She is an honourable doctor who sacrificed her life. Addressing her is a blessing. Its so disgusting to hear addressing her name without prefic. She is Dr. Shantha. Vikatan as a legendary magazine cannot afford to do this blunder.
சாந்தம்மாகவே இருந்ததினாலோ , என்னவோ, அவரின் பெயர் சாந்தா வா இல்லை பெயரில் சாந்தம் இருப்பதாலே சாந்தமாய் இருந்தாரோ!!! அன்னாரின் தொண்டுள்ளம் கொண்டு இனியெவரும் வரமுடியாது. எளிமை, தனிமை தன்மை, பணிவு தன்னகத்தே கொண்ட அம்மா என்றால் என்றுமே சாந்தமாள். மட்டுமே
உலகில் மனித நேயமிக்க மனிதர்.இவருடைய சேவையைப் போற்றும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்துள்ள மருத்துவக்கல்லூரியில் , அவரின் முழுஉருவச் சிலையை அமைத்திட அரசு முன்வரவேண்டும்.
Dr Shantha Madam, a venerable, humane, compassionate and beloved angel for human kind esp cancer affected families and their patients. She has done yeoman services to the world of cancer afflicted people, relatives, friends with the mansuetude of motherly love and care. Tears drop down automatically on the hearing of her passing away but she stands eternal, as an amaranthine of humanity and acts as a bulwark against the insidious cancer. She would be fondly remembered and thanked for her altruistic services she carried out for the deprived, destitute, haven'ts and jilted. Your services would guide others in the field to carry the torch for you... With deep condolences in a commiserating voice..... Bidding adieu AU revoir..... Come back to serve for the poorest among poor, humanity and your subjects of valiant land....
My grand father and two uncles are cured from Adyar cancer institute. All credit goes to the institute personnel and the great human being Dr. Shanta ..
டாக்டர் சாந்தா அம்மா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். டாக்டர் சாந்தா அம்மா ஆசியுடன் ஏழை, எளிய மக்கள் நடுத்தர மக்கள், தமிழ்நாட்டு மக்கள், உலகில் உள்ள அனைத்து மக்களும் நலமுடன் வாழ டாக்டர் சாந்தா அம்மா அவர்களிடம் வேண்டிக்கொள்கிறேன் 💛
மனித நேயம் மிக்க மருத்துவர் சாந்தா அம்மா அவர்களின் தன்னலமற்ற மக்கள் சேவை நன்றியுடன் போற்றுதற்குரியது.அம்மாவிற்கு வீரவணக்கம்.ஒரு காலத்தில் புற்று நோய் வந்தால் எல்லாம் முடிந்தது என்று அயர்ச்சி அடைந்தார்கள். அந்நிலை மாற்றி பல லட்சம் மக்களை வாழவைத்த மனிதர் குல மாணிக்கம் அம்மா அவர்களின் புகழ் வாழ்க! நெஞ்சார்ந்த நன்றியுடன் விடை தருகிறோம் அம்மா.மிக்க நன்றி.
மத்திய அரசு மணிதநேயம் Dr.சாந்தா அம்மையார் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் மேலும் அவருடைய உருவ சிலையை அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிறுவ வேண்டும்
பத்து ஆண்டுகளுக்கு முன் மாக்செசே விருது பெற்ற போது நேரில் சென்று நேர்முகம் எடுத்துப் பெண்மணியில் வெளியிட்டுப் பெருமை சேர்த்த ஒரே இதழாளன் என்பதை எண்ணிப் பெருமிதம் அடைகிறேன் அஞ்சலி செலுத்துகிறேன்
Can't the Commentator hv the basic decency to address this Highly Honourable Legend as 'Doctor' Shanta? That is the minimum you can do to give her the Respect!
இத்தொகுப்பிற்கு பிண்ணனி குரல் கொடுத்திருப்பவர் தொடர்ந்து அம்மா அவர்களின் பெயரை மட்டுமே உச்சரித்து பேசி உள்ளார். இப்படிப்பட்ட நல் உள்ளங்களை மரியாதைக்குரிய வகையில் அழைப்பது நம் கடமையல்லவா...
Very bad irrespective explanation about this Dr. ..don’t tell her name 😡give respect to her . She is a wonderful doctor in this world.. one of the god ..
Would you mind addressing her as Dr.Shantha. Show some respect to such a high caliber doctor
Tell Dr Santha, respect her humanity
சாந்தா, சாந்தா, சாந்தா
மரியாதை தாருங்கள். அவர் டாக்டர் சாந்தா ஆவார்.
ஆழ்ந்த இரங்கல் அம்மா
She deserves respect for her service to the community.Please address her Dr.Santha
She is an honourable doctor who sacrificed her life. Addressing her is a blessing. Its so disgusting to hear addressing her name without prefic. She is Dr. Shantha. Vikatan as a legendary magazine cannot afford to do this blunder.
சாந்தம்மாகவே இருந்ததினாலோ , என்னவோ,
அவரின் பெயர் சாந்தா வா
இல்லை பெயரில் சாந்தம்
இருப்பதாலே சாந்தமாய்
இருந்தாரோ!!!
அன்னாரின் தொண்டுள்ளம்
கொண்டு இனியெவரும்
வரமுடியாது.
எளிமை, தனிமை
தன்மை, பணிவு
தன்னகத்தே கொண்ட
அம்மா என்றால்
என்றுமே சாந்தமாள்.
மட்டுமே
மரியாதையா "டாக்டர் சாந்தா அம்மானு" சொல்லுடா விகடன்!!!!!
அன்னை தெரசா விர்க்கு பிறகு கண்ணட சேவை தெய்வம் ,😭
உலகில் மனித நேயமிக்க மனிதர்.இவருடைய சேவையைப் போற்றும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்துள்ள மருத்துவக்கல்லூரியில் , அவரின் முழுஉருவச் சிலையை அமைத்திட அரசு முன்வரவேண்டும்.
Kind hearted and servicer
ஆழ்ந்த இரங்கல் அம்மா! 😭
Please prefix Dr. I see many times she is addressed by her name in the video. She deserves more respect. Please edit
Dr Shantha Madam, a venerable, humane, compassionate and beloved angel for human kind esp cancer affected families and their patients. She has done yeoman services to the world of cancer afflicted people, relatives, friends with the mansuetude of motherly love and care.
Tears drop down automatically on the hearing of her passing away but she stands eternal, as an amaranthine of humanity and acts as a bulwark against the insidious cancer. She would be fondly remembered and thanked for her altruistic services she carried out for the deprived, destitute, haven'ts and jilted.
Your services would guide others in the field to carry the torch for you...
With deep condolences in a commiserating voice.....
Bidding adieu
AU revoir.....
Come back to serve for the poorest among poor, humanity and your subjects of valiant land....
The greatest loss for whole medical fraternity 😭😭😭and whole humanity you'll live forever in our 💕💕💕...rest in eternal peace mam....🙏🙏🙏
My grand father and two uncles are cured from Adyar cancer institute. All credit goes to the institute personnel and the great human being Dr. Shanta ..
இந்த புற்றுநோய் யாருக்கும் வரக்கூடாது என்று சிவனிடத்தில் பிரார்த்தனை வைக்கிறேன் நிறைவேற்றி கொடுப்பார் இந்த உலகத்திற்கு நாயகர்
சாந்தமான கருணைக்கடலே கண்ணீரை சமர்ப்பிக்கிறது மக்களின் கண்கள் மிகவும் வேதனை
சாந்தா அம்மாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்! 🙏
SHOWING SUCH GREAT PEOPLE TO ALL... thank you vikatan!
டாக்டர் சாந்தா அம்மா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். டாக்டர் சாந்தா அம்மா ஆசியுடன் ஏழை, எளிய மக்கள் நடுத்தர மக்கள், தமிழ்நாட்டு மக்கள், உலகில் உள்ள அனைத்து மக்களும் நலமுடன் வாழ டாக்டர் சாந்தா அம்மா அவர்களிடம் வேண்டிக்கொள்கிறேன் 💛
Hats off. RIP Ma'am
மனித நேயம் மிக்க மருத்துவர் சாந்தா அம்மா அவர்களின் தன்னலமற்ற மக்கள் சேவை நன்றியுடன் போற்றுதற்குரியது.அம்மாவிற்கு வீரவணக்கம்.ஒரு காலத்தில் புற்று நோய் வந்தால் எல்லாம் முடிந்தது என்று அயர்ச்சி அடைந்தார்கள். அந்நிலை மாற்றி பல லட்சம் மக்களை வாழவைத்த மனிதர் குல மாணிக்கம் அம்மா அவர்களின் புகழ் வாழ்க! நெஞ்சார்ந்த நன்றியுடன் விடை தருகிறோம் அம்மா.மிக்க நன்றி.
Selfless service!!Very difficult to find such people these days....May her soul rest in peace🙏
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
She should get Bharat Ratna...❤️❤️❤️❤️
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்
😭😭😭😭😭
இந்த பூமியின் தேவதை நீங்கள்.. RIP Amma..
Very bad . Give respect to the departed great soul that too at the age of above ninety . Don’t call her by name .
உண்மையான இரும்பு பெண்மனி டாக்டர். சாந்தா அம்மா மட்டுமே....
இவரது சேவை நாட்டுக்கு தேவை. எனவே இவர் இறைவனடி சேராமல் மீண்டும் நற்பிறப்பு பிறந்து மக்களுக்கு சேவை செய்வார் என்பது நிச்சயம்.
மீண்டும் பிரந்து வாருங்கள் அம்மா
மத்திய அரசு மணிதநேயம் Dr.சாந்தா அம்மையார் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் மேலும் அவருடைய உருவ சிலையை அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிறுவ வேண்டும்
ஆழ்ந்த அனுதாபங்கள்
RIP amma
You have been simply the best and the best role mode to live humane. Thank you and Rest In Peace.
ஆழ்ந்த இரங்கல் அம்மா.
Only few people can live like Madam .living legend
Dr.shantha avargal🙏
😭😭😭😭😭😭god of women's and men's and humans humanity 😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஆழ்ந்த இரங்கல் சாந்தா அம்மா ..by ram
You should call Dr.Shantha.Respect the great souls
What a Life! Salute
RIP.May God takes you to heaven and give you His feet to rest.your service ....no match anywhere in the world.my condolences. From Seychelles
Chennai she best known for her effort towards making quality and affordable cancer Institute treatments accessible to all patients in her country.
Atleast respect for mam's age.
RIP amma....... We are totally disappointed now.......
தாயே ஓய்வெடுங்கள் கண்ணீருடன் நாங்கள்
Great
அண்மையில் மறைந்த இந்த மாபெரும் உன்னத புனிதவதியார் அம்மையார் மருத்துவர் சாந்தா அம்மா அவர்களுக்கு பார்த் ரத்னா விருது கொடுக்க வேண்டும்
Dr. Shantha should be awarded Bhart Ratna
பத்து ஆண்டுகளுக்கு முன் மாக்செசே விருது பெற்ற போது நேரில் சென்று நேர்முகம் எடுத்துப் பெண்மணியில் வெளியிட்டுப் பெருமை சேர்த்த ஒரே இதழாளன் என்பதை எண்ணிப் பெருமிதம் அடைகிறேன்
அஞ்சலி செலுத்துகிறேன்
,
Show some respect she deserves it more and call her doctor rip madam
Great ma namaskaram
Can't the Commentator hv the basic decency to address this Highly Honourable Legend as 'Doctor' Shanta? That is the minimum you can do to give her the Respect!
ஆழ்ந்த இரங்கல்😭😭😭😭
ஓம் சாந்தி
ஆழ்ந்த இரங்கல் அம்மா😭😭
mes homage for Dr shantha toutes mes respect 🙏
God bless her. Great soul
Great women RIP
Innoru annai "Therasa" ,
Aalntha Irangalgal Iraiwan Ivarukku Swargathai Walangattum Ameen
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இதுக்கு எதுக்குடா dislike பண்றீங்க?
R i p amma
🙏🙏🙏
Please give her Bharat ratna award..
Rest In Peace
😭😭😭😭
🙏🙏🙏😭
Rip
இத்தொகுப்பிற்கு பிண்ணனி குரல் கொடுத்திருப்பவர் தொடர்ந்து அம்மா அவர்களின் பெயரை மட்டுமே உச்சரித்து பேசி உள்ளார். இப்படிப்பட்ட நல் உள்ளங்களை மரியாதைக்குரிய வகையில் அழைப்பது நம் கடமையல்லவா...
SURAARAI POTTRU🙏🙏
Anchor - Learn basic journalism. Address madam, as Dr V Santha
அம்மா என்று சொல்லுங்கள்
உங்களில் ஒரு சதவிகிதம் ஆவது பின் பற்றவெண்டும் மற்ற மறுத்துவர்
Very bad irrespective explanation about this Dr. ..don’t tell her name 😡give respect to her . She is a wonderful doctor in this world.. one of the god ..
Government or private
அவங்க எவ்ளோ பெரிய ஆளு..🙏🙏 உங்க வீட்டு பாட்டி மாதிரி அதென்ன சாந்தா?? மருத்துவர் சாந்தா என்று சொல்லவும்
93 age
Unga age lalam.nanka uyuroda erupoma theriyala..😭
Shantha is not our next door woman. Whoever, mention with one's designation or Mr or Mrs or Ms.
மகாத்துமா நீங்கள்.
மக்களுக்கு பேர் இழப்பு.
Mariyathai ku uriyavar
Sandhaa ammaiyar ena sollavum
ஆழ்ந்த இரங்கல் அம்மா
Rip mom
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Rip