#கரித்துணி....... பருத்தி என்றொரு செடிவளர்ந்தது பருவப்பெண்ணைப் போலே அந்தக் கரிசக்கழனி மேலே... அதைப் பிரித்து எடுத்துப் பார்க்கும் போது பஞ்சுக் குவியலாச்சு மில்லை பார்க்கப் பயணம்போச்சு..... அதைத் திரித்து எடுத்துப் பார்க்கும்போது சின்ன இழைகளாச்சு நூல் என்னும் பெயருண்டாச்சு.... அழகு வர்ணம் கலந்து நெய்ததில் ஆடை வந்தது மெல்ல உடல் மூடி மறைத்துக்கொள்ள.... இடைக் குலையும் மாதர் உடையி லேறிக் கோலக்கவிதை சொல்ல.... அந்தத் துணியில் ஒன்று கிழிந்து அடுப்பங் கரைக்கு வந்து...... தான் படிக்கு தின்று சிந்து...... "நிலைத்தாழ்ந்தபோது மனிதன் கூட உடைந்தப் பானைச் சட்டி யார் உறவு கொள்வார் ஒட்டி?" வாழும் நாளில் வாழ்ந்த என்னை வைத்த இரும்புப் பெட்டி இன்று உதைக்கும் என்னை எட்டி..... நிறம் போகுமுன்னே அணைத்து நின்றேன் கோலமாதர் மேனி..... நிறமிழந்துத் தூக்கவந்தேன் சோற்றுப்பானைச் சட்டி! . நிலைத்தாழ்ந்த போது மனிதன்கூட உடைந்தப் பானைச்சட்டி யார் உறவு கொள்வார் ஒட்டி? . . ஆகா என் எழுத்திறைவா புதுத்துணி ஒன்று கரித்துணி ஆனதே தான் மனித வாழ்வுமென......... . செருப்பிலடித்துச் சொல்ல உன்னால் மட்டுமே முடியுமடா...... . என் எழுத்திறைவா இறந்தாலும் என் இதயம் உனை மறவா!..
Mam explanation ela clear ah iruku mam ungaloda story ketu tha mam na exam la nala mark eduthuruka thanks a lot mam.Mam apram konjam short ah video poduga mam videos ela romba longa ah iruku mam
Super story 👏👏👏
Super mam unnnga college akkanga sonanga neega supera solli tharuvinganu
#கரித்துணி.......
பருத்தி என்றொரு
செடிவளர்ந்தது
பருவப்பெண்ணைப் போலே
அந்தக்
கரிசக்கழனி மேலே...
அதைப்
பிரித்து எடுத்துப் பார்க்கும்
போது
பஞ்சுக் குவியலாச்சு
மில்லை
பார்க்கப் பயணம்போச்சு.....
அதைத்
திரித்து எடுத்துப்
பார்க்கும்போது
சின்ன இழைகளாச்சு
நூல்
என்னும் பெயருண்டாச்சு....
அழகு வர்ணம்
கலந்து நெய்ததில்
ஆடை வந்தது மெல்ல
உடல்
மூடி மறைத்துக்கொள்ள....
இடைக்
குலையும் மாதர்
உடையி லேறிக்
கோலக்கவிதை சொல்ல....
அந்தத் துணியில்
ஒன்று கிழிந்து
அடுப்பங் கரைக்கு வந்து......
தான்
படிக்கு தின்று சிந்து......
"நிலைத்தாழ்ந்தபோது
மனிதன் கூட
உடைந்தப் பானைச் சட்டி
யார் உறவு கொள்வார் ஒட்டி?"
வாழும் நாளில் வாழ்ந்த என்னை
வைத்த இரும்புப் பெட்டி
இன்று
உதைக்கும் என்னை எட்டி.....
நிறம் போகுமுன்னே
அணைத்து நின்றேன்
கோலமாதர் மேனி.....
நிறமிழந்துத் தூக்கவந்தேன்
சோற்றுப்பானைச் சட்டி!
.
நிலைத்தாழ்ந்த போது
மனிதன்கூட
உடைந்தப் பானைச்சட்டி
யார்
உறவு கொள்வார் ஒட்டி?
.
.
ஆகா
என்
எழுத்திறைவா
புதுத்துணி ஒன்று
கரித்துணி ஆனதே தான்
மனித
வாழ்வுமென.........
.
செருப்பிலடித்துச்
சொல்ல
உன்னால் மட்டுமே
முடியுமடா......
.
என்
எழுத்திறைவா
இறந்தாலும்
என்
இதயம் உனை
மறவா!..
Mam nice story super voice 💯
Tq sis😊
Super explain sister thank you very much
கண்ணதாசன் கவிதை! கவிதைமாதிரி படிங்கம்மா!
Tq mam tomorrow exam thanks for teaching😊
Voice kagavey padikanumnu thonuthu mam very nice Tq mam
Super ka inun poduga 😇
All are posted ma..
Channel videos parunga pa..
மிகவும் தெளிவான விளக்கம் சகோதரி. தொடர்பு பதிவுகளை தர வேண்டும்
நன்றி
@@shanmugapriyakutti6673 9043940370
இந்த கவிதை தொகுப்பு கிடைக்குமா
Unga explanation ku rombaa thnx mam..easy ahh irukku☺️
Mam explanation ela clear ah iruku mam ungaloda story ketu tha mam na exam la nala mark eduthuruka thanks a lot mam.Mam apram konjam short ah video poduga mam videos ela romba longa ah iruku mam
Super video mam nice teaching
Thank youu man❤️
Unga teaching super mam. It's support our stydies
Tamil teacher ku matum irukka alagana voice mam... pattu kekkara matriye ..irukku ...thank you mam ....
Thank you dear...
Entha kathala solla kudathu
Tq so much mam unga teaching romba spr ah irukkunga mam
️👍👌
Super mam enga Tamil mam unga vedio va paka sonnaga
Very useful mam
Mam intha paatoda question s post pannunga mam
Mam can you send notes?
Posted ma
@@anandhibhojan mam send in pdf
super eruku Tq mom😊
சகோதரி பானையின் கதை விளக்கம் சொல்லுங்க
கட்டுரை வடிவம் எப்படி எழுதுவது?
Now i need one mark for this topic
Ma'am please kaiyadaipathigam(கையடைப்பதிகம்) paadal vilakkam podunga please please ma'am
அருமை மேம்
BA English prose lam edupingala mam
I am a Tamil professor ma
Mam onga voice super.....
Mam oru Kadhal thunien kathai notes poduga mam
Pottachu ma
Link kutha mam
@@ARVINTHHA but where?.....
Super explain mam🤩
Super
Thank you mam nalla puriudhuu mam
It's really understandable mam. Pls don't use rotating screen mam. It's felt uncomfortable.... Thanking you
Ok dear
Tq mam . I clearly understood
Mam notes pdf link post panuga mam
Mam I want notes mam
Spr mam 🥰
Sister! Innum voice loud ah explain pannunga pls!
கவிதை பேச்சில் வீச்சு இல்லை
புரியவில்லை....
It's understandable la iruku Ng mam
Mam unga teaching Vera level avaru ana solraruna konjam point varapa kampeerama passa solraru
Ethu la eipadi Important Question kapaga nu solluga mam
Congrats
Mam vilakam podunga mam
Please mam
ஒரு கந்தல் துணியின் கதை வினாக்கள் போஸ்ட் podunga mam.ungaloda voice super ga mam.esay learn panika mudiyuthunga mam
Mm super mam
Akka question answer sollunga
Wonderful mam
அவருடைய நாத்திகத்தையும் சொல்லுங்க
Super Mam
Super Mam