இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . நல்ல முயற்சி வாழ்த்துக்கள்....
நானும் கட்டிட தொழிலாளி தான் நண்பா சதுரத்துக்கு 4,200 சொன்னீர்கள் அல்லவா அது மிகவும் அதிகம் எங்க ஊரு சைடு 2500 ரூபாய் மட்டுமே தருகிறார்கள் உங்கள் போன் நம்பரை கண்டிப்பாக அனுப்பவும் நான் உங்க ஊருக்கு வேலைக்கு வந்து விடுகிறேன் நன்றி
சிவரின் கட்டுமான செலவு நான்கு மடங்கு அதிகம் அந்த காசை கீழ் கினற்றை அகலமாக்கி இருக்க முடியும் தேவைக்கு அதிகமாக சிலருக்கு இடையில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது இந்தச் சிவரை கீழ் இருந்தே ஒன்றரை ஆடி அகலத்தை பிடித்து கம்பிக் கூடு கட்டி கொங்கிறீற்ராக போட்டிருந்தாள் கூலிச் செலவு மூன்றில் இரண்டு மடங்கு குறைத்திருக்க முடியும் அதே வேளை சீமேந்து கல்லு இவற்ரை இரண்டில் இரண்டில் ஒரு பங்கு குறைந்திருக்கும் ஆக மொத்தத்தில் குறைந்தது 5லச்சம் மிச்சம் பிடித்திருக்க முடியும் தரமாகவும் இருந்திருக்கும்
சூப்பராக கிணறு பதிவு வீடியோ அந்தக் கிணறு கட்டப்பட்ட மேஸ்திரி இன்ஜினியரிங் மனமார்ந்த வாழ்த்துக்கள் எனக்கு அதேமாதிரி ஒரு கிணறு காட்டணும் அந்த மேஸ்திரி நம்பர் இருந்தா குடுங்க ப்ளீஸ்🙃🙃🙃
1.செலவை குறைச்சு இருக்கலாம் 2.சூறாவதி(பாம்பேரி) இட்டாச்சில பள்ளம் எடுத்து சீட் அடிச்சி கான்கிரேட் போட்டு இருக்கலாம் 3.பத்து லட்சம் சூறாவதி கட்ட மட்டும் செலவு பண்றது அதிகம் 4.அவ்ளோ ஒன்றும் தண்ணீர் சுறக்கும் கிணறு மாதிரி இல்ல.ஒரு 12-15 கஜம் ஆழம் இருக்கும் போல தெரியுது.. 4.மேற்கொண்டு கிணறு வெட்டி சைட் போர் போட நிறைய செலவு பண்ணி இருக்கலாம்.. 5.மேஸ்திரி அருமையா கட்டி இருக்காரு. 6.நீர் முழுகி மோட்டார் போடும் போது ஒரே முறை ஃபிட் பண்ணி கயிறு கட்டி தூக்கி உள்ள போட்டுட்டா போதுமே..மீண்டும் கயிறையும் பைப்பயும் கையாலயே இழுத்து தூக்கிடலாமே..அதுக்கு ஒரு கிரேன் உண்மையா தேவையா.. 7.வீடியோவில் கேள்வி கேட்பவரும் அனைத்து கேள்விகளையும் அருமையா கேட்கறாரு..சூப்பர்.
Size stones r too expensive. Actual cost is only 11 rupees per stone on May 2021 if u have vehicle to transport by urself from quarry. If owner has vehicle then transportation by himself from quarry directly every two days based on work progress will b much cheaper. Can save more than 50% cost.
Rs 4200 includes what all...the masaon should take care of Raw maaterials and built them up and hand over..Only part is we need to use JCB and remove soil and give them... Corrrect ahhh Pudumai Uzhavan..Kindly replz if my understanding is correct or not
இதை நமது அரசாங்கம் செய்து இருந்தால். கோடிக்கணக்கில் செலவாகிருக்கும் 😂😂
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட
மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் .
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்....
அருமை. தரமான வேலை. விவசாய வருமானம் மட்டும் உள்ளவர்கள் இதுபோன்று செய்வது சற்று கடினம்.
சிறப்பான தகவல்
தகவல் தந்தமைக்கு நன்றி ஐயா.
Miga Miga Arumai! Vazhthukkal!
இதேபோல எங்கள் ஊரில் கட்டியுள்ள்ளார்கள்.மூன்று லட்சம் செலவாகியது.
Enda uru pls.
அவங்க நம்பர் இருக்குமா
கிணறை சாமியாக நினைப்பது தெய்வீக சக்தி கொண்டது.
20×16 புதிய கிணறு 70 அடி ஆழம் 10 லச்சத்தில் வெட்டி, அதற்கு 30அடி விட்டம் ,12 உயரம் கொண்ட கம்பி கட்டி பாம்பேரி ரிங் போட்டிருக்கலாம் இந்த செலவில்.
Number
உங்களால் முடிந்தால் போன் நம்பர் கொடுக்கவும். செய்து கொடுங்கள்
Give number
Wow excellent thanks valga valamudan
அருமை வலர்க விவசாயம்
அருமையான வேலை
அருமை எல்லாம் வாழ்த்துக்கள்
எல்லா கிணறுகள், குளம் ஆறுகள் கண்டுபிடிக்கப்பட்டு ,பயன்பாட்டுக்கு சீரமைதால் வருங்காலம் செழிக்கும்
Veetu ku mela thanni tank vaikkama iruntha ,nala irukum
நானும் கட்டிட தொழிலாளி தான் நண்பா சதுரத்துக்கு 4,200 சொன்னீர்கள் அல்லவா அது மிகவும் அதிகம் எங்க ஊரு சைடு 2500 ரூபாய் மட்டுமே தருகிறார்கள் உங்கள் போன் நம்பரை கண்டிப்பாக அனுப்பவும் நான் உங்க ஊருக்கு வேலைக்கு வந்து விடுகிறேன் நன்றி
Thanneer utru kuraivu pola , selavai kuraithirukalam
நல்ல திட்டம்.
Well after finishing video podunga bro... 🙏
அருமையான பதிவு எடிட்டிங் மிகவும் அருமை
சிவரின் கட்டுமான செலவு நான்கு மடங்கு அதிகம் அந்த காசை கீழ் கினற்றை அகலமாக்கி இருக்க முடியும் தேவைக்கு அதிகமாக சிலருக்கு இடையில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது இந்தச் சிவரை கீழ் இருந்தே ஒன்றரை ஆடி அகலத்தை பிடித்து கம்பிக் கூடு கட்டி கொங்கிறீற்ராக போட்டிருந்தாள் கூலிச் செலவு மூன்றில் இரண்டு மடங்கு குறைத்திருக்க முடியும் அதே வேளை சீமேந்து கல்லு இவற்ரை இரண்டில் இரண்டில் ஒரு பங்கு குறைந்திருக்கும் ஆக மொத்தத்தில் குறைந்தது 5லச்சம் மிச்சம் பிடித்திருக்க முடியும் தரமாகவும் இருந்திருக்கும்
Water wastagakudathu
செய்ய ஆள் இருக்கிறார்களா ? போன் நம்பர் ?
T rue
if they good water then no issues in pending that much amount
Enga ooril kidu endru solvom
15 இலட்சத்தில் அனைத்து வேலைகளையும் முடிக்க முடியாது போல மேலும் 2 அல்லது 3 இலட்சம் செலவாகும் என்று நினைக்கிறேன் ங்க.
GOOD WORK...
அருமை
ஆனால் செலவு மிகவும் அதிகம் சகோ
a tip : watch series at KaldroStream. Me and my gf have been using them for watching a lot of movies lately.
@Jay Edgar definitely, I've been watching on kaldrostream for since december myself :D
@Jay Edgar yea, I've been using kaldrostream for years myself :D
@Jay Edgar Yup, I have been using kaldrostream for months myself :D
சூப்பராக கிணறு பதிவு வீடியோ அந்தக் கிணறு கட்டப்பட்ட மேஸ்திரி இன்ஜினியரிங் மனமார்ந்த வாழ்த்துக்கள் எனக்கு அதேமாதிரி ஒரு கிணறு காட்டணும் அந்த மேஸ்திரி நம்பர் இருந்தா குடுங்க ப்ளீஸ்🙃🙃🙃
Super
இது விவசாயிக்கான கிணறு இல்லை இது அழகுக்கான கிணறு போல.
மறுசீரமைப்பு பண்றதுக்கு 15 இலட்சம் ரொம்ப ஓவரு.
Kandipa aagum thala
Super bro
Main kenaru megavum seriyathaga ullathu....kenarai agalapaduthi vittu sutru suvar katti erukalam.
சைடு போர் போடவும்....
bore pottu thotti katti irukkalam.
New well vettiirukkalame
Good video bro ithu Mari neriya videos podunga
22*26 அளவு வைத்து 35 அடி ஆழம் தோண்டி 30*40 காண்கிறேட் பாம்பேரி கட்டி உள்ளேன் மொத்த செலவு 8 லட்சம் வந்து இதற்கு இவ்வளவு செலவு அதிகம்
உங்கள் கருத்து சரியானது
Please share pics of your well
Can you share the contact details,.
Ramesh : a need to do it for my well . I'm from Salem .. do you have any contact number of the people who worked on your well ?
Simply Awesome
Ivalo selavu aagumaa
சூப்பர் ❤️❤️👍
First like bro
Is it near kunnathur
கெனறு குன்னத்தூர் ஊமச்சி வலசுங்களா
nice bro
Bro contact of masturi
Your cost seems to be very cheap. Vaalthukkal
Poda kirukku payyale. . . Andha video la ethavathu purinjitha. .
Ithukellam nalla koththanare pothum
Nice
Super message anna
Are you able to do at Dindigul -Ayyampalayam
1.செலவை குறைச்சு இருக்கலாம்
2.சூறாவதி(பாம்பேரி) இட்டாச்சில பள்ளம் எடுத்து சீட் அடிச்சி கான்கிரேட் போட்டு இருக்கலாம்
3.பத்து லட்சம் சூறாவதி கட்ட மட்டும் செலவு பண்றது அதிகம்
4.அவ்ளோ ஒன்றும் தண்ணீர் சுறக்கும் கிணறு மாதிரி இல்ல.ஒரு 12-15 கஜம் ஆழம் இருக்கும் போல தெரியுது..
4.மேற்கொண்டு கிணறு வெட்டி சைட் போர் போட நிறைய செலவு பண்ணி இருக்கலாம்..
5.மேஸ்திரி அருமையா கட்டி இருக்காரு.
6.நீர் முழுகி மோட்டார் போடும் போது ஒரே முறை ஃபிட் பண்ணி கயிறு கட்டி தூக்கி உள்ள போட்டுட்டா போதுமே..மீண்டும் கயிறையும் பைப்பயும் கையாலயே இழுத்து தூக்கிடலாமே..அதுக்கு ஒரு கிரேன் உண்மையா தேவையா..
7.வீடியோவில் கேள்வி கேட்பவரும் அனைத்து கேள்விகளையும் அருமையா கேட்கறாரு..சூப்பர்.
நன்றி பிரதர் 💐
Sir contrater no
இதை விட அழகாக , வலிமையாக நான் கட்டி தாறுகின்றேன்....
Vunga number kudunga bro
@@guhanjaguva5693 ஒரு மாதம் ஆகி விட்டது. பதில் இல்லை
Kongu Tamil ❤️
Size stones r too expensive. Actual cost is only 11 rupees per stone on May 2021 if u have vehicle to transport by urself from quarry. If owner has vehicle then transportation by himself from quarry directly every two days based on work progress will b much cheaper. Can save more than 50% cost.
Very good sir please give your number 💐
@@Pudhumaiuzhavan Sir, I am not comfortable giving phone number publicly. Please can u send me an email at sriraamp.architect@gmail.com
Thakkali 5 kuduthu yapadi 15 lacks salavu panrathuuu
We did it like same
செலவு. ?
இதே வேலையை வட்டவடிவில் ரிங் மாடல் வடிவில் கம்பிகட்டி காங்கிரிட்போட்டு படிமுதற்கொன்டு வேலைமுடிக்க ஏழுலட்சம்ரூபாய்தான் செலவுஆகும
உங்களிடம் கிணறு வேலை செய்ய ஆம் இருக்கிறதா.
போன் நம்பர் கொடுக்கவும்
Kannan: do you have contact number of those concert workers ?.
I'm from Salem dt
எப்பா
where is the number. maistry could have told the number himself youtuber forgot ?????
You tuber mind voice - avanukku customer vandha enna varatti enna. . . Nammaku views vandha podum.
LESS WATER INSIDE. 15 LAKHS FOR. THIS
💐👍💐👏👏
தற்போதைய நிலை என்ன என்பதை கூற வேண்டும்
1video
விவசாயம் மட்டுமே பண்றவங்க இதப்பண்ட முடீமா???சேறுவளிக்கறதே முடியாதாட்டம் இருக்குது.
1 view
Toomuch cost ..
Ethukku 15 lk va athigam
15 lacks one month minimum amount 15000 🙃
😯
👏👏
Over cost
குன்னத்தூர்
Anna which place
Nearby chengapalli
Omg
Rs 4200 includes what all...the masaon should take care of Raw maaterials and built them up and hand over..Only part is we need to use JCB and remove soil and give them... Corrrect ahhh Pudumai Uzhavan..Kindly replz if my understanding is correct or not
Own house katikalam nana irruntha
Sariyya sonnega bro
NUMBER ANNA
Thevay illatha velaI🙄
Labour cost than அதிகம்
ஆமாங்க கொஞ்சம் அதிகம் தான்
Unga number bro