கோழி குஞ்சுகளுக்கு இறக்கை தொங்குதா இந்த மருந்த கொடுங்கள்/ sv நாட்டுகோழி பண்ணை / tamil / 24-11-2021

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2021
  • இறகுகள் தொங்கி கோழிக்குஞ்சுகள் இறந்து போகுதா அவற்றை நிவர்த்தி செய்யும் மருந்துகள் பற்றியும் அவற்றை உபயோகிக்கும் விதங்கள் பற்றியும்
    இந்த விடியோவில் உள்ளது முழ தகவல்களும் தெரிந்து கொள்ள விடியோவை கடைசிவரை பாருங்கள்.
    ---------------------------------------------------------------------
    மேலும் தகவல்களுக்கு
    whatsapp number: 9659097700
    -------------------------------------------------------------------
    like this video and subscribe my channel and share this video and support us friends
    --------------------------------------------------------------------

ความคิดเห็น • 43

  • @baskaranpavadai9404
    @baskaranpavadai9404 2 ปีที่แล้ว

    ரொம்ப நல்லா சொன்னிங்க.இது தெரியாமல் நான் ஏதேதோ செஞ்சி பார்த்தேன். ஒரு பலனுமில்லை.ரொம்ப நன்றிகள்

  • @brammamurthisubramani804
    @brammamurthisubramani804 2 ปีที่แล้ว +2

    Super msg .
    thanks bro.

  • @shankardada5046
    @shankardada5046 2 ปีที่แล้ว

    👌

  • @sevalveera3918
    @sevalveera3918 ปีที่แล้ว +2

    Thank you bro ❤️

    • @SV-nb4nu
      @SV-nb4nu  ปีที่แล้ว

      நன்றி

  • @abbasparitha2545
    @abbasparitha2545 2 ปีที่แล้ว

    நன்றி

    • @SV-nb4nu
      @SV-nb4nu  2 ปีที่แล้ว

      நன்றி

  • @hariharanhari4651
    @hariharanhari4651 2 ปีที่แล้ว

    Super

    • @SV-nb4nu
      @SV-nb4nu  2 ปีที่แล้ว

      நன்றி

  • @KrishnaKumar-xn2fh
    @KrishnaKumar-xn2fh 2 ปีที่แล้ว

    Anna yenakku oru siruvidai seval venum

  • @aadhichockalingam2031
    @aadhichockalingam2031 2 ปีที่แล้ว

    Super news bro

    • @SV-nb4nu
      @SV-nb4nu  2 ปีที่แล้ว

      நன்றி

    • @kathijakareem1053
      @kathijakareem1053 หลายเดือนก่อน

      விம்ரால்டெறாசைக்கில்பவுடர்இரணடையும்கலந்துவைத்தீர்கள்எத்தைநாளுக்குபயன்படுத்தலாம்

  • @thahamaricar9442
    @thahamaricar9442 2 ปีที่แล้ว

    Payanulla tgaval brother.Nandri, entha marunthu kalantha thanneer 3 or 4 hours la colour change aagi red colour aagividugirathu appadiye kudiikka vidlama ? Pls reply .Nandri.

    • @SV-nb4nu
      @SV-nb4nu  2 ปีที่แล้ว

      No problem thanks

    • @thahamaricar9442
      @thahamaricar9442 ปีที่แล้ว

      @17RBEEE015 YUVARAJ V KAHE powder kaathu pogamal bottle la vaithu erunthu kalakkinal um colour change agividugirthu brother.Thanks.

    • @thahamaricar9442
      @thahamaricar9442 ปีที่แล้ว

      @17RBEEE015 YUVARAJ V KAHE Ok brother.Nandri,try panren brother,new pack et pirithu first time kalkumpothum 2hours aana piragum veedugalil karaikkum aarathi kalar vanthu vidugrirthu brother.Neengal entha water use pannugreergal naan bore water use panren,water vithiyasam kuda erukkalam brother.Nandri.

  • @Hyper_px
    @Hyper_px 8 หลายเดือนก่อน

    Vimrol ku pathila brotone kodukkalma brother

    • @SV-nb4nu
      @SV-nb4nu  8 หลายเดือนก่อน

      Kudukalam

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க ஊர்ல நாட்டுக்கோழி கறிக்கு வியாபாரிகள் கிலோ என்ன விலைக்கு வாங்குகிறார்கள் reply pls

  • @selvarajahselva7235
    @selvarajahselva7235 2 ปีที่แล้ว

    Hot water ha...

    • @SV-nb4nu
      @SV-nb4nu  2 ปีที่แล้ว

      Narmal water

  • @palanivel-hq4ql
    @palanivel-hq4ql 5 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா ஆனா என்னோட சிக்கு எப்படி இறக்கை தொங்கி நெஞ்சிலும்பு தெரியுது நான்

    • @SV-nb4nu
      @SV-nb4nu  5 หลายเดือนก่อน

      Call me

  • @Sivakumar-dx7yd
    @Sivakumar-dx7yd 2 ปีที่แล้ว

    One day chiks one week oburam teeni sapidama irakuthu

    • @tks92
      @tks92 ปีที่แล้ว

      liv52 then skm thevanam

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 2 ปีที่แล้ว

    தலைச்சங் கோழி முட்டையை அடை வைக்கலாமா.

    • @SV-nb4nu
      @SV-nb4nu  2 ปีที่แล้ว

      வைக்கலாம்

  • @balajisvtube9833
    @balajisvtube9833 2 ปีที่แล้ว +2

    இதை நோய் வராத முன்னாடியும் குடுக்கலாமா

    • @lakshmilaki0454
      @lakshmilaki0454 2 ปีที่แล้ว +1

      Vedio ah full ah paarunga bro... Ans many times avarea solli irrukkaru

  • @user-bn5uz1he9c
    @user-bn5uz1he9c 4 หลายเดือนก่อน

    Thanni vakkumpothu thevanam podalama

    • @SV-nb4nu
      @SV-nb4nu  4 หลายเดือนก่อน

      Podalam

  • @farmereffort2551
    @farmereffort2551 2 ปีที่แล้ว

    கோழிகுஞ்சு மூக்கில் பரு போன்று
    உள்ளது என்ன அண்ணா செய்யலாம்

    • @SV-nb4nu
      @SV-nb4nu  2 ปีที่แล้ว

      அம்மையா பாருங்கள்

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 2 ปีที่แล้ว

      அதுக்கு என்ன மருத்துவம் செய்ய

    • @tks92
      @tks92 ปีที่แล้ว +1

      charmil plus oilment

  • @aarusamyk3035
    @aarusamyk3035 2 ปีที่แล้ว

    நண்பா இரண்டு மாத குஞ்சுகள்

  • @backyardchickenss
    @backyardchickenss 2 ปีที่แล้ว

    12 hrs / 1 day அப்புறம் கோழி நிலைமை சொல்லுங்க

    • @SV-nb4nu
      @SV-nb4nu  2 ปีที่แล้ว +1

      Call panu sollaren