வாழைப்பழத்தோழை சிறியதாக நருக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து நன்றாக ஆறியவுடன் அந்த தண்ணீரை இலையின் மீதும் செடியின்மீதும் spray பண்ணவும், மற்றும் முட்டை ஓடுகளை நன்றாக தண்ணீர் விட்டு அலசி காய்ந்தவுடன் அதை மிக்சியில் பொடியாக கோலமாவு மாதிரி அறைத்து செடியின் தூரில் தூவி விடவும், நன்றாக செடி வளரும் பூக்கள் நன்றாக மலரும்🌹
@@deepshikasripandi3319 நன்றி...
Itha yella plants kum use pannalama?
Yes use pannelam
What could be the reason for wholes in the leaves
Sry holes
Neem oil 5ml Ku 1 litre water ratio iruku athu pola intha neem laef Ku ratio sollunga brother.
Ore pudi naraiya neem ,1 litre thaneer,7-8 nimidem kothike vehci ,700-750 ml varai...
Veppailai karaisal aditthen sedi vadi poche yenna seyya
Adharku adhu kaaranama irukaadhu...naraya verku thanni kuduthaalo...illa ilai poochigalalo dhan problem...naraya thanni oothaadhinga..
Ur voice is like simbu
Bro lemon ellai ellam surungi.. Off off puchi sapta maria guthu
. Banana tree ku othelama
Sir ella plant telikalama sir
Thulasi and chebaruthi chediku podalama White colour poochi irruku
Yes
Sembaruthi sedi il manjal poochi athikama eruku pls ethuku enna pannanum sollunga
Neem oil direct adikalama sir malli thota irukku please reply me
No...mix with soap liquid and water..and then spray
Neem oil 30 ml+5ml kaadhi soap mix or organic shampoo +1ltr water ( ஒரு லிட்டருக்கான கலவை)-(வேப்ப எண்ணெய் பயனபடுத்துவதைவிட வேப்பங்கொ8்டை கரைசல் அல்லது இலைக் கரைசல் பயன்படுத்தலாம்
நேரடியாக அடித்தால் செடிகள் பட்டுப்போய்விடும்.
Green pulu epdi olippathu
Infected leaves ah cut pannirunga...and use neem oil and soap liquid mixture continuously for 4 days
how long neem liquid be preserved? Please reply. thank you.
Just preserve it in a cool place...but generally it is a larger kind of mix..I mean you can mix this 500 ml neem solution with 500ml of water which makes a proper 1 litre pest solution..so
a 2 litre of extraction will last only for 4 sprays.....
For one month you can spray it for 3 to 4 times...so a 2 litre neem solution can last for a month....as long u close it with a lid and storing it in a cool place it can last for 3 months...it can be preserved for 3 months
So.. So.. So nice. So thank you so.
Ethan mattum thelicha pothumanatha 0 percentage result than varum naan already use pannitan no use this ethanudaiya kaai and elai erandaiyum kothikkavaithu manjal powder serthu adithal good results
Unmaiya bro
@@syedkasim1610 more o
Super thanks
சார் குட்டி புரான்நிறைய வந்து விட்டது ஜாதி மல்லி செடியில் தீர்வு சொல்லுங்கள்ப்லீஸ்
Dissolve camphor in water & spray
How many times it should be used monthly once or how
Weekly once...if the pests persists then use it continuously for 3 days
Thanks sir
How many days only?
Super Anna🙂🙂
👍👌
Can i live this in drip
Yes
பசலைக்கீரை பயிரிடுதல் பற்றி
ஒரு வீடியோ போடுங்களேன். இலையின் ஓரங்களில் சிவப்புப்
புள்ளிகள் தோன்றுகின்றன இது
ஏன், இதனை எப்படித் தவிர்ப்பது?
Rose&milaka&kathiri sediku odulama&
Super tip
வேப்ப இலைக்கு பதில் வேற என்ன இலை சேர்க்கலாம plz reply sir
Neenga பச்சை மிளகாய் + பூண்டு + ginger +neem leaves(இருந்தால்)....அரைத்து வடிகட்டி அந்த நீரை பூச்சி விரட்டி யாக பயன் படுத்தலாம்...
Thanks saravana
அண்ண ஏறும்பு. வராமல் இருக்க தடுக்க என்ன செய்ய வேண்டும்
Erumbukita varatheenu solunga.. 😂
Vineger, piindu mix spray on soil will make it.. 👍👍🙏💐