என்னென்ன சொல்றாங்க பாருங்க! |கெட்ட விஷயம் பேசுவோம்! | WeekEnd Edition |S02E20 |Ft.Harinee &Gowthami
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- #asiavilletamil
என்னென்ன சொல்றாங்க பாருங்க! | கெட்ட விஷயம் பேசுவோம்! | Week End Edition | S02E20 | Ft.Harinee & Gowthami
Click here bit.ly/2Zkb5DK to Subscribe Asiaville Tamil Channel
** 🔔Click the BELL ICON to get alerts for every videos🔔 **
-
For More Videos and News Visit Our WebSite : tamil.asiavill...
Facebook : / asiavilletamil
Twitter : / asiavilletamil
Instagram : / asiavilletamil
Sharechat (APP) : ஏசியாவில் தமிழ்
அன்பு குழந்தைகளே, மிக நன்றாக உள்ளது.பெண் குழந்தை பெற்ற தந்தைகளுக்கு மட்டுமே உங்கள் குரலில் உள்ள உண்மை புரியும்.சிங்க பெண்ணே..... தொடருங்கள் .... All the best .......
Rengharajan from madurai
பாரதி அன்றே கண்ட புதுமை பெண்களை, இன்று நான் உங்கள் மூலமாக காண்கிறேன்...
பிறரை போல் பணத்திற்காக மட்டும் இல்லாமல், நிஜமாகவே சமூக அக்கறையுடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி...
நன்றி...
உங்களை போன்ற பெண்களை, சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
நம் முப்பாட்டன் பாரதி கனவு கண்ட புதுமைப் பெண்களை உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் பயணம் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்...
🙄🙄🙄🙄
Poda ankuttu
Sooper nanba, nammaipol aanghal ivangalukku aadharavum, Mudindhaal eadavuthu thavarughal irundhaal thiruthangal kooda seiyyalaam
nalla Vella bharathiyar ippo uyirodu illa ...irudhu irudha suicide panni iruparu
ஆண்களே இத்தகைய கருத்துக்களை பேச தயங்கும் இந்த காலத்தில் பெண்கள் துணிந்து பேசுவது வரவேற்க தக்கது எச்சுகளுக்கு அஞ்ச வேண்டாம், வாழ்த்துக்கள் சகோதரிகளே. உங்கள் பணி சிறக்கட்டும்.
🙏
Loose pundai
அன்றாட வாழ்வில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இவ்வளவு வெறுப்பு மற்றும் எதிர்ப்பார்ப்பு. உள்ளதை உங்கள் மூலம் அறிந்து கொண்டேன் .... பெண்கள் படும் வேதனையை கண்டு வருந்துகிறேன் ... உங்கள் பதிவு பல ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழிகாட்டியாக அமையட்டும் வாழ்த்துக்கள் சகோதரி களே........
Gowthami fans? ❤️❤️ Saree la alluthu 👌🥰
பாரதி கண்ட புதுமை பெண்கள் சூப்பர் இந்த விழிப்புணர்வு எல்லோருக்கும் இருந்தா நாடும் வீடும் நல்லா இருக்கு 👍
பாரதி கண்ட புதுமை பெண் உண்மை உருவில் வாழ்த்துக்கள்
Bro Nalla vellai Bharthi Sethutaru.....
சமுதாய மாற்றத்தை உண்டு செய்வீர்கள், நன்றி 👍
Namma Naatuku samudhaya matram la vantha set aagadhu brother namma naatula dha pengal theivam Mari paakurom ....vera naatula apdila illa ...namma naatu panpaadu kalacharam dha erukanu ....evanga pen suganthiram nu solli solli pala pengal mrg aanalu kuda naasama dha poralunga .... kaaranam entha Mari tharudhala naala dha
Harini maari oru ponnu kedacha life meaningful ah irukum.. 🤝
Love you gauthami looking so cute 😘😘😘💓💓💓💕💕💕💖💖💖
மாற்றுத் திறனாளிகளுக்கான பாலியல் சார்ந்த பிரச்சினைகள் பற்றி விவாதித்து இருப்பது உண்மையில் வரவேற்கத்தக்கது மொத்தத்தில் உங்களது எல்லா நிகழ்ச்சிகளும் ஐ எனக்கு பிடித்திருக்கிறது இது பேசவேண்டிய வேண்டும் நிச்சயமாக பாராட்டுக்கள்
Gowthami semma azhagula🥰
உங்கள் பேச்சு மிகவும் அருமை நல்ல பயன் உள்ள பதிவுகள் வாழ்க வளத்துடன்
முகசுளிவு இல்லாம பேசறாங்க. பெற்றோர்கள் குழந்தை களுக்கும் கணவன் மனைவி ஒருவருக்அகொருவர் சொல்ல முடியாத விஷயங்களை அழகாக சொல்கிறார்கள். வாழ்த்துகள். தொடர்பில்.
உங்களின் குரல் நடை தான் சிறப்பு, காணொளி முழுவதும் இயல்பான பேச்சு .. தொடரட்டும் சகோ...
அறிவுள்ள பெண்கள் நம் தமிழ் சமுதாயத்தின் கண்கள். நன்றிங்க.
Be positive
நல்ல செய்தி தான் நீங்கள் பேசுவது உங்களை போன்ற துணிவுள்ள பெண்கள் இந்ந இந்திய மன்னிர்க்கு தேவை வாழ்த்துக்கள்🎉🎊
Like
@@salamonsigapparaja1715 sister Gowthami,Harini bodly Answer
I am Also spece man the two persons
Maturity Doctors Answer i am a
Harini,Fan her speech kulanthai
Speech harini voice very Nice
I love 💘 ur speech and bold Answerr
Veera mangaigal .Vetrivelmurugan
உங்களைபற்றி தவராகப்பேசுபவர்களை ஒருபொறுட்டாகவே எடுக்கவேண்டாம் தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் வாழ்த்துக்கள்.
அப்பதான் dayli பார்க்க முடியும் 🤣🤣🤣
Spontaneous நல்லா பேசுகின்றனர். புத்திசாலி மாமிகள். வாழ்த்துக்கள்
உங்களை மாதிரி குழந்தைகள் எனக்கு இல்லை வருந்துகிறேன் தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
Gowthami cute and fit in saree 💞
Congrats for your awareness programs ! Please continue your awareness service ! .....
💐💐💐என்ன சொல்றதுன்னு தெரியல,,, வாழ்த்துக்கள் சகோ,, வாழ்க வளமுடன் டா
உங்களுடய வீடியோ மிகவும் அருமை! இந்த சமுதாயம் பேசக் கூச்சப்டுர விசயத்த நீங்க பேசுரிங்க நிகழ்ச்சி மிகவும் அருமை
அனைத்து தகவலும் சிறப்பு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தேவதைகளே.அருமை அருமை அருமை அருமை.
இப்ப சில நாட்களாக தான் உங்க வீடியோ பக்குறன் really good job. Bad comments லாம் பாக்காதிங்க. கலாச்சார ______ ன்னு பேசுரவன்லாம் இங்க நல்லவன் இல்ல. இந்த கலாச்சாரம் எல்லாம் சுத்தி சுத்தி பெண்கள அடிமைகள் போலவும் அறிவிழிகள் போலவும் தான் கொண்டு செல்ல பயன்படும். 15வயசு பொண்ண 35வயசு ல கல்யாணம் பண்ணி கட்டாய தாம்பத்திய பன்றவனுங்க இவங்க . நீங்க சொல்றத கேட்டு சரி தவறுகளை இனிவரும் காலங்களில் இளைஞர்கள் புரிந்து நடக்கட்டும். நன்றி
சமீபத்தில் உங்களுடைய பதிவுகளை பார்த்தேன். நல்ல கருத்துகள் உள்ளன. மிகவும் நன்றி.
My compliments to both of you
Harini and gowthami both of you speaking very nice, all the very best sisters
Gowthami dress sema super homely look vathuruku 😍
வாழ்த்துகள் உங்களை குறை சொல்பவர்கள் அறியாமை தான் காரணம்.
🙏
Very nice 👍 sis, I like your way of speech.harini......wow
புதுமைப் பெண்கள் தரும் தகவல்கள் மிக அருமை. ஆண்கள் பெண்களுக்கு மேலும் நீங்கள் தகவல்கள் பரிமாறலாமே . யாரும் பேச கூச்ச படும் விஷயங்களை கூச்சமில்லாமல் பேசும் உங்கள் இருவரையும் மனதார வாழ்த்துகிறேன். மேலும் தகவல்கள் பரிமாறவும் வாழ்த்துக்கள். 🖕👌💑👍
Madam நான் கேட்ட தலைப்பில் பேசுகிறோம் என்று கூறியதற்கு நன்றி உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள் . சேலையில் இருவரும் சூப்பரா இருக்கீங்க.
Realee sufer God bless y
நீங்கள் இருவரும் எல்லா தலைப்பு பற்றி பேசுவது வியப்பு நல்ல முயற்சி வளர்க
நல்ல பதிவு இரண்டு சகோதரிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் from srilanka
எல்லாருக்கும் நல்லவனாக இருக்க கடவுளால கூட முடியாது.
So keep going
Kadavul nallavar
@@ajaya6592 😁😁😁😁
@@lakshmimeena8995 yen srikkiringa mam unmaitane
@@ajaya6592 எது உண்மை
உங்கள் பயணம் தொடரட்டும்
மனம் விட்டு பேசி புறியாத விசயத்தை புறியவைக்கும் சகோதறிகளே மிகவும் அருமை 👍👍👍
your thinging is advanced cultural life with knowledge
Vera level speech keep it up my small hugs
நீங்க பேசுற அனைத்து விசயங்களும் அனைவருக்கும் நன்கு தெரிந்ததே.அனைத்து உணர்ச்சிகளும் (வக்கிரப் பார்வை,குரூர புத்தி உட்பட) ஆண் பெண் இரு சாரரிடமும் உண்டு. யாரையும் குறை சொல்ல முடியாது. அனுபவ அறிவே வெற்றி தரும்.
Gowthami looks so good in saree than in modern dress 😊
Eathium...theda theliva soltingal thankachi 2varkum.valthukal thankachi.
தரக்குறைவானவர்களின் விமர்சனங்களை தாங்கிக்கொண்டு நீங்கள் உங்கள் பணியை தொடர்கிறீர்கள் உண்மையிலேயே உங்கள் இரண்டு பேருக்கும் எதையும் தாங்கும் இதயம் இருக்கிறது
Very good job with best wishes both of you 👍
Please give advise for college students. Thanks madam.
You are doing excellent narration . Don't bother about adverse comments. People should know the difference between sex and sexuality. Jay
Both are super open talk.
Thappu senju mattuna
kettavan
Thappu senjum mattadhaVan
nallavan
Good persons is just a word
Keep it up girls
Romba alagana thelivaana pengal,unga tone alaga iruku ,ipadiye iyalbave peasunga romba inimaiya iruku ❤️
தவற தப்பு தப்பா பேசுனாதா தப்பு.... இது தப்பில்ல விழிப்புணர்வு... பேசாம விட்டால்தான் தப்புமா 💕💕
இப்படி பேசுவது தான் அழகு
Singa penngale 💥varum thalaimurai ungalai vazhthum 🔥well .keep it up akka 👏👏👍
Very nice madam 👌👌👌👌👌
சில ஆண்கள் பேசுவது வருத்தமாக உள்ளது... ஆனால் அவர்களது வயது தான் அவர்களை இப்படி பேச வைக்கிறது... அவர்களும் தகுந்த வயது வரும்போது பக்குவமாக மாறிவிடுவார்கள்.... நீங்கள் தொடர்ந்து வீடீயோ போடுங்கள்........😍😍😍😍😍😍😍😍😍👍👍👍👍👍👍
அருமையான பதில்கள்
4:36 அதை தான் நான் சொல்ல வந்தேன் சகோதரி.👍💙❤️🔥
பென்கலுக்கான விழிப்புணர்வு உரையாடல் சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் ....
Excellent. Pls keep up the good work. You folks are really bold. Proud of you. 👍
Super sisters unga karuthukkal vara
Level👌
You must spread Good thougts for TN
My Suggestions
Vazgha valamudan ..........
All the very best both sis 😍😍😍😍namba openna pesuna sila Peru thappatha solluva but athalam namba care pannave kudathu ,😎😎😎keep rocking 👏👏👏👏👏😍
இரண்டு பேரும் நல்ல தரமானா வேலை செய்றீங்க வாழ்த்துக்கள். நான் ஜிப்ஸி ஜின் வீடியோல நான் பார்த்து Gowthamiya இதுல பார்த்து ரொம்ப பெருமை படுரேன் ஆனா உங்க ரெண்டு பேரையும் பார்த்தாலே லவ்யூங்க ஆனால் பரவா இல்ல நல்ல ஆராச்சி பன்னி ஒவ்வொரு வீடியோக்கும் நீங்கள் எடுக்கும் சிரைத்தைக்கு நான் தலை வணங்குகிரேன், உங்க வீடியோவ பார்த்தவுடனே என் மனைவிக்கு அனுப்பி விடுவேன் நல்ல தகவல்கள்
I love u gowthami ❤️
நல்ல பதிவு
இன்னும்
நிறைய பதிவுகள்
எதிர்பார்க்கிறோம்
சகோதரிகளே...!
I am big fan of your channel ❤️❤️❤️🤗
Im gypsy channel follower...im big fan of benny and gowthami...😍epo than endha channel pakuren...unga channel oda beauty ye
innocent and mature ah and slow va pesurathu than...❤💚😍 I think both are psychology students...😉
Keep talk about more toboo topics...😜👍
Good videos hope this helps people understand better on things unspoken. Sound clarity can improve though.
Very nice speech
Thank you for advice all
Very very good girl both
Good... 👍
My little angels ❤️
Yours speech 👍 I love harinee Gowthami,,,, continue
Message for thanks
Super video all tq 🙏 machi
Rendu perum rompa style a irukkeeenga nice keep it up. Unga ellaa vdoz um naaan thawaraama paapppan. Everyday good topics la pesi kalakkuweeenga . Love you guys
Neenga continue pannunga girl s thapiilla super tips kitakum enngakum
I really like to hear
Gowthami love u
அக்கா நீங்க வேற லெவல்👌
I will clear it
நான் அணைத்து விடியோஸ் பாக்குற பெண்களுக்கு தேவையான தகவலை சொல்றிங்க வாழ்த்துக்கள், நல்லது சொல்ல வயசு வேணா பணி தொடரட்டும்💐💐💐💐💐💐💐💐💐💐
Interesting video
Good topic
I am very proud of you dears!! Keep it up!!!
My favourite shows in asaiaville are
1. kutti documentaries
2. KVP
3. travel pannalam ah fraands..
Nantri, Valka valamudan.
Keep it gud work madam 💖 it
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் அக்கா
Do welll
Vera level nega 2 perum yarukum u payapdathinga
Don't worry about the bad Comments ! Go ahead ! Keep up the good work
Gowthami Sari Super 👍👍😘😘
Gowthamii kaga video pakka varavanga oru attendance a podunga❤🥵🙋♂️
Nalla pesuregaa 2perum all the best sister's 🌱